எது ராம ராஜ்யம்..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • எது ராம ராஜ்யம்..? #துஷ்யந்த் #ஶ்ரீதர் - #பாண்டே உரையாடல்
    #PandeyInterview #DusyanthSridhar #Ramayanam #Ramar #Seetha #RamarRajyam #RamarStory
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

ความคิดเห็น • 196

  • @sivanirmala6476
    @sivanirmala6476 2 ปีที่แล้ว +21

    துஷ்யந்த்ஜி அருமை! நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது! முக்கியமாக சம்பூக வதம்! இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு! அது ராமர் ஜல சமாதி! அதைப்பற்றியும் விளக்கியிருந்தால் இன்னமும் நிறைவாக இருந்திருக்கும்! நன்றி துஷ்யந்த்ஜி! நன்றி பாண்டேஜி!

    • @rrajeshwari4076
      @rrajeshwari4076 2 ปีที่แล้ว +1

      ஆரியன் என்கிற வார்த்தை க்கு நல்ல விளக்கம் கிடைத்தது துஷ்யந்தன் ஶ்ரீதர் அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள் ராம் ராம்

    • @ramanankannan2322
      @ramanankannan2322 2 ปีที่แล้ว +1

      பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
      - சிவபுராணம் திருவாசகம்
      திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே
      - திருக்குற்றாலக்குறவஞ்சி

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 ปีที่แล้ว +10

    நமஸ்காரம் துஷ்யந்த் அண்ணா நமஸ்காரம் பாண்டே ஜி
    என்ன ஒரு தெளிவான பதிவு.
    🙏🙏🙏.
    அனைவரும் நலமுடன் வாழ நான் பூஜிக்கும் ஸ்ரீ பால விநாயகப் பெருமான் அனுக்கிரகம் செய்வார் நன்றி நமஸ்காரம்.
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @kvbdc9410
    @kvbdc9410 2 ปีที่แล้ว +7

    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஸீதாராம்
    ஜெய் ஹனுமான்

  • @shivakumarramachandran7427
    @shivakumarramachandran7427 2 ปีที่แล้ว +4

    இறைவா.. மீண்டும் ராம ராஜ்ஜியத்தை தரவேண்டும்..

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 ปีที่แล้ว +3

    இரண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றி பல சந்தேகங்களுக்கு விடை கேட்டுள்ளது மீண்டும் ராம ராஜ்யம் அமைய வேண்டும்

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 2 ปีที่แล้ว +2

    அருமை. திருபாண்டே அவர்களுக்கும் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எவ்வளவு உணர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன! பதிலும் தரப்பட்டன! இருவருக்கும் வாழ்த்துக்கள் 🥀🥀🥀

  • @venkat14das77
    @venkat14das77 2 ปีที่แล้ว +4

    அனுபுவிகிறிர்கள.பாண்டே ஜி வாழ்த்துக்கள்

  • @APN1894
    @APN1894 2 ปีที่แล้ว +2

    ஶ்ரீதுஷ்யந் ஶ்ரீதர் ஸ்வாமிகளுக்கு மிக பெரிய அளவில் நன்றிகள் உரித்தாகுக.. திரு ரங்கராஜ்.. உங்களுக்கும் நன்றிகள் பல..
    ஆனால் ரங்கராஜ்.. நீங்கள் கேள்வி கேட்கும் போது எந்த விஷயத்திற்காக யாரை பற்றி யாரிடம் பேட்டி எடுக்கிறோம் என்று நினைவில் நிறுத்தி பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.. ஏனெனில் நாம் அனைவரும் ஆன்மீக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் இவ்விஷயங்களை பற்றி அறிந்தவர்கள் இடத்தில் கேட்கிறோம்.. அவர்களும் நமக்கு உதவவே மெனக்கெட்டு நேரத்தை ஒதுக்கி சொல்கிறார்கள்.... இதுவரை நடந்த பேட்டியில் நீங்கள் அடிக்கடி குறுக்கிட்டு பேசுவது மற்றும் ஶ்ரீராமபிரானையும் ஶ்ரீசீதா பிராட்டியையும் அவன் அவள் என்று
    பேசுவதும் அருவருப்பான வார்த்தைகளால்(உதாரணமாக ராமர் பிராட்டியை தீக்குளித்து வர சொல்லும் போது (அவர் சொல்லும் வார்த்தை நமது கண்ணொட்டத்தோடு அல்ல) அவர் சொல்வதாக"அஜால்குஜால்" என்று வார்த்தை பிரயோகித்து சொன்னது கண்டிக்க தக்கது.. மேலும் நீங்கள் கேஷுவலாக பேசுவது என்பது கீழ்த்தரமாக பேசவது அல்ல என்பதை உணரவில்லை.. படித்த பண்புள்ள அதுவும் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் நாகரீமான முறையில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்.. இனி அது போன்ற சில திருத்தங்களோடு அடுத்த பேட்டியில் உங்களை காணவேண்டும் என்று ஆசை படுகிறோம்.... நன்றி.
    ஜெய்ஶ்ரீசீதாராம்...

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 2 ปีที่แล้ว +8

    Great initiative to bring out values of our ancient Ithikaasam!! Best ever!!

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 2 ปีที่แล้ว +7

    Awesome. Dhusyant Sridhar is a blessed by Maha Periava and is a boon for us 🤘

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺🌺nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @karb2w
    @karb2w 2 ปีที่แล้ว +6

    16:15 அருமையான விஷயம்
    ராம ராஜயத்தில் அரசபையில் இருப்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்லும்பொழுது.....

  • @arkulendiran1961
    @arkulendiran1961 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 ปีที่แล้ว +1

    ராமனுடைய காலம் இப்போது இருப்பதை விட மோசமாக இருந்தது.

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 ปีที่แล้ว +5

    Pandey ji
    Please include english subtitles
    So that this reaches worldwidw
    Sridhar ji
    You will be blessed with long life and prosperity

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 2 ปีที่แล้ว +2

    நன்றி🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த விளக்கம்.நன்றி

  • @karthikeyana815
    @karthikeyana815 2 ปีที่แล้ว +1

    அருமை.. ஹே ராம்..

  • @6ammedia219
    @6ammedia219 2 ปีที่แล้ว +1

    அருமை ஜி

  • @vigneshsivam7769
    @vigneshsivam7769 2 ปีที่แล้ว +2

    ராமா🙏🙏🏻

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +8

    Another thought comes to my mind. Regarding V S Srinivasa
    Sastrigal lectures on Ramayanaa ( in Gokale Hall, I think). In that lectures, he spoke very highly about Ayodya Kandam. He said this one Kandam brings the best out of Rama's chaarithram/ character as to
    1. How a father has to perform his duties towards son.
    2. How a son has to act/react against the father
    3. How a son should treat the mother and vice versa
    4. How a wife to act in a crisis
    In line with the husband's welfare I e. Duties of the wife to husband and how the husband has to interact with wife.
    5. How to act)react with brothers
    6. How as a citizen, though he is a Raja Kumara abiding by the king's dikath.
    7. How to win over the agitated
    Citizens.
    8. Even though was in an exalted position, how he could make friends with a fisherman/ boatman
    9. How he quotes extensively from the dharma sastras to rishis like Vasishta and Jaabali
    10. How clearly he advises Bharatha as to conduct the Rajya Paripaalanam.
    In short, this Kandam contains the வாழ்வியல் at its best that how a man has to conduct himself in real life.
    That is why Lord Ram is hailed as MARYADHAA PURUSHOTHAMAN.
    I enjoyed the episode except what was mentioned about
    Ghandhi, where I hold a different opinion

    • @selvarajp1082
      @selvarajp1082 2 ปีที่แล้ว +1

      Superji . With best wishes.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 ปีที่แล้ว +1

    Very many thanks to Mr. Dushyant sridhar and Mr. Pandey for explaining valmiki Ramayanam in a simple way. Examples also relatable. Please continue your service. 🙏🙏🙏🙏

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 2 ปีที่แล้ว +1

    Brilliant explanation on cabinet . Kudos dhushyanth ji.
    Pandey ji. Keep rocking and posting such interviews

  • @vigneshgopalakrishnan8445
    @vigneshgopalakrishnan8445 2 ปีที่แล้ว +11

    One simple suggestion team..why are we having this edit in the first 2 to 3 mins for these interviews? This may be necessary for "gossip" interviews from movie and TV personalities.. the target audience for these videos "want" to listen to the story and don't need masala click baits.
    The flow for these interviews need to be linear without repetition

    • @sriramravi2936
      @sriramravi2936 2 ปีที่แล้ว

      It is a sneak peak of the video. Maybe the viewer may take a call to listen further.

  • @arjunansivagaminathan9517
    @arjunansivagaminathan9517 2 ปีที่แล้ว +2

    அருமை..

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 ปีที่แล้ว +3

    ராமர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 ปีที่แล้ว +1

    Pandey Ji
    Please spread this message to all your political associates in all parties

  • @ramachandranramasubramania4767
    @ramachandranramasubramania4767 2 ปีที่แล้ว +1

    Jai sriram Jai sriram sriram Jayaram Jaya Jaya sitaram

  • @selvarajp1082
    @selvarajp1082 2 ปีที่แล้ว +1

    Traditionally we hear the arrival of King Bharat to request Lord Rama's return to Ayodhya and refusal by Lord and handing over Lord's PATHUGA to King Bharat. Now I am apprised of the fact RAM RAJYA by Swamiji.

  • @pradeep-07
    @pradeep-07 2 ปีที่แล้ว +3

    Jai sri ram❤

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว +1

    துஷ்யந்.ஜி
    நமஸ்காரம்
    அடியேன்
    தங்களுக்கு
    பல்லான்டுபல்லான்டுப
    பெருமாளேஉம்மைஆன்டுகொன்டார்
    உலகம்உய்யஉமதுசொல்லின்சக்தி
    மின்டும்நமஸ்காரம்

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 2 ปีที่แล้ว +6

    அற்புதம் அற்புதம்
    இதையெல்லாம் பாடமாக வைக்கலாமே

    • @varunvarun344
      @varunvarun344 2 ปีที่แล้ว

      பாடமா வச்சு கை அடிக்க வா.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +2

      வாழ்க்கயை ஒழுக்கமாக வாழ உங்களைப்போல் தீயப் பே ச்சுக்கள் வராமல் தடுக்க

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +3

      வளர்ப்பு சரியில்லை

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +3

      @@varunvarun344 நார

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +5

    நன்றி... நன்றி... 🙏🙏

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 2 ปีที่แล้ว

    Pande g... Now The days...Necessary Important Good Topics g... Thank you g.. Dhushyan ji Great Effort g Thank You g .. Jai SriRam..,

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว

    Jai shriram.wonderful explanation Swamin.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 ปีที่แล้ว +3

    என் குடும்பத்திற்கு பூஜை செய்யும்போது பாண்டே ஜி தங்களுக்கு நான் பூஜை செய்கிறேன்.
    தங்கள் கோத்ரம் எந்த பதிவிலாவது பதிவு செய்யுங்கள்.
    நன்றி நமஸ்காரம் 🙏

    • @kvs6830
      @kvs6830 ปีที่แล้ว +1

      What?? Really...

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vg

  • @malathykannan2209
    @malathykannan2209 2 ปีที่แล้ว

    Super subject clear explanation

  • @RenukaGuru
    @RenukaGuru 2 ปีที่แล้ว

    Super 🙏🙏. Thank you 🙏🙏🙏.

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 ปีที่แล้ว +15

    விரைவில் இந்துஸ்தானில் இராம இரா ஜ்ஜியம் மலரட்டும்

    • @varunvarun344
      @varunvarun344 2 ปีที่แล้ว +1

      மயிரத்தான் மலரும் மயிலத்தான் மலரும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +4

      அது உங்களுக்கு எங்களுக்கு இராம இரா ஜ்ஜியம் கண்டிப்பாக மலரும் wait and see

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +2

      @@varunvarun344 பே

  • @srinivasanr5829
    @srinivasanr5829 2 ปีที่แล้ว

    Excellent jai Shri ram

  • @manohari3556
    @manohari3556 2 ปีที่แล้ว +1

    🙏

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 2 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @selvarajp1082
    @selvarajp1082 2 ปีที่แล้ว

    Swamiji and Pandey ji no words to explain the indepth knowledge of Swamiji while explaining the questioning of Raja Bharath by Lord Ram on his ruling of Ayodhya the (the Atma of mine)

  • @thygarajanms2566
    @thygarajanms2566 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏RAM RAM RAM RAM 🙏🙏🙏🙏

  • @chanakyagan
    @chanakyagan 2 ปีที่แล้ว

    Mindboggling knowlege

  • @velmurugan-he5mr
    @velmurugan-he5mr 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 2 ปีที่แล้ว

    Ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram

  • @vd1322
    @vd1322 2 ปีที่แล้ว

    Jai Sri ram

  • @SurashKan
    @SurashKan 2 ปีที่แล้ว +1

    Let us revert back to the Historical names of the places of Bharatham, across the states, as much as possible.. The Puranas is the actual account of the History of this holy nation and the places mentioned in these Puranas are indeed the actual names !!

  • @pandiyaleo
    @pandiyaleo 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @sriramravi2936
    @sriramravi2936 2 ปีที่แล้ว +3

    Mr. Gandhi himself had a character which is not tetollar. It is ironic that he has said if a man loses character everything is lost. 😤

  • @pavanshankar8010
    @pavanshankar8010 ปีที่แล้ว +2

    If Gandhi is actually a Rama Bhakta, then he wouldn't have such injustice to Hindus and encouraged Muslim atrocities. He is a closet Asuran.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +1

    Children of Real life cycle in the future

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 2 ปีที่แล้ว +2

    Sanskrit language is a treasure. The British prevented us from learning the language. Feel sad I have not learnt that great language

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      We have to learn defenightly it by any way

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 ปีที่แล้ว +2

    ரொம்பசரியானவிளக்கம்குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @venugopalants1758
    @venugopalants1758 2 ปีที่แล้ว

    அ+ சுரா= நல்லவன் அல்லாதவன். I.e. அசுரன்As I could understand is Rama Rajyam
    Is of பிரJai of righteous persons.

  • @vasudevan6249
    @vasudevan6249 2 ปีที่แล้ว +1

    Where Lord Rama is glorified and respected that is Rama Rajyam

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 ปีที่แล้ว +1

    Those who have comments on ramatajyam have not read ramayan

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 ปีที่แล้ว

    Welfare schemes??? Explain sir!!

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 ปีที่แล้ว +2

    They are making villains as heroes

  • @ramanankannan2322
    @ramanankannan2322 2 ปีที่แล้ว

    Mr.Vedveer Arya also has done a lot of research.

  • @vasudevan6249
    @vasudevan6249 2 ปีที่แล้ว

    While uttering Rama Namam and at the same time favouring Muslims was the nature of Gandhi whom we are saying a freedom fighter

  • @saravana3542
    @saravana3542 2 ปีที่แล้ว

    நாதுராம்

  • @K7Liv
    @K7Liv ปีที่แล้ว

    அனுமான் வாணர குலம் அல்ல வாணர் குல தமிழன்

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว

    🙏 why don't these geographic
    things to be given in text books for children

  • @t.muthurajt.muthuraj4450
    @t.muthurajt.muthuraj4450 ปีที่แล้ว +1

    மந்திரம் சொல்றதா இருந்தாலும் சரி வேற ஏதாவது தத்துவம் சொல்றதா இருந்தாலும் சரி எல்லாத்தையும் தமிழிலேயே சொல்ல வேண்டியது தானே நீங்க என்னமோ எங்களுக்கு புரியாத பாஷையில் சொல்கிறீர்கள் தமிழில் சொல்ல வேண்டியது தானே தமிழில் மந்திரம் இல்லையாஎன்னதான் தமிழ் மக்களை புரியாத பாஷையில் பேசி ஏமாற்றுகிறீர்கள் நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் தமிழிலேயே சொல்லுங்கள் ப்ளீஸ் ஏனெனில் நீங்கள் சொல்லும் பாசையை நாங்கள் படித்ததும் இல்லை நீங்கள் சொல்வதை எங்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை ப்ளீஸ் தமிழில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் அல்லது பேசாமல் விட்டு விடுங்கள் மக்களை குறிப்பாக தமிழ் மக்களை முட்டாள் ஆக்காதீர்கள் (துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்) என்னுடைய ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் மம்சாபுரம். ரங்கராஜ் பாண்டேவுக்கும் இந்த ஊர் தெரிந்திருப்பார் அவருக்கும் இந்த ஊர் தெரியும் என்று நினைக்கிறேன் ஆண்டாள் கோவில் சொத்து அனைத்தும் இந்த ஊர் அருகில் தான் உள்ளது குறிப்பாக ஆன்மீகம் என்றால் தமிழ்நாட்டில் தமிழிலேயே மந்திரத்தை சொல்லி தமிழ் மக்களுக்கு புரியும்படி செய்யுங்கள் ப்ளீஸ் நீங்கள் சொல்வது மந்திரமா அல்லது எங்களை முட்டாள் ஆக்குகிறீர்களா? ஏனெனில் நீங்கள் சொல்லும் மந்திரம் எங்களுக்கு புரியவில்லை தமிழில் சொல்லுங்கள் நாங்கள் புரிந்து கொள்வோம் ஏற்றுக்கொள்வோம் ப்ளீஸ் தமிழில் சொல்லி புரிய வையுங்கள் எங்களுக்கு புரியாத பாஷையில் மந்திரத்தை சொல்வது வேஸ்ட் நீங்கள் சொல்வது உங்களுக்குத்தான் புரியும் எங்களுக்கு புரியவே புரியாது ஏனெனில் நீங்கள் சொல்லும் மந்திரம் தமிழ் அல்ல தமிழ்நாட்டில் தமிழர்கள் புரியும் படி சொன்னால் நன்றாக இருக்கும். கதையை மட்டும் தமிழில் சொல்கிறீர்கள் மந்திரத்தை எங்களுக்கு புரியாத மொழியில் சொல்கிறீர்கள் இதெல்லாம் பாவம் அல்லவா ராம ராஜ்ஜியம் என்று சொல்கிறீர்கள் அவரவர்களுக்கு புரிந்த மொழியில் சொல்லுவதே ராம ராஜ்ஜியம் (ராம ராஜ்ஜியம் வேண்டுமென்றால் எந்த மொழிக்காரர்களுக்கு எந்த மொழியில் சொன்னால் புரியும் என்பதை புரிந்து வீடியோ போடுவது நல்லது இல்லை என்றால் அனைத்தும் வேஸ்ட் ஆகிவிடும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்)

  • @venkat14das77
    @venkat14das77 2 ปีที่แล้ว +1

    அசுரான். அசுராகளுடான் இனம் காண்பது இயற்கை தானே

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 ปีที่แล้ว +1

    தமிழ் தமிழில் .......

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி ஏன் சம்பூகனை எவ்வித வாய்ப்பும் கொடுக்காமல் கொலைசெய்தார்,அதில் legislation, execution,judicial decision are all failed

    • @ramya462
      @ramya462 2 ปีที่แล้ว +2

      Please check the previous video . It has been explained there

    • @User01029
      @User01029 2 ปีที่แล้ว +1

      He followed the law of the land!

    • @ramakrishnankanthakumar9988
      @ramakrishnankanthakumar9988 2 ปีที่แล้ว

      @@User01029 if the law of the land is arbitrary, draconian, it has to be struck down it. Should not be executed

    • @ramakrishnankanthakumar9988
      @ramakrishnankanthakumar9988 2 ปีที่แล้ว

      @@ramya462 iam not convinced

    • @krishnakumarjayakumar5509
      @krishnakumarjayakumar5509 2 ปีที่แล้ว +1

      Draconian and arbitrariness are contextual and to be seen in the period in which it happened. Point is, what is draconian wildly varies even in same yug. There are many laws even today (drafted in many govt's period) which may look draconian for few people. So unless we know exactly what is the context in that yug, it would be subjective

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 2 ปีที่แล้ว

    Dhushyanth Sridhar...
    Can you remember me??
    You came to my whatsapp in 2018 ..
    You asked me the doubt about..the God.
    கடவுள் ஒருவரே என்றும் கடவுள் பலவகை என்பதற்கும் சரியான விளக் கம் தேவை என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன அதே பதில். த்வனி் பேசும் தன்மை.. இவைகள்.. உங்களிடத்தில் அதே கேள்வியை பாண்டே கேட்கும்போது தெரிந்தது..
    பொதுவாக நான் பாண்டே வீடியோக்களைப் பார்ப்பதில்லை...
    ஆனால்.. இவரது வீடியோக்களை *நாரதீயம்* என்ற சக்தி எனக்கு சமீப நாட்களாக அனுப்பியதில் நான் கவனம் எடுத்ததில்..
    இந்த கடவுள் ஒருவரா..பலரா என்ற வீடியோவை நான் பார்த்தேன்..
    த்யானத்தில் எனக்கு நினைவில் வந்தது....
    *சம்பூகன்* பற்றிய வீடியோவில்... சரியான பதில்கள் வைக்கப்படவில்லை... இந்த துஷ்யந்த் ஸ்ரீதர் இந்த கேள்வியையும் என்னிடம் கேட்டிருந்தால்... அன்றே நான் இதற்கான சரியான பதிலை மறைக்கப்பட்ட உண்மைகளை நான் சொல்லியிருந்திருப்பேன்.
    எனது நட்பில் உள்ள சிலரிடம் கூறியுள்ளேன்... *சேலம் கேசவானந்தர்* அவரிடமும் நான் *ராமன் வதம் செய்த சம்பூகன்* பற்றிய ரகசியம் சொல்லியிருக்கிறேன்..
    *என்னைப்போன்றவர்கள் களம் இறங்க முடியாது. ஆனால் தியானசக்தியைப் பிறருக்கு மாற்றமுடியும்* ...
    நினைவிற்கு வருகிறதா திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே!!!
    நிதானமாக நன்றாக யோசித்துப்பாருங்கள்...
    மும்பை ஹேமாவதி. ஆன்மீகவாதி
    போட்டோ ஊடுருவல் சோதிடர்

  • @yeskay9685
    @yeskay9685 2 ปีที่แล้ว

    21:00 fact - Gandhi’s killer was also called Ram (Nathuram) Ghodse

  • @Rabonykannan
    @Rabonykannan 2 ปีที่แล้ว

    எல்லாமே இல்லாத ஒன்னுதான்

  • @kvs6830
    @kvs6830 ปีที่แล้ว +1

    If accusation itself is disqualification in Ramarajya, King Rama himself is being accused of killing Vaali or suspecting and sending Seetha to forest ( even when she was pregnant) or Sambuka vadham . Even though there are justifications given for these accusations , it cannot stop accusations.So in that way Rama himself is disqualified..

    • @pavanshankar8010
      @pavanshankar8010 ปีที่แล้ว +1

      Please see his previous discussions. He has clarified myths about this.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +2

    வால்மீகி
    ராமனின் சம காலத்தவரா.
    அருகில் இருந்து பார்த்து எழுதினாரா.
    ராமனின் திரேதா யுகம் காலத்தில் எழுத்து முறை வந்து விட்டதா.
    ராமாயணத்தை எதில் எழுதினார் வால்மீகி.
    ஒலையிலா.
    பாறையிலா
    களி மண் பலகையிலா
    துணியிலா.
    எந்த வருடம் எழுதினார் .
    இன்றும் அந்த பிரதி உள்ளதா.
    என்ன நடந்தது என்பதை உறுதி செய்தாரா.
    ராமனுடன் காட்டுக்கு
    வால்மீகியும்
    சென்று எழுதிக் கொண்டே இருந்தாரா.
    இலங்கையில்
    நடப்பதையும்
    இந்தியாவில் நடப்பதையும்
    அசோக வனத்தில் சீதையிடம் இராவணன் கோரிக்கை வைத்ததையும்
    அனுமன் லங்காபுரியை எரித்ததையும்
    பின்னர் அரசவையில் நடந்ததையும்
    எப்படி
    சொல்ல முடிகிறது வால்மீகி யால்.
    அபத்தம்.

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @rameshpoongavanam7303
    @rameshpoongavanam7303 2 ปีที่แล้ว

    If people listen this all converted people will follow back...

  • @aathawan450
    @aathawan450 2 ปีที่แล้ว

    Apkanistan alladu Iran than Ramarajiyam. Baratha gadathil illai.illve illai

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 2 ปีที่แล้ว +5

    ஒரே ஒரு கேள்வி சானக்கியரே..ராமன் கடவுளா?மனிதனா?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +10

      கடவுள் மனிதனாக அவதரித்து மனிதர் போலவே வாழ்ந்தார் மனிதர் என்றேத் தன்னை கூறிக் கொண்டார் கிருஷ்ணனுக்கு தான் தெய்வம் என்றுத் தெரிந்தே வாழ்ந்தார் இரா மேன் தன்னைப் பற்றித் தெரிந்தும் மனிதர் என்றே சொல்லிக் கொண்டார் ஆனாலும் எத்தனை முயன்றும் அவரால் சில நேரங்களில் தெய்வ குணத் தை மறைக்க இயல வில்லை ஒரு விளக்கை க் கொண்டு இன்னொரு விளக்கு ஏற்றினாலும் இரண்டு விளக்கின் தன்மையும் ஒரே மாதிரிதான் இருக்கும் அதேபோல் தான் மனித உருவம் எடுத்து வந்தாலும் மூலத்தின் குணம் மறைக்க இயலாது

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 2 ปีที่แล้ว

    People should learn sanskrit and ippo central ah nadakarde rama rajyam dhan jai modi ji

  • @telugenaswasa352
    @telugenaswasa352 2 ปีที่แล้ว

    Dusyanth G use many telugu words .vada is pure tradvida word how come you say anjeneya swamy tamil? Vada mean in telugu curf round

  • @lakshmanmukundanchakravath3009
    @lakshmanmukundanchakravath3009 2 ปีที่แล้ว

    Dushyanth சில இடங்களில் உளறல். कच्चित् (கச்சித்) - (எப்படி) என்னும் வார்த்தையை कश्चित् (கஸ்சித்) - (எவனோ) என்று மாற்றி கூறுகிறார். இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் வெகு தூரம். பாண்டே ஜி இதை கவனிக்க வேண்டும்.

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 2 ปีที่แล้ว +1

      இராமாயணத்தின் கரையைக்கணமுடியாதுவருடக்கணக்கில் சொல்லவும் முடியும் கேட்கவும் முடியும். ராமனின் பெருமை ஆகாசத்தை எட்டக்கூடியது அனுபவித்த மகிழ்ச்சி நன்றி

  • @varunvarun344
    @varunvarun344 2 ปีที่แล้ว +7

    எல்லாத்தையும் அடாணி அம்பாணிக்கு விக்கரது தாண் ராம ராஜ்யம்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 ปีที่แล้ว +11

      அல்லகைகளின் அலறல் புரிகிறது

    • @Kshathriyan007
      @Kshathriyan007 2 ปีที่แล้ว +11

      200₹ வாங்குனோமா டாஸ்மாக்ல குடிச்சிட்டு மட்டையானோமான்னு இல்லாம ,இங்கு ஏன்டா வந்த ?

    • @varunvarun344
      @varunvarun344 2 ปีที่แล้ว +2

      @@Kshathriyan007 ஓ அப்படிங்கர பெட்ரோல் விலையே 110ருபா ட பேப் பயலே முதல அத குறைங்க அப்ரோம் ராம ராஜியத்த ஊம்பலாம் 200 ருபா உம்பலாம் சரியா

    • @varunvarun344
      @varunvarun344 2 ปีที่แล้ว +2

      @@sridharankrishnaswami2177 எண்ண அல்லக்கை ஆமா ராமர் எண் சீதை ய தீ ல எரச் சொண்ணான்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 ปีที่แล้ว +6

      @@varunvarun344 எதையாவது எடுத்து எதையாவது கேள்வி கேட்பது. உன் பின்புலம் என்ன? அல்லேலுயா ஆளாக நீ

  • @RaMkUmAr-iy8il
    @RaMkUmAr-iy8il 2 ปีที่แล้ว +2

    Dei vadakalai vekkeme illayah unaku
    Inthe polapukku.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 ปีที่แล้ว +4

      டேய் நீ அல்லேலுயா கூட்டமாடா

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +1

      Ram kumar 🙄

    • @RaMkUmAr-iy8il
      @RaMkUmAr-iy8il 2 ปีที่แล้ว

      @@radhakannan4010 nane thaan

    • @RaMkUmAr-iy8il
      @RaMkUmAr-iy8il 2 ปีที่แล้ว

      @@sridharankrishnaswami2177 periyaar kootam da

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 ปีที่แล้ว +1

      @@RaMkUmAr-iy8il ஓ மதி கெட்ட கூட்டமா? அப்ப எப்பவுமே குதர்க்கமாக தான் கேள்வி கேட்க தெரியும். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என இராமர் கேட்டது தெரியாது. தான் வளர்த்த பெண்ணையே பொண்டாட்டி ஆக்கியது தெரியாது.

  • @saravanakumar1797
    @saravanakumar1797 2 ปีที่แล้ว

    Ravanan bramanar and Raman kshatriyan na Ravanan'uh konna Raman'nuku Brammahatti doshaam varalaya

    • @premkumar5870
      @premkumar5870 2 ปีที่แล้ว

      Ramar lord Avatar so don't worry

    • @saravanakumar1797
      @saravanakumar1797 2 ปีที่แล้ว +1

      @@premkumar5870 nalla urutu

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      Yes he has

    • @sriramravi2936
      @sriramravi2936 2 ปีที่แล้ว +1

      Yes , he had so. He prayed to Ramanathaswamy at Rameshwaram to get rid of brahmagathi dosham.

    • @gautham.s2480
      @gautham.s2480 2 ปีที่แล้ว +1

      ஆமாம் பிரமஹந்தி தோஷம் வந்துது னு தான் இராமாயணத்தில் உள்ளது..

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 2 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว

    🙏

  • @TheKakamuka
    @TheKakamuka 2 ปีที่แล้ว

    🙏

  • @sudhag659
    @sudhag659 2 ปีที่แล้ว

    🙏