கவிங்ஞர் புகழ் என்று என்றும் வாழும். அவர் போல் இனி உலகில் மற்றொருவர் பிறக வாய்பு இல்லை. "இசை தமிழை " எல்லோருக்கும் புரியும் படி எழுதியவர். அவரின் நேர்மையை , தமிழ் பாடல்களில் ..... கேட்கலாம். வாழ்க உங்க தந்தை & எங்கள் கவிங்ஞரின் புகழ் என்றும். 🌹💟👌🌹👏🌹👍🌹💟
கவிஞர் மறைந்து நாற்பதாண்டுகள் கடந்தாலும் “நான்நிரந்தரமானவன் அழிவதில்லை . எந்தநிலையிலும்எனக்கு மரணமில்லை” என்ற உண்மை மட்டும் என்றென்றும் அவரது பாடல்களின் மூலம் தமிழ்ச்சமுதாயம்உள்ள வரை என்றென்றும்நிலைத்திருக்கும் . பேர்சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்என்ற கூற்றுக்குணங்க அந்த மகாகவியின் அருமை பெருமை களை தாங்கள் எடுத்தியம்பும் பாணியும் தனித்துவம்கொண்டது. அவர்வாழ்ந்த காலத்தில்பிறந்து சிறு வயதிலிருந்தே அவர் பாடல்களைக் கேட்டு மகிழும் வாய்ப்பு கிட்டியதே மனதிற்கு பேருவகை கொள்ளச்செய்கிறது. வளர்க உங்கள் பணி்
Your father is a divine poet,that legend had gone,no body can fill up his place even till date,he was the poet who decorated Tamil,he is living in our hearts,our blood is mixed with his songs which can not be separated from us
அவர் ஒரு பிறவிக்கவிஞர். அனணை கருணை முழுவதும்கிடைக்கப்பெற்றவர். அவர் போல் வரவேண்டும் என நிணைத்தாலும் அது கானமயிலாடக்கண்டிருந்த வான்கோழி கதை போல்முடியும்
சில நேரங்களில் மனம் சோர்வு தளர்வு கோபம் எதுவாக இருந்தாலும் பழைய பாடல்கள் கேட்கும் போது அதில் உள்ள சுகமே தனி நன்றி நினைவு கூர்ந்து பதிவிட்டடர்க்கு இன்னும் நாம் அவரோடு இணைந்து வால்வடாகவே உள்ளது
ஆம்...நீங்க சொல்வது சரி...1950 முதல் 1960வரையில் பிறந்தவர்கள்தான் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்...தமிழ்நாட்டின் அரசியல் கலை உலகை கண்ணதாசன் மகன் அண்ணாதுரை சொல்வதை ரசித்து கேட்டு மகிழ முடியும்... நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.... ஒன்றை நீங்க தெரிந்து கொள்ளவேண்டும்...... கண்ணதாசன் மறைந்து பத்து வருடங்கள் வரையில் பொதுஜனங்களால் புகழ்ந்து பேசப்படாத மனிதர். வ உ சி... ..ராஜாஜி...போல் ஒரு பேருக்கு தான் பிறந்தநாளில் நினைவு நாளில் போற்றப்பட்டவர் கண்ணதாசன்...அங்கங்கே பத்திரிக்கையில் துணுக்குசெய்தியாக வந்தவர்...அவ்வளவுதான்.... என்னை போன்றவர்கள் உருகி உருகி அவருடைய புத்தக கவிதைகளை மு.வ நூல்களைபடிப்பதுபோல் படித்து வந்தோம்.. ஒரு சமயம் வைரமுத்து...( 1989ல் இசை ஞானி என்ற பட்டத்தை கருணாநிதி இளயராஜாவுக்கு முதல்வராக இருந்தபோது கொடுத்தார் என்பதால்) தனக்கு தானே அடைமொழியாக கவியரசு என்ற பட்டத்தை வைரமுத்து போட்டுக்கொண்டார்.. சினிமா டைட்டிலிலும் அப்படி வந்தது.....பிறகுதான் என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் வெகுண்டெழுந்தனர்.... நகரத்தார் ஜாதியினர் கொதித்தெழுந்ததும் அப்போதுதான்....தமிழ்நாடே தெருவுக்கு வந்து கண்ணதாசனை வருடம் முழுவதும் கொண்டாட தொடங்கியதும் அப்போதுதான்...வைரமுத்து திக்குமுக்காடி துண்ட கானோம் தணியகாணோம் என்று தவித்தபோதுதான் இடையில் புகுந்த கருணாநிதி..சரி சரி நீ கவிப்பேரரசு என்று போட்டுக்கோ என்று சொல்லி நகரத்தார் சமூகத்திடமும் சமரசம் பேசி சம்மதிக்க செய்தார்....1991ம் ஆண்டிலிருந்து தான் கண்ணதாசன் ஊரெல்லாம் தெருவெல்லாம் பட்டிமன்றங்களால்...கவியரங்குகளால் ஏக போக மாக கொண்டாடப்பட்டதுவங்கினார்..1992ல் காரைக்குடியில் இரண்டுநாள் கண்ணதாசனுக்கு விழா எடுத்து ஆஹா ஓஹோ என்று நான் ஸ்டாப்பில் இன்றுவரை புகழப்பட்டுகொண்டுவருகிறார்....இது அண்ணாதுரைக்கு தெரியாமலில்லை....அனு அனுவாக கண்ணதாசனை எனக்கு விவரம் தெரிந்த 1962லிருந்து கண்ணதாசனின் "வம்புக்கு இழுத்து வீணாகபோகும்" கல்யாண குணங்களை ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன் என்ற முறையில் சொல்கிறேன்..மெரீனா புகாரியில்....நான்கு அணா போட்டு லிஸ்டில் உள்ள பாட்டை தட்டினால் ரேடியோ கிராமில் அடுக்கி வைக்கப்பட்ட இசைதட்டிலிருந்து பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும்...அந்த புகாரியிலிருந்து கண்ணதாசன் பாட்டை மாறி மாறி கேட்டு அன்று1969முதல்1975வரை... காதல் ஜோடியானோர் பலர்..அன்பில் பொய்யாமொழிக்கு 20வயதுதான் அப்போது....எனக்கு இப்பதான் தெரியுது.... அண்ணா துரைமீது அமைச்சர் அன்பில் மகன் பொறாமை கொண்டு மெரீனா புகாரி பக்கம் செல்லவிடாமல் தடுத்து காதலிக்க விடாமல் செய்திருக்கிறார்....
வாழ்த்துக்கள்.தங்களின் புலமை போற்றத் தக்கது. இசை விமர்சகர் திரு.சுப்புடு அவர்கள் கவிஞரிடம் இசை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதும் படி கேட்டுக் கொண்டார். சகல விஷயங்களையும் திறம் பட எழுதும் வல்லமை கொண்டுபேசச் சொல்லி
ஐயா வாழ்க வளமுடன், பி வாசு ஆர் சுந்தரராஜன் அவர்கள் எல்லாம் மிகவும் அருமையாக கதை கூறுவார்கள் என்று கூறினீர்கள் அதையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை ஆனால் நீங்கள் அப்பாவின் வரலாறு மற்றும் உங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு நீங்கள் கூறும் ஒவ்வொரு வரிகளையும் நாங்கள் கேட்கும் பொழுது எங்களுக்கு மெய் சிலிர்த்துப் போகின்றது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நன்றி
*அதிசய ராகம் * பாடல் பற்றிய செய்திகள் அருமை... கவியரசர்+MSV+KB+KJ.யேசுதாஸ் என்ன ஒரு அருமையான பாடல்..? கமல்- இளம் வயதிலேயே - புரூஸ் லீ கெட்டப் - அருமை...!
V. C. B. V. v. C. B. b b b b. b b b b. bvvbvvb bb. V. ,c,, ,,,,,,,,, ,,, c ,,, ,,,,,,,,,, , , ,, , ,, ,cc. Cc. C. ,,, , , , ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,, , ,,,, ,,,, ,, , , ,,,, ,,, ,,, ,,,,,, ,,,,,,,,,,,,, ,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , h ,h . C. Vc v. , , , ,, , ,, ,,,,, , , ,, , ,,,,,,,,,,,,,,,,,,,,, h . Vvv. c. ,,, ,,,,,,,,,,,,,,,, ,,, ஹ. ஸஸஸஸஞஸஸஸஸ ,,ஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹ,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ,ஹஹஹஹ ,,,,,,,,,,,,,,, ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , ,,,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹஹஹஹஹஹஹ, ,ஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹக்ஷஹக்ஷஹஹஹக்ஷ. ,கழக,,,,,,,,,,,,, . ........ ....
In hindu culture we have 18 purana, 2 idhikadams like ramayana and mahabharath am, kavignar s life is like another purana no one who has interest in the life of kavignar will not leave on hearing his composing talent, God sent man
This message is magnificent sir, love to hear these messages by you to the world of Tamilians, what a great personality was late mr Kannadasan to the world of Tamils and Tamil Nadu and cinema world , thank you so much for these good messages please keep coming often and often so let's enjoy your programme
*வணக்கம் துரை அவர்களே*என்னைப்பொறுத்தவரை*கவிஞரையா*ஒரு விடைத்தாள்....வினாக்கள்பின்புதான் தயாரிக்கப்படும்......அருமை!!!! * திரு சுந்தர் இராசன்* அவர்கள் சொன்னதை அவர்கள் குரலில் நித்துப்பார்தேன்...
We are blessed to live in this era of Kavignar. His songs have helped everyone to overcome sadness, difficulties and relate one’s situation very well.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
KNOWN IS DROP UNDERSTANDING IS OCEAN KNOWN ABOUT KAVIYARASU IS DROP UNKNOWN ABOUT KAVIYARASU IS OCEAN REALLY GREAT ETERNAL PHILOSOPHER JUST IN HIS 55YEARS OF LIFE DROP, HE HAS CREATED THOUSANDS OF OCEANS OF ETERNAL EVER GREEN LIFE DESIGNING FOR HAPPY SUCCESSFUL PEACEFUL LIFE RATHER THAN RICHEST LIFE HE ENJOYED LIFE AND DELIVERED HIS MISTAKES & MISMANAGEMENTS,PSYCHOLOGY FINANCIAL EXPERTISM OF HUMAN SCIENCE AND REALLY BETTER THAN DOING 100 MBA DEGREES IN INDIA'S TOPMOST B-SCHOOL INDIAN INSTITUTE OF MANAGEMENT 《IIM》 VARAVU ETTANA SELAVU PADDHANA USEFUL FOR TODAY'S REAL WORLD MONTHLY SALARY Rs100000 MONTHLY EMI EXPENSES Rs150000 RAREST GENE IN THIS UNIVERSE P.THOLKAPPIAN M.TECH CHIEF DIGITAL LIFE SOLUTION 《PAN INDIA 《》JOB PLACEMENT《》 & 《》BUSINESS DEVELOPMENTS《》》 MOBILE 9842450000
திரு அண்ணாதுரை கண்ணதசன் அவர்களுக்கு வணக்கம் எனது பெயர் ரா.முத்துகுமரன் நான் சேலத்தில் வசிக்கிறேன். நான் எனது சிறுவயது முதல் திரு கண்ணதாசன் அவர்களுடைய அர்த்தமுள்ள இந்து மதம் கேட்டதுண்டு இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுடைய கண்ணதாசன் productions youtube channel பார்பதுண்டு அதில் நீங்கள் அவருடைய பாடல்கள் உருவானவிதம் பற்றி கூறுவது மிகவும் அருமை
Annadurai Sir, Iam so proud that I was born in early 60s and so could enjoy so much of the genius creations of Kavinjar and MSV.I recently noticed a lacuna. In Wikipedia notes about Kannadasan Sir and MSV Sir, there is no mention of their great friendship in both the Wiki descriptions. This is absolutely not right. They were Soul Mates who could draw at ease from the Celestial Creativity Well simultaneously. In a way their in depth understanding of each other's nuances also had contributed to the aesthetically elevated creations given by them. Please take steps to correct this in Wikipedia.
hello sir, I'm 90s kid but grew up listening to old (gold) songs with my parents (thaen kinnam, etc). my parents used to share their experiences when those films got released. I'm enjoying listening to your experiences and recollecting my moments too. please do share continuously...MSV, Kannadhasan, Vaali, MGR, Shivaji...i miss all of them badly... 😪🦋🌎
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !! ( எவ்வளவு பெரிய உண்மை )👌👌👌👌
கவிங்ஞர் புகழ் என்று என்றும் வாழும்.
அவர் போல் இனி உலகில் மற்றொருவர் பிறக வாய்பு இல்லை. "இசை தமிழை " எல்லோருக்கும் புரியும் படி எழுதியவர். அவரின் நேர்மையை , தமிழ் பாடல்களில் ..... கேட்கலாம்.
வாழ்க உங்க தந்தை & எங்கள் கவிங்ஞரின் புகழ் என்றும்.
🌹💟👌🌹👏🌹👍🌹💟
அதிசய ராகம் போல ஒரு பாட்டு இனிமேல் வராது. அது தான் கண்ணதாசன். வாழ்க அவர் புகழ்!
not forgetting MSV...
பாடலின் கதையைப் பாங்குறச்
சொல்லும் உங்கள் தனித்திறன்..
உள்ளம் கவர்கின்றது.. உங்களையன்றி இந்த உண்மைகள்
வெளிவராமலே போயிருக்கும்..
மிக்க நன்றி ஐயா..
கவிஞர் மறைந்து நாற்பதாண்டுகள் கடந்தாலும் “நான்நிரந்தரமானவன் அழிவதில்லை . எந்தநிலையிலும்எனக்கு மரணமில்லை” என்ற உண்மை மட்டும் என்றென்றும் அவரது பாடல்களின் மூலம் தமிழ்ச்சமுதாயம்உள்ள வரை என்றென்றும்நிலைத்திருக்கும் . பேர்சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்என்ற கூற்றுக்குணங்க அந்த மகாகவியின் அருமை பெருமை களை தாங்கள் எடுத்தியம்பும் பாணியும் தனித்துவம்கொண்டது. அவர்வாழ்ந்த காலத்தில்பிறந்து சிறு வயதிலிருந்தே அவர் பாடல்களைக் கேட்டு மகிழும் வாய்ப்பு கிட்டியதே மனதிற்கு பேருவகை கொள்ளச்செய்கிறது. வளர்க உங்கள் பணி்
மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் பங்களிப்பு. நன்றி.
ஆர். சுந்தராஜன் ஐய்யா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️
கருவறை முதல் கல்லறை வரை அனைத்துக்கும் பொருந்தும் வகையில் பாடல் எழுதியது கவியரசர் மட்டும் தான் என நினைக்கிறேன்.
Your father is a divine poet,that legend had gone,no body can fill up his place even till date,he was the poet who decorated Tamil,he is living in our hearts,our blood is mixed with his songs which can not be separated from us
நன்றி!
நன்று!
எவ்வளவு அருமையான, ஆற்றோட்டம்போல் பிரவாகம்.. அந்த பழைய நினைவுகள் சதிராட்டம் போடுகின்றனவே.. மிக்க நன்றி கவிஞர் மகனே..!
நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். நன்றி தொடருங்கள்
அண்ணாதுரை சார்.அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.
பல பாடல்கள் உருவான பிண்ணனிகளை மிகத்தெளிவாகவும், இரசனைத் தன்மையுடனும், மிக அருமையாகவும் எடுத்துக் கூறினீர்கள்! நன்றி! நலவாழ்த்துக்கள்!!
கவியரசுக்கு ஊற்றெடுக்கும் கற்பனை வளம், அப்பப்பா நினைத்தாலே மிக மிக வியக்க வைக்கிறது, இப்படி ஒரு கவிஞன் மீண்டும் பிறந்து வரவேண்டும்.
அவர் ஒரு பிறவிக்கவிஞர். அனணை கருணை முழுவதும்கிடைக்கப்பெற்றவர். அவர் போல் வரவேண்டும் என நிணைத்தாலும் அது கானமயிலாடக்கண்டிருந்த வான்கோழி கதை போல்முடியும்
Kannadasan is the Great Poet in the World. I am very proud Kannadasan's native place is near my place Karaikudi....
அண்ணனுக்கு நன்றி.
மிக அருமையான பதிவு நாங்கள் தெரியாத விஷயங்கள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.
உண்மையிலேயே கவிஞருக்கு அழிவில்லை
கலியுகத்தில் தோன்றிய வாழ்க்கை தத்துவ மகான் என் ஆசான் கண்ணதாசன்
Hello Annadurai Sir, Please, please, please never ever stop this program. I LOVE to watch your program. from Melbourne , Australia.
கவியரசுவின் பாடல்கள் சாகா வரம்பெற்றவை
அபூர்வ ராகமே, நம்ம மக்கள் கவிஞர், கவியரசர் தானே ஐயா..
தொடர்ந்து வளர்க தங்கள் கலைப் பணி.. கண்ணதாசன் புரொடக்க்ஷன் வளர்க வாழ்க நீடு
புதிய பறவை-பாடல் பல்லவி பொருள் கேட்டு உடல் சிலிர்த்துவிட்டது....
உன்னை ஒன்று கேட்பேன் கவிஞர் வார்த்தைகள் மிக நுனுக்கம். இப்பொழுது தான் முழு அர்த்தம் புரிகிறது.
👌👌👌💐💐💐
I just noticed and thinking how beauty kavingar kannadasan sir wrote this lyrics and the meaning behind the song. Really God gift for Tamil Nadu.
சில நேரங்களில் மனம் சோர்வு தளர்வு கோபம் எதுவாக இருந்தாலும் பழைய பாடல்கள் கேட்கும் போது அதில் உள்ள சுகமே தனி நன்றி நினைவு கூர்ந்து பதிவிட்டடர்க்கு இன்னும் நாம் அவரோடு இணைந்து வால்வடாகவே உள்ளது
I am regularly following your channel. I am a stanch fan of Kavignar. Programme is simply superb.
கண்ணதாசன் ஐயாவை பற்றி தொடர்ந்து பேச வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி ஐயா.
அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காதது என் தவறில்லை எனினும்.... கவலை படுகிறேன் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லையே என்று....
ஆம்...நீங்க சொல்வது சரி...1950 முதல் 1960வரையில் பிறந்தவர்கள்தான் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்...தமிழ்நாட்டின் அரசியல் கலை உலகை கண்ணதாசன் மகன் அண்ணாதுரை சொல்வதை ரசித்து கேட்டு மகிழ முடியும்... நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது....
ஒன்றை நீங்க தெரிந்து கொள்ளவேண்டும்...... கண்ணதாசன் மறைந்து பத்து வருடங்கள் வரையில் பொதுஜனங்களால் புகழ்ந்து பேசப்படாத மனிதர்.
வ உ சி...
..ராஜாஜி...போல் ஒரு பேருக்கு தான் பிறந்தநாளில் நினைவு நாளில் போற்றப்பட்டவர் கண்ணதாசன்...அங்கங்கே பத்திரிக்கையில் துணுக்குசெய்தியாக வந்தவர்...அவ்வளவுதான்.... என்னை போன்றவர்கள் உருகி உருகி அவருடைய புத்தக கவிதைகளை மு.வ நூல்களைபடிப்பதுபோல் படித்து வந்தோம்..
ஒரு சமயம் வைரமுத்து...( 1989ல் இசை ஞானி என்ற பட்டத்தை கருணாநிதி இளயராஜாவுக்கு முதல்வராக இருந்தபோது கொடுத்தார் என்பதால்) தனக்கு தானே அடைமொழியாக கவியரசு என்ற பட்டத்தை வைரமுத்து போட்டுக்கொண்டார்.. சினிமா டைட்டிலிலும் அப்படி வந்தது.....பிறகுதான் என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் வெகுண்டெழுந்தனர்.... நகரத்தார் ஜாதியினர் கொதித்தெழுந்ததும் அப்போதுதான்....தமிழ்நாடே தெருவுக்கு வந்து கண்ணதாசனை வருடம் முழுவதும் கொண்டாட தொடங்கியதும் அப்போதுதான்...வைரமுத்து திக்குமுக்காடி துண்ட கானோம் தணியகாணோம் என்று தவித்தபோதுதான் இடையில் புகுந்த கருணாநிதி..சரி சரி நீ கவிப்பேரரசு என்று போட்டுக்கோ என்று சொல்லி நகரத்தார் சமூகத்திடமும் சமரசம் பேசி சம்மதிக்க செய்தார்....1991ம் ஆண்டிலிருந்து தான் கண்ணதாசன் ஊரெல்லாம் தெருவெல்லாம் பட்டிமன்றங்களால்...கவியரங்குகளால் ஏக போக மாக கொண்டாடப்பட்டதுவங்கினார்..1992ல் காரைக்குடியில் இரண்டுநாள் கண்ணதாசனுக்கு விழா எடுத்து ஆஹா ஓஹோ என்று நான் ஸ்டாப்பில் இன்றுவரை புகழப்பட்டுகொண்டுவருகிறார்....இது அண்ணாதுரைக்கு தெரியாமலில்லை....அனு அனுவாக கண்ணதாசனை எனக்கு விவரம் தெரிந்த 1962லிருந்து கண்ணதாசனின் "வம்புக்கு இழுத்து வீணாகபோகும்" கல்யாண குணங்களை ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன் என்ற முறையில் சொல்கிறேன்..மெரீனா புகாரியில்....நான்கு அணா போட்டு லிஸ்டில் உள்ள பாட்டை தட்டினால் ரேடியோ கிராமில் அடுக்கி வைக்கப்பட்ட இசைதட்டிலிருந்து பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும்...அந்த புகாரியிலிருந்து கண்ணதாசன் பாட்டை மாறி மாறி கேட்டு அன்று1969முதல்1975வரை... காதல் ஜோடியானோர் பலர்..அன்பில் பொய்யாமொழிக்கு 20வயதுதான் அப்போது....எனக்கு இப்பதான் தெரியுது.... அண்ணா துரைமீது அமைச்சர் அன்பில் மகன் பொறாமை கொண்டு மெரீனா புகாரி பக்கம் செல்லவிடாமல் தடுத்து காதலிக்க விடாமல் செய்திருக்கிறார்....
❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா... உங்களை விவேக் படத்தில் நகைச்சுவை பார்த்தேன். இன்று தான் தெரியும் நீங்கள் கவிஞரின் மகன் என்று!!!
என்ன படம் sir
மலேஷியாவில் இருந்து வந்து lockdownul பொழுதுஉங்கள் சேனல்யுடன் நன்றாக போகிறது. நன்றி நான் கவிஞரின் பரம ரசிகன்.
Thanks a lot sir! Very interesting today! Our legend!!!!
வாழ்த்துக்கள்.தங்களின் புலமை போற்றத் தக்கது.
இசை விமர்சகர் திரு.சுப்புடு அவர்கள் கவிஞரிடம் இசை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதும் படி கேட்டுக் கொண்டார்.
சகல விஷயங்களையும் திறம் பட எழுதும் வல்லமை கொண்டுபேசச் சொல்லி
வாழ்த்துக்கள் நீங்கள் அதை மேலும் மேலும் கவிஞர் கண்ணதாசன் புகழை பரப்ப
ஐயா வாழ்க வளமுடன், பி வாசு ஆர் சுந்தரராஜன் அவர்கள் எல்லாம் மிகவும் அருமையாக கதை கூறுவார்கள் என்று கூறினீர்கள் அதையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை ஆனால் நீங்கள் அப்பாவின் வரலாறு மற்றும் உங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு நீங்கள் கூறும் ஒவ்வொரு வரிகளையும் நாங்கள் கேட்கும் பொழுது எங்களுக்கு மெய் சிலிர்த்துப் போகின்றது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நன்றி
கவியரசு கண்ணதாசன் 🙏🙏🙏
*அதிசய ராகம் * பாடல் பற்றிய செய்திகள் அருமை...
கவியரசர்+MSV+KB+KJ.யேசுதாஸ்
என்ன ஒரு அருமையான பாடல்..?
கமல்- இளம் வயதிலேயே - புரூஸ் லீ கெட்டப் - அருமை...!
உங்கள் காமெடி சூப்பர் சார்
என்னப் 11 வயதில் எழுதத் தூண்டிய எனது மானசீகக் குரு வணக்கத்திற்குரிய கண்ணதாசன் அவர்கள் !
என்றென்றும் எனது ஆசான் அவரே !
என்றென்றும் நிலைத்திருக்கும் அய்யாவின் புகழ்...
வைகுந்தவாசனின் இல்லத்தில் இளைபாறட்டும் அய்யாவின் ஆத்மா...
V. C. B. V. v. C. B. b b b b. b b b b. bvvbvvb bb. V. ,c,, ,,,,,,,,, ,,, c ,,, ,,,,,,,,,, , , ,, , ,, ,cc. Cc. C. ,,, , , , ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,, , ,,,, ,,,, ,, , , ,,,, ,,, ,,, ,,,,,, ,,,,,,,,,,,,, ,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , h ,h . C. Vc v. , , , ,, , ,, ,,,,, , , ,, , ,,,,,,,,,,,,,,,,,,,,, h . Vvv. c. ,,, ,,,,,,,,,,,,,,,, ,,, ஹ. ஸஸஸஸஞஸஸஸஸ ,,ஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹ,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ,ஹஹஹஹ ,,,,,,,,,,,,,,, ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , ,,,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹஹஹஹஹஹஹ, ,ஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹக்ஷஹக்ஷஹஹஹக்ஷ. ,கழக,,,,,,,,,,,,, . ........ ....
In hindu culture we have 18 purana, 2 idhikadams like ramayana and mahabharath am, kavignar s life is like another purana no one who has interest in the life of kavignar will not leave on hearing his composing talent, God sent man
Do it more and more sir v want more to listen 👍👍👍
அறியாத பல அரிய தகவல்கள்.
This message is magnificent sir, love to hear these messages by you to the world of Tamilians, what a great personality was late mr Kannadasan to the world of Tamils and Tamil Nadu and cinema world , thank you so much for these good messages please keep coming often and often so let's enjoy your programme
மிக மிக அருமை
கலைத்தாயின் தவபுதல்வன் கவிஞர் அவர்கள்
Un homme exemplaire !
மனித கடவுள் கண்ணதாசன் ஐயா அவர்கள்
Kannadasan padalkalukku naan adimai
Excellent upload, today ! Ovoru padal pinnadi uim ivalavu vishayam irukka, superb !
ஆம் கவிஞர் ஓர் அதிசய ராகம் ஆனந்த ராகம் ஆபூர்வராகம் தான்.
*வணக்கம் துரை அவர்களே*என்னைப்பொறுத்தவரை*கவிஞரையா*ஒரு விடைத்தாள்....வினாக்கள்பின்புதான் தயாரிக்கப்படும்......அருமை!!!! * திரு சுந்தர் இராசன்* அவர்கள் சொன்னதை அவர்கள் குரலில் நித்துப்பார்தேன்...
காவியத்தாயின் இளைய மகனே நீ காலமெல்லாம் வாழியவே 🌹🙏🌹
Great pose by Great Shivaji Ganeshan.
Arumaiyana pathiu k k iyaa puzhal vazgha🙏🙏🙏🙏naan tamil 🇱🇰 🇸🇦
We are blessed to live in this era of Kavignar. His songs have helped everyone to overcome sadness, difficulties and relate one’s situation very well.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை. அருமை
very interesting anecdotes...
கேட்க கேட்க அருமையா
இருக்கு சார்
கவிஞரின் சொல்லாட்சி என்றும் வெல்லும் வாழ்க கவிஞர் புகழ்
மிகவும் அருமையான அர்த்தமுள்ள பாடல் தந்த உலக கவிஞர் யாரும் கிடையாது என்பது உலகறிந்த உண்மை.
அப்பாவின் பாடல்களைப் போலவே உங்களின் விவரிப்பும் அற்புதம்!!!👏🏼👏🏼👏🏼👏🏼
உங்கள் விபரிப்பு சம்பவங்களை நேரில் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது .
நான் கண்னதாசன் இரசிகன்..
@@antonyfernando3180 1111q
ஆஹா அருமையான தகவல்கள். சுவைபட சொல்லிய விதம் நயம்.
சிறப்பு 👌
Rombha arumai sir
Super Sir, always wait for your videos..Continue this great great work
Wonderfully narrated...
thank you sir
Excellent humble speech Sir 👍👍👌👌👌💐💐💐💐
அருமை யானா பதிவு வாழ்க வளமுடன்
Sir super 👍👍👍
Very nice memories of brilliant kavignar kannadasan ayya
KNOWN IS DROP
UNDERSTANDING IS OCEAN
KNOWN ABOUT KAVIYARASU IS DROP
UNKNOWN ABOUT KAVIYARASU IS OCEAN
REALLY GREAT ETERNAL PHILOSOPHER
JUST IN HIS 55YEARS OF LIFE DROP, HE HAS CREATED THOUSANDS OF OCEANS OF ETERNAL EVER GREEN LIFE DESIGNING FOR HAPPY SUCCESSFUL PEACEFUL LIFE RATHER THAN RICHEST LIFE
HE ENJOYED LIFE AND DELIVERED HIS MISTAKES & MISMANAGEMENTS,PSYCHOLOGY FINANCIAL EXPERTISM OF HUMAN SCIENCE AND REALLY BETTER THAN DOING 100 MBA DEGREES IN INDIA'S TOPMOST B-SCHOOL INDIAN INSTITUTE OF MANAGEMENT 《IIM》
VARAVU ETTANA SELAVU PADDHANA
USEFUL FOR TODAY'S REAL WORLD
MONTHLY SALARY Rs100000
MONTHLY EMI EXPENSES Rs150000
RAREST GENE IN THIS
UNIVERSE
P.THOLKAPPIAN M.TECH
CHIEF DIGITAL LIFE SOLUTION
《PAN INDIA 《》JOB PLACEMENT《》 & 《》BUSINESS DEVELOPMENTS《》》
MOBILE 9842450000
வாழ்த்துகள் ஐயா
Very breif & excellent explanation 😇💯.. About kanadhasans PADaIPPUGALL,...... 🎞👌
I like ur non stop delivery it is enchanting
Never before and never again
Great person and True speaker
திரு அண்ணாதுரை கண்ணதசன் அவர்களுக்கு வணக்கம்
எனது பெயர் ரா.முத்துகுமரன் நான் சேலத்தில் வசிக்கிறேன்.
நான் எனது சிறுவயது முதல் திரு கண்ணதாசன் அவர்களுடைய அர்த்தமுள்ள இந்து மதம் கேட்டதுண்டு இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுடைய கண்ணதாசன் productions youtube channel பார்பதுண்டு அதில் நீங்கள் அவருடைய பாடல்கள் உருவானவிதம் பற்றி கூறுவது மிகவும் அருமை
Sir you are amazing story teller sir..
அருமை
சட்டி சுட்டது பாடல் பிறந்த இதே சூழல் பற்றி ஒரு பத்திரிகையில் நானும் படித்துள்ளேன் சார்.
எங்கள் கிராமங்களில் இறந்த வீட்டில் என்றும் இறக்காமல் இருக்கும் கவிஞரின் இப்பாட்டு
first post
Thanks for sharing such info sir.. These information are also as great as his lyrics / poems
ஆகா! கவியரசரின் மகனல்லவா?
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
தொடக்கத்திலிருந்து முடியும்வரை, கூர்மையாகக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.
Verygoodsir
Super sir continue
வாழ்க கவிஞர் புகழ்
தங்களின் தமிழும் அருமை
மிக்க நன்றிங்க சார்
Annadurai Sir, Iam so proud that I was born in early 60s and so could enjoy so much of the genius creations of Kavinjar and MSV.I recently noticed a lacuna. In Wikipedia notes about Kannadasan Sir and MSV Sir, there is no mention of their great friendship in both the Wiki descriptions. This is absolutely not right. They were Soul Mates who could draw at ease from the Celestial Creativity Well simultaneously. In a way their in depth understanding of each other's nuances also had contributed to the aesthetically elevated creations given by them. Please take steps to correct this in Wikipedia.
hello sir, I'm 90s kid but grew up listening to old (gold) songs with my parents (thaen kinnam, etc). my parents used to share their experiences when those films got released. I'm enjoying listening to your experiences and recollecting my moments too. please do share continuously...MSV, Kannadhasan, Vaali, MGR, Shivaji...i miss all of them badly... 😪🦋🌎
அற்புதம்
கண்ணதாசன் அவர்கள் மகா அவதார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nandrigal sir nalla visayam
Beautiful narrative
மிகவும் அருமை
Super
அவர் மனிதருள் மாணிக்கம்.
கடவுளுக்கு இணையாணவர் நம் அய்யா அவர்கள்.
கடவுள்... அவ்வளவு லேசானவராக போய்ட்டாரா..
அவர் ஒரு சித்தர் 🌹🙏🌹
ஹரே கிருஷ்ணா. மிக அருமை
Love you brother 👏👏👍
அப்படியே கண் முன்னாடி நடத்தி காண்பிச்சிட்டீங்க. நன்றி.
1Q