‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாட்டெல்லாம் வேற லெவல்! - வீரமணி ராஜூவின் கலகல நினைவுகள்| பாகம் - 3 | RWR
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Singer Veeramani Raju Exclusive Interview | Part 3 | Rewind With Ramji | Hindu Tamil Thisai
#VeeramaniRaju #MGR #Kannadasan
‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாட்டெல்லாம் வேற லெவல்! - வீரமணி ராஜூவின் கலகல நினைவுகள்| பாகம் - 3 | Rewind with Ramji
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru
அய்யா,பழைய நினைவுகள்,
புரட்சி தலைவர் ஆகியோரின்
உடல் அசைவுகள்.,அதைவிட
எதார்த்தமாக அதை பிசகு இல்லாமல் தாங்கள் தொகுத்து கொடுத்து.....ரொம்ப அருமை ...
ஜாம்பாவன் நிறைந்த தமிழ்நாட்டில்
இப்போ எல்லோரையும் இழந்து அனாதைபோல் இருக்கிறோம்..
அடேங்கப்பா, என்னா ஒரு லக்கி fellow ! அற்புதம். கேட்க கேட்க அப்படி ஒரு ஆனந்தமா இருக்கு.
மிரண்டு விட்டேன்
ஆஹா அற்புதமான சிறப்பான பேட்டி உ. சு. வாலிபன் பாடல்களுக்காக வே பதினைந்து முறை பார்த்தேன் எம். எஸ். வி. அவர்களின் இசையை போல் இன்றைய இசையமைப்பாளர் கள் கொண்டு வர முடியாது
வீரமணி சார் சூப்பர் தாங்கள்பாடுவது டிஎம் எஸ் போலவே உள்ளது பேட்டி மிகவும் சிறப்பு
உண்மை
நண்பர் வீரமணி குரலில் அந்த கால பாடல்களை மீண்டும் கேட்பது எவ்வளவு அருமயான அனுபவம் நன்றி
Vivo mobile
என்ன அருமை யான விளக்கம் Raju sir, உங்கள் குரலில் Msv அவர்களின் பாடல் கலை கேட்கும் போது மகிழ்ச்சி, மடல் வாழை துடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க அருமை, அருமை
உண்மை
எப்படி ஒரு ஞாபக சக்தி..... இனிப்பு தரும்.. நினைவுகள்.... பேசும் தெய்வம் நீ...
True...
இந்த பேட்டியே வேற level பேட்டி.👌👌👌 பொன்னெழுத்துக்களால் MSV யை அலங்கரித்த பேட்டி. மொத்தமாக MSV யை encapsulate செய்து இசை ரசிகர்களுக்கு enlightenment கொடுத்துள்ளார் வீரமணி ராஜு. பேட்டி எடுத்த ராம்ஜி குறுக்கீடு இல்லாமல் பேட்டி எடுத்ததே மிகச்சிறந்த உத்தி. 👍 மனம் நிறைந்த பாராட்டுகள்.💐💐💐
Pp
Veeramani anthakaalathuku azhauthu poivittar super
P.o.
Yes...
மிகவும் அருமையான பதிவைத் தந்துள்ளார்கள். நன்றி நண்பரே🙏. Very interesting!
என்ன அருமையான பாடல்கள் பொற்காலம்
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எம் எஸ் வி அவர்களின் புகழ் ஓங்குக!
ஆஹா அற்புதம்.... ஆரம்ப நொடி முதல் இறுதி நொடி வரை ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமிப்பாக உள்ளது அய்யா... 🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏
சரியா சொன்னீங்க
Good
ஓவ்வோரு ராகமும் நினைவாற்றல் வைத்துயிருகும்
இவர்,வாழ்க வளமுடன்.
MSV மன்னர் புகழ் வாழ்க.
ராஜூ ஐயாவின் புகழ்மொழி
ஒவ்வொன்றும் மணிமுடி
Super Sir. Nice memories and your sweet voice ❤
Pramadhamana interview Veeramani sir”s way of explanation is fantastic. Adhu oru golden period. Evergreen songs
எம் எஸ் வி டி எம் எஸ் கண்ணதாசன் இந்த மூன்று ஜாம்பவான்கள் காலம் தமிழ் பாடல்களின் பொற்காலம் இன்று அவர்கள் இல்லை என்றாலும் அந்த காவியங்கள் காலத்தால் அழியாது
வீரமணிராஜு குரல் வளம் இனிமையாக அற்புதமாக உள்ளது.
அருமை அருமை அருமை அதே குரலில் பாடி என் கண்ணில் நீர் வர செய்த வீரமணியின் பாதங்களில் சரணம் சரணம் சரணம்
நல்ல குரல் வளம், அருமையான நேர்கானல் நன்றி ஐயா ❤
அருமை ஐயா..
அய்யா வீரமணியின் இந்த பாடல்கள் பற்றிய அறிய தகவல்கள் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் திருச்சி இராஜேந்திரன்👍🙏
நம்ம Culture விட்டு கொடுக்காதை நீங்கள் சொல்லும் போது எல்லோரையும் பெருமை பட வைக்கிறது. அண்ணா. கோடான கோடி நன்றிகள்.
Deivapiravi kannadasan
தமிழ் பண்பாடுகளையும் தமிழ் கலாச்சாரத்தையும் எந்தச் சூழ்நிலையிலேயும் மேன்மைப்படுத்தி சிறப்பு செய்து வாழ்ந்த மாமனிதர்... மனிதப்புனிதர்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். மக்கள் மனதில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
நிச்சயமாக......
What a talent veeramani raju sir,என்னமாய் ரசித்து பாடுகிறார்
True!👍
வீரமணியின் அற்புத குரல் வளத்துடன் மிகஅற்புத action உடன் எப்பொழுது பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம்.காலத்தால் அழியாத காவியம்.
Yes
😅
அய்யா.... உங்களது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
அருமையான பதிவு நன்றி
This man is great.
I like this man's voice like TMS.
God bless him.
Thanks to Mr.Ramji...for bringing such a great person.... unbelievable happiness while hearing Mr VR voice.
இசைக்கடவுளுக்கு.. நன்றி 🙏🙏💐
Ungal.vilakkam.rompa.arumai.ayya.waalthukkal
ராஜு ஐயா சொன்னது உண்மைதான்.
பாடல் வரிகள் உடனேயே இசையும் பிரபலமாகும். இளைஞர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் வசீகரிக்கும் இசையோடு மனப்பாடமாகி விடும்.
மகிழ்ச்சி
Very good. News. Conversation. Liking thanks
Legend of Indian cinema Kannadasan ayya
குரல் வளம் இறைவன் கொடை.
இப்படி அட்புதமான மனிதர்களின் பதிவு.. நம் வரும் கால சந்ததிக்கு தேவை.. அதை செய்யும் உங்களுக்கு பாராட்டுகள்.. வீரமணி ஐயா உங்களை வணங்குகிறேன். வாழ்க valamudan
பேட்டி எடுப்பவரைப் பாராட்டியே ஆகணும். அவரை முழுமையாகப் பேச அனுமதிக்கிறார்.
Wow.. you got the point.......
Kavigharum Apt aaga
Porundugiraar
Super
Agree
Fhc d eee e
மனது.எங்கோசெல்கிரது🎉🎉
கவிஞருக்கு இணை அவரே
ஐயன் வீரமணி அவர்களின் பாடியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் அவரின் குரல் மிகவும் அருமை அருமை
ஐயப்பன் பாடல் கேட்டேன். மெய் சிலிர்த்தது.
நேரம் போனதே தெரியவில்லை. தெய்வீக பதிவு.
இப்ப இருக்குற அரைவேக்காடு இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் வெட்கிதலை குனிய வேண்டும்.
இதுக்கு காரணம் 2000ல் பிறந்த அறவேக்காடு ரசிகர்களால்...
பேட்டி அருமையிலும் அருமை. 👌👌👌
W wow@@rajaganesh269
அட்டகாசமான பேட்டி
மிக மிக அருமையான பேட்டி
நீங்கள் ஒரு நல்ல மோழியாலர் உங்களமாதிரிஎல்லார் குரலாலும் பிட் கூடியவர் எவரும் இல்லை
Super.sir
அருமை வீரமணி ராஜூ அண்ணா
அண்ணன் வீரமணிராஜி அவர்கள் அய்யன் ஐயப்பன் பாடலை மட்டும் தான் பாட தெரியும் என்று நினைத்தேன் ஆனால் திரைப்படபாடலையும் பாடி அசத்தியுள்ளார் அத்துடன் MGR, MSV பற்றி கூறியது விதம் அருமை, வாழ்த்துக்கள். MKV🎼🎤🎧🎸🎺
நீங்கள் கூறுவது தமிழ் சினிமாவின் பொற்காலம்
மிக மிக மிக அருமை ஆக சொன்னீங்க
அருமை அருமை அருமை ஐயா
அருமை அருமை
Vera level 👌👌👌
அன்று பாடல் வரிகளை கேட்டு ரசித்தோம். இன்று பாடல்களின் வரலாறு கேட்டு ரசிக்கிறோம். நன்றி சிறப்பான பேட்டி.
மிகவும் அற்புதம்
Kannadasanukku bharatharathna award
பொற்காலத் திரையுலகம்
பொழிந்த இசைக் கலைஞர்
வரலாற்று நிகழ்வுகளை
வளமாகத் தந்தீர்கள்!
மெய். மெய். மெய்!!!!!👏👏👏
மெல்லிசை மன்னர் ஒரு இசை கடவுள் வீரமனி ராஜூ ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
இறைவன் அநியாயமாக நம்மிடம் இருந்து பிரித்து விட்டார் 💕🍋💕 அவனை அழைத்து வந்து இசையில் மிதக்க விட்டு 💕 கேளாடா இசையை இன்று கேட்க வைத்து பார்த்திருப்பேன் 🍋படுவான் துடித்திடுவான் கேட்டதே போதுமென்பான் கேட்டு விட்டு பூலோகம் இனி வர மாட்டேன் என்று சொல்லி உயரத்திலே சென்று விட்டான் 💕🍋💕
ஒரே வானம் ஒரே பூமி..... பாடல் அச்சு அசல் ஜெய் குரல். பின்னி எடுத்திருப்பார் டி எம் எஸ்.
உண்மை...
Mass 💪
அப்பப்பா....பிரமாதம் உங்கள் அனுபவம்...நன்றி ஐயா
Superb veeramani raju. Msv yaiyum kavignarayum engal kan mun kondu Niruthiviteergal.
mind blowing god bless you
மிக மழிச்சி. மீதீ நாளை பார்ப்பேன்.
Super super sir ,fentastic ,you are a blessed soul ,wow
Super Sir 👏👏
Excellent sharing by you Mr. Raju. Most of the feeling you shared we also felt about Msv in our younger days.
Recalling the days 40 years before when Mr. Veeramani and you sung for my composition and Vijayan lyrics for Iyyappan cassette. 🙏🙏
வீரமணியவர்களது தெய்வீகப்பாடல்களைக்கேட்டு உருகியிருக்கின்றோம்.
இப்பேட்டி உருக்கத்தின் உச்சம்.. அப்பப்பா.. என்ன வேகம்! என்ன இனிமை!
அருமையான நேர்காணல்
வீரமணியின்
அற்புதமான
அனுபவமும்
அர்ப்பணிப்பும்
லயமாதலும்
பாட்டு ஒலியும்
பலே பலே பலே
வாழ்த்தும்
ஆசியும்
கணியூரான்
வீரமணி அய்யா அவர்களின் குரல்வளம் ராகம் மனதை மயக்குகிறது 🎵🎶
அருமை தேனைசுவைப்பதுபோல் இருக்கிறது எப்படியெல்லாம்கஸ்ரப்பட்டு எடுத்தார்கள் அதனால்தான் இன்றும் நிலைத்திருக்கின்றது
உண்மை
Unbelievable voice... Fantastic... Fabulous ... 🌹
Correct correct✔
Kannadasan ♥️♥️♥️♥️♥️♥️♥️
Super......good......
Romba Arumai Anna
Thiru.Raju is a human juke box. Every single song he sings, is like the original one. You should be really blessed to have such a gift. This whole interview series is wonderful.
Vanakam Ramji sir vadivukarasi pin veeramani sir miki sirappu
Excellent narration by Veeramani
மிக அருமையான பதிவு!
அருமை
Beautiful!
Raju sir MSV அண்ணா இசையானது ஆங்கிலத்தில்
சொல்ல வேண்டுமானால் அது ஒரு FUSION
இதற்கு மேல் வார்த்தை இல்லை கூற
Peravi payan kedaithathu thankyou very much to hear this Interview this is golden opportunity
Kannadasan at 25:00
இவரும் வாழ்கவே
Very involved talk.very very appreciable.
The Great Legends MSV Sir Kannadasan Sir TMS Sir ❤️💖❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤
MSV எப்பேர்ப்பட்ட கலைஞர்.. மகா மகா கலைஞர்.. அப்படி ஒரு மஹான் நம் பூமியை தமிழ் பூமியை அலங்கரித்திருக்கார் என்பது எல்லா தமிழர்களுக்கும் எப்பாற்பட்ட பெருமை.
உண்மை உண்மை...
🙏🙏🙏🙏🙏🙏
இவர் அருமையாக பாடுகிறார் 👏
எம்எஸ்வி பாடிய பாடல்கள் படீரென நெஞ்சில் நுழைந்து விடும் அது ஏன் என்று தெரியாமல் இருந்தது உங்கள் பேட்டி விவரங்களை அள்ளி எடுத்து வழங்கியது அருமை அருமை அருமை
Yes அருமை...
Very Interesting interview Mr.Veeramani Sir Speech very Nice Thank you The Hindu Tamilishai 🎉🎉 Congrats 🎉
Dear Raju:. Awesome... Appadiye neril paarpadhu Pola irundhadhu. Forwarded to . Murali. Vijayan. A
தங்கத்தோணியிலே பாடலின் Prelude இசை ஒன்று போதுமே.......வாவ் ....!!!??
Super Raju Ji!
what a wealth of knowledge !