கேட்டாலே புண்ணியம் தரும் சிபியின் கதை | Sri Dushyanth Sridhar Upanyasam | Part 104

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • New Year Rasipalan 2024 👉 • 2024 ஆங்கில புத்தாண்டு...
    #dushyanthsridhar #mahabharatham #upanyasam #sridushyanthsridhar #kumudambakthi
    துஷ்யந்த் ஸ்ரீதர் தமிழ் உபன்யாசம் பகுதி 104
    Dushyanth Sridhar is an writer and public speaker. He delivers discourses in Tamil and English, and focuses on the scriptures of Sri Bhashyam, Gita Bhashyam, Rahasya-traya Saram, and Bhagavad Vishayam. He has delivered lectures in several countries, and on TH-cam.
    Follow📲 bit.ly/Kumudam...
    Don't Miss ⤵️
    ______________________________
    Sri Dushyant Sridhar 101 : • மஹாபாரதத்தின் கதாநாயகன...
    Sri Dushyant Sridhar 100 : • எல்லோருடைய பிறந்த நாளு...
    Sri Dushyant Sridhar 99 ; • கம்போடியா எனும் கம்போஜ...
    Sri Dushyant Sridhar 98: • பாண்டவர் சென்ற பத்ரி ய...
    Sri Dushyant Sridhar 97: • திரௌபதி கேட்ட அதிசய மல...
    Sri Dushyant Sridhar 96: • வேதம் கற்றிட வேண்டிய த...
    Sri Dushyant Sridhar 95 : • வருண பகவானின் வாரிசு! ...
    Sri Dushyant Sridhar 94 : • பிராமணன் வேதம் படிப்பத...
    Sri Dushyant Sridhar 93 : • தந்தை மகனுக்கு கொடுத்த...
    Sri Dushyant Sridhar 92 : • நளனைக் கடித்த கார்க்கோ...
    ______________________________
    Welcome to Kumudam Bakthi, your spiritual haven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - www.x.com/Kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

ความคิดเห็น •

  • @KumudamBakthi
    @KumudamBakthi  ปีที่แล้ว +3

    New Year Rasipalan 2024 👉 th-cam.com/video/58iQ5Advmyo/w-d-xo.html

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 6 หลายเดือนก่อน

    Hare Krishna

  • @sriramajeyam779
    @sriramajeyam779 ปีที่แล้ว +2

    அற்புதமான ஆன்மீக பதிவு சிபிசக்கரவர்த்தி புராணம் கேட்டால் பாவங்களில் இருந்து விடுதலை அடையலாம்

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 11 หลายเดือนก่อน

    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !

  • @udayakumari8881
    @udayakumari8881 6 หลายเดือนก่อน

    Namaste prabhuji

  • @sriramajeyam779
    @sriramajeyam779 ปีที่แล้ว +3

    வீட்டிற்கு அதிதி அதாவது விருந்தினர் யாராவது வந்தால் அக்னி மிகவும் சந்தோஷம் அடையுமாம் பிறகு இந்திரன் மற்றும் பிரகஸ்பதி இவர்கள் கூட நம் பித்ருக்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று எவ்வளவோ பெரிய விஷயங்கள் பகவத் விஷயங்கள் சொல்லி கொடுக்கிறார்கள் நம் ஆச்சாரியார்கள் அவர்கள் திருவடிகள் சரணம் 🙏

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 ปีที่แล้ว +2

    நன்றி 🙏. ஸ்வாமி ஜி 🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 ปีที่แล้ว +1

    Om Namo Narayanaa

  • @MKZola-t2v
    @MKZola-t2v ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @manik1179
    @manik1179 ปีที่แล้ว +1

    அடியேன் 🌹🌹🌹

  • @jeyakumar2320
    @jeyakumar2320 ปีที่แล้ว

    🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ganeshmc221
    @ganeshmc221 ปีที่แล้ว

    Jai Sriman Narayana

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 ปีที่แล้ว +1

    தேவரீர் அடியேனை மன்னிக்கவும் எனக்கு 60வயதாகிறது கோவையில் இருக்கிறேன் தங்களின் உபன்யாசங்கள் பலவற்றை
    சமீபத்தில் பார்த்து(யூடியூப்)கேட்டக்கும் பாக்கியம் பெற்றேன் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றிகள் பல இருப்பினும்ராமயாணம் பாரதம் ஸ்ரீமத் பாகவதம் பக்தி இவைகளை கேட்கும் போது இடையில் வேறு வேறு விசயங்களை சொல்கிறீர்கள் அதனால் கதைகளை தெளிவாக புரிந்து கொள்ளமுடிவதில்லை இடையில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் ஆங்கிலம் படித்தவர் புரிந்து கொள்வார்கள் என்னை போன்ற படிக்காதவர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை அதனால் இடைச்சொருகள் இல்லாமல் சொன்னால் என்னை போல் பாமறமக்களும் பயன் பெறும் வகையில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் தவறாக இருந்தால் தேவரீர் மன்னிக்கவும்🙏

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 ปีที่แล้ว

      இடைச்செருகல் என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மஹாபாரதம், ராமாயணம் ஆகிய உபன்யாசங்கள் நிகழ்த்தும் போது சர்ச்சைக்குரிய விஷயங்களை கூட பிரமாண (Evidence) ஸ்லோகங்களை கூறி விளக்குகிறார். உபன்யாசங்களில் இடை இடையே ஆங்கிலத்தில் பேசுவதை துஷ்யந் தவிர்த்து இருக்கலாம். ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட இன்றைய தலைமுறைகள் ஆங்கிலம் கலக்காத தூய தமிழ் பேசுகிறார்கள் என்பதை உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா ? தவறு கண்டு பிடிப்பது மிக எளிது. ஆனால் தவறு கண்டு பிடிப்பவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா ? தமிழை தவிர பிற மொழிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லாதவர்களுக்கு தமிழ் மொழியில் பேசினால் கூட புரியாது.

  • @nirmalaa4028
    @nirmalaa4028 ปีที่แล้ว

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +1

    🌹🌹🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว

    Namaskarams👌🌹🌹🙏🙏

  • @rangar1530
    @rangar1530 27 วันที่ผ่านมา

    கதையை கேட்டுட்டு கடைக்கு ப்போய் ஐயா எங்கிட்டே கதை கேட்ட புண்ணியம் இருக்கு. வெச்சுக்கிட்டு காலணா குடுங்கன்னு கேட்டா அவர் இன்னொரு பெரிய மூட்டையைக் குடுத்து இந்தா நான் கதை கேட்ட புண்ணியம் வெச்சுக்கோன்னு ஃப்ரீயா குடுக்கறாரு. யாருக்காவது வேணும்பா சொல்லுங்க. ரெண்டு மூட்டை புப்ணியம் இருக்கு.

  • @chandranote5689
    @chandranote5689 ปีที่แล้ว

    Hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏💐💐❤️