🔴MaayaM Exclusive: Kallakurichi Issue updates | KMK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 541

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +48

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @s.murugan6052
      @s.murugan6052 2 ปีที่แล้ว +3

      Thanks

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      Hi

    • @gudalbadmintonacademy4896
      @gudalbadmintonacademy4896 2 ปีที่แล้ว +1

      ஶ்ரீமதி க்கு நீதி வேண்டும்.குற்றவாளிக்கும் ,குற்றத்திற்கு துணை போனவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்,அதுவரை விட மாட்டோம் அம்மா🙏🙏🙏மனதார உங்களை பாராட்டுகிறேன் . கார்த்திக் அண்ணா உங்களையும் பாராட்டுகிறேன்.தொடரட்டும் உங்கள் சமூக பணி🙏🙏

  • @mayilazhagu8177
    @mayilazhagu8177 2 ปีที่แล้ว +181

    மாயம் கார்த்திக் அண்ணா நன்றி வாழ்த்துக்கள்...அந்த பள்ளியை இழுத்து மூடனும்..நம்பிக்கையோட போராடுவோம்...நீதி வெல்லட்டும்....🙏

  • @mayilazhagu8177
    @mayilazhagu8177 2 ปีที่แล้ว +225

    உண்மை கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வரும் அம்மா... நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.... மனம் தளரவேண்டாம் நீதி கண்டிப்பாக வெல்லும் அம்மா.....🙏

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 ปีที่แล้ว +162

    அம்மா உங்கள் கோரிக்கைகளை தெய்வம் கேட்டால் கூட மனம் உருகி அழதுவிடும்...ஆனால் நீதி ரொம்ப நாள் உறங்காது...

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 ปีที่แล้ว

      @Hi பொறுத்திருந்து பாருங்கள்... தண்டணை உறுதி...7 கொலையில் தப்பித்தவனை தெய்வம் நின்று காவு வாங்கும்...

    • @joeldyanithyrasaretnam7114
      @joeldyanithyrasaretnam7114 2 ปีที่แล้ว +1

      கடவுள் இருக்கிறார் இலங்கையில் என்னாச்சு
      மிக வேகமாக நீதி கிடைக்க எல்லோரும் மண்றாடுதலும் பண்ணுவோம் ( sorry typing in Tamil very difficult)

    • @BPositivechannel
      @BPositivechannel 2 ปีที่แล้ว +2

      ஆமாம் அந்த குழந்தை எப்படி கஷ்டப்பட்டு உடம்பு வருந்தி இறந்திருக்கும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. கடவுளால் தான் ஆறுதல் கிடைக்கும்

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 ปีที่แล้ว

      @@BPositivechannel ஆட்டை விட கேவலமாக கொலை செய்திருக்கிறானுக....நரபலி என்று கூட சில ஊடகங்களில் தகவல் வருகிறது...

  • @sapa2095
    @sapa2095 2 ปีที่แล้ว +79

    உறுதியாக போராடுங்கள்! தாயே! மக்கள் உங்களோடு இருக்கிறோம்.

  • @vignainfosys4518
    @vignainfosys4518 2 ปีที่แล้ว +45

    இந்த உலகில் கடவுள் இருபது உண்மை என்றால் எனது மகள் ஶ்ரீமதி க்கு நீதி கண்டிப்பாக கிடைக்க வேண்டும். மகளுக்காக போராடும் தாய் கு காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @vidyasaravanans949
    @vidyasaravanans949 2 ปีที่แล้ว +76

    ஒரு தாயின் கதரல் பாவம் அந்த அம்மா அவங்க மனசு எவ்வளவு கஷ்ட படும் அந்த எடத்துலா நம்ப இருந்த நெனச்சி கூட பாக்கா முடியாது அந்த தாய்க்கு நீதி வேண்டும்

    • @sharukhsharukh3868
      @sharukhsharukh3868 2 ปีที่แล้ว +2

      ஆமாம் நீதி வேண்டும்

    • @RathikaRathika-cg1hq
      @RathikaRathika-cg1hq 8 หลายเดือนก่อน +1

      Unmaikkum CBI greatly yendeparyment Ammam Ana atchu illamal pavam srimathi Amma ithunaikastapaduthiyatchupa CBI active irukkanum Ammam theriumma yevanoa dai sarathu paduthra penkalai veataiyadum verinaikalai adakjanum ilaina sowthi arabiyapoala treatment irukkanum Police department thudipaga unmaiya ilaina Nadu yenna agum?

    • @RathikaRathika-cg1hq
      @RathikaRathika-cg1hq 8 หลายเดือนก่อน

      Manu neethi cholan kataialla unmaiyaga valntha arasan ( Police department CBI collector CM olunga work panbathan arasarkal valkai yeduthukkattu makkal olukkam kedakodathu Amman hotel poangalean collector kottairaja Vai arrest seiunganan ilaiyaraja Vai arrest seiungal collector Sir kindly find attached

  • @chandralekha7891
    @chandralekha7891 2 ปีที่แล้ว +92

    விடாம போராடுங்க அம்மா கண்டிப்பா நீதி கிடைக்கனும் ஸ்ரீமதி ஆன்மா உங்களுக்கு துணையா இருப்பாங்க..எல்லாரும் பேசணும் நீதி கிடைக்கிற வரை பேசணும்

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +25

    இந்த அம்மா சொல்வது முற்றிலும் உண்மை. இந்த அரசுசும் முதல்வரும் தான் ஸ்ரீமதிக்கு நியாயம் வழங்க முடியும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும்

  • @Nirupamajayakrishna
    @Nirupamajayakrishna 2 ปีที่แล้ว +87

    Mother, she is brilliant and brave lady 😊

  • @rajakarpagamraja7892
    @rajakarpagamraja7892 2 ปีที่แล้ว +58

    அம்மா உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் 😔😔👍👍👍

    • @air973
      @air973 2 ปีที่แล้ว

      இவர் முயற்சி செய்யவில்லை ❌மரண ஓலகுரல். எதிரியை விடாது ❌

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +75

    சகோதரி உங்களுடைய கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் மிகச்சரியானது
    நியாயமானது...உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது...இந்த பதிவில் சகோதரி
    பேசிய வார்த்தைகள் கண்ணீரை வரவைத்து விட்டது

  • @kandasundari2727
    @kandasundari2727 2 ปีที่แล้ว +49

    மக்கள் மறுபடியும் போராடினால் தான் ஸ்ரீமதிக்க்கு நீதி கிடைக்கும்

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +80

    🙏🙏🙏🙏அரசு கருணைக் கண் திறந்து நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அரசு எப்படி இருக்கிறது என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு .

  • @uma6210
    @uma6210 2 ปีที่แล้ว +36

    கவலைப்படாதீங்க அம்மா ஸ்ரீமதி கண்டிப்பா நீதி கிடைக்கும்🙏😔😔

  • @uma6210
    @uma6210 2 ปีที่แล้ว +19

    மாயான் கார்த்திக் ஐயா தயவுசெய்து உண்மை வெளிவரும் வரை இந்த விஷயத்தை விட வேண்டாம்,உங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்,ஸ்ரீமதிக்கு நடந்த கொடூரம் இனி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது,

  • @kingjsingh9739
    @kingjsingh9739 2 ปีที่แล้ว +17

    அம்மா இதை அனைத்தையும் உங்கள் அறை கதவை பூட்டிவிட்டு உண்மையான இறைவனே இதற்கு நீர் மட்டுமே நீதி வழங்க வேண்டும் என்று வேண்டுதல் செய்யுங்கள். உண்மையான தெய்வம் பதில் கொடுக்கட்டும்

    • @dazzlinglyrinz7994
      @dazzlinglyrinz7994 2 ปีที่แล้ว +1

      Leave this case to god through our sincere prayers
      God will give good judgement 🙏

  • @subedhathawfik357
    @subedhathawfik357 2 ปีที่แล้ว +41

    உண்மை வெளி வரணும் நீதி கிடைக்கணும்.

  • @thavachelvi9830
    @thavachelvi9830 2 ปีที่แล้ว +32

    Tis case no need any lawyer..tis mom is the one best lawyer in tis case.
    She have lot of points..
    Hopefully tis mom get justice 100%
    Rommo pavama iruku.
    Other parents must stop sending thy children to the school.
    Frm malaysia 🇲🇾

  • @joeldyanithyrasaretnam7114
    @joeldyanithyrasaretnam7114 2 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள்
    அன்பையும் அறிவையும் கரிசனையையும் கண்டு பெருமையடைகின்றோம் (தமிl இனமாக)
    நீங்க நீதிக்காகவும் எல்லா பிள்ளைகளுக்காகவும் போராடுகிறீர்கள் சக மாணவிகளே பயப்படவேண்டாம்
    உண்மை பேசி எல்லோரையும் வாள

  • @induravi4936
    @induravi4936 2 ปีที่แล้ว +10

    தாயே நீ தி வெல்ல வேண்டும் 🙏 தாய்மை வெல்லும்

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 ปีที่แล้ว +52

    அம்மா நிச்சயமாக நீதிமன்றம் நல்ல தீர்வு கிடைக்காத பட்ச்சத்தில் கடவுள் நீதிமன்றம் என்று ஒன்று உண்டு அதில் யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது கடவுள் நிச்சயமாக தண்டனை தறுவார்

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 2 ปีที่แล้ว +17

    ஐயா ஸ்டாலின் அவர்களே,மக்களுக்கு தங்களின் ஆட்சி மீது அதிருப்தி வந்துள்ளது.அதை சரி செய்ய வேண்டுமென்றால் இந்தத் தாயின் கண்ணீருக்கு நீதி வழங்குங்கள் ஐயா🙏 .நாங்கள் அனைவரும் ஒரு நல்ல ஆட்சியின் கீழ் இருக்கிறோம் என்ற நிம்மதியாவது எங்களுக்கு தாருங்கள்.பரம்பரையாக DMK வுக்கு ஓட்டுப்போட்ட குடும்பம் என்ற உரிமையில் கேட்கிறேன்.கருணை செய்க🙏🙏🙏🙏

  • @Krishnaa9876
    @Krishnaa9876 2 ปีที่แล้ว +16

    Mothers intuitions will always be correct , no doubt
    கல் மனதும் கறைந்து விடும் மா ..அழுது விட்டேன் ..தாயின் வேதனை தாங்காது...
    நீதி கிடைக்க வேண்டும்
    Sri அம்மா Media fame கு ஆசை படலை ஒரு தாயின் நிலைம, குமுறல்
    எங்க கண்ணுக்கு தெரியுது

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 ปีที่แล้ว +22

    தாயின் கோரிக்கை கடவுள்தான் அருள் புரியனும்.

  • @Bala-eg9xo
    @Bala-eg9xo 2 ปีที่แล้ว +13

    உண்மை என்றும் வெல்லும் பொய்மை உடைத்தெறியப்படும் இதுவே சத்தியம் 🤧🥺😭

  • @mahivicky2401
    @mahivicky2401 2 ปีที่แล้ว +51

    ஸ்ரீமதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 2 ปีที่แล้ว +22

    ஶ்ரீமதியும் சுதந்திரமும்
    ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக
    நடந்து போகும் அன்றைக்கு தான்
    உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி
    ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க
    கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
    படிக்க வந்த மாணவியை என்ன
    வேண்டுமானாலும் செய்வதற்கு
    கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம்
    இறந்த உடலை தூக்கி சென்று
    பிணவறையில் அனாதையாக கடத்த
    கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம்
    நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க
    கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம்
    உடன்பிறவா தோழிக்காக போராட
    கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம்
    போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்
    தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க
    கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம்
    நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு
    வெளிச்சம் போட்டுக் காட்ட
    கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம்
    பிணத்தை வைத்து பேரம் பேசாதே
    என்று பெற்ற தாயை மிரட்ட
    கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம்
    கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின்
    சடலத்தை பிணவறைக்கு அனுப்ப
    கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம்
    குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க
    கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம்
    தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு
    கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம்
    மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு
    ஊடகங்களுக்கும் மக்களுக்கும்
    பதில் கூற உயிரோடு இருக்க
    கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம்
    நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க
    கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம்
    எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக
    போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம்
    எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ
    என்ற பயத்தோடு வாழ
    கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம்
    நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர
    ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம்
    மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு
    உன் புனித சேவை வேண்டாம் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
    இக்கவிதை எழுதி பதிவிட
    கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம்
    இப்பதிவை அனைவருக்கும் பகிர
    கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம்
    நித்யா,
    நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக,
    ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன்.
    ⚖️👩‍⚖️👨‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👩‍⚖️👨‍⚖️

  • @beulahj8832
    @beulahj8832 2 ปีที่แล้ว +20

    Wonderful. On behalf of Selvi, we also go ahead with the same request what finally she said in this video. God Jesus Christ has to reveal every thing. Oh my God!

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +31

    இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 ปีที่แล้ว +16

    தமிழக அரசே......இந்த தாயின் புலம்பல் நியாயமானதாக தெரிகிறதே?...... பதில் சொல்லுங்கள்.......நானும் உங்கள் ஆதரவாளர்தான்.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +14

    தாயின் கதறலுக்கு நீ தி தேவதை கண் திறந்து நீதி கொடுப்பாளா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சிங்கம்-ங8ப
    @சிங்கம்-ங8ப 2 ปีที่แล้ว +20

    இந்த வழக்கை உடனடியாக கொச்சி நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரனைக்கு உத்தரவிடவேண்டும்

    • @indranip1020
      @indranip1020 2 ปีที่แล้ว +1

      AMA kerala.unmaiya irukkum

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை இன்தாகேஸ் பொருத்தவரை தமிழ்நாட்டுலே விசாரணை நடந்தா நிரைய குறுக்கீடுகள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கல் தொல்லைகள் கொடுப்பார்கள் ஆகவே வெரு மாநிலம் (கேரளா)திருக்கு மாத்திரி விசாரிக்காவேண்டும் சாட்சிகளுக்கு பலாத்தா பாதுகாப்பு கொடுத்து கால வேண்டும் ஏனெனில் எதிர் தரப்பு கொலைகாரகும்பல் பெரும் பலம் படைத்தவர்கள் முக்கிய அரசியல் ஆளுமைகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் பாதிக்கப்பத்துள்வார்களோ.யாரும் கேட்டப்பாரற்ற அனாதிகள் அவர்களுக்கு.. மீடியா தவிற யாருமே ஆதரவு இல்லாய்

    • @RathikaRathika-cg1hq
      @RathikaRathika-cg1hq 8 หลายเดือนก่อน +1

      Thank you for the update

    • @RathikaRathika-cg1hq
      @RathikaRathika-cg1hq 8 หลายเดือนก่อน

      CBI department thanpa help pannuvoam neethikku mattum sappadu yeppadinum table's la la Land Rover dai sarathu poada unna retired and have a great day today love the honourable you Yea muraipadi you too babyyaga I will be there at the same time as the other one is not working properly yennappa number is not working no Sarathu payal number koppidava sarathuma therium thanea roshini Rohan and I will be there um sariyamma athupoagatum kattayamaga neethi kidaikanum I will be there Papa John's and I will be there what John whose name is on the list whose John's

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 2 ปีที่แล้ว +41

    Mother speaks and all her questions are to be answered. She is asking correctly. She should get Justice - Andal

  • @mathewgermany
    @mathewgermany 2 ปีที่แล้ว +27

    ஸ்ரீமதியின் அம்மா வீர தமிழச்சி தங்கை செல்விக்கு எனது பணிவான வேண்டுகோள், தயவு செய்து ஸ்ரீமதியின் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்குங்கள். நான் ஒரு லட்ச ரூபாய் முதன் முதலில் தருகிறேன் . அந்த கொலைகாரன் ரவியைவிட ஸ்ரீமதியின் பாப்பா பெரிய இடத்திற்கு வரவேண்டும் .
    என்ன மானமுள்ள தமிழர்களே மற்றும் நல்ல இதயமுள்ள நல்லவர்களே நாம் எல்லோரும் சேர்ந்து இதை விரைவாக செய்வோம். எல்லோருக்கும் இப்படிப்பட்ட தாய் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட நல்ல தாயோடு வாழவிடாமல் செய்த ரவியை நாம் சும்மா விடலாமா மக்களே ?

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว

      வேண்டாம் சார்.. நாம அவங்களுக்கு ஆதரவா இருந்தாலோ போதும்.. ஏற்கனவே இந்த அம்மாவ தவறா பேசறானுங்க... அவனுங்களுக்கு நாம இடம் கொடுக்க கூடாது

    • @saisivasaisiva3930
      @saisivasaisiva3930 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக விடவே கூடாது

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว

      அவர்கள் இந்த வழக்கு நடத்த உதவுங்கள் 🙏

  • @lakshmananlaksmanan5262
    @lakshmananlaksmanan5262 2 ปีที่แล้ว +9

    நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக (மாயம் ஸ்டுடியோஸ்,ஸ்ரீமதி குடும்பம்,மக்கள் )அனைவரும் போராடுவோம்.😭😭😭

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீ மதி குடும்பத்திற்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்..... எதாவது நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு. தகுந்த பாதுகாப்பு அரசு வழங்க வேண்டும்...

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 ปีที่แล้ว +2

    மிகவும் நியாயமானக் கோரிக்கை .திரும்ப நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் கேட்கிறாங்க . சீக்கிரம் நியாயம் கிடைக்குனும்.

  • @mass1980ful
    @mass1980ful 2 ปีที่แล้ว +35

    மூன்றுமாதம் கூடுதல் அவகாசம் கோர்டில் தீர்ப்பு வந்த மறுநாளே தண்டனை நிறைவேற்ற வேண்டு்ம்.

    • @amalalinta6432
      @amalalinta6432 2 ปีที่แล้ว

      கோட் தீர்ப்பில் அரபு நாட்டின் சட்டங்களை நம்நாடு கையாளனும்...கைகள் கால்காள்்தலை துண்டிக்கப்படனும்..அப்பதான் கயவர்களுக்கு பயம் இருக்கும்..

  • @gracypanch8519
    @gracypanch8519 2 ปีที่แล้ว +8

    நீதிக் கிடை க்க கும் வரை எவளவு வீடியோ போட லும் like நிச்சயம் justice for ஶ்ரீமதி

  • @rtsmusicworld9929
    @rtsmusicworld9929 2 ปีที่แล้ว +19

    கடவுள் இல்லை இருந்தால் இது வரை ஸ்ரீமதிக்கு நீ கிடைத்து இருக்கும் கடவுள் இல்லை இல்லை இல்லை

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 ปีที่แล้ว +32

    Bro super very very very genuine update from your side and really proud of you , God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 ปีที่แล้ว +8

    Dear Sir I got tears. What she told and you have told all are true and in biased. But till now we are not getting clear picture and also fear and doubts are increasing. People of Tamil Nadu all are watching. Let us pay God for justice.

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 ปีที่แล้ว +9

    ஜிப்மர் ஆய்வு அறிக்கை நகல் கொடுப்பதில் ஏதும் தவறில்லை

  • @albertbabu2837
    @albertbabu2837 2 ปีที่แล้ว +27

    We all have strong hope that the Indian court will definitely give justice. And the whole world will be astonished by the declaration of justice by our Indian Law. Jai Hind and Jai Bharath

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 2 ปีที่แล้ว +27

    Kandippa justice kidaikkum.I am pray for sai baba.

  • @rohini3746
    @rohini3746 2 ปีที่แล้ว +11

    Perfect talk by the mother

  • @Love_Beats-143
    @Love_Beats-143 2 ปีที่แล้ว +20

    I noticed some clarity of speech Mother 🙏🏾🙏🏾🙏🏾🤔 you will get justice definitely

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +8

    மருத்துவ தடயங்களை விட பெரிய ஆயிரம் மடங்கு ஆதாரம் மனசாட்சி உயிர்க்கு பயம் இல்லாமல் பணத்திற்கு ஆசை படாமல் சாட்சியங்கள் நேரில் சொன்னாலே போதும் இந்த வழக்கு ஸ்ரீமதி நியாயம் கிடைத்து விடும் உண்மை தெரிந்த மனிதர்கள் மவுனம் தான் நியாயம் கிடைக்க மாட்டேன் என்கிறது

  • @harishkrishnamurthy6269
    @harishkrishnamurthy6269 2 ปีที่แล้ว +39

    Justice for srimathi

  • @vishcreative0206
    @vishcreative0206 2 ปีที่แล้ว +12

    Such a big heart for her mother ...
    Don't know what to say . . We are already under pressure of such a big politics ...
    Being an individual can't we help her mom to succeed why are her friends not coming ahead with the truth ...bcz of the same politics ... they feel they would be tortured if they come ahead and say the truth.....

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதியின் கொலையால் உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது from Denmark

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +12

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @viswinathanp7377
    @viswinathanp7377 2 ปีที่แล้ว +17

    செல்வி அம்மா உங்கள் மகள் அந்த கொடும் பாவியை சும்மா விடக்கூடாது

  • @HEERA2488
    @HEERA2488 2 ปีที่แล้ว +5

    Bold speech and point by point is correct 👌👌👌😔😔😔😔

  • @saravanansri1152
    @saravanansri1152 2 ปีที่แล้ว +31

    God is great. Deivam iruku unmai velivarum. Justice for srimathi

  • @sarangaming4858
    @sarangaming4858 2 ปีที่แล้ว +33

    Sir we need support for justice for srimathi case

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 ปีที่แล้ว +16

    விடாதீங்கப்பா...

  • @gracypanch8519
    @gracypanch8519 2 ปีที่แล้ว +8

    அந்த அம்மாவ தப்பா பேசினால் அவர்கள் அ ம் மா வும் இ படித்தான் நினைபக போல

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதியின் நீதிக்காக நீங்கள் எடுத்த முன்னெடுப்பு மிகவும் பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள் மாயம் ஸ்டூடியோ 👌

  • @manoharanshanmugam419
    @manoharanshanmugam419 2 ปีที่แล้ว +7

    GOOD MOTHER AND GREAT DETERMINATION.

  • @KrishnaKrish-dl1hu
    @KrishnaKrish-dl1hu 2 ปีที่แล้ว +14

    Justice for Srimathi 🙏

  • @muthulingam2653
    @muthulingam2653 2 ปีที่แล้ว +7

    அம்மா பாவம்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +36

    இந்த தாயை தவறாக பேசுபவன் அழிந்து போவான்..

    • @Ashiwonder
      @Ashiwonder 2 ปีที่แล้ว +4

      Ktv

    • @shankardada7282
      @shankardada7282 2 ปีที่แล้ว +7

      அந்த ஸ்கூலில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களே இன்னுமா அந்த ஸ்கூலுக்கு அனுப்புகிறீர்கள் மாணவிகளை யாருக்காவது உண்மை தெரிந்தால் ஸ்ரீமதியின் தாயிடம் வந்து சொல்லுங்கள் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 ปีที่แล้ว +4

      Karthik pillai

    • @வண்ணத்தமிழ்வாழ்க
      @வண்ணத்தமிழ்வாழ்க 2 ปีที่แล้ว +3

      @@sankavi-nw4jv correcta sonninga

    • @kalimuthum7557
      @kalimuthum7557 2 ปีที่แล้ว +1

      100 %

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 ปีที่แล้ว +5

    Amma simple and perfect

  • @arokiamarys5883
    @arokiamarys5883 2 ปีที่แล้ว +10

    Close sakthi school justice for sri mathi i really salute all the medias for voicing out for sri mathi coz of medias we all know what is happening in sri mathi 's case

  • @thevikamarimuthu3925
    @thevikamarimuthu3925 2 ปีที่แล้ว +4

    அந்தப் பொண்ணுக்கு மீதி கிடைக்கணும் நான் மலேசியாவில் இருந்து பேசுறேன் 🙏🙏🙏🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ மிகவும் வருத்தமாக இருக்கிறது.... இந்த தாயின்.. வேதனை...😭😭😭... கண்டிப்பாக... நீதி கிடைக்க வேண்டும்.....உண்மை ஒரு நாளும்..தோற்காது... அம்மா...

  • @thavamanidevi9580
    @thavamanidevi9580 2 ปีที่แล้ว +3

    so touching my eyes full of tears ...no humanity this Sakthi school fellowa

  • @gayathrik1888
    @gayathrik1888 2 ปีที่แล้ว +3

    Saravanan please keep posting we people from Bangalore waiting for justice we kept srimathi's family in our daily prayers.dear selvi you will win don't give up.👍😥

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +32

    ஸ்ரீமதி அம்மா தன்னுடைய பிள்ளைக்காக இவ்வளவு போராட்டம் நடத்துறாங்களே கடவுளே உனக்கு கண்ணு இருக்கா இல்லையா👈

    • @kadhirsaran1070
      @kadhirsaran1070 2 ปีที่แล้ว +1

      Kandippa kadavul thandanai kodukka vendum . kadavul vudane thandanai kodukkanum.
      Nenjam padarukiradhu
      Kan kalankudhu
      Kadavule justice for our srimathi

    • @dazzlinglyrinz7994
      @dazzlinglyrinz7994 2 ปีที่แล้ว

      Namma kadavul kitta pray panuvom
      Kandippa justice kudupar

  • @sridevi2805
    @sridevi2805 2 ปีที่แล้ว +34

    அண்ணா ஏழைகளுக்கு எப்பவும் நீதி கிடைக்காது அண்ணா நாயை விட மோசமா வாய்தா மேல வாய்தா போட்டே கொல்லுவாங்க நம்மளையே. என்னோட வாழ்க்கையில் நான் அனுபவிச்சு இருக்கேன் இன்னும் தீர்வு கிடைக்காம இருக்கு

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 ปีที่แล้ว

      😔😔

    • @MBA-RRR
      @MBA-RRR 2 ปีที่แล้ว +1

      Enna propblem ku poninga nu therunjuklama

    • @raksharajesh1370
      @raksharajesh1370 2 ปีที่แล้ว +3

      Be happy sis ..we will pray for you..you will get justice very soon.... Sri mathi also get justice...

    • @WaytoConsistancy
      @WaytoConsistancy 2 ปีที่แล้ว

      Same💔

  • @Crazyland63827
    @Crazyland63827 2 ปีที่แล้ว +6

    Paal mugam maaratha antha kulanthaya nenacha kastama iruku...Thanks karthik bro for bringing her mother's points

  • @maliswaminathan475
    @maliswaminathan475 2 ปีที่แล้ว +15

    Normally this case will take 5 years for final judgement.

  • @RukhaiyaParveen
    @RukhaiyaParveen 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதிக்கு நீதி கண்டிப்பாக நீதி வேண்டும்

  • @georgestephen8388
    @georgestephen8388 2 ปีที่แล้ว +6

    நீதி உண்மையில் வெளிவரவேண்டுமெனில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடைகோரவேண்டும் இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரணை செய்யுமாறு srimathi யின் வழக்கறிஞர் உடனடியாக முயற்சியில் ஈடுபடவேண்டும் அப்போதுதான் நீதியை கொஞ்சமாவது கிடைக்க வாய்ப்புள்ளது தமிழ்நாட்டு நீதிபதிகள் எல்லாம் தற்சமயம் நிதியின் பிடியில் உள்ளனர்.

    • @nprakash7999
      @nprakash7999 2 ปีที่แล้ว

      You are too right. It is true.

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 ปีที่แล้ว

      S

    • @nprakash7999
      @nprakash7999 2 ปีที่แล้ว

      You are right. They have to analyse carefully before move to Kerala

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 ปีที่แล้ว +7

    நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி....

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 ปีที่แล้ว +2

    CBCID துறை ஸ்ரீ மதி அம்மா கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..... சொல்ல வேண்டும்....

  • @anandnathan2703
    @anandnathan2703 2 ปีที่แล้ว +6

    Purachi Thai Amma nee. Unnai ninaithu intha tamil naade thala vanankanum.... 🙏👍🙏

    • @nprakash7999
      @nprakash7999 2 ปีที่แล้ว

      Yes. Right. All parents who have daughter has to thank to Srimathi's Mother. Really She is giving Alarm to the Society and our Eyes opened by her. Justice for Srimathi.

  • @devadhas4692
    @devadhas4692 2 ปีที่แล้ว

    இந்த அம்மாவுக்கு நடந்தது இனிமேல் எந்த அம்மாவுக்கு நடக்கவே கூடாது.நானும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாதான் நினைத்து பார்த்தாலே நெஞ்சு வலிக்குது உங்களை மாதிரி நல்லவர்ககள் தான் எங்கள் பயத்தை போக்கனும் .உங்களுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 2 ปีที่แล้ว

    அம்மா உங்க நம்பிக்கை வீண் போகாது எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே நீதி கொடுப்பார்

  • @Chikichiki81
    @Chikichiki81 2 ปีที่แล้ว +6

    Akka am with you

  • @user-ez7um7wv9u
    @user-ez7um7wv9u 2 ปีที่แล้ว +10

    Justice for srimathi 🙏🙏

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 ปีที่แล้ว +2

    excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +10

    வணக்கம் சகோ 🙏

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +3

    கார்த்திக் மாயக்குமார் யூ வெரி க்யூட் ரா செல்லம் சூப்பர் ஓ சூப்பர்..தங்க கட்டி கண்ணா... உண்மையை உரக்கச் சொல்வோம்

  • @அருள்தரும்சைவநாயகி

    இறைவா இந்த தாய்க்கு நீதி கொடு

  • @ajaypraveen2635
    @ajaypraveen2635 2 ปีที่แล้ว +2

    Brother thanks for this video. We're praying that Almighty Lord will reveal all the truth. Sister selvi don't worry as early as possible you will get answer for all your pain and for every tears.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 ปีที่แล้ว +3

    அரசு நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 ปีที่แล้ว +2

    Amma we stand with you

  • @keeran9280
    @keeran9280 2 ปีที่แล้ว +3

    தாய் தந்தையர் இருவரும் போலீஸ் காவலில் இருக்கும் போது மகன்கள் இருவரும் ஒன்றரை மாதமாக வெளிநாடு சென்றிருப்பது ஏன்? அப்படியென்ன மிக முக்கியமான வேலை?

  • @shashirangan1795
    @shashirangan1795 2 ปีที่แล้ว +1

    She is so clear in all aspects ...she is fit to enter good politics. . definitely she ll get justice

  • @kamalpraba2499
    @kamalpraba2499 2 ปีที่แล้ว +3

    Royal salute to keep posting this issue

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 ปีที่แล้ว +3

    Still waiting for justice for srimathi and only mother asking only justice daughter. Not money. Thank u Karthik bro...maanayam channel 🙏

  • @BPositivechannel
    @BPositivechannel 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் வயிற்றில் பிறக்க ஸ்ரீமதி பாப்பா தான் புண்ணியம் செய்திருக்கணும், மகளுக்காக போராடும் தைரியமான, ஒவ்வொரு நொடியும் நினைக்கும் தாய் கிடைத்திருக்கிறார்

  • @gohilagohila5189
    @gohilagohila5189 2 ปีที่แล้ว +4

    MAAYAM STUDIOS super salute

  • @mohamedyosuffi
    @mohamedyosuffi 2 ปีที่แล้ว +2

    Really very sorry mom 😉😭😭😭😭😭😰god is there!!!! Don’t worry

  • @rajan9046
    @rajan9046 2 ปีที่แล้ว

    பத்திரிக்கை நண்பரே அருமையான முயற்சி

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 ปีที่แล้ว +1

    ஒரு வேளை எல்லா மாணவ மாணவிகளுக்கும் கட்டணம் வாங்காமல் +2 வரை படிக்கவைக்கிறோம் எதையும் வெளிய சொல்லாதீங்கனு நிர்வாகம் சொல்லி இருக்கலாம்

  • @preal246
    @preal246 2 ปีที่แล้ว +1

    Pray that God shall definitely show you the best way and shower justice upon that child 🙏