ஐயா வணக்கம் தயவுசெய்து மதுவுக்கு அடிமையாகும் கிரக அமைப்பு பற்றிய பதிவு போடுங்கள் ஐயா அதற்கு தீர்வு என்ன தசைகள் மாறும் போது அவர்கள் குடியை விட்டு விடுவார்களா?
நான் ரிஷப லக்னம்.... உழைப்பில் இருந்து வெளியேற வழி தேடிக் கொண்டிருந்தேன் அது முடியாது அது வேண்டாம் என்று.... சனி 6 இருக்கிறார் கூடுதல் அறிய ஆர்வத்தோடு உள்ளேன்....
வணக்கம் குருவே 🙏 சனிபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து குரு சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரனின் தொடர்புகளைப் பெற்று இருந்தாலும் பூர்விகத்தில் இருக்கக் கூடாதா ஐயா?
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1). 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4). 8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2). இங்கு சனியின் வீடுகள் 10 and 11. Sani dhasa going to come soon (in middle age 35+). What type of problem will arise? Good or bad or very bad will happen Guruji? Please reply me in % wise Guruji 🙏
இங்கு எட்டுல சனி இருக்கு ரெண்டுல எனக்கு இரண்டுல சனி பகவான் இருக்கிறாருங்க வெளியில பணம் கொடுத்து இருக்கேன் பத்திரம் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் எப்ப வரும்னு எனக்கே தெரியல ரொம்ப பயமா
குருஜி அவர்கள் பணிவான வணக்கம்... கடக லக்னம் மகர ராசி...9 ல் சனி கேது .... சேர்த்து உள்ளது.... எனக்கு நிறைய அதிஷ்டம் கிடைக்கிறது... குரு 6 ல் ஆட்சி வர்கோதமம் ...😊 ராசி அதிபதினால் விதி விலக்காக இருக்குமா குருவே...😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
பகவான் வந்து கூறியது போல உள்ளது குருவே.! தாங்களும் மகரலக்கினம் என்பதால்.! ❤❤❤❤❤
வாழ்க்கைக்கு வழி காட்டும் தெய்வமே மிக்க நன்றி ஐயா. இனிய மாலை வணக்கம் ஐயா.
நன்றி ஐயா கண் திருஷ்டி தீர்வதற்கு தெய்வ வழிபாடு கூறுங்கள் ஐயா நன்றி
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
ஜயா நீங்கள் சொல்லும் பலன் பார்வைக்கும் பொருந்துகிறது
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
ஐயா வணக்கம்!..
மிக மிக தேவையான பயனுள்ள விளக்கம்.
மிக்க நன்றி ஐயா!..
ஸ்ரீ மகாலட்சுமி ஜோதிடர் அவர்களுக்கு வந்தனம் வந்தனம் வந்தனம் 🙏🙏🙏
மிக மிக அருமை ஐயா🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு... 💥👌இனிய நன்றி ஐயா... 🙏💐🙏
குரு ஜி வணக்கம் குரு ஜி
அருமையான பதிவு நன்றி ஐயா
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சொன்னீர்கள் அப்பா 🙏🙏 உங்கள் பதிவுகள் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன் அப்பா 🙏🙏
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
OMG 😱precious video and excellent explanation 👍🙏interesting topic 👍👏👏👏😊good egs 👍Tq a lot guruji 🙏😊🙋
Nanri Sir. 💯% correct. 🙇♂️
வணக்கம் குருவே தங்கள் பதிவு மிகவும் அருமை
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Thank you sir for your unknown information about come ways for karma of Sani Bhagavan 🙏🙏
ஐயா வணக்கம் தயவுசெய்து மதுவுக்கு அடிமையாகும் கிரக அமைப்பு பற்றிய பதிவு போடுங்கள் ஐயா அதற்கு தீர்வு என்ன தசைகள் மாறும் போது அவர்கள் குடியை விட்டு விடுவார்களா?
Mind is the ultimate source of one's life. Its thoughts, speech, and action constitute one's karma good or bad. One's life is as per one's mind.
ஒரு மனிதனின் கர்மா எவ்வளவு காலம் இருக்கும் என்பதை ஒரு காணொளி போடுங்கள் ஐய்யா வணக்கம்
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமையான வீடியோ 🙏🏻
Kalai vanakkam ji🎉Arumai ji🎉sani pathiya karmavai nandu arindhom 🎉vazhga valamudan 🎉❤
நன்றி சார்👍🌻🌻🌻🌻🌻🌻
ஐயா வணக்கம் 2ல்சனி வக்ரம் விருச்சிக லக்னம் எப்படி இருக்கும் 🙏
Thank you sir❤❤❤😊
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
நான் ரிஷப லக்னம்....
உழைப்பில் இருந்து வெளியேற வழி தேடிக் கொண்டிருந்தேன் அது முடியாது அது வேண்டாம் என்று....
சனி 6 இருக்கிறார் கூடுதல் அறிய ஆர்வத்தோடு உள்ளேன்....
நன்றி சார்
Very very good explanation thankyou sir 🙏🙏✨ ✨❣️❣️❣️🤝
GREAT ONE SIR...
சார் பழைய live எல்லாம் பாத்து பாத்து bore அடிக்குது சார். எப்போ live போடுவீங்க?
வணக்கம் சார்...கிரகம் நின்ற பாவக பலன் சொல்லும் போதே...அந்த பாவகத்தில் கிரகம்..வக்ரம் மற்றும் நீச்சமானால் என்ன பலன் என்பதையும் சொல்லுங்க சார்...please
Most awaited topic and thank you so much Sriramji 🙏
Sani nindra idathirku avare adhipadhiyaga vandhalum, lagna subar aagi irundhalum idhe palan thana guruji?
Good morning sir, good information, thank you sir..
Vanakkam Sir...🎉🙏 Sorry for disturbing you..12 veedugalil Vakram petra sanibagavan irundhal enna palan enru video podungal sir🙏🙏🙏so..Avaludan kathirukirom🙏❤😍
3ல் சனி 4:19
Sir nega solra slogam lyrics visible la vantha nalla erukum everytime in your video
Super guruji
வணக்கம் குருவே. நன்றி குருவே. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌✅💯🙏💐
மிக்க நன்றி அய்யா
8il sani dhanusu veedu...😮😮😮 Rishaba lagnam 😊
Rishaba lagnam, 2il sani bahawan
kumbha lagnam ... shani bhagawan in 12th house...makaram ... retrograde...ithukku enna seiyya vendum
Nandri sir❤
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Good morning Sir. If sami bhagavan is vagram then also same balan Sir.
சனி உடன் சேரும் கிரகம், பார்க்கும் கிரகம் இதனால் கர்மாவின் தன்மை மாறுமா ஐயா
Vanakkam anna good morning manickaraja
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்.... நன்றி அருமையான பதிவு
அருமை ❤ ஐயா
Sir, best🙏🙏👌👌
Very nice
200%✓✓✓ true' 4th place of Sani damage the bonding with mother 😢
Ayya enuku 1 to 12 Sani erukar..bcoz I hv sanyasi dosham...
Nandri Guruji
Awesome👏👏
Sani bagavan Neecha Vakaram or Atchi or Neecham means ,any change in this happens or affects?, Gurunathar.?
Kumba lagnam lagnathil vakra sani palan ayya?
Thank you🙏
Happy morning guruji 😊
வணக்கம் குருவே ❤😊
சனி ஜோதிடத்தில் கதாநாயகன்🙏🙏
Ragu vilan
வணக்கம் குருஜி
👌👌👌🙏🙏💯💯
Sani vakram na enna sir?
Same
Vanakkam sir
4 il sani vakram mesha laknam good or bad sani desai varuthu please 🙏
Careful
வக்ரமாகி இருந்தால் எவ்வாறு எடுத்து கொள்வது சார் மற்றும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்
Thanks sir 🙏
வணக்கம் குருவே 🙏 சனிபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து குரு சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரனின் தொடர்புகளைப் பெற்று இருந்தாலும் பூர்விகத்தில் இருக்கக் கூடாதா ஐயா?
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1). 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4). 8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2). இங்கு சனியின் வீடுகள் 10 and 11. Sani dhasa going to come soon (in middle age 35+). What type of problem will arise? Good or bad or very bad will happen Guruji? Please reply me in % wise Guruji 🙏
50.50
@@shrimahalakshmi-premium5868 Thanks for your valuable reply Guruji
புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து சொல் லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kedhu
🙏🙏🙏
Very nice sir
9 thil Sani atchi apovum ethu nadaguma guru ji
வணக்கம் குருஜி 🙏🙏🙏 கர்மாவை கழிப்பதற்கு தசை நடப்பில் இருக்க வேண்டுமா குருஜி
No
Good morning sir
ஐயா.வணக்கம் என் மகன் மகர லக்ன ம் கன்னி ராசி 6ல் சனி வர்கோத்தமம்,,லக்னாதிபதியான சனி பலன் மாறுபடுமா
வணக்கம் சார்.மிதுன லக்னம் 11ன்றில் சனி பகவான் நீசம். குரு உடன் இருக்கிறார் நன்மை தருமா?. சார்
Same me
Sani nindra idam matum karma varum ah ila 10m parvaiyinal karma varum ah guruji😢
Sir Sani vakiram anal idhe palan ultavaga irukuma sir...
Same
Good morning Anna
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
10 ல் வக்கிரம் சனி , நல்ல கர்மாவ ஐயா.
Same
வக்கர சனி பகவான் என்ன செய்வார் ஐயா....
Super a seivaar ayya
கர்மா நல்லது செய்யமா ஜி
Yes
My 9th house is saturn
🎉🎉🎉
இனிய காலை வணக்கம் குருஜி🙏
Sir 6il sani vakram
இங்கு எட்டுல சனி இருக்கு ரெண்டுல எனக்கு இரண்டுல சனி பகவான் இருக்கிறாருங்க வெளியில பணம் கொடுத்து இருக்கேன் பத்திரம் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் எப்ப வரும்னு எனக்கே தெரியல ரொம்ப பயமா
ஐயா எனக்கு ஏழில் சனி. மனைவி என்ற பேய் கூட வாழ்க்கை ஓடுது.
😂😂😂😂
குருஜி அவர்கள் பணிவான வணக்கம்... கடக லக்னம் மகர ராசி...9 ல் சனி கேது .... சேர்த்து உள்ளது.... எனக்கு நிறைய அதிஷ்டம் கிடைக்கிறது... குரு 6 ல் ஆட்சி வர்கோதமம் ...😊
ராசி அதிபதினால் விதி விலக்காக இருக்குமா குருவே...😊
No
But.appa and ..family yota Ella probem nantha pathu saripannuren ji😊@@shrimahalakshmi-premium5868
குருவே சனி பகவான் பார்க்கு இடங்களினால் கர்மா வேலை செய்யுமா ?இல்லை இருக்கும் இடங்களில் கர்மா வேலை செய்யுமா?
Good morning sir 🙏 விருச்சிக லக்னம் 6ல் சனி நீச்சம் Good or bad
50.50
Thanks