கோடி செம்பொன் குவிந்தாளும் குளிர்ந்த வார்த்தை வேண்டும்... ஆஹா என்ன அருமையான பாடல் வரிகள்.இப்போதைய காலத்திற்கு ஏற்ற பாடல்.பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்காங்க. அருமை kps Amma.🙏🙏🙏
அருமையாக காட்சி படுத்தப்பட்டது. ஒருநிலையில் என் கண்கள் பனித்தன கூடவே சிரிப்பும் வந்தது. எனக்கு கைகால்கள் நடுக்கம் கண்டு ஆம்புலன்ஸ் கூப்பிடும்நிலயில் என் மனைவிக்கும் வாய்குழறி நடுக்கம் வந்து இருவரும் அதே ஆம்புலன்ஸில் செல்ல நேர்ந்தது. அவசர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினோம். என்னைவிடுங்கள். மனைவிதான் பாவம். என்பொருட்டு உண்டாகிய திகிலில் அவளுக்கூ அதிர்ச்சி கோளாறு. அப்போது தான் புரிந்தது இளகிய மனம். ஆயினும் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்படுகிறது. முடிந்தவரையில் குடிக்க சாப்பிடத்தான் வாயைத் திறக்கிறேன். வாழ்வே மாயம். 😭😀🙏
ஆஹா என்ன அருமையான கருத்துக்கள் நிறைந்த திரைப்படம் எக்காலத்திற்க்கும் ஏற்ற தத்துவக் கருத்துக்கள் நாம் நமது சுந்தராம்பாள் அம்மாவை ஔவையாராகவே நினைக்கிறோம் வாழ்க எம் தமிழ்த் தாயாதிகளே உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ஜெய்ஹிந்த்
பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ளும் பெண்கள், நல்ல வரிகள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது, வாழ்க்கை யின் இறுதி பயணத்தில் திருவெண்காடர் பட்டினத்தார் கூறியதை போன்று காதருந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று தெளிவாக தெரிந்தும் பார்த்தும் , கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் மூலையிருந்தும் முட்டாளாய் இருக்கிறோம்,
பெண்களுக்கு ஆணவம் திமிர் இருக்ககூடாது என்பதையும் அன்பு பாசம் பக்குவம் பொறுமை இருந்தால்தான் பெண்கள் தெய்வத்திற்கு சமம் என்பதை kpஅம்மா மூலமாக எனக்கு தெரிந்தது.எந்த இல்லத்தில் பெண்கள் அன்பு கருணை பாசத்தோடு கணவன் பிள்ளைகளிடம் நடக்கிறார்களோ அந்த இல்லம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.என் அனுபவத்தில் நான் கண்டது.
குழந்தை வயதில் திருச்சி இரட்டை கொட்டாயில் பார்த்த முதல் சினிமா மறக்க முடியாதது.காலம் பொன் போன்றது.வயது 76 மறக்க முடியாத இனிய நாட்கள்.கொடுத்து வைத்த தலைமுறை.
கே.பி.எஸ்.அவர்களுக்குப்பின் ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுரை கூறுவதுபோல தத்துவப்பாடல்களைப்பாடி நடிக்க எவருமில்லாமல் போனது. இன்றும் கே.பி.எஸ் பாடல்களைக்கேட்டால் தேனுண்டவண்டுபோல ஆனந்தமாக இருக்கிறது.
பழைய படங்கள் அன்பையும் வாழும் வழிமுறைகளையும் போதித்தன.. பின் வந்தவர்களால் திரைப்படத்தில் வன்மம்,, மது,, மாது,, சூது,, ஒழுக்ககேடு என தரம்கெட்டு மக்களை தரம் தாழ்த்திவிட்டது.. 😞
What a beautiful voice, KPS... we are very fortunate to hear your voice forever, and thank you for what you left to us. This movie was always a great movie just because of your voice and "thathroobana" acting. Namaskarams
ஒளவையார் படத்தின் இயக்குனரே இவர் தான். இவர் தான் கொத்தமங்கலம் சுப்பு. அவருடைய உண்மையான மனைவி சுந்தரி பாய். ஒரு மிகப்பெரிய காரியம் இந்த திரைப்படம். தில்லானா மோகனாம்பாள் கதை இவருடையது. நிறைய பாடல்களும் எழுதி உள்ளார்.
இன்றைய அப்பா அம்மா க்கல் பென் பிள்ளைகளை வளர்க்க தெரிவதில்லை எந்த உடை அணிய யாரிட எப்படி பேச வெண்டும் சொல்லி கொடுக்க வேண்டும் காலேஐ படிக்கும் பெண் அம்மா விற்கு கற்றுத் தருகிறார்
ஆணுக்கு பெண் அடிமை என்று பேசும் அரசியல் வாதிகள் இது போன்ற பழைய படங்கள் பாருங்கள் அப்போது தான் தெரியும் யாருக்கு யார் அடிமை என்று.இது போன்ற நல்ல படங்கள் இப்போது வந்தால் இளைய தலைமுறையினர் நன்றாக இருப்பார்கள்.அன்று குணம் இன்று பணம்😂 அன்று நல்ல கதைகள் ஆனால் இன்று நல்ல சதை நாடு நாசமா போச்சு
🌺 🌹 🌺 🌹 🌺 🌹 🌺 🌹 Evergreen Film, thanks for reminding such films Food is important for living beings , likewise how humble the food is being served, is important 🙏
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாது விவசாயிகளே உட்பகை தவிர்😢😢❤
மிக சரியான முடிவு
கோடி செம்பொன் குவிந்தாளும் குளிர்ந்த வார்த்தை வேண்டும்... ஆஹா என்ன அருமையான பாடல் வரிகள்.இப்போதைய காலத்திற்கு ஏற்ற பாடல்.பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்காங்க. அருமை kps Amma.🙏🙏🙏
இன்றைய சூழலில் வாழும் மக்கள் இந்த படத்தை அவ்வப்போது பார்த்து தங்களுக்கு தேவையான படிப்பினையை பெற வேண்டும்
இது போல ஜென்மங்க எங்கள் சொந்தத்திலே நிறைய இருக்கு
😢😢😢 Yes my family 😢😢😢
வாழ்ந்தால் பொறாமைப்படுவார்கள். வீழ்ந்தால் கிண்டல் பண்ணுவார்கள்.
Sorry sir
ஆமாம்
கே பி சுந்தராம்பாள் பாட்டி அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் ❤
Thanks.To.k.p.sundarambal.
N.Panhanathan
இன்றைய காலத்தில் நடப்பதை அன்றே திருத்தி அமைத்த அருமையான திரைப்படம்...
பொறுமை என்னும் நகை அணிந்து.....
பெருமை கொள்ளவேண்டும் பெண்கள்...... 🙏🏻
Poramaiyennum nagai
அருமையாக காட்சி படுத்தப்பட்டது. ஒருநிலையில் என் கண்கள் பனித்தன கூடவே சிரிப்பும் வந்தது. எனக்கு கைகால்கள் நடுக்கம் கண்டு ஆம்புலன்ஸ் கூப்பிடும்நிலயில் என் மனைவிக்கும் வாய்குழறி நடுக்கம் வந்து இருவரும் அதே ஆம்புலன்ஸில் செல்ல நேர்ந்தது. அவசர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினோம். என்னைவிடுங்கள். மனைவிதான் பாவம். என்பொருட்டு உண்டாகிய திகிலில் அவளுக்கூ அதிர்ச்சி கோளாறு. அப்போது தான் புரிந்தது இளகிய மனம். ஆயினும் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்படுகிறது. முடிந்தவரையில் குடிக்க சாப்பிடத்தான் வாயைத் திறக்கிறேன். வாழ்வே மாயம். 😭😀🙏
இந்த காட்சிக்கு தலை வணங்குகிறேன். இது வாழ்வியலை கற்றுத்தருகின்ற காட்சி
Pp
இதுதான் இன்றைய கணவன்மார்களின் நிலை! பாவப்பட்டவர்கள்
Sappadum ,sex mthan vaalkkai ena ninaikkum pittharhal kurippaha tamilarhalil 95% ullanar.
Enavethan pennkalukku A d I m a I y a h a ullanar.
காலங்காலமாய் இதே நிலைதான்!
எதுவுமே அடிப்படையில் மாறவில்லை.
மாற்றம் என்பது
வெறும் மாயத்தோற்றம் மட்டுமே....
@@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA movie name please
முற்றிலும் உண்மை 100
இந்த படம் வெளிவரும் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே பெரும்பேறு
சீர்திருத்தம் படங்கள் போய்
சீரழிக்கும் படங்களே தற்போதைய படங்கள்
ஆஹா என்ன அருமையான கருத்துக்கள் நிறைந்த திரைப்படம் எக்காலத்திற்க்கும் ஏற்ற தத்துவக் கருத்துக்கள் நாம் நமது சுந்தராம்பாள் அம்மாவை ஔவையாராகவே நினைக்கிறோம் வாழ்க எம் தமிழ்த் தாயாதிகளே உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ஜெய்ஹிந்த்
பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ளும் பெண்கள், நல்ல வரிகள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது, வாழ்க்கை யின் இறுதி பயணத்தில் திருவெண்காடர் பட்டினத்தார் கூறியதை போன்று காதருந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று தெளிவாக தெரிந்தும் பார்த்தும் , கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் மூலையிருந்தும் முட்டாளாய் இருக்கிறோம்,
பெண்களுக்கு ஆணவம் திமிர் இருக்ககூடாது என்பதையும் அன்பு பாசம் பக்குவம் பொறுமை இருந்தால்தான் பெண்கள் தெய்வத்திற்கு சமம் என்பதை kpஅம்மா மூலமாக எனக்கு தெரிந்தது.எந்த இல்லத்தில் பெண்கள் அன்பு கருணை பாசத்தோடு கணவன் பிள்ளைகளிடம் நடக்கிறார்களோ அந்த இல்லம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.என் அனுபவத்தில் நான் கண்டது.
குழந்தை வயதில் திருச்சி இரட்டை கொட்டாயில் பார்த்த முதல் சினிமா மறக்க முடியாதது.காலம் பொன் போன்றது.வயது 76 மறக்க முடியாத இனிய நாட்கள்.கொடுத்து வைத்த தலைமுறை.
How Tejaswi is Sundarambal and people around in those days How much Tejaswi would have been Avvayyaar and people around her.
உங்களது வயதை வணங்குகிறேன். நீங்கள் வாழ்ந்த அந்த நாட்களை எங்களிடம் பகிரலாமே
Name of the movie please sir
ஔவையார்.இன்றும் காண ஆர்வம்.
Nanga than pava patta piravi 90 s
பெண்மையை பெருமையுடைய செய்தது சிறப்பு...👌👏👍🙏
அருமை அருமை மிகவும் நெகிழ்வான மிகவும் சிறந்த கருத்துக்கள்
2024ல் எத்தனை பேர் பார்க்குறீர்கள்... லைக் போடுங்கள்
கே.பி.எஸ்.அவர்களுக்குப்பின்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அறிவுரை கூறுவதுபோல
தத்துவப்பாடல்களைப்பாடி
நடிக்க எவருமில்லாமல்
போனது. இன்றும் கே.பி.எஸ்
பாடல்களைக்கேட்டால்
தேனுண்டவண்டுபோல
ஆனந்தமாக இருக்கிறது.
நான் வணங்கும் ஔவையார் ❤❤
சிவ சிவ சிவ அம்மை அவர்களை மிக்க நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯
ஔவையாரை யாரும் கண்டதில்லை நாங்கள் கண்டோம் கேபிஎஸ் அம்மா வடிவில். உலகம் இருக்கும் வரை கேபிஎஸ் புகழ் இருக்கும்.
உண்மை
Yes
💐💐🙏
@@maragatham8114Oooook😊😊
11111
நெகிழ்ச்சியான காட்சி
பழைய படங்கள் அன்பையும் வாழும் வழிமுறைகளையும் போதித்தன.. பின் வந்தவர்களால் திரைப்படத்தில் வன்மம்,, மது,, மாது,, சூது,, ஒழுக்ககேடு என தரம்கெட்டு மக்களை தரம் தாழ்த்திவிட்டது.. 😞
நீங்கள் சொல்வது உண்மையே
தமிழனாக பிறந்ததை மகிழ்ச்சி யாக நினைக்கிறேன்
அப்படியானால் ஓட்டு யாருக்கு போட்டீர்கள்....
@@billabatsha3784
தமிழர் விரோதி திமுக க்கு ப்ரோ🖤❤️
@@ramananrj2534காலம் கடந்த புரிதல் உங்க எழுத்துக்களில் தெரிகிறது...இனி அடுத்த ஓட்டு யாருக்கு சகோ
தமிழனாக பிறந்ததில் என்ன பெருமை மயிரு வேண்டியிருக்கு
இன்றைய தாய்மார்கள் மற்றும் பெண்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய படம் 🙏
😂😂😂
ஆண்கள் முக்கியமாக
Ama Very good
Yes
ఇది యే సినిమా,
மனசு இதமானது சற்று நேரம்... அந்த காலம் வாழ்ந்தோம் என்பதற்கான காலம்......✍️
பொருமை தேவை பெண்களுக்கு என்பதை உணர்த்திய விதம், பாடல் அருமை!
RU ... THAVARU BRO
இந்த கால HERO கள் இந்த மாதிரி ஒரு படம் இருந்ததை கூட தெரிந்திருக்க மாட்டார்கள்
என்ன பாவம் செய்தேன்...என் வீட்டிலும் இதே நிலைதான்..நாராயணா....
பலர் வீட்டில். 😢😢
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே.......நான் கொண்டுவந்த பெண் மனதில் பெண்மை இல்லையே...
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையானால் எத்தேனுங்கூடி வாழலாம்..சற்றேனும் ஏறுமாறாக நடப்பாளேயாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து இருந்தால் தூய்மையான காற்று குடிநீர்
பழங்கால திரைபடம் .... மக்களை நெறிபடுத்தியது. ஆனால் தற்கால திரைபடம் ... நெறிதவற வழிகாட்டுகிறது.
உண்மை...
Yes true
😮 is
Bu BB Zee mo mo uu www😅
இந்த காலத்து பெண்கள் இதிலிருந்து ஒரு 20 சதவீதமாவது கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
q11
அவ்வை அம்மா உங்கள் தமிழ் வாழ்க
Excellent.... Need of the hour for every family to follow this advice....
வாழ்க்னகயின் பாடத்னத மிக எளினமயாக கூறுவது தமிழனின் திறனம இயல்பு...💯💯💯💯👍✌️👌👏🙌
Which movie is this
Vow
@@loneranger334avvaiyar
Avvaiyar Full Movie HD | K. B. Sundarambal | Gemini Ganesan | M. K. Radha
th-cam.com/video/WoMAeU3rnhU/w-d-xo.html
👍👍👍👍💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
இக்காலத்தில் இதை பற்றி என்ன சொன்னாலும் வியாக்கியானம் மட்டுமே இருக்கும்?👌👌👌👌👌
அருமையான பபடம்
தாயே தெய்வம்
தாயே தமிழே அமுதே❤❤❤❤❤❤❤❤🎉🎉
இப்படத்தின்பெயர் ஔவயார்
ஔவை பாட் டிவிடியில் கே.பி.எஸ்.அம்மா அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நன்றி மா
அருமையான கருத்து நிறைந்த பதிவு.. ஆனால் பாவம் அவ்வை, கடைசி வரை ஒரு பெண் கூட அவளுக்கு உணவளிக்க வில்லை.
சோரும் நீரும் அருமருந்து - அவ்வையார்
தமிழ் திரைப்படத்துறையில் பொக்கிஷம் ஔவையார் திரைப்படம்....
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
அருமை அம்மா 🙏🙏🙏
பொறுமை தேவை பெண்மைக்கு, அருமை,❤திருவள்ளூர்
திருவள்ளூர் எந்த ஊர் ஐயா
அருமையான கருத்து
இதை போல் படம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது
அதற்கெல்லாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்
What a beautiful voice, KPS... we are very fortunate to hear your voice forever, and thank you for what you left to us. This movie was always a great movie just because of your voice and "thathroobana" acting. Namaskarams
இந்த காலத்தில் இப்படியெல்லாம் புத்திமதி கூறினால் அவர்களாகவே காவிவேட்டி கொடுத்து விரட்டி விடுவார்கள் 😢
அப்படி பேச முடியாம வாழ்வதற்கு பதில் காவி வேட்டி கட்டு னு சொல்றது தான் யா அந்த காட்சி
😂
😂😂
😂@@aquaking999
😂😂😂
Seen this flim just for 5 times in my earlier days with my mother, periyamma along with other family members 🎉🎉
Film name ennanu sollungalan?
@@udhaya2699 good luck. Avvayar. Kodumudi Amma p. Sundarambal. A legend in the field of cinema, great Amma. 🎉🎉🎉
@@govindarajankrishnasamy8766 thanks✨
பொறுமை எனும் நகை அனிந்து பெருமை கொள்ள வேண்டுமுனு பொண்டாட்டிக்கிட்ட சொன்னா நம்ம மண்டையை பொழந்துருவாளுக
நல்வழிகாட்டும் உண்ணதபடம்261914🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Meaningful message to all women! She is great - Avvai Peritiyarr
ஒவ்வையார் #avvaiyar படத்தில் 1 லட்சம் சம்பளம் வாங்கிய இவர் நடிப்புக்கு இன்று 100 கோடி கொடுத்தாலும் த்ரிஷா ஹன்சிகா தமன்னா கால் தூசி பெறுவரா ?
எல்லா பெண்களுக்கும் பொருந்தும்!!
எத்தனை முறை பார்த்தாலும் ,கண்ணை விட்டு அகலவில்லை.
ஒளவையார் படத்தின் இயக்குனரே இவர் தான். இவர் தான் கொத்தமங்கலம் சுப்பு. அவருடைய உண்மையான மனைவி சுந்தரி பாய். ஒரு மிகப்பெரிய காரியம் இந்த திரைப்படம். தில்லானா மோகனாம்பாள் கதை இவருடையது. நிறைய பாடல்களும் எழுதி உள்ளார்.
அண்ணா எந்த கொத்தமங்களம் சொல்லுங்க..
இதை சொல்ல தைரியம் அம்மா அப்பாக்கூட இல்லை,இன்று.😢
அன்ன பில்லா
இன்றைய அப்பா அம்மா க்கல் பென் பிள்ளைகளை வளர்க்க தெரிவதில்லை எந்த உடை அணிய யாரிட எப்படி பேச வெண்டும் சொல்லி கொடுக்க வேண்டும் காலேஐ படிக்கும் பெண் அம்மா விற்கு கற்றுத் தருகிறார்
உண்மை
@@raveeraveeravee6247 அன்பரே அறிவுரை கூறினால் அடிக்க வருவார்கள் ஏனென்றால் காலம் அப்படி
ஆஹா...உண்மை..
ஆணுக்கு பெண் அடிமை என்று பேசும் அரசியல் வாதிகள் இது போன்ற பழைய படங்கள் பாருங்கள் அப்போது தான் தெரியும் யாருக்கு யார் அடிமை என்று.இது போன்ற நல்ல படங்கள் இப்போது வந்தால் இளைய தலைமுறையினர் நன்றாக இருப்பார்கள்.அன்று குணம் இன்று பணம்😂 அன்று நல்ல கதைகள் ஆனால் இன்று நல்ல சதை நாடு நாசமா போச்சு
மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் படம்.
actors of those times exhibit casual and flawless acting skills
அருமை அருமை அருமை
அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் அம்மா
பேய் உருவில் இருக்கும் பெண்கள் பார்க்க வேண்டிய படம்
Itha keta ,ithalam theriyum solli Pisasa ayiruvanga 👻👻👻. Feminism nu solluvanga. Itha solli ulagam nasama ponathuthan micham. Ipa moneyku you tube la videos potu body showing prostitution poitu iruku. Enna aguthunu parpom 😊.
Thirutham... Peigal parkavendiya padam😂
அருமை..!!
பொறுமை எனும் நகை அணிந்து
பெண் என்றால் பொறுமை தான் வெண்டும் அம்மா சொல்வது முற்றிலும் உண்மை
❤️
@@durairajsiva6106
💐💐🙏
நன்நெறி புகட்டும் படம்
ஆஹா என்ன அருமை. சின்னவயதில் பார்த்த படம்.
Tamil culture at it best 🙏🙏🙏
Avvai iruvaraiyum oruvarai oruvar adakki aala ninaikamal anbaal vaazha kaththuk kolla sollum karuthu evvalavu maelanathu! ❤ Evarum uravu muraiyil adakki allum ennam kolla koodathu endru andrae solli irukirar Avvai 🙏🏽
ஔவையார்
அருமையான பதிவு
அந்த காலத்தில் பெண்கள் எல்லாம் எவ்வளவு அழகு தேவதை மாதிரி இருக்காங்க super
அருமை...
அன்றைய கால திரைப்படம் இன்றைய பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது அன்புடன் குடும்பத்தை அரவணைத்து செல்லும் பக்குவம் இன்றைய பெண்களிடம் இல்லை
நன்றி🙏
Super song super message 👌💯💯👍🙏🙏🙏🙏🙏🙏👌👍
அரசர்களில் இருந்து ஆண்டிவரை நேர்மை
என்ன விலை என்று கேட்கும் காலம் இது.
இப்போதெல்லாம் விவாகரத்து தான் ஆகிறது
வாழ்க கே பி எஸ் அம்மா
Really congratulations to this youtube channel for golden தமிழ் movies carry and show case to next generation.
Big learning for all of us..
Yes., Thank you Sir.,
அருமை அருமை❤
🌺 🌹 🌺 🌹 🌺 🌹 🌺 🌹
Evergreen Film, thanks for reminding such films
Food is important for living beings , likewise how humble the food is being served, is important 🙏
அந்த காலத்திலேயே இந்த படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை!
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாது விவசாயிகளே உட்பகை தவிர்😢😢❤
பிரமாதம் 🌷
தத்துவ பாடல் எந்த காலத்திற்கும் ஏற்றது
எங்க.அப்பா க்கு.இந்த.paalaiya படங்கள். மிகவும் பிடிக்கும்
நன்றி
ஈவிபி
பழய பாடல் இனிமையானது
அற்புதமான கருத்துக்கள். நன்றி.
Evergreen film and all but now very very very ....... Leave it to your..
கால காலமாக இதுதான் நிலமை போல😂
😂😂😂
மிக அறுமை👌🏻
அருமை🎉🎉🎉
அம்மாதெய்வபிறவி!!!!!
நல்ல தொகுப்பு நன்று