கடவுளை நேரில் பார்த்த முதல் பெண்! | "I saw GOD during in Coma" | "ஆன்மா பிரிந்து வெளியே சென்றது" |

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  ปีที่แล้ว +107

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +10

      👍

    • @kathiravans4583
      @kathiravans4583 ปีที่แล้ว +11

      🤝❤️

    • @kannanilanji6034
      @kannanilanji6034 ปีที่แล้ว +6

      தாங்களுக்கு மிக்க நன்றி 🙏. என் வாழ்விலும் இது நடந்தது 🙏

    • @dineshkumar-ok6tz
      @dineshkumar-ok6tz ปีที่แล้ว +6

      Bro naan en anmaavai pathu irukan ana sila perkita sonnan nambala ithai namburathum nambathathu thangal viruppam bro

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว +7

      கர்த்தராகிய இயேசு தான் அந்த நித்திய வாழ்க்கையை அடைய ஒரே வழி.6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
      யோவான் 14:6

  • @navaelijah6673
    @navaelijah6673 ปีที่แล้ว +36

    ‚9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே(இயேசு) அந்த மெய்யான ஒளி.
    10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
    11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.’
    (யோவா 1:9-11)

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +151

    "வாழ்க்கையில் அனைத்தையும் பார்க்கணும்" - கடவுள்

  • @mskthefire31
    @mskthefire31 ปีที่แล้ว +81

    12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
    யோவான் 8:12
    9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    யோவான் 1:9

  • @mhammdaakram7892
    @mhammdaakram7892 10 หลายเดือนก่อน +13

    நிச்சயமாக அல்லாஹ் உருவாமற்றவான்.. Alqran

  • @nandhagopal6064
    @nandhagopal6064 ปีที่แล้ว +402

    நம்மை ஆட்டி வைப்பது ஒரு சக்தி அதை நாம் கடவுள் என்கிறோம். சக்தி இருப்பது உண்மை...

    • @globaz007
      @globaz007 ปีที่แล้ว +3

      @@user-fu1lo8rs3t பிரபஞ்ச சக்தி... Black hole...

    • @wanderlust2816
      @wanderlust2816 ปีที่แล้ว

      @@user-fu1lo8rs3t Anu sakthi

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 ปีที่แล้ว +33

    நான் 2019 ஆம் ஆண்டு சதுரகிரி மலை உச்சியில் கொங்கணர் சித்தரை நேரில் கண்டு ஆசிர்வாதம் வாங்கினேன் நம்பினால் நம்புங்கள் அப்பாற்பட்ட என் அப்பன் பெருவேந்தன் புலி தோல் போற்றிய என் அப்பன் சிவனை நேரில் கண்டு பேசினேன் உன்மையின் உச்சம் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இக்கலியுகத்தில் எனக்கு நடந்திருக்கிறது

    • @sivamuruga4211
      @sivamuruga4211 2 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய போற்றி

    • @rainaprasan
      @rainaprasan 13 วันที่ผ่านมา

      Un poda.pulithi

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +133

    சங்கீதம் 23
    3: அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
    He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name's sake. (KJV)
    4: நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
    Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me. (KJV)
    6: என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
    Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever. (KJV)

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 ปีที่แล้ว +100

    ஆழ்ந்த தியானத்தில் மனமற்ற நிலையில்
    நம் ஆன்மா நம்முடன்
    தொடர்பு கொள்ளும்
    இது சாத்தியமே

    • @divisam226
      @divisam226 3 หลายเดือนก่อน

      Epdi anna thiyanam pandrathu.

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 3 หลายเดือนก่อน

      @@divisam226
      ஒரு தியானம் சொல்லிக்கொடுக்கும் இடம் /குருவை பார்த்து கற்று கொள்ளவும்
      Or
      நீங்க எந்த ஊர்

  • @elangovanasir8460
    @elangovanasir8460 3 หลายเดือนก่อน +8

    37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,
    மத்தேயு 22:37
    38 இது முதலாம் பிரதான கற்பனை.
    மத்தேயு 22:38
    39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
    மத்தேயு 22:39

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +311

    சங்கீதம் 42
    11: என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
    Why art thou cast down, O my soul? and why art thou disquieted within me? hope thou in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God. (KJV)

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว +4

      Amen

    • @sharon_rose333
      @sharon_rose333 ปีที่แล้ว +3

      Hallelujah ..

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 ปีที่แล้ว +3

      ஏன் "எனக்குள் இயங்குகிறாய்"
      ள்+இ=ளி
      *ஏன் எனக்குள்ளியங்குகிறாய்.
      −−−−−−−−−−−−−−−+
      ஏன்" ? தியங்கித்...தியங்கி மச..மச (என்று)வென்று நிற்கிறாய்" என்று
      அவா்" தயங்கித் தயங்கிக் கேட்டாா். "நீ"(நீங்கள்)
      போட்டி" விளையாட்டில்
      "வென்று "வர வேண்டு மென்று" வாழ்த்துகிறேன்.
      *விளையாட்டுப் போட்டி
      விழாவில்" நடுவராக" இருந்த" தலைவா்"
      என்னை "வேண்டுமென்றே" புறந்தள்ளி" தனது நண்பனின்" மகளான"
      அவளை முதல் இடத்தை
      வென்றவராக"
      அறிவித்தாா்"
      நான் வெல்வேன்" வென்று" வெற்றி வாகை
      சூடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்" அதிகமாக
      இருந்தது.
      −−−−−−−−−−−−−−+
      இப் பகுதிப் பதிவுகள்
      தமிழ் "சொல்"வாா்த்தைப்
      புாிதலுக்கு "மட்டுமே"
      நன்றி"
      வாழ்க தமிழ்"
      வளா்க" தமிழ்"
      =_க.க.நி.(K.K.N.)_=

    • @asavegetablesvegetables4374
      @asavegetablesvegetables4374 ปีที่แล้ว +1

      Oo

    • @manivannan1424
      @manivannan1424 ปีที่แล้ว +7

      Om namasivaaya...

  • @kuttunair8019
    @kuttunair8019 11 หลายเดือนก่อน +27

    Jesus always says these 3 things... Super ....
    Amen hallelujah

  • @mohdrisam5165
    @mohdrisam5165 ปีที่แล้ว +58

    கனவு கான்பவர்
    கண்களின் உதவியின்றி காட்சிகளை காண்கிறார்,
    வாயின் உதவியுன்றி பேசுகிறார்,காதுகள் இன்றி கேட்கிறார்,
    ஒரு நேரடி சம்பவம் போன்றே அச்சமயம் உணர்கிறார்
    உறக்கம் கலைந்தபின்பே அது கனவு என்பதை அறிகிறார்
    அக்கனவில் தனது வாழ்நாளில் சந்திக்காத நபர்களையும் இடங்களையும் கூட காண்கிறார் அப்படியானால் இவற்றை ஆன்மாதானே காண்கிறது அந்த காட்சிக்கான இடத்தில் நம் உடல் செல்வதில்லை ஆனால் அந்தக் காட்சிகளின் சம்பவம் நமது மூளையில் பதிவாகிறது கனவு கலைந்து கண் விழித்ததும் நம் உடலில் உள்ள மூளை சம்பவத்தை நிணைவுபடுத்துகிறது
    அப்படியானால்
    நம் மூளையை இயக்குவது ஆன்மாவாகத்தானே இருக்க வேண்டும்

    • @THEDUKES14
      @THEDUKES14 ปีที่แล้ว +2

      Yes

    • @mahalashmi2029
      @mahalashmi2029 10 หลายเดือนก่อน +1

      Yes👌

    • @darkjoker617
      @darkjoker617 9 หลายเดือนก่อน +1

      But kannala kaanathathu kanavila varathu paa

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 หลายเดือนก่อน

      ​@@darkjoker617No varum naan realize seithuruken

    • @mohammadmohideen2912
      @mohammadmohideen2912 7 วันที่ผ่านมา

      Two comments comes from mind, one is positive second is negative, positive comes from God,
      negative comes from shaitaan

  • @mastergaming-fn2jf
    @mastergaming-fn2jf ปีที่แล้ว +69

    I too saw Lord Jesus in the light form while I was completely broken 💔 with my bad health condition n at dying stage ... Power completely gone..i was unable to get up n light d candle & I was unable to hold d mobile as well... I was dying with fever & pain...then saw Jesus sat at my foot & slowly came up near my head n took my head on his lap n put me into sleep.. That was d only day during covid dying bed I slept around 3.30 am & woke up @ 10.30 am... All the glory to Jesus... Praise the Lord

    • @VikramKumar-cm2vs
      @VikramKumar-cm2vs ปีที่แล้ว +6

      Love him more and be blessed by him more. Him refers Jesus Christ your Lord our Lord God.

    • @mailtoSamsonraj
      @mailtoSamsonraj ปีที่แล้ว +4

      Amen🙏🙏

    • @DHARMENDRA-oo5db
      @DHARMENDRA-oo5db 5 หลายเดือนก่อน +1

      Amen

    • @gopalradhakrishnan6451
      @gopalradhakrishnan6451 4 หลายเดือนก่อน

      I do see Lord krishna every night during night.... If you pray my Lord.... You also can see.... Faith is important

    • @sangeethamorchestras6638
      @sangeethamorchestras6638 3 หลายเดือนก่อน +1

      Jesus is our real god

  • @mohanapriya5555
    @mohanapriya5555 ปีที่แล้ว +591

    எனக்கு இந்த ஆன்மா கடவுள் மேல நம்பிக்கை உண்டு புரோ நம்மோட தேகம் மட்டும்தான் அழிய கூடியது... ஆன்மா என்றும் அழிவில்லாதது பல ஜென்மங்களை அவங்க அவங்க கர்மாவின் படி எடுக்கும்... கடவுளுக்கு உருவமில்ல... ஔிதான் கடவுள் நாமதான் உருவம் வடிவமைத்து கும்பிடுறோம்

    • @mokanmokan9471
      @mokanmokan9471 ปีที่แล้ว +27

      ஆன்மாவை கடவுள்ளால் மட்டும் தான் அழிக்கமுடியும்

    • @sathiyaseelanvalusamy560
      @sathiyaseelanvalusamy560 ปีที่แล้ว +36

      God Jesus Christ ❤
      Please believe

    • @Anantharaj
      @Anantharaj ปีที่แล้ว +4

      Yes 👍

    • @Anantharaj
      @Anantharaj ปีที่แล้ว +3

      Avar uirai avare azhikka mattar bro

    • @Anantharaj
      @Anantharaj ปีที่แล้ว +1

      Yes 👍

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +390

    சங்கீதம் 62
    1: தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
    To the chief Musician, to Jeduthun, A Psalm of David. Truly my soul waiteth upon God: from him cometh my salvation. (KJV)

  • @arunmelvin8582
    @arunmelvin8582 ปีที่แล้ว +49

    தேவன் ஒளியாய் இருக்கிறார்

  • @devar83
    @devar83 ปีที่แล้ว +141

    ரொம்ப கஷ்டப்பட்டு பெரும் முயற்சி செய்து பல ஆய்வுகளை படித்து மேற்கொள் காட்டி விளக்கம் அளித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி 🙏

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว +3

      Awesome research bro...
      May Jesus bless you and reveal Himself to you.....Amen

    • @thikthik3629
      @thikthik3629 ปีที่แล้ว

      @@shyebi ebi

  • @PHOENIX_775
    @PHOENIX_775 ปีที่แล้ว +86

    Jesus said I am the Light of the world.

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 ปีที่แล้ว +14

    ஆவி ஆத்துமா இவை இரண்டும் தன்னை தந்த தேவனிடம் மீண்டும் செல்லும் 🙏

  • @priyadharshinij5570
    @priyadharshinij5570 ปีที่แล้ว +24

    Jesus said" I am the way, the truth ,and the life".

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +116

    எபேசியர் 5
    8: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
    For ye were sometimes darkness, but now are ye light in the Lord: walk as children of light: (KJV)

    • @user-bz8qq6qd6p
      @user-bz8qq6qd6p ปีที่แล้ว

      @@bossraaja1267 bro இறைவன் உலகிற்க்கு 124000 இறைத்தூதர்களை மக்களை நல்வழிப்படுத்த அனுப்பினான் . அந்த எல்லா தூதர்களும் இறைவன் ஒருவனை வணங்கும்படி தான் மக்களுக்கு சொன்னார்கள். இறைவன் 4 வேத ங்களையும் 110கட்டளைகளையும் இறக்கினான்.4வேதங்களும் 1 thora (மூஸா நபி,)2saboor (டேவிட் நபி,)injeel (ஈஸா நபி இயேசு )4குரான்( முஹம்மது நபி)(இறுதியாக இறக்கப்பட்ட து.நேரம் கிடைத்தால் குரானையும் படியுங்கள் தெளிவு பெறுவீர்கள்

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 4 หลายเดือนก่อน +1

      Amen🙏

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +105

    சங்கீதம் 130
    5: கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
    I wait for the LORD, my soul doth wait, and in his word do I hope. (KJV)

    • @mohanraj-pd1xj
      @mohanraj-pd1xj ปีที่แล้ว +4

      Moodittu iru

    • @ShafJa74
      @ShafJa74 ปีที่แล้ว

      தாங்கள் மேற்கோள் காட்டிய இந்த கிரந்தம் யாரால் கூறப்பட்டது

    • @VijayRaj-oq2cm
      @VijayRaj-oq2cm ปีที่แล้ว

      Amen

  • @BalaG59
    @BalaG59 ปีที่แล้ว +331

    வள்ளலாரும் சொன்ன விஷயம் "கடவுள் ஒருவரே அவன் ஒளி வடிவானவன்"

    • @mohammedthameem2281
      @mohammedthameem2281 ปีที่แล้ว +17

      வள்ளலார் இறைத்துதராக இருக்கலாம் 125000 இறைத்துதர்களை அனுப்பி இருக்கேன் என்று இறைவன் சொல்லுகிரான்

    • @nithyakarthik9959
      @nithyakarthik9959 ปีที่แล้ว

      உலகத்தில் வந்து எந்த மனிதனையும் பிரகாசிக்க பண்ணும் மெய்யான அந்த ஒளி இயேசு கிறிஸ்து மட்டுமே. அவரே உண்மையான தெய்வம். இந்துக்களின் வேதமான ரிக் வேதத்திலும் இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவ வேதமான பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன. அதை வெவ்வேறு காலத்தில்,வெவ்வேறு இடங்களில் வசித்த 40 பேர் கடவுள் பேசியதை எழுதி உள்ளார்கள். 40 பேரும் ஒரே கடவுளை பற்றியே எழுதி உள்ளார்கள் அவர் இயேசு கிறிஸ்து🙏🙏🙏🙏🙏

    • @sharmigaming
      @sharmigaming ปีที่แล้ว +4

      That's what Islam religion said😱

    • @Balajiraja2005
      @Balajiraja2005 ปีที่แล้ว +1

      @@mohammedthameem2281 world languages create aanadhae, last 3000 yrs aadhaan, yesu appuram 1500yrs munnadi vandha unga nabi dhaan kadaisi thoodhar naa rendu perukum nadula 500 yrs difference iruku, letters illadha kaalathula yendha iraithoodhar yepidi vazhi kaatunaanga!!

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      @@mohammedthameem2281 எப்படி வள்ளலார் இஸ்லாமிய இறை தூதராக இருக்க முடியும்.. வள்ளலார் விலங்குகளை கொன்று தின்பது இறைத்தன்மை இல்லை ஜீவகாருண்யம் ஆன்மீகம் இல்லை என்று போதித்தவர். செய்த வினை மீண்டும் திரும்பி வரும் மறுபிறவி தந்து தண்டிக்கும் இதனால் தான் புதியதாக பிறக்கும் சிசு கூன் குருடு ஊமை செவிடு ஊனம் நீண்ட குறுகிய ஆயுள் ஞானி அஞ்ஞானி ஏழை பணக்காரன் என வேறுபட்டு பிறக்கிறது இறைவன் மனிதனை படைத்த தந்தை ஆகவே மனிதனை இறைவன் தண்டிக்க மாட்டான்.. சோதிக்க மாட்டான் மனிதனின் கர்மா அவனை தண்டிக்கும் படி செய்கிறான் அதாவது மனிதன் தன்னை தானே தண்டித்து கொள்கிறான்.இறைவனுக்கு எதிர் சக்தி இல்லை மனிதனை துன்புறுத்துவது மாயை அதாவது அவனது அஞ்ஞான மனம் தான் மனிதனை புதியதாக படைக்க முடியாது. ஏனெனில் ஆன்மா என்பது சகதி. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆன்மா பிறப்பற்றது Einstein Theodynamics E=mc^2 என்ற விதிப்படி நிறைய்ற்ற ஆன்மா நிறையுள்ள உடலைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என போதிப்பவர் வள்ளலார் எனவே வள்ளலார் போதனை இஸ்லாமிய போதனையுடன் ஒத்துப் போக வில்லை...

  • @anantharajv7768
    @anantharajv7768 ปีที่แล้ว +16

    🔥🔥🔥🔥🔥🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥🔥

  • @sathiyaseelanvalusamy560
    @sathiyaseelanvalusamy560 ปีที่แล้ว +23

    Praise the lord Jesus
    Amen 🙏 hallelujah
    God Jesus Christ
    Please read holy bible

  • @samebenezer9517
    @samebenezer9517 9 หลายเดือนก่อน +28

    Jesus saved my family from black magic he is real ❤ I was athist once

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 วันที่ผ่านมา

      black majik leader 😂😂😂😂

  • @salinkumarsk
    @salinkumarsk ปีที่แล้ว +13

    Love One another
    Told by LORD JESUS from BIBLE in both old testament and New Testament

  • @akbarbasha7769
    @akbarbasha7769 ปีที่แล้ว +156

    “When Jesus spoke again to the people, he said, ‘I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life.’” -John 8:12

  • @aamikreations
    @aamikreations ปีที่แล้ว +12

    மனுஷனுக்கு மட்டும் தான் ஆத்துமா உண்டு. அது தான் உள்ளான மனுஷன். அது தான் நாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த ஒவ்வொரு காரியத்திற்கும் கடவுளிடம் கணக்கு கொடுக்கும்.
    ஆவி என்பது நம் சுவாசம் - உயர் ஏறும் மனுஷனுடைய ஆவி, தாழ் பூமியிலிறங்கும் மிருகங்களின் ஆவியை அறிபவன் யார்? - பிரசங்கி 3:21.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 ปีที่แล้ว +1024

    நான் தினமும் தியானம் செய்வேன்.என் மூச்சை மட்டும் கவனிப்பேன்.ஒரு நான் தியானத்தின் போது நான் கோடிக்கணக்கான நச்சத்திரமும் கோடிக்கணக்கான கிரகங்களும் நான் பார்த்தேன்.உண்மையில் ஏதோ ஒரு சத்தி இருக்கு.ஓம் நமசிவாய 🙏🙏🙏🇲🇾🇲🇾

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +33

      You are correct brother 🌹 lot of sicret with thiyanam I do and difference2 things I can no words to explain brother 🌹 hariyum sivanum onnu ariyatha van vaaiyil mannu yendra muhthu molli. Pholl 🌹🤲🌹🙏🌹🇲🇾🌹👍🌹💯 person correct brother 🌹🙏🌹 one's open kundali shakti you can see different world 🌍🌹🌍

    • @Toxic-YUicHi
      @Toxic-YUicHi ปีที่แล้ว +53

      @@Me-nk5ic Jesus christ 🤣🤣🤣🤣 pikkali paya

    • @kathiravans4583
      @kathiravans4583 ปีที่แล้ว +36

      @@Me-nk5ic hey your Jesus demon அதன் சிலுவையில் தூக்கி பல்லி 🦎 மாறி அடிச்சாங்க 😂😂😂

    • @sureshkrish007
      @sureshkrish007 ปีที่แล้ว +18

      @@Me-nk5ic amen yes yes praise to lord Jesus only ..

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 ปีที่แล้ว +13

      @@Me-nk5ic nee than demon. Parthu pesunga. Demon yarunu therium engalku. Ethna talmura Christin neenga

  • @palinilal2642
    @palinilal2642 ปีที่แล้ว +65

    Jesus said , I AM THE LIGHT OF THE WORLD!

    • @adyuthbahuleyan
      @adyuthbahuleyan ปีที่แล้ว +1

      That light was turned off before 2000 Years😊😅

    • @gbkyt999
      @gbkyt999 ปีที่แล้ว

      @@adyuthbahuleyan ungey geethai lay irukka

    • @sabarisekar46
      @sabarisekar46 10 หลายเดือนก่อน

      @@adyuthbahuleyan nailed it answer

    • @selvansathish273
      @selvansathish273 9 หลายเดือนก่อน

      ​@@adyuthbahuleyanpoi read the bible mose yaara paathanu yathragamam chapter la padi

    • @pandabear7678
      @pandabear7678 4 หลายเดือนก่อน

      @@adyuthbahuleyan He resurrected after 3 days... you can het to know the real god when you read bible. I'm was a Hindu but I promise you that...Jesus is the real God. I hope and pray thate he will touch you like how he touched me with his love and mercy🥹💯. Jesus loves you.

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +8

    எரேமியா 6
    16: வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
    Thus saith the LORD, Stand ye in the ways, and see, and ask for the old paths, where is the good way, and walk therein, and ye shall find rest for your souls. But they said, We will not walk therein. (KJV)

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +32

    யாக்கோபு 1
    17: நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
    Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning. (KJV)

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว

      Amen

    • @socialjustice8020
      @socialjustice8020 ปีที่แล้ว

      தமிழில் இல்லாத உதரணமா
      யாக்கோபு ஆயாகோபு மூலமாதான் சொல்லனுமா

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +20

    ஆபகூக் 3
    3: தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
    God came from Teman, and the Holy One from mount Paran. Selah. His glory covered the heavens, and the earth was full of his praise. (KJV)
    4: அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
    And his brightness was as the light; he had horns coming out of his hand: and there was the hiding of his power. (KJV)

  • @anbuviews7615
    @anbuviews7615 ปีที่แล้ว +20

    உண்மைதான் நான் தற்போது ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் காத்திருக்கிறேன் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு அனி திஸ் ஷ்யா கொடுக்கும் பொழுது மனிதன் உயிர் பிரிந்த பிறகு என்னவாகிறது அமானுஷ்யங்கள் உண்மையா என்று நான் அறிந்தேன் அமானுஷ்யம் என்பது மீண்டும் சுயநலவுக்கு வரும்போதுதான் மனிதன் என்ன ஆனான் என்று என்னால் உணர முடிந்தது இறப்புக்கு பிறகு அவர் கடவுளை சந்தித்தார் நான் இறப்புக்கு பிறகு மனிதன் என்ன ஆகிறான் அவன் அமானுஷ்யமாக மாற முடியுமா என்பதை நான் உணர்த்தேன்

    • @vaishu90skidschannel60
      @vaishu90skidschannel60 ปีที่แล้ว

      Apo slunga. Ena avanga aftr death

    • @geethakani1998
      @geethakani1998 6 หลายเดือนก่อน

      True,... I had a similar experience 29 years back before all this digital world, when i was in an operation table in a famous hospital during aneasthestia time and I saw my soul taken up to heaven by 2 angels and I saw multitudes of human souls , kept for the day of judgement, and I heard the voice of God . I understood that there is a heaven for the good souls, and hell for the bad souls in the after death eternal life. By God's grace now I am back on earth, doing the will of God .I became a Christian in heaven itself after this experience while i was in coma stage, but talking to God, experienced in the 3rd heavens 29 years back.

    • @sasi11889
      @sasi11889 4 หลายเดือนก่อน +1

      @@geethakani1998 which language they speak how the god looks like

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 ปีที่แล้ว +25

    அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கூற்றும் இதுதான். 'இறைவன் ஜோதி வடிவானவர்'

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 ปีที่แล้ว +39

    God is good.

  • @jeykajames8404
    @jeykajames8404 ปีที่แล้ว +58

    When my mother was serious in health ,one night she told" I'm going to worship,I'm going to worship!"
    before my mother's death
    she told me"Daughter, so many Angels and God came here,
    I asked "I can't saw How you know"
    Mother told" I can see"
    And she told" they wear white cloths and waiting for me"
    I asked" why they are came here?
    She told ,"They came to take me"
    After 2days she entered in to glory!!!
    Birth and Death is real
    So God Jesus is true Almighty
    Praise the lord

    • @minna9845
      @minna9845 ปีที่แล้ว +1

      This is true only Angels not God will come even the Muslim same

    • @gbkyt999
      @gbkyt999 ปีที่แล้ว

      @@minna9845 angey angle god nu sonnagala

    • @anthonycharles6152
      @anthonycharles6152 ปีที่แล้ว

      Praise the lord amen

    • @Jeeva-db4nc
      @Jeeva-db4nc 8 หลายเดือนก่อน

      Sir nijamave nan jesus eh pathen
      Ennoda romba kastamana Situation la..Innykum Ennala antha situation eh Nenycha enaku silirkum..

  • @arulc4556
    @arulc4556 ปีที่แล้ว +15

    இதற்கு முன்பும் சிலர்க்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டிற்கு பிரதர்

  • @chithrasubulakshmi8413
    @chithrasubulakshmi8413 ปีที่แล้ว +20

    மிக, மிக மிக உண்மை. இறைவன் ஜோதி வடிவானவன். அன்புதான் ❤️ நம்மால் விலையில்லாமல் கொடுக்க முடியும். Video - ல் இந்த அம்மா சொன்னது உண்மை ஜெய் சாய்ராம்🙏🙏🙏

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal ปีที่แล้ว +19

    அந்த அம்மா சொல்வதில் 99 சதவீதம் உண்மைதான் இருக்கிறது நம் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது நிறைய பேருக்கு அது நடந்தும் இருக்கிறது 👍👍

  • @rebeccabala8659
    @rebeccabala8659 10 หลายเดือนก่อน +5

    ❤our soul never die.when Jesus Christ comes will be awake.

  • @angelwings2582
    @angelwings2582 ปีที่แล้ว +27

    This is the message we have heard from Him and announce to you, that God is Light, and in Him there is no darkness at all 1 John 1.5

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      God can be him/ her / it. So don't give god an identity if u believe its light.

  • @rameshanimator
    @rameshanimator ปีที่แล้ว +42

    எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. - பைபிள்

    • @kajeepankajeepan5651
      @kajeepankajeepan5651 ปีที่แล้ว +1

      😂😂😂🤣🤣🤣😆

    • @ascrazyff3168
      @ascrazyff3168 ปีที่แล้ว

      Entha bible bro😂😂
      New testament aa?
      Old testament aa?
      Billion type of bible 🤦

    • @mohanraj-pd1xj
      @mohanraj-pd1xj ปีที่แล้ว

      Kuran poda munda

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +33

    சங்கீதம் 63
    1: தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
    A Psalm of David, when he was in the wilderness of Judah. O God, thou art my God; early will I seek thee: my soul thirsteth for thee, my flesh longeth for thee in a dry and thirsty land, where no water is; (KJV)

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว +3

      Amen

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 ปีที่แล้ว +62

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி♥️🙏

    • @SUBASH-pk2mv
      @SUBASH-pk2mv ปีที่แล้ว +4

      "தனிபெருங்கருணை"
      1 யோவான் 4
      7பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
      8அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
      9தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
      10நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
      "அருட்பெருஞ்ஜோதி "
      1 யோவான் 1:5-10
      தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை

    • @SUBASH-pk2mv
      @SUBASH-pk2mv ปีที่แล้ว +4

      இயேசு ஒருவர் மட்டுமே அந்த மெய்யான ஒளி

    • @SUBASH-pk2mv
      @SUBASH-pk2mv ปีที่แล้ว +6

      மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
      ( யோவான் 8 : 12 )

    • @user-bz8qq6qd6p
      @user-bz8qq6qd6p ปีที่แล้ว +2

      @@SUBASH-pk2mv இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர்.

    • @anantharajv7645
      @anantharajv7645 7 หลายเดือนก่อน +1

      ​@@SUBASH-pk2mvஅனைவரும் ஒலி ஒளி வடிவம் மே

  • @akbarbasha7769
    @akbarbasha7769 ปีที่แล้ว +49

    “The true light that gives light to everyone was coming into the world. He was in the world, and though the world was made through him, the world did not recognize him.” -John 1:9-10

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +3

    ஆதியாகமம் 2
    7: தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
    And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul. (KJV)

  • @mellisaimusicworld2024
    @mellisaimusicworld2024 ปีที่แล้ว +7

    ஒரு மனிதன் 60அடிகளை கடக்க ஒரு நிமிடம் ஆகுமானால் அதே தூரத்தை கடக்க ஒரு எறும்புக்கு ஒரு மணித்தியாலம் ஆகலாம் அது போலத்தான் கடவுளின் கால வேகமும் நம்முடைய கால வேகமும் வித்தியாசப்படுகிறது.கடவுளினுடைய கால வேகத்தை நாம் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதனால் தான் கடவுள் நம்பிக்கையில் நாம் குழப்பமாக இருக்கிறோம்.கடவுள் நம்மை விட பலமடங்கு கால வேகத்தை கொண்டவராக இருக்கிறார் என்பதே என் நம்பிக்கை.அவர் எல்லா விதமான கால வேகத்திலும் பயணிக்க கூடியவராக இருக்கிறார்.

  • @nazaran1787
    @nazaran1787 ปีที่แล้ว +21

    I saw Jesus in my vision. He came to heal my pain. When I saw him, I saw a drop of tear was going to fall on me from his eye. When I came out of my vision. I could feel no pain.

    • @adyuthbahuleyan
      @adyuthbahuleyan ปีที่แล้ว

      Actually that was a good dream…

    • @nazaran1787
      @nazaran1787 ปีที่แล้ว +3

      Actually it happened around 4. 30 am. I woke up from my sleep but was feeling severe head ache could not get up. suddenly I under went unconscious stage to sleep again. A man like jesus face appeared in my closed eye vision. It was due to bad dreams every night for about more than a month. My eye ball movements were very rapid. My eye nerves were affected due to that and had severe pain. Then in my vision Jesus face, I could see.

    • @manohars9231
      @manohars9231 ปีที่แล้ว +1

      Even I had seen him when iam sick in the bed I am an Hindu kindly add this comment in my previous comments

    • @nazaran1787
      @nazaran1787 ปีที่แล้ว +2

      @@manohars9231 Brother, we are all created by Lord almighty. He loves us very much. Some of our ancestors were unknowingly worshipping other things. But our lord sees us suffereing due to demons spirit. This type of suffering God understands our worries and volunterily comes to help or heal us.
      PRAISE THE LORD JESUS.

  • @ragumanj6401
    @ragumanj6401 ปีที่แล้ว +7

    Masha allah

  • @SURESH-xl2dg
    @SURESH-xl2dg ปีที่แล้ว +46

    ஆன்மாவும் இருக்கு கடவுளும் இருக்கு அவனின்றி அனுவும் அசையாது🙏🙏🙏🙏இறைவன் என்பவன் ஒருவன் கடவுள் என்பவன் நாம் எல்லா உயிர்களும் கடவுள்தான்

    • @DearTechlovers143
      @DearTechlovers143 ปีที่แล้ว +2

      Correct 💯

    • @moonlover3080
      @moonlover3080 ปีที่แล้ว

      வீட்ட விட்டு வெளியே போகும் போது வீட்ட பூட்டாம போய் பாருங்க...

    • @aravindaustin5412
      @aravindaustin5412 ปีที่แล้ว +1

      @@moonlover3080 veeta vidu bro ....koyilah edhukku pootranga adha kadavul irukkula apram yen poottivekkuranga🤣🤣🤣 because kadavulnu onnu illa

    • @aravindaustin5412
      @aravindaustin5412 ปีที่แล้ว

      @@bossraaja1267 idhukkulam avanga kitta badhil illa bro ...because yosikanum adhukku ivanunga muttal koottam.....kadavul illavae illa idha unmai

    • @aravindaustin5412
      @aravindaustin5412 ปีที่แล้ว

      @@deepakraja6153 bro neenga solradhu correct dhan....but kadavulnu oruthar irundha edhukku ivlo kutram nadakudhu eg: Rape idhellam appo vedikka pakuma unga kadavul

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t ปีที่แล้ว +4

    தகவலுக்கு நன்றி...

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 ปีที่แล้ว +36

    என் தாயார் இறப்பின் போது கண் விழித்துப் பார்த்து..." அம்மா ! யார் யாரோ போறா ங்கம்மா.. என்னக் கூப்பிடுறாங்க.." என்று சொல்லிவிட்டு , கண் மூடிவிட்டார்கள்..😭😭😭

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 10 หลายเดือนก่อน +1

      எங்க அம்மா 😭😭😭😭😭😭😭😭💕💕💕💕💕💕💕

    • @vgmathisubramanian4101
      @vgmathisubramanian4101 10 หลายเดือนก่อน

      @@user-de4tl2yo2f வேதனை😭

    • @thanshikaulagam9357
      @thanshikaulagam9357 3 หลายเดือนก่อน

      Yaru koopiduvanga

  • @pradeeshg9247
    @pradeeshg9247 ปีที่แล้ว +6

    எனக்கும் ஆப்பரேஷன் செய்த போது என் ஆன்மா கீழ் நோக்கி வேறு உலகம் சென்றது. ஓரு பெரிய வாயில் கதவில் இரண்டு பேர் காவல் இருந்தனர். என்னைப் பார்த்து அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டனர். அவர்கள் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. பின் என் ஆன்மா என் உடலுடன் சேர்ந்த போது எனக்கு ஒரு கனவு போல் அனைத்தும் உணர்ந்தேன். என் நேரம் முடியல போல. அதனால் திரும்ப வந்து விட்டேன். உணர்ந்தவங்களுக்கு இது உண்மை என்று புரியும்.

    • @richardpaul9524
      @richardpaul9524 ปีที่แล้ว

      It's hell. Pls come with Jesus Christ brother. If you died now you will definitely go to hell. It's true.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 ปีที่แล้ว +4

    Super topic..kalam tan kadavul... kadavul erukirar🙏🙏🙏

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +2

    1 யோவான் 1
    5: தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
    This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all. (KJV)
    7: அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
    But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin. (KJV)

  • @mahamurugamahamuruga1093
    @mahamurugamahamuruga1093 ปีที่แล้ว +126

    கடவுள் இருப்பது உன்மை🕉🕉🕉

    • @breakupbgm5880
      @breakupbgm5880 ปีที่แล้ว +2

      poda boomer

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 ปีที่แล้ว +2

      @the next generation எதாவது ஒரு proof சொல்லுங்க பார்ப்போம்! 🤷‍♂️

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว

      Amen

    • @karthikashankar3712
      @karthikashankar3712 ปีที่แล้ว

      Jesus loves you....

    • @rahulpubg5541
      @rahulpubg5541 ปีที่แล้ว

      @@shajahanafridi4494 epdida proof irunthaa thaa nampuviya irukkura proofaiyae nampama suthura naai ne

  • @dhawoodibrahim1858
    @dhawoodibrahim1858 ปีที่แล้ว +11

    படைப்புகளை மட்டுமே இவ்வுலகில் காண முடியும் படைத்தவனை யாராலும் இவ்வுலகில் பார்த்திருக்க முடியாது.ஒருவர் மட்டுமே இவ்வுலகில் படைத்தவனை பார்த்தவர் அவருக்கும் இந்ஞாபகம் படைத்தவனால் மறக்கடிக்க பட்டது

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      படைத்தவனை
      திருஞானசம்பந்தரும்
      திருநாவுக்கரசரும்
      சுந்தரரும்
      மாணிக்கவாசகரும் ஏனைய 61 நாயன்மார்களும்
      12 ஆழ்வார்களும் பார்த்தாச்சு
      எவன் பாக்கமுடியாதுன்னு எந்த மொழில எழுதுனா எங்களுக்கு (தமிழனுக்கு) என்ன?

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +3

    மத்தேயு 22
    37: இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
    Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind. (KJV)

  • @nathiya.m2901
    @nathiya.m2901 ปีที่แล้ว +2

    நன்றி

  • @dindiguljosephsahayarajrc8727
    @dindiguljosephsahayarajrc8727 ปีที่แล้ว +2

    12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
    1 யோவான் 4:12

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 11 หลายเดือนก่อน +13

    Even I've experienced the same during the unconscious due to coronary artery disease cardiac block. I could see the same light towards me and my soul could request to God for my rest of my life. Then I have regained my consciousness and went to cardiologist and had angioplasty. I'm safe with God's grace

    • @pandabear7678
      @pandabear7678 4 หลายเดือนก่อน +1

      Read Bible... you can get to know that true god whom you have saw❤💯.

    • @pandabear7678
      @pandabear7678 4 หลายเดือนก่อน +1

      Jesus is the light of the world. No one can enter into the kingdom of heaven. And no one can reach Father without Jesus💯.

  • @jothipriya7467
    @jothipriya7467 ปีที่แล้ว +6

    Praise the lord

  • @carvingwork3238
    @carvingwork3238 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே உங்க பதிவுகளை எனக்கு மிகவும் பிடிக்கும் .. நீங்கள் சொல்லவேண்டிய உண்மை ஒன்று உள்ளது கலியுகம் முடிந்துவிட்டது இது ஞான சித்தன் காலம் அதனால்தான் ஞானத்தை ஆன்மாவை அறிய நாம் ஏங்குகிறோம்.. உங்கள் தேடலின் முடிவான பொக்கிஷ புதையல் இருக்கும் இடம் சொல்கிறேன் அது வடலூரில் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் உள்ளது அதை ஆராய்ச்சி செய்து பதிவிடுங்கள் .. எதிர்பார்கிறேன்...

  • @Anithashreeram
    @Anithashreeram ปีที่แล้ว +6

    God is form of light. My lord shiva.. om namah shivaya

  • @mohamedrahoos2254
    @mohamedrahoos2254 ปีที่แล้ว +19

    இறைவனுக்கு உருவாமில்லை என்பதையும் குரான் சுட்டிக்காட்டிற்கு bro.. அதுலயும் வெளிச்சம் தான் சொல்லிருக்கு!! But இவங்க சொன்னது உண்மையா பொய்யான்னு இறைவன் மட்டுமே அறிவான் 🙂

    • @hayaseenmeem4862
      @hayaseenmeem4862 ปีที่แล้ว

      Allah uruva matravan endru engaiyum quran solla villai. Instead of allah said there is nothing like compare to him. Allah oliyal anavan endrum solla villai. And Allah vai intha ulagil yaaralum parka mudiyathu. Allah vai marumaiyil thaan paaka mudiyum brother

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +2

    12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
    யோவான் 8
    35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள், இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
    யோவான் 12
    36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.
    யோவான் 12
    46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
    யோவான் 12

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 4 หลายเดือนก่อน +2

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

  • @tamilponnu5183
    @tamilponnu5183 ปีที่แล้ว +12

    தம்பி கார்த்திக் மயக்குமார், மகாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்றார் எல்லாரையும், கொன்றுவிடு என்று கூறுகிறார். பொழுது அர்ஜுனன் சொல்கிறார் கிருஷ்ணா எதிரே இருப்பது என் அண்ணன் எனது சித்தப்பா பெரியப்பா இவர்களை எப்படி நான் கொள்ளுவது என்று. அதற்கு கிருஷ்ணர் அழகாக உதாரணம் சொல்கிறார் நீ கொள்ளுவது அவர்களது உடலை மட்டும்தான் அவர்களது ஆன்மாவே இல்லை ஆன்மா மீண்டும் மறுபிறப்பு கண்டிப்பாக எடுக்கும் நீ அவர்களை கொன்றுவிடு ஆனால் அவர்கள் உடல் மட்டுமே அழியுமே தவிர அவர்கள் ஆன்மா ஒருபோதும் அழியாது உடனே அது பிறப்பெடுக்கும் என்று கூறுகிறார். சமீப காலத்தில் அப்படித்தான் சில இடங்களில் மறுபிறவியைப் பற்றி பழைய ஆத்மாக்கள் பேசும் கதைகளையும் கேட்டிருக்கிறோம். நன்றி வணக்கம்

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 ปีที่แล้ว +13

    ஆனால் எதை சொன்னாலும் நமக்கு அமேரிக்கா காரவுங்க சொன்னால் அது உண்மையானதாக இருக்கும் என்று நம்பும் வியாதி நம்மில் பலருக்கு இருக்கு !
    இதையே நம்மவர்கள் பல காலத்துக்கு முன்பே சொல்லிவிட்டார்கள் அதை நாம் கேளி செய்வோம்

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +20

    இறந்தநாளிலிருந்துஎன் அம்மா ஆத்துமாவை 8 நாட்கள்வரை நான் பார்த்தேன்.

    • @demonviperyt2575
      @demonviperyt2575 ปีที่แล้ว

      AanmaVa PakamuDiYathu Bt UnaraMudiyum

    • @chanthini5408
      @chanthini5408 ปีที่แล้ว

      @@demonviperyt2575 உணர்தல் இல்லை, எட்டு நாட்கள் வரை நிழல் மாதிரி இருந்தாங்கள், எட்டுநாட்கள் பிறகு தெரியலை பின்பு 16 நாள் காரியம் முடிந்த இரவு முழு உருவமாகவே தெரிந்தார்கள் கூடவே ஊது வத்தி வாசம் இருத்துச்சி அதற்க்கு அப்புறமா தெரியவில்லை

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 ปีที่แล้ว

      எப்படி

    • @chanthini5408
      @chanthini5408 ปีที่แล้ว

      @@yogeshsuresh1185 எப்படி என்றால்? ?

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 ปีที่แล้ว

      @@chanthini5408 எப்படி பாத்திங்க உண்மையா

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 ปีที่แล้ว +1

    இறைவன் தொடர்புடைய அனைத்தும் ஒளி வடிவமே போகர் வாக்கு (ஆன்மா உட்பட.

  • @maniraj3725
    @maniraj3725 4 หลายเดือนก่อน +2

    கடவுள் ஒருவன் அவன் ஈசன் மட்டுமே நற்றுனையாவது நமச்சிவாயமே 🔱🪘🚩

  • @saiji6251
    @saiji6251 ปีที่แล้ว +4

    ஆன்மா இருக்கு, கண்களில் உயிர் இருக்கு, கண்கள் மெளன மொழியில் பேசுகிறது. நடப்பதும், நடக்கபோவதும் அழுகை, சிரிப்பு,கோபம் கண்களில் அறிவோம். மற்றவை புரிவதில்லை (நாம் பேசினால் கேட்பார் நினைப்பதையும்) அதீத சக்தி நம்மை பார்க்கிறது. இது சத்தியம்.(யாரும் நம்பவில்லை) இதை கூறும் உங்களில் நான்.
    இன்றும் புரியாத புதிராக உள்ளது.
    அனைத்தையும் இழக்கும் போது அவர் தோன்றுவார். நீ உணர்வாய்
    உலகம் உன்னை வெறுக்கும் போது உன் மன தூய்மை அவரை உணரவைக்கும்.
    நாம் நல்லதையே செய்வோம்.

  • @karthikheyann.b9035
    @karthikheyann.b9035 ปีที่แล้ว +7

    வள்ளலார் அப்பாவே சொன்னாரு கடவுள் ஜோதி யா இருக்கணும்ru nu

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 ปีที่แล้ว +1

    Merci beaucoup

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +11

    மூளை சொல்வது நடக்கும்/நடக்காது.
    ஆனால் ஆன்மா சொல்வது நிச்சயம் நடக்கும்.
    ரஜினி - நான் இங்க கேட்டு வேலை செய்யல , இங்க கேட்டு செய்வேன்

  • @kannanilanji6034
    @kannanilanji6034 ปีที่แล้ว +82

    அந்த பெண் கூறியது முற்றிலும் உண்மை தான். எனக்கும் இது நடந்தது. அனுபவத்தால் நான் இதை உணர்ந்த உண்மை. மறுக்க முடியாது. வாழ்க வளமுடன் 🙏

    • @kannanilanji6034
      @kannanilanji6034 ปีที่แล้ว +5

      வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் 🙏

    • @AngelAngel-zs5gy
      @AngelAngel-zs5gy ปีที่แล้ว

      U are blessed

    • @kannanilanji6034
      @kannanilanji6034 ปีที่แล้ว +2

      @common man தியான பயிற்சி முக்கியம் 🙏

    • @nishaajaykannan5285
      @nishaajaykannan5285 ปีที่แล้ว

      Please share it

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว +13

      ஆம் , அன்பரே , நான் மருத்துவமனையில் இருந்த போது ஒரு நொடி பொழுது என் உடலை நானே பார்த்தது போல இருந்தது, எனக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் , டாக்டர்கள் நர்ஸ் எல்லாம் நீண்ட நேரம் முயற்சி செய்து என்னை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது, இது ஒரு கனவு என்று தான், நான் இன்று வரை நினைத்து இருந்தேன் என் மனைவியிடமும் சொல்லி இருக்கிறேன், ஆனால் இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பின் எனக்கு சற்று பயமாகவே இருக்கிறது, அடுத்த முறை மருத்துவமனைக்கு சென்றால் பிழைப்பது கஷ்டம் என்று .

  • @omkarlee9986
    @omkarlee9986 ปีที่แล้ว +8

    True God is great

  • @vinova794
    @vinova794 ปีที่แล้ว +2

    Naanum kadavulai paarthen (enaku appo oru periya surgery nadandhuchu). Kadavul vandhu ennai en udambula irundhu pirichu kootitu ponaru. Naa en udamabi mattrum doctors enaku pandra surgeryiyum velila irundhu parthen. Kaduvul oru oliya thaan vandharu. En Kai pidichu kootitu ponaru...avaru pona paadhai ellam avlo oru azhagu...indha boomiyila kaana mudiyadha azagu..romba dhooram payanichom....thidirnu ennai yaaro thoorathulairudhu koopidra kural ketukittae irundhuchu....appo kadavul enkita sonna vaarthai..."nee ippo thirumpi po..unnai appuram vandhu koopitu poren". Andha kadavul kooda
    Andha kural vera yaarudaiyathum illa..enga ammavudaiyathu...avunga surgery mudinchutham ennai yelupi paarthirkanga. Appuram Naa en udambukulle irundhen.
    Note: indha surgery ku munnadi oru hospital la..Naa innum 4 hrs thaan uyirroda irupen nu veetuku kootitu poga sollitanga. Enga amma thaan sethaalum surgery panni saagatum vera hospital la udane konduponaga.

  • @Jothi555
    @Jothi555 ปีที่แล้ว +33

    அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை 🕉️🕉️🕉️❤️

  • @hastha7083
    @hastha7083 ปีที่แล้ว +4

    THis is a true FACT..THERE IS A REAL HEAVEN,
    AND GOD IS LIGHT.
    AND LIFE OF THAT PLACE..
    ONLY THE FAITHFULL CAN ENTER THIS PLACE OF,...INFINITE BEAUTY.

  • @amehaleem93
    @amehaleem93 ปีที่แล้ว +6

    God is Great

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 ปีที่แล้ว +4

    மனித வாழ்வில் எல்லாமே குழப்பம் தான் ... அவர் அவர் நம்பிக்கை பொறுத்து ..... அவர் அவர் அனுபவம்
    அதுவே நம்பிக்கை ...

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 ปีที่แล้ว +3

    நன்றி.
    உணர்வுகளின் பதிவு தான் ஆன்மா

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth ปีที่แล้ว +6

    Yes,vallar also said god live in this universe like a Light, I saw.

  • @arulraj1125
    @arulraj1125 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey ปีที่แล้ว +2

    இந்த உலகம் இயங்குகிறது என்பது எவ்வளவு உன்மையோ அதுபோல் அதனை படைத்த இறைவன் இருப்பதும் உன்மை தான்...மகா சக்தி அவன்..

  • @NoorMohamed-et7sv
    @NoorMohamed-et7sv ปีที่แล้ว +6

    இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அதற்க்கு உருவம் கிடையாது.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 ปีที่แล้ว +1

      உருவம் இல்லை என்பது இஸ்லாத்தில் எங்கும் இல்லையே 🤷‍♂️

  • @Ammukutty-1203
    @Ammukutty-1203 11 หลายเดือนก่อน +3

    அல்லாஹ் ஒருவன் ❤

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 ปีที่แล้ว +20

    நம்பிக்கை இருக்கோ இல்லையோ...ஆனால் ஏதோ ஒரு சக்தி உண்டு🥺🙄😑😒

    • @kiruthikasme4682
      @kiruthikasme4682 ปีที่แล้ว

      நான் நம்புற கடவுள் தான்😐

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 4 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு

  • @jesusistheway2664
    @jesusistheway2664 ปีที่แล้ว +1

    ஆதியாகமம் 1
    3: தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
    And God said, Let there be light: and there was light. (KJV)
    4: வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
    And God saw the light, that it was good: and God divided the light from the darkness. (KJV)
    5: தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
    And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day. (KJV)

  • @joycejoe8616
    @joycejoe8616 ปีที่แล้ว +3

    True. It happened to me also.

  • @suryavarshan2773
    @suryavarshan2773 ปีที่แล้ว +7

    God is light

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว +1

    Yes ,please believe try to do good things in life,that will help you in any way Siva siva

  • @kana7723
    @kana7723 ปีที่แล้ว +2

    அருமை

  • @adadaennarusi8445
    @adadaennarusi8445 ปีที่แล้ว +3

    ஆன்மாவின் சக்தி