சென்னையின் பூர்வகுடி மக்கள் பல்லாண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்கள்...இப்போதும் சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் பார்க்கலாம்....
பதிவுக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள். இவருக்குள்ள பட்டறிவை இன்னும் விளக்கமாக அறிய விரும்புகிறேம். பால் கரக்கும் கருவியை ஏன் கைவிட நேரிட்டது? , சரியாக சுழி பார்க்கும் முறை, நல்ல பால் கரக்கும் மாடு தெரிவு செய்யும் முறை என்பன போன்ற மேலும் பல விடயங்களையும் விளக்கமாக பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Good interview. Thanks. I would like to go for 2 pure breed. Is bull must or only when we go for large scale, bull is required? I want for self sustainable milk for family only. And for farm manure. I have half acre.
Sir god support u I think Good experience and knowledge From yoganathan Erode Sir kankrej mini Bull venum Pls your support All ready my from in kankrej cow 1 available Thanks you
ஏய்யா இவ்வளவு சொன்ன நீங்க, மாடு வயதான பிறகு இனிமேல் பால் கறக்காது என்ற பிறகு அந்த மாட்டை என்ன செய்வீர்கள் என்று சொல்லவேயில்லை.கேள்வி கேட்டவனும் இதை பற்றி கேக்கவேயில்லை.ஆக உங்கள்ளுக்கு தேவை வியாபாரம் தான். எதைபோட்டால் எத்தனை லிட்டர் பால் கறக்கும்.எப்படி நெய் எடுக்கலாம்.ஒரு விலங்கை விலங்காக பார்க்காமல் அதை பால் கறக்கும் இயந்திரமாக ஆக்கிவிட்டீர்கள்.இதில வேற அறிவுரை இப்படி பண்ணா அப்படி கறக்கலாம்.அப்பிடி பண்ணா இப்படி கறக்கலாம் என்று.கன்று பால் குடித்துக்கொண்டு இருக்கும் போதே அதை இழுத்து பிடித்து கட்டிவிட்டு பாலை இவன் கறக்குறான் படுபாவி பய.சரி அந்த மாட்டை கடைசி காலத்தில் என்னாதான் செய்வீங்க சொல்லு.கேரளாகாரனுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிட்டு அந்த காசுல இன்னொரு மாட்டை வாங்குவீங்க.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பம்.தாயிடம் பால் குடித்தது பத்தாத.மட்டுபாலு,ஆட்டுபாலு, கழுதை பாலு, ஒட்டக பாலு ,எல்லாம் குடித்து தான் மணிதண் உயிர் வாழனுமா.சாகுங்கடா விலங்குகள் நன்றாக இருக்கட்டும்.
இயற்க்கை விவசாயம் செய்பவர்கள் நெல் உற்பத்தியோடு நின்று விடுகிறார்கள் தவிடு தயாரிப்பது இல்லை... ஆலைக்கு சென்று விட்டால் நெல்லை வேகவைத்து விடுவார்கள்.. வேக வைத்த நெல் தவிடு உபயோகிக்ககூடாது மாடுகளுக்கு
Good heart definetly he will acheived milk products amulya like. Royal salute give training for youngsters please. 1st person Business is profitable very natural interview. Gujerat punjab boys working milk and Agrituluture products acheive best level. But Tn Boys ? Please Give cell number and Addres sir. Thank you. Best wishes from ordinary person.
He studied in XLRI. It means he is well settled to start any business with the kind of money he has. The TH-cam channels should FOCUS on small farmers and their success stories. These guys are rich and they can do anything.
That's cuz he must have invested nearly 30 lacs. He is well settled fellow. Small time farmers or entrepreneurs with less investment can't follow his footsteps
@@vasudaven Your assumption is wrong. That I compared with Rs 50 milk. When I comment I know what I am talking about. Desi cow milk is sold for Rs.80 /litre by others. whereas you are selling for Rs120.
@@vasudaven If you cannot do organic farming better don't do farming at all. Don't do chemical farming and end up mixing poison in our food. That will be a disservice to humanity.
@@vasudaven You got my comments because of your overpricing. Don't keep on lamenting for your work. Do your work happily else quit. It is waste to cry for your work. It will not give good karma.
enga mama veetula oru sindhu irutha thu 1 day ku 20 litre karakum. olden days la enga pati veetula oru dehli buffalo irutha thu 25 to 30 litres asalta karakum.
எல்லாம் சரி நீங்க உங்க மண்ணுக்கான புலிக்குலம் மாடுங்கள வளக்குறதுக்காக...மகிழ்ச்சியடைகிறேன் ஆனா நாட்டுமாடுனுட்டு....வடக்கேந்து மாடு வாங்கி வளக்குறதுக்கு ஜெர்சி மாட்டயே வளத்துட்டு போய்டலாமே....வடக்க உள்ள மடுங்கள வாங்கி பண்ணை வச்சி நஷ்டமாவறது மட்டுமில்லாம....அது நம்ம தமிழ்நாட்டு பகுதிசார் மாட்டோட இடத்தை ஆக்ரமிக்கிது... தயவுசெய்து வடநாட்டு பசு மற்றும் எருமை இனத்தை தமிழ்நாட்டுல வளக்குறத ஊக்குவிக்கும் காணொளிகள தவிருங்க... மேலும் நாட்டு எருமைகள் பத்தின பதிவுகள எதிர்பாக்குறேன்
He person sivaganga native..pakanarri ex mla subramaniyan family..
Ohhh
thats why he have so much money to invest and very polite about the law on bovine breeding
Its venkatamangalam village..correct the village name...its not thiruvengadam..near selaiyur mappedu junction..
Sir link not working
@@vithaigaliyakkam à
இந்த சூழலிலும் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுவோம்.
மிக்க நன்றி ❤
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
மிகவும் வரவேற்க தகுந்த நோக்கம். வாழ்த்துக்கள்.
Beautiful information
அருமையான நேர்காணல் ..
தெளிவான, இயல்பான பதில்கள்..
புதிதாக ஆரம்பிக்கும் விருப்பம் உள்ளவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய பதிவு 👍🙏
THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
நன்றி
Anna intha maathiri more videos poda vazhthukkal.
அருமையான பதிவு... மிக்க நன்றி சகோதரரே
Tq
Thanks sir excellent interview nice explanation good for future generation and coming youth thanks sir
சூப்பர் சகோ... அருமையான பதிவு சகோ...
நன்றி
மிக்க நன்றி
Excellent 👍👌 post Congratulations all the best
Tq
I appreciate Mr. Raja marthandam, B. E, MBA.
Great rajamarthandam brother. Hats off to you. 💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌
excellent job best of luck
Never seen such detailed interview related to dairy farming. Greetings brother.
இவர் அருமையான மாமனிதர் நான் பழகி இருக்கின்றேன்.தீனா. முட்டுக்காடு
One of the best farming channels I have ever seen
Tq
சென்னையின் பூர்வகுடி மக்கள் பல்லாண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்கள்...இப்போதும் சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் பார்க்கலாம்....
Very knowledgeable.
Súper Anna
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
Vazthukal👌🙏🙏🙏
சூப்பர் அண்ணா
Tq
நன்றி நன்பா
Great work brother 🤝🤝👍..
Thank you
Great marthandam keep it up....
Vera level bro nega
Tq share pannunga bro
Arumayana thagaval
I liter milk price solunga Anna🐄🐄
Super information.
அருமை
Thank you sir ,,your explanation is most useful for me,
பதிவுக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள். இவருக்குள்ள பட்டறிவை இன்னும் விளக்கமாக அறிய விரும்புகிறேம். பால் கரக்கும் கருவியை ஏன் கைவிட நேரிட்டது? , சரியாக சுழி பார்க்கும் முறை, நல்ல பால் கரக்கும் மாடு தெரிவு செய்யும் முறை என்பன போன்ற மேலும் பல விடயங்களையும் விளக்கமாக பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Super great bro 👍
Hi Raja marthandam sir😍
Tq
Supar 👌👌👌
Best wishes
Tq share pannunga
Chennai la entha location broo
நாட்டு காளை கன்று க்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு பதிவு எடுக்கவும்....
Super
Tq
Hi sir am from sivagangai
Bro enaku kaal nadai kapagam group la join pannanum anta group link send pannuga bro
So use full msg bro nanum maadu valarpu vivasaiye than bro
Bro oru nallaiku ella selavu pooga evvalo laabam varudhu ?
Please update more information about kankrej .... Price quality and transport.
Sure
Good interview. Thanks. I would like to go for 2 pure breed. Is bull must or only when we go for large scale, bull is required? I want for self sustainable milk for family only. And for farm manure. I have half acre.
Tq
Viva farm: 9941030555, indian breed cows sales point,
Your information about catel rearing shared with public is very informative thanku kind of to your family
Welcome
Really worthful info.
village name vengadamangalam nice keep it up
Inda breed la male calf enna pandranga bro
Bro kandru sale pannuvingala bro
Sir god support
u I think
Good experience and knowledge
From yoganathan
Erode
Sir kankrej mini Bull venum
Pls your support
All ready my from in kankrej cow 1 available
Thanks you
Tq
Hi bro... Super.... I'm having a farm in salem... Nanum verum naatu maadu mattum vachi gosalai vachi eruken bro
Unga contact number sollunga bro
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery, bargur, Pala malai, alambadi . North Indian breed vazhum namma breed saavum
Ivanga male calves Ku enna panuvanga sale panniduvangala
Bro nanum sivagangai
God bless you
Salut sir
I'm from Madurai. Please share madurai farm address
Miga alahana uraiaddal nalla thagaval
Why are you charging 120 when others are pricing it only 85/lit?
Iam Avadi Thiruvallur Anna
Bro enaku ivaroda mob num kidaikuma
Ok congargulations 😀😀
Subscribe now romba disturb pannudhu.video fulla pakka erichala iruku.please remove
Hi
Tq
One year original gir cow price for home sir reply me
எனக்கு மாடு வளர்க்க ரொம்ப ரொம்ப நாள் ஆசை Iam clg student avadi pls u. number thainga மார்த்தாண்டம் அண்ணா reply panuinga
See discribtion
@@vithaigaliyakkam நீங்க எந்த ஊர்
Vimal Raj call me discussion-9840012627
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery. North Indian breed vazhum namma breed saavum..
Bro madu sales pannuvangala
ஏய்யா இவ்வளவு சொன்ன நீங்க, மாடு வயதான பிறகு இனிமேல் பால் கறக்காது என்ற பிறகு அந்த மாட்டை என்ன செய்வீர்கள் என்று சொல்லவேயில்லை.கேள்வி கேட்டவனும் இதை பற்றி கேக்கவேயில்லை.ஆக உங்கள்ளுக்கு தேவை வியாபாரம் தான். எதைபோட்டால் எத்தனை லிட்டர் பால் கறக்கும்.எப்படி நெய் எடுக்கலாம்.ஒரு விலங்கை விலங்காக பார்க்காமல் அதை பால் கறக்கும் இயந்திரமாக ஆக்கிவிட்டீர்கள்.இதில வேற அறிவுரை இப்படி பண்ணா அப்படி கறக்கலாம்.அப்பிடி பண்ணா இப்படி கறக்கலாம் என்று.கன்று பால் குடித்துக்கொண்டு இருக்கும் போதே அதை இழுத்து பிடித்து கட்டிவிட்டு பாலை இவன் கறக்குறான் படுபாவி பய.சரி அந்த மாட்டை கடைசி காலத்தில் என்னாதான் செய்வீங்க சொல்லு.கேரளாகாரனுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிட்டு அந்த காசுல இன்னொரு மாட்டை வாங்குவீங்க.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பம்.தாயிடம் பால் குடித்தது பத்தாத.மட்டுபாலு,ஆட்டுபாலு, கழுதை பாலு, ஒட்டக பாலு ,எல்லாம் குடித்து தான் மணிதண் உயிர் வாழனுமா.சாகுங்கடா விலங்குகள் நன்றாக இருக்கட்டும்.
கன்று விற்பனை உண்டா அண்ணா
Ghee 2800
Milk 120
How possible for middle class
Possible to explain
வீட்டுக்கு ஒரு நாட்டு பசு மாடு வளர்ப்பு வேண்டும் நண்பரே.
@@puthiranp unga vitla irukka
தவிடு இயற்கை யாக கிடைக்கவில்லை,,, ,ஆனால் வைக்கோல் கிடைக்கிரது ... எப்படி ????
இயற்க்கை விவசாயம் செய்பவர்கள் நெல் உற்பத்தியோடு நின்று விடுகிறார்கள் தவிடு தயாரிப்பது இல்லை... ஆலைக்கு சென்று விட்டால் நெல்லை வேகவைத்து விடுவார்கள்.. வேக வைத்த நெல் தவிடு உபயோகிக்ககூடாது மாடுகளுக்கு
@@vithaigaliyakkam வேகவைத்த நெல் தவிடு மாட்டுக்கு கொடுக்க கூடாது என்பது தவறான கருத்து
Good heart definetly he will acheived milk products amulya like. Royal salute give training for youngsters please. 1st person Business is profitable very natural interview. Gujerat punjab boys working milk and Agrituluture products acheive best level. But Tn Boys ? Please Give cell number and Addres sir. Thank you. Best wishes from ordinary person.
Anna pls uniga number thainga
Nice
He studied in XLRI. It means he is well settled to start any business with the kind of money he has.
The TH-cam channels should FOCUS on small farmers and their success stories. These guys are rich and they can do anything.
He is ex MLA son
He is ex MLA son see all lands are in a place where you can not buy single cent
Bro unga form la work Pana interest ah iruku vaaipu kedaikuma
8870545929
I am basically from village Salem
Frank answers 👏
Hi bro u sale calf
why there is no one question about the amount invested?
That's cuz he must have invested nearly 30 lacs. He is well settled fellow. Small time farmers or entrepreneurs with less investment can't follow his footsteps
Supper bro thank your phone number
See discribtion bro
Bro cow for sales
Avar kitta kealunga bro
Marakama share pannunga
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery. North Indian breed vazhum namma breed saavum..
Fat SNF ena varthu bro
Kantrukutti theava
But you show your true colors of the south side. Came to chennai to overprice ruthlessly
@@vasudaven
Your assumption is wrong. That I compared with Rs 50 milk. When I comment I know what I am talking about. Desi cow milk is sold for Rs.80 /litre by others. whereas you are selling for Rs120.
@@vasudaven
If you cannot do organic farming better don't do farming at all.
Don't do chemical farming and end up mixing poison in our food. That will be a disservice to humanity.
@@vasudaven
You got my comments because of your overpricing. Don't keep on lamenting for your work. Do your work happily else quit. It is waste to cry for your work. It will not give good karma.
@@vasudaven
Don't come with ego that you are doctor. Who cares what you are?
enga mama veetula oru sindhu irutha thu 1 day ku 20 litre karakum. olden days la enga pati veetula oru dehli buffalo irutha thu 25 to 30 litres asalta karakum.
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery, bargur, Pala malai, alambadi . North Indian breed vazhum namma breed saavum
@@thevip-unemployed3010 இப்போ எங்க வீட்ல மாடே இல்லா சகோ
Are u selling cows
Madurai , sivagangai mattum ila....
Pudukkottai dist also...
Madurai,sivagangai vida pudukkottai la athiga.ma jallikattu nadakum....
எல்லாம் சரி நீங்க உங்க மண்ணுக்கான புலிக்குலம் மாடுங்கள வளக்குறதுக்காக...மகிழ்ச்சியடைகிறேன்
ஆனா நாட்டுமாடுனுட்டு....வடக்கேந்து மாடு வாங்கி வளக்குறதுக்கு ஜெர்சி மாட்டயே வளத்துட்டு போய்டலாமே....வடக்க உள்ள மடுங்கள வாங்கி பண்ணை வச்சி நஷ்டமாவறது மட்டுமில்லாம....அது நம்ம தமிழ்நாட்டு பகுதிசார் மாட்டோட இடத்தை ஆக்ரமிக்கிது...
தயவுசெய்து வடநாட்டு பசு மற்றும் எருமை இனத்தை தமிழ்நாட்டுல வளக்குறத ஊக்குவிக்கும் காணொளிகள தவிருங்க...
மேலும் நாட்டு எருமைகள் பத்தின பதிவுகள எதிர்பாக்குறேன்
Too many adds
5secd add thaan bro skip pannidunga
Yov yearly income 12 laks illaya 64 lakhs to 70 lakhs average...
Open aa sollamudiyala bro athaan
Pro kudal pulu.....treatment. Aattu kuttikku kotuklamma
Kodulalam bro
Engineering vettudu tea stall potu 😂😂
4 peruku healthy ana tea kudukurathu na , podrathula thapu ella!
@@vasudaven th-cam.com/video/s2t04fKAMHw/w-d-xo.html
Fake no no my experience
என்னன்னு தெளிவா சொல்லுங்க...
Marketing panalaya adapavi idha soli marketing panunguda 120 overu
Super information.