கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை நினைவிருக்கா? | Kallakurichi | Srimathi | நினைவு தினத்தில் சபதம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை நினைவிருக்கா? | Kallakurichi | Srimathi | நினைவு தினத்தில் சபதம்! | Karthick MaayaKumar | Big Topic | Episode 2033 |
    #Kallakurichi #KarthickMaayaKumar #Srimathi
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 440

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +54

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +5

      Hi

    • @Tirupursister15
      @Tirupursister15 ปีที่แล้ว +2

      Hi santhose

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว +3

      இனி தொடர்ந்து பேசுங்கள். கோர்ட்டில் நடந்தது பற்றி update கொடுங்கள்

    • @gugan-2014
      @gugan-2014 ปีที่แล้ว +6

      உங்களுக்கு முதலில் நினைவிருக்கிறதா? பல மாதங்களுக்கு பிறகு இப்பொழுது தான் சிரிமதி பற்றி பேசுகிறிர்கள்...

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว

      @@priyalovelycollection ok

  • @Anura2025
    @Anura2025 ปีที่แล้ว +634

    நாங்கள் மறக்கவில்லை நீங்கள்தான் இத்தனை நாட்களாக மறந்துவிட்டீர்கள் சகோதரர் மீண்டும் வந்தமைக்கு நன்றி மீண்டும் உங்கள் குரலுக்கும் நன்றி 🙏

    • @Karthick_33
      @Karthick_33 ปีที่แล้ว +16

      Yarum marakalai avangaluku news varanum apathana solluvanga😢..Mich yew Sri mah🥺

    • @meyyappanm9469
      @meyyappanm9469 ปีที่แล้ว +10

      We really miss 😢😢😢 srimathi sister

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O ปีที่แล้ว +3

      ​@@Karthick_33yes bro

    • @nilacheesheela464
      @nilacheesheela464 ปีที่แล้ว +7

      Justice for srimathi thangam 🙏

    • @ffkumar6060
      @ffkumar6060 ปีที่แล้ว +2

      Correct bro

  • @udayakumari8494
    @udayakumari8494 ปีที่แล้ว +195

    அம்மா நம்ம பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்.கடவுள் இருக்கிறார்.

  • @VishnuSundarp
    @VishnuSundarp ปีที่แล้ว +150

    ஒரு வருஷம் ஆகியும் யாரும் பேசல னு பீல் பண்ணிட்டு இருந்தேன் 💔🥲🥲.. கார்த்திக் ப்ரோ பேசுனத்துக்கு ரொம்ப நன்றி ப்ரோ.. 🙏🏻🙏🏻 மேலும் இத பத்தி பேசுங்க ப்ரோ 🙏🏻🙏🏻

    • @Inbaraj1944
      @Inbaraj1944 ปีที่แล้ว +2

      தினமும் The K TV ல கார்த்திக் பிள்ளை ஓராண்டாக பேசிவருகிறார்

  • @muruganr4388
    @muruganr4388 ปีที่แล้ว +104

    ஹலோ பிரதர் மூணு மாதம் நான் தூங்கவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை என் வீட்டு சகோதரியாக நினைத்து நினைத்து நான் படும் வேதனை அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என்னுடைய கஷ்டம்

    • @BPositivechannel
      @BPositivechannel ปีที่แล้ว +5

      உங்களைப்போல் அடுத்தவர் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவர்கள் சிலர் நீங்கள் நல்லா இருக்கனும்

    • @shivamprint5678
      @shivamprint5678 ปีที่แล้ว +1

      உண்மை தோழர் !

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 ปีที่แล้ว +2

      Indha ponnu saava ninaichu parthaley vaitha pisayudhu.... Avunga amma epdi thaanginangalo... Vera yaarukum indha nilamai vara kudadhu kadavukey 🙏

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว +165

    இவ்வளவு நாள் கழித்து பாப்பாவை பற்றி பேசியதற்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... ஆரம்பத்தில் இருந்து ஏதோ நடந்திருக்கிறது என தோன்றுவதால் தான் இதை விட்டு விலக இயலவில்லை... அவளது நீதி அனைத்து குழந்தைக்கான நீதி....justice for srimathi....

    • @johnvictor8954
      @johnvictor8954 ปีที่แล้ว +4

      Justice for srimati Thangachi

  • @sukumarpalan8445
    @sukumarpalan8445 ปีที่แล้ว +176

    அரசு செ பாலாஜி விசயத்துக்கு காட்டிய அக்கறை இதற்கு காட்டவில்லை

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 ปีที่แล้ว +6

      Bro senthil Balaji ku en அக்கறை காட்டினார் na periya idam la..enga daa namalum ulla poiduvomo nu oru bayam... உள்குத்து எல்லாம் வெளிய வந்துடும் ஒரு அச்சம்... பொண்டாட்டி கோயில் கோயில் ஆ suthuranga.. ஆனா புருஷனும் பிள்ளையும் கடவுள் இல்லை nu sollitu thiriyuranga 🤷🤷..
      Inga ஶ்ரீமதி ku panam, அரசு செல்வாக்கு எதுவும் இல்லை...
      But நீதி ஒரு நாள் வெல்லும் 👍...
      காலம் கடந்தாலும் கிடைக்கும்.

  • @mangaimangai6250
    @mangaimangai6250 ปีที่แล้ว +33

    ஒரு வருசம் என்ன ஒன்பது வருசம் ஆனாலும் ஸ்ரீமதியை தமிழக மக்கள் மறக்கமாட்டோம் , இந்த வழக்கையும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம் , சித்தார்த் லுத்ராவையும் பா பா மோகன் சாரையும் இரத்தினம் சாரையும் மிகவும் நம்புகிறோம் , நிச்சயம் நீதி வெல்லும் , தமிழ்நாட்டின் பெண்கள் ஒரு விசயத்தை புரிந்துகொண்டோம் , அது என்னவென்றால் ஒரு முக்கிய பெரும்புள்ளி தவறு செய்தால் அவரை காப்பாற்ற என்னவெல்லாம் நடக்கிறது என்று , இன்று செல்விக்கு நடந்த கொடுமை நாளை பொதுமக்களில் யாருக்காவது நடக்கலாம் ... எனவே பாதிக்கப்பட்டோரின் பக்கமே பெண்களாகிய நாங்கள் நிற்போம் ....

  • @Vender-x7t
    @Vender-x7t ปีที่แล้ว +73

    சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் ஒட்டுமொத்த தமிழக அரசை எதிர்த்து. நாளை உங்கள் வீட்டிலும் இது நடக்கும்.

  • @sathishbaby5266
    @sathishbaby5266 ปีที่แล้ว +80

    நாங்கள் மறக்கல முதலில் நிறைய ஊடகங்கள் பேசியதுஅது போல்நீதி கிடைக்கும் வரை எல்லோரும் போராடுவோம் ஓரு தாயின் வலிக்கு நீதி கிடைக்க ஆண்டவரை பிராத்திக்கிரோன்😢😢

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +48

    நாங்க மறக்கல.ஆனா பல ஊடகங்கள் மறந்துவிட்டன.இன்று மணிமண்டபம் எழுப்பப்பட்டதால் மீளெழுச்சி பெறுக்கிறது ஸ்ரீமதி வழக்கு.
    இருப்பினும்,பதிவிட்டமை மகிழ்ச்சி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +16

    வணக்கம் சகோ.... மறக்க முடியுமா....... இன்னும் நீதி... கிடைக்க இல்லை... எதிர் பார்த்த.... காணொளி.... இந்த தாயின்,..... வேதனை .... என்றும் தீராது...... நன்றி... இது பற்றி பேசியது....

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +103

    நாங்கள் மறக்கவில்லை ,ஆனால் நீங்களாவது பரவாயில்லை ,பிற ஊடககங்கள் கண்டுகொள்ளவில்லை,😢😢😢
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @AnbuHagan
    @AnbuHagan ปีที่แล้ว +66

    தாயின் கண்ணிற்கும் அதற்கும்பாப்பா மரணத்திற்கும்நீதி கிடைக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @fsyedalifsyedali
    @fsyedalifsyedali ปีที่แล้ว +18

    ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் மக்கள் யாரும் மறக்கவில்லை ஸ்ரீமதி அம்மா தைரியமாக இருங்கள் இறைவன் நீதியின் பக்கம்

  • @lifecarefitnesscentrekulit5517
    @lifecarefitnesscentrekulit5517 ปีที่แล้ว +6

    சிறப்பான தகவல்களை திரட்டித் தந்து வருகிறீர்கள் என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Tirupursister15
    @Tirupursister15 ปีที่แล้ว +24

    நன்றி தம்பி உங்கள் மீதும் Jeeva today மீதும் வருத்தமாக இருந்தது சிரிமதி கேசில் இப்படி விலகி விட்டீர்கள் என்று ஆனால் தற்போது குறைந்து விட்டது
    VPRockers மாதிரி துணிந்து நில்லுங்கள் அடக்க நினைப்பவர்கள் அடங்கி போய்விடுவார்கள் நன்றி

  • @antani5587
    @antani5587 ปีที่แล้ว +24

    💐✒️சிறு ஊடகமான Social mediaவு க்கு இருக்கும் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். ✒️💐உணமை வெல்லட்டும். உங்கள் ஊடகம் வளரட்டும்.🤩💐👏

  • @sanmuganathankarthik5139
    @sanmuganathankarthik5139 ปีที่แล้ว +34

    அம்மா நீங்கள் பேச பேச என்னால் அழுகையை அடக்க முடியவில்லை😢😢😢நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

  • @nilacheesheela464
    @nilacheesheela464 ปีที่แล้ว +74

    பாப்பா ஶ்ரீமதி நினைவு அஞ்சலி
    குரல் கொடுக்கும் கார்த்திக் தம்பிக்கு மனமார்ந்த நன்றி
    Justice for srimathi🙏 Malaysia

  • @shivamprint5678
    @shivamprint5678 ปีที่แล้ว +5

    கார்த்திக் தோழர் கோடான கோடி நன்றி ! நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !

  • @antonisamyv.p.9977
    @antonisamyv.p.9977 ปีที่แล้ว +5

    கார்த்திக் மாயக்குமார் எத்தைனையோ ஊடகங்கள் ஸீமதியை மறந்து போன நிலையில் ‌மாயம் ஸ்டுடியோஸ் இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி

  • @nikkidev1261
    @nikkidev1261 ปีที่แล้ว +40

    Salute to Selvi amma 👍🙏

  • @balajivicky3115
    @balajivicky3115 ปีที่แล้ว +30

    நீங்கள் இதை மறந்து விடாதீர்கள்..🙏🙏 நாங்கள் எப்போதும் மறப்பதில்லை

  • @Prajan-i7s
    @Prajan-i7s ปีที่แล้ว +7

    ஶ்ரீமதி யைப் பற்றி வெகு நாட்கள் கழித்து உங்கள் சேனலில் பேசியதற்கு நன்றி. செல்வி அம்மா பேசிய இந்த வீடியோவை சரியான நேரத்தில் உங்கள் பாலோவர்ஸ்காக வெளியிட்டதற்கு தலைவணங்குகிரென். ஒரு வருடமாக செல்வி அம்மா போராடி கொண்டிருக்கிறார் என்று மக்களுக்கு தெரியபடுதிவிடர்கள். Again thanks for this video...🫡

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +9

    நாங்கள் மறக்கவில்லை.. மறந்தது நீங்கள் தான்..!!
    Justice for Srimathi 🔥🔥🔥

  • @krgkmedia8084
    @krgkmedia8084 ปีที่แล้ว +52

    அப்பாடா இப்பொழுதாவது உங்களுக்கு ஞாபகம் வந்ததே ,உங்கள் மூலமாவது தீர்வு கிடைக்கட்டும்😢

  • @a.r2846
    @a.r2846 ปีที่แล้ว +17

    அழகான குறுவி கூட்டை களைத்து விட்டானுக பாவிகள் நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா...

  • @exarmy478
    @exarmy478 ปีที่แล้ว +14

    நீதி மறுக்கப்படுவதற்கு முதல்வரும் ஒரு காரணமே

  • @DineshKumar-pu4bi
    @DineshKumar-pu4bi ปีที่แล้ว +16

    பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து என் தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து பெண் பிள்ளைகளை விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்காதீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @xsotica
      @xsotica ปีที่แล้ว

      Fathers also sexually abuse, so how?

  • @TruthKing
    @TruthKing ปีที่แล้ว +7

    நினைவு இருக்க என்ற கேள்வியை நாங்கள் தான் உன்னிடம் கேட்க வேண்டும். நாங்கள் மறக்கமுடியாத எங்கள் மனதில் பட்ட வடு . விடமாட்டோம். Justice for Srimathi papa

  • @rnirmala1193
    @rnirmala1193 ปีที่แล้ว +3

    எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னீர்கள், நன்றி, நன்றி.

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +31

    எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் சும்மா விட மாட்டோம்னு சொன்ன அமைச்சர் அவர்கள் எங்கே.. நீதி எப்போ கிடைக்கும்??? உண்மை வெளி கொண்டு வரவும்🙏

    • @SanjaySanjay-rc6qm
      @SanjaySanjay-rc6qm ปีที่แล้ว

      அம்மா உங்கள் ளுக்கு

    • @SanjaySanjay-rc6qm
      @SanjaySanjay-rc6qm ปีที่แล้ว +1

      நீதி கன்னிப்பா கிடைக்கும் கடவுள் இருக்கிறார்

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx ปีที่แล้ว +48

    Justice for srimathi 😭

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 9 หลายเดือนก่อน

    Correct information

  • @anandhiperiyasamy1146
    @anandhiperiyasamy1146 ปีที่แล้ว +5

    எங்களுக்கு நினைவு உள்ளது உங்களுக்கு உள்ளதா தம்பி இப்பொழுது உங்களுக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி

  • @sarankumarsaravanakumar8961
    @sarankumarsaravanakumar8961 ปีที่แล้ว +32

    கடவுள் ஒருவர் இருக்கிறார் எல்லாம் அவர் பார்த்துப்பர்🙏

    • @rogansam4993
      @rogansam4993 10 หลายเดือนก่อน

      Apuram.yanda.satam.nthae.

  • @krishnaa2348
    @krishnaa2348 ปีที่แล้ว +7

    காசு குடுத்தா என்ன வேண்டும் என்றாலும் செய்யும் சரக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.. .. SRIMATHI Indha ore case evlo periya பாவம் தெரியுமாட

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +16

    We really miss srimathi sister

  • @mathavan7698
    @mathavan7698 ปีที่แล้ว +1

    Mathavan from Malaysia
    Waiting for this case
    TQ brother for update Sri mathi

  • @isaisri1282
    @isaisri1282 ปีที่แล้ว +3

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மே இறுதியில் வெல்லும் .

  • @chitramurugan4798
    @chitramurugan4798 ปีที่แล้ว +10

    Justice for srimathi

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டில் அரசாங்க தேர்ந்தேடுந்து சரியில்லை.இதுனால் எவ்வளவு பாதிப்பு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் சரியான தலைவர் தேர்ந்தேடுக்கவில்லை இப்படிதான்

  • @Nishad-gk3qz
    @Nishad-gk3qz ปีที่แล้ว +6

    Thank you so much Anna . Srimathi case details gaga romba naal wait pannen

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி கார்த்திக் bro

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว +4

    ஸ்ரீமதி என்கின்ற குழந்தைக்கு நிச்சயமாக நல்ல நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது 🙏🏻👍

  • @nikkidev1261
    @nikkidev1261 ปีที่แล้ว +3

    Mayam TV🙏🙏🙏Thanks

  • @arulselvi8264
    @arulselvi8264 ปีที่แล้ว +4

    வணக்கம் நன்றி,12,13 இரண்டு நாள் அவர்களின் செல் போனில் தொடர்புக்கு எந்த கால் வந்துச்சி,என்று இப்பவரையும் சொல்லவே இல்ல,பணத்திற்கு விலைபோகும் அரசு அதிகாரிகளை சரியாக விசாரிக்க வேண்டும் அரசு

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤Justice for srimathi

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன ปีที่แล้ว +12

    பாப்பா தூக்கிட்டு வருவதை பார்க்கும் போது அவளுகள துண்டு துண்டி வெட்டனும் போல் ஒரு தாயாகிய எனக்கு இருக்கு.

  • @madhavanmadhan8495
    @madhavanmadhan8495 ปีที่แล้ว +2

    நீங்க நல்லா தாய் தான் இதை யாரும் மறுக்க வில்லை அப்படி வளர்த்த மகளை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் படிக்க வைத்திருக்கலாம் இதை சக மனிதர்களை போல் சொல்லவில்லை ஸ்ரீ மதியின் சகோதரனாக சொல்கிறேன் நடந்ததை மாற்ற முடியாது ஆனால் என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்

  • @nikkidev1261
    @nikkidev1261 ปีที่แล้ว +8

    Justice for Srimathi

  • @d11k4facts5
    @d11k4facts5 ปีที่แล้ว +6

    Anne ungalakku royal salute, ena neenga unmaila samoogaththa maathurathukku uthaviya irukkinga. Mathavanga Ella oru visiyam trend aagunaatha atha pathi pesuvaanga ana neenga appudi kedaiyadhu.

  • @MuthuLakshmi-js7yz
    @MuthuLakshmi-js7yz ปีที่แล้ว +3

    யாராலயும் மறக்க முடியாது மறக்கவும் மாட்டோம்

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +40

    ஓரு Update ம் கொடுக்காமல் இருந்துட்டீயே தம்பி, நியாயமா? ????????இனியாவது ஸ்ரீமதி பற்றிநேர்மையாகபதிவுகள் போடுங்கள் தம்பி.

    • @ammu2708
      @ammu2708 ปีที่แล้ว +4

      Super 🙏

  • @இளம்முகில்
    @இளம்முகில் ปีที่แล้ว +3

    Thank you very much brother. Raise your voice continously

  • @jaihind7909
    @jaihind7909 ปีที่แล้ว +27

    Impossible to forget because everyone knows its a brutal murder. How much pain she would have undergone.
    Justice for Sri maa. 🕯🕯🕯🕯🕯🕯🕯

  • @sriganapathy-o8r
    @sriganapathy-o8r ปีที่แล้ว +8

    தம்பிக்கு மிக்க நன்றி . உங்களுக்கு ஆண்டவன் எப்போதுமே நல்லதே செய்வார் . [ அளவுக்கு அதிகமாய் பணத்தை அயோக்கியனிடமிருந்து பெற்று எங்கே கொண்டு செல்லப் போகிறீர்கள் . உங்களைப் புதைக்கும் போது அதைப் போட்டுப் புதைக்கவா ? அடேய் , மடையர்களே சொல்லுங்கடா ? மனிதன் கேட்டால் சொல்ல மாட்டீர்கள் ! இறைவன் கேட்பான் ; அப்போது உங்கள் குடும்பம் அழிந்து போகும் ! இது சத்தியம் !

  • @iamthangasabari
    @iamthangasabari ปีที่แล้ว +8

    வீடியோவிற்க்கு நன்றி அண்ணா

    • @sanathkumar6439
      @sanathkumar6439 ปีที่แล้ว

      poomali kurangugal kiel kidithuvttadhu avigal sidithu vittadu

  • @ganaisaivani4094
    @ganaisaivani4094 ปีที่แล้ว +2

    ஏங்க இந்த குழந்தையை மறந்தே நாங்க மனுஷன் இல்ல நீதி கிடைக்காத இந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @merry1364
    @merry1364 ปีที่แล้ว +9

    நீங்க ஸ்ரீமதி பற்றி தலைப்பு போடுறதே வேஸ்ட் நாங்க யாரும் ஸ்ரீ மதியை மறக்கவில்லை. நீங்கள தான் மறந்துவிட்டீர்கள் bro.

  • @இளம்முகில்
    @இளம்முகில் ปีที่แล้ว +1

    Thank you. I like your words bro

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 ปีที่แล้ว +2

    நன்றி

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +9

    Is it possible to forget this incident karthy. If I think still now I am scared, and crying.

  • @priyalovelycollection
    @priyalovelycollection ปีที่แล้ว +14

    மறந்தது நீங்கள் தான்

  • @rajadhuraikpm2883
    @rajadhuraikpm2883 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நாங்கள் மறக்க முடியாத

  • @kumaranarasu756
    @kumaranarasu756 ปีที่แล้ว +19

    ஏன்ன ராசா ரொம்ப நாளா ஆள காணோம் பயந்துட்டியா VP Rockers வடிவேல் கெத்து மாதரி எல்லாம் உனக்கு வராது பாஸ்

    • @umavadhichennai9754
      @umavadhichennai9754 ปีที่แล้ว +4

      Correct

    • @ambujamm9666
      @ambujamm9666 ปีที่แล้ว +1

      வி பி ராக்கர்ஸ் செம மாஸ். அவர மாதிரி யாருக்கும் தைரியம் இல்ல

  • @funtime4120
    @funtime4120 ปีที่แล้ว +7

    Super bro
    First likes, first comment ,first views

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 ปีที่แล้ว +3

    நாங்கள் மறக்க வில்லை1.

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +2

    Vanakkam karthick maaya kumar Good evening . Kuzanthi sri mathigu nitchiyam neethi gidaigum. Sri mathi kuzanthaga thoguth video pasiya karthick sirgu nentre 🙏🙏🙏🙏🌹🌹😭😭

  • @sanmuganathankarthik5139
    @sanmuganathankarthik5139 ปีที่แล้ว +3

    handsup mayam studios 🎙👏👏👏👏

  • @gunasundarik8200
    @gunasundarik8200 ปีที่แล้ว +3

    we are waiting for your video brother... thank you.....

  • @sangeeth66
    @sangeeth66 ปีที่แล้ว +10

    Karthick bro neethi kidaikka neenga pesunga bro🙏Sri mathikku neethi kandippaka kidaikka vendum

  • @darpakshyam5195
    @darpakshyam5195 ปีที่แล้ว +3

    I love you Sir, thanks Sir 🙏❤

  • @ramkumar-pm8us
    @ramkumar-pm8us ปีที่แล้ว +15

    உங்கள் வருமானத்திற்கு ஒருவரை பற்றி பேசுறீங்க சம்பாரிச்சதும் மறந்திட்டீங்க

  • @thiyagaraj5958
    @thiyagaraj5958 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்

  • @வெற்றி-பாதையில்
    @வெற்றி-பாதையில் ปีที่แล้ว +2

    உண்மை என்றுமே உறங்குவது இல்லை.. கவலை கொள்ள வேண்டாம்..காலம் வரும்

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 ปีที่แล้ว

    நாங்களும் மறக்கவில்லை இந்த பாவத்தை செய்தவர்களும் கொடும் பாவங்களை செய்பவர்களும் அதற்க்கு உடந்தையாக இருப்பவர்கள் அவர்கள் ஜின் செல் விரித்திஆகாவேகூடாது உந்த உலகத்திலிம் சரி மேல் உலகத்திலிம் சரி நாசம் உண்டாகட்டும் இது கோடாங்கியுடைய சாபம்

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 ปีที่แล้ว +1

    கவலைபடாதீங்க அம்மா. ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைத்தே தீரும்.

  • @priyadarshini9384
    @priyadarshini9384 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதி பற்றி பேசியதற்கு மிக்க நன்றி கண்டிப்பாக நீதீ வெல்லும்

  • @kalsparmel4569
    @kalsparmel4569 ปีที่แล้ว +1

    Super thanks

  • @j.suresh5354
    @j.suresh5354 ปีที่แล้ว +8

    Definitely god will give justice for srimati very soon 🙏

  • @elsimanoharan3780
    @elsimanoharan3780 ปีที่แล้ว +3

    Good you came back.plse update the news for public

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 ปีที่แล้ว +11

    Everyday We are praying for her justice... Soon Srimathi will get justice bro...

  • @kathamuthu5770
    @kathamuthu5770 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏

  • @Cskdriver
    @Cskdriver ปีที่แล้ว +2

    Super bro

  • @arulselvi8264
    @arulselvi8264 ปีที่แล้ว +2

    அரசு சரியாக இருக்கும் என்றால் உடனே தீர்வு காண முடியும்

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 ปีที่แล้ว +2

    Justice for Srimathi from Malaysia

  • @srinivasansm2311
    @srinivasansm2311 9 หลายเดือนก่อน

    அம்மா உங்களுக்கு நிதி கிடைக்கும்

    • @GuruOP-o1v
      @GuruOP-o1v 7 หลายเดือนก่อน

      Adhu needhi murugesa 😂😂😂

  • @anbuezhilp1961
    @anbuezhilp1961 ปีที่แล้ว +3

    JUSTICE FOR SRIMATHI KALLAKURCHI

  • @sundarraj6326
    @sundarraj6326 ปีที่แล้ว +1

    எனக்கு கூட தான் பெரிய சந்தேகம் இருக்கிறது எப்போது பார்த்தாலும் இந்த அம்மா தான் பேசுறாங்க அந்த பொண்ணு அப்பா ஏன் பேசுவது இல்லை அது கொஞ்சம் தெரிந்த நபர் சொல்லுங்கள்

  • @Vijayaig_
    @Vijayaig_ ปีที่แล้ว +1

    You are very respect person your father mother teaches you very respect

  • @sekarannal2649
    @sekarannal2649 ปีที่แล้ว +10

    பிள்ளையை நினைத்தால் 😭😭😭கண்ணீர் வருகிறது 😭, செல்வி அம்மா,பிள்ளையை கொன்னறவர்கள், தான் வெட்டினா குழியிலே, தானே விழுவார்கள் அம்மா 😭😭

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 9 หลายเดือนก่อน

    Nanre.vankam.

  • @senthilkumar-fk9zj
    @senthilkumar-fk9zj ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @AnbuHagan
    @AnbuHagan ปีที่แล้ว +2

    சாமி உன் தாயின் கதறலை கண்ணீரை பார்சாமி சாமி😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 ปีที่แล้ว +14

    Justice for srimathi🙏🙏

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 ปีที่แล้ว

    Unmaiyin pakkam nirppatharkku mikka nandri

  • @revjohnsonrajvs7721
    @revjohnsonrajvs7721 ปีที่แล้ว +4

    There were many things happened but you were away from the truth bro. We feel the issue as an issue happened in our family. You are very great speaking like cat on the wall. Remember the truth will never fail. It gets victory in its time. We are praying for it. She is the real mother with broken heart. Never forget the issue. The school would have stand with the victims, if they are righteous. Please speak the truth not the story

  • @Magicknife-sk8jo
    @Magicknife-sk8jo ปีที่แล้ว

    ஹீ த மி ஹீரோ