உங்கள் லக்கினமும் தனாதிபதியும் | Your Lakinam and Dhanadhipati

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 180

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 26 วันที่ผ่านมา +39

    எங்கள் ஜோதிட ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉 நீங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஜோதிட சேவை புரிய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்🙏💐

  • @gthamaraiselvi5642
    @gthamaraiselvi5642 26 วันที่ผ่านมา +5

    ஜோதிடம் உண்மை என்று உணரவைத்த எங்களுடைய குருஜீக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜீ 🎉.

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 26 วันที่ผ่านมา +13

    🎉🎉🎉 எங்கள் ஜோதிட ஆசானுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி குருஜி

  • @priya....6684
    @priya....6684 26 วันที่ผ่านมา +10

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @priya....6684
    @priya....6684 26 วันที่ผ่านมา +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு என்றென்றும் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 26 วันที่ผ่านมา +3

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நான் விருச்சிக லக்னம்
    திருமணத்திற்கு பிறகு நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் 🙏🙏

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 5 วันที่ผ่านมา

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் லக்னாதிபதியும் தனாதிபதியும் காணொளி சிறப்பு.ஆயினும் எனக்கு அது 75% தான் பொருந்தியது.விருச்சிக லக்னம் தனாதிபதி தனித்து லக்னத்தில் ஆனால் லக்னாதிபதி எட்டில் மறைவு என்பதனால் கொட்டிய பணத்தை கோட்டைவிட்டு....மனைவியின் அர்ச்சனையில் காலம் சென்றாலும் கௌரவம் அறிவாற்றலான பிள்ளைகள் உயர் பதவிகள். அனைத்தும் சரி அதுவும் மிதுன ராசி....இனி உங்கட்கு 100% புரியும் உங்களுடைய காணொளியால் எனக்கும் ஓர் 10% சொல்லலாமோ தெரியாது...இருக்கலாம் anyway நீஙகள் இறைவனுடைய ஆசியுடன் வாழ்க வளமுடன் ஆரோக்கியமாக குடும்பமாக...நீடூழி....

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி ஜோதிடத்தின் ஆசானே உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பழனி மலை முருகன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்துடன் உடல் நலத்துடன் வாழவேண்டும் என்று முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்கிறேன்

  • @pramekumar1173
    @pramekumar1173 26 วันที่ผ่านมา +1

    அன்பு குரு நாதர் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நீண்ட ஆயுளோடு நல்ல உடல் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ்க என ஆண்டவனிடம் வேண்டுகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrakandhasamy8758
    @chithrakandhasamy8758 26 วันที่ผ่านมา +2

    எங்கள் ஜோதிட ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉 வணக்கம் குருஜி 🙏

  • @invasanthan
    @invasanthan 26 วันที่ผ่านมา +3

    கும்ப லக்னம். லக்னத்தில் குரு. நன்றி குருவே. 😊

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 26 วันที่ผ่านมา +4

    ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 26 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 26 วันที่ผ่านมา +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜீ😊

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 25 วันที่ผ่านมา

    இறைவா , எங்கள் ஆசான் நூறாண்டுகள் வாழ்ந்து , பல சாதனைகள் புரிந்து , பேரும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்.

  • @user-rk2sr8sz9i
    @user-rk2sr8sz9i 26 วันที่ผ่านมา

    எங்கள் ஜோதிட ஆசானுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி குருஜி maharajan from nagercoil

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 26 วันที่ผ่านมา +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!!🎉🎉❣️❣️❣️🌹🌹🌹🤝💐

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 25 วันที่ผ่านมา

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குருவே, , தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.

  • @Revathy-m6t
    @Revathy-m6t 26 วันที่ผ่านมา +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir

  • @rajeshbalaji12
    @rajeshbalaji12 26 วันที่ผ่านมา

    ஜோதிட சக்கரவர்த்தி என் மானசீக குருவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்♥️♥️🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் பிறவித்திருநாள் வாழ்த்துக்கள் குருஜி

  • @kalarajendran9760
    @kalarajendran9760 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருவே, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 26 วันที่ผ่านมา +1

    அருமை ஐயா... 👌💥 மிக்க நன்றி..... 🙏💐🙏

  • @chinnasamychinnasamy6817
    @chinnasamychinnasamy6817 26 วันที่ผ่านมา

    ஜோதிட ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 26 วันที่ผ่านมา +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @roopas8655
    @roopas8655 26 วันที่ผ่านมา +1

    Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏😊

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 26 วันที่ผ่านมา +1

    விருச்சிக லக்னம் 2ல் குரு

  • @MALAR.PMALAR.P-yc4hr
    @MALAR.PMALAR.P-yc4hr 26 วันที่ผ่านมา +1

    Happy Birthday wishes sir

  • @coimbatorean2671
    @coimbatorean2671 26 วันที่ผ่านมา

    Happy Birthday Sir,Thank you for your useful video sir

  • @beemadivya4580
    @beemadivya4580 26 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤

  • @sahanaavenkataramakrishnan8924
    @sahanaavenkataramakrishnan8924 26 วันที่ผ่านมา

    Dear Guruji, Happy Birthday wishes. I wish you a happy, prosperous & healthy life ahead. Thank you for sharing your wisdom with us.

  • @LuxmyP
    @LuxmyP 26 วันที่ผ่านมา

    Wish u a happy birthday ❤🎉Guruji Lakshmi from sri Lanka

  • @jayakumarrengaraj7293
    @jayakumarrengaraj7293 26 วันที่ผ่านมา +1

    Happy birthday sir🎉🎉

  • @ajithkumars1751
    @ajithkumars1751 25 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் சார்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 26 วันที่ผ่านมา +2

    விருச்சிக லக்னம் 12:39

  • @nirmalk20
    @nirmalk20 26 วันที่ผ่านมา

    Happy birthday to you SriRam sir ji
    May God bless you and family
    💐🎉🎁🎈🎂✨🎊

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 26 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @meyyappansuriya7508
    @meyyappansuriya7508 26 วันที่ผ่านมา +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 25 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருவே🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🕉️🙏

  • @pradeepsekar1987
    @pradeepsekar1987 26 วันที่ผ่านมา

    வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன் guruji❤

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏
    ❤❤❤வணக்கம் குருவே❤❤❤
    🌷இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருவே💐💐

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 26 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @priyamurali3465
    @priyamurali3465 26 วันที่ผ่านมา +1

    Happy birthday guruji🎉🙏

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 23 วันที่ผ่านมา

    Belated birthday wishes Guriji🎉😊

  • @kalaivanim2229
    @kalaivanim2229 26 วันที่ผ่านมา

    குருஜீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா.

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @STG733
    @STG733 26 วันที่ผ่านมา

    Wish you a very happy birthday 🙏🏼

  • @babababu6433
    @babababu6433 26 วันที่ผ่านมา

    🎉Happy birthday day guru,🎉

  • @harivignesh7262
    @harivignesh7262 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @muralilatha6408
    @muralilatha6408 26 วันที่ผ่านมา

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
    லக்னாதிபதி யும் ராசி அதிபதியும்
    எதிரிகளாக இருந்தால் ( குரு புதன்) என்ன பலன் என்று ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @sreebjp9080
    @sreebjp9080 26 วันที่ผ่านมา

    வணக்கம். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    எக்காள யோகம் என்றால் என்ன? அதற்கு கிரகங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

  • @sathishc4653
    @sathishc4653 26 วันที่ผ่านมา

    இயற்கை சீற்றத்தில் உயிர் பாதிப்பு ஏற்படும் அமைப்பு இருக்கிறதா ?? பதிவு போடுங்கள்

  • @manjualagu1780
    @manjualagu1780 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 ஐயா🙏💕

  • @sankarram.s7929
    @sankarram.s7929 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருவே 🎉

  • @ShivKumar-xk7gt
    @ShivKumar-xk7gt 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி 🎉🎉🎉

  • @mrktamil7066
    @mrktamil7066 26 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் குருஜி

  • @kumareshn841
    @kumareshn841 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi2042 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sivagad2468
    @sivagad2468 26 วันที่ผ่านมา

    நன்றி சார்.. இரண்டு வேறு யோகங்கள் கொண்ட கிரகங்கள், சேர்த்து இருந்தால் என்ன பலன். உதாரணத்திற்கு சிவராஜயோகம், கேளயோகம் கொண்ட சூரியன், குரு, கேது சேர்ந்து இருந்தால் இந்த இரண்டு யோகம் வருமா.. ஒருவேளை இதனுடன் பரிவர்த்தனை ஏற்பட்டால் என்ன பலன்.. இதை ஒரு வீடியோவாக தாருங்கள்.. இது நேயர் விருப்பம் சார்... ஏதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் ... நன்றி சார்..

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 26 วันที่ผ่านมา +1

    Happy birthday sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandran829
    @ramachandran829 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் குருஜி

  • @ChellaKiruthika
    @ChellaKiruthika 26 วันที่ผ่านมา

    Wish you many many more happy returns of the day sir🎉

  • @ai77716
    @ai77716 26 วันที่ผ่านมา

    Nice post,
    Arumai Guruji 🙏🏾
    Jai chandi 🌷

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 26 วันที่ผ่านมา

    Long waited video❤

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. Anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajithkumars1751
    @ajithkumars1751 25 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 26 วันที่ผ่านมา

    வணக்கம் சார் 🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉

  • @ramadevir7468
    @ramadevir7468 25 วันที่ผ่านมา

    Happy birthday sii

  • @BabuBabu-fn8qx
    @BabuBabu-fn8qx 26 วันที่ผ่านมา

    Wish you happy birthday to you sir 🎉

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 26 วันที่ผ่านมา +1

    Welcome sir 🙏🙏

  • @Ragavan689
    @Ragavan689 26 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 6&8 அதிபதிகள் சாரம் அல்லது 6&8 நின்ற கிரகத்தின் சாரம் வாங்கிய கிரகம் திசை எப்படி இருக்கும்

  • @saravanan1178
    @saravanan1178 26 วันที่ผ่านมา

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t 23 วันที่ผ่านมา

    Vanakkam sir.... Neenga coimbatore la monthly once jothidam parkkalam sir

  • @Bvnc2018
    @Bvnc2018 26 วันที่ผ่านมา

    Many more Happy returs of the day Guruji❤

  • @lenin12468
    @lenin12468 26 วันที่ผ่านมา

    Many many happy returns of the day sir💐💐💐

  • @veeransathya7219
    @veeransathya7219 26 วันที่ผ่านมา

    🎉இணிய பிறந்த வாழ்த்துக்கள்🎉🎉

  • @rajibharath6796
    @rajibharath6796 26 วันที่ผ่านมา

    Happy birthday sir

  • @gre138
    @gre138 26 วันที่ผ่านมา

    Gurunadha wish you an happy birthday 🎂🎂🎂🎂

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 26 วันที่ผ่านมา

    Valzga valamudan valzga valamudan

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 26 วันที่ผ่านมา

    Vanakkam guruji, pirantha naal vazhthukkal

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 26 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @suregapatpan7007
    @suregapatpan7007 26 วันที่ผ่านมา

    இனிய பிறந்த நால் வாழ்த்துகல் ஐயா

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 26 วันที่ผ่านมา

    Ayya vanakkam pradeep mannargudi

  • @lakshnasri-959
    @lakshnasri-959 24 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு❤

  • @MaNcHuNaThAn
    @MaNcHuNaThAn 26 วันที่ผ่านมา

    Piranthanaal Vaazhthukal Sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 26 วันที่ผ่านมา

    Very clear explain sir 🎉

  • @bharatv58
    @bharatv58 26 วันที่ผ่านมา

    Happy Birthday Sriram ji

  • @user-bd3sp2io9h
    @user-bd3sp2io9h 26 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 26 วันที่ผ่านมา

    Happy Birthday To you💐💫

  • @dsn2743
    @dsn2743 26 วันที่ผ่านมา +2

    Thumbnail ல் தானா தி பதி என உள்ளது. கவனிக்கவும்

  • @Ganesh17069
    @Ganesh17069 26 วันที่ผ่านมา

    Mahara laknam...dhanadhibathi neechabangam petru guruvudan 4 il irundhal enna palan guruji.....

  • @invincibleman2478
    @invincibleman2478 26 วันที่ผ่านมา

    Happy Birthday Guruji....🎉🥳

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 26 วันที่ผ่านมา

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @jothig7790
    @jothig7790 26 วันที่ผ่านมา

    Good evening guruji 🎉

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri6124 26 วันที่ผ่านมา

    Happy birthday to you guruji 🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 26 วันที่ผ่านมา

    Happy birthday my dear guruji

  • @thanappanb2427
    @thanappanb2427 26 วันที่ผ่านมา

    Happy birthday to you Guru ji🎉

  • @user-gp7ry6mq8s
    @user-gp7ry6mq8s 26 วันที่ผ่านมา

    Happy birthday guruji.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 26 วันที่ผ่านมา

    Happy birthday thalaiva 🎉😊🎂

  • @VelMurugan-lx1hl
    @VelMurugan-lx1hl 26 วันที่ผ่านมา

    Happy birthday sir💐💐💐💯💯💯💯💯