அருமையான பதிவு... அற்புதமான குரல்.. நடிகர்கள் பாடுவதாகவே.கருதிய..அற்புதமான பாடல் கள் யாவும்...... பக்தி பாடல்கள் தொகுப்பிலும்...TMS. அய்யாவின் பாடல் கள் தனிமுத்திரை.பெற்றவை... இன்றும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது... மனதில் பசுமை மாறாமல்....அவை ஒலிக்கின்றன வே... அது போன்ற பாடல் கள் யாவும் தான்.... பொக்கிஷங்கள்.... நன்றி நன்றி...🙏🙏
Mgr சிவாஜி என பிரிக்க வேண்டாம். Tms ஐயா தமிழர்களுக்கு இறைவன் அளித்த வரம். தமிழை சிம்மாசனத்தில் அமர வைத்த அந்த மாமனிதருக்கு தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்.
அருமை.சார் இந்த பதிவை பதிவை பார்த்ததும். மறைந்த என் தாய்.நேரில் வந்தது போல எங்கங்கள் கண்ணீரை கொட்டியது. ஏன் அப்படி.என்ன பைத்திய.காரத்தனம் இது.ஒரு சினிமா பாடல் தானே என்று கண்ணீரை துடைத்து கொண்டு என்னையே .கேட்டு கொள்கிறேன்.ஆனால் என் உயிர்.அதற்கு பதிலளிக்கவில்லை ஏனென்றால் என்.உயிர்.அந்த பாடலோடு.இசையோடு அந்த காட்சியோடு வாழ்ந்து உள்ளது.இன்னமும் என்.மனம்.பாரமாயுள்ளது.நண்பருக்கு.வாழ்த்துக்கள்
இசையரசரின், பாடல்கள் அனைத்தும், எங்கோ ஓரிடத்தில் ஒலித்து, காற்றின் திசையில் பயணம் செய்து, நம் அனைவரது செவிகளிலும், தேனூரச்செய்கிறது இன்றளவும். இசையரசரின், பாடல்கள் அனைத்தையும், கேட்டு ரசித்து ருசித்த நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்களே. "பாட்டும்... நானே... " பாவமும்... நானே... அபூர்வம் !!!
இன்று, நான் நல்ல தமிழ் பேசுவதற்கு காரணம் இரண்டு பேர்; ஒருவர் எனக்கு""கல்லூரியில் வந்த lecturer மாயாண்டி பாரதி, இன்னொருவர் இந்த முருகனின் அவதாரமான TMS அவர்கள்...
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் TMS அவர்கள் பேட்டியில் M K T போலவேபாடுவதாக மக்கள் கூறுவதாக கூறினார்கள் பாடல்களில் உச்சம் தொட்டவர்கள் சிந்தனைமன்னன்.ஏழிசைமன்னரும் ஆவார்கள்
One famous singer who was sought after by Sivaji Demanded an extra amount of Rs. 3000 for a movie Producers couldn't pay for want of funds to that singer They requested to get the amount later and help them now He rigidly told them about his voice that got Sivaji fame And advised them to use TMS who sang in Temple for "SUNDAL" Sivaji on coming to know about that famous singer not singing Refused to accept it and was worried about his future in films They wanted him to hear the voice of TMS just for observation After hearing voice of TMS, Sivaji okayed him with great joy And that famous singer lost totally market after arrival of TMS And he used to regret over losing golden chance for just Rs.3000 TMS has no parallel so far and may God bless his son kindly He has exactly the voice of TMS as he sang so superbly! mvvenkataraman
சிவாஜிக்காக டிஎம்எஸ் பாடிய முதல் பாடல் கூண்டுக்கிளிக்காக டிஎம்எஸ் பாடிய கூண்டுக்கிளியான பெண்ணை ... சரியா தப்பா என்ற பாடல் என் நினைக்கிறேன்.இந்தப்பாடலில் டிஎம்எஸ் ஸின் குரல் வளம் கேடீடு எம் ஜி ஆர் தனக்காக மலைக்கள்ளனில் பாடச்செய்தார். தூக்குதூக்கி ஒரேயடியாக உச்சத்திற்கு தூக்கிவிட்டது.அப்புறம் சரித்திரம் படைத்தார்.
நடிகர் திலகத்தின் படமான தூக்கு தூக்கிதான் TMS அவர்களை அப்படியே புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இதை இந்த பேட்டியில் TMS அவர்களின் புதல்வரே சொல்கிறார்.
இவங்க இரண்டு பேரை(M.G.R. & சிவாஜி)யும் பார்த்தால்...இவர்(T.M.S.) குரலைக் கேட்கவேண்டாம்......இவரைப் பார்த்தால் அவங்க ரெண்டு பேரையும் பார்க்க வேண்டாம் "தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது"....இது பெரியவர் என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே..இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே....(இது மற்றவருக்கு) இருவரும் ஒரே நாயகி...இல்லை..இல்லை/கிளியுடன் வண்ணத்தில் காண கண் கோடி வேண்டும்.......அது பொற்காலம்....ஹ்ம்ம்
அந்தக் காலத்தில் இனிய குரலுடன் பாடகர்கள் இருந்தார்கள் அதனால் அப்படிப்பட்ட பாடல்கள் தர முடிந்தது இக்காலத்தில் சினிமா பாடகர்களின் குரல் கழுதைகளின் குரலுக்கு போட்டியாக உள்ளது எனவே அதிக சத்தத்துடன் இசை எழுப்பி சமாளிக்கிறார்கள்
இல்லை சிவக்குமார் அவர்களே பாடகர்கள் எல்லாம் நல்ல திறமை உள்ளவர்கள் அவர்களுக்கு இசையமைப்பாளர் கொடுக்கப்படும் முறைக்கே பாடுகிறார்கள் அது தான் அதை இக்கால கழுதைகள் விரும்புகிறது அதனால் தான் அப்படி பாடகர் மேல் குறையில்லை என்று நா நினைக்கிறேன்
It is no doubt that TMS is perhaps the greatest singer whose voice suited to all the heroes of Tamil film. world. However during his lifetime TMS had never acknowledged the truth that it is because of G Ramanathan' s push and patronage he became a, famous singer. Another fact is that TMS had sung in G Ramanathan' s direction even before Thooku Thookki. He sang the song Annam Itta veettile kannakkol Saththave fim Mandhri Kumari released in 1950.
@@baradwajputhran4260 Yes.It is true.TMS.Has not openly remembered G.Ramanathan in any occasion or not mentioned as he did so for MSV.G Ramanathan's music in Thooku Thooki, Ambikapathi, Uththamaputhran was simply superb,by which TMS continued to shot in game.It is only after Pavamannippu MSV andTKR'contribution helped TMS to continue..Nanpetraselvam song based on Jonpuri raga is still in memory,composed by GRamanthan.He had to struggle for singing Muththaitharu inArunagirinatham where asusic director pursuaded TMS to put effort and sing which happen to be one of the best songs even today.
TMS gave the best voice combination for Sivaji, that added to his fame as an actor. Similarly TMS gained fame because Sivaji acted for his songs where the camera could zoom so close on to face that acted with all the emotions apt for the song and the situation. That made TMS a star! Today actors do not have that talent and therefore singers too cannot become such stars!
TMS was a great singer. But we should appreciate one fact that while TMS was a must for other actor(s) Sivaji could solely take the film on his shoulders There are many examples. No songs at all in Andha Naal. No singer mainly in Kattabomman , Raja Raja Chozhan and many other movies.Also even in his early days, till Thookku Thookki he did not rely on songs and already attained peak in filmdom. Also he can act without speaking even. Hope anybody will agree. TMS was a legend in his own way, of course.
டிஎம்எஸ் தனக்கு பிடித்த பாடல் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலும் பி சுசீலா தனக்கு பிடித்த பாடல் மன்னவன் வந்தானடி என்ற பாடலும் எல் ஆர் ஈஸ்வரி தனக்கு பிடித்த பாடல் பட்டத்து ராணி என்ற பாடல் என்று சொல்லி உள்ளார்கள். மூன்றுமே சிவாஜி படம்தான்
TMS க்கு ஒரு வரப்பிர்சாதம் சிவாஜி. இரண்டு மே பெருமை.
உங்களுக்கு இறைவன் ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
என்றென்றும் மனதில் நிற்கும் குரல், பாடல்கள், TMS அய்யா.
டி எம் எஸ் குரல் அருமை ஐயாவின் பாடல் மிக அற்புதம்
இசை கேட்டால் புவி அசைந்து ஆடும். அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு.
வாழ்க வளமுடன்.
காலத்தால் அழியா புகழ் பெற்றவர் அண்ணன் DMS அவரின் உடல்தான் இந்த மண்ணைவிட்டு சென்றிருக்கு அவரின் குரல் எங்களோடுதான் எப்போதுமே இருக்கிறது
TMS not dms
TMS sir was no.1 gents playback singer in tamilnnadu. I like him very much.i love his voice.
தமிழின் மற்றொரு பரிணாமம்
உலக அளவில் தமிழ் நாட்டு
அன்பு பாடகர்
அவர் புகழ் என்றும்.
Priya
சிறப்பு டி எம் எஸ் அய்யாவின் குரல் வளம்
Super
@@SP-wy6mr
. ..
@@lll0muthu811 8iiijjjj
TMS அவர்கள் பாடகர்களுக்கு எல்லாம் முன் உதாரணம் ... பழைய பாடல் கேட்டாலே என்றும் இனிமை தான் இன்று வரை....
நான் 2k kits இருந்தாலும் TMS ஐயாவின் தீவிர ரசிகன்
உண்மையாவா
எம்ஜியார் புகழ் இருக்கும் வரை TMS புகழ் இருக்கும்.
அருமையான பதிவு... அற்புதமான குரல்.. நடிகர்கள் பாடுவதாகவே.கருதிய..அற்புதமான பாடல் கள் யாவும்......
பக்தி பாடல்கள் தொகுப்பிலும்...TMS. அய்யாவின் பாடல் கள்
தனிமுத்திரை.பெற்றவை...
இன்றும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது... மனதில் பசுமை மாறாமல்....அவை ஒலிக்கின்றன வே...
அது போன்ற பாடல் கள் யாவும் தான்.... பொக்கிஷங்கள்....
நன்றி நன்றி...🙏🙏
ஏன் தன் மகனை சினிமாவில் பாடும் கலையில் சான்றோன் ஆக்கவில்லை? காக்கா பிடிக்க கற்கவிலையோ?
M V VENKATARAMAN
TMS அய்யா மகனா நீங்கள் வாழ்த்துக்கள்
Hi
Songs of TMS will lost for long.His voice
was original ,imperial and peerless.
TMS was a great singer . We were blessed.
TMS ஐயா அவர்களை ஆண்டவன் படைத்ததே சிவாஜிக்கு பாடுவதற்கு தான். எப்படிப்பட்ட ஜோடிப்பொருத்தம், இறைவன் கருணையே கருணை.
Good comment!
நூற்றுக்கு நூறு சரி சிவாஜியின் குரலும் tms குரலும் ஒரே மாதிரி மிகவும் பொருத்தம் நன்றி
No, MGR-i, Chief Minister aakkavae, TMS sang well.. Aezhisai Vaendhar endrum potrappattaar.. TMS pugazh onguka...
Mgr சிவாஜி என பிரிக்க வேண்டாம். Tms ஐயா தமிழர்களுக்கு இறைவன் அளித்த வரம். தமிழை சிம்மாசனத்தில் அமர வைத்த அந்த மாமனிதருக்கு தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்.
TMS is always great
Best singer of this century TMS sir!
Super TMS
அருமை.சார் இந்த பதிவை பதிவை பார்த்ததும். மறைந்த என் தாய்.நேரில் வந்தது போல எங்கங்கள் கண்ணீரை கொட்டியது. ஏன் அப்படி.என்ன பைத்திய.காரத்தனம் இது.ஒரு சினிமா பாடல் தானே என்று கண்ணீரை துடைத்து கொண்டு என்னையே .கேட்டு கொள்கிறேன்.ஆனால் என் உயிர்.அதற்கு பதிலளிக்கவில்லை
ஏனென்றால் என்.உயிர்.அந்த பாடலோடு.இசையோடு அந்த காட்சியோடு வாழ்ந்து உள்ளது.இன்னமும் என்.மனம்.பாரமாயுள்ளது.நண்பருக்கு.வாழ்த்துக்கள்
TMS sang somany Songs for Jaishankar and Rvichandran from 1964 to 1984 . All the Songs are really superb
T M S அவர்களைப்போன்ற ஒரு பாடகர் இனி ஒருகாலத்தும் சாத்தியமில்லை !
நினைத்துப்பார்க்க முடியுமா இவரைப்போன்ற இன்னொருவரை ?
TMS ayya should be awarded atleast now.
சிவாஜி யின் கம்பீரமான குரலுக்கு TMS ன் கணீர் குரல்
மட்டுமே பொருத்தம். வேறு எந்த பாடகரின் குரலும் துளிகூட சேரவில்லை
இறைவன் இரு திலகங்களைப் படைத்த அன்றே TMS அவர்களுடையப் பிறப்பிற்கு sign பண்ணியிருப்பார்.
Tms sir great singer in tamilnadu
அருமையான குரல். T..m
S.ன்வரிசு.இவருக்குஏன்சான்ஸ்கிடைக்கவில்லை
TMS ன் எல்லாத் திறமைகளும் இருக்க வேண்டுமே. அவர் ஒரு கடல். இவர் ஒரு துளி.
இசையரசரின், பாடல்கள் அனைத்தும், எங்கோ ஓரிடத்தில்
ஒலித்து, காற்றின் திசையில் பயணம் செய்து, நம் அனைவரது
செவிகளிலும், தேனூரச்செய்கிறது
இன்றளவும்.
இசையரசரின், பாடல்கள்
அனைத்தையும், கேட்டு ரசித்து ருசித்த நாம் அனைவரும்
கொடுத்து வைத்தவர்களே.
"பாட்டும்... நானே...
" பாவமும்... நானே...
அபூர்வம் !!!
By
Always like tms sung
ONE AND ONLY THE GREAT TMS SIR IN THE WORLD
என்றும் நினைவை விட்டு நீங்காது.
Thank you very much sir same TMS ayya voice God bless you and your family sir I like very much tms ayya
பாடலின் இமயம் Tms ஒருவர் தான் 🙏from SL 🇱🇰
Kannadasan TMS msv & SIVAJIGANESAN INTHA KOOTANY super hit songs 🎉🎉🎉🎉🎉🎉
Amaidhiyana nadhiyinile odam n madimeethu thalaivaithu songs r lovely songs.
NO ONE ARE EQUAL FOR OUR GREAT TMS SIR VOICE GOD ONE AND ONLY TMS SIR
Thanks Sir
Old is gold. Old songs very much liking. T.you.
TMS is a genius
TMS the legent
Tms great singer
Super superb lovely song very nice neengale padunga sir
Sivaji, tms combination super.
*MGR + TMS Combo is Best*
Very very super 🎉🎉🎉🎉
இசை தெய்வம் டிஎம்எஸ்
ஒரேவாணம் ஒரேபூமி ஒரேஜாதி ஒரேநீதி... ஜெய்சங்கராகவே மாறி TMS பாடியது. TMS குரல் ஒரு தெய்வீக குரல்.
சிவாஜியை பல இயக்குனர்கள் இயக்கி இருந்தாலும் T M S அவர்கள்தான் சிவாஜியை அதிகம் இயக்கி இருக்கிறார் பாடல்களில்.
நாம் வேறு விதமாக சொன்னால் சிவாஜி எப்படி நடிப்பார் என்று தன் மனதில் கற்பனை செய்து பாடியதாக t m s அவர்களே சொல்லி உள்ளார்.
TMSஒரு தெய்வீக தங்க குரல் கலைஞன்.அவரைப்பற்றிய இனிஒருவரும்பாடபிறக்கவில்லை.
TMS many talented Legend.
Tms..our Legend..Nobody even his Son also can't replace.. Tms sir.
God gift to usTMS no one can replace him his voice is more sweet then honey
Tms is god arupadaiveedu konda muruganin nankodai(gift)
TMS வாழ்ந்த காலத்தில் அவரின்
குறலைக்கேட்டு மகிழ்ந்தோம் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றும் மறவாத குறல்
இன்று, நான் நல்ல தமிழ் பேசுவதற்கு காரணம் இரண்டு பேர்; ஒருவர் எனக்கு""கல்லூரியில் வந்த lecturer மாயாண்டி பாரதி, இன்னொருவர் இந்த முருகனின் அவதாரமான TMS அவர்கள்...
TMS ஐயா குள வாரிசே வாழ்த்துக்கள்
குளம் அல்ல குலம்.
S
TMS, nanri
Tms songs endrum marrakka mudiyatha songs
Ivarum voice semma
nice
ஐயா TMS அவர்கள் புகழ் வாழ்க
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் TMS அவர்கள் பேட்டியில் M K T போலவேபாடுவதாக மக்கள் கூறுவதாக கூறினார்கள் பாடல்களில் உச்சம் தொட்டவர்கள் சிந்தனைமன்னன்.ஏழிசைமன்னரும் ஆவார்கள்
TMS my favourite singer.the best in ramil film industry.
Unforgettable & unbeatable song!all are everlasting & evergreen songs! living legends TMS MSV KVM-sivaji & MGR etc!
Without TMS mgr films wont have that attractions.mgr films success due to songs and TMS Msv play a vital part but its mostly Tms.
Great
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா
Wonderful
ஆரம்பநாளில்Tmsஅவர்கள்mktல்தான் பின்பற்றிபாடினார்
Nadigar thilagam, tms good combination.
பாடல் பாடும் போது இசை இறங்கி காணும்... பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் MSV specially.....
ஈடு இணையற்ற பாடகர்.
Unnai thinam thedum thalaivan is tms selvakkumar.
MGR cm aakirathuku TMS paadum oru kaaranama next pudukottai kalyanasundaram vaali yum kaaranam next padathil vasanankal amaithu vitham katha paathiram
One famous singer who was sought after by Sivaji
Demanded an extra amount of Rs. 3000 for a movie
Producers couldn't pay for want of funds to that singer
They requested to get the amount later and help them now
He rigidly told them about his voice that got Sivaji fame
And advised them to use TMS who sang in Temple for "SUNDAL"
Sivaji on coming to know about that famous singer not singing
Refused to accept it and was worried about his future in films
They wanted him to hear the voice of TMS just for observation
After hearing voice of TMS, Sivaji okayed him with great joy
And that famous singer lost totally market after arrival of TMS
And he used to regret over losing golden chance for just Rs.3000
TMS has no parallel so far and may God bless his son kindly
He has exactly the voice of TMS as he sang so superbly!
mvvenkataraman
Enge nimmadhi enge nimmadhi
எனக்கு பிடித்த பாடகர்
ஐயா டிஎம்எஸ் மட்டுமே
பாடகிகள்
வாணியம்மா
எல்ஆர் ஈஸ்வரி
Bruce lee! பாடகரை மட்டும்தான் சரியாக சொன்னீர்கள். TMS என்றாலே கூடவே சுசீலா என்ற பெயர்தான் வர வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை
@@SubramaniSR5612 😁
அவர்களை பிடிக்காதுன்னு
சொல்லலியே
.
நான் solo பாடல்களை
நினைத்து சொன்னது
எனக்கு tms and சுசீலா மட்டும்தான்
TMS Change his tone for both SIVAJI & MGR. It is very great
சிவாஜிக்காக டிஎம்எஸ் பாடிய முதல் பாடல் கூண்டுக்கிளிக்காக
டிஎம்எஸ் பாடிய கூண்டுக்கிளியான பெண்ணை ...
சரியா தப்பா என்ற பாடல் என் நினைக்கிறேன்.இந்தப்பாடலில் டிஎம்எஸ் ஸின் குரல் வளம் கேடீடு எம் ஜி ஆர் தனக்காக மலைக்கள்ளனில் பாடச்செய்தார்.
தூக்குதூக்கி ஒரேயடியாக உச்சத்திற்கு தூக்கிவிட்டது.அப்புறம் சரித்திரம் படைத்தார்.
நடிகர் திலகத்தின் படமான தூக்கு தூக்கிதான் TMS அவர்களை அப்படியே புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இதை இந்த பேட்டியில் TMS அவர்களின் புதல்வரே சொல்கிறார்.
தலைசிறந்த பாடகர்.
கணீர் குரல்!
கம்பீரக்குரல்!
மறக்க முடியுமா?
Neengalum padalaam super appavin idatthai neengal thodaralaam 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இவங்க இரண்டு பேரை(M.G.R. & சிவாஜி)யும் பார்த்தால்...இவர்(T.M.S.) குரலைக் கேட்கவேண்டாம்......இவரைப் பார்த்தால் அவங்க ரெண்டு பேரையும் பார்க்க வேண்டாம்
"தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது"....இது பெரியவர்
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே..இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே....(இது மற்றவருக்கு)
இருவரும் ஒரே நாயகி...இல்லை..இல்லை/கிளியுடன் வண்ணத்தில்
காண கண் கோடி வேண்டும்.......அது பொற்காலம்....ஹ்ம்ம்
Tms..Mgr.Sivaji.Jaishanker n Ravichandran..Great Legend TMS.
Super
Tms அம்ரெ. மெனிக்.
மெனத்தெகோ. துங்கு
சந்தோஷ்
இப்போது டி எம் எஸ் குரல் வேண்டும் என்றால் இவரை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளலாமே.
TMS நடிகர் திலகத்திற்கு பாடும் போது எடுக்கும் உழைப்பு மற்ற நடிகர்களுக்கு சாதாரணமாக பாடி விடுவார் என்பது என் கருத்து
அந்தக் காலத்தில் இனிய குரலுடன் பாடகர்கள் இருந்தார்கள் அதனால் அப்படிப்பட்ட பாடல்கள் தர முடிந்தது இக்காலத்தில் சினிமா பாடகர்களின் குரல் கழுதைகளின் குரலுக்கு போட்டியாக உள்ளது எனவே அதிக சத்தத்துடன் இசை எழுப்பி சமாளிக்கிறார்கள்
Really correct bro
இல்லை சிவக்குமார் அவர்களே பாடகர்கள் எல்லாம் நல்ல திறமை உள்ளவர்கள் அவர்களுக்கு இசையமைப்பாளர் கொடுக்கப்படும் முறைக்கே பாடுகிறார்கள் அது தான் அதை இக்கால கழுதைகள் விரும்புகிறது அதனால் தான் அப்படி பாடகர் மேல் குறையில்லை என்று நா நினைக்கிறேன்
@@manjulaudaysooriyan2919 தாங்கள் கூறுவதும் மிகச் சரியே என் பார்வையிலிருந்து மாறுபட்ட பார்வையாக இருப்பினும் மஞ்சுளா அவர்களே
உங்கள் கருத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆமோதிப்பார்கள், சிவக்குமார் மாரிமுத்து அவர்களே.
@@manjulaudaysooriyan2919 பாடகர்களும் சரியில்லை
.
🙏❤
நன்று
ravindran cs bvsinivasan
It is no doubt that TMS is perhaps the greatest singer whose voice suited to all the heroes of Tamil film. world. However during his lifetime TMS had never acknowledged the truth that it is because of G Ramanathan' s push and patronage he became a, famous singer. Another fact is that TMS had sung in G Ramanathan' s direction even before Thooku Thookki. He sang the song Annam Itta veettile kannakkol Saththave fim Mandhri Kumari released in 1950.
@@baradwajputhran4260 Yes.It is true.TMS.Has not openly remembered G.Ramanathan in any occasion or not mentioned as he did so for MSV.G Ramanathan's music in Thooku Thooki, Ambikapathi, Uththamaputhran was simply superb,by which TMS continued to shot in game.It is only after Pavamannippu MSV andTKR'contribution helped TMS to continue..Nanpetraselvam song based on Jonpuri raga is still in memory,composed by GRamanthan.He had to struggle for singing Muththaitharu inArunagirinatham where asusic director pursuaded TMS to put effort and sing which happen to be one of the best songs even today.
👏👏👏
SUPER! PRANAYAmurthy.
Nice
டிஎம்எஸ் வாரிசுக்கு ஏதாவது ஒரு இசை அமைப்பாளர் வாய்ப்பு தாருங்கள்.
8⁸ooo
OK
tms ஐயா புகழ் மகனுக்கு பெரிய அளவில் பேசுமபடியாக இல்லை காரணம்
அதான் விதி
கவியரசரின் பிள்ளைகளும்
இதேபோல் தான்
TMS ஐயா கிஷோர் ஜி உலகின் ஈடுஇனையற்ற பாடகர்கள் கிஷோருக்கு ஒரூ அமித்குமார் TMSக்கு செல்வாகுமார் பால்ராஜ் வாழ்கவளமுடன்
TMS என்று சொல்லி உடனே சற்றும் இணையில்லாத ஒரு பெயரை குறிப்பிட்டதற்கு பிடி சாபம்!
Tms sing for sivaji first mv koodukilli,
Music kvm.😀
no.....thooku thooki is the first movie TMS sang for Sivaji
Makkal Thilagam & Puratchi Thalaivar .. intha irandu per nalla clear sollungga
TMS gave the best voice combination for Sivaji, that added to his fame as an actor. Similarly TMS gained fame because Sivaji acted for his songs where the camera could zoom so close on to face that acted with all the emotions apt for the song and the situation. That made TMS a star! Today actors do not have that talent and therefore singers too cannot become such stars!
Superb comment.
Absolutely right.
Totally wrong
TMS was a great singer. But we should appreciate one fact that while TMS was a must for other actor(s) Sivaji could solely take the film on his shoulders
There are many examples. No songs at all in Andha Naal. No singer mainly in Kattabomman , Raja Raja Chozhan and many other movies.Also even in his early days, till Thookku Thookki he did not rely on songs and already attained peak in filmdom. Also he can act without speaking even. Hope anybody will agree. TMS was a legend in his own way, of course.
அப்படியே அப்பா மாதிரியே இருக்கு
TMS.குரலுக்கு முன் இன்றைய பாடகர்களை ஒப்பிடுவது தற்கொலைக்கு சமம்.
உண்மை
9443614358என்றும்TMS
உண்மை
Exactly
Super
எங்கே நிம்மதி பாடல் தற்சமயம் நித்தியானந்துக்கு பொருந்தும்.
Ellorukkum porunthum..
@@misterbean5308 எல்லோருக்கும் பொருந்தாது.தப்புசெய்பவருக்குதான் பொருந்தும்.நித்திகடவுள் பெயரைச்சொல்லிதப்புபன்றார். நித்தி மகாபாவி அவருக்கு இவ்வுலகில் இனி நிம்மதி எனபது கிடையாது.காரணம் இறைவன் பெயரைச்சொல்ல துட்டு சம்பாதிப்பது.
டிஎம்எஸ் தனக்கு பிடித்த பாடல் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலும் பி சுசீலா தனக்கு பிடித்த பாடல் மன்னவன் வந்தானடி என்ற பாடலும் எல் ஆர் ஈஸ்வரி தனக்கு பிடித்த பாடல் பட்டத்து ராணி என்ற பாடல் என்று சொல்லி உள்ளார்கள். மூன்றுமே சிவாஜி படம்தான்
Sir, Sri.T.M.SOUNDRRAJANuzually changed his vocal tunes chords one to suit SIVJIGANESAN one to MGR!
Tms sing for sivaji
Mv as kodukilli, music kvm,...
No thooku thooki than first movie
கூண்டுக்கிளி, தூக்குத்தூக்கி இரண்டும் ஒரே சமயத்
தில் எடுக்கப்பட்டவை.
ஒரே நாளில் ரிலீஸ்.
ஆனால் தூக்குதூக்கி
பாடல்களே முதலில் Record செய்யப்பட்டது.
🙏🙏🙏🙏🙏🙏🙏👊👊👊