என்றும் ராஜா.. எங்கும் ராஜா..❤️ | Super Singer 10 Grand Finale | Super Singer 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 219

  • @dharmaseelan4447
    @dharmaseelan4447 6 หลายเดือนก่อน +75

    இந்த இசை ராஜாங்கம் எனக்கு மிகவும் பிடித்தது ராஜா என்றும் இளையராஜா தான் அவரின் ரசிகன் என்பதில் பெருமை தான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @raa245
    @raa245 5 หลายเดือนก่อน +40

    உறுதியாக கூறமுடியும் இந்த. உலகில் இளையராஜா சாரே மிக சிறந்த இசை மேதை........

  • @dhanushraji158
    @dhanushraji158 6 หลายเดือนก่อน +66

    இசைக்கடவுள் எங்கள் ராகதேவன் இளையராஜா❤️ இசையின் ராஜா என்றென்றும் ராஜா👑🙏🙌

  • @shivar2555
    @shivar2555 6 หลายเดือนก่อน +37

    Not just 14 mins they can sing for 14 hours non stop honey coated music. That’s Ilayaraja our pride ❤

  • @venkatesank935
    @venkatesank935 6 หลายเดือนก่อน +31

    இந்த குழு பாடலில் சீசன் 10 ஐ சேர்ந்த டெய்ஸி , தன்ஷிரா , லின்ஷி டயானா ஆகியோரின் performance மிகவும் நன்றாகவே இருந்தது. Old n New super singer மற்றும் season 10 பாடகர்களுக்கும் மணி அண்ணா இசை குழுவினருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். நன்றி.❤❤❤❤❤😂😂😂😂😂

  • @suriyapradheepsekaran4419
    @suriyapradheepsekaran4419 5 หลายเดือนก่อน +5

    1) Thendral vandhu theedumbodhu
    2) Chinna manasukku vilanga villaiyae - Kovil maniya yaaru adikura
    3) Yeno moham yeno thaagam ❤
    4) Paneerai thoovum malai -
    5) Nee paartha paarvaikoru Nandri
    6)Raathiriyil pootjirukkum thamarai than peno. Veenai enum meniyile
    7) Keervani iravile kanavile pada vaa nee.
    8) Yendha sondhangal yaarodu endru kaalam than solluma ?
    9) alagu malar aada abinayangal kooda
    10) hey unmai thaane.
    11) Malai vandhadhaale isai nindru poguma ?
    12) Netrin arangile nilalgalin naadagam - Madai therandhu aadum alai naan.
    13)Kaama Leela vinotham -
    14) bandham enna sondham enna pona enna vandha enna
    15) Raakamma kaiya thattu - jaangu jakku jajangu jakku jaangu jakku cha. 😅❤
    16)aatama therottama
    17) Raja kaiya vatcha adhu wrong ah ponadhu illa

  • @tseetharaman
    @tseetharaman 6 หลายเดือนก่อน +25

    ராஜா இசையில் மட்டும் தான் தன்னை மறந்து ஆடி பாடி அனைவரும் மெய் மறக்க ரசிக்க முடியும். 1000 வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசைக்கு ஈடு இல்லை. இன்னும் 100 தலைமுறை இவர் இசையை தலையாட்டி ரசித்து இருக்கும்

  • @krishmohan6353
    @krishmohan6353 5 หลายเดือนก่อน +13

    The God of Music universe.. The one and only Raaja.... ILAIYARAAJA 🔥❤

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 4 หลายเดือนก่อน +4

    என் தனிமையானா பயணம் இளையராஜாவின் இசையில் தான் போகின்றன ❤️, தனிமை என்ற உணர்வு இல்லாமல் செல்கின்றது ❤️

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 4 หลายเดือนก่อน +9

    இளையராஜா பொறந்து வழந்தது ஒரு சின்ன கிராமம், அவர் முதல் படம் அன்னக்கிளி பண்ணும் போது 35 வயசு, arr ரகமான் அப்படி இல்லை அவரு அப்பா இசை துரைல் இருந்தவர், arr சின்ன வயசுல இருந்தே இசை பள்ளிக்கு போய் இசை காற்றவர், 24 வயதுலய ரோஜா படாதுக்கு இசை அமைதார், இளையராஜா வா ஒப்பிடுவது தவறு, ,தேவா, msv, ஹரிஷ் ஜெயராஜ், வித்யாராக, SA ராஜ்குமார் எல்லாம் 55 வயதுக்கு மேல இசை துரைல் காணாமல் போய்விட்டனர், இளையராஜா 81 வயதில்லையும் விடுதலை, ஜாம படாதுக்கு இசை அமைக்குரர், இப்ப கூட இளையராஜா வெக்கதுக்கு ஒரு படாதுக்கு இசை அமைக்க இந்த உலகத்தில் எவனும் இல்லை அது தான் உண்மை, 😎😎😎

  • @Surya-no7iq
    @Surya-no7iq 6 หลายเดือนก่อน +6

    Congratulations dear Santhosh. Very happy to see you on this very big stage with Raja Sir classic collections. Excellent work. Keep it up. 🎉🎉🎉

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 5 หลายเดือนก่อน +5

    எத்தனை எத்தனை genre of tunes.... நம் இசைஞானியால் மட்டும்தான் முடியும்...

  • @durairajaraman7144
    @durairajaraman7144 6 หลายเดือนก่อน +23

    இளையராஜாவிற்கு இந்த இசை விருந்து சமர்ப்பணம் செய்துள்ளீர் ❤

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 6 หลายเดือนก่อน +5

    Rakshita Suresh
    Playback singer
    உங்களை நான் பெருமையோடு கொள்கிறேன் இசைஞான ஐயா பாடலை எடுத்து நீங்க பாடினதுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 5 หลายเดือนก่อน +7

    இதுபோலொரு..Tribute ராஜாவிற்க்கு இனி அமைந்திடாது.🔥

  • @BC999
    @BC999 6 หลายเดือนก่อน +11

    FINALLY! Maestro ILAYARAJA is being honored by the channel. Did it rain heavily with thunder and lightning, in Chennai, on the day of the finale?! The channel always made sure (95%) its judges or guests never take the name of Ilayaraja even while his composition was sung. 2016 Ilayaraja-1000 event - that was the last time they felicitated Maestro IR capitalizing on his 1000th movie milestone!

    • @vinotpillai5190
      @vinotpillai5190 6 หลายเดือนก่อน +1

      correctly said. they should make a RAJA collection as "anthem of super singer" - every season

  • @Floralfocus
    @Floralfocus 6 หลายเดือนก่อน +6

    Ilayaraja sir is our pride ❤❤❤❤...OMG .. goosebumps... definitely he is the one and only musical God 💓🙏🎶🎶🎶🎶🎶😇💓

  • @vel9620
    @vel9620 6 หลายเดือนก่อน +15

    Emperor of Music from India - one & only #ilayaRaja

  • @karthikeyanashokkumar
    @karthikeyanashokkumar 6 หลายเดือนก่อน +16

    இசையை படைப்பதால் நீயும் இறைவனே!.....

  • @king1974pkk
    @king1974pkk 5 หลายเดือนก่อน +2

    அருமையாக மிகஅழகாக நேர்த்தியாக பாடியுள்ள குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்கள். ஒவ்வொரு மெய்மறக்கவைக்கும் பாடல்களையும் இணைத்து கதம்பமாலையாக சூட்டும்போது அடுத்த பாடலை மறக்காது முதல்பாடலை இசைமாறும் நேரத்தில் நிறுத்திவிட்டு தாவும் அழகே தனி திறமை மிகசிறப்பு
    இசை கலைஞர்களின் வாசிப்பு அருமை
    இசைஞானியின் திறமையை மட்டுமே நாம் அனைவரும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்
    இளையதலைமுறை தரமான இசையை கொண்டாடுவது இசைதாய்க்கு கதம்ப அர்ச்சனை ஆசிர்வாதங்களாகட்டும் 🙏🙏🙏🙏

  • @advparan
    @advparan 5 หลายเดือนก่อน +2

    அசாத்திய சங்கீத ஞானம், ஏற்றுள்ள இசைப் பணி மீது அயராத அர்பணிப்பு கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே வகை வகையான என்றும் இனிக்கும் இசைப் பாடல்களை வழங்கிக் கொண்டே இருக்க முடியும். இளையராஜா.

  • @SheeJ17
    @SheeJ17 6 หลายเดือนก่อน +25

    Vikram bro...Arun... Sanjee...Daisy...Padmaja🎉🎉💐🎉🎉

  • @ir43
    @ir43 6 หลายเดือนก่อน +48

    அன்னக்கிளியில் இருந்து காட்டுமல்லி வரை இசைன்னா ராசா தான்.

    • @sureshkumarm1153
      @sureshkumarm1153 6 หลายเดือนก่อน +1

      ❤ bro innum mudiyala

    • @sureshkumarm1153
      @sureshkumarm1153 6 หลายเดือนก่อน +3

      Jama 2024 lyrics composition

  • @sathysathy4847
    @sathysathy4847 6 หลายเดือนก่อน +15

    Waiting for Jhon performances❤❤❤❤❤❤❤❤....Missing you Jhoneyyyy.........

    • @SheeJ17
      @SheeJ17 6 หลายเดือนก่อน

      Ji...❤❤❤

    • @prani4798
      @prani4798 6 หลายเดือนก่อน

      Yes eagerly waiting ❤

    • @sathysathy4847
      @sathysathy4847 6 หลายเดือนก่อน

      Hi Ji & Hi sister....waiting waiting....

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 6 หลายเดือนก่อน +15

    நீங்கள் அத்தனை பேருமே பாடுகிறேன் என்றால் விதை இசைஞானி ஐயா போட்டது மட்டும்தான்

    • @PammalRaaja
      @PammalRaaja 3 หลายเดือนก่อน

      spot on ! Mate

  • @sureshrajangam
    @sureshrajangam 6 หลายเดือนก่อน +6

    நன்றி விஜய் டிவி...❤

  • @mathanvenke2085
    @mathanvenke2085 5 หลายเดือนก่อน +3

    இப்போதும் இல்லை எப்போதும் உங்கள் இசையில் நாங்கள்❤

  • @vinotpillai5190
    @vinotpillai5190 6 หลายเดือนก่อน +3

    they should make this RAJA medley the "anthem of super singer" 😎 for every season

  • @DeepanrajDeepanraj-iq3zf
    @DeepanrajDeepanraj-iq3zf 6 หลายเดือนก่อน +9

    உலகில் தலைசிறந்த இசையாளர் இளையராஜா

  • @kanna82
    @kanna82 4 หลายเดือนก่อน +1

    One of the best ever. This just show the versatility of ilaiyaraja. This man did something no one did.

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 6 หลายเดือนก่อน +40

    ஒரு வார்டு கவுன்சில் அவ்வளவு தெனாவட்டு இருக்க . இசை கண்டறிந்தவர் அவர் அவர் அப்படித்தான் இருப்பார் இருக்கனும் சிம்பொனி

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน

      Not even a ward councillor; even the 1-episode-old participants of reality shows behave like they won the world!

    • @Gayathri267
      @Gayathri267 4 หลายเดือนก่อน

      யாரு ward Councillor?

    • @ramkumarr2286
      @ramkumarr2286 3 หลายเดือนก่อน

      Yarumayinum thaalaikanam irupathu avargalin pugaluku illukku than

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 6 หลายเดือนก่อน +13

    கடவுளுக்கு மேல என் தெய்வம் இசைஞானி ஐயா மட்டும் தான்

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 6 หลายเดือนก่อน

      உன்னை போல் முட்டாள் உலகத்துல யாரும் இல்லை

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน

      @@Prakash-qp9fg Take a glass of cold water with a pinch of salt for the rest of your life!

    • @Ayyar-t6b
      @Ayyar-t6b หลายเดือนก่อน

      Unmai ayya

  • @GaneshNadarajan
    @GaneshNadarajan 2 หลายเดือนก่อน

    All of them are purely majestic songs 👏👏👏 Nee Paratha Parvaikkoru Nandri Raja Sir 🙏

  • @rajeshp9451
    @rajeshp9451 6 หลายเดือนก่อน +5

    இசைக்கு அரசனும் நீ தற்பெருமை தலைகணத்தின் அரசனும் நீ

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน

      PRIDE in one's own work is often mistaken as "aaNavam" by quarter-baked eggs like YOU!

  • @Kkhoney12
    @Kkhoney12 6 หลายเดือนก่อน +2

    Fantabulous performances by each one of u❤esp the music band awesome ❤

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 6 หลายเดือนก่อน +8

    All singers super performance my favourite Vikram thanseera super 🎉🎉

  • @SheeJ17
    @SheeJ17 6 หลายเดือนก่อน +7

    Ever green Raja Sir only ❤

  • @yuthastanly1357
    @yuthastanly1357 หลายเดือนก่อน

    ஒவ்வொருவரும் திறமையாக இருந்திருக்கிறார்கள் அதை நிறுத்துங்கள் அவர் நான் ஒரு கடவுள் அவள் ஒரு கடவுள் அதை நிறுத்துங்கள்

  • @padmadevi1985
    @padmadevi1985 6 หลายเดือนก่อน +9

    Daisy ❤❤❤

  • @nivedhansenthilkumar964
    @nivedhansenthilkumar964 5 หลายเดือนก่อน +1

    12 : 15.... That transition is sooo damn smooth

  • @user.pmnvll7
    @user.pmnvll7 6 หลายเดือนก่อน +5

    MSV அவர்களின் இன்னிசைக்கு வாயசைத்த பலர் முதலமைச்சர் ஆகி தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர், MSV அவர்கள் ஈடுஇணையற்ற இசையமைப்பாளர்,

    • @achuthramr5767
      @achuthramr5767 6 หลายเดือนก่อน +3

      What are you trying to say ?? & What do you find wrong in this collage of songs ??

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน +1

      Your comment makes no sense. "palar"? HOW MANY?! JJ has sung Ilayaraja's song (Thavikkudhu thayangudhu). MGR, wanted to, and was supposed to work with IR; a movie was proposed almost 25% ready, but later dropped because he could not act any more after becoming the CM. IR composed for MK's stories / scripts (Paasa ParavaigaL and Ponnar Shankar). WHAT MORE do you want? IR surpassed his giant predecessors, including MSV, by leaps and bounds.

    • @user.pmnvll7
      @user.pmnvll7 6 หลายเดือนก่อน

      @@BC999 ராஜாராஜாதிராஜனிந்தராஜாதூக்காதேசங்கிகளுக்குகூஜாஜாஜாஜா

  • @vijayb5606
    @vijayb5606 6 หลายเดือนก่อน +190

    இசைக்கும் என்றும் ராஜா நீதான்❤ ஆனவத்துக்கும் ராஜா👉 நீதான்😡

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc 6 หลายเดือนก่อน +12

      😄😄😄

    • @AlexAlexander-zs9jj
      @AlexAlexander-zs9jj 6 หลายเดือนก่อน +8

      Sooper comment yes absolutely

    • @narayanan657
      @narayanan657 6 หลายเดือนก่อน +25

      அப்படி இருக்கறவங்க கிட்ட ஆணவம் இருக்கறது ஒன்னும் தப்பு இல்லை

    • @Akila-wj4km
      @Akila-wj4km 6 หลายเดือนก่อน +14

      Onnum ellatha naygale aaduthu,avar garvam thavarillai

    • @anleesam5856
      @anleesam5856 6 หลายเดือนก่อน +8

      When your a over talented and unmatched it's ok to be proud. He's best

  • @kumar7297
    @kumar7297 6 หลายเดือนก่อน +2

    Wonderful to hear this troup music

  • @VithyasekarVithyasekar
    @VithyasekarVithyasekar 6 หลายเดือนก่อน +2

    Mudive illatha mamanithan love u raja sir

  • @shajinss1804
    @shajinss1804 6 หลายเดือนก่อน +5

    That's why he's isairaja (ilayaraja)👑👑👑

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 6 หลายเดือนก่อน +1

    Wow super All song from Malaysia 🙏🏽🤗👍💐

  • @vishnuvlog6805
    @vishnuvlog6805 6 หลายเดือนก่อน +3

    இசை மழை ❤

  • @SankaralingamRamachandran
    @SankaralingamRamachandran 6 หลายเดือนก่อน +3

    Raja rajathan

  • @sudharsansri1382
    @sudharsansri1382 6 หลายเดือนก่อน +1

    Thank you for all... Maestro always great

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 6 หลายเดือนก่อน +7

    My medicine, Raja music
    Without him no music

  • @madraslabel
    @madraslabel 6 หลายเดือนก่อน +2

    Raajaaaaaa...jalangal kaatiyavar❤

  • @karthikeyans9628
    @karthikeyans9628 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ lovely

  • @saravananm864
    @saravananm864 3 หลายเดือนก่อน

    Only maestro Ilayaraja 🇮🇳🇮🇳❤️❤️❤️❤️, no one near to this music , only maestro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 siva siva only maestro innum pala pala aayeram isai kodukkanum 🙏🏻🙏🏻♥️🇮🇳

  • @ThalaChinna-m4w
    @ThalaChinna-m4w 6 หลายเดือนก่อน +2

    Enga Vijay tv ivlo pandringa Raja sir a en unga showku kutitu vara mudiyala

  • @dineshradhika4201
    @dineshradhika4201 6 หลายเดือนก่อน +2

    Thanks from the heart..❤❤❤

  • @rameshr5544
    @rameshr5544 5 หลายเดือนก่อน +1

    the god of music

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 6 หลายเดือนก่อน +4

    தமிழ் இருக்கும் வரை ராஜா இருப்பார்

  • @Brintha_Prathosha
    @Brintha_Prathosha 6 หลายเดือนก่อน +5

    Daisyyyy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 6 หลายเดือนก่อน +7

    Daisy kundu akka super performance my favourite akka 🎉🎉 vilatuku kundu akka sonen🎉🎉🎉🎉

  • @r.karmukil12a88
    @r.karmukil12a88 6 หลายเดือนก่อน +3

    5:10 vaishnavi's version ilanjolai only best 🎉❤one of her best best song

    • @G2Chanakya
      @G2Chanakya 5 หลายเดือนก่อน

      Yes agreed

  • @SenthilKumar-qy1bi
    @SenthilKumar-qy1bi 6 หลายเดือนก่อน +2

    Aattama song music spr

  • @MrPahirathan
    @MrPahirathan 6 หลายเดือนก่อน +1

    Simply.....superb ❤

  • @padmanabannarayanan6066
    @padmanabannarayanan6066 5 หลายเดือนก่อน +1

    Melting ❣

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 6 หลายเดือนก่อน +1

    You are the king sir❤❤ always nobody nobody cannot come near you

  • @vythyanathank6996
    @vythyanathank6996 5 หลายเดือนก่อน +4

    பூரம்பஞ்சத்தின் முதல் அதிசயம்

  • @muthupandi2140
    @muthupandi2140 2 หลายเดือนก่อน

    இசை கடவுள் இளையராஜா ❤️

  • @hiranmayeevenkat2155
    @hiranmayeevenkat2155 3 หลายเดือนก่อน

    Alll songssss❤❤

  • @lingsmurugan4623
    @lingsmurugan4623 6 หลายเดือนก่อน +1

    Hello ❤❤❤❤❤ all in all wow amazing beautiful

  • @prani4798
    @prani4798 6 หลายเดือนก่อน +10

    Plz upload John's performances with judges comments ...

  • @prani4798
    @prani4798 6 หลายเดือนก่อน +2

    Raja sir music ❤❤❤

  • @kasiyanantham274
    @kasiyanantham274 4 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @SheeJ17
    @SheeJ17 6 หลายเดือนก่อน +6

    Request you to Upload the John's Performance ❤ Missing u da thambi...

  • @dineshpoyyamozhi8807
    @dineshpoyyamozhi8807 6 หลายเดือนก่อน +4

    Daisy 🎉🎉

  • @georgearokia8366
    @georgearokia8366 6 หลายเดือนก่อน +2

    Proudy fellow

  • @RajeshRajesh-ig5hw
    @RajeshRajesh-ig5hw 3 หลายเดือนก่อน

    Addicted this video 😇😇😇

  • @gladson4235
    @gladson4235 6 หลายเดือนก่อน +1

    God bless you Raja ❤❤❤

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 หลายเดือนก่อน +6

    Always our raja sir is the best

  • @lavanyaramki6595
    @lavanyaramki6595 6 หลายเดือนก่อน

    Arun and Vikram too good. Our favourites

  • @Free_Time_Tea
    @Free_Time_Tea 6 หลายเดือนก่อน +2

    ❤ilayaraja✨ Raja❤

  • @naturajral1113
    @naturajral1113 5 หลายเดือนก่อน

    Singing very nice ❤🎉

  • @kannanvenka4369
    @kannanvenka4369 6 หลายเดือนก่อน +1

    🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 6 หลายเดือนก่อน

    No words❤❤❤❤❤❤❤❤ salute to Raja Sir.

  • @FrozenPrincess-yd8bh
    @FrozenPrincess-yd8bh 6 หลายเดือนก่อน

    Congratulations to the worderful rendition team.. 💕 was soulful

  • @sreerenjini3837
    @sreerenjini3837 6 หลายเดือนก่อน +1

    Congratulations.

  • @jayadevi4011
    @jayadevi4011 6 หลายเดือนก่อน +1

    I Love you all super singers

  • @Vkb128
    @Vkb128 6 หลายเดือนก่อน +1

    Music God Raja Sir. 🙏

  • @DharaniDharani-sk2zh
    @DharaniDharani-sk2zh 2 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மாவுக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்தவர் இளையராஜா

  • @Username-ms3sv
    @Username-ms3sv 6 หลายเดือนก่อน +3

    Rockstar Lincy Diana 🔥💯🥵

  • @gowthami8447
    @gowthami8447 6 หลายเดือนก่อน +1

    Sruthisekar ❤❤❤❤

  • @sureshinba8014
    @sureshinba8014 4 หลายเดือนก่อน

    Raja sir🎉❤🎉❤🎉❤🎉❤

  • @mdizsu6826
    @mdizsu6826 6 หลายเดือนก่อน

    1:05 cute.....

  • @sureshinba8014
    @sureshinba8014 5 หลายเดือนก่อน

    Raja sir🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @subbiahkr2789
    @subbiahkr2789 6 หลายเดือนก่อน +1

    What a medley 🖤

  • @kamalmaricar1537
    @kamalmaricar1537 หลายเดือนก่อน

    Raja rajaa than❤❤❤

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 5 หลายเดือนก่อน

    இராக தேவன் ❤

  • @rahulb06
    @rahulb06 6 หลายเดือนก่อน +2

    If someone asks what Raja Music is, show this sample 🫠❤

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 6 หลายเดือนก่อน +1

    I love raja i love raja

  • @pradeepanair3821
    @pradeepanair3821 6 หลายเดือนก่อน

    Super performance

  • @betsybasker1184
    @betsybasker1184 6 หลายเดือนก่อน +2

    The End "RAJA kaiya vacha, athu wrong aa poonathillai", Good compilation of Illaiya RAJA sir, songs, which ended with his name.
    Thanseera overdose maathirai edutha maathiri oru aatam, hairstyle veliya kaatanum but maraykavum seianum, foundation sari illa pola.

  • @palaniattur6890
    @palaniattur6890 6 หลายเดือนก่อน +1

    Very nice