ஏதோ மனசு ரசிக்கிது... எதையோ நெனைச்சு சிரிக்குது... உன் அழகு கண்ணைப் பறிக்குது நீ போற திசையை முறைக்கிது... உன் பேரை உதடும் முணகுது... இது நாள் வரையும் இதயம்... இடமாற்றமில்லாம இருந்தது... ஜன்னல் ஓரக் காத்துல அவ கன்னம் பூத்ததைப் பார்த்ததும்... றெக்கை ரெண்டு முளைச்சது... என் இதயம் அங்கே தொலைஞ்சது... அவளை நெனைக்க மனசும் துணிஞ்சது... மறத்த நெஞ்சும் பணிஞ்சது... மனசும் இப்போது நெறைஞ்சது... உலகம் இப்போ அழகுதான்... ராத்திரி நிலவும் கீழே இறங்குதாம்... அவள் சிரிச்ச சிரிப்பும் சீமை சரக்குதான்... என்றும்... "உலகம்" கவிராஜேந்திரன், பகண்டை கூட்ரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
உங்கள் கருத்துக்கள் எமது முயற்சிக்கு ஊக்கமாகும், வாழ்த்துக்கள் இலங்கைத் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக அரசியலில் வெற்றி பெற ஒரு பாடல் எழிதியுள்ளேன் இசையமைத்து தருவீர்கள?
ஹாய் சார் pyco பாடல் மெட்டிற்கு நான் எழுதிய பாடல்😍💚 உன் கண்ண பார்த்து பார்த்து. தேய்ந்தேன் சிறு நிலவா..... நெஞ்சம் உடைந்து உடைந்து... தூளானேன் ஒரு துகளா.... எங்கே.. உன் வாசம்... காற்றில் மிதக்கும் சருகானேன்.. எங்கே.... உன் வாசல்... கடலில் தவிக்கும் படகானேன்... (உன் கண்ண ) முதல் காதல்... இல்லா கோழை இவனோ... ஒரு காதலி.. இல்லா... கவிதை இவனோ.... தொடு வானம் போல.. உந்தன் உயரம்... நீ மாயை ஆனாயே... உயிரில் துயரம்... கற்பனைத் தீயில்..... எரியும் கவியாவேன்.. உன் காலடி தானே... என் காதல் எல்லை... (உன் கண்ண ) உம்முகம் பார்த்தாலே... பீனீக்ஸ் சிறகாவேன்... ஒரு புன்னகை தந்தாலே.. விதையாய் முளைப்பேன்... எனை யாரோ கடக்க... காயம் கண்டேன்... உனக்கு மட்டும்.... இதயம் கொண்டேன்... நீ பொய்யே ஆனாலும்... என்னன்பு தீராது... உன் மடியில் தானே என்னுயிர் வந்து சேர்ப்பேன்.. !! (உன் கண்ண ) 💚 கவிதை வரிகள் 💚 கோ. சரவணன் M.sc, B.ed, 📲Cell:9789299626💛
அருமையான விளக்கம் என் ஒரு சந்தேகம் தீர்ந்தது. ஐயா ஸ்வரத்தை எப்படி தத்தகரமாக மாற்றுவது? என விளக்கினால் மிக நன்றாக இருக்கும். சிவன் பாடலில் லிங்கம் லிங்கம் என வரிகளில் முடியும் அவ்வார்த்தைக்கு ஸ்வரம் ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி வருகிறது. ஏன் அந்த மாற்றம் புரியவில்லை எனக்கு. விளக்கம் தாருங்கள் ஐயா....- மகா குரு யோகானந்தர். சேலம்🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌻🌻🌻🌸🌸
பிரியமான தோழி என் பிரியமான தோழி நீ வருகையில் என் பூக்களின் வண்ணம் கூடுதே ஏனடி? என் சாலையில் விழும் மழைத்துளி உன் வாசம் வீசுதே பாரடி. பிரியமான தோழா என் பிரியமான தோழா நீ இன்றியே என் நாட்களும் இங்கு முடிவதும் இல்லையே. உன் அன்புக்கு இந்த உலகமும் அட ஈடு இணை இல்லையே.. பிரியமான தோழி என் பிரியமான தோழி நீ..
நல்லாஇருந்ததுஉங்கள் இசை வகுப்பு புதுநம்பிக்கையோடு வாய்ப்பையும்தருவதே தனிசிறப்பு நான் அறைகுறைகவிஞன் ஆனாலும் ஆர்வம்மிக்கவன். நீங்கள் கஸ்டபட்டுபழக்கினால் எளிதாநான்பழகுவேன். நன்றி
This comes in my mind I got a tune for pallavi but not for saranam ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்- வாழ்வை ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன் உப்பில்லா இம்மனம் தேறுமோ இது குப்பைக்கும் உதவாவமல் போகுமோ
ஓ கோ.. கோ வெண்ணிலவே உன்னைக் கண்டு பொங்கும் கடலாய் என் மனம் பாடி ரசிக்கிறதே கரையை கண்டு போனாலும் அலைகள் என்றும் ஓய்வதில்லை உன்னைப் பாடி வைத்தாலும் எந்தன் பாடல் தீர்வதில்லை (ஓ கோ கோ )நிலவே நீயும் தோன்றும்நேரம் வானம் எங்கும் சூரியனும் புள்ளிகளாகி விண்மீனை னாய் உன்னை ச் சுற்றி கண் சிமிட்டும் நிலவே நீயும் மறையும் நேரம் புள்ளிகளான விண்மீனும் ஒன்றாய் கூடி சூர்ய னாய் உன்னைத் தேடி தான் தவிக்கும் உன்னால் நிகழும் மாற்றங்களை அறிவியல் உலகம் சொன்னதில்லை கண்டு சொன்ன எந்தன் மனம் உன்னை என்றும் மறந்ததில்லை (ஓ. கோ. கோ )கடலின் மீது முகம் பார்க்க வானில் நீயும் தவமிருந்தாய் அலைகள் வந்து தடை போட வருத்தம் கொண்டு தேய்கின்றாய் அலைகள் ஒரு நாள் ஒயும் என்ற ஆசை கொண்ட எண்ணத்தால் தேயும் உந்தன் நிலை மாறி வளர்பிறையாக வலமும் வந்தாய் உன்னை அறிந்தது என்மனமே அதனால் அறிந்தேன் உன் குணமே (ஓ. கோ. கோ ) னும்
Haiii are u girl pls ma yenaku unga num tharingala yenaku Lyricist aaganunu rmbaanaal aasai ila kanavu pls naanum yeluthi iruken but yeppadi reach panna
ஆனந்தமே இனி தான் ஆரம்பமே நான் கண்ட பல நாள் கனவு இனிதே பலிகட்டுமே பட்டபடிப்பு படித்து முடித்தும் பல நாளா பலனில்லை பார்க்கும் பொருளை வாங்க நினைச்சா பாக்கெட்டிலோ பணமில்லை காத்து வாங்க கரைபக்கம் போன கரையோ என்ன மதிக்கல வெயிலுக்கு ஒதுங்க நெனச்சா மரமோ நிழலும் கொடுக்கல பணமில்லா என்ன இப்ப இயற்க்கையும் கொஞ்சமும் மதிக்கல நான் போட்டிருக்கும் துணிமணியோ பஞ்சந்த எல்லாருக்கும் சொல்லுது பல்லு போன கிழவி கூட காசு இருக்கான்னு பாக்கெட்ட எட்டி பார்க்குது ஊரும் ஊறவும் ஏளமான பார்த்த காலம் மாறுமா நலிந்து போன என் உடம்போ நல்ல சோறு திண்ணு தேருமா வேலையும் இல்ல வேளா வேளைக்கு சோறும் இல்ல கண் கண்ட தெய்வெய்மெல்லாம் கண்ண மூடி இருக்குதப்பா கஞ்சி சோறு குடிக்க வைக்க காலம் எப்போ பொறக்குமப்பா
Bro naan keyboard player enaku independent music video pannanum nu rmba aasai but lyrics writing suthama theriyadhu plz bro lyrics writing full tutorial upload pannuga plz pannuga bro naan sikiram song pannanum
என் கவிதை #பூச்சி வண்ணம் பூசிய வண்ணத்து பூச்சி நீ உனக்கு பிடித்த மலர் நானே வண்ண வண்ண பட்டாடை உடுத்தி சுற்றி சுற்றி வந்தேனே உன் முகம் மலர சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சி நீ அமர்ந்ததும் என் உள்ளம் சிலுக்குதடா
பயனுள்ள தகவல் அருமை. எனது பாடல் வரிகள். வெற்றி விளக்கேற்று வெற்றி விளக்கேற்று வெளிச்சம் வேண்டும் தோழா, உன்னில் நெருப்பிருக்கு உலகம் உனக்கிருக்கு உன்னை நம்பிடு தோழா. உலகம் நமது உளளங்கையில் , நம் வாழ்க்கை நமபிக்கையில்(உலகம்2) (வெற்றி விளக்கேற்று). 90 80 041 081
அண்ணா எனது பெயர் மாணிக்கம்..எனக்கு பாடல் எழுதுவதில் மிக ஆர்வம்..நான் சொந்தமாக பாடல் எழுதி உள்ளேன்..ஆனால் எனக்கு..என் பாடல் வரியை எப்படியாவது பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆசை., அண்ணா..ஆனால் அதர்க்கான வாய்ப்புகள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை..இதை நான் என் இலட்சியம் ஆகவே எடுத்து கொண்டேன்..உங்களது மூலம் வாய்ப்புகள் கிடைக்குமா.. கிடைக்குமா..அண்ணா..நான் எழுதிய பாடலின் தலைப்பு..மைய் வச்ச கண்ணாளே.அளவு இல்லா காதல்..என் இதயத்தை உணக்கே கொடுத்தேனே..பிறகு.நன்பன் மற்றும் தாயினை பற்றியும் எழுதி உள்ளேன் அண்ணா..எனது கனவுகள் எல்லாம் இதுவே..அண்ணா..நன்றி..
நீங்கள் சொன்னது போல் நான் பழைய மெட்டுகளுக்கு பாடல் எழுதியுள்ளேன். எனக்கு புதுமையான மெட்டோடு என் வரிகளில் ஒரு பாடல் படைத்து வெளியிட கனவான ஆசை தங்களோடு இணைந்து ஒரு பாடல் படைக்க விரும்புகிறேன் சகோ.. 8525813717
என் கவிதை #உயிர் ஓ உசுரு ஏ வைத்திலே எட்டி உதைக்குது நீ எப்ப வருவே காத்துகிடக்கு இரண்டு உசுரு வந்து போகும் வலிகுட உனக்காக காத்திருக்க உன்னையே நினைச்சி ஏ உசுரு போகையிலே வந்துவிடு ஏ உசுரு ஒங் கையிலே தான்
High voltage கண்மணி என் காதல் high decibal Neeyadi... தொடுதிரை அலைபேசியே... என்னை தாக்கும் மின்னூட்டம் neeyadi Kadhal syndrome nee விழி காய்ச்சல் கொண்டேனடி.... Astrodynamics asteroid நீ இரவெல்லாம் வான்வெளியில் உன்னைத் தேடி தொலைந்தேனடி.... Earthquake பூவே என் தெருவில் நீ வந்தால் நெஞ்சம் Richter ல் சரிகிறதே... Cyclone பெண்ணே எதிரே நீ சென்றால் வான் எங்கும் மழை தூவுதே.... மனம் மின்னலாய் பறிபோகுதே... - ரா.உமா மகேஸ்வரி (கவிமொழி)
நல்லா அருமையாக சொல்லி இருக்கீங்க.. ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசன் இவர்களை தனியாகவும் வாலி வைரமுத்து வை அடுத்த கட்ட கவிஞர்களாவும் சொல்லி இருப்பது சரியில்லை ஐயா. பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி இப்படி சொல்லிட்டு 1980 வாக்கில் கவிஞராக தெரிய வந்த வாலியை சொல்லனுமே தவிர 1956 57 லியே கவிஞர் என அறியப் பட்டவரை 1980 கால கவிஞரோடு கொண்டு சேர்த்து அந்த சீனியாரிட்டியை குறைக்கக் கூடாது. திறமை புகழ் ஒப்பீடு வந்தால் அதில் எல்லோரையும் நிறுத்துப் பார்க்கலாம்.. தவறில்லை.
மழை சாரல் மண்ணில் விழ மனமெல்லாம் நீ நிறைந்தாய் கண் மூடி திறக்கும் நேரம் கானல் நீராய் எங்கேசென்றாய் பாதை முடிந்த பின்னும் நீ பார்த்த பார்வை முடியல தூங்க முடியல தாங்க முடியல இதய துடிப்புல உந்தன் நெனப்புல தேடி தவிக்கிறேன் உன காணதுடிக்கிறேன் காதல் மலையிலே கண்ணின் இமைலே உன் கொள்ளும் அழகிலே சிக்கி தவிக்கிறேன் உனை மீண்டும் காணதுடிக்கிறேன் தேடி தவிக்கிறேன் ஏன் கண்கள் கண்டிடுமா உனை இல்லை என் உடல் கல்லறை சேர்ந்திடுமா கல்லறை சேர்ந்திடுமா சொல்லடி காதலியே உனை மீண்டும் கண்டிடும் நாள் வருமா பாதை முடிவிலே பாவை உனை காண காத்திருக்கிறேன் உயிரே உனக்காய் உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
ஏதோ மனசு
ரசிக்கிது...
எதையோ நெனைச்சு
சிரிக்குது...
உன் அழகு கண்ணைப்
பறிக்குது
நீ போற திசையை
முறைக்கிது...
உன் பேரை உதடும்
முணகுது...
இது நாள் வரையும்
இதயம்...
இடமாற்றமில்லாம
இருந்தது...
ஜன்னல் ஓரக் காத்துல
அவ கன்னம் பூத்ததைப்
பார்த்ததும்...
றெக்கை ரெண்டு முளைச்சது...
என் இதயம் அங்கே
தொலைஞ்சது...
அவளை நெனைக்க
மனசும் துணிஞ்சது...
மறத்த நெஞ்சும் பணிஞ்சது...
மனசும் இப்போது நெறைஞ்சது...
உலகம் இப்போ அழகுதான்...
ராத்திரி நிலவும் கீழே
இறங்குதாம்...
அவள் சிரிச்ச சிரிப்பும்
சீமை சரக்குதான்...
என்றும்...
"உலகம்" கவிராஜேந்திரன்,
பகண்டை கூட்ரோடு,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
Good try bro ...innum lyrics konjam alternative panni ...tune create pannitu athuku etha mathiri lyrics try pannunga best of luck....👍👍👍
உங்கள் கருத்துக்கள் எமது முயற்சிக்கு ஊக்கமாகும், வாழ்த்துக்கள்
இலங்கைத் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக அரசியலில் வெற்றி பெற ஒரு பாடல் எழிதியுள்ளேன் இசையமைத்து தருவீர்கள?
ஹாய் சார் pyco பாடல் மெட்டிற்கு நான் எழுதிய பாடல்😍💚
உன் கண்ண பார்த்து பார்த்து. தேய்ந்தேன் சிறு நிலவா.....
நெஞ்சம் உடைந்து உடைந்து...
தூளானேன் ஒரு துகளா....
எங்கே.. உன் வாசம்...
காற்றில் மிதக்கும் சருகானேன்..
எங்கே.... உன் வாசல்...
கடலில் தவிக்கும் படகானேன்... (உன் கண்ண )
முதல் காதல்... இல்லா
கோழை இவனோ...
ஒரு காதலி.. இல்லா...
கவிதை இவனோ....
தொடு வானம் போல..
உந்தன் உயரம்...
நீ மாயை ஆனாயே...
உயிரில் துயரம்...
கற்பனைத் தீயில்.....
எரியும் கவியாவேன்..
உன் காலடி தானே...
என் காதல் எல்லை...
(உன் கண்ண )
உம்முகம் பார்த்தாலே...
பீனீக்ஸ் சிறகாவேன்...
ஒரு புன்னகை தந்தாலே..
விதையாய் முளைப்பேன்...
எனை யாரோ கடக்க...
காயம் கண்டேன்...
உனக்கு மட்டும்....
இதயம் கொண்டேன்...
நீ பொய்யே ஆனாலும்...
என்னன்பு தீராது...
உன் மடியில் தானே
என்னுயிர் வந்து சேர்ப்பேன்.. !!
(உன் கண்ண )
💚 கவிதை வரிகள் 💚
கோ. சரவணன் M.sc, B.ed,
📲Cell:9789299626💛
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
Very nice and
Tq
Tq sir
Super அண்ணா
அருமையான விளக்கம் என் ஒரு சந்தேகம் தீர்ந்தது. ஐயா ஸ்வரத்தை எப்படி தத்தகரமாக மாற்றுவது? என விளக்கினால் மிக நன்றாக இருக்கும். சிவன் பாடலில் லிங்கம் லிங்கம் என வரிகளில் முடியும் அவ்வார்த்தைக்கு ஸ்வரம் ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி வருகிறது. ஏன் அந்த மாற்றம் புரியவில்லை எனக்கு. விளக்கம் தாருங்கள் ஐயா....- மகா குரு யோகானந்தர். சேலம்🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌻🌻🌻🌸🌸
வாழவா நான்...?
வாழ வா நீ...!
இதழ்விரித்து...
நீசிரித்து...
ஒருக்கோடி பூக்கள் பூத்தாய்...!
இமைமுடியால்
எனைக்குத்தி
இன்னும்கூட இம்சை சேர்த்தாய்...!
இடப்பக்கம்
இடிவிழுந்தும்
இடராத நெஞ்சந்தான்...
இதழ்சுழித்து
உயிர்கொள்ளும்
பெண்களிங்கு பஞ்சந்தான்...
நூறாய் நீ
இடம்பிடிக்கிறாய்...
ந்யூரான்களில்
தடம்பதிக்கிறாய்...
ஆணின் வெட்கம்
படம்பிடிக்கிறாய்...
ஆக்ஸிஜன் போலே
அடம்பிடிக்கிறாய்...
வாழவா நான்...?
வாழ வா நீ...!
-ஈரோடு.இந்தியப் பிரியன் (பச்சைத் தமிழன்)
I'm singer santhosh intha varigala nan mett pottu padalama
அருமை
Hi
Super lyrics bro nice nanum lyrics yaluthuva
Nanum erode tha anna
அருமை சார் எனக்கு மிகவும்
புரிந்தது சூப்பர்
பல்லவி
மேகம்கருத்தது ஏனடியோ
சோகம்உன் மனதில்தானடியோ
நானும்நனைகின்றேன் தானடியே
கண்கள் நீர்க்கோலமானதாலே
வணக்கம் நண்பரே அருமையான வீடியோ
Very very thanks sir I like you so much your ideas.i really practice to your ways 👌👌🤝🤝
பிரியமான தோழி
என் பிரியமான தோழி
நீ வருகையில் என் பூக்களின் வண்ணம் கூடுதே ஏனடி?
என் சாலையில் விழும் மழைத்துளி உன் வாசம் வீசுதே பாரடி.
பிரியமான தோழா
என் பிரியமான தோழா
நீ இன்றியே என் நாட்களும் இங்கு முடிவதும் இல்லையே.
உன் அன்புக்கு இந்த உலகமும் அட ஈடு இணை இல்லையே..
பிரியமான தோழி
என் பிரியமான தோழி நீ..
உங்கள் இசை வகுப்பு நல்லா இருந்தது நன்றி
நல்லாஇருந்ததுஉங்கள் இசை வகுப்பு புதுநம்பிக்கையோடு வாய்ப்பையும்தருவதே தனிசிறப்பு நான் அறைகுறைகவிஞன் ஆனாலும் ஆர்வம்மிக்கவன். நீங்கள் கஸ்டபட்டுபழக்கினால் எளிதாநான்பழகுவேன். நன்றி
I am a music composer. So I explain little bit only
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
அருமை...வரம் இது
வாழ்க...உம் அருமை தொண்டு
Congratulations to you sir for this video uploaded..
மிக அருமை
This comes in my mind
I got a tune for pallavi but not for saranam
ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்- வாழ்வை
ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்
உப்பில்லா இம்மனம் தேறுமோ இது
குப்பைக்கும் உதவாவமல் போகுமோ
அந்த நிலவோடு நான் பேசினேன்
இந்த பூப் போல பூத்திருக்கின்றேன்
அவள் மீன் கண்ணிலே விழுந்தே விட்டேன்
அந்த மயக்கத்திலே வாழ்கின்றேனே
Bro Naanum neeaiya song eludhu irkea bro album la release panirke bro ungalukku song Ilana kavidhaigal venum na solluga bro
வணக்கம்.
உங்கள் காணொளி மிக பயனுள்ளதாக உள்ளது நேரில் சந்திக்க வாய்புள்ளதா ....
Ur explanation easy and good
ஓ கோ.. கோ வெண்ணிலவே உன்னைக் கண்டு பொங்கும் கடலாய் என் மனம் பாடி ரசிக்கிறதே கரையை கண்டு போனாலும் அலைகள் என்றும் ஓய்வதில்லை உன்னைப் பாடி வைத்தாலும் எந்தன் பாடல் தீர்வதில்லை (ஓ கோ கோ )நிலவே நீயும் தோன்றும்நேரம் வானம் எங்கும் சூரியனும் புள்ளிகளாகி
விண்மீனை னாய்
உன்னை ச் சுற்றி
கண் சிமிட்டும் நிலவே நீயும் மறையும் நேரம் புள்ளிகளான விண்மீனும் ஒன்றாய் கூடி சூர்ய னாய் உன்னைத் தேடி தான் தவிக்கும் உன்னால் நிகழும் மாற்றங்களை அறிவியல் உலகம் சொன்னதில்லை கண்டு சொன்ன
எந்தன் மனம் உன்னை என்றும் மறந்ததில்லை (ஓ. கோ. கோ )கடலின் மீது முகம் பார்க்க வானில் நீயும் தவமிருந்தாய் அலைகள் வந்து தடை போட வருத்தம் கொண்டு தேய்கின்றாய் அலைகள் ஒரு நாள் ஒயும் என்ற ஆசை கொண்ட எண்ணத்தால் தேயும் உந்தன் நிலை மாறி வளர்பிறையாக வலமும் வந்தாய் உன்னை அறிந்தது என்மனமே அதனால் அறிந்தேன் உன் குணமே (ஓ. கோ. கோ )
னும்
கொட்டும் மேகமே
புது மெட்டை
பாடவா
உன் ரெட்டை
ஜடையில்
நான் பூக்கள்
கொய்யவா.....
தங்களது மெட்டுக்கு சரியாக உள்ளதா ....
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
தமிழில் எந்த மீட்டர்கள் இசைக்கு உகந்தவை? பாரத தேசமென்பொம் என்ற புகழ்பெற்ற தேசபக்தி பாடல் எந்த மீட்டரில் எழுதப்பட்டுள்ளது?
Very very useful of this video very thanks sir 👍👍💐💐💐
நானும் பாடல்கள் எழுதப் பழகிட்டு இருக்கிறேன் சகோ இரண்டு பாடல்கள் பூரணப்படுத்தி வைத்துள்ளேன் ஆனால் அதை வெளிக் கொணர முடியவில்லை 👀👀👀👀
Bro same problem bro
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Sir id number sher pAnnuga
நானும் தான்
Same
Really awsome
Its helpful... I m also writing lyrics...
Haiii are u girl pls ma yenaku unga num tharingala yenaku Lyricist aaganunu rmbaanaal aasai ila kanavu pls naanum yeluthi iruken but yeppadi reach panna
@@POETdharshika hi frnd...... Same thinking................. முயற்சி வெல்லும் நிச்சயம் ....... ஓடிக்கொண்டே இருக்கின்றேன்✍️
cant join in whatsapp group... webpage s nt available
தத்தகாரமாக மாற்றுவது எப்படி? அண்ணா
சார் சுருக்கமாக நன்று
தத்தகரம் பயிற்சி தரவும்
It helps for beginners
சூப்பர் சார்
ஆனந்தமே இனி தான் ஆரம்பமே
நான் கண்ட பல நாள் கனவு இனிதே பலிகட்டுமே
பட்டபடிப்பு படித்து முடித்தும் பல நாளா பலனில்லை பார்க்கும் பொருளை வாங்க நினைச்சா பாக்கெட்டிலோ பணமில்லை காத்து வாங்க கரைபக்கம் போன கரையோ என்ன மதிக்கல வெயிலுக்கு ஒதுங்க நெனச்சா மரமோ நிழலும் கொடுக்கல பணமில்லா என்ன இப்ப இயற்க்கையும் கொஞ்சமும் மதிக்கல நான் போட்டிருக்கும் துணிமணியோ பஞ்சந்த எல்லாருக்கும் சொல்லுது பல்லு போன கிழவி கூட காசு இருக்கான்னு பாக்கெட்ட எட்டி பார்க்குது ஊரும் ஊறவும் ஏளமான பார்த்த காலம் மாறுமா நலிந்து போன என் உடம்போ நல்ல சோறு திண்ணு தேருமா வேலையும் இல்ல வேளா வேளைக்கு சோறும் இல்ல கண் கண்ட தெய்வெய்மெல்லாம் கண்ண மூடி இருக்குதப்பா கஞ்சி சோறு குடிக்க வைக்க காலம் எப்போ பொறக்குமப்பா
Verry good sir thanks
பயனுள்ள பதிவு... நன்று
காய் என்பது 2 மாத்திரை இல்லை...
2.5 மாத்திரை கா நெடில் (2 மாத்திரை ) ய் (1/2 மாத்திரை )
Correct
Nice explain
Good
Super bro. Excellent
Super bro tq u
Super ❤️
சூப்பர் சூப்பர்
Sir nan song yzhutha aasa padran... nan nalla song yezhuthuvan aana, metuthan kedaikala yenaku help pannunga sir.....
Please send that link to join music chat by whatsapp, it's showing that link has been revoked
அருமை
Bro naan keyboard player enaku independent music video pannanum nu rmba aasai but lyrics writing suthama theriyadhu plz bro lyrics writing full tutorial upload pannuga plz pannuga bro naan sikiram song pannanum
Yes bro nanum edhan kekuren but avaru pannamatraru 😭
Ajay Sharan oh pannuvaru Bro wait pannalam
Bro , Contact me , Message , i am a Music Student , i will give you very easy tips ,.,,. FB : Kawinks thillai & Instagram : Karate Kawin
Hiii bro I'm john lyrics ya kita irukku rendu perum song pannalama
@@nirmalevangelin2491 yes Bro We Can do independent Music , i am editor , We have launched many CD'S . we can do bro .... give your Number bro
Super bro
i very use this
என் கவிதை
#பூச்சி
வண்ணம் பூசிய
வண்ணத்து பூச்சி நீ
உனக்கு பிடித்த
மலர் நானே
வண்ண வண்ண
பட்டாடை உடுத்தி
சுற்றி சுற்றி வந்தேனே
உன் முகம் மலர
சிறகடித்து பறக்கும்
வண்ணத்து பூச்சி
நீ அமர்ந்ததும்
என் உள்ளம் சிலுக்குதடா
பெரிய ந...? சின்ன ண,ன ?.. விளங்கிடும்.. பாவம் தமிழ் பாடும் பாடு...!வாளவா..?
Bro lyrics writing tutorial start to finish full ah upload pannuga Bro plz or unga kita vera yaravadhu panni irundha link irundha send pannnuga bro
Sure I upload next video soon
@@rhythenstudio4296 Four weeks agudhu enum upload pannala Bro 😐
bro lyrics yezhudhradhu yepdinu video podunga
Bro andha songa singars eapdi paduradhunu konjam sollunga
Bro singing pandradhu nammala pannanuma illa avanga solluvangala
Sila peruthan solluvanga
எல்லா பாடல் ஆசிரியர்களுக்கும் தெரியும்
ஆகாyoutube.com/@kavignar_tamilthangaraj
Life lifenu .....
Od kavala atanchudo ....
Kavala marakkatha ....
sarakka kaila yetuthudo ...
Life lifenu.....
dhedi kavala atanchudo ....
Kavala marakkatha ....
Kaiyel sarakka yetuthudo ...
Enakku yarunu status pottudo
Enakku yarunu status pottudo
Phonela tha charge. Thithudo.o hh
Medil class su pasaga elloru
Melugaga thena urukuro
Late night tu dhena vittukku poi thanda
Irukkatha thinnuttu thunganu
Nightu Na
rottula
Natanthutha pompothu
Naayella lol lol kolaikkunda...
Nai pechu anga nayantha
Pathil sonna athukku puriyathu...
ennaku pattu padano nu aasa but music poda therila anna konjam help pannuga
Sir I am lyrics writing
நான் பாட்டு எழுதுகிறேன்
Anna enaku oru vaipu kodunga........
ஹாய்.கவிஞர்செந்தோழன்
Super bro
Super ur from
பயனுள்ள தகவல் அருமை. எனது பாடல் வரிகள். வெற்றி விளக்கேற்று வெற்றி விளக்கேற்று வெளிச்சம் வேண்டும் தோழா, உன்னில் நெருப்பிருக்கு உலகம் உனக்கிருக்கு உன்னை நம்பிடு தோழா. உலகம் நமது உளளங்கையில் , நம் வாழ்க்கை நமபிக்கையில்(உலகம்2) (வெற்றி விளக்கேற்று). 90 80 041 081
பாடலுக்கு இசை அமைப்பது எப்படி அண்ணா
சொல்லுங்க அண்ணா
Be a master
Super
அண்ணா எனது பெயர் மாணிக்கம்..எனக்கு பாடல் எழுதுவதில் மிக ஆர்வம்..நான் சொந்தமாக பாடல் எழுதி உள்ளேன்..ஆனால் எனக்கு..என் பாடல் வரியை எப்படியாவது பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆசை., அண்ணா..ஆனால் அதர்க்கான வாய்ப்புகள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை..இதை நான் என் இலட்சியம் ஆகவே எடுத்து கொண்டேன்..உங்களது மூலம் வாய்ப்புகள் கிடைக்குமா.. கிடைக்குமா..அண்ணா..நான் எழுதிய பாடலின் தலைப்பு..மைய் வச்ச கண்ணாளே.அளவு இல்லா காதல்..என் இதயத்தை உணக்கே கொடுத்தேனே..பிறகு.நன்பன் மற்றும் தாயினை பற்றியும் எழுதி உள்ளேன் அண்ணா..எனது கனவுகள் எல்லாம் இதுவே..அண்ணா..நன்றி..
Description box பார்க்கவும்
Anna my wats app 9843803671
chat.whatsapp.com/8iZxZSUF1npH8MyKjecF3K
Intha link a click panunga
Anna load aga mattukku
Chain chat varuthu aana load agala Anna..
ஐயா நான் ஒரு கானா சிங்கர் எனக்கு 6. 8 .இல்ல ஒரு நல்ல டியூன் போட்டு தரமுடியுமா ஐயா
உனக்குத் தெரியாத காரியத்திலே தலையிடாதே.
அனு பல்லவி numper send பன்னுங்க mama plice
கார் முகில் மேகமொன்று கவனம் கொண்டு காத்திருக்கு...
பால் வண்ண நிலவோடு பயணம் செய்ய விழி பாத்திருக்கு...
தங்கள் தகவலுக்கு நன்றி...
Description பார்க்கவும்
இன்னும் கொஞ்சம் எளிமைய சொல்லுங்க தோழ
Please reduce your background music. You really don’t need that, it is actually hindering your content. It is also pretty irritating
நீங்கள் சொன்னது போல் நான் பழைய மெட்டுகளுக்கு பாடல் எழுதியுள்ளேன். எனக்கு புதுமையான மெட்டோடு என் வரிகளில் ஒரு பாடல் படைத்து வெளியிட கனவான ஆசை தங்களோடு இணைந்து ஒரு பாடல் படைக்க விரும்புகிறேன் சகோ..
8525813717
Whatsapp link description la irrukku join panni konga
Nice
இது ஒரு கவிதை தளம். விருப்பம் இருந்தால் இணையலாம் நண்பரே
chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
Sadayila sadayila pakuriye pulla talli talli viduriye pulla unna tholumela thukikidu nan oora suthi varaduma
What s app number kidaikkuma
nalla pattu paada therivumunu sollala but paaduvaa
தமிழ் என்பது - என்
உமிழ் நீரில்லே
புகழ் என்பது - என்
தமிழ் பேரிலே
தமிழ் என்பதே- என்
பேர் ஆனதே
என் பெயர் என்பதே - என்
உயிர் ஆனதே.
மிகவும் அருமை
super teaching
example
Myyoutumariselvam
Thanthana thantana thana
என் கவிதை
#உயிர்
ஓ உசுரு ஏ வைத்திலே
எட்டி உதைக்குது
நீ எப்ப வருவே
காத்துகிடக்கு இரண்டு உசுரு
வந்து போகும் வலிகுட
உனக்காக காத்திருக்க
உன்னையே நினைச்சி
ஏ உசுரு போகையிலே
வந்துவிடு
ஏ உசுரு
ஒங் கையிலே தான்
High voltage கண்மணி
என் காதல் high decibal Neeyadi...
தொடுதிரை அலைபேசியே...
என்னை தாக்கும் மின்னூட்டம் neeyadi
Kadhal syndrome nee
விழி காய்ச்சல் கொண்டேனடி....
Astrodynamics asteroid நீ
இரவெல்லாம் வான்வெளியில்
உன்னைத் தேடி தொலைந்தேனடி....
Earthquake பூவே
என் தெருவில் நீ வந்தால்
நெஞ்சம் Richter ல் சரிகிறதே...
Cyclone பெண்ணே
எதிரே நீ சென்றால்
வான் எங்கும் மழை தூவுதே....
மனம் மின்னலாய் பறிபோகுதே...
- ரா.உமா மகேஸ்வரி (கவிமொழி)
அருமை ... அருமை
Yaar aachum irukingala oru music ku lyrics write panna for me apdi iruntha contact me
give me I will try 8807595029
Hi iam selva , army , song writter , cretive song writter , 9682560994
Hi your explanation about song writing really useful. I have used to write songs with tune. Please share your mail I'd. I wanna share my songs to you.
இசைக்கு பாடல் எழுதவா...
இனிமை ராகம் தேடவா...
பசப்பு மொழியில் உசுப்பி...
பல்லக்கில் ஏறி ஆடவா.😂
Pathuta bro
Ji. உங்க cell. Phone number. Pillse
Join in the group
😁😁
நல்லா அருமையாக சொல்லி இருக்கீங்க.. ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசன்
இவர்களை தனியாகவும் வாலி வைரமுத்து வை அடுத்த கட்ட
கவிஞர்களாவும் சொல்லி இருப்பது சரியில்லை ஐயா.
பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி இப்படி சொல்லிட்டு 1980
வாக்கில் கவிஞராக தெரிய வந்த வாலியை சொல்லனுமே தவிர 1956 57 லியே கவிஞர் என அறியப் பட்டவரை 1980 கால கவிஞரோடு கொண்டு சேர்த்து அந்த சீனியாரிட்டியை குறைக்கக் கூடாது. திறமை புகழ் ஒப்பீடு வந்தால் அதில்
எல்லோரையும் நிறுத்துப் பார்க்கலாம்.. தவறில்லை.
மழை சாரல் மண்ணில் விழ
மனமெல்லாம் நீ நிறைந்தாய்
கண் மூடி திறக்கும் நேரம்
கானல் நீராய் எங்கேசென்றாய்
பாதை முடிந்த பின்னும் நீ
பார்த்த பார்வை முடியல
தூங்க முடியல
தாங்க முடியல
இதய துடிப்புல
உந்தன் நெனப்புல
தேடி தவிக்கிறேன்
உன காணதுடிக்கிறேன்
காதல் மலையிலே
கண்ணின் இமைலே
உன் கொள்ளும் அழகிலே சிக்கி தவிக்கிறேன்
உனை மீண்டும்
காணதுடிக்கிறேன்
தேடி தவிக்கிறேன்
ஏன் கண்கள் கண்டிடுமா உனை
இல்லை
என் உடல் கல்லறை சேர்ந்திடுமா
கல்லறை சேர்ந்திடுமா
சொல்லடி காதலியே உனை மீண்டும் கண்டிடும்
நாள் வருமா
பாதை முடிவிலே
பாவை உனை காண
காத்திருக்கிறேன்
உயிரே உனக்காய்
உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன்
Super
nice
Super
Super
Super
Super
Super