அண்ணாவின் கிண்டலைத் தத்துவப் பாடலாக்கிய கண்ணதாசன்/ எந்த ஊர் என்றவனே- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • எந்த ஊர் என்றவனே பாடல் உருவான விதம்
    #endhaOorEndravane
    #kannadhsanSongs
    #vilari #alangudyVellaichamy

ความคิดเห็น • 55

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 2 ปีที่แล้ว +3

    வேலூர்ன்னு பாடும்போது வேலூர் சிறையைத்தான் போய்வந்து பாடுகிறார் என்று நினைத்தேன் இவ்வளவு அர்தம்னு இன்னைக்குதான் தெரிந்து கொண்டுடேன் நன்றி

  • @ravindrancs5847
    @ravindrancs5847 2 ปีที่แล้ว +2

    இனி இப்படி ஒரு கவிஞர் கிடைப்பதுஅரிது.

  • @manidhamoo5524
    @manidhamoo5524 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல்வளம் ஏற்றம் இறக்கம். வாழ்த்துக்கள் சகோதரரே....

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 ปีที่แล้ว +3

    சித்தர் பாடல் தாக்கம்

  • @mmanimaniraj
    @mmanimaniraj 3 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டேன் என்பதை கூற முடியவில்லை, 25/05/2024

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 2 ปีที่แล้ว +4

    சிறப்பான உரை. வாழ்த்துகள் அண்ணா

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +2

    கவியரசர் கண்ணதாசனின் கவி மேன்மையை விளக்கும் அருமைமிகு பாடலுக்கு விளக்கம் மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் திரு.ஆலங்குடி. வெள்ளைச்சாமி.
    குருவித்துறை .ச.கருணாகரன்
    மதுரை.

  • @erulangurusamy2852
    @erulangurusamy2852 9 หลายเดือนก่อน

    Super super fantastic ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @velastro9051
    @velastro9051 2 ปีที่แล้ว +12

    திருவள்ளுவர் எழுதிய தனிப்பாடலான,""எந்தவூர் என்றவனே இருந்தவூர் நீ கேளாய் அந்தவூர் முப்பாலும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் அதற்கப்பாலும் பாலென்றறி''என்பதன் விரிவான விளக்கமே

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว

      நூல் பெயர் அய்யா?

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 ปีที่แล้ว +1

    கவியரசர் 🙏 வாழ்ந்த காலம் தமிழ் திரைப் பாடல்களின் பொற்காலம்..

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 ปีที่แล้ว +1

    ஒன்ரா இரன்டா கன்னதாசனின் ஒவ்வொரு பாடலும் தனிட்துவம்.மிக்கவை அல்லவா? ,

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசனல்ல
    எண்ணதாசன்.
    பிறவிக் கவிஞன்

  • @sunderpss5770
    @sunderpss5770 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Super super super 👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    Entha padalukku arumaiyana vilakkam sonnirgal super sir

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 ปีที่แล้ว +1

    ஈடு, இணையற்ற மகாகவிஞ்சன் கண்ணதாசன்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 ปีที่แล้ว +1

    Nice

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 ปีที่แล้ว +1

    Nandri🙏🙏🙏

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 2 ปีที่แล้ว +1

    கவிஞர் பாடல் எல்லாம் இலக்கியம் ஆகும்,. இவர்கள் அனைவரும் இஷ்டத்துக்கு விளக்கம் தருவார்கள் அண்ணா
    காமராஜர் என்று கூறி,

  • @ramanjr9326
    @ramanjr9326 2 ปีที่แล้ว +1

    அதுதான்மகாகவிஞன்

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

    Kannadasan is the only Lyrics writer who kept an assitance beside him for most of his song composition and he's none other than Mr Panju Arunachalam. No other Lyrics writer in Tamil Film Industry who has ever keep or needed an assistance except the one & only Kannadasan. So please stop boasting about a poet who shamelessly kept an assistance and greedily took all the credits and praises!

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 ปีที่แล้ว +1

    அண்ணாதுரைக்கு மாற்றாரைக் கிண்டல் பண்ணுவது ஒரு பொழுது போக்கு

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

      அறிஞர் அண்ணா மற்றவரை கிண்டல் பண்ணி அதில் சுகம் அனுபவிப்பவர் அல்ல.தவறாகபுரிந்துகொண்டுவிட்டீர்கள். ஒரு பாடலை உருவாக்குகிற அளவு அவர் வார்த்தை இருந்ததென்றால் !!??பிறருக்கு எந்தவகையிலும் கெடுதலை எண்ணாதவர்.என்பதாகக் கொள்ளவேண்டும்.

  • @mthirunavukkarasu9065
    @mthirunavukkarasu9065 2 ปีที่แล้ว

    What are the thanippadalkal written by Thiruvalluvar.

  • @dharuna2345
    @dharuna2345 2 ปีที่แล้ว

    Hi sir Intha mathiri information Ellam ungaluku eppadi kedaikuthu sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    K k ayah 🙏

  • @karuppasamy9856
    @karuppasamy9856 2 ปีที่แล้ว +4

    செல்லூரை தொட்டவுடன்
    யூடியூப் ஊர் வந்து விட்டேன்
    விளரி ஊர் பார்த்தவுடன்
    பதறி ஊர் ஓடி விட்டேன்

    • @lakshmirengaraj211
      @lakshmirengaraj211 2 ปีที่แล้ว

      Super sir . நல்ல கற்பனை நிறைந்த கவிதை திறன். வாழ்த்துக்கள்

    • @subramanianrukmani4377
      @subramanianrukmani4377 2 ปีที่แล้ว

      Top mr.Karuppa samy

    • @karuppasamy9856
      @karuppasamy9856 2 ปีที่แล้ว

      @@lakshmirengaraj211 thanx sir.. I am raja rajan from thoothukudi..

    • @karuppasamy9856
      @karuppasamy9856 2 ปีที่แล้ว

      @@subramanianrukmani4377 thanx sir.. I am raja rajan from thoothukudi..

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

      fantastic!!! thanks!!

  • @karuppaiahvk4828
    @karuppaiahvk4828 2 ปีที่แล้ว +3

    இல்லை. இது திருவள்ளுவார் எழுதிய தனிப்பாடல் அதன் விரிவு

    • @gnanamanithangam5142
      @gnanamanithangam5142 2 ปีที่แล้ว +2

      Bro you are not rightly understanding what Anna said we all are from mother 's womb and simbolcally said one .Kannadasan used this similarly quote . Nothing wrong in it. ❤️💗❤️💓💗❤️

    • @ramanjr9326
      @ramanjr9326 2 ปีที่แล้ว

      அதுதான் மகாகவின்

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 ปีที่แล้ว +1

    Don’t qualify Anna with Peraringar title as it is not proven anywhere scientifically .You Tamils have very lax standards of assessment.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว

      You are correct. The dravidian dacoits are notorious for loquacious mouth and keeping totally irrelevant titles preceding their names.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +1

    இவன் ரொம்ப புளுகுறாண்டா! கண்ணதாசனை பற்றிய உண்மைகளை "அண்ணாதுரை கண்ணதாசன்" எனும் கண்ணதாசனின் மகனின் சேனலை பார்க்கவேண்டும்.

  • @dredercollen4919
    @dredercollen4919 2 ปีที่แล้ว

    Perarinjar? Muzhu muttaal Anna

    • @mangalamurugan6005
      @mangalamurugan6005 2 ปีที่แล้ว

      இது கழுதை கூட இல்லை மலம தின்னும் பன்றி
      அண்ணாவை யே பேசுகிறான்
      எனில் விருந்தாளிக்குப்
      பிறந்தவன்

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 2 ปีที่แล้ว

      yaai ?athu neethan (muttal)

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      The mighty man with silver tounge

  • @smsm8608
    @smsm8608 2 ปีที่แล้ว

    😬😬😬

  • @chandramohanj1357
    @chandramohanj1357 2 ปีที่แล้ว

    Nice