Thank you Mr. Dhanasekaran for your comments. Yes choosing good cow is challenging in north India and he’s 19 years of experience and looks all are very active and good cows.
சர் நான் ஒரு சிறிய பண்ணை அமைத்துள்ளேன் அதில் Hf மட்டுமே உள்ளது எனக்கு கிர் பசுவின் கன்று தேவை என்ன விலை சார் உங்கள் பண்ணை அருமை சர் நாட்டு மாடுகள் வளர்பதில் மிகவும் ஆர்வம் உள்ளது சார் ....
One who does step by step farming will surely succeed I saw one person who initially did not select the cow variety, n then depended on workers n left te whole far responsibiy on another person lost nearly 30 lakhs in dairy farming. So before planning to start any farming first learn complete knowledge n then start gradually with two r three cows r some 10 cows n u people must work there.
உண்மைதான் நண்பரே இருந்தாலும் மாட்டின் வயது, பால் அளவு மற்றும் உடல் அமைப்பு என இவற்றை பொறுத்து விலை மாறுபடும். எனவே விருப்பமுள்ளவர்கள் மொபைல் நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்வார்கள்
If I want to buy a female tarparkar cow ,I need to buy a male as well because , in my location near marthandam no one has the male to mate for next heat period , what would be your suggestion for this situation
Buy bull along with cow...buying a single cow and bull is not required. so better buy a native cow whichever available in your area. This is my personal opinion
நண்பரே நீங்கள் சொல்வது வேறு மற்றும் இவர் சொல்வது வேறு. அதாவது வடமாநிலத்திலும் இந்த வகையான மாடுகளை கிடைமாடுகளை போல வளர்க்கிறன்றனர் எனவே அந்த மாடுகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர் அடுத்தது அதன் பாலின் அளவு வராது. அதாவது வீட்டில் பழக்கப்பட்ட மாடுகளை சேகரித்து இவர் எடுத்து வருகிறார்.
@@BreedersMeet illai bro neenga kidai mattulayum Nalla madugal ullathu enaku niraya nanbargal Gujaratla irrukanga nan agustla kankeraj purchase Panna poran 1 day 12 liter thara Mari we need ur help also bro just engrage me
ஆடுகளோ இல்லை மாடுகளோ தீவன செலவை குறைத்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும். கறவை மாடுகளுக்கு தீவனத்தை பற்றி இந்த விடீயோவின் இறுதியில் சொல்லியிருக்கார். அதாவது வைக்கோல், காந்த சோளத்தட்டை, தவிடு, புண்ணாக்கு மற்றும் நேப்பியர் புல் வகைகளில் ஒன்று போதும்.இருந்தாலும் இன்னும் தெளிவாக இன்னொரு வீடியோவில் பதிவிடுகிறோம்
உண்மை, விசாரித்து பார்த்து பதிவிடலாம் மற்றும் நேரில் சென்று யார் யாரெல்லாம் இவரிடம் உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் வாங்கியுள்ளார்கள் என கேட்டு விசாரித்து வாங்குவதில் தவறில்லை
நீங்கள் சொல்வதில் உண்மையிருப்பின் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். ஏற்கனவே தொழில் போட்டி காரணமாக facebook இல் தவறான தகவல்களை பரப்பியவர்கள்(காவல் துறை எடுத்த நடவடிக்கை) பட்டபாடு மிகவும் மோசம். எனவே உங்களை மிரட்டவில்லை மாறாக உண்மையான தகவல்களை சொன்னால் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார் என தெளிவாக சொல்லுங்கள்
My personal comment would be age is calculated based on teeth and I dont think we can say the lacation history. Surely will collect the information and put the people queries as well. Thank you for your comment
வணக்கம் நண்பரே அதாவது ஆடுகளுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கோம். நீங்கள் சொல்வது போல் மாடுகளுக்கும் தகவல்களை சேகரித்து பதிவிடுகிறோம். Thank you for your interest
Yes please call to the number available in video description. Thank you Mr. Ranjith Kumar for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
அய்யா மாட்டின் பாலின் அளவு மற்றும் வயதை வைத்தே விலை நிர்ணயம் இது உங்களுக்கும் தெரியும் எனவே மேலும் விவரங்களுக்கு விடோயோவில் இருக்கும் தொலைபேசி என்னை அழைக்கவும்
3 ஆயிரம் முதல் th-cam.com/video/ekLL64xGax0/w-d-xo.html 15 குடும்பங்களை வாழ வைக்கும் th-cam.com/video/UhwCDP07XQU/w-d-xo.html 2 டன்னிற்கு மேல் வண்டியிழுக்கும் th-cam.com/video/gmBdmfNlKb8/w-d-xo.html தேனி மலை மாடுகள் th-cam.com/video/ApGKEKKcYbs/w-d-xo.html 800 மாடுகளை காப்பாற்ற th-cam.com/video/NAFPTkZuLlw/w-d-xo.html ஒரிஜினல் ஜல்லிக்கட்டு கன்றுகள் th-cam.com/video/5P3ygfMjp_A/w-d-xo.html
நீங்கள் சொல்வதில் உண்மையிருப்பின் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். ஏற்கனவே தொழில் போட்டி காரணமாக facebook இல் தவறான தகவல்களை பரப்பியவர்கள்(காவல் துறை எடுத்த நடவடிக்கை) பட்டபாடு மிகவும் மோசம். எனவே உங்களை மிரட்டவில்லை மாறாக உண்மையான தகவல்களை சொன்னால் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார் என தெளிவாக சொல்லுங்கள்
Fake speech sri guru... high rate middle class people can't afford it I have visited here b4 2years appavae avlo rate ipa solavae vena avanga ivlo vangnanga Ivanga ivlo madu vangnanga avlo rarteku vangunanga sama dialogue full and fully money focused his business he is talking about breed quality he gives cows according to money u spend 🤒
Miga arumaiyana thagaval pasukkalai parkkum podhu arumaiyaga ulladhu thanks
Cows looks healthy sir.
You must be really taken good care personally.
From Malaysia
பயனுள்ள தகவல்கள். நன்றி அண்ணா
Thank you so much for watching
Sir. உங்கள் நோக்கம் அருமை உங்களோட பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நன்றி சார் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏
Arumayana pathivu sir
நாங்களும் சிறிய பண்ணை வைத்துள்ளோம் அதில் Hf breed மட்டுமே உள்ளது எனக்கு நாட்டு மாடு வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளது.
9786512315 call me
உங்களுடைய பதிவு மிகவும் தெளிவாக இருக்கிறது
நன்றிங்க
Uyarndtha ennam
Vazha valamudan
Thank you for your comment
Super sir ❤🤝
Thank you
மிக அருமையான தகவல்
மிக்க நன்றி தோழரே🙏
you are doing good job in excellent manner
your work will help for lot of people who interested in starting new farm
Thank you Mr. Dhanasekaran for your comments. Yes choosing good cow is challenging in north India and he’s 19 years of experience and looks all are very active and good cows.
Appadiya ne va en farm ku
Super Intention sir...Hat off to you Sir...
Thank you for your comment
Super sir congratulations
இயற்க்கையோடு இனைந்த வாழ்க்கை முறை.....😍😍😍
நிறைய நண்பர்கள் இயற்கையோடு திரும்புவதை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கின்றது
@@BreedersMeet 😊😊
Congrats dear Breeder's meet. . North india maadukalil erpadum noi melanmai patri video podunga
Sure. Will put that detailed. Thanks for your commenta
உண்மையான கருத்துக்கள் அருமை
Thank you Mr. Veera Ragavan for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Super hero 💪💪
Valuable information , thanks
Thank you for your comment
சிறப்பு...
மிக்க நன்றி தோழரே
super farm super atvish.
Thank you so much Mr. Kannan for your comments
அருமை
Thank you for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows
Super information sir thank you
Thank you for watching
Superb Anna....🙏🙏🙏
Thank you
Good
arumai
Thank you Mr. Satish for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Very informative Sir, wish you all the best... Price pathi konjam update panunga...
Sure. Thank you for watching
Nice channel 👏🏻
Thank you Mr. Prabha Karan for your comment
@@BreedersMeet awsome bro ... naa ella videos um paathuruka antha coimbatore rajesh ooda rudhra farms video links ellam share panirukka neenga nerlaiye poi video edunga bro views neraiya kedaikka enn vaazhthukal 🙏
Thank you Mr. Prabhakaran for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Good job sir
Thank you so much for your comment
Super Anna
Thank you for your comment
நிச்சயமாக
Okay Mr. Vinoth👍
gir kandru kathu chinatha irukuma sir
சர் நான் ஒரு சிறிய பண்ணை அமைத்துள்ளேன் அதில் Hf மட்டுமே உள்ளது எனக்கு கிர் பசுவின் கன்று தேவை என்ன விலை சார் உங்கள் பண்ணை அருமை சர்
நாட்டு மாடுகள் வளர்பதில் மிகவும் ஆர்வம் உள்ளது சார் ....
வீடியோவில் இருக்கும் நம்பருக்கு கொஞ்சம் போன் பண்ணுங்க உங்களுக்கு எல்லா தகவல்களும் கிடைக்கும். Thank you for watching #Gir, #Sahiwal cows in Tamilnadu
mobile number
G narayanan u r mmobile number pls
Contact number already available in video description
Hai brother Enaku Hf maadu vendum
Nice
Thanks
Anna super well done yennoda dream mattu valakarathu yennaku first Oru 2 cow vanga num yethu best cownu sollunga na price call Pani kekuren
Super sir
Thank you for your comment
Plz sharing next video for this farm sir Thank you
Thank you Mr. Waseem for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
gir cow dealer of Gujarat no. 8320972844
Super
Excellent
Thank you for your comment
Great sir
Thank you for your comment
Neegal kta klve super
Thank you 🙏
Thanks breeders meet channel👍🙏
Thank Brother you for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
hai sir this is gokulnath from Dpm. Gir kidari kanrugal kidaikuma sir .
Please put video about how to sell native cow milk
வாழ்த்துக்கள் sir , ஒவ்வொரு தூய இனங்களையும் எப்படி இனங்காண்பது இது சம்மந்தமான ஏதாவது PDF இருந்தால் அனுப்பலாமா....
மிக்க நன்றி நன்பரே. முயற்சி செய்கிறோம்🙏
Super
Thank you Mr. Vijayanand for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Must watch below link 28- 38 min
Which link?
நல்ல தகவல் அண்ணா நன்றி
@@marimuthujayaraman6758 Thank you for watching
👌👌👌👌
Thank you Mr. Thamil Selvan for watching North Indian native cows
Maadu vikiradhu laye kurikola pesuraru Annan
Gir Gomata...🙏🙏
Thank you
One who does step by step farming will surely succeed
I saw one person who initially did not select the cow variety, n then depended on workers n left te whole far responsibiy on another person lost nearly 30 lakhs in dairy farming.
So before planning to start any farming first learn complete knowledge n then start gradually with two r three cows r some 10 cows n u people must work there.
You are right, planing is important and investment is doesnt matter for rich people
@@BreedersMeet sir am from Nagari Chittoor St.
I am planning to start Vermicompost yard.
I want to know how much prospects r there in this business.
Good speech
Thank you Mr. Surya Kavin for watching North Indian cows👍
Sir farm visit Panna allow pannuvangala...am a veterinary student..for assignment purpose.. without disturbing d animals ..
Sure please call to the phone number available in video
@@BreedersMeettq so much sir
Cost is very high. Secondly they are not responding properly. Kankarej more than 55000 and gir.sahiwla is above 85k.
Where can we get lowest price so will be useful for peoples
@@BreedersMeet nowhere in tamilnadu.
Supper Bro
Meet pannanum ungalai
Please contact the number available in video description
Your advice best
Thank you for your comment
Good evening sir
Gir cow sale ku erukungala.??
நன்பரே விலை எவலவுனு கேட்டிருந்தா வசதியாக இருக்கும்
உண்மைதான் நண்பரே இருந்தாலும் மாட்டின் வயது, பால் அளவு மற்றும் உடல் அமைப்பு என இவற்றை பொறுத்து விலை மாறுபடும். எனவே விருப்பமுள்ளவர்கள் மொபைல் நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்வார்கள்
If I want to buy a female tarparkar cow ,I need to buy a male as well because , in my location near marthandam no one has the male to mate for next heat period , what would be your suggestion for this situation
Buy bull along with cow...buying a single cow and bull is not required. so better buy a native cow whichever available in your area. This is my personal opinion
Next video la rate ah pathi um solunga bro ...
கண்டிப்பாக தோழரே👍
Ama bro price list solunga...nxt vdo la...
Ok
9786512315 call me
Hello breeders meet ! Good job ... Why don't you share a video about murrah buffalo ?? ... It will be helpful for us ...
We don’t find a place to take interview
👍🤚👌👌
Thank you for your comment
gir,kangrej male calfs aa enna panalam oru vedio pls
Sure will put. Kankrej male can be used for agriculture farming
Sangagiri karrupu kozhi pathi podunga pls
கண்டிப்பாக நண்பரே
@@BreedersMeet thanks for reply
Kidai maadukalil kalappadam earpada vaaipu illai veetil irrukum maadukalil kalappadam earpada vaaipu ullathu
நண்பரே நீங்கள் சொல்வது வேறு மற்றும் இவர் சொல்வது வேறு. அதாவது வடமாநிலத்திலும் இந்த வகையான மாடுகளை கிடைமாடுகளை போல வளர்க்கிறன்றனர் எனவே அந்த மாடுகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர் அடுத்தது அதன் பாலின் அளவு வராது. அதாவது வீட்டில் பழக்கப்பட்ட மாடுகளை சேகரித்து இவர் எடுத்து வருகிறார்.
@@BreedersMeet illai bro neenga kidai mattulayum Nalla madugal ullathu enaku niraya nanbargal Gujaratla irrukanga nan agustla kankeraj purchase Panna poran 1 day 12 liter thara Mari we need ur help also bro just engrage me
மேலும் விவரங்களுக்கு விடோயோவில் இருக்கும் தொலைபேசி என்னை அழைக்கவும்
Sir.
The owner said about girl, shaiwal, milk yeild. But can you pls advise kanrej milk yeild pls.
Sir, Kankrej will be average milking and can be adopt all places especially hot summer season
@@BreedersMeet sir; can you put a figure based on your experience; if we maintain well, what kind of yeild on milk we can look from kanrej cows.
Idhu pramadham iyya
Thank you Mr. Balaji for your comments and watching our north Indian native cows
6:18 liter 70 Rupees ah!!??
Yes
@@BreedersMeet 30
Sir நாட்டு மாட்டுக்கான முழுமையான தீவன முறை பற்றியும் சொல்லுங்க pls!!!
ஆடுகளோ இல்லை மாடுகளோ தீவன செலவை குறைத்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும். கறவை மாடுகளுக்கு தீவனத்தை பற்றி இந்த விடீயோவின் இறுதியில் சொல்லியிருக்கார். அதாவது வைக்கோல், காந்த சோளத்தட்டை, தவிடு, புண்ணாக்கு மற்றும் நேப்பியர் புல் வகைகளில் ஒன்று போதும்.இருந்தாலும் இன்னும் தெளிவாக இன்னொரு வீடியோவில் பதிவிடுகிறோம்
@@BreedersMeet
Sir thank you so much.
please put a detailed video.
எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி..
any tamil cows??
மாடுகளின் விலையை போடுங்கள் நண்பா
Sure Mr. Mani, Thank you for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Rate evlo sir
மாடுகளின் விலையை என்ன
Rate will be vary in every year..anyhow will put detailed soon
Rate will be vary in every year..anyhow will put detailed soon
Nee-ga nalla irrukanum sir
நன்றி
Saahiwal maadu rate evalavu?
Please call to the phone number available in video
Ivarukitta vanthavar kitta kelunga bro ..Kandipa address kelunga ..Nenga poi paarunga bro plss
நண்பரே நீங்கள் சொல்லவருவது தெளிவாக புரியவில்லை கொஞ்சம் விளக்குங்கள்
இவர் கிட்ட வாங்கியர்களிடம் விசாரித்து பார்க்க வேண்டும்
உண்மை, விசாரித்து பார்த்து பதிவிடலாம் மற்றும் நேரில் சென்று யார் யாரெல்லாம் இவரிடம் உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் வாங்கியுள்ளார்கள் என கேட்டு விசாரித்து வாங்குவதில் தவறில்லை
இவறு நல்லாஏமத்தூரர்
நீங்கள் சொல்வதில் உண்மையிருப்பின் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். ஏற்கனவே தொழில் போட்டி காரணமாக facebook இல் தவறான தகவல்களை பரப்பியவர்கள்(காவல் துறை எடுத்த நடவடிக்கை) பட்டபாடு மிகவும் மோசம். எனவே உங்களை மிரட்டவில்லை மாறாக உண்மையான தகவல்களை சொன்னால் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார் என தெளிவாக சொல்லுங்கள்
How he knows about the last lactation history
My personal comment would be age is calculated based on teeth and I dont think we can say the lacation history. Surely will collect the information and put the people queries as well. Thank you for your comment
Mr.Sangaraj Sir,உண்மையை நீங்கத சொல்லுங்களே?
Bro gir pregnant stage ethana year agu
Please call
20 litre Raathi cow sales kudupingala
போன் பன்னுங்க
sir green feed & concentration feed pati nega solrdhu illa
வணக்கம் நண்பரே அதாவது ஆடுகளுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கோம். நீங்கள் சொல்வது போல் மாடுகளுக்கும் தகவல்களை சேகரித்து பதிவிடுகிறோம். Thank you for your interest
Rate of gir
போன் செய்து கேளுங்க
@@BreedersMeet bro we having one gir cow but we are selling that cow...so that only i asked
Anna unaketta கிர் கன்று இருக்கா ?? எனக்கு ஒன்னு வேண்டும்
Yes please call to the number available in video description.
Thank you Mr. Ranjith Kumar for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
@@BreedersMeet rate Enna sir
anna 2 cow how much
Please call to the number available in video description 👍
9786512315 call me
Ennakuorugirmatrumsagivalkandukuttykidaikumma
Sagivalumgirankandumkidaikumma
Please call to the number available in video
9786512315 call me
1year kannukutty vaenum bro
போன் செய்து கேளுங்க
younga paru enna nanba
younga face ha konjam katunga nanba
நீங்கள் சொல்வது புரியவில்லை நண்பரே
Cow la சுழி பார்ப்பது எப்படி ?
th-cam.com/video/jT88Z8ZJfTg/w-d-xo.html
Pls beware guys
Oru Mattoda rate evlo sir
போன் செய்யுங்க
என்ன விலை என்றே கடைசி வரை சொல்லவே இல்லை..
Coming week will put detailed
Where is price list video
S
Thank you Mr. Pavithran for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows
ஐயா பசு விற்பனைக்கு கிடைக்குமா?
இருக்கு அய்யா. வீடியோவில் இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
Gir sahiwal kankrej rathi cows available for sale cell.8883330888 tiruchengode thirumurugan
9786512315 call me
அண்ணன் மட்டிண்விலை கண்ணுக்குட்டிவிலை ஙைல்லுங்காஅண்ணா
Please call to the number available in video
கிர் மாடு என்ன விலை காங்கிரீ is சினை மாடு என்ன விலை
அய்யா மாட்டின் பாலின் அளவு மற்றும் வயதை வைத்தே விலை நிர்ணயம் இது உங்களுக்கும் தெரியும் எனவே மேலும் விவரங்களுக்கு விடோயோவில் இருக்கும் தொலைபேசி என்னை அழைக்கவும்
@@BreedersMeet நன்றி ஐயா
You are welcome and once again Thank you for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Malaysia Segar anna unga call nanpar please anaku oru mado vanum
9786512315 call me
contact number konjam sollu bro ......konjam important information and help thevaipaduthu
கண்ணுக்குட்டியின் விலை எவ்வளவு
Please call to the number available in video. Thank you for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
Tamil. Nadu cow breed edgu
3 ஆயிரம் முதல் th-cam.com/video/ekLL64xGax0/w-d-xo.html
15 குடும்பங்களை வாழ வைக்கும் th-cam.com/video/UhwCDP07XQU/w-d-xo.html
2 டன்னிற்கு மேல் வண்டியிழுக்கும் th-cam.com/video/gmBdmfNlKb8/w-d-xo.html
தேனி மலை மாடுகள் th-cam.com/video/ApGKEKKcYbs/w-d-xo.html
800 மாடுகளை காப்பாற்ற th-cam.com/video/NAFPTkZuLlw/w-d-xo.html
ஒரிஜினல் ஜல்லிக்கட்டு கன்றுகள் th-cam.com/video/5P3ygfMjp_A/w-d-xo.html
gir cow dealer of Gujarat no. 8320972844
சுத்தமான போய்
கொஞ்சம் விளக்கலாமே
நீங்கள் சொல்வதில் உண்மையிருப்பின் கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள். ஏற்கனவே தொழில் போட்டி காரணமாக facebook இல் தவறான தகவல்களை பரப்பியவர்கள்(காவல் துறை எடுத்த நடவடிக்கை) பட்டபாடு மிகவும் மோசம். எனவே உங்களை மிரட்டவில்லை மாறாக உண்மையான தகவல்களை சொன்னால் மற்ற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார் என தெளிவாக சொல்லுங்கள்
nallajob.vedios.podunga.
Thank you for your comment and your interest. sure will put more videos
Price sir
Please call to the phone number
gir cow dealer of Gujarat no. 8320972844
Fake speech sri guru... high rate middle class people can't afford it
I have visited here b4 2years appavae avlo rate ipa solavae vena avanga ivlo vangnanga Ivanga ivlo madu vangnanga avlo rarteku vangunanga sama dialogue full and fully money focused his business he is talking about breed quality he gives cows according to money u spend 🤒
Ellaam yeemathu veelai nampathir
Naan vanga poren so Pls solunga bro
மேலும் விவரங்களுக்கு விடோயோவில் இருக்கும் தொலைபேசி என்னை அழைக்கவும்