தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் தெரிந்தவர்களுக்குப் புரியும் கலைஞர் எனும் மாமனிதனின் அருமை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முதல் வணக்கம். 25 வயதில் தமிழ் பழுத்து விட்டது இவருக்கு. முக்காலமும் எக்காலமும் பொருந்தும் வசனத்தை எழுத கலைஞர் ஒருவரால் தான் முடியும். வாழ்க கலைஞர். வளர்க அவர்தம் புகழ். நன்றி.
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
கலைஞர் ஒரு அற்புதமான மனிதர் அவருடைய படைப்புகள் காலத்திற்கும் நிற்கும் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக
கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவனின் கூடாறம் ஆகிவிடக்கூடாது என்பதற்க்காக... வெறும் 28வயதில் ஒரு மனிதனால் இப்படிப்பட்ட வசனம் எழுத முடியுமா, முடியும் கருணாநிதி என்னும் ஒப்பற்ற தலைவனால் 🔥🔥🔥
One of the finest masterpiece of performance by our legendary நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.. Finest courtroom sequence 😢😢&finest dialogues by our legendary.. கலைஞர் அவர்கள்
திரைத்துறையில் ஒரு மாபெரும் சகாப்த்தத்தை உருவாக்கிய படம் பராசக்தி.முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி அவர்களால் இறுபத்திஎட்டு வயதில் எழுதப்பட்ட வசனம் ஆகும் . காலத்தால் என்றும் அழியாத காவியம் கூட வசனம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தலைவரே 🙏🌹🙏🌹🙏
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இந்த ஒரு வசனம் ஓட்டு மொத்த தமிழ் நாட்டையே மாற்றிவிட்டது..இது வெறும் சினிமா வசனம் இல்லை.. இது ஒரு சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இதுபோன்ற கதை, வசனம், திரைவசனம் எழுத முடியும்..இதுதாண்டா திராவிட நாயகன் கலைஞர்..
28 வயதில் இல வாலிபன் இப்படி ஒரு வசனம் இப்போது எழதமுடியுமா கலைஞர் அய்யா கருணாநிதி அவர்கள் இன்னொரு கருணாநிதி இனி பிரந்தாலும் முடியாது முடியாது திமுகா தொண்டன் சுமன் செல்வராஜ் மும்பாய்
கலைஞர் வசனம் சிறப்பானதுதான்..ஆனால் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யார் பேசியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது...வெறும் உடம்பினால் பயனில்லை..உயிர்தானே முக்கியம்..உடலுக்கு உயிர் கொடுத்தவர்தான் நடிகர்திலகம்...
To learn and give a speech like this....wow...only from Sivaji Ganesan....know its very powerful speech, but english transkations would have been nice. Thank you.
I am from Bangalore Parashakthi Shivaji Ganeshan First Cinema Released in Bangalore. Cinema started after noon 2.30 PM No Crowd Shivaji Ganeshan Actor.
இப்படி நிறைய நல்ல படங்கள் ரிலீஸ் ஆன நாளில் கூட்டம் இல்லாமல் இருப்பதும் பின்னர் ஒரு வாரத்திற்குள் சக்கைப் போடு போட்ட படங்கள் பல... பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர், இளையராஜா முதன் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" போன்ற பல படங்கள் பராசக்தி ரிலீசுக்கு பின்னர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 10 படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டது... எம்.ஜி.ஆர்., நடித்த. " மலைக்கள்ளன்" படவாய்ப்பு சிவாஜி கணேசன் அவர்களுக்கு வந்ததை எம் .ஜி ஆர் அவர்களுக்கு வழங்கியது சிவாஜி கணேசன் அவர்கள்...
கதைகள் வசனங்கள் சரித்திர சரித்திரம் படைத்த கதை வசனகர்த்தா மு 1:19 கருணாநிதி. உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள். மாலையிட்டு திருமணம் செய்து வைத்த தமையன். தமிழ் இந்த சகோதரன். அந்த நேரத்தில் தமையனும். தமையனும் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான். கல்யாணியின். பிறந்த பிறகு அப்பன் வீட்டில் அம்மா இருந்தால் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மாவை அழைத்து கேட்கலாம் அண்ணன் கிறுக்கன் அப்பா கிறுக்கனா அம்மா கிருக்கியா. இல்லை. தோட்டத்தில் வளர்ந்தால். நாத்தனாரின் நாத்தனார் பிள்ளை. தோட்டத்தில் வளர்ந்தால்.
Even Socrates marx didn't have this much social awareness rationalism in their 28th age.kalaingar was multi talented personality but his dialogue writing and book writing clashing for top place.my choice is dialogue writing because it enlightened even illiterates🎉🎉
கலைஞரின்கருத்துள்ளவசனம்
அவர்இடத்தைஎவராலும்தொடமுடியாது
என்னா வசனம் என்னா நடிப்பு என்னா உச்சரிப்பு என்னா குரல் வளம் !!!
தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் தெரிந்தவர்களுக்குப் புரியும் கலைஞர் எனும் மாமனிதனின் அருமை
very well.
Yes🎉🎉🎉
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முதல் வணக்கம். 25 வயதில் தமிழ் பழுத்து விட்டது இவருக்கு. முக்காலமும் எக்காலமும் பொருந்தும் வசனத்தை எழுத கலைஞர் ஒருவரால் தான் முடியும். வாழ்க கலைஞர். வளர்க அவர்தம் புகழ். நன்றி.
நமது அறிவுச்சுடர் கலைஞர் ஐயாவின் பராசக்தி திரைப்பட வசனம் இன்றும் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற
கலைஞர் அவர்கள் இந்த வசனங்களை 28 வயதில் எழுதினார். ஆச்சரியமாக உள்ளது. வாழ்க கலைஞர் புகழ்.
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
கலைஞர் ஒரு அற்புதமான மனிதர் அவருடைய படைப்புகள் காலத்திற்கும் நிற்கும் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக
காஞ்சிபுரம் தேவநாதன் வாழ்க.
முத்தமிழ் இளைஞர் kalaingar கருணாநிதி தமிழ் அன்பு ❤
எத்தனை காலம் கடந்தாலும் இந்த நிலைமை தானோ.....
எங்கடா கடவளை மறுக்கிறார்.
கயவர்களை அல்லவா சாடுகறார்.
1330 குறளுக்கும்
மூலமும் உரையும் எழுதியுள்ளார்.
வாழ்க தமிழ் வளர்ந்த கலைஞர் புகழ்.
வசனத்திற்கே வாழ்வளித்த தமிழின் வசனப் பிதாமகர் எங்கள் தலைவர் கலைஞர்! அவர் இருந்தாலும் மகுடம்தான்! இறந்தாலும் கோபுரம்தான்!!
In 1950 situations social visions different nowadays everybody selfish All are money minded politics power minded
எத்தனைமுறைகேட்டாளும்சலிக்காதவசனம்
கலைஞர் கருத்துக்கள் சிவாஜி கணேசன் பேச்சு இன்று கேட்டாலும் சிந்திக்க வைக்கிறது பாராட்ட வார்த்தைகள் இல்லை
சினிமா வசனத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் பராசக்தி..கலைஞர் வாழ்க..
கலைஞரின் புகழ் எட்டுதிக்கும் ஒளிக்கட்டும்
கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவனின் கூடாறம் ஆகிவிடக்கூடாது என்பதற்க்காக... வெறும் 28வயதில் ஒரு மனிதனால் இப்படிப்பட்ட வசனம் எழுத முடியுமா, முடியும் கருணாநிதி என்னும் ஒப்பற்ற தலைவனால் 🔥🔥🔥
வசனத்தை அவரே பேச முடியுமா
Enraiya Nilai antrayyA THEERKKATHARISANAM
@@seenivasan7167சிவாஜியை இந்த மாதிரி வசனம் எழுத முடியுமா என்று கேட்பது போல இருக்கிறது .... என்னடா முட்டாள்தனமான கேள்வி?
@@BlackWhite-nf2ew பராசக்திக்கு முன்பே எழுதிய வசனங்கள் பரபரப்பு ஏதாவது ஏற்படுத்தி இருக்கிறதா அறிவாளியா இருந்தா புரிந்து கொள்ள முடியும்
ஐயா இந்த வசனத்தை பேசியது எஸ் எஸ் ராஜேந்திரன் என நினைக்கிறேன்
One of the finest masterpiece of performance by our legendary நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.. Finest courtroom sequence 😢😢&finest dialogues by our legendary.. கலைஞர் அவர்கள்
வாழ்க. கலைஞர் புகழ் வணக்கம்
கலைஞரின் அனல் கக்கும் அற்புதமான
வசனம்! அதை சிவாஜி
ஆவேசமாக பேசுவது
வசனத்திற்கு இன்னும்
மெரு கூட்டுகிறது!
முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ் தமிழ் உள்ள வரை இருக்கும்
முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் ❤❤❤
உலக திரைப்பட வரலாற்றில் வசனத்தில் சாதனை புரிந்த படம் மூட நம்பிக்கைகளை சுட்டிக் காட்டி சமூகப் புரட்சிக்கு வித்திட்ட முதல் தமிழ் திரைப்படமாகும்.
ஊழல்என்ற பிரமாதமான செயலுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த நாதாரிதான் மறுக்க முடீயுமா...?
@@MuthumanickamG-ph8vi உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு
முக பாவம் மாறுவது
வசனங்களில் ஏற்ற இறக்கம்
கூண்டில் நிற்கும் அழகு
என்ன
சிவாஜி தமிழ் நாட்டின் பெருமை
கலைஞரின் கைவண்ணம்🎉
திரைத்துறையில் ஒரு மாபெரும் சகாப்த்தத்தை உருவாக்கிய படம் பராசக்தி.முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி அவர்களால் இறுபத்திஎட்டு வயதில் எழுதப்பட்ட வசனம் ஆகும் . காலத்தால் என்றும் அழியாத காவியம் கூட வசனம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தலைவரே 🙏🌹🙏🌹🙏
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இந்த ஒரு வசனம் ஓட்டு மொத்த தமிழ் நாட்டையே மாற்றிவிட்டது..இது வெறும் சினிமா வசனம் இல்லை..
இது ஒரு சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இதுபோன்ற கதை, வசனம், திரைவசனம் எழுத முடியும்..இதுதாண்டா திராவிட நாயகன் கலைஞர்..
Ppa wat a dialog... Kudos to karunanidhi
நீதிபதியாக அமர்ந்திருப்ப
வர் கவிஞர் கண்ணதாசன்.
சீரங்கத்தார்.
கண்ணதாசன் சாயல் தெரிகிறது
It is Kannadasan only
கலைஞர் 🔥
Kalaignar ❤ Sivaji ❤
நான் ரெண்டு மூன்று தடவைகள் பார்த்த படம பராசக்தி.
shivaji great
unforgetable scene
கலைஞர் மகத்துவமான கலைஞர்
😮க்ஷஹ😮ஞ
I am 79 still the dialogue fresh
கலைஞருக்கு நிகர் கலைஞரே.
எப்படிப்பட்ட திரையுலகம் இப்போது எப்படி மாறிவிட்டது? மாற்றிய பாவிகள் யார்?
6:38 சூப்பர் வாழ்க கருணாநிதி புகழ்
28 வயதில் இல வாலிபன் இப்படி ஒரு வசனம் இப்போது எழதமுடியுமா கலைஞர் அய்யா கருணாநிதி அவர்கள் இன்னொரு கருணாநிதி இனி பிரந்தாலும் முடியாது முடியாது திமுகா தொண்டன் சுமன் செல்வராஜ் மும்பாய்
Karunanidhi is a curse of Tamil Nadu he is a liability of India😅
Nobody cant born. Like கலைஞர்கண்ணதாசன்
அருமையான திராவிட வசன காட்சி >>> கலைஞரின் வசனமும் அருமையானது >>>
கலைஞர் வசனம் சிறப்பானதுதான்..ஆனால் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யார் பேசியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது...வெறும் உடம்பினால் பயனில்லை..உயிர்தானே முக்கியம்..உடலுக்கு உயிர் கொடுத்தவர்தான் நடிகர்திலகம்...
To learn and give a speech like this....wow...only from Sivaji Ganesan....know its very powerful speech, but english transkations would have been nice.
Thank you.
Any 90s kids here? ✋👋
Yes 🖐️
@KIDS-5A so happy
In my opinion,
Generation doesn't matter, the talent does.
கலை ஞர் அவர்கள் எழுதிய வசனம்❤❤❤❤❤❤❤❤
#GOAT𓃵 Kalaignar Karunanidhi ❤️❤️❤️
🎉2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good morning Good night 👍 gunaa
Super vasanam
கலைஞர் புகழ் வாழ்க ❤❤❤❤❤
கலைஞர் வசனங்கள் காலத்தால் அழியாதவை.இனி எவனாவது இப்படி வசம் எழுத முடியுமா?
Sivaji daaa.....Sivaji. One word to eat all. SIVAJI
அருமையான பதிவு
அறிவாளி கலைஞர்
இன்றும்பாவிகள்தான்உடுறுவிபசிசவாதிகள்தமிழ்நாட்டைசிறுகேடாஆக்குவதர்க்குஎதோஎதோ...
கலைஞர் 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
தமிழின் இனிமை 🎉🎉🎉
கருணாநிதி எனும் காவியம்
திரு கலைஞர்களின் காவியம்....
KK is a great script writer
கலைஞர் புகழ் ஓங்குக
சிவாஜி d great ,ஐ விட yaaralum அபூத்தும் இப்பொதும் இணை நடிபில் இல்லை
I am from Bangalore Parashakthi Shivaji Ganeshan First Cinema Released in Bangalore. Cinema started after noon 2.30 PM No Crowd Shivaji Ganeshan Actor.
இப்படி நிறைய நல்ல படங்கள் ரிலீஸ் ஆன நாளில் கூட்டம் இல்லாமல் இருப்பதும் பின்னர் ஒரு வாரத்திற்குள் சக்கைப் போடு போட்ட படங்கள் பல... பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர், இளையராஜா முதன் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" போன்ற பல படங்கள் பராசக்தி ரிலீசுக்கு பின்னர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 10 படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டது... எம்.ஜி.ஆர்., நடித்த. " மலைக்கள்ளன்" படவாய்ப்பு சிவாஜி கணேசன் அவர்களுக்கு வந்ததை எம் .ஜி ஆர் அவர்களுக்கு வழங்கியது சிவாஜி கணேசன் அவர்கள்...
Nice movie Parasakthi.
Ithai partha udan vivek sir nabagam varuthu 😢❤❤
Kalaingarin attagaasamana !pathivu❤🎉
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
நன்றி
மன்னிக்க முடியாத குற்றமாகும்
Wooooooow wt is a grademan👏👏👏
கதைகள் வசனங்கள் சரித்திர சரித்திரம் படைத்த கதை வசனகர்த்தா மு 1:19 கருணாநிதி. உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள். மாலையிட்டு திருமணம் செய்து வைத்த தமையன். தமிழ் இந்த சகோதரன். அந்த நேரத்தில் தமையனும். தமையனும் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான். கல்யாணியின். பிறந்த பிறகு அப்பன் வீட்டில் அம்மா இருந்தால் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மாவை அழைத்து கேட்கலாம் அண்ணன் கிறுக்கன் அப்பா கிறுக்கனா அம்மா கிருக்கியா. இல்லை. தோட்டத்தில் வளர்ந்தால். நாத்தனாரின் நாத்தனார் பிள்ளை. தோட்டத்தில் வளர்ந்தால்.
Super
Mk♥️mr🐎🙏👌
Great M K
இந்த குரல் எந்த நடிகருக்கும் கிடையாது
SSராஜேந்திரனின் குரலும் இப்படி கனீர் என்று இருக்கும்.
Dr kalainjar karuna nidhi vazhka thamizh vazhka ❤️❤️
What. alagana Seech.
Sivaji summa pesura idhukku vanthu natigar thilagam nu solluringa yar kudutha natigar thilagam😂😂
Even Socrates marx didn't have this much social awareness rationalism in their 28th age.kalaingar was multi talented personality but his dialogue writing and book writing clashing for top place.my choice is dialogue writing because it enlightened even illiterates🎉🎉
கோயில். இவர்கள் ஆட்சியிலேயே கொடியவர்கூடாரமாகிவிடாடது
கல்லிள்சிலையும்கல்லிள்படியும்படைத்தவன்சிலையைவணங்குகிறான்படியைமிதிக்கிறான்ஆனால்தெய்வம்.தான்கண்ணுக் குதெறியவில்லை😂😂😂😂😂😂😂
நீதி பதி கண்ணதாசன்
Super story
Good
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
👍👍👍👍👍👍👍👍👍👍
உண்மையின் வெளிப்பாடுகளை கலைஞர் அவர்கள் எழுதும்போது, அதற்கு திராவிடம் என்ற பெயர் சூட்டப் பட்டதோ ?
Dr kalaiger dialogue ❤❤❤❤❤
❤ love
Kalizar❤❤❤
How to overcome mohharam
I. e's Mo's cow
Share
Luon's share
A greedy dog is no more greedy
Ithu pondru pirapathu migavum arithu
and Next day onwards heavy crowd
❤❤❤❤
👍👍👍👌👌👌
Amma
💪👌🔥🔥🌟💥😘
True
❤🎉⛳🐐🧘♂🎆🙏
Parasakthi super but he is not great leader
அரசியல் கட்சி தலைவர்களை கத்தி எடுத்து வெட்டி விட்டு அவர்கள் அடித்த கொள்ளை முரனானா நடவடிக்கை காட்டினால் ரசிக்க முடியுமா
சண்டாளன் கருணாநிதி
Kudikaran simon piranthirukamattan