சீமான் சொன்னது சரியே: ஈவெரா ரகசியம் அம்பலமாகும் | Annamalai | BJP | NTK | Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சீமான் சொன்னது சரியே: ஈவெரா ரகசியம் அம்பலமாகும் | Annamalai | BJP | NTK | Seeman
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 527

  • @vadivelvel5396
    @vadivelvel5396 หลายเดือนก่อน +366

    இனி பெரியார் பருப்பு இங்க வேகாது நாம் தமிழர் கட்சியின் காலம் உண்மைய சொன்னா அண்ணா நாளைக்கு வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +12

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @saveindian1
      @saveindian1 29 วันที่ผ่านมา

      ​@@インドのタミルトンボ சனாதன தர்மம் அழிந்தால் ஈஜிப்து அல்லது பாரசீக மொழி போன்று தமிழ் மொழியும் அழிந்துவிடும்.

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 28 วันที่ผ่านมา

      All evidence sangatamilan Channel la proof oda Iruku.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 27 วันที่ผ่านมา +1

      தவறுதலாக தேர்ந்து எடுத்த முதல்வர் கருணாநிதி வம்சம் தெலுங்கன்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน +286

    உண்மையை சொன்ன அண்ணாமலை ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @SeeniThangathurai-l4k
      @SeeniThangathurai-l4k หลายเดือนก่อน +1

      Thangathurai seeni

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so หลายเดือนก่อน

      வந்துட்டாய்யா.எல்லோரும்.ஜிப்பை.நல்ல..போட்டுடுக்காங்க.அட.போடா.சுத்தம்.சப்பிட்டுதான்.போவான்

    • @RandSC
      @RandSC หลายเดือนก่อน

      இவன் மனிதன்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 27 วันที่ผ่านมา +1

      எந்த அருவருப்பான பேச்சாக இருந்தாலும் ஆதாரத்தோடு வெளியிடால் ஊழல் திமுக அழியும்

  • @Aruvi.NilaSaral
    @Aruvi.NilaSaral หลายเดือนก่อน +102

    உண்மை ஒரு நாள் வெளியே வரும் ( இப்போது வந்துவிட்டது) வாழ்த்துக்கள் சீமான் அண்ணனுக்கும் அண்ணாமலை அவர்களுக்கும்🎉🎉🎉🎉

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @s.ranjithasrinivasan8206
    @s.ranjithasrinivasan8206 หลายเดือนก่อน +78

    சீமான் பேச்சு அருமை😊 அண்ணாமலை அண்ணாவின் ஆதாரம் பயங்கரம்

  • @thangaraj6217
    @thangaraj6217 หลายเดือนก่อน +207

    திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
    செந்தமிழன் சீமான் பேசியது சரியே என்று ஆதாரம் கொடுத்து நிரூபித்துக் காட்டுகின்றேன் சீமான் பேசியது உண்மைதான் என்று உண்மையைச் சொன்ன உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் சார்பில்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +5

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w หลายเดือนก่อน +73

    சீமான் அண்ணன் வாழ்க வேறு கட்சியாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை என ஏற்று அவருக்கு ஆதரவாக பேசிய அண்ணன் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்

  • @tsasikumar5844
    @tsasikumar5844 หลายเดือนก่อน +157

    NTK சார்பாக வாழ்த்துகிறேன் 🎉

    • @babibubu4556
      @babibubu4556 หลายเดือนก่อน +13

      BJP சார்பாக உங்களுக்கு எனது வணக்கம் நண்பா..

    • @John-lv9ec
      @John-lv9ec หลายเดือนก่อน +5

      🤝🤝 from BJP 💪🧡🇮🇳🧡💪

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +1

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @saveindian1
      @saveindian1 29 วันที่ผ่านมา

      சனாதன தர்மம் அழிந்தால் ஈஜிப்து அல்லது பாரசீக மொழி போன்று தமிழ் மொழியும் அழிந்துவிடும்.

  • @mrsasi262
    @mrsasi262 หลายเดือนก่อน +67

    இனி பெரியார் பருப்பு இங்க வேகாது...உண்மையை சொன்ன அண்ணாமலை &சீமான் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @ravikris3730
    @ravikris3730 หลายเดือนก่อน +265

    பெரியார் பருப்பு இனி வேகாது..

    • @sukumarant5255
      @sukumarant5255 หลายเดือนก่อน +6

      அந்த அழகிய ஈர வெங்காயம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +5

      வாய்ப்பில்ல
      ஈரோடு இ தேர்தலில் வேக வைச்சிடுவாங்க

    • @arimsamyable
      @arimsamyable หลายเดือนก่อน

      முழுக்க முழுக்க பொய். தமிழர்களை ஏமாற்றும் உருவாக்கப் பட்ட பிம்பம்.
      தமிழர்கள் தமிழ் பண்பாட்டை பின்பற்றினாலே சமுதாயம் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும். குற்றச் செயல்கள் மிகவும் குறைவாக இருக்கும். மூடநம்பிக்கை என்று நல்ல விஷயங்களை கைவிடப்பட்டது மிகவும் சோகம்.

    • @bulldoserspot
      @bulldoserspot หลายเดือนก่อน

      சாராயத்த இன்னும் ஒரு கப் extra ஊத்துனா பெரியார் ப(ரு)ப்பு வேகும்.

    • @maghadevagoodnm9854
      @maghadevagoodnm9854 หลายเดือนก่อน +12

      பொரியல் இல்லை பொரிக்கி ராமசாமி 😅😅😅😅

  • @samysamy8431
    @samysamy8431 หลายเดือนก่อน +39

    திரு அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉❤❤❤❤

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 หลายเดือนก่อน +67

    தேவையானவற்றை தேர்தெடுட்டு பேசும் அண்ணமலை அவர்களின் அரசியல் சாணக்கியம். இன்றைய காலத்திற்கு அரசியல் தலைவர்கள் பின்பற்ற படவேண்டிய அரசியல் வழிமுறை.

  • @tamilselvan8365
    @tamilselvan8365 หลายเดือนก่อน +51

    தீரன் சீமான் நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +1

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @pushparajt8902
    @pushparajt8902 หลายเดือนก่อน +107

    😂ஈவெராவின் அருவருப்பான பேச்சுக்களை பொதுவெளியில் பேசி மக்களுக்கு திராவிட அரசியலின் லட்சணத்தை அம்பலப் படுத்த வேண்டும். திரு அண்ணாமலை இதில் எந்த தயக்கமும் காட்டக் கூடாது.
    திமுக பொய்களை மட்டுமே பேசும்போது, நாம் ஏன் உண்மைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக் கூடாது...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 หลายเดือนก่อน +3

      yes. But, andha alavuku Annamalai ku dhil illa - idha H Raja, Kalyanaraman, Aswathaman ponravanga dhan pesa mudiyum All India level la, Tejasvi idha polandhu kattuvaar. avaruku HRaja solli usupaethanum

    • @supersinger2921
      @supersinger2921 หลายเดือนก่อน

      @@lakshminarayanprasanna3657
      Nee yeppaparu annamalaiyai thaaki pesittu thiriyura, nee pappannu nalla theriyum.. Annamalai clearly said the evidence isn’t appropriate for the public because kids and ladies can’t hear.. first understand that before barking for 200rs or you have grudge against Annamalai

    • @Breeze151
      @Breeze151 หลายเดือนก่อน

      ​@@lakshminarayanprasanna3657wake up man. Grow up.

  • @rangarajramachandaran7328
    @rangarajramachandaran7328 หลายเดือนก่อน +94

    உண்மை என்றும் அழியாது

  • @vinayagae187
    @vinayagae187 หลายเดือนก่อน +107

    இது தான் படித்தவனுக்கும் படிக்காத வனக் கும் உள்ள வித்தியாசம் மல அண்ணாமல❤❤❤❤

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +1

      தவறு

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 หลายเดือนก่อน

      ​@@nagendramthangarajah2551என்ன தவறு.... சீமான் பேசறது பயங்கர எழுச்சியூட்ற மாதிரி இருக்கும். ஆனால் தமிழ் தேசியம்னா என்னவென்று சொல்லுங்கள். யோசியுங்கள். சாத்தியமா என்று... அப்ப போகாத ஊருக்கு னு ஒரு பழமொழி ஞாபகம் வருதல்ல

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 หลายเดือนก่อน +70

    நன்றி அண்ணாமலை அவர்களுக்கு 🙌🙏🏻🙏🏻🙏🏻 சீமான் அண்ணன் சொல்வது 💯 சதவீதம் சரியே 👌👌👌

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt 29 วันที่ผ่านมา

      உன் அம்மா 100% உண்மையா என்று கேட்டுபார்

    • @jayganesh6902
      @jayganesh6902 29 วันที่ผ่านมา

      ​@@Asekar-kj1wt
      உன்னுடைய அம்மாவை
      பற்றி உனக்கு தானே தெரியும் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
      அவர்கள் இடம் கேட்டால்
      😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sigaram4592
    @sigaram4592 หลายเดือนก่อน +34

    நன்றி அண்ணா! சீமான் தம்பி❤❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +1

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @tneda2021
    @tneda2021 หลายเดือนก่อน +35

    சீமான்🤝அண்ணாமலை

    • @samysamy8431
      @samysamy8431 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉❤🙏🙏🙏🙏🙏

    • @ajayagain5558
      @ajayagain5558 หลายเดือนก่อน +2

      Nadanthaal Pattaaasu thaan 🎉🎉🎉😊

  • @RameshR-l1r
    @RameshR-l1r หลายเดือนก่อน +39

    நன்றி அண்ணாமலை
    சாருக்கு

  • @MohanMohan-vu3rq
    @MohanMohan-vu3rq หลายเดือนก่อน +19

    பெரியார் கருத்து இனி எடுபடாது!! ❤❤❤❤❤

  • @IndianTamilan19
    @IndianTamilan19 หลายเดือนก่อน +33

    அண்ணாமலை♥️🇮🇳🙏

  • @SaravananK-y1y
    @SaravananK-y1y หลายเดือนก่อน +52

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉 அண்ணன் சீமான் எங்களுக்கு ஆசான் ❤❤❤❤

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน

      😂😂

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 หลายเดือนก่อน +29

    Seeman is 💯

  • @Sundar-c8s
    @Sundar-c8s หลายเดือนก่อน +33

    இன்றைய செய்தி பொறுப்புடன் வெளியிட்டு வரும் தலைவரின் தகுதி உயர்ந்துள்ளது தொடரட்டும் உங்கள் நல் கருத்து.

  • @mohanrms3919
    @mohanrms3919 หลายเดือนก่อน +55

    நாகரீகம் கருதி வெளியே சொல்லக்கூடாத வார்த்தை நிறைய உள்ளது என அண்ணாமலை அவர்கள் கூறியது உண்மைதான்.

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน +1

      அப்பா நீங்க ரெண்டு பேரும் உண்மையிலே தமிழ்நாடு தானா இந்தியாவில் தான் இருக்கீங்களா இல்ல வேற ஊர்ல இருக்கீங்களா

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน +1

      சரிப்பா அப்படி பெரியார் என்னதப்பா சொன்னாரு கொஞ்சம் சொல்லுங்க விலா வரியா ரெண்டு பேரும்

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน +1

      ரெண்டு பேரும் சேர்ந்து விவாதம் பண்ணுங்க பார்ப்போம் எப்படின்னு

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน +1

      பாவம் பெரியாரா கூட போய் சொல்லுகிறார்களோ இது நீங்க தப்பா கண்டுபிடிச்சீங்க எத்தனை வருஷத்துக்கு அப்புறம்

    • @PraisetheLord17241
      @PraisetheLord17241 หลายเดือนก่อน

      பல வேலை செய்து தொட்டு மணி நல்ல வேலை செய்து

  • @Rajavardhanan
    @Rajavardhanan หลายเดือนก่อน +61

    சொரியார் சோழி முடிஞ்சார் 2K kids காலம் 1980 அல்ல

  • @VijayaLakshmi-co9xk
    @VijayaLakshmi-co9xk หลายเดือนก่อน +21

    ❤❤NTK❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @nammalvart5543
    @nammalvart5543 หลายเดือนก่อน +75

    இவ்வளவு அருவருப்பா பேசியவனுக்கா ஊர் பூராவும் சிலை?

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 หลายเดือนก่อน +3

      Tamilan madaiyan😂

    • @rameshs9942
      @rameshs9942 หลายเดือนก่อน

      சகிலாவுக்கு மட்டுதான் சிலையில்லை கூடி சீக்கிரம் அதுக்கும் வைப்பான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +4

      அந்த சிலைகளை வைத்தவர்கள் திமுக தான்.

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt 29 วันที่ผ่านมา

      அடேய் விருந்தாளிக்கு பிறந்த பிறவியே பெரியாரை படித்து விட்டு பதிவு போடு

    • @sskindustries8813
      @sskindustries8813 27 วันที่ผ่านมา

      இப்போது கருணாநிதி க்கு சிலை பாராட்டுவிழா நூற்றாண்டு விழா பொது கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது அரசு பணத்தை வீணடித்து கலைஞர் உதவி தொகை என பெயர் வைப்பது.இப்படித்தான் திமுக 60 ஆண்டுகள் தமிழகத்தில் பொய் பேசி மக்களை சினிமா , போதைக்கு அடிமையாக்கி ஒழுக்கம் பண்பாடு மூடநம்பிக்கை என பெயர்.பலதாரம் யாரும் யாருடனும் வாழ்வது பகுத்தறிவு என்ற சித்தாந்தம்.இப்போது அசிங்கம் வெளிவர ஆரம்பித்தது உள்ளது.

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 หลายเดือนก่อน +21

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Aruvi.NilaSaral
    @Aruvi.NilaSaral หลายเดือนก่อน +10

    என்றும் நாம் தமிழர் 💪❤❤❤❤❤❤❤❤

  • @srinivasanr5670
    @srinivasanr5670 หลายเดือนก่อน +69

    🙏🪷 *"திராவிடம் ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓகே சார்"ஓகே இது "

    • @pandirajan1227
      @pandirajan1227 หลายเดือนก่อน

      சாக்கடை ல கூட தாமரை மலராது 😄😄😄😄

  • @JustinCreator-qj7zv
    @JustinCreator-qj7zv หลายเดือนก่อน +14

    Seeman 🔥🔥🔥🔥🔥

  • @rameshsurya5068
    @rameshsurya5068 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d หลายเดือนก่อน +13

    ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும்

  • @KumarNadar-hv5qc
    @KumarNadar-hv5qc หลายเดือนก่อน +14

    Unmai.unmai.unmai.unmai.❤❤❤🎉🎉🎉😊😊😊

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d หลายเดือนก่อน +9

    அண்ணாமலை சீமான் பெரியார் என்ற துன்பத்தை உடைத்து விட்டீர்கள் தமிழ்நாட்டில் பெரியாரின் பேச்சி தமிழ்நாட்டில் மன்னா போச்சு இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @skduchani1221
    @skduchani1221 หลายเดือนก่อน +10

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் ❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 หลายเดือนก่อน +24

    பெரியார் சாராயம் காச்சி விக்கசொன்னார் திராவிட கட்சிகள் சாராயம் காச்சி விக்கிராங்க.

  • @premdoss6507
    @premdoss6507 หลายเดือนก่อน +12

    நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @murugesanallagar4694
    @murugesanallagar4694 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணனுக்கு ஆதரவளிப்பதற்கு நன்றி, நாம் தமிழர்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +27

    எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அணியில் சேர்ந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சிகள் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எதிர்க்கட்சிகள் அனைவரையும் தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டு ஒன்று சேர வேண்டும்

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 หลายเดือนก่อน

      நன்றி நன்று.திமுகாவின்கைகூலிகளாக
      உள்ள கட்சிகள் விசிக.இதுநம்நாட்டின்ஒற்றுமைசீர்குழைக்கும்கட்சி.கம்னிஸ்டுகள்.விலைபோய்அரைநூற்றாண்டுமேல்.இத்தாலிகாங்கிரஸ்மானங்கெட்டது.இஸ்லாமியதீவிரவாதிகள்.
      இவங்க கிட்டேபோய்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      எதிர்கட்சிகள் அனைவரும் சேர்ந்து 234 பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

  • @TheSurendra1990
    @TheSurendra1990 หลายเดือนก่อน +6

    Seeman Matrum thiru annamalai eruvarukum valthukul 🎉

  • @HEMALATHA-xz4of
    @HEMALATHA-xz4of หลายเดือนก่อน +20

    சீமான் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்பது திராவிடர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்களால் சீமான் பேசியதை மறுக்க முடியவில்லை.

  • @veluvelu3654
    @veluvelu3654 หลายเดือนก่อน +11

    திராவிடத்தை ஓடா விட்ட சீமான்.அண்ணாமலை.

  • @subvin100able
    @subvin100able หลายเดือนก่อน +1

    Political Super⭐ Seeman❤

  • @Sivakumar-b3m2h
    @Sivakumar-b3m2h 26 วันที่ผ่านมา +1

    Super.weldan

  • @henrya6708
    @henrya6708 หลายเดือนก่อน +1

    Super super super seeman 👍👍🙏🙏👍💯

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb หลายเดือนก่อน +12

    Annamalaiji is a great. Nobody can escape from him .

  • @chellakanir2806
    @chellakanir2806 หลายเดือนก่อน +7

    இன்று பேசியது சரி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +9

    கோவில் அருகில் வேண்டாம்,இணக்கம் வேண்டும்,மதிப்போம்

  • @henrya6708
    @henrya6708 หลายเดือนก่อน +2

    Super 💯💯💯

  • @jesupandi9756
    @jesupandi9756 หลายเดือนก่อน +18

    🌹💪🌹 சீமானிசம்.

  • @aronova6461
    @aronova6461 หลายเดือนก่อน +18

    Annamalai nala sonaru pa❤...

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 หลายเดือนก่อน +6

    திரு அண்ணாமலை அண்ணனுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர்

  • @MariyappanJayanthi-r8j
    @MariyappanJayanthi-r8j หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் ❤

  • @chennaicarkeys
    @chennaicarkeys 27 วันที่ผ่านมา +1

    வாழ்க NTK

  • @deekeshhema4828
    @deekeshhema4828 หลายเดือนก่อน +4

    Ntk ❤❤❤❤❤❤❤

  • @SaamuvelSam
    @SaamuvelSam หลายเดือนก่อน +7

    யாரை பற்றியும் திராவிடத்திற்கு கவலை இல்லை பலகோடி ரூபாய்க்கு சிலகோடி கமிஷன் கிடைத்தால் போதும் 🙏🙏🙏

  • @smartyme-g0r
    @smartyme-g0r หลายเดือนก่อน +7

    சன் டிஷ் இருக்கும் வீட்டில் 10 செய்தி சேனல் ஒரே முழக்கம் மக்கள் உண்மைகள் தெரிய வாய்ப்பு இல்லை

  • @vinodhkumar6984
    @vinodhkumar6984 หลายเดือนก่อน +1

    Annamalai❤❤❤❤

  • @maharajam1863
    @maharajam1863 หลายเดือนก่อน +4

    🎉😂❤🎉🎉🎉🎉🎉 இ ணை க...சீமான். ....அண்ணாமலை...🎉😂❤🎉🎉🎉🎉😢. ...

  • @dineshkumar-fl3fi
    @dineshkumar-fl3fi หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா

  • @SriniVasan-hm7zc
    @SriniVasan-hm7zc หลายเดือนก่อน +4

    மலை
    அண்ணா
    மலை🎉
    🎉🎉🎉🎉🎉

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl หลายเดือนก่อน +17

    Jay BJP Om 🚩🔥 yadav

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை ப்ரோ சொல்லுவது சரிதான்.

  • @subramanian941
    @subramanian941 25 วันที่ผ่านมา +1

    அண்ணாமலைஜி அவரை பெரியார் எனறு கூறாமல் ராமசாமி என்று குறிபபிடுவதையை நாங்கள் விரும்பூகிறோம்

  • @KaniJeya-m3d
    @KaniJeya-m3d หลายเดือนก่อน +5

    சீமான் சொன்னதில் தப்பில்லை

  • @MANIKMANIK-yk2zf
    @MANIKMANIK-yk2zf 29 วันที่ผ่านมา +1

    அவன் பேச்சு அருவெருப்பானது.அந்த தமிழின விரோதியின் அருவருப்பான பேச்சுக்களை .
    கண்டித்த மையால்
    சீமானின் மதிப்பும் செல்வாக்கும்
    தமிழர் மத்தியில்
    பெருமளவு உயர்ந்துவிட்டது 🎉

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf หลายเดือนก่อน +1

    Nam tamilar srilanka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @deniselvindhas2445
    @deniselvindhas2445 27 วันที่ผ่านมา

    தாய் சகோதரி உறவு ஆதாரம் சொன்னபடி காட்டுங்கள் சார்

  • @SamiNathan-v4r
    @SamiNathan-v4r หลายเดือนก่อน

    Point and point anna ANNAMALAI ij

  • @alagarswamy7163
    @alagarswamy7163 หลายเดือนก่อน

    Vazhga Annamalai ji 🌹🌹🌹👍👍👍👌👌👌💐💐💐

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน +1

    Tamilanda seeman anna always grate 💪💪💪
    Eelatamilan
    Uk

  • @KamarajNavamani-cv2fi
    @KamarajNavamani-cv2fi หลายเดือนก่อน +3

    Super speech.

  • @entropyofhell
    @entropyofhell 29 วันที่ผ่านมา

    Captivating rising star in politics!
    Singham son of Bharat Mata Thalaiva K Annamalai sir! Keep going fiercely against divisive political propaganda of DMK and pseudo secularism nexus! Thanks 🙏🏼

  • @bannanuthayan4447
    @bannanuthayan4447 27 วันที่ผ่านมา

    அருமை சகோதரா

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q หลายเดือนก่อน +3

    இந்த ஈவேரா பிம்பத்தை தமிழ்நாட்டில் உடைத்து எறிந்தால் தான் தமிழர் நலன் காட்கப்படும் தமிழ் தேசியம் பிறக்கும் இதற்க்கு அணைத்து தமிழர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      தமிழ் தேசியம் என்பதெல்லாம் வேண்டாம் சார். இந்தியா..இந்தியன் என்ற எண்ணம் வரவேண்டும்

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 หลายเดือนก่อน +7

    தமிழக விரோத ஈ வெ ரா பற்றிய தொகுப்பை, சிறு நூலாக கோடிக்கணக்காக அச்சிட்டு, தமிழக மக்க மத்தியில,மிக குறைந்தவிலையில் வழங்கி, விழிப்புணர்வை, பாஜக ஏற்படுத்த வேண்டும்.. அப்ப தான், இந்திய பெயர் அற்ற , ஸ்டாலின்கிற கோல்மால்புர கோமானிய, தமிழ் வேடம் கலையும்

    • @senthilmurugan3687
      @senthilmurugan3687 หลายเดือนก่อน +2

      பெரியார் அருவருப்பை அம்பலப்படுத்த வேண்டுமென நாட்டு மக்க எதிர்பார்க்க...
      அது தவறாக போகாது மலை அய்யா

    • @santhic5070
      @santhic5070 หลายเดือนก่อน +1

      Aama

  • @RNeppoliyan
    @RNeppoliyan หลายเดือนก่อน

    நாகரீகமான பேச்சு.

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 หลายเดือนก่อน +2

    சவாஸ் செத்தான் ஈ வே ரா நன்றி ntk 👍👍👍

  • @arpk8807
    @arpk8807 28 วันที่ผ่านมา

    சீமான். வாழ்க VALARGA

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 หลายเดือนก่อน

    Good true speech 👏👏👏👏👏👏

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹உண்மை வெளிய வரும் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Kumaresan-2208
    @Kumaresan-2208 หลายเดือนก่อน

    அருமைத் தலைவரே சீமான் தம்பி

  • @dr.ravisankar6702
    @dr.ravisankar6702 หลายเดือนก่อน

    Congratulations sir 🎉

  • @devarooba1831
    @devarooba1831 28 วันที่ผ่านมา

    SINGAM Annamalai 🙏

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 หลายเดือนก่อน

    எல்லாம் சரி தான்.மக்கள் அறிவு உள்ளவர்கள்.

  • @stalins4113
    @stalins4113 หลายเดือนก่อน +1

    Annamalai Sir Valthukkal Sir ❤Seeman Sir Solvadu Unmai 💯💯💯💯💯

  • @GunaP-e6r
    @GunaP-e6r หลายเดือนก่อน +6

    பெரியார். பெரிய. புடுங்கி. 😂😂😂😂😂😂

  • @MaruthaMuthu-uu2bl
    @MaruthaMuthu-uu2bl หลายเดือนก่อน

    அருமை🎉

  • @gopikannan7708
    @gopikannan7708 หลายเดือนก่อน +1

    Jai அண்ணாமலை

  • @jagannathan1481
    @jagannathan1481 หลายเดือนก่อน

    Welcome sir

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน

    Very good thambi annamalai
    Eelatamilan
    Uk

  • @sabarinathan154
    @sabarinathan154 25 วันที่ผ่านมา

    படைத்தான் படைப்பெல்லாம் மனித அறிவாற்றலின் முன்னேற்றத்திற்காக . விதியை மதியால் வெல்ல முடியாது . சதியை மதியால் வெல்ல முடியும் . நன்மையிலும் ஒரு தீமை உண்டு . தீமையிலும் ஒரு நன்மை உண்டு . அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது . ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே . நல்லதே நடக்கும் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h หลายเดือนก่อน +2

    தேசிய சிந்தனைவாதி எங்கள் தலைவர் அண்ணாமலை தமிழ் தேசிய சிந்தனைவாதி அண்ணன் சீமான் அவர்கள் சீமான் அண்ணனும் அண்ணாமலை எங்கள் தலைவரும் விமர்சனம் செய்யும் போது மிகவும் அண்ணன் தம்பிக்கு எப்படி பங்காளி சண்டை போடுகிறார்களோ அப்படித்தான் இருவரும் சண்டை போட்டு விமர்சனம் செய்கிறார்கள் வரவேற்கக் கூடிய விஷயம் 🙏🙏

  • @கார்த்திக்கந்தன்
    @கார்த்திக்கந்தன் หลายเดือนก่อน

    ❤ நாம் ❤ தமிழர் ❤

  • @sivac9369
    @sivac9369 หลายเดือนก่อน +4

    இத்தனை அசிங்கமாக பேசிய ஒரு மனிதரா பெரியார்...?
    கால கொடுமை....!

  • @sivanadiyars3607
    @sivanadiyars3607 หลายเดือนก่อน +1

    அண்ணா.பெரியார் பேசிய பேச்சு களை அச்சடித்து தமிழ் நாட்டில் மக்களுக்கு மற்றும் எல்லா நீதி மன்றங்கள் மற்றும் நீதிபதி களுக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.எல்லாரையும் படிக்க சொல்ல வேண்டும்.எல்லா லைப்ரரி யிலும் இடம் பெற வேண்டும்.

    • @tamildesan837
      @tamildesan837 หลายเดือนก่อน

      அதல்லாம் திராவிஷனுங்களுக்கு பரம்பரை பழக்கம் அதனால் ஒரு சுரணையும் வரப்போவதில்லை.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 หลายเดือนก่อน

    அண்ணாமலை..👌👌👌👌