துஷ்யந்த் போன்ற மேதைகளை, நாம் இன்னும் நன்றாக ஆதரிக்கணும். ஸம்ப்ரதாயத்திலும் இன்னும், பூகோளம், சரித்ரம் , கெமிஸ்ட்ரி , ஆங்கிலம் வெளுத்து கட்டுகிறார்பல்லாண்டு, பல்லாண்டு 🙏👌👍
அவர் குரங்கோ மனிதரோ அவர் என் கடவுள். எனக்கு அசாத்திய தைரியம் கொடுப்பவர். அளவற்ற சக்தி கொடுப்பவர். சுயநலமில்லா சேவை செய்ய கற்றுக் கொடுத்தவர். அறிவும், வலிமையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் பண்பும் பணிவும் முக்கியம் என்று கற்றுக் கொடுத்தவர். பிரம்மச்சரியம் பின்பற்ற கற்றுக் கொடுத்தவர். எவ்வளவு கடினமான வேலையையும் அசராது செய்து முடிக்கும் தன்னம்பிக்கை அளிப்பவர். பெண்களை தாயாக மதிக்க கற்றுக் கொடுத்தவர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் அவரை ஆராய்ச்சி செய்ய மாட்டேன். பின்பற்ற முயற்சிப்பேன்.
Thanks Dushyanth sir and Pande sir for enlightening in detail. Most of these questions I had in my mind but did not get crystal clear detail. The more Dushyant replies moves me close to Sri Rama. Thanks for your service
நமஸ்காரம் நமது இந்து புராணங்களில் எனக்கு சிறு வயது முதலே பல சந்தேகங்கள் உள்ளது பிற மதத்தின் புராணக் கதைகளில் புனித நூல்களில் இன்று நாம் அனுபவிக்க கூடிய எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அது சார்ந்த கருத்துகளோ கதைகளோ இல்லை ஆனால் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து விஞ்ஞானங்களும் அது சார்ந்த கருத்துக்களும் ஒவ்வொரு இந்து புராணத்திலும் மிக தெளிவாக உள்ளது ஏதோ ஒரு வர்க்கம் நம்மை ஆளும் நோக்கத்தில் எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் 200 வருஷத்திற்குள் தான் வந்தது என கூறுகிறார்கள் அதேபோல் இந்து தர்மத்தை பற்றி கூறும் போது ஐயாயிரம் வருடங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் ஆனால் உண்மையாக நமது இந்து புராணங்கள் இது ஏழாவது சதுரயுகம் மஎன்கிறோம் ஒரு சதுரயுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் வருடம் ஏழாவது சதுர்யுகம் என்பது மூன்று கோடியே 24 லட்சம் வருடம் என்று வருகிறது இந்த ஆண்டு கணக்கும் ஏழு கண்டங்கள் பிரிந்த ஆண்டு கணக்கும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது அப்படி என்றால் மனித குலம் தோன்றி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்னால் என்பதும் புரிகிறது ஆனால் புராணங்கள் பேசுவோரும் விஞ்ஞானம் பேசுவோரும் மனித இனம் தோன்றி 5000 வருடம் மிஞ்சிப்போனால் 50000 வருடம் என்று கூறுகிறார்கள் இந்த சதியின் காரணம் என்ன பெட்ரோல் உருவானது என்பதை விளக்கும் போது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் உயிரினங்கள் அழிந்து மூழ்கியதால் அவை மக்கி பெட்ரோல் ஆனது என்பதை மட்டும் படிக்கின்றோம். அப்படி என்றால் நிச்சயம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது நிதர்சனமாகிறது நமது புராணங்களிலும் இப்படித்தான்குறிப்பிடப்படுகிறது இந்த சந்தேகங்களை எல்லாம் உங்களைப் போன்ற நன்கு உணர்ந்த படித்தவர்கள் மட்டுமே விளக்க முடியும் இன்னமும் நாம் ஏன் நமது உண்மையான ஞானத்தை உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் இன்னமும் நாம் கிமு கிபி என்றே பேசி தெரிய வேண்டாம் இப்படி பேச வேண்டும் என்றால் கிருஷ்ணருக்கு முன் கிருஷ்ணருக்கு பின் என்று பேசலாம். காலத்தின் கட்டாயத்தால் எங்கோ நாம் அனைவரும் நம்மை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ஏனென்றால் மகாபாரதத்தின் ஒரு பகுதியில் ஸ்படிக மாலையில் இந்த கதைகளெல்லாம் பதிந்துள்ளது என்று கூட ஒரு செய்தியை நான் படித்தேன் முழுமையாக தங்களுடன் உரையாட வாய்ப்பு இல்லை நான் சொல்லும் கருத்துக்கள் சில உங்களுக்குப் புரிந்திருக்கும் என்னுடைய ஆதங்கம் ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் நிச்சயம் 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதை தங்களைப் போன்றோர் விளக்க வேண்டும் எந்த கண்டுபிடிப்பை எடுத்தாலும் யாரோ ஒரு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கண்டுபிடித்தார் என்று தான் வருகிறது ஆனால் அவர்களுடைய புனித நூலில் எங்குமே அந்த விஞ்ஞானத்திற்கான சான்றுகளோ கதைகளோ இருப்பதாக தெரியவில்லை நாம் ராயல்டி பெறவில்லை பேட்டன் ரைட் வாங்கவில்லை என்பதை உணர்த்த வேண்டும் அன்பான வேண்டுகோள் நமஸ்காரம். எனது கண்ணோட்டம் ராமரும் கிருஷ்ணரும் நிச்சயம் ஒரு பெரிய விஞ்ஞானியாக இருந்திருக்க வேண்டும் சயின்டிஸ்ட் என்பதை செயிண்ட் என்று மாற்றி இருப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறது இவற்றிக்கலாம் விளக்கம் பெற விரும்புகிறேன் சந்தோஷம்
திரு சுவாமி மற்றும் பாண்டு அவர்களுக்கும் ராமாயணத்தை எளிமையாக புரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி ஒரு சின்ன சந்தேகம் அறிவியல் வழியில் பார்த்தால் குரங்காக இருந்த மனிதனாக மாறினான் என்பது தெரிகிறது ஆக குரங்கிலிருந்து மனிதனாக மாறப்பட்ட காலமாக ராமாயணம் இருந்திருக்கலாமோ என்பது எனது சந்தேகம் நான் கேட்டது தவறுஇருந்தால் மன்னிக்கவும்
thank you Rangaraj Pandey and Dushyanth Sridhar for your conversations. Wanted to share something i had read about the vanarangal. The first Ramapithecus fossils (fragments of an upper jaw and some teeth) were discovered in 1932 in fossil deposits in the Siwālik hills of northern India. No significance was attached to those fossils until 1960, when American anthropologist Elwyn Simons of Yale University began studying them and fit the jaw fragments together. On the basis of his observations of the shape of the jaw and of the morphology of the teeth-which he thought were transitional between those of apes and humans-Simons advanced the theory that Ramapithecus represented the first step in the evolutionary divergence of humans from the common hominoid stock that produced modern apes and humans.
மக்களை வசப்படுத்தி,நெறிப்படுத்தி நல்ல ஒழுக்கம் உள்ள வாழ்க்கை வாழ நமது முன்னோர்கள் மிகைப்படுத்தி சொன்ன விடயங்களை ,தற்காலத்தொடு பொருத்தி ஆராய்வது தவறான செயல் என்று நான் நினைக்கிறேன். பக்திதான் பாமரர்களுக்கு முக்கியமே ஒழிய ஆராய்ச்சி இல்லை
Geethopasam must have taken several days. Both Pandavas and Kauravas are standing face to face with their armies. How is it possible for Lord Krishna to give such elaborate lecture?kindly enlighten me.
The Sanskaars @ Various Stages (( mental state )) Of Evolution 🎲🕰️ in MAN... The Monkey has Leap Grip Hanuman ForbearINg ( SitaRama ) in One's Anhata Chakra... & Then the MaYana Divine KaALi ⚓ anchored @ the Rudra-R... For Alokik Live's AND... Existence.. Om Sri Gurubhyo namah 🎦 Om Shanthi 🌧️
ஐயா. குரங்கு புத்தியைக் கொண்டவன் தான், அணுமனை குரங்கு என்பான். அது எப்படி? வாலிக்கும், சுக்ரீவனுக்கும் வால் இருக்கும் போது, அவர்களின் மணைவிகள் மணிதர்களைப் போல் அழகாக இருக்கிண்றனர். இது சாத்தியமா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் பிளீஸ்
Guys , don’t try to find meaning for all these … shruti and smirti are all there to read and bring bhakti , nyana and attain chitta shuddi .. dont try to decipher
3:20 Example of उपध्मानीय concept in Sanskrit: अन्तः + पुरम् = अन्तᳶपुरम् Anthah̩ + Puram = Anthafpuram One could see the Upadmaniya symbol ᳶ is of the shape two lips slightly opened. So it is "f" like sound.
@Jancy This is our Indian alias Hindu culture discussion You are a Converted Invaders Faith Follower Needless to poke in these type of discussion and show your ugly talks and thoughts Do your traditional Crypto Conversion Broker Job
Swami joshiyamum.astrology are they the same . Is that disconnected as a celestial occurence than the quantum and infinite possibility of human consciousness to god theough his rama nama or in. Ase of hanuman thro hanuman chalisa singing rama bhakathi of a righteous man
Vanaras could have been humans belonging to the Genus Homo (Humans) but belonging to a different species such as Neanderthals, Denisovans, Erectus or some human species that are not discovered yet. These species are also humans but not us Sapiens
You are right. They may have been Homo erectus who have been seen to be living from Africa to Indonesia/ Australia. The primates can also be Neanderthals thought to be living in Eurasia.
Why Monkey sect not being discussed in Mahabharatam? Again answering, recollect this pasuram: கற்பார் இராம - பிரானை அல்லால், மற்றும் கற்பரோ புல், பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே நல் - பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நல் - பாலுக்கு உய்த்தனன் - நான்முகனார் பெற்ற நாட்டுளே பொருள்: நான்முகன் படைத்த உலகில் வாழும் அசையும், அசையாப் பொருள்கள் ஆகிய பல உயிர்களையும், புல் பூண்டு முதலாக எறும்பு போன்ற அனைத்து உயிர்களையும், தன் அருளால் இராமன் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனன். இத்தகைய இராமனின் புகழைக் கற்காமல் மற்று எதையும் கற்பார்களோ!
There is an interesting article i read , not able to trace now. In that it is mentioned that Hanuman and others called as Vanaras actually are of Mongoloid race. To describe Mongoloid race the yester years scholars had used a analogy . This resulted in the Mongoloid race being described as Monkey faced or Monkeys. This angle needs to be researched since it seems logical .
காளை மாடு நீங்கள் கடவுள் என்பீர்களா மாடு இருவரும் சேர்ந்து உழைத்தார்கள் உழைத்ததைவைதீது உண்டு வாழ்ந்தார்கள் மனிதன் ஆறறிவு வைத்து அவன் உயர்ந்தான் அறிவால் அல்ல இருந்தால் அவன் உணவில் விஷத்தைக் கலந்து உண்பானா அன்றிலிருந்து இன்றுவரை அது எதை உண்ண வேண்டும் என்று இன்றுவரை தன்னை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மனிதனோ...
Big errors from Dushyant Sridhar, infact a blasphemy. Hanuman's burning tail did not give him pain not because it was a fake tail, but because sita piratti prayed for its cooling effect invoking her paativratyam. You made piratti's prayers irrelevant. Second, Rama did not utter those words before Agni pariksha out of anger. He uttered them with sadness, addressing her as 'bhadre' many times. He says he would miss her like how a visually challenged would miss a light - deepa Eva netraturasya. He was not angry Mr.Dushyant. also he referred to not just sugriva but rakshasha vibhishana as well. Not because they were humans but they were treated by him as brothers and fought along with them. You again insulted purushottaman by attributing anger when there was none and as if Rama made mistake in anger.
At 16 TN mt he says rAma Asked Seetha mAta to marry anyone , this is absolutely wrong , please do check with Sree KS Narayanacharya upanyasams / books and for all this research work read / watch Mr Nilesh oak !! If I am wrong do correct me 🙏🏻
This is good rather than talking about minor child getting married @ age 13 which is an fraud by saying gods all done tat which isnt true than talking about girl mrrg please talk about gods good deeds
Sorry to say Dyushant Ji your imagination is absurd, misconceptions and it will impact the understanding in the young minds. Dont twist puranas. Highly condemned your wrong interpretation. I love Ethihasas, Puranas and wont accept your imaginary comments. If you are fair, you should seek apology. I can give pointed rebuttal to your arguments if needed.🙏👍
Dushyant is not helping.. why analyze this much ..when you need to have Faith. This cannot be like common science analysis.. we are not that high to evaluate this
ராமாயணம், ஹனுமான் இதெல்லாம் எங்கள் நம்பிக்கை சார்ந்த சமாச்சாரம். இதில் உங்கள் "அறிவு"சார்ந்த கருத்துகளை யாரும் கேட்கவில்லை. நான் கேள்வி கேட்டது பாண்டேவிடம். அவர் முடிந்தால் பதில் சொல்லட்டும்.You don't need to waste your time & energy here.
Super.only monkeys and a human can kill Ravan so devathas came on earth taking various Roopas of monkeys to help Rama Vishnu's avatar.still Rama and anjeneya are with us.trust is God .so trust God. jai Sri Ram
DUSHYANT. PANDEY. Never valmiki mentions hanum Big errors from Dushyant Sridhar, infact a blasphemy. Hanuman's burning tail did not give him pain not because it was a fake tail, but because sita piratti prayed for its cooling effect invoking her paativratyam. You made piratti's prayers irrelevant. Second, Rama did not utter those words before Agni pariksha out of anger. He uttered them with sadness, addressing her as 'bhadre' many times. He says he would miss her like how a visually challenged would miss a light - deepa Eva netraturasya. He was not angry Mr.Dushyant. also he referred to not just sugriva but rakshasha vibhishana as well. Not because they were humans but they were treated by him as brothers and fought along with them. You again insulted purushottaman by attributing anger when there was none and as if Rama made mistake in anger
Research pandrathellam correcta? As there were no wires underground Indian claimed "We invented wireless long back" (Joke) Why did monkey wives say, seeing Sita mAtA for the first time, "She is not beautiful because she doesn't have tail"? Also you know why Ravan put fire 🔥 Hanuman's tail? Thirukkudanthai Andavan: For a monkey TAIL is it's PRIDE.
vAnarA not monkey , rama not narA ,Jambavan is not bear Ravana is not rAkshasa but great scientist who are in China or our neighbouring countries it does not make sense to me , even if it is true !! Reading Ramayana as Ramayana doesn’t it sound divine !? Do not over analyse all cannot understand , hope it does not fall under category of misleading innocent devotees ,!! Pandey ji , Sree Sreedhar may understand and analyse better yet know what Ramayana is Request to fellow Hindus Listen to proper Valmiki Ramayana discourses from mahAans . 100 yrs back our great grand fathers capacity , understanding everything including living style was different ,how can we access or understand or estimate Which happened few Yugas back !! Request not to confuse gullible Hindus more please 🙏🏻🙏🏻 Probably these deductions / discussions should be kept under kalakshepam / vidvathsabha category Who can really deal with these kind topics Tku 🙏🏻🙏🏻
ராமாயாணத்தைப்பற்றிய நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கிறது.நன்றி துஷ்யந்த்ஜி.நன்றி பாண்டேஜி.
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஸீதாராம்
ஜெய் ஹனுமான்
அதி அற்புதம். இருவருக்கும் மிக்க நன்றி. I'm gifted to hear this. Ram ram.
Pl read original Valmiki Ramayan
துஷ்யந்த் போன்ற மேதைகளை, நாம் இன்னும் நன்றாக ஆதரிக்கணும். ஸம்ப்ரதாயத்திலும் இன்னும், பூகோளம், சரித்ரம் , கெமிஸ்ட்ரி , ஆங்கிலம் வெளுத்து கட்டுகிறார்பல்லாண்டு, பல்லாண்டு 🙏👌👍
பாண்டே ஐயா அவர்களுக்கும்
சுவாமி அவர்களுக்கும் எனது பணிவான நமஸ்காரம்.
🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏
Pandey's eagerness to learn from right (re)sources is once again evident..
Long Live healthily, Pandey Ji
.
அவர் குரங்கோ மனிதரோ அவர் என் கடவுள். எனக்கு
அசாத்திய தைரியம் கொடுப்பவர். அளவற்ற சக்தி
கொடுப்பவர். சுயநலமில்லா
சேவை செய்ய கற்றுக் கொடுத்தவர். அறிவும், வலிமையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் பண்பும் பணிவும் முக்கியம்
என்று கற்றுக் கொடுத்தவர். பிரம்மச்சரியம் பின்பற்ற
கற்றுக் கொடுத்தவர். எவ்வளவு கடினமான வேலையையும் அசராது செய்து முடிக்கும் தன்னம்பிக்கை அளிப்பவர். பெண்களை தாயாக மதிக்க கற்றுக் கொடுத்தவர். இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம். நான் அவரை
ஆராய்ச்சி செய்ய மாட்டேன்.
பின்பற்ற முயற்சிப்பேன்.
Very good
அற்புதம் நண்பரே
Unmai...miga sirappu
Yes Hanuman is our Inspiration.
மஹா பாக்யம் இப்படி எழுதியதைப்படிக்க
இரு பெரும் மேதைகள். நடைமுறை வாக்கியம் பாண்டே ஜி, ஆராய்ச்சியின் உச்சம் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐💐💐💐
அருமையான பதிவு, ராமாயணம் எனக்கு மேம்போக்காக தெரியும், உங்கள் விளக்கத்திற்க்கு பின்பு இன்னும் விளக்கமாக தெரிந்து கொண்டேன் .மகிழ்சி
துஷ்யந்த மஹாராஜா சக்ரவர்த்தி பாண்டே🙏🙏🙏🙏🙏👍👍👍
எங்கள் வாணர் குலம் தான் வாணர குலம் என்று சொல்லப்பட்டுள்ளது ராமாயணத்தில்
மிக்க நன்றி திரு. பாண்டே சார் 🙏🙏🙏
Namaskarams Swami..miha Arumai Yana Vilakkangal.Both questions and answers are super.Jai Shree Ram..Jaya Hanuman 🙏👍
Thanks Dushyanth sir and Pande sir for enlightening in detail. Most of these questions I had in my mind but did not get crystal clear detail. The more Dushyant replies moves me close to Sri Rama. Thanks for your service
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய் ஜெய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Itha vida yaaralum explain Panna mudiyathu..
Dushyand Sir Super..
I'm always waiting to watch this interview 🙏
ஓம் நமோ நாராயணா🙏🙏🙏 ஜெய் சீதாராம் ராமாயணம் விளக்கம் பதிவு அருமை 🙏🙏🙏🙏🙏
Hare krishna 🌺🌺🌺nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
துஷ்யந்த் மொழியை கேட்டுக்கொண்டே இருக்கலாம்....❤
S
AVARUM TAMIL THANA DA PESURAR
@@KR-ed6fx நான் மொழி என குறிப்பிட்டது அவரது பேச்சை
வனம்+நரர்=வானரர்! வனத்தில் வாழ்ந்த ஆதிவாசிகளே வானரர்!
நுட்பமாகக் கவனித்தால் வானரம் என்ற பதம் எந்த இந்திய இராமாயண இதிகாசத்திலும் இல்லை!💯🙏❤🏵
JAI SHREE RAM🙏🙏🙏Very Nice Message
Namaskaram sir அருமையான பதிவு நன்றி🙏💕 கார்த்திக் குமார் பழநி.
My inspiration bajarang Bali 🚩🤫💪👊
Jai Sri Ram 🙏
அருமையான பதிவு அருமை சார் குட்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்.
My lord my heart my anma my hanuman ki Jai. Sree ram Chandra lekshmana Janaki mata ki jai. Jai bolo hanuman ki jai.
ராமன் குதிரைக்கு பிறந்ததைப் பற்றி பேசுங்கள் ஸ்ரீதர் ஜீ
Pandey sir please keep on your thoughts. Lots of youngster s going wrong route towards communism.i think your the only hope
நமஸ்காரம் நமது இந்து புராணங்களில் எனக்கு சிறு வயது முதலே பல சந்தேகங்கள் உள்ளது பிற மதத்தின் புராணக் கதைகளில் புனித நூல்களில் இன்று நாம் அனுபவிக்க கூடிய எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அது சார்ந்த கருத்துகளோ கதைகளோ இல்லை ஆனால் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து விஞ்ஞானங்களும் அது சார்ந்த கருத்துக்களும் ஒவ்வொரு இந்து புராணத்திலும் மிக தெளிவாக உள்ளது ஏதோ ஒரு வர்க்கம் நம்மை ஆளும் நோக்கத்தில் எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் 200 வருஷத்திற்குள் தான் வந்தது என கூறுகிறார்கள் அதேபோல் இந்து தர்மத்தை பற்றி கூறும் போது ஐயாயிரம் வருடங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் ஆனால் உண்மையாக நமது இந்து புராணங்கள் இது ஏழாவது சதுரயுகம் மஎன்கிறோம் ஒரு சதுரயுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் வருடம் ஏழாவது சதுர்யுகம் என்பது மூன்று கோடியே 24 லட்சம் வருடம் என்று வருகிறது இந்த ஆண்டு கணக்கும் ஏழு கண்டங்கள் பிரிந்த ஆண்டு கணக்கும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது அப்படி என்றால் மனித குலம் தோன்றி மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்னால் என்பதும் புரிகிறது ஆனால் புராணங்கள் பேசுவோரும் விஞ்ஞானம் பேசுவோரும் மனித இனம் தோன்றி 5000 வருடம் மிஞ்சிப்போனால் 50000 வருடம் என்று கூறுகிறார்கள் இந்த சதியின் காரணம் என்ன பெட்ரோல் உருவானது என்பதை விளக்கும் போது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் உயிரினங்கள் அழிந்து மூழ்கியதால் அவை மக்கி பெட்ரோல் ஆனது என்பதை மட்டும் படிக்கின்றோம். அப்படி என்றால் நிச்சயம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது நிதர்சனமாகிறது நமது புராணங்களிலும் இப்படித்தான்குறிப்பிடப்படுகிறது இந்த சந்தேகங்களை எல்லாம் உங்களைப் போன்ற நன்கு உணர்ந்த படித்தவர்கள் மட்டுமே விளக்க முடியும் இன்னமும் நாம் ஏன் நமது உண்மையான ஞானத்தை உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் இன்னமும் நாம் கிமு கிபி என்றே பேசி தெரிய வேண்டாம் இப்படி பேச வேண்டும் என்றால் கிருஷ்ணருக்கு முன் கிருஷ்ணருக்கு பின் என்று பேசலாம். காலத்தின் கட்டாயத்தால் எங்கோ நாம் அனைவரும் நம்மை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ஏனென்றால் மகாபாரதத்தின் ஒரு பகுதியில் ஸ்படிக மாலையில் இந்த கதைகளெல்லாம் பதிந்துள்ளது என்று கூட ஒரு செய்தியை நான் படித்தேன் முழுமையாக தங்களுடன் உரையாட வாய்ப்பு இல்லை நான் சொல்லும் கருத்துக்கள் சில உங்களுக்குப் புரிந்திருக்கும் என்னுடைய ஆதங்கம் ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் நிச்சயம் 200
ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதை தங்களைப் போன்றோர் விளக்க வேண்டும் எந்த கண்டுபிடிப்பை எடுத்தாலும் யாரோ ஒரு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கண்டுபிடித்தார் என்று தான் வருகிறது ஆனால் அவர்களுடைய புனித நூலில் எங்குமே அந்த விஞ்ஞானத்திற்கான சான்றுகளோ கதைகளோ இருப்பதாக தெரியவில்லை நாம் ராயல்டி பெறவில்லை பேட்டன் ரைட் வாங்கவில்லை என்பதை உணர்த்த வேண்டும் அன்பான வேண்டுகோள் நமஸ்காரம். எனது கண்ணோட்டம் ராமரும் கிருஷ்ணரும் நிச்சயம் ஒரு பெரிய விஞ்ஞானியாக இருந்திருக்க வேண்டும் சயின்டிஸ்ட் என்பதை செயிண்ட் என்று மாற்றி இருப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறது இவற்றிக்கலாம் விளக்கம் பெற விரும்புகிறேன் சந்தோஷம்
👍👏👏👏
Dushyanth anna amazing
நன்றி
Bhagavathalukku adiyenin namaskarangal
Namaskaram sri.pandeji
ஆண்டாள் அப்போது வடநாட்டில் வாழந்தாரா. சுவாமி
Jai hanuman
பரசுராம நாராயணம்
thanikasalum
Jai Aanjaneya
Dushyanth bro rocks
Excellent Interview
🙏🙏
nam mugam
super super
திரு சுவாமி மற்றும் பாண்டு அவர்களுக்கும் ராமாயணத்தை எளிமையாக புரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி ஒரு சின்ன சந்தேகம் அறிவியல் வழியில் பார்த்தால் குரங்காக இருந்த மனிதனாக மாறினான் என்பது தெரிகிறது ஆக குரங்கிலிருந்து மனிதனாக மாறப்பட்ட காலமாக ராமாயணம் இருந்திருக்கலாமோ என்பது எனது சந்தேகம் நான் கேட்டது தவறுஇருந்தால் மன்னிக்கவும்
thank you Rangaraj Pandey and Dushyanth Sridhar for your conversations. Wanted to share something i had read about the vanarangal. The first Ramapithecus fossils (fragments of an upper jaw and some teeth) were discovered in 1932 in fossil deposits in the Siwālik hills of northern India. No significance was attached to those fossils until 1960, when American anthropologist Elwyn Simons of Yale University began studying them and fit the jaw fragments together. On the basis of his observations of the shape of the jaw and of the morphology of the teeth-which he thought were transitional between those of apes and humans-Simons advanced the theory that Ramapithecus represented the first step in the evolutionary divergence of humans from the common hominoid stock that produced modern apes and humans.
மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம் அய்யா. Please.
ஜெய் ஹனுமான் கடவுள் மனிதனை படைகும் பொழுது குரங்காக தானே படைத்தார்
Never valmiki mentions hanuman flies He always uses the word " Leapt"
மக்களை வசப்படுத்தி,நெறிப்படுத்தி நல்ல ஒழுக்கம் உள்ள வாழ்க்கை வாழ நமது முன்னோர்கள் மிகைப்படுத்தி சொன்ன விடயங்களை ,தற்காலத்தொடு பொருத்தி ஆராய்வது தவறான செயல் என்று நான் நினைக்கிறேன். பக்திதான் பாமரர்களுக்கு முக்கியமே ஒழிய ஆராய்ச்சி இல்லை
ஆராய்ந்து காண்பது அறிவு, பக்தியால் அன்பால் காண்பது தெய்வம்
Super j
Then how come Hanuman vaal grew in Ravana Dharbhar
Geethopasam must have taken several days. Both Pandavas and Kauravas are standing face to face with their armies. How is it possible for Lord Krishna to give such elaborate lecture?kindly enlighten me.
The Sanskaars @ Various Stages (( mental state )) Of Evolution 🎲🕰️ in MAN... The Monkey has Leap Grip
Hanuman ForbearINg ( SitaRama ) in One's Anhata Chakra...
& Then the MaYana Divine KaALi ⚓ anchored @ the Rudra-R... For Alokik Live's AND... Existence..
Om Sri Gurubhyo namah 🎦 Om Shanthi 🌧️
Sir, there is another controversy about jatayu eagle.
ஐயா. குரங்கு புத்தியைக் கொண்டவன் தான், அணுமனை குரங்கு என்பான். அது எப்படி? வாலிக்கும், சுக்ரீவனுக்கும் வால் இருக்கும் போது, அவர்களின் மணைவிகள் மணிதர்களைப் போல் அழகாக இருக்கிண்றனர். இது சாத்தியமா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் பிளீஸ்
அதிக ஆராய்ச்சி அசிங்கம்.... ஆன்மீகம் வேண்டுமானால் உனக்குள்ளே தேடு
Guys , don’t try to find meaning for all these … shruti and smirti are all there to read and bring bhakti , nyana and attain chitta shuddi .. dont try to decipher
YESS
ஹனுமான் புனிதன்...
3:20 Example of उपध्मानीय concept in Sanskrit:
अन्तः + पुरम् = अन्तᳶपुरम्
Anthah̩ + Puram = Anthafpuram
One could see the Upadmaniya symbol ᳶ is of the shape two lips slightly opened. So it is "f" like sound.
பரசுராமர் தான் சுவாமி விவேகானந்தராக பிறந்தார்.
துஷ்யந்து பார்த்தாலே குரங்கு மாதிரி இருக்கே...
முதன் முதலில் வெளியிடப்பட்ட இயேசுவின் படத்தில் அவருக்கு மொட்டை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து ரசியுங்கள்.
@Jancy
This is our Indian alias Hindu culture discussion
You are a Converted Invaders Faith Follower
Needless to poke in these type of discussion and show your ugly talks and thoughts
Do your traditional Crypto Conversion Broker Job
அது வானரம் இல்லை,, வானவர் என்பதே சரி
Swami joshiyamum.astrology are they the same . Is that disconnected as a celestial occurence than the quantum and infinite possibility of human consciousness to god theough his rama nama or in. Ase of hanuman thro hanuman chalisa singing rama bhakathi of a righteous man
Different angle nannaa thaan irukku..appo ramar vaali kitte..nee kurangu vilangu adhanaala marainju konna thappillainnu sollaradhe eppadi edhuthukkaradhu?
Ivar solradhu edivum nambara maadri illai
how can I find full episode 🙄
Sound keva
Aka irukkuppa. Enna testura
Super Question
One of the scientific research says we're from monkeys
Pandey ji
Vanaras could have been humans belonging to the Genus Homo (Humans) but belonging to a different species such as Neanderthals, Denisovans, Erectus or some human species that are not discovered yet. These species are also humans but not us Sapiens
பெண் வானரங்களுக்கு ஏனய்யா வால் இல்லை.
பெண் வாரங்களுக்கு ஆண் வானரம் போல் முக உருவ அமைப்பு ஏனய்யா இல்லை.
@@vairamuthunv963 you have just seen some serials and movies. No one knows the truth how those species were if at all they existed.
You are right. They may have been Homo erectus who have been seen to be living from Africa to Indonesia/ Australia. The primates can also be Neanderthals thought to be living in Eurasia.
@@sudarsanrajagopalan scientific ly exist. Don't know in age of Ramayana
There is another one that is called Bigfoot, much similar to the vanaram that's coming from history and it's very stronger also huge in size.
Why Monkey sect not being discussed in Mahabharatam?
Again answering, recollect this pasuram:
கற்பார் இராம - பிரானை அல்லால், மற்றும் கற்பரோ
புல், பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் - பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் - பாலுக்கு உய்த்தனன் - நான்முகனார் பெற்ற நாட்டுளே
பொருள்: நான்முகன் படைத்த உலகில் வாழும் அசையும், அசையாப் பொருள்கள் ஆகிய பல உயிர்களையும், புல் பூண்டு முதலாக எறும்பு போன்ற அனைத்து உயிர்களையும், தன் அருளால் இராமன் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனன். இத்தகைய இராமனின் புகழைக் கற்காமல் மற்று எதையும் கற்பார்களோ!
ஹனுமன் மனிதனும் இல்லை குரங்கும் இல்லை கற்பனை இது மூடத்தனம்
கற்பனை ஏன் மூடத்தனமாக இருக்க வேண்டும்?
There is an interesting article i read , not able to trace now. In that it is mentioned that Hanuman and others called as Vanaras actually are of Mongoloid race. To describe Mongoloid race the yester years scholars had used a analogy . This resulted in the Mongoloid race being described as Monkey faced or Monkeys. This angle needs to be researched since it seems logical .
காளை மாடு நீங்கள் கடவுள் என்பீர்களா மாடு இருவரும் சேர்ந்து உழைத்தார்கள் உழைத்ததைவைதீது உண்டு வாழ்ந்தார்கள் மனிதன் ஆறறிவு வைத்து அவன் உயர்ந்தான்
அறிவால் அல்ல இருந்தால் அவன் உணவில் விஷத்தைக் கலந்து உண்பானா அன்றிலிருந்து இன்றுவரை அது எதை உண்ண வேண்டும் என்று இன்றுவரை தன்னை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மனிதனோ...
இந்த உண்மையை மட்டும்
கண்டு பிடித்து விட்டீர்களானால்
இந்தியா வல்லரசாக மாறிவிடும் .
Big errors from Dushyant Sridhar, infact a blasphemy.
Hanuman's burning tail did not give him pain not because it was a fake tail, but because sita piratti prayed for its cooling effect invoking her paativratyam. You made piratti's prayers irrelevant.
Second, Rama did not utter those words before Agni pariksha out of anger. He uttered them with sadness, addressing her as 'bhadre' many times. He says he would miss her like how a visually challenged would miss a light - deepa Eva netraturasya. He was not angry Mr.Dushyant. also he referred to not just sugriva but rakshasha vibhishana as well. Not because they were humans but they were treated by him as brothers and fought along with them. You again insulted purushottaman by attributing anger when there was none and as if Rama made mistake in anger.
At 16 TN mt he says rAma
Asked Seetha mAta to marry anyone , this is absolutely wrong , please do check with Sree KS Narayanacharya upanyasams / books and for all this research work read / watch Mr Nilesh oak !!
If I am wrong do correct me 🙏🏻
Stupid discussion... Praying to Lord Narayana to do something.. definitely those who support these nonsensical statements will pay for it.
Too much background noise inday. Why so.much in between noise I say
This is good rather than talking about minor child getting married @ age 13 which is an fraud by saying gods all done tat which isnt true than talking about girl mrrg please talk about gods good deeds
நீங்கள் இருவரும் இப்படி அபத்தமாக பொய் பேசிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
Sorry to say Dyushant Ji your imagination is absurd, misconceptions and it will impact the understanding in the young minds. Dont twist puranas. Highly condemned your wrong interpretation. I love Ethihasas, Puranas and wont accept your imaginary comments. If you are fair, you should seek apology. I can give pointed rebuttal to your arguments if needed.🙏👍
yes...Really pathetic to see people like Dushyant going in this direction. For what? More viewership and more acceptance from non-believers?
america
கடவுளை ரொம்ப பரிசோதிக்கறாங்க. இது அவரவர் தாய் பத்தினியா என்று சோதிப்பதற்கு சமம.
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா உருவாக்கப்பட்டவனா.
En sir ivulo poi ninga solradhu elam kadhai mattum dha inga vandhu urutathinga
நீ தமிழன் தானே. அப்போ நீங்க ஏன் எங்க இருந்தாலும் வித்தியாசமாக தமிழ் பேசறீங்க
மிகவும் சரியாக சொன்னீர்கள்
தமிழன் என்று சொல்லிக்கொண்டு அலையும் இஸ்லாமியர்கள் பேசும் தமிழை எதில் சேர்ப்பது?
ஒரு கற்பனை கதையை உண்மை என்று உருட்ட எத்தனை போராடுகுறீர்கள் நீங்கள்
Appadi parthal ella madhamum karpanai kathai thaan
Dushyant is not helping.. why analyze this much ..when you need to have Faith. This cannot be like common science analysis.. we are not that high to evaluate this
Please watch Angel TV, yar iver yaro Episode part 1....
Daiiiiiiiiiii
Crypto Conversion Broker
Fulltime இதே வேலைய டா
ச்சீ
The number of monkeys were so many, so it's unlikely they were kings in the past.
என்னதான் பாண்டேஜி பக்தி பழம் என்றாலும் தலைப்பை ஹனுமார் குரங்கு என்று மரியாதையின்றி பேசுவதா?
குரங்கு மரியாதை இல்லாத வார்த்தையா... 😂😂😂
@@Rabonykannan உங்களை குரங்கு என்றால் ஏற்பீர்களா?
@@manikandanbalasundar குரங்கை குரங்கு என்று சொன்னால் என்ன தவறு... ஹனுமான் வாலுள்ள ஒரு குரங்கு இனம் என்றுதான் ராமாயணம் கூறுகிறது நண்பரே...
ராமாயணம், ஹனுமான் இதெல்லாம் எங்கள் நம்பிக்கை சார்ந்த சமாச்சாரம். இதில் உங்கள் "அறிவு"சார்ந்த கருத்துகளை யாரும் கேட்கவில்லை. நான் கேள்வி கேட்டது பாண்டேவிடம். அவர் முடிந்தால் பதில் சொல்லட்டும்.You don't need to waste your time & energy here.
நல்ல விவாதம் உங்கள் விவாதம் தொதரத்தும்
enna enna solran paarunga... kambi katra kadhai elam solran....
Super.only monkeys and a human can kill Ravan so devathas came on earth taking various Roopas of monkeys to help Rama Vishnu's avatar.still Rama and anjeneya are with us.trust is God .so trust God. jai Sri Ram
intiyan cultthure
Ivar oru periya bore onnum vishayam illai.chunma gas dhan
DUSHYANT. PANDEY.
Never valmiki mentions hanum
Big errors from Dushyant Sridhar, infact a blasphemy.
Hanuman's burning tail did not give him pain not because it was a fake tail, but because sita piratti prayed for its cooling effect invoking her paativratyam. You made piratti's prayers irrelevant.
Second, Rama did not utter those words before Agni pariksha out of anger. He uttered them with sadness, addressing her as 'bhadre' many times. He says he would miss her like how a visually challenged would miss a light - deepa Eva netraturasya. He was not angry Mr.Dushyant. also he referred to not just sugriva but rakshasha vibhishana as well. Not because they were humans but they were treated by him as brothers and fought along with them. You again insulted purushottaman by attributing anger when there was none and as if Rama made mistake in anger
ደስ የሚል
Ppa
Wrong details ji...tamil chintanaiyalar peravai yout tube parunggal..unmai puriyum
Sss
Research pandrathellam correcta?
As there were no wires underground Indian claimed "We invented wireless long back" (Joke)
Why did monkey wives say, seeing Sita mAtA for the first time, "She is not beautiful because she doesn't have tail"?
Also you know why Ravan put fire 🔥 Hanuman's tail?
Thirukkudanthai Andavan: For a monkey TAIL is it's PRIDE.
Enanaa sollrann parungaaaa🤣🤣🤣🤣🤣🤣
vAnarA not monkey , rama not narA ,Jambavan is not bear
Ravana is not rAkshasa but great scientist who are in China or our neighbouring countries
it does not make sense to me , even if it is true !!
Reading Ramayana as Ramayana doesn’t it sound divine !? Do not over analyse all cannot understand , hope it does not fall under category of misleading innocent devotees ,!!
Pandey ji , Sree Sreedhar may understand and analyse better yet know what Ramayana is
Request to fellow Hindus Listen to proper Valmiki Ramayana discourses from mahAans .
100 yrs back our great grand fathers capacity , understanding everything including living style was different
,how can we access or understand or estimate
Which happened few Yugas back !!
Request not to confuse gullible Hindus more please 🙏🏻🙏🏻
Probably these deductions / discussions should be kept under kalakshepam / vidvathsabha category
Who can really deal with these kind topics
Tku 🙏🏻🙏🏻
nonsense
இது உங்கள் பெயரா?
Peter உனக்கு இங்கு என்ன வேலை
இங்கேயும் you started your traditional Crypto Conversion Broker Job