ஒருநாளைக்கு 16 to 21 லிட்டர் தரும் நாட்டுமாடுகள் நேரடி விற்ப்பனை/ highly milk giving cows

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 128

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கங்களுடனும், இயல்பாகவும், வெளிப்படையாக வும் நாட்டு மாடுகள் வளர்ப்பு, உழைப்பு ,வருமானம் ஆகியவை குறித்து பேசுகிறார். இவ்விவாவா பண்ணையாளர் சகோ.ராஜேஷ் அவருக்கு ‌பாராட்டுக்கள். நல்ல பதிவு‌ தந்த தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் சகோ.

  • @kuberan0714
    @kuberan0714 4 ปีที่แล้ว +13

    ரமேஷ் உங்கள் விடியோ பதிவு அனைத்து அருமை விளக்கங்கள் அருமை மேலும் தொடர்ந்து செயல் பட வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி.

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 3 ปีที่แล้ว +1

    நன்றி. ரமேஷ் சூப்பர் நன்றாக எடுத்து விளக்கம் அளித்தார்.
    அதோட சார்ஜாவில் இருந்து.
    ஊர்க்கு போய் நன்றாக ஒரு
    தேளிவான தொழில் நுட்பம்
    அதவது நாட்டுக்கு என்ன தேவை என்று மக்களுக்கு எப்படி
    உதவ வேண்டும் என்பது மிக சிறப்பாக இருந்தது கருத்து
    நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @harmonypinterior6660
    @harmonypinterior6660 2 ปีที่แล้ว +1

    Super sir nice interview

  • @thankyouverymuchfukandforg5538
    @thankyouverymuchfukandforg5538 4 ปีที่แล้ว +2

    Rajesh brother
    Super.
    Great your thats

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +1

    VANAKKAM SIR VERY VERY GOOD MESSAGE THANKS SIR

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 4 ปีที่แล้ว

    அருமை அருமையான விளக்கம் சார் 👌👌

  • @sakthivellakshumanan4928
    @sakthivellakshumanan4928 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்🐃🐃🐃🐂🐂🐂

  • @veerakaruppu778
    @veerakaruppu778 4 ปีที่แล้ว +2

    Ealumalai.bro.unga.pannai.daily.working.and.maadu.maintenance.vedios.podunga.next.please.

  • @sankar8250
    @sankar8250 4 ปีที่แล้ว +3

    😍😍😍Nice brother 😍😍😍

  • @rajramalingam8836
    @rajramalingam8836 4 ปีที่แล้ว

    அருமை

  • @rameshkannanm529
    @rameshkannanm529 10 หลายเดือนก่อน

    Sir unga pannaikku vanthu paakalama. I am interested to start the integrated farm in my native

  • @chairmanarun9833
    @chairmanarun9833 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @ezhil3835
    @ezhil3835 4 ปีที่แล้ว +2

    Good information

  • @thenralexim
    @thenralexim 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @MrJeyavel
    @MrJeyavel 4 ปีที่แล้ว

    Useful sharings

  • @easypesy9169
    @easypesy9169 ปีที่แล้ว

    பால் மாடுகளுக்கு எப்படி தீவனம் கொடுக்க வேண்டும். உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி

  • @sathishmsathi7804
    @sathishmsathi7804 4 ปีที่แล้ว +3

    Bro Saiwhal kannu venum 1 years mela irukuanum evlo amount

  • @ramprasad4505
    @ramprasad4505 3 ปีที่แล้ว +1

    Bro, ஒரு மாடு வாங்கி சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த கிடைக்குமா.

  • @pkameswaran7833
    @pkameswaran7833 4 ปีที่แล้ว +1

    Arumai sago

  • @sanjaikumar6396
    @sanjaikumar6396 4 ปีที่แล้ว +4

    மாட்டுக்கு சுழி பார்ப்பது பற்றி தெளிவான ஒரு வீடியோ போடுங்க Bro

  • @Saran-u9k
    @Saran-u9k 4 ปีที่แล้ว +1

    Super

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +4

    10 லிட்டருக்கு கீலன்னா 4 லிட்டர் ஒரு நேரத்திற்கு கிடைக்கும் இதுக்குதான் நம்ம தமிழ் நாட்டு மாட்டை வழக்கலாமே

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 4 ปีที่แล้ว +1

    Welcome my dear frnd

  • @alagupandi544
    @alagupandi544 4 ปีที่แล้ว +1

    உண்மை

  • @duraisamym8609
    @duraisamym8609 4 ปีที่แล้ว +4

    சார் எனக்கு ஒரு வருட காங்ரேஜ் கிடாரி கன்று தேவை...என்ன விலை வரும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว +1

      அவரை தொடர்பு கொள்ளுங்கள்

    • @soundarkhan9575
      @soundarkhan9575 2 ปีที่แล้ว +1

      Own cow

  • @vkg395
    @vkg395 4 ปีที่แล้ว +1

    Nice video. Where is that red rope for cows available in Tamil Nadu? I am not getting that kind of rope anywhere.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👍👏👏👏

  • @pkameswaran7833
    @pkameswaran7833 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @axeviperyt2134
    @axeviperyt2134 3 ปีที่แล้ว +2

    Kankrej price yenna bro.pls sollunga

  • @thamilanpu7760
    @thamilanpu7760 4 ปีที่แล้ว +1

    பதிவுக்கு நன்றி , நீங்கள் ஏன் கறவை கருவியை பாவிப்பது இல்லை? அதில் தீமைகள் இருப்பின் தயவுசெய்து விளக்கவும். மிக்க நன்றி

  • @anbazhagank4335
    @anbazhagank4335 2 ปีที่แล้ว +1

    கீர்கன்று கிடைக்குமா

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 4 ปีที่แล้ว +4

    இந்த மாடுகள் அதிக தீவனம் எடுக்கும் ஆகவே காங்கேய breed is best

    • @mahaveerbora
      @mahaveerbora 4 ปีที่แล้ว

      Yes bro u r rite...even i have kankrej...heavy maintenance..

    • @hussainmeeran
      @hussainmeeran ปีที่แล้ว

      ​​@@mahaveerboraplease explain in detail about kankrej cow maintenance...

  • @axeviperyt2134
    @axeviperyt2134 3 ปีที่แล้ว +2

    Oru maadu rate yenna bro

  • @ArifKhan-wc4ih
    @ArifKhan-wc4ih ปีที่แล้ว

    Congrej cow price..

  • @shanmugammugam3041
    @shanmugammugam3041 3 ปีที่แล้ว

    I need calfs can you give me, kangirej, sahiwal, Rathi, gir

  • @muthukkumaran9369
    @muthukkumaran9369 4 ปีที่แล้ว +1

    எறுமை பண்ணை வைக்க வேண்டும் அதிக பால் தரும் எறுமைகள் எவை .அதனை பராமரித்து அதிக லாபம் பெறுவது எப்படி என்று தெரிவித்தால் நன்று
    முத்துக்குமார்
    கோபிசெட்டிபாளையம்
    ஈரோடு மாவட்டம்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பா

    • @Ramji_ktm
      @Ramji_ktm 4 ปีที่แล้ว

      அதிக பால் தரும் எறுமைகள்; முர்ரா மற்றும் ஜாபர்பாடி...

  • @ayanrravi9798
    @ayanrravi9798 4 ปีที่แล้ว +1

    Congrej milky cow vanganum na evlo cost agum

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Video la avaru contact number irukku peasunga bro clear aa sollu varu

  • @Mainarsozhan
    @Mainarsozhan 4 ปีที่แล้ว +2

    எனக்கு 8;10 லிட்டர் பால் கரக்கும் அலவுக்கு நாட்டு மாடு தேவை உங்கலால் வாங்கி தரமுடியுமா

  • @t.prabhuprabhu3160
    @t.prabhuprabhu3160 4 ปีที่แล้ว +1

    Cattle Farm start Panna any certificate vagannu ma..

  • @ajithm1621
    @ajithm1621 4 ปีที่แล้ว

    Unga farm Enna aachu bro????

  • @n.muthuraj2851
    @n.muthuraj2851 4 ปีที่แล้ว

    Sir I want 1 year age gir cow price Enna sir

  • @SaravanaKumar-sr1wy
    @SaravanaKumar-sr1wy 4 ปีที่แล้ว

    Enna rate bro

  • @srilaa3944
    @srilaa3944 2 ปีที่แล้ว +2

    🐂🐃🐄🚚🚢✈🇲🇾

  • @ragulraj4986
    @ragulraj4986 4 ปีที่แล้ว

    Elumalai Anna UNGA pannai enga irukku

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 ปีที่แล้ว

    Gir cow eruka rate

  • @karuna5735
    @karuna5735 4 ปีที่แล้ว +9

    தமிழே வரலயே?

  • @anbarasank4260
    @anbarasank4260 4 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டு மாட்டு பால் 70,80 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியுமா சகோ...

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Local la analysis pannunga bro

    • @prabapraba3562
      @prabapraba3562 4 ปีที่แล้ว

      Anbarasan K Pana mudiyadhu nanba

    • @anbarasank4260
      @anbarasank4260 4 ปีที่แล้ว

      @@prabapraba3562 nenga enatha area nanba...

    • @pkameswaran7833
      @pkameswaran7833 4 ปีที่แล้ว

      Maximum 30 to 40Rs bro

    • @anbarasank4260
      @anbarasank4260 4 ปีที่แล้ว

      @@pkameswaran7833 tiruvannamalai la unga farm enga iruku bro...

  • @dineshruraj4383
    @dineshruraj4383 4 ปีที่แล้ว +1

    Ketta kelviyae thirumbi thirumbi kekathapa

  • @tomlover5111
    @tomlover5111 4 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு கிர் மாடுகள் வேண்டும் என்ன விலையில் கிடைக்கும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Video la avaroda contact irulku bro kealunga

    • @kumaresans414
      @kumaresans414 4 ปีที่แล้ว +1

      சாகி வால் கிடைக்கும் 8098307787

    • @prakashs3400
      @prakashs3400 4 ปีที่แล้ว

      @@kumaresans414 price bro

    • @althafhussain1446
      @althafhussain1446 4 ปีที่แล้ว

      Hai I have gir cow

    • @althafhussain1446
      @althafhussain1446 4 ปีที่แล้ว

      My contact number 9790299852

  • @MS_RedLion
    @MS_RedLion 4 ปีที่แล้ว +2

    Not A1 it's A2 check your description.

  • @sathyaeswaran25
    @sathyaeswaran25 4 ปีที่แล้ว +1

    Enakku buffalo thevai...

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 4 ปีที่แล้ว +2

    unga pannai maddu ellam sethu video pooduinga bro

  • @fightingfishfighting8993
    @fightingfishfighting8993 4 ปีที่แล้ว +1

    Over add bro konjam kuracha nalla irukum

  • @manjunathk5832
    @manjunathk5832 4 ปีที่แล้ว +1

    Enna bro romba day achi enga poninga

  • @bharatparekh3961
    @bharatparekh3961 4 ปีที่แล้ว

    Hi

  • @v.karthikeyan8728
    @v.karthikeyan8728 4 ปีที่แล้ว +3

    எத்தன மாடு இருந்த அது பண்ணை சொல்லலாம்

  • @suthankrish9353
    @suthankrish9353 4 ปีที่แล้ว +1

    Anthaluki tamil varalaye

  • @ManiKandan-ve4vu
    @ManiKandan-ve4vu 4 ปีที่แล้ว +2

    kallai

  • @rajeshkanna396
    @rajeshkanna396 4 ปีที่แล้ว +1

    Number podunga

  • @anandhiranganathan9364
    @anandhiranganathan9364 3 ปีที่แล้ว

    Super bro.

  • @yuvagaming247
    @yuvagaming247 4 ปีที่แล้ว +1

    Hii