நான் யாரிடமும் பேரம் பேசியது இல்லை! Damodaran Prakash Interview | Srimathi | Kallakurichi | Selvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • #NakkheeranTV #Dhamodharanprakash #kallakurichi #srimathi #AdvocateRathinam #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
    நான் யாரிடமும் பேரம் பேசியது இல்லை! Damodaran Prakash Interview | Srimathi | Kallakurichi | Selvi | Sakthi School | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2.1K

  • @sujinimala7107
    @sujinimala7107 2 ปีที่แล้ว +277

    ஶ்ரீமதி பாப்பாவை கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருக்குறேன் , இறைவா சீக்கிரம் தண்டனை கொடுங்கப்பா🙏🙏🙏

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว +290

    உண்மையான பேச்சு ...மக்களாகிய நாங்களும் துணையாக இருக்கிறோம்...ஸ்ரீமதி அம்மாவிற்கு...நீதி கிடைக்க..வேண்டும்...🔥🔥Justice for srimathi 🔥

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +616

    இதோட நிப்பாட்டுங்க சுய விளக்கத்தை..பெத்தவங்களா நாங்க நம்புறோம்..கண்ட நாய் குலைக்குறதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்..உங்க நீதிக்கான முயற்சியில் நாங்களும் துணை நிற்கிறோம்..👍🙏🙏

  • @BPositivechannel
    @BPositivechannel 2 ปีที่แล้ว +28

    எங்கள் ஸ்ரீமதி பாப்பா தங்கம் இறந்தாலும் ஒருநாள் போற்றத்தக்க வகையில் மக்கள் மனதில் இருப்பாள்

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 2 ปีที่แล้ว +76

    அண்ணன் சொல்வது 100%உண்மை.... பெண் குழந்தைகளை வளர்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு பள்ளிக்கூடத்திற்கு மட்டும் இல்ல வெளியில் விடவே பயமா இருக்கு...

  • @s.sumalatha7222
    @s.sumalatha7222 2 ปีที่แล้ว +277

    நக்கீரன் ரொம்ப நன்றி 🙏தினமும் ஒரு வீடியோ போடுங்க Sir ஏன்னா உங்கள் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது👍

    • @rajeshwarim.v3804
      @rajeshwarim.v3804 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @selva7437
      @selva7437 2 ปีที่แล้ว

      @@karthikkeyan9945 why you put same comment

  • @santhips1782
    @santhips1782 2 ปีที่แล้ว +265

    அம்மாவின் துணிச்சலான பேச்சு வழக்கை நல்ல முறையில் முடிவுக்கு கொண்டு வரும்.
    நக்கீரன் பிரகாஷ் போன்ற நல்ல மனிதர்கள் தொடர்ந்து செயல்பட்டு
    தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் வேண்டும்.
    அம்மா செல்விக்கு மறத்தமிழச்சி விருது வழங்கலாம்.
    நீதி மக்கள் மன்றத்தில் வெல்வது உறுதி👍👍👍💯

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว

      @@compassion-b8i may be we should give a chance for communist

  • @umapathy9163
    @umapathy9163 2 ปีที่แล้ว +496

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் . தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது தாங்கள் இது பற்றி பேச வேண்டும். நீதி பெற்று தர நக்கீரனால் மட்டுமே முடியும் என நம்புகிறோம்.

    • @dharanipandian791
      @dharanipandian791 2 ปีที่แล้ว +5

      Yes sir

    • @manand6060
      @manand6060 2 ปีที่แล้ว +9

      Surely, Nakkeeran investigation always correct.

    • @kayathrijai9354
      @kayathrijai9354 2 ปีที่แล้ว

      Yes sir

    • @shanjawahar3969
      @shanjawahar3969 2 ปีที่แล้ว

      இன்னுமா...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว +2

      அதுதான் கொட்டை எடுத்த புலனாய்வுப் புளி குடும்பத்தை உட்கார வைத்து நீலிக்கண்ணீர் விட்டு வீடியோ போட்டு பிணத்தை வைத்து பிச்சை எடுக்குதே ? இந்த கொட்டை எடுத்த புலனாய்வுப் புளிக்கு வாயில் ஏதாவது கொழுக்கட்டை அடைத்துக் கொன்டதா ? மேலே இருந்து கீழே விழும் போது இடையே ஒரு மரத்தில் சிக்கி மறுபடியும் கீழே விழும் போது வேகம் குறையாதா ? கிளைகளில் மாட்டி பிறகு மறுபடியும் கிளைகள் உடைந்து விழும் போது உடலின் பொசிஷன் மாறாதா என்ற அடிப்படை சந்தேகம் கூட நக்கீ கோப்பால் எருமைமாடு பத்திரிக்கையின் கொட்டை எடுத்த புலனாய்வுப் புளி எரும மாடு மேய்க்கும் வேசி விஞ்ஞானி தாமோதரன் ப்ரகாஷ் என்ற எருமை மாட்டுக்கு தெரியாதா ? ஏதோ சுவாரசியமான கதை கேட்பது போல வாயைத் திறந்து கொண்டு கதை கேட்கிறான் எருமை மாடு மேய்க்கும் ப்ரகாஷ். அப்பன் என்னவோ ஆயிரம் கொலையை புலனாய்வு செய்து ஆயிரத்து ஒன்றாவது கொலையை புலனாய்வு செய்பவன் போல குப்புற விழந்திருந்தால் 15 நாட்கள் ஆராய்ச்சி செய்து தான் யார் முகம் என்று தெரியும் என்று தடயவியல் விஞ்ஞானி ரேஞ்சுக்கு கதை அளிக்கிறான் அதையும் ஓ ஓ என்று உச்சுக் கொட்டி கதை போல கேட்கிறான் ஊஊஊடக வேசி. கீழே விழுந்த அன்று செத்த பிணத்தை கூட பார்க்காமல் அரை மணி நேரத்தில் 3 போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்து எந்த ஆதாரமும் இல்லாமல் பெண்னை கற்பழித்துக் கொன்றார்கள் என்று கூச்சம், வெட்கம் இல்லாமல் புகார் கொடுத்த பின் என்ன மயித்துக்கு பள்ளியில் போய் நியாயம் கேட்கனும் கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய்? புகார் கொடுத்த பிறகு போலீஸ் தானே விசாரிக்கனும் ? இடையில் போய் ஐந்து பேர் பள்ளிக்குச் சென்று இவர்கள் புலனாய்வு செய்ய இவர்கள் என்ன சிறப்பு சிபிஐ விசாரணை குழுவா ? மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்யலாம் என்று தானே கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் இறந்த பெண்ணின் பிணத்தை கூட போய்ப் பார்க்கலாம் சம்பவம் நடந்தது எந்த காவல் நிலைய எல்லை என்று கூட தெரியாமல் 3 போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்து எந்த ஆதாரமும் இல்லாமல் கற்பழித்து கொலை என்று புகார் கொடுத்துவிட்டு அப்புறம் கட்டப்பஞ்சாயத்தில் கோடி ரூபாய் கேட்டு முடியவில்லை என்றவுடன் போராட்டம், கலவரம் என்று ராட்சஷி வேஷம் போட்டு நாடகம் நடத்தி இப்போது யோக்கியர்கள் மாதிரி நீதி கேட்கிறார்களாம். அதையும் பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் பாவாடை வேசி ஊடகங்கள் வீடியோ போட்டு காசு பார்க்கின்றன. சாதாரணமாக யாரும் தன் குழந்தை இறந்தால் முதலில் இறந்த பெண்ணைப் பார்த்து என்ன நடந்தது என்று தானே அழுவார்கள். பத்துப் பேரை கூட்டிக் கொண்டு முதலிலேயே கற்பழித்துக் கொலை என்று பிணத்தை கூட பார்க்காமல் புகார் கொடுக்க அலைவார்களா? கலவரம் செய்வார்களா ? தமிழக முட்டாள் ஜனங்களே இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா ? அரசும் கோர்ட்டும் இதையெல்லாம் யோசித்துத் தானே பொருமையாக 2போஸ்ட்மார்ட்டம், ஜிப்மர் ரிப்போர்ட் மற்றும் புலனாய்வு அறிக்கை இவற்றின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து எதன் அடிப்படையில் ஜாமீன் கொடுக்கிறோம், கற்பழிப்பு,கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, புகார் கொடுத்த நிறைய பேர் குற்றவாளிகள் ஆன வரலாறு நிறைமய உண்டு என்று குறிப்பிட்டுச் சொல்லி கள்ளக்குறிச்சி முண்டங்கள் உட்பட்ட முட்டாள் பாவாடை வேசி ஊஊஊடகங்களுக்கும் அதனை அப்படியே வாயைத் திறந்து நம்பும் முட்டாள் தமிழர்களுக்கும் செருப்பால் அடித்து விரட்டினார்கள். இன்னமும் புலம்பி பிரயோஜனம் இல்லை. அவ்வளவு அன்பான உலகத்திலேயே அத்தனை நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட அருமை மகளை எதற்காக 12 ம் வகுப்பு என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும். பிறகு ஏன் பத்து நாட்களுக்குப் பிறகு பழைய பள்ளியில் ஹாஸ்டலில் விடனும். அம்மாவுக்கும் மகளுக்கும் அவ்வளவு அந்நியோன்யம் என்றால் 12 ம் வகுப்பில் முக்கியமான காலகட்டத்தில் பத்து நாட்களில் எதற்காக இத்தனை குளறுபடி ? ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தில் எல்லா மாணவிகளும் டெலிபோனில் இருந்து பெற்றோர்களிடம் பேசும் போது இந்த கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் மட்டும் எதற்காக கிருத்திகா செல்போனுக்கு போன் செய்து மகளை டார்ச்சர் செய்யனும் ? அப்படியே ஏதாவது மகளிடம் சொல்லனும் என்றால் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் பெண்ணின் தம்பியிடம் சொல்லி அனுப்பலாமே.

  • @rajeenlightment
    @rajeenlightment 2 ปีที่แล้ว +32

    செல்வி அன்றும் footage பற்றி இதே தான் சொன்னார். U r true person selvi. Hats off u👌👍

  • @rajeenlightment
    @rajeenlightment 2 ปีที่แล้ว +30

    Really u r great. நீங்க law படிக்காத ஒரு வக்கீல். அம்மா
    உங்களைப் பற்றியும் உங்கள குடும்பத்தைப் பற்றியும் இனி விளக்காதீர்கள். தமிழக மக்கள் அனைவருக்கும் உங்களின் நேர்மையும் உண்மையும் தெரியும். பிரகாஷ் சார் உலகிற்கு தெரிவிக்கவே இந்த பேட்டி. நன்றி பிரகாஷ் அண்ணா🙏

  • @kiruthiammu8525
    @kiruthiammu8525 2 ปีที่แล้ว +657

    இந்த வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வர நாங்கள் வேண்டுகிறோம்..அதற்காக நக்கீரன் பெரும் முயற்சி செய்து வருகிறது.இனி ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நடக்க கூடாது..

    • @dheepandani6678
      @dheepandani6678 2 ปีที่แล้ว +1

      W

    • @mohamedsultan9641
      @mohamedsultan9641 2 ปีที่แล้ว +8

      Sir intha case la Tamil nadu Governmentum police departmentum game vilaiyaduranga ellaam casu pesuthu Sir casu Srimathi paavam sir itharukku god vanthu thaan saatchi sollanum

    • @kiruthiammu8525
      @kiruthiammu8525 2 ปีที่แล้ว +8

      Satchi solla shri mathi illa..antha thairiyathula yellarum ena vena soldranga pesaranga katha katranga...athaium makkala namba veika try pandranga

    • @rajn2449
      @rajn2449 2 ปีที่แล้ว +2

      What is the law doing? Expect the media Nakeeran to do their work?🤣🤦‍♂️🙋‍♂️

    • @sathishkumar-bk7zn
      @sathishkumar-bk7zn 2 ปีที่แล้ว +2

      @@rajn2449 Law is also playing...

  • @r.krishna4192
    @r.krishna4192 2 ปีที่แล้ว +499

    அம்மா மன தைாியத்துடன் இறுதி வரைக்கும் நீங்க சொன்னது போல் பின் வாங்க வேண்டாம் மிகப்பொிய பலம் வாய்ந்த வழக்கறிஞா்கள் குழுவினாா் மற்றும் உண்மைக்காக குரல் குடுக்க ஊடகங்கள் மற்றும் தமிழக மக்கள் உள்ளோம் இறுதி வரை நிற்போம்

    • @selinselin2581
      @selinselin2581 2 ปีที่แล้ว +10

      Amma srimathi amma

    • @melvin6432
      @melvin6432 2 ปีที่แล้ว +4

      We support you selvi sister dondt bother mind those criminals we will support you till the end. Must get justice for Sri Mathi. From Tuticorn. Thoothukuddi. Neethi oru pothum sagathu.

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว

      Srimathi amma ulagameungapakamthairiyama poradunganeethikidaikum

    • @Prakashaah
      @Prakashaah 2 ปีที่แล้ว

      Vengayam, neenga sonmbu thookurra dmk govt than atchiyalu irtukku, atha vasathiya marandutu inga vanthu ethir tharappa visarikalaya kekuriye intha kelviya cbcid handle panra muthalvar kittayum, palli kalvi thurai 'ministera kekanamunu theriyatha. Etharku intha double game.

  • @soumiyabanusoumiyabanu3890
    @soumiyabanusoumiyabanu3890 2 ปีที่แล้ว +100

    இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி உண்மைக்காக போராடும் செல்வி அம்மா நிஜமாகவே ஒரு சிங்கப்பெண் தான் 🙏🙏🙏

  • @MuthuKumar-lb9ty
    @MuthuKumar-lb9ty 2 ปีที่แล้ว +32

    அம்மா இதே நம்பிக்கையுடன் கடைசி வரை போராடுவோம் எனது தங்கை ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி வேண்டும் நாங்களும் உங்களுடன் சேர்ந்து நிற்போம்

  • @mathialagan1323
    @mathialagan1323 2 ปีที่แล้ว +10

    நீங்கள் அனைவரும் மிக பாதுகாப்புடன் இருங்கள்.
    தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.
    அதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் குழு ஏற்பாடு செய்து வருகிறது.

  • @dhivadhivagar7835
    @dhivadhivagar7835 2 ปีที่แล้ว +686

    வாழ்த்துக்கள் பிரகாஷ் சார் மற்றும் நக்கீரன் கோபால் அய்யா... கண்டிப்பாக மக்கள் பின் இருப்பார்கள் நீதி வெல்லும்...justice for srimathi

    • @amosemasilamani8072
      @amosemasilamani8072 2 ปีที่แล้ว +1

      000000

    • @90kids27
      @90kids27 2 ปีที่แล้ว +8

      Apdiyea makkal yellam senthu nakkeran yemathuna 19 kodi settle panidunga 😂🤪😂 innumada yngala namburinga nakkeran mind voice 😂

    • @user-is7qp6gm7p
      @user-is7qp6gm7p 2 ปีที่แล้ว +1

      School support ah 👎👎👎

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 ปีที่แล้ว

      @@90kids27 90s kid ah nee lam thu pombala poriki 100 crore selavu panirukan avanta vangiko

    • @ஜெய்ஹோபாய்ஸ்
      @ஜெய்ஹோபாய்ஸ் 2 ปีที่แล้ว +2

      @@compassion-b8i 👍🏼

  • @kalakala5539
    @kalakala5539 2 ปีที่แล้ว +265

    செல்வி அக்கா நீங்கள் சொல்றது அனைத்தும் உண்மை ஸ்ரீமதிக்கு மிக விரைவில் நீதி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @amudhap5769
      @amudhap5769 2 ปีที่แล้ว +2

      Sir Srimathi.s mother has rights to get married how many times she wants.it is her will and wish.. who is he to question her.It is her personal life. He must be ashamed of to enter in her life character.It is not his duty to find what she is doing.
      Ok sir. If at all if srimathi is not her daughter also.then will it means that they can murder her.
      So here the culprit must be found out obviously and pumished. But a foolish debate and matter is going on. Rubbish

    • @noornisha347
      @noornisha347 2 ปีที่แล้ว +1

      Justice for srimathi 🤲 Alhamthullillh

  • @premalatha3569
    @premalatha3569 2 ปีที่แล้ว +669

    செல்வி அம்மா நீங்கள் சொல்வது 100 percent உண்மை உண்மை உண்மை. மக்கள் நாங்கள் நம்புகிறோம். Justice for srimathi. மனசு ரொம்ப வலிக்குது. பாரமாக இருக்கிறது. செல்வி உங்களுக்கு கடவுள் துணை உண்டு. அந்த நாய்கள் பணத்தை வைத்து விளையாடுகிறார்கள்.

    • @karthikkeyan9945
      @karthikkeyan9945 2 ปีที่แล้ว

      Duration 26.24

    • @manidk3107
      @manidk3107 2 ปีที่แล้ว

      நாய்கள் என்பது சரி தான் என்று எல்லாருக்குமே prove ஆகிட்டு வருது.

    • @rathikumar1312
      @rathikumar1312 2 ปีที่แล้ว +2

      உங்கள் தன்னம்பிக்கை நிச்சயமாக வெல்லும்மா

    • @ganesanlakshmanan4144
      @ganesanlakshmanan4144 2 ปีที่แล้ว

      ​@Rishana Khan

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +35

    கேவலமான குடும்பத்தில் பிறந்தவர்கள் அப்படி தான் பேசுவார்கள்.
    மக்கள் ஆதரவாக இருப்போம் தைரியமாக போராடுவோம்.

  • @Sugujames
    @Sugujames 2 ปีที่แล้ว +11

    Selvi Amma don't get discouraged....those culprits will never go unpunished ..God is with yu be strong always.

  • @kowsylia6428
    @kowsylia6428 2 ปีที่แล้ว +482

    Don’t worry sister Selvi, we will support you always. Please find the culprits and gets Justice for Srimathi..

    • @harfas7470
      @harfas7470 2 ปีที่แล้ว +1

      55

    • @clarashalini6804
      @clarashalini6804 2 ปีที่แล้ว +1

      @@harfas7470 €

    • @mohanr4651
      @mohanr4651 2 ปีที่แล้ว +1

      Yes

    • @hungrypanda7491
      @hungrypanda7491 2 ปีที่แล้ว +1

      Yessssss

    • @dps5358
      @dps5358 2 ปีที่แล้ว +6

      Santhi Ravikumar pathi pesama andha loosu Karthik pathi pesanum.. adhu dhaan school plan.. Adhaanala Pillai sir diverting panrarama.. so ipo ellarum avanuku badhil sollitu iruka vendiyadhu iruku .. avana kandukaadheenga

  • @mythilip9541
    @mythilip9541 2 ปีที่แล้ว +350

    செல்வி கவலை படாதீங்க. நீதி வெல்லும். மக்கள் உங்கள் பின்னால் இருக்கோம்.

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 ปีที่แล้ว +558

    உங்கள் மனதைரியம் உங்கள் வேதனை யாருக்கும் வராது தமிழ் நாட்டின் மக்கள் உங்கள் பக்கம் நிற்போம்

    • @rajabakkiyam1084
      @rajabakkiyam1084 2 ปีที่แล้ว +15

      பிரகாஷ் தலையீட்டினால் நாம் உற்சாகம் அடையலாம்.

    • @amudhaj3734
      @amudhaj3734 2 ปีที่แล้ว +12

      ஐயோ இந்த அம்மா pavam

    • @shinujanewin9234
      @shinujanewin9234 2 ปีที่แล้ว +6

      Justice for Srimathi

    • @manand6060
      @manand6060 2 ปีที่แล้ว +2

      Don't worry my sister, we will support your family.

    • @sarveshfacts9456
      @sarveshfacts9456 2 ปีที่แล้ว +9

      அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்வான் கவலைப்படாதீர்கள் அம்மா🙏

  • @amananer5365
    @amananer5365 2 ปีที่แล้ว +15

    தொடர்ந்து உண்மை வெளிக் கொணரும் இது போன்ற தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நக்கீரன்.🙏

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 2 ปีที่แล้ว +25

    இவ்வளவு பேசும் போது தாயினதும் தந்தையினதும் மனங்கள் எவ்வளவு வேதனைப்படும்😭

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +278

    இந்த போராட்டம் செல்வி அவர்களுக்கு மட்டும் நீதிக்கு இல்லை. இது ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்கான நீதி.
    தைரியமாக போராடவும் நாங்கள் எத்தனை தினங்கள் ஆனாலும் பரவாயில்லை போராடுங்கள். தைரியமாக போராடவும்.

    • @karthikkeyan9945
      @karthikkeyan9945 2 ปีที่แล้ว +1

      Duration 26:24

    • @twins85392
      @twins85392 2 ปีที่แล้ว +3

      Mrs.Selvi argued here Correctly. She is right.

  • @raksharajesh1370
    @raksharajesh1370 2 ปีที่แล้ว +92

    இடம் புடிக்க போயிருக்காங்க.... தூக்கம் moment அண்ணா... நம் பிள்ளை ஸ்ரீமதி ஜெயிப்பா... 👍👍👍

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 ปีที่แล้ว +88

    உங்களை போல் பத்திரிகை கார்கள் இல்லை என்றால் நீதி என்றோ செத்து இருக்கும் நக்கீரன் இதழ் வாழ்க வளமுடன்

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 2 ปีที่แล้ว +11

    தினத்தந்தி ஸ்ரீமதியின் பெற்றோரை வீட்டில் பேட்டி கண்டபோது பள்ளித்தரப்பின் அழைப்பின் பேரில் உள்ளே சென்று மாணவியின் தோழிகளை காணாது திரும்பும் போது மீண்டும் அழைக்கப்பட்டு பேரம் பேச முயற்சி செய்தார்கள் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆனால் தந்தி தொலைக்காட்சி இதை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பாமல் ஏதோ பூதாகரமான புதிய ஆதாரம் போல வெளியிட்டது மலிவான வியாபாரம்.

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov 2 ปีที่แล้ว +4

      Thanthi tv sangi tv yaga mari neenda natgalagi vittathu. Bro!

  • @Britemore
    @Britemore 2 ปีที่แล้ว +9

    உண்மைக்கு ஒரு முகம் தான் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும்... பொய்க்கு தான் ஆயிரம் முகங்களை உருவாக்க முடியும்... ஆனால் பொய்க்கு இருக்கும் கவர்ச்சி உண்மைக்கு இல்லை... அதற்க்காக பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.....👈🤨

  • @vasanthibojan6766
    @vasanthibojan6766 2 ปีที่แล้ว +38

    Good Husband ,Good parents, we're there for you 👍

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 2 ปีที่แล้ว +124

    மிகுந்த நன்றிகள்... நக்கீரன் பத்திரிக்கைக்கு...
    தயவுசெய்து இதை விடாதீர்கள் உங்களுடைய பயணம் அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கட்டும்...

  • @meenasachin3874
    @meenasachin3874 2 ปีที่แล้ว +129

    நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் 🙏🙏

  • @gunaseelanm5935
    @gunaseelanm5935 2 ปีที่แล้ว +4

    We always support .. Move on..
    நீதி எப்பொழுதும் வெல்லும்

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL 2 ปีที่แล้ว +13

    கடவுளே பெண்பிள்ளை என்றாளே அவ நடத்தையை பழிபோட்டு அவர்களை முடக்க முற்படுகிறார்கள்.
    விடாதிங்க அம்மா நீதி கிடைக்கும் வரை

  • @krishnakutty3191
    @krishnakutty3191 2 ปีที่แล้ว +82

    இந்த தில் தான் வேண்டும் செல்வி அவர்களே.

  • @vinothk5244
    @vinothk5244 2 ปีที่แล้ว +422

    தவறு செய்தவன் பள்ளிக்கு ஆதரவாக துணை போனவன் சில காவல்துறை அதிகாரிகள் பணம் வாங்கியவன் விபத்தில் அடிபட்டு துடிதுடித்து சாக வேண்டும் 🙏🙏🙏

    • @bhaskarankumaran1506
      @bhaskarankumaran1506 2 ปีที่แล้ว +14

      👌👌👌

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +2

      Soon their ( Supporting person in Tamil Nadu machinary and Sauukku Sankar,Vesi thevadiya pyyan Karthik Pillai and private School management culprits,Gundaa'swho conducted settlement convince Srimathi family members)family members,son, daughter going to met with road accident ❤️. Their daughters killed by like Srimathi in private School College association soon ❤️.Rape and murder by private School College management ❤️.If DMK party Criminal's supporting school management Acquist no 1 Ravikumar also their family members met powerful accident Soon 💰⁉️. Panathukkaga AVVelu pechai kettu nadaikkira DMK atchi Sauuuu mani 13/7/2022 mudaley adikkapattuvittathuu ⁉️🐕.

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo 2 ปีที่แล้ว +18

      Kandipa saganum

    • @saravananpilot3103
      @saravananpilot3103 2 ปีที่แล้ว +12

      Perfectly definitely will happen as your statement or worse than your words to them

    • @selinselin2581
      @selinselin2581 2 ปีที่แล้ว +14

      Amma sir savuvanunka family yoda

  • @rajasekaranrajasekaran9756
    @rajasekaranrajasekaran9756 2 ปีที่แล้ว +63

    திரு பிரகாஷ் ,திரு நக்கிரன் உங்களை வேண்டுவது இந்த தாய்க்கு நீதி கிடைப்பது உங்கள் முயற்சிக்கு நன்றி,விடாதீர்கள் ,

  • @chithrar9235
    @chithrar9235 2 ปีที่แล้ว +11

    Hats off ஸ்ரீமதி அம்மா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா justice for ஸ்ரீமதி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mugizone7965
    @mugizone7965 2 ปีที่แล้ว +4

    இதற்கு முன் செல்வி யார் என்று தெரியாது ஆனால் 13 ஆம் தேதிக்கு பிறகு உங்களுடைய ஒவ்வொரு அசைவும் ஊடகம் மூலம் எங்களுக்கு தெரிந்து கொண்டேதான் இருக்கிறது அதில் உண்மை எப்பொழுதுமே நிறைந்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கிறோம். ஸ்ரீமதி க்கு நீதி கிடைத்த பின் தான் எங்களுக்கும் நல்ல தூக்கமே வரும். நக்கீரன் போன்ற சக்தி வாய்ந்த பத்திரிக்கைகள் வழக்கறிஞர்கள் இப்படி மா மனிதர்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் அதனால் கவலை வேண்டாம் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணமிருந்தால் மட்டும் பெரிய மனிதர்கள் அல்ல. இந்த வழக்கிற்காக போராடும் அனைத்து மனிதர்களுமே கடவுளுக்கு இணையான வர்கள்.

  • @spbeditz807
    @spbeditz807 2 ปีที่แล้ว +224

    ஒரு பொய்ய மறைக்கிறதுக்கு எத்தனை பொய் சொல்றாங்க பாத்தீங்களா சார்... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் வெல்லும். Justice ⚖️ for srimathi.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +6

      True brother.Sakthi school management accoustoumed affender ⁉️. Already six death'occurred ⁉️. Government of Tamil Nadu from since opened private School management supporting for regular annual income to whorule Government of Tamil Nadu 💰.Not expect any safety rules insisted by government to school management ⁉️. Don't expect anything from entire political parties of Tamil Nadu, police department, Court ⁉️. Government machinary awaitting directions from who is Cheif of power person.Chief person you decide whom ⁉️

    • @leorolex2309
      @leorolex2309 2 ปีที่แล้ว +4

      Yes

  • @ssatiyanilakki1627
    @ssatiyanilakki1627 2 ปีที่แล้ว +85

    நக்கீரன் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐

  • @sneha4240
    @sneha4240 2 ปีที่แล้ว +11

    தாய் என்ற வார்த்தையின் முழு உருவம் நீங்கள் .நம் மகள் ஸ்ரீமதிக்குநீதி கிடைக்கவேண்டும் என்று தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன் தோழி

  • @srravardini_tamil7555
    @srravardini_tamil7555 2 ปีที่แล้ว +5

    I from Malaysia I always follow Sri papa case I hope soon will get justice for srimathi don't worry Amma appa

  • @navlesrinap8736
    @navlesrinap8736 2 ปีที่แล้ว +6

    Justice for Sister Selvi.. we are strongly stand behind you - from Malaysia

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de 2 ปีที่แล้ว +33

    News Channels திசை திருப்ப முயற்சி செய்கிறாங்கள்... நக்கிரன் ஐய்யா அவரகள் உண்மை கொண்டு வர வேண்டும் 👍👍👍

  • @udhayam7855
    @udhayam7855 2 ปีที่แล้ว +54

    பெற்றோர்களுக்கு பாதுகாப்பு அமைத்து தரவேண்டும்..
    தமிழக அரசு இனியாவது நீதிமன்றத்தில் வெளிப்படையாக வாதிட வேண்டும்..

  • @lawrencedarwingregory6184
    @lawrencedarwingregory6184 2 ปีที่แล้ว +56

    Great work by nakkhreren , government of tamilnadu must support and stand with them.

  • @ssrangoli479
    @ssrangoli479 2 ปีที่แล้ว +16

    யார் என்ன சொன்னாலும் சரி நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை மறந்து மறந்துவிடாதீர்கள் போராடுவோம் நீதி கிடைக்க இறுதி வரை போராடுவோம்

  • @aparnajaya1320
    @aparnajaya1320 2 ปีที่แล้ว +26

    இவர்கள் பேசுவது உண்மை என்பதால் அவை எப்போதும் ஒரே பேச்சாக உள்ளது.

  • @prabhu4766
    @prabhu4766 2 ปีที่แล้ว +49

    Amma u r genuine tamilnadu people know very well...v r all with u ....

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +58

    நக்கீரன் துணை நிற்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.
    Justice for Srimathi 💯

  • @musiclife7131
    @musiclife7131 2 ปีที่แล้ว +15

    என் கண்ணீரை செல்வி தங்கைக்கு காணிக்கை செலுத்துகிறேன் இறைவன் உங்கள் பக்கம்

  • @vijikrish4353
    @vijikrish4353 2 ปีที่แล้ว +2

    Justice for Srimathi'...Keep up the good work Nakkiran👍Greetings from NJ🇺🇸🇸🇬

  • @thulasithulasi7496
    @thulasithulasi7496 2 ปีที่แล้ว +3

    அம்மா நக்கீரன் சார் இருக்கும் போது நீங்கள் கவலை பட வேண்டாம்👍

  • @malathisivakumar3772
    @malathisivakumar3772 2 ปีที่แล้ว +125

    I was waiting for Nakeeren all these days finally. Thank you you media people are the only reason for the truth to prevail. We are with the parents. #JusticeforrSrimathi.

  • @janakimuralidasan7407
    @janakimuralidasan7407 2 ปีที่แล้ว +53

    Justice for Sri Mathi, from Malaysia

  • @muthamizhvazhavan4225
    @muthamizhvazhavan4225 2 ปีที่แล้ว +195

    நீதி வெல்ல போராடுவோம் அநீதி இழைக்கும் பள்ளி நிர்வாகத்தை சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்து நியாயத்தை நிலை நாட்ட ஆளும் ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 2 ปีที่แล้ว +39

    சாதாரண மக்களுக்கு தோன்றும் கேள்விகள், சந்தேகங்கள்....... 💔நீதி அரசர்களே..... ஏன்?...... உங்களிடம் இருந்து எழும்ப வில்லை. உண்மை என்ன வென்று தெரியாமல் எப்படி நீதி மன்றம் சார்பில் இருத்து தீர்ப்பு (தற்கொலை தான்) என்று எப்படி சொல்ல முடியும் 💔⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️#justiceforsrimathi

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 2 ปีที่แล้ว +3

    தனது மகளை பறிகொடுத்த இந்த குடும்பத்தை எவ்வளவு தான் இந்த குற்றவாளிகள் துன்புறுத்துவார்கள் இதை அரசாங்கம் அனுமதிக்குதே இந்த மனச்சாட்சி இல்லாத இந்த குற்றவாளிகளை விடவே கூடாது என்ன நாடு இது மனச்சாட்சி உள்ள அதிகாரிகளே இல்லையா ஐந்து அறிவு உள்ள மிருகங்கள் கூட இவர்கள் நிலமையை பார்த்து கண்ணிர் விடும் இந்த குற்றவாளிகளை மண்ணிக்கவேகூடாது
    பாவம் இந்த அம்மாவும் குடும்பமும்
    எங்கள் ஆதரவு எப்பவும் இவர்களுக்கு உண்டு
    கனடா ஈழத்தமிழன்

  • @isivagurunathan5088
    @isivagurunathan5088 2 ปีที่แล้ว +47

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @LincyJasmin
    @LincyJasmin 2 ปีที่แล้ว +188

    உங்களின் பதிவுக்காத்தான் நான் காத்திருந்தேன் பிரகாஷ் சார்

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np 2 ปีที่แล้ว +79

    உண்மை அம்மா. ஸ்ரீமதி உங்க குழந்தை மட்டும் இல்ல... இந்த மக்களோட குழந்தை.... கண்டிப்பாக மக்கள் அனைவரும் அந்த குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு தங்களின் பின்னால் நிற்பார்கள். அந்த இறைவனும் தங்களுக்கு துணையாக இருந்து மன தைரியத்தையும் ஆசிர்வாதத்தையும் தர வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +1

    பொலிசார் எப்படி விசாரணை செய்யவேண்டும் என்பதை CI D க்கு , பாடம் நடத்துகிறார் அம்மா ,அப்பா super

  • @radhakrishnan8022
    @radhakrishnan8022 2 ปีที่แล้ว +7

    அம்மா உங்க மகள் மீது உள்ள தாய் பாசம் உண்மையானது. நீங்கள் அன்றிலிருந்து வார்த்தை மாறாமல் பேசி வருகிறீர்கள். தங்களிடம் உண்மை உள்ளது.

  • @subbaiant8448
    @subbaiant8448 2 ปีที่แล้ว +20

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

  • @kjganes
    @kjganes 2 ปีที่แล้ว +128

    அந்த கார்த்திக் பிள்ளைக்கு காலம் பதில் சொல்லும்

  • @mahalucky6987
    @mahalucky6987 2 ปีที่แล้ว +53

    Thank you nakkeeran unga mela kovama eruthuche konjam naal neenga pesama erunthaduku...bt again back..💥thanks nakkeeran and prakash anna...😎need justice for srimathi...😑

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதியின் தாய்க்கு கண்டிப்பாக துணையாக இருப்போம் நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்

  • @thiruchandrans1767
    @thiruchandrans1767 2 ปีที่แล้ว +6

    செல்வி கவலை படாதீங்க. நீதி வெல்லும். மக்கள் உங்கள் பின்னால் இருக்கோம்.தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது தாங்கள் இது பற்றி பேச வேண்டும். நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் .

  • @ranichenji1671
    @ranichenji1671 2 ปีที่แล้ว +71

    We are with you Selvi Mam.God will helps you.Dont worry.K.Pillai Should be arrested.Avan ellam oru manusana.If Srimathi gets justice all women in TN will get justice.
    Thanks to the Nakeeran team and all the media who are stand with Srimathi .
    Justice for Srimathi.

    • @amuthaamutha4115
      @amuthaamutha4115 2 ปีที่แล้ว

      செல்வி தொடர்ந்து போராடுங்கள் கடவுள் உங்கள் பக்கம் தான் இருப்பார் டேய்பொறுக்கி பிள்ளை சக்தி போடுற எலும்புதுண்டை பொறுக்கி தின்னுட்டு அந்த அம்மாவோட மனதை வேதனைபடுத்தி சந்தோசபடுறியடா உனக்கு கடவுள் தண்டனை கண்டிப்பாக உண்டு

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 2 ปีที่แล้ว +148

    ராமலிங்கம் அய்யா நான்
    செத்துருக்கலாம் ,எம்பிள்ள
    போயிருச்சேன்னு ,அழுத
    காட்சி நினைவுக்கு வருது.
    எம் பிள்ளைய புதைக்கல
    விதைச்சிருக்கேன் என்று
    சொன்னார்.

  • @IM-yh1jr
    @IM-yh1jr 2 ปีที่แล้ว +46

    Neenga kavalai padatheenga, karthik pillai ellam oru alle illai, we are so happy you people are determined and bold, hats off to srimathy appa and amma

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว +1

    நன்றி நக்கீரன் 🙏 ஶ்ரீமதி குழந்தைக்கு நீதி வேண்டும்.....

  • @sapnaharris6104
    @sapnaharris6104 2 ปีที่แล้ว +11

    Why this question arises??... Why should the parents prove their relationship??? Initially they targetted srimathi ...now her mother
    Stay strong mam...

  • @sivasekaran4322
    @sivasekaran4322 2 ปีที่แล้ว +41

    Good afternoon prakash sir doing well. Justice for srimathi and permanently close to the school again arrested all culprits.

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 2 ปีที่แล้ว +260

    Srimathi resembles her father very well...
    This police and government are doing unfair... We public support Srimathi family and the truth behind them...

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +5

      I also observed this, she has her father's features, some slight resemblance of her mother too.

    • @sngowrisankar2008
      @sngowrisankar2008 2 ปีที่แล้ว +2

      One more Ramkumar case, atleast this case justice should be given

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +4

      @@compassion-b8i Bro I'm pucca DMK Supporter/loyalist, but if there's no justice for Srimathi, then no vote for DMK. I, & my family will vote for nota. Period !!!!

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว +2

      Amma Don t worry unmai veliya varum maraikamudiyathu kutravali thapikamudiyathu neethikidaikum

    • @karthiknaren608
      @karthiknaren608 2 ปีที่แล้ว

      @@compassion-b8i Jacquline Miranda la oru aalu nu adhu kitta la kai eduthu kumbiduriye ...vekkama ila unakku ?

  • @npadmachennaisushanth4831
    @npadmachennaisushanth4831 2 ปีที่แล้ว +24

    Don't worry sister ...we all support you... poraduvom ✊✊✊

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +18

    Public and mothers around the world are with Srimathi 🙌🏼 Justice for Srimathi 🔱

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว +33

    தீய சக்திகளின் கை ஓங்குவது காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு கெட்ட பெயர் கொண்டு வரும்

  • @sowmya2217
    @sowmya2217 2 ปีที่แล้ว +14

    இவங்க முதல்லயிருந்து ஒரே மாதிரி தான் பேசறாங்க ஸ்கூல் சைடு தான் மாத்தி பேசுறாங்க.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 ปีที่แล้ว +55

    Well said srimathi appa ... செருப்படி பதில்,..

    • @kavithamanjunath5806
      @kavithamanjunath5806 2 ปีที่แล้ว +3

      S

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +4

      ஆம இதைதான் நானும் எதிர்பார்த்தேன்.

    • @TSS370
      @TSS370 2 ปีที่แล้ว +10

      Appo kooda K.Pilkai theru naai thirundha maatam. Indha neram enna video ready panitu erukano

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +4

      @@TSS370 பெருசா என்ன சொல்வான் இந்த interview வைச்சு கதை சொல்வான்... வெளிவந்த உண்மை கள் னு போடுவான்... உள்ள போன ஒண்ணு மே இருக்காது

    • @nirmalams9851
      @nirmalams9851 2 ปีที่แล้ว +1

      Sooper question

  • @musiclife7131
    @musiclife7131 2 ปีที่แล้ว +22

    இறைவா இந்த குடும்பத்துக்கு நக்கீரன் வழியே நீதியை தா இறைவா

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว +8

    தீய சக்திகள் என்று தெரிந்தும் தீமைக்கு கை கொடுப்பது, மீண்டும் திருப்பி நம்மையே தாக்கும் வல்லமை கொண்டது.

  • @devisenthil7562
    @devisenthil7562 2 ปีที่แล้ว +1

    We always support selvi sister and srimathi family தொடர்ந்து போராடுங்கள் மக்களும் இறைவனும் உங்கள் பக்கம் தர்மம் வெல்லும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ManoK54
    @ManoK54 2 ปีที่แล้ว +91

    Justice for all murdered in Sakti internatinal school!
    Justice for Srimathi!

  • @beautifulsongjhon4718
    @beautifulsongjhon4718 2 ปีที่แล้ว +30

    Tw so much prakash sir.......yaar பக்கம் உண்மை இருக்கு என்று புரிய வைத்ததற்கு....

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 ปีที่แล้ว +129

    விடு செல்வி நமக்கு உலக மக்களே நம் பக்கம் நாதாரிகள் கூறும் அவல சொற்கள் நம்ம ஒரு காலம் புண்படத்தாது. நக்கீரன் பிரகாஷ் ஐயா உண்மையின் பக்கம் எப்பவும் துணை நிற்கும். Justice for srimathi

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 2 ปีที่แล้ว +5

    எந்த கட்சி அநீதிக்கு ஆதரவாக போனாலும் அதை எதிர்க்கின்ற ஊடகங்களுல் நக்கீரன் முதன்மையானது!! தங்களின் நற்பணி இறந்த அந்த பெண்ணின் ஆத்மாவாளும் போற்றப்படும்!!! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கூற்றில் நிலையாய் இருக்கும் வரை நக்கீரனுக்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு!!!

  • @lotus6738
    @lotus6738 2 ปีที่แล้ว +2

    செல்வி ராமலிங்கம் கவலைப்பட வேண்டாம் நீதி வெல்லும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நின்று உறுதுணையாக இருப்போம்.

  • @jelaganseswaranelumalai4636
    @jelaganseswaranelumalai4636 2 ปีที่แล้ว +37

    ஐயா பிரகாஷ் அவர்கள் இந்த மகளுக்கு சிக்கிரமாக நீதி கிடைக்கும் படி செய்து தரவேண்டும் ஐயா

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +41

    Prakash sir PLEASE help . Supreme Court kku நெறய evidence collect panni கொடுங்க .

  • @ari4386
    @ari4386 2 ปีที่แล้ว +134

    நீங்கள் எதையும் எங்களுக்கு நிறுபிக்க வேண்டாம் அம்மா எங்கள் உடன் பிறப்பு ஸ்ரீரிமதிக்காக நாங்கள் இருக்கிறோம் அம்மா எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தாயாராக இருக்கிறோம் அம்மா எங்கள் தங்கைக்கு திருட்டு பயலுக சர்டிபிகேட் தேவை இல்லை அம்மா நீதி மன்றத்தில் எத வேணுமானாலும் பேசலாம் எங்களுக்கு தெரியும்

    • @srajagopalsrajagopal7886
      @srajagopalsrajagopal7886 2 ปีที่แล้ว +1

      சூப்பர் அண்ணா ரொம்ப santhosam

  • @priya1854
    @priya1854 2 ปีที่แล้ว +5

    செல்வி அம்மா ரொம்ப தைரியமானவர்..🙏justice for srimathi 😖😖😖

  • @S.Dhanalakshmi1978
    @S.Dhanalakshmi1978 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் நீங்கள் முயற்சி செய்தால் முடியாதது இல்லை

  • @umaanbu1040
    @umaanbu1040 2 ปีที่แล้ว +143

    செல்வி சகோதரி நீங்கள் மனம் தளராமல் இந்த போராட்டத்தை எதிர் கொல்லுங்கள் ஞாயம் கிடைக்கும் கண்டிப்பாக

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 ปีที่แล้ว +16

    Don't worry sister all are all support to srimathi justice. Justice one day will win thank to prakash sir and team 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 2 ปีที่แล้ว +31

    Well done sir, justice for Srimathi

  • @truthngenuine4565
    @truthngenuine4565 2 ปีที่แล้ว +10

    I just watch and believe nakkheeran channel all time. There is not even one time they have relayed/anchored anything that's wrong. Appreciate prakash anna and team.

  • @arnikaarnika979
    @arnikaarnika979 2 ปีที่แล้ว +6

    உன். போராட்டம். வெல்லும். அம்மா 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼 ப்ரகாஷ் அண்ணணுக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻