அச்சு அசல் S.Janaki Amma குரலில் பாடி அசத்திய TSK 😱 கண்ணீர் மழையில் Viewers 😭 VIP Amma Amma Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024

ความคิดเห็น • 4.3K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +636

    Watch out for other Episodes of Star Dancer: th-cam.com/play/PLV_aspERmuCLw88mIt4mf8RFDMH1iUqpB.html
    Watch out for other Episodes of Star Singer: th-cam.com/play/PLV_aspERmuCJI08R2ApWQAPUwankFTIPV.html

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 2 ปีที่แล้ว +5177

    தாயை இழந்த என் போன்ற அனாதைகளுக்கு மட்டுமே இந்த பாடலின் வலி புரியும் அம்மா நீ எங்க போன....??????😔

    • @kannanjesus5898
      @kannanjesus5898 2 ปีที่แล้ว +314

      Plzzz anathainu sollathinga

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 2 ปีที่แล้ว +49

      @@kannanjesus5898 😔

    • @amutham8317
      @amutham8317 2 ปีที่แล้ว +258

      அனாதை என்று நினைக்காதீர்கள் உங்கள் அம்மா ஆசீர்வாதத்தில் நீங்கள் எதிர்காலத்தில் நல்லா இருப்பீங்க கவலை படாதீர்கள்

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 2 ปีที่แล้ว +61

      @@amutham8317 நன்றி சகோதரி

    • @azeenscravings6193
      @azeenscravings6193 2 ปีที่แล้ว +24

      😢

  • @nuhaqueen7
    @nuhaqueen7 ปีที่แล้ว +298

    இருப்பவன் தொலைப்பதும் இல்லாதவன் தேடுவதும் தாயின் அன்பு மட்டுமே ❤️🙂

  • @paramannayagam1503
    @paramannayagam1503 2 ปีที่แล้ว +1369

    இந்த பாடலை பார்க்கும் போது தன் அம்மாவை நினைத்து அழுதவர்கள் லைக் பண்ணுங்க......

    • @amrithroxstein
      @amrithroxstein 2 ปีที่แล้ว +12

      Azhugala, kadhrinen..!! ammavai vittu pirindhu velaikaga bangalore la irukka..!!

    • @RajiRaji-wx4ol
      @RajiRaji-wx4ol ปีที่แล้ว +6

      Mee too

    • @amrithroxstein
      @amrithroxstein ปีที่แล้ว +4

      @@RajiRaji-wx4ol Namma amma, nammala pullaya pethadhuku peruma padradha vida, Namma amma ku namma pullaya porandhadhu miga periya bhagyam nu nenaikrae...!! Indha piravi Varam la???

    • @RajiRaji-wx4ol
      @RajiRaji-wx4ol ปีที่แล้ว +2

      @@amrithroxstein aama friend👍🔥

    • @umakannan3688
      @umakannan3688 ปีที่แล้ว +6

      நா எங்க அக்காவதான். நினைச்சு அழுதேன் அக்கா இப்போ இல்லை

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 2 ปีที่แล้ว +422

    உலகில் ஒப்பற்ற தெய்வம் அன்னையே... அம்மாவை பிடிக்கும் எல்லோரும் லைக் போடலாம்..

  • @Emie_2001
    @Emie_2001 2 ปีที่แล้ว +2263

    Such a talented TSK should get more chances.

  • @nagarajdnp3540
    @nagarajdnp3540 2 ปีที่แล้ว +2373

    கண் கலங்க வைக்கும் பாடல்...டிஎஸ்கே

  • @spnarayani
    @spnarayani 2 ปีที่แล้ว +669

    சிரிக்க வைக்கும் கலைஞன் இன்று அழ வைத்து விட்டார் ❤️

  • @நேரம்போகல
    @நேரம்போகல 2 ปีที่แล้ว +284

    எனக்கு 13 வயது இருக்கும் போது அப்பா இறந்துட்டாங்கா ... 17அம்மாவும் இறந்துட்டாங்கா எங்க அம்மாச்சிதா என்ன வளத்தாங்க.... இப்போ அவங்களும் இல்ல... ஆனதையா நிக்கிற எனக்கு இந்த பாடல் கேட்கும் போது.... நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைனு.... ரொம்ப கஷ்டமா இருக்கும்.... இப்போ எனக்கு வயது 26 என் பெயர்.... காவியா......

    • @KalaiyarasanKalaiyarasan-xr9sh
      @KalaiyarasanKalaiyarasan-xr9sh 8 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @life-pv2oi
      @life-pv2oi 8 หลายเดือนก่อน +4

      life is not same for all
      I feel sad about that
      But we are with you

    • @erodehussain
      @erodehussain 8 หลายเดือนก่อน +3

      Don't worry my dear friend

    • @rajdeepaktp4194
      @rajdeepaktp4194 8 หลายเดือนก่อน +1

      Sister dont worry

    • @jeesusworld1065
      @jeesusworld1065 7 หลายเดือนก่อน

      Sorry

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 2 ปีที่แล้ว +1142

    என் 32 வயது வாழ்வில் பிரிக்க முடியாத பாடல் ( என்னுடைய 19வது வயதில் தாயை இழந்தேன்
    21 வயதில் தந்தையை இழந்தேன்
    ( நான் ஒரு மாற்றுத் திறனாளி)

    • @akshaakshadeva3444
      @akshaakshadeva3444 2 ปีที่แล้ว +37

      🥺🥺 don't worry bro, Keep Rocking. Theirs blessings always with u

    • @prabham491
      @prabham491 2 ปีที่แล้ว +13

      God bless you bro 🙏 🙏🙏

    • @akshaakshadeva3444
      @akshaakshadeva3444 2 ปีที่แล้ว +1

      @@prabham491 u also bro ☺️

    • @m.muthanm.muthan6813
      @m.muthanm.muthan6813 2 ปีที่แล้ว +8

      சொல்ல வார்த்தை இல்ல நண்பா

    • @chinnapappachinnapappa6171
      @chinnapappachinnapappa6171 2 ปีที่แล้ว +8

      Nanum matru thiranali than. Udalal illa, unarvugalal

  • @barbiebk5984
    @barbiebk5984 2 ปีที่แล้ว +421

    நான்tskவோட பயங்கர விசிறி இந்த மாதிரி திறமையும் இருக்கு னு எனக்கு இப்போது நான் தெரியும்👌👌👌👌👌

  • @JohnGT1
    @JohnGT1 2 ปีที่แล้ว +614

    மொழியுணர்ச்சி + பாடல் + அம்மா = கண்ணீர்....
    தாயில்லாம பொறந்த மனுஷன் பூமியில யாருடா... சிறப்பான பாடல்♥️
    மூச்சே திணறிவிட்டது....
    ஆதவன் அண்ணா♥️

    • @elangovanarunachalam4395
      @elangovanarunachalam4395 2 ปีที่แล้ว +5

      Mother is a temple

    • @sreetharansreetharan9493
      @sreetharansreetharan9493 ปีที่แล้ว +3

      அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 😢😢😢😢😢❤❤❤❤😢🎉

  • @karuna.294
    @karuna.294 ปีที่แล้ว +54

    எத்தனை முறை கேட்டாலும். ...அம்மாவின் அன்பு என்றும் மாறாது

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 2 ปีที่แล้ว +2604

    இந்த பாடலை கேட்ட நான் 10 மாத குழ்தையாக இருந்த போது என் தாயை இழந்தவன் ( இப்போது எனக்கு 72 வயது ) தந்தை தான்
    தாயாக வளர்த்தார், இந்தப்பாடல்
    என்னை அழவைத்து விட்டது....

    • @shariyathbanu
      @shariyathbanu 2 ปีที่แล้ว +105

      நீங்கள் உங்கள் அம்மாவை சொர்க்கத்தில் சந்திப்பீர்கள், தாத்தா கவலைப்பட வேண்டாம்.

    • @shahi_7
      @shahi_7 2 ปีที่แล้ว +48

      Wow thatha you tube ellam paapinge pola

    • @graciouspeter2256
      @graciouspeter2256 2 ปีที่แล้ว +48

      நீங்கள் ௮ப்பாவும், தாத்தாவும் ஆகியி௫ப்பீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள், இன்னும் பல வாரங்கள் நலமாக வாழ வாழ்த்துக்கள்👍

    • @shahi_7
      @shahi_7 2 ปีที่แล้ว +11

      @@graciouspeter2256 More years man

    • @ushak6092
      @ushak6092 2 ปีที่แล้ว +13

      Super thatha 😘😘

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 ปีที่แล้ว +825

    ஜானகி அம்மா குரல் அப்படியே வந்தது அருமை எனக்கு இந்த பாடல் பிடிக்கும் (ஜானகி)வாழ்த்துக்கள் 👏😍

  • @20jayaprakash
    @20jayaprakash 2 ปีที่แล้ว +883

    நானும் ஜானகி அம்மா குரலில் இந்த பாடல் பாடி இருக்கேன் கண் கலங்கவைக்கும் பாடல் அருமை அண்ணா

  • @sandhiyasandy8027
    @sandhiyasandy8027 2 ปีที่แล้ว +201

    நான் நான்கு வயதுதில் தாயை இழந்தவள் இப்போது வயது 20 இந்த பாடல் கேட்டாலும் கண் கலங்கிடும்😥😥

  • @aravindmathavanb7954
    @aravindmathavanb7954 2 ปีที่แล้ว +407

    TSK Anna vera level
    Soonly come to big screen & big awards 😎🔥

    • @uruvam13.33
      @uruvam13.33 2 ปีที่แล้ว +3

      Yes bro, very talented person 👍

  • @TerminalXception
    @TerminalXception 2 ปีที่แล้ว +437

    எத்தனை உறவுகள் வந்தாலும் போனாலும் நம்மல பாத்து சாப்டியாபானு கேட்குற ஒரே உயிர் தாய் தமிழில் "அம்மா"

    • @russpices5994
      @russpices5994 2 ปีที่แล้ว +1

      Petraval erundum naan oru anadai Pola erunden annal ammavin anbukku engieruken, ennakku ellam kudutta kadavul anda anbu kidaikka vazhi kudukkala

    • @athilakshmi115
      @athilakshmi115 2 ปีที่แล้ว

      @@russpices5994 🥺😢😢

  • @dhinesh8733
    @dhinesh8733 2 ปีที่แล้ว +337

    3:36 goosebump moment..😌what a talent

  • @vishwa._.S
    @vishwa._.S ปีที่แล้ว +62

    😘🥺தாயை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை 😘🥺

  • @Tysonmano
    @Tysonmano 2 ปีที่แล้ว +207

    எத்தனை முறை கேட்டாலும் மனதில் அப்படி ஒரு வழி 😢
    இந்த உலகில் அம்மாவுக்கு நிகர் அவரே அம்மா இல்லை என்றால்
    இந்த பாடலில் எவ்வளவு வழி..

    • @cabalan5363
      @cabalan5363 2 ปีที่แล้ว +2

      Very nice

    • @vigneshnive3679
      @vigneshnive3679 ปีที่แล้ว +1

      உண்மைதான் 😔தாயை இழந்த என்னை போன்றவர்களுக்கு அது கொடுமை

  • @Dubbing_funny_reels
    @Dubbing_funny_reels 2 ปีที่แล้ว +393

    பாடலை பார்த்து கொண்டு இருக்கும் போது எனக்கும் கண்ணீர் வந்து விட்டது ❤️❤️❤️...
    வேற லெவல் அண்ணா DSK👍👍👍

  • @sophiagopal01
    @sophiagopal01 2 ปีที่แล้ว +204

    Janaki voice very nice..Good singing TSK.Keep singing

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 ปีที่แล้ว +38

    உயிரோடு இருக்கும் போது ஒருவரின் அருமை பெருமைகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் அதே அவர்கள் இறந்த பிறகு அவரது அருமை பெருமைகளை நினைத்து தவித்து கொண்டு இருப்போம்.அதிலும் குறிப்பாக இந்த தாய் தகப்பன் உறவு இருக்கிறதே அது இருக்கும் போது அந்த உறவின் அருமை நமக்கு ஒரு போதும் தெரிவதேயில்லை.

    • @Shadow.5746
      @Shadow.5746 ปีที่แล้ว

      என்னோட சித்தி ஞாபகம் வந்தது

    • @prochallani9121
      @prochallani9121 ปีที่แล้ว

      Unmai

  • @mayaskitchenmalaysia6945
    @mayaskitchenmalaysia6945 2 ปีที่แล้ว +478

    Can't control my tears whenever listen to this song.. Miss my parents so badly 😢

    • @vijayqueenofindia6658
      @vijayqueenofindia6658 2 ปีที่แล้ว +8

      Don't feel maya

    • @rizasatheesh8000
      @rizasatheesh8000 2 ปีที่แล้ว +6

      Don't worry akka☺

    • @benedictabinny6484
      @benedictabinny6484 2 ปีที่แล้ว +5

      Parents is the only world to child missing my mom & dad 😭

    • @balajitimothy6961
      @balajitimothy6961 2 ปีที่แล้ว +2

      @@benedictabinny6484 god is there, dont worry Benedicta

    • @Paul-yy4bb
      @Paul-yy4bb 2 ปีที่แล้ว +1

      Don't worry god is there in the name of love

  • @abdhulrahman7703
    @abdhulrahman7703 2 ปีที่แล้ว +319

    3:47 goosebumps 😍😍

  • @karpakaraj4317
    @karpakaraj4317 2 ปีที่แล้ว +143

    Tsk பாடும் போது கொஞ்சம் கண் கலங்குனது ஆதவன் அண்ணன் எதார்த்தமா பேசி கண் கலங்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது பலகுரல் மன்னன் எவ்வளவு கலாய்த்தாலும் சிரிச்சுகிட்டே இருக்கும் எங்க அண்ணன் ஆதவனையே கண் கலங்க வச்சிட்டீங்களே

  • @renurenu6982
    @renurenu6982 2 ปีที่แล้ว +25

    என் அம்மாவை 16 வயதில் எழுந்தேன் இந்த பாடல் வரிகள் மூலம் அம்மாவின் ஞாபகம் வருகிறது

  • @sathishprabhu6294
    @sathishprabhu6294 2 ปีที่แล้ว +731

    அம்மா வை இழந்து தவிக்கும் அனைத்து
    பிள்ளைகளுக்கான பாடல்

  • @jeyapallab7966
    @jeyapallab7966 2 ปีที่แล้ว +57

    எந்த ஒரு பொருளும் மூடினால்
    வெளியே வராது !
    கண்களை மூடினாலும் வேளியே வருவது கண்ணீர் !
    அந்த சக்தி அம்மா என்ற சொல்லுக்கு உண்டு !
    அந்த சக்தியை வார்த்தைகளால் உணர வைத்த ( அழ வைத்த )
    TSK , Bala இருவருக்கும் வாழ்த்துக்கள் ! 🙏🙏🙏

  • @richardgunit
    @richardgunit 2 ปีที่แล้ว +108

    TSK semma attempt thala vera level.

  • @helenraj5241
    @helenraj5241 2 ปีที่แล้ว +101

    என்னோடே அம்மா இறந்து 29 வருடங்கள் ஆகிறது. இந்த பாடலைப் கேட்டாலே கண்ணில் கண்ணீர் தானாகவே வரும். TSK தம்பி மிகவும் அருமையாக பாடியுள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகை வாழ்த்துக்கள் தம்பி💐💐💐

  • @vinothkingkingofmass6204
    @vinothkingkingofmass6204 2 ปีที่แล้ว +355

    ஒரு பிள்ளைக்கு தாய் மட்டும் அல்ல தந்தை இல்லை என்றாலும் அவன் அனாதை தான் 😭😭😭

  • @linnessandy8735
    @linnessandy8735 2 ปีที่แล้ว +92

    அம்மா தான் எப்பவுமே தெய்வம் 😻😻😻😻

    • @malathia5155
      @malathia5155 2 ปีที่แล้ว

      எனக்கு இரண்டு வயதிலேயே என் அப்பா இறந்து விட்டார். என் அம்மா தான் எனக்கு எல்லாம் என் கண்ணுக்கு தெரிந்த தெய்வம் என் அம்மா மட்டுமே.

    • @ashokguru4526
      @ashokguru4526 2 ปีที่แล้ว

      AMMA AMMA THAN EPPAVUME

  • @SnakeBaabu
    @SnakeBaabu 2 ปีที่แล้ว +348

    If a lyrics matches with his life, then definitely a song could hit peoples heart not in ears. ❤️❤️❤️😭. Love U Maa ❤️

  • @naveenavee5774
    @naveenavee5774 2 ปีที่แล้ว +25

    வாழ்க்கையில் இழக்க கூடாது ஒன்று அம்மா மட்டும் தான் 💯

  • @holymusic4539
    @holymusic4539 2 ปีที่แล้ว +92

    அம்மா தான் உண்மையான தெய்வம்🥰❤️

    • @TamilTamil-pc7tx
      @TamilTamil-pc7tx 2 ปีที่แล้ว +2

      My heart 💖💖💖💖💖💖 mammy my sweet mammy my hero mom my mammy

  • @Franklin-Rhythm-0301
    @Franklin-Rhythm-0301 2 ปีที่แล้ว +324

    ஒவ்வொரு முறை என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும்.கோயில் சிலையிடம் காட்டிவிட்டு வருவேன் என் கடவுளை...!❤️

  • @fathimafarhana4911
    @fathimafarhana4911 2 ปีที่แล้ว +241

    What a talented person 🔥

  • @revathysatheesh96
    @revathysatheesh96 2 ปีที่แล้ว +23

    This song is an emotion🤗🤗🤗

  • @abiramithiru1640
    @abiramithiru1640 2 ปีที่แล้ว +89

    Tsk திறமையான மனிதர் வாழ்த்துக்கள்

  • @kanithrakitchen3221
    @kanithrakitchen3221 2 ปีที่แล้ว +134

    Unexpected this from him really amazing and suprising

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 2 ปีที่แล้ว +56

    🎶🎶🎶out standing performance Vera Leval talent 🔥👌👌👌👌👌

  • @m.koventhan4777
    @m.koventhan4777 2 ปีที่แล้ว +8

    Dhanush sir voice no one mimiced this much perfect and janaki mam voice by tsk bro perfect ah irundhuchu 🔥🔥😍😍👍👍.3:36 Whoever noticed azar bro feels happy for tsk 😭🥲

  • @vocalistram2025
    @vocalistram2025 2 ปีที่แล้ว +124

    03:36 ....Who came here for Janaki Amma's voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @grey8212
      @grey8212 2 ปีที่แล้ว +1

      Pls edit

  • @Tysonmano
    @Tysonmano 2 ปีที่แล้ว +78

    கண் கலங்குகிறது 😢😢
    ஐ லவ் யூ அம்மா 😢
    என்ன ஒரு வழி 😢

  • @mossessessom5587
    @mossessessom5587 2 ปีที่แล้ว +328

    No words... only the words of Amma is always beautiful & value🙏🙏🙏🙏😭.... Tq for Tsk bring the song well.. my mother no more.. since i was serve in lebenon has a army, i can't even go bck home to c her funeral has last day.. this song always touch n get in to feelings when aver hear😭😭😭... Tq for actor Danush for give this kind song... all credits goes to u.. god bles u.... Tq 🙏🙏🙏

    • @anusha7790
      @anusha7790 2 ปีที่แล้ว +4

      Stay strong brother... she's always with you

    • @win-ve8ld
      @win-ve8ld 2 ปีที่แล้ว +3

      Copy adicha nu anirudha thitta teriyum...ana avara பாராட்ட மனசு varamatenguthu la?❤️❤️

    • @shinchan3482
      @shinchan3482 2 ปีที่แล้ว +2

      Stay strong. God is with u.

    • @pradeepaprathi4791
      @pradeepaprathi4791 2 ปีที่แล้ว +1

      Stay strong... No words to say 😢

    • @butterflynandhu6179
      @butterflynandhu6179 2 ปีที่แล้ว +1

      Rip amma😪😪😪 no words brother........

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +13

    என் முகம் பார்க்கும் முன்பே ,
    என் குணம் அறியும் முன்பே ,
    என் நிறம் தெரியும் முன்பே ,
    என்னை உயிராய் நேசித்த இதயம்.... 💚 அம்மா 💚
    Miss u amma 😭😭😭

  • @simphusimphu
    @simphusimphu 2 ปีที่แล้ว +117

    கண்ணீரில் நனைந்த படி பதிவிடுகிறேன்
    வாழ்த்துக்கள் TSKஅண்ணா

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 2 ปีที่แล้ว +91

    Janaki amma voice vera level 🔥🔥🔥🔥🔥

  • @miklik9557
    @miklik9557 2 ปีที่แล้ว +77

    He look very nervous.. Trying hard to bring the best in him.. well done tsk bro..

  • @mr_jilla_karthi
    @mr_jilla_karthi 2 ปีที่แล้ว +17

    படைத்தவன் கடவுள் என்றால் என் தாய் எனக்கு முதல் கடவுள்... யாருடைய அன்பும் தாய் அன்பு போல் வராது ❤️❤️❤️

  • @fazminahashimdeenfazmina5926
    @fazminahashimdeenfazmina5926 2 ปีที่แล้ว +72

    One wordla sollanumunna VERA LEVEL .VERA LEVEL

    • @zarahnoor5300
      @zarahnoor5300 2 ปีที่แล้ว +5

      Vera level 2 words🤭😂😂

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 ปีที่แล้ว +34

    மனோ அண்ணன் அவர்களுக்கு பிறகு நீ மட்டுமே ஜானகி அம்மா குரலில் பாடியுள்ளீர் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் TSK

  • @suresharya8848
    @suresharya8848 2 ปีที่แล้ว +49

    Changing voice within seconds.. goosebumps brother ♥️

  • @suresh_official1726
    @suresh_official1726 2 ปีที่แล้ว +35

    எவனும் தன் காதலுக்காக கூட உண்மையாக கண்ணீர் விடமாட்டான் ... தாயின் அன்பை உணர்ந்த ஒருவன் இப்பாடல் வரிகளை உணரும் போது கண்ணீர்.. தன்னை அறியாமல் வரும்..

  • @rockiebhaai7727
    @rockiebhaai7727 2 ปีที่แล้ว +96

    whatta performance….ppaa whatta talent..TSK🔥🔥🔥🔥🔥🔥

  • @Krishna-v7q4d
    @Krishna-v7q4d 2 ปีที่แล้ว +24

    தாய் தந்தைக்கு ஈடு இணை யாரும் இல்லை....😘😘😍😍😍😘😍😘

    • @nvnkumar1
      @nvnkumar1 2 ปีที่แล้ว +1

      அதற்கு மேல் இவர்களை எல்லாம் உருவாக்கிய ஒரு ஜீவனுள்ள தெய்வம் ஒருவர் இருக்கிறார்... நல்லா யோசிச்சு பாருங்க அவர்கள் தானாக உருவாகவில்லை... Praise the lord jesus.... Ok.. அம்மாவும் இவுலகில் பாசம் நிறைந்த ஒருவார் தான்... நிரந்தர பாசம்...lord god only... Good luck...

    • @captainjacksparrow6301
      @captainjacksparrow6301 2 ปีที่แล้ว

      @@nvnkumar1 கடவுளை நேரில் பார்க்க முடியாது.
      என் தாய கண்ணில் பார்க்கலாம்.
      எனக்காக அந்த கடவுள் கொடுத்தது ரெண்டு தான் அது கஷ்டம் இன்னொன்று அம்மா
      எனக்கு கஷ்டம் வரும் போது என் தாயின் மடியில் சாய்வேன்.
      ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை நான் பிறந்து ஒரு மாதத்திற்குள் எங்க அம்மா இறந்து விட்டார்.
      எனக்கு அந்த கடவுள் கஷ்டத்தை மட்டும் தான் தந்தார்
      நான் ஒவ்வொரு முறையும் அடிப்பட்டு அடிப்பட்டு மேல வந்தவன்.
      என்ன பொறுத்த வரைக்கும் மனிதன மனிதனா மதிக்கிறவன் இரக்கம் கருணை இருக்கிறான் தான் எனக்கு கடவுள்.

    • @captainjacksparrow6301
      @captainjacksparrow6301 2 ปีที่แล้ว

      @@nvnkumar1 இத முதல்ல மறந்திடாதிங்க மாதா,பிதா,குரு, தெய்வம்.
      முதல் அம்மா, அடுத்து அப்பா,அடுத்து ஆசிரியர், அப்பறம் தான் தெய்வம்.

  • @magical_love_beaztoffical7259
    @magical_love_beaztoffical7259 2 ปีที่แล้ว +68

    My favorite song semma TSK anna 🔥🔥whenever hear this song I got tears in eyes 😢😢 such emotional song

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 2 ปีที่แล้ว +11

    பத்து வயதில் தாயை இழந்தேன். இந்த பாடல் என் மனதை வெகுவாக வேதனையை தூண்டிவிட்டது.

  • @thetruth5081
    @thetruth5081 2 ปีที่แล้ว +24

    Omggg...TSK soooo9 much talented❤🥰❤🥰🥰

  • @sangeethkumar2569
    @sangeethkumar2569 2 ปีที่แล้ว +28

    Same here Bro🙌எனக்கும் அம்மா அப்பா நான் கூட பிறந்தவங்க யாரும் இல்ல... இப்போ என் அம்மாவும் என்கூட இல்ல 😭இந்த song keta ரொம்பவே அழுதுருவேன்😭😭😭

  • @rebisathish8892
    @rebisathish8892 2 ปีที่แล้ว +27

    Amma va romba romba pitichavanga like pannunga frnd and na etha Paththuttu romba azhuthutta 😢😢😢😭😭😭 miss you amma and appa

  • @kannanr4617
    @kannanr4617 2 ปีที่แล้ว +28

    😭😭😭😭 அச்சு அசலாக பாடி அசத்தினார் TSK இந்த பாடல் என்னை அழவைத்தது... என் அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭 என் கண்ணீரை வர வைத்த பாடல்கள்.... தாயை இழந்த என் அனாதை....😔😔😔😔😔😔😔😔

  • @nithishkumar2997
    @nithishkumar2997 2 ปีที่แล้ว +28

    Dhanush Anna Voice 😍

  • @poojameena147
    @poojameena147 2 ปีที่แล้ว +141

    This guy is amazing he is too underrated I think deserves lots more god bless him

  • @subhasudhakar2605
    @subhasudhakar2605 2 ปีที่แล้ว +158

    Goosebumps moment very emotional

  • @tamilentertaiment8335
    @tamilentertaiment8335 ปีที่แล้ว +10

    எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மாவை

    • @MohammadRifas-y6k
      @MohammadRifas-y6k 8 หลายเดือนก่อน

      எனக்கும் எங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும் ஐ மிஸ் யூ அம்மா👩‍👦🥹🥹🥹🥰🥰

  • @Faheem_crush_
    @Faheem_crush_ 2 ปีที่แล้ว +140

    உலகில் நிறைய திறமை சாலிகள் இருக்கார்கள் அவர்களின் ஒருவன் TSK🔥🎉😙💯Big Fan Of You Bro

  • @logi1234
    @logi1234 2 ปีที่แล้ว +52

    Janaki amma part awesome

  • @DASS1984
    @DASS1984 2 ปีที่แล้ว +38

    அருமை சகோ...வாழ்த்துகள்...🌹💐💐💐

    • @தமிழ்போற்றுதும்
      @தமிழ்போற்றுதும் 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா.. வாழ்த்துகள் என்று சரியாகக் குறிப்பிட்டமைக்கு;
      ஒரு சிறிய வேண்டுகோள்;
      சகோ என்ற வடசொல்லையும் தவிர்த்து தமிழில் கூறினால் இன்னும் மகிழ்ச்சி...

  • @s.shanmugapriya9622
    @s.shanmugapriya9622 2 ปีที่แล้ว +14

    Goosebumps on his mother's voice ❤️

  • @raveenagunasekaran
    @raveenagunasekaran 2 ปีที่แล้ว +57

    Just wow🤩

  • @estharrani6622
    @estharrani6622 2 ปีที่แล้ว +48

    Vera leval vera level bro heart touching song bro ❤❤❤

  • @anandak4109
    @anandak4109 2 ปีที่แล้ว +56

    I am crying 😭😭😭 heart touching Song 💔😥

  • @sheikismails9198
    @sheikismails9198 2 ปีที่แล้ว +3

    அம்மா இருக்கும் போது புரிஞ்சிக்கோ ங்க ஏன்னா அம்மா என்பது வார்த்தை இல்ல வாழ்க்கை.... 💔🥀😖 Miss you Amma... 💔👍

  • @vinothkumarsankararaj
    @vinothkumarsankararaj 2 ปีที่แล้ว +20

    One word. Kannu kalangidichi ❤❤❤❤

  • @arjunmurugan4442
    @arjunmurugan4442 2 ปีที่แล้ว +46

    anna vera leval emotinal movement ❤❤

  • @vaishnavivaishnavi6547
    @vaishnavivaishnavi6547 2 ปีที่แล้ว +17

    How talented u r TSK.....OMGGGG🔥🔥🔥🔥......u hve appreciated more nd more😻😻😻

  • @yashwanthyash202
    @yashwanthyash202 ปีที่แล้ว +4

    I am From Karnataka this song and tsk voice 🙂🥲 goose bumps

  • @AnandRaj-tu3vv
    @AnandRaj-tu3vv 2 ปีที่แล้ว +146

    Goosebumps moment 😳😳👌👌👌👌

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 2 ปีที่แล้ว +45

    கண்ணீர் மழையில் நனைய வைத்த பாடல் மிக அருமை🎉வாழ்த்துக்கள்🎉🎊🎊

  • @abdpradeep7008
    @abdpradeep7008 2 ปีที่แล้ว +65

    Tsk melting voice 💞

  • @Supriya_Views
    @Supriya_Views 2 ปีที่แล้ว +16

    😍நானும் அம்மா அம்மா பாடல் ஜானகி அம்மா குரலில் பாடி இருக்கிறேன்😍😭😌கண் கலங்கி விட்டது😭😌

  • @mrvishnu5720
    @mrvishnu5720 2 ปีที่แล้ว +70

    Tsk Anna is amazing talent ❤️❤️❤️

  • @hotspotnanba9270
    @hotspotnanba9270 2 ปีที่แล้ว +84

    This man will definitely get good place in Tamil cinema 🎥❤️🥰

  • @vaasippum_naanum
    @vaasippum_naanum 2 ปีที่แล้ว +31

    Hats off you Anna 🥺🥺🥺🥺 You make me feel & cry 😭😭😭

  • @Trending..01
    @Trending..01 ปีที่แล้ว +5

    கேட்போரை அழ வைக்கும் ஆயுதமாக மாறிய பாடல்

  • @lakshaysceincemaster1817
    @lakshaysceincemaster1817 2 ปีที่แล้ว +46

    Wow amazing janakiamma voice this guy rocks

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 ปีที่แล้ว +103

    2000 i lost my mother, hearing this from TSK couldn't stop tears for hours.🙏

  • @dhinamanid6818
    @dhinamanid6818 2 ปีที่แล้ว +12

    Fantastic performance Tsk... More 2 gooo man...

  • @khans5480
    @khans5480 2 ปีที่แล้ว +5

    Dhanush sir is Tamil industry god gift I love you Thalaiva Dhanush

  • @rajakumarviji
    @rajakumarviji 2 ปีที่แล้ว +35

    கண் கலங்கிய தருணம்🥲 எழுத வார்த்தைகள் இல்லை 🙏

  • @ZTM-y7b
    @ZTM-y7b 2 ปีที่แล้ว +30

    🔥TSK is a wonderful talent ,🥇Vijay telivision is one of the best in identifying these kind of talents , happy to see him achieving many things , hope to see him in cinema industries soon ! ❤️

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 2 ปีที่แล้ว +21

    Yow TSK, I got goosebumps all over my body 😇 what a performance ❤️

  • @MaheshBabu-jb8op
    @MaheshBabu-jb8op 2 ปีที่แล้ว +10

    Pure goosebumps 🙏🏻💯❣️

  • @manikandan-md5qx
    @manikandan-md5qx 2 ปีที่แล้ว +37

    Vera level mass 💗

  • @shantiram4921
    @shantiram4921 2 ปีที่แล้ว +65

    Right after listening to the program, I took the phone and spoke to my amma, who is in overseas. Tamils and amma are always closely connected. Thanks very much for this upload. Emotional and beauty of relationship with our mother. The singer is gifted and talented, well done and good luck. Each and everyone deserves applause and salution🙏🏼🙏🏼👍👍💝💝❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @ishuisha9159
    @ishuisha9159 2 ปีที่แล้ว +31

    Vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰