எம்ஜிஆர் கண்ணதாசன் புகழ் உச்சமடைந்தது ஏன்? Annadurai Kannadasan | MGR Kannadhasan | Ithayakkani TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • எம்.ஜி.ஆர் கண்ணதாசனின் மோதலும் நட்பும்!
    எம்.ஜி.ஆர் கண்ணதாசன் புகழ் உச்சமடைந்தது ஏன்?
    எம்.ஜி.ஆர் - கவிஞர் கண்ணதாசனின் நட்பு எப்போது? இடையில் ஏற்பட்ட மோதலால் இருவரது நட்பில் விரிசல் ஏற்பட்டதா? நெகிழ்வான அனுபவங்களை இதயக்கனி டிவிக்காக விரிவாகக் கூறுகிறார் கண்ணதாசனின் புதல்வர், நடிகர், திரைப்பட இயக்குனரான அண்ணாதுரை கண்ணதாசன்.
    #IthayakkaniTV #KavignarVaali #KaviyarasarKannadasan | Ithayakkani Vijayan Paarvai | Kannadhasan Productions by Annadurai Kannadhasan
    Ithayakkani TV | Kaviarasar Kannadasan அரசியல், சமூக சீர்கேடுகளை அலசல், சினிமா மற்றும் அர்த்தமுள்ள சிந்தனைகளை விழிப்புணர்ச்சிகளை தூண்டும் ஒரே ஊடகம்
    Subscribe our Channel
    www.youtube.co...
    Follow News on
    Facebook - / ithayakkaniweb
    Twitter - / ithayakkani
    Instagram - / ithayakkaninews
    Annadurai Kannadasan, Gandhi Kannadasan, Kannadasan family, MGR about Kaviyarasu Kannadasan, ithayakkani,idhayakkani, ithayakkani,idhayakkani, idhayakani, idayakkani, idayakani, ithayakkani, mgr vijayan, journalist vijayan, ithayakkani vijayan,idhayakkani vijayan, idayakkani vijayan, mgr vijayan, journalist vijayan, வாலியை வாழவைத்த கவிஞர் கண்ணதாசன், கவியரசர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வாலி, கண்ணதாசன் - எம்ஜிஆர் இருவருக்குமான நட்பு. எம்ஜிஆர் கவியரசர் மீது வைத்து இருந்த மரியாதை பற்றிய அண்ணாதுரை கண்ணதாசன் பார்வை, Kannadasan Productions, Kannadhasan productions

ความคิดเห็น • 55

  • @vasanthamohan14
    @vasanthamohan14 2 ปีที่แล้ว +14

    புவிஅரசரும் கவி அரசரும் உலகமுள்ளளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குவார்கள். வளர்க அவர் தம் புகழ். 💐👍🙏👏🏻🙌🏻

  • @kamalsk3339
    @kamalsk3339 2 ปีที่แล้ว +19

    காலத்தை வென்ற காவிய நாயகன். எங்களின் இதய தெய்வம் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எவ்வளவு தகவல்கள் அவ்வளவும் கேட்பதற்கு இனிமையாக மெய்சிலிர்க்க வைக்கின்றன இன்னும் தொடர்ந்து பல மக்கள் திலகத்தின் தகவல்களை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி.
    வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்

  • @user-pw9rd2qf4y
    @user-pw9rd2qf4y ปีที่แล้ว +7

    என் மானசீக குரு திரு எம் ஜி ஆர் அவர்கள்...அவர் படங்கள் தந்த பாடங்களால்...மது புகை பழக்கமிலா மனிதனாக எனை வழி நடத்தும் மானசீக குரு..

  • @rajkumara3309
    @rajkumara3309 ปีที่แล้ว +7

    தனது ஈடு இணையற்ற உழைப்பால் தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயரத்தில் வைத்துப் பார்த்த மக்கள் திலகம் புகழ் வாழ்க

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +6

    எங்கள் தங்கம், ஏழைகளின் தோழர், இதய வேந்தர், ஈகையின் தன்னடக்கம்,மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம், பொன்மனம் கொண்டதால் பொன்மனச் செம்மல், புன்னகை மன்னன் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மணம் வீசும். நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌🙏🙏🙏👌👌👌🌹🌹🌹

  • @thenisaitamil3351
    @thenisaitamil3351 2 ปีที่แล้ว +8

    புரட்சி த் தலைவர் என்ற மாமனிதர் புகழ் பாடுவோம்!

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 ปีที่แล้ว +6

    Aiya, beautiful message about" PURACHI THALAIVAR" MGR 👏👍
    MGR is honest n humble man.❤️🙏
    Thank u

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 ปีที่แล้ว +15

    எம்.ஜி.ஆர். மட்டும் தான் என்றைக்கும் சூப்பர் ஷ்டார்.

  • @nicholassatish2981
    @nicholassatish2981 2 ปีที่แล้ว +4

    Very nice👍👍👍👍 message

  • @manoharanc5944
    @manoharanc5944 2 ปีที่แล้ว +6

    அர்புதம்

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 2 ปีที่แล้ว +9

    MGR is always great

    • @TamilTamil-vj1gy
      @TamilTamil-vj1gy 2 ปีที่แล้ว +1

      Lkllolmlolllllllllklkllolklklkkllkklklkkoklkloiklklkoklkillklkooollooklkmkkkklkkllokmkkkkkolkkkmllkklkkkkkkkoimikklkklokķkmmkkklpkkkkilkmokkokkkkk

    • @TamilTamil-vj1gy
      @TamilTamil-vj1gy 2 ปีที่แล้ว +1

      Ķ

  • @ananthan6361
    @ananthan6361 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-pw9rd2qf4y
    @user-pw9rd2qf4y ปีที่แล้ว +2

    திரு கண்ணதாசன் அவர்கள் ஒரு கடவுள் கவிஞர்...
    முக்காலமும் முன் நிற்கும் அவரின் கவிவரிகள்...கருத்து செறிவுகள்..
    தமிழர்களின் மனைதோறும் மனதோடும் உயிரோடும் நாள்தோறும் உறவாடும் அவரின் பாடல்கள்

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 ปีที่แล้ว +3

    அவர் கடவுளவர்

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 7 หลายเดือนก่อน

    Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +5

    Our Bharath Ratna Dr. mgr is legend 🙏🙏🙏

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 7 หลายเดือนก่อน

    மலரும் நிணைவுகளில் புலரும் இனிமைகள்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว +3

    கவிஞர் கண்ணதாசன் அபூர்வ பிறவி.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 ปีที่แล้ว +1

    Superrrrrr அண்ணாதுரை...

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 ปีที่แล้ว +1

    Ahaa ahaa ahaa good information we feel we are members of this Committee thanks Uk 🇬🇧 London Jeyakrishnan

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +9

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว +6

    Only one superstar and forever superstar is MGR.
    Rajinikant is not a superstar.

  • @selvanfive5
    @selvanfive5 2 ปีที่แล้ว +2

    👌✌️💐💐💐🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +2

    MGR💕🌱KAVI💕🔔.M.S.V.💕🎻

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux ปีที่แล้ว +1

    Like youngsters this time... This kannadasan child...that time...we understand every thing

  • @nagarajanthangavel616
    @nagarajanthangavel616 ปีที่แล้ว

    V all r very much fortunate to live in the era of this 2 towering personalities. Thanks to God.
    Nagarajan, Delhi

  • @mohanraj9047
    @mohanraj9047 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா

  • @jkarthidme4646
    @jkarthidme4646 2 ปีที่แล้ว +1

    #Congrats , #SemmaVathiyareaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 7 หลายเดือนก่อน

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @anandr7842
    @anandr7842 8 หลายเดือนก่อน

    கண்ணதாசன்எனறெனறும் என் எண்ணநேசன்

  • @physics20246
    @physics20246 2 ปีที่แล้ว +1

    கவிஞர் எப்படி படித்து தன் ஞானத்தை வளர்த்து கொண்டார் எனக்கூறுங்கள்

  • @user-wt6bg9el6l
    @user-wt6bg9el6l 29 วันที่ผ่านมา

    உங்களை நீண்டகால ஓரு நல்ல திட்டத்துடன் நேரில் சந்திக்க வேண்டும்.தொடர்புகொள்ள தொலைபேசி எண் வேண்டும்...

  • @anantha05
    @anantha05 หลายเดือนก่อน

    MGR FORMS AS KANNADASAN FOR SONG AND WRITING WHILE MSV ORCHESTRATES PLAY MUSIC PBS SINGS FOR MOST OF HIS FILMS THIS MADE MGR THE ENTIRE POLITICAL PICTURE

  • @rrajan3002
    @rrajan3002 2 ปีที่แล้ว +10

    நீண்ட நாட்கள் கழித்து தங்கள் உண்மை நிகழ்ச்சியை கேட்டது மன நிறைவை தருகிறது.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 2 ปีที่แล้ว +3

    கடவுள்

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +2

    MGR a man.with.little calibre. MGR
    attained stardom because of
    ,Kanadasan and MSV

    • @jayroy9323
      @jayroy9323 2 ปีที่แล้ว +1

      my foot

    • @drsmahesan203
      @drsmahesan203 3 หลายเดือนก่อน

      How about KVM and Paddukkoaddai Kalyaana suntharam 🙂

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +1

    If kannadasan not in cine field or he is not write songs for mgr , mgr can't become tamil nadu CM. When he was in DMK party he used every one for his political development for opening his own new party.

  • @pknarayanan482
    @pknarayanan482 ปีที่แล้ว +1

    Avarin ullam yaarukkum varathu

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +2

    Mgr use mainly Kalaigner. Then Kannadasan, vali, msv, tms, for his political future. This all plans given by parpanan cho. Nobody don't estimated him. Only periyar predicted him. In 60s He called Anna and Kalaigner, don't allowing mgr in to the dmk party. He is dangerous person. One day he will work against DMK he will put sword behind of DMK party. Actually he waiting for right movement to come out from DMK and open new party.

  • @sangarapillaisuntheradas5237
    @sangarapillaisuntheradas5237 2 ปีที่แล้ว +1

    மோதலைப் பற்றி எதுவுமே இல்லையே

    • @user-yv1vi9sy2u
      @user-yv1vi9sy2u 2 ปีที่แล้ว +2

      M.G.R. அகமும் புறமும் நூலை பற்றி பதிவு போடவும்

    • @SaiGobal
      @SaiGobal 2 หลายเดือนก่อน

      கவியருவி கவியரசரும் கண்ணதாசன் அவர்களும், புரட்சி தலைவர் மக்கள் திலகம் M.G.R.அவர்களும் மரணிக்கவில்லை; மகான்கள், சித்தர்கள் போல் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணார்ப்பணம்.