ஜோதிடத்தின் சுட்சமத்தை தங்களை தவிர வேறு யாரும் இப்படி எடுத்து கூறியது இல்லை பிரகஷ்பதியே...தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்றன்றைக்கும் தேவை குரு பகவானே சரணம் ... 🙏🙏🙏
வணக்கம் குருவே. நன்றி குருவே. அனுதினமும் ஆசானாகிய உங்கள் காணொளிகலின் மூலம் வாழ்க்கை என்பது எளிமையாக இனிமையாக இறையருள் பெற்று நாங்கள் அனைவரும் நலமுடன் வாழ நீங்கள் செய்யும் அற்பணிப்பு சிறப்பு குருவே. வாழ்வாங்கு வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊🙏
மிகவும் பணிவான வணக்கம் ஐயா.. ரிஷபம் கன்னி மகரம் லக்கினத்தில் பிறந்த ஆன்மாக்கள் அனைவர்க்கும் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக.. உழைக்கும் வர்க்கம் உயரட்டும்... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Tq a lot guruji 🙏guruji ur taking towards spiritual direction 👍very important for this generation 👍👏👏precious explanation and valuable video 👏👏👍Tq once again Guruji 🙏😊🙋
Useful awareness video,to bhoomi lagnam,Sir. You are giving good guidance,advice, awareness and alert to us.Definitely father and mother relatives,brother are useless and big hectic to this lagnas.
ஐயா நான் மிதுன லக்னம் 11 செவ்வாய் சந்திரன் ராகு இணைவு சிம்மத்தில் இருந்து குரு 9 தாம் பார்வை சந்திர திசை எப்படி இருக்கும் சந்திரன் அஸ்வினி நட்சத்திரம் அமர்ந்து இருக்கிறார்
வணக்கம். 10ஆம் இடமான தனுசில் திக் பலமாகி, குரு, சுக்ரன், புதனுடன் இணைந்து, மிதுன சந்திரனின் பார்வையில் சந்திர அதி யோகத்தில் உள்ள செவ்வாய் , இல்லத்தரசி ஆக்கியதின் காரணத்தை விளக்குங்கள் ஐயா. வேலைக்கு செல்லும் நாட்டமும் இல்லை. 10-12-1995 , 2.05 மாலை , திருப்பூர்
I belong to makara lagnam.Iam into politics and reside in my native place.I stay with my mom.I found my kula deivam in 2020.I dont fit into your rules.How?
ஜோதிடத்தின் சுட்சமத்தை தங்களை தவிர வேறு யாரும் இப்படி எடுத்து கூறியது இல்லை பிரகஷ்பதியே...தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்றன்றைக்கும் தேவை குரு பகவானே சரணம் ... 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா, உங்கள் பேச்சு அனைத்தும் உண்மை
வணக்கம் குருவே. நன்றி குருவே. அனுதினமும் ஆசானாகிய உங்கள் காணொளிகலின் மூலம் வாழ்க்கை என்பது எளிமையாக இனிமையாக இறையருள் பெற்று நாங்கள் அனைவரும் நலமுடன் வாழ நீங்கள் செய்யும் அற்பணிப்பு சிறப்பு குருவே. வாழ்வாங்கு வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊🙏
அருமை அருமை அருமை
உண்மை உண்மை உண்மை
இப்படி ஒரு பதிவு யாரும் போட்டது இல்லை உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை நன்றிகள் கோடி ஐயா
மிகவும் பணிவான வணக்கம் ஐயா.. ரிஷபம் கன்னி மகரம் லக்கினத்தில் பிறந்த ஆன்மாக்கள் அனைவர்க்கும் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக.. உழைக்கும் வர்க்கம் உயரட்டும்... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
குருவே இன்று இரண்டு காணொளிகள் தந்தமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி குருவே
நான் ரிஷப லக்னம்
நீங்கள் சொல்வதை அனைத்தும் பின்பற்றி என் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் 👍
Best video sir on how lagnams to get strong ❤️❤️
அருமை அருமை அருமை
உண்மை உண்மை உண்மை
தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்றன்றைக்கும் தேவை
மிக்க நன்றி ஐயா, உங்கள் பேச்சு அனைத்தும் உண்மை
அற்புதம்...அருமை..💥🔥👌... தனித்துவ, நிதர்சன, சிறந்த விழிப்புணர்வு பதிவு... மனப்பூர்வ நன்றிகள் ஐயா 🙏💐🙏
👌Rishabam Lagna
Tq a lot guruji 🙏guruji ur taking towards spiritual direction 👍very important for this generation 👍👏👏precious explanation and valuable video 👏👏👍Tq once again Guruji 🙏😊🙋
Super video Vazthukkal guruji!
Useful awareness video,to bhoomi lagnam,Sir. You are giving good guidance,advice, awareness and alert to us.Definitely father and mother relatives,brother are useless and big hectic to this lagnas.
எதிர்நோக்கிய தலைப்புக்கு நன்றி
காலை வணக்கம் ஐயா
வாழ்க வளமுடன்❤❤❤
Spot on perfect!! No astrologer is like you, Sriramji..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝
Vanakkam Guru
Thanks for this video
Thanimai virumbum deivangal peyargal pls sollunga guru.
Nandri🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
நீர் லக்னம் பற்றி சொல்லுங்கள் ஐயா
Unmai, arumaiyana pathivu🙏
Guru ji rishaba laknam 💯 perfect prediction
மிக சிறப்பு...
Tku so much for releasing the videos on four lagna's as requested to you earlier.Our namaskarams to u guruji!
Good explanation thankyou guruji 🙏
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
Excellent explanation sir - as always. Waiting for Air signs 😊
வாழ்க வளமுடன் ஐயா❤❤
வணக்கம் குருஜி நீர் லக்னங்கள் பலம் பெற வீடியோ போடுங்க.நன்றி 🙏
Very clearly explain sir 🎉
Exactly Sir 🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻🙏🏻
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
என் கண்ணுக்கு தெரிந்த என் முதல் ஜோதிட குரு நீங்கள்தான் குருஜி 🙏🙏🙏
Rishabam-100% true what you said.
Welcome sir 🎉🎉
வணக்கம் குருஜி. உங்கள் வார்த்தைகள் முற்றிலும் உண்மை ..
வணக்கம் ஐயா
தீர்க சுமங்கலி யோகம் பற்றி ஒரு காணொளி
வணக்கம் குருஜி. என்னுடைய கணவர் கும்ப லக்னம்.தாங்கள் கூறுவது100% உண்மை
Yee sir My husband Kanni Laknam 👌
Ahah! Arumai guruji!
Amazing 😍 Thank you sir 🙏
காலை வணக்கம் குருஜி🙏
Happy morning Anna 🎉
காலை வணக்கம் குருஜி
Vanankkam Guruji🙏 My daughter is kanni lagnam, Mesha rasi, Mars & sani in kadagam, so how favour Mars planet will do it.
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
IT வேலைகள் மற்றும் யார் எளிதாகப் பெற முடியும் என்பதை தயவுசெய்து பதிவேற்றவும்
Kanni laknam 👍 👌
Good information sir, thank you sir
Nandri Guruji
குரு ஜி வணக்கம் குரு ஜி
Thalaiva
Ayya vanakkam pradeep mannargudi
வணக்கம் குருஜி 🙏
நான் மகர லக்னம்
லக்ன புள்ளி வர்கோத்தமம்....
உத்திராடம் 2 ல்
Vanakkam guruji 😊
🙏🙏🙏
Thank you guruji 🙏
சிறப்பு
Happy morning guruji
1st view
Vanakkam anna good morning manickaraja
Welcome sir
Appu vannakam
வணக்கம் ஐயா
உண்மை
Thank you sir
ஐயா நான் மிதுன லக்னம் 11 செவ்வாய் சந்திரன் ராகு இணைவு சிம்மத்தில் இருந்து குரு 9 தாம் பார்வை சந்திர திசை எப்படி இருக்கும் சந்திரன் அஸ்வினி நட்சத்திரம் அமர்ந்து இருக்கிறார்
Good morning sir🙏
❤❤❤
ஓம் நமசிவாய
sir where can we find video for fire lagnam ?
Kindly give fire lagna to get strong,in description link pls...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
என் அக்கா கன்னி லக்னம்.பொறுமையாக தந்திரமாக யோசித்து சுற்றியிருப்பவர்களைஏமாற்றி நம்பிக்கைதுரோகம்செய்து , இந்த விஷயத்தில் பொறுமையாக யோசித்து வாழ்க்கையில் சாதிப்பது சரியா?
👍
🙏🙏🙏🙏🙏
வணக்கம். 10ஆம் இடமான தனுசில் திக் பலமாகி, குரு, சுக்ரன், புதனுடன் இணைந்து, மிதுன சந்திரனின் பார்வையில் சந்திர அதி யோகத்தில் உள்ள செவ்வாய் , இல்லத்தரசி ஆக்கியதின் காரணத்தை விளக்குங்கள் ஐயா. வேலைக்கு செல்லும் நாட்டமும் இல்லை. 10-12-1995 , 2.05 மாலை , திருப்பூர்
I belong to makara lagnam.Iam into politics and reside in my native place.I stay with my mom.I found my kula deivam in 2020.I dont fit into your rules.How?
1st view
🙏🌹🙏
, இதே கான்செப்ட் துலா லக்கனம் சொல்லுங்க குருவே
Sure
வணக்கம் சார் 🙏
Magaram lagnam government job vanga kudadha guruji
No problem
ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் லக்னத்திற்கு 100 சதவீதம் பொருந்தும் என்பதை நன்கு அறிவோம். எனில் ராசிக்கு எத்தனை சதவீதம்??
30
ரிஷப லக்னம் பழனி செல்ல கூடாது என்று சொல்கிறார்கள் உண்மையா அய்யா? சென்றால் இழப்புகள் நேரிடும் என்று சொல்கிறார்கள் உண்மையா அய்யா
Not exactly
கன்னி லக்னம் மகர ராசி
வணக்கம் குருஜி🙏🙏🙏
vanakkam guruji
Vanakkam guruji
Vanakkam Guruji..
Good morning sir 🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🌻
Vanakkam guruji🎉🎉🎉🎉🎉
🙏
🙏🙏🙏