MGR|எம்ஜிஆர் சொன்ன கொள்கையின்படி தான் இதுவரை நான் வாழ்ந்து வருகிறேன் | நடிகர் தியாகராஜன் பேட்டி |CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 80

  • @anthonyk9048
    @anthonyk9048 6 หลายเดือนก่อน +6

    எங்கள் தங்கம்,மக்கள் திலகம்,பொன்மனசெம்மல், என்றும் எங்கள் தலைவர்❤❤❤

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 ปีที่แล้ว +3

    Thanks to acter Thiyagarajan sir.

  • @friendsyt3802
    @friendsyt3802 3 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு திரு.தியாகராஜன் சார் புரட்சி தலைவரின் நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி

  • @vib4777
    @vib4777 2 ปีที่แล้ว +41

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக....

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 2 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் CTT

  • @dwaraganathps7174
    @dwaraganathps7174 2 ปีที่แล้ว +16

    சென்னை தமிழ் டிரெண்டிங் செயல்களுக்கு பேட்டிகளுக்கு வாழ்த்துக்கள். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.வளர்க.

  • @senthilmurugan7982
    @senthilmurugan7982 ปีที่แล้ว +9

    CTT CHANNEL IS ONE OF THE BEST AND ROYAL SALUTE FOR ALL OF OUR OLD ACTORS AND ACTRESS LIFE HISTORY TELECASTING WORK, THANKING YOU AND THANKING YOU VERY MUCH ALL OF YOU...🙏

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +4

    Ctt சேனல் வளர்க தலைவர் புகழ் ஓங்குக

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +15

    Thaliver great vazga valarga daivathin pogaz koodial oruvar ponmana chamal 🌹🙏🙏🙏🙏🙏🌹vazgavalamudan thiagarajan sir💐💯👌💐

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +56

    "காட்டில் நிலவாய் கடலில் மழையாய் இருந்தால் யாருக்கு லாபம் ? பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம் ! - திரு .தியாகராஜனின் நிலையான அன்பின் நினைவாற்றல்👍! இதுதான் , இதுதான், இதுதான் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்". புகழ் கூறும் பொன்மனச்செம்மல் மனம் பொன்னானது என்பதற்கு உதாரணம் ! வாழ்க வளமுடன் ! நன்றி CTT அவர்களே ! 🙏👍

    • @kaithbeerm3015
      @kaithbeerm3015 2 ปีที่แล้ว +2

      Llp

    • @kaithbeerm3015
      @kaithbeerm3015 2 ปีที่แล้ว +2

      Llp

    • @RajanRajan-xg6qo
      @RajanRajan-xg6qo 2 ปีที่แล้ว +2

      Excellen

    • @abaranjimadhiyazhagan985
      @abaranjimadhiyazhagan985 2 ปีที่แล้ว +5

      அருமையான வரிகள் தலைவர் போல வருமா

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 ปีที่แล้ว +4

      @@abaranjimadhiyazhagan985 நன்றி சார் வாழ்க வளமுடன்🙏

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 ปีที่แล้ว +19

    குலதெய்வம் MGR..

  • @iniyan3325
    @iniyan3325 2 ปีที่แล้ว +24

    Greatings.MGR is great

  • @prabakaranmuthu8233
    @prabakaranmuthu8233 2 ปีที่แล้ว +18

    Very true sir
    Dr mgr is great human being 🙏🙏🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +23

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் என் தங்கத் தலைவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
    தியாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +21

    தங்கத்தலைவருக்கு நிகர் தங்கத்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே.நன்றி வணக்கம்🙏

  • @prashanthkokila5480
    @prashanthkokila5480 2 ปีที่แล้ว +7

    Superb, superb interview

  • @s.veeramani4221
    @s.veeramani4221 ปีที่แล้ว +12

    நீங்காத நினைவலைகளை பகிர்ந்து கொண்ட நடிகர் பிரசாந்த் அவர்களின் தந்தை நடிகர் தியாகராஜன் சாருக்கு நன்றி.

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 ปีที่แล้ว +6

    Vanakkam CTT Kku valthukkal Thiyakarajan sir Anakku Romba pitikkum avar movie niraiya parthullen Evarai Mathiri Makkal Thilagam ponmanachemmal varivazhankum pari vallal Mannathi mannan Dr MGR sir Patri sonnathu manathukku Romba makilchiyaka vullathu Nan Thalaivarai sariyaka parthathillai avar movie story parthu patithu than Avar Rasigananen pakthananen nantraka viparam therinthu Thalaivarai parkamutiyavillai endra mana varuthamaga vullathu avar eppoluthu erunthirunthal vulaga nade vutru parkkum alavirkku makkalukku nallathu seithirupparkal avar manitha Rupathil vantha Dheivapiravi ponnien selvan movie en kathaiyai panam koduthu vankiullar entha pannathin Mathippu eppoluthu enna theriuma thalaivarthan entha movie Kku poruthamanavar entha movie yai sonnal Thalaivar than ninaivukku varuvar eppoluthu nadikkum nadikarkal ninaivukku varamattanka Thalaivarai parthukonde erukkalam eppa ethil nadikkum nadikar nadikaikalai oru thatavaikku mel parkka sakikka mutiyathu Thalaivar alagu kambiram valvichu kuthirai savari Nadai vudai poruthamaka super aka erukkum ethinadikkum karthik ravi Kku nadai face voice pombalai mathiri erupparkal Thalaikanam pititha manirathinam Thalaivarai Patri movie solli avar padathai kanbithu Nanriyai sollierukkavendum evarai vida Antha kalathil periya director panivudan mariyathudan thalakkanam ellamal valntharkal Avarkal kal thusikku kuda entha all varamutiyathu Nanri kettavan Thalaivar potta pichai Thalaivarukku kodukka ventiya mariyathaiyai Evar kotukkavillai Endru makkalukkum Rasikar kalukkum mana vethanaiyavullathu Thalaivar Rasikarkal yarum entha moviyai parkka mattom Entha vulagam vulla varai Dr MGR sir pukal Nilaithunirkkum Avar manitha rupathil vantha Dheivapiravi

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +23

    MGR great 👍.

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 ปีที่แล้ว +36

    இருந்தாலும் மறைந்தாலும் இப்பிடி பபேர் சொல்லவேண்டும் அவர்தான் எங்கள் இதயதெய்வம்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +18

    Congratulations ctt chanel and Mr.Thyagarajan sir good 👍interview thanks sir

  • @rajasekarank689
    @rajasekarank689 2 ปีที่แล้ว +20

    தங்கத் தலைவர் புரட்சித்தலைவர் வள்ளல் அவர்களின் அறிவுரைப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா தியாகராஜன் அவர்களுக்கு என் குடும்பத்தாரின் மனம் நிறைந்த நன்றிகள் 👋👋👋 இறைவன் இருக்கின்றான் கண்ணுக்குத் தெரிகின்றதா காற்றினில் தவழுகிறான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா கடவுளின் அவதாரம் பொன்மனச் செம்மல் 🙏🙏🙏

    • @IlangoIlankshvaran
      @IlangoIlankshvaran 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +14

    தலைவர் புகழ் வாழ்க

  • @PushpaRajendran-tq8ud
    @PushpaRajendran-tq8ud 6 หลายเดือนก่อน

    MGR Pathi neraiya sollunga avaroda rasigai Nan I am so happy thanks you

  • @rajannair3212
    @rajannair3212 2 ปีที่แล้ว +15

    அவதாரம்.தெய்வம்.

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +12

    👌Dear Bro Nalla Patu Padichinga. Sir Sonna Mathiruye.. Vazhuka Namathu Daivam Naamam 💖

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk ปีที่แล้ว +5

    👍✌️👍💅👏🙏👌Mgr.t.d.manohar.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 9 หลายเดือนก่อน +3

    Important documentation

  • @ammabooks3231
    @ammabooks3231 2 ปีที่แล้ว +10

    One
    Off
    The
    Best
    interview
    About
    MGR
    Lot
    Off
    Thanks
    CTT
    And
    The
    Actor
    Produicer
    Director
    Thiagarajan
    Have
    A
    Nice
    Journey
    For
    All
    MGR
    Viewers
    Thanks
    Prashant
    Family

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 2 ปีที่แล้ว +23

    My tears are coming when you are narrating your story about MGR sir. May god bless you sir.

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 ปีที่แล้ว +9

    GREAT 👍 mgr

  • @kathirvelkathirvel1930
    @kathirvelkathirvel1930 ปีที่แล้ว +6

    Makkal thilakathin pugal valarnthu konďe irukkirathu avaraippol inie oruvar pirakkappovathillai avar kalathil valnthathu periya gift

  • @Vsankar916
    @Vsankar916 2 ปีที่แล้ว +18

    MGR.MGR.MGR

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +13

    அதிகமாக பெண்கள் விரும்புவது அதிகமாக பேசாமல் செயலில் காட்டும் ஆண்களை அப்படியான ஒரு நடிகர் என்றால் அது திரு தியாகராஜன் அவர்கள் மட்டுமே அவருடைய படத்தில் அவர் அதிகமாக பேசமாட்டார் எப்போதும் கண்டிப்பான பாத்திரத்தில் நடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான் நாயகன் காதலியின் கால்களை பிடித்து தொங்குவதை சினிமாவில் அதிகமாக பார்த்து பார்த்து இளைஞர்கள் இன்று வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருந்தும் அதை மறந்து காதலியின் காலடியில் வீழ்ந்து வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள் பலர் அந்த வகையில் எம் ஜி ஆரின் படத்தில் அவர் காதலையும் காதலியையும் மிகவும் உயர்வாக மதிப்பவர். ஆனால் காதலியின் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக நடிக்க மாட்டார் தனது கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் எம் ஜி ஆர் அதேபோல் நடிகர் திரு தியாகராஜனின் படத்தில் அதே போல் காதலுக்கு முக்கியத்துவம் கிடையாது ஆனால் கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் .இதுதான் சரியான ஒரு ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய கொள்கை உண்மை காதலை இதயத்தில் மட்டுமே சுமக்க வேண்டும். ஆனால் கடமையை உயிர் உடல் முழுவதும் சுமக்க வேண்டும் அப்போதுதான் கடமைக்கு வெற்றி கிடைக்கும் அதை நடிப்பில் செயலில் காட்டினார் எம் ஜி ஆர் அவருக்கு பின் அதேபோல் கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் திரு தியாகராஜன் அவர்கள் மட்டுமே அவருடைய கம்பீரமான ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய துணிச்சல் வீரம் ஒழுக்கத்தை அவர் நடிப்பிலும் பார்க்கலாம் சொந்த வாழ்க்கையிலும் பார்க்கலாம் . அதிகமாக பேசாமல் செயலில் காட்டிய திரு தியாகராஜன் அவர்களே ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறோம் நீங்கள் எண்ணியதை எல்லாம் அடைந்து இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் உங்கள் இலங்கை ரசிகர்கள் 🙏

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +4

      நல்லா விளக்கமாக கூறினீர்கள் ,மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 2 ปีที่แล้ว +27

    திரையில் நடித்தவர். நிஜத்தில் நடிக்காதவர். புரட்சி தலைவர்.

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 ปีที่แล้ว +9

    Iyaa Thiru.Thyagarajan avargale , neengal nandriyulla oru Mamanithar.Nalamudan pallandugal Vazhga ena vaazhthugiren. One of the MGR fan.

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 3 หลายเดือนก่อน

    Ponmana Chemel Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilt2476
    @senthilt2476 2 ปีที่แล้ว +5

    Arumai arumai,thiyagaraj sir kum CTT chenalukkum en manamarntha nanrigal vazhdhukkal..

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +14

    அவர்ஓருகருணைகடவுள்தாரமெவந்தர்மனிதர்தெயவம்அழகுகடவுள்என்தயவம்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 ปีที่แล้ว +12

    Super

  • @v.thirumalthirumal2054
    @v.thirumalthirumal2054 2 ปีที่แล้ว +3

    Good msg. God bless you ma

  • @smfilmfactory3124
    @smfilmfactory3124 2 ปีที่แล้ว +6

    Super sir 🙏🙏🌹

  • @vallekalyani261
    @vallekalyani261 2 ปีที่แล้ว +3

    Good man ❤

  • @damodaramm8514
    @damodaramm8514 2 ปีที่แล้ว +21

    Super. The channel is dedicated one.
    I am expecting of its shining day by day. The legend MGR Sir history to be propagated throughout the world by this channel. One fine morning this will create history. Always our MGR Sir will be in the hearts 💕 of people. Jai Jai MGR.

  • @dennydavis1007
    @dennydavis1007 2 ปีที่แล้ว +4

    Mgr nalla gunasaaliyana manithar.

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 ปีที่แล้ว +16

    CCT.cheanal ku. நான் ஒரு தகவல் தர விரும்புகிறேன்.
    ஒரு போஸ்ட் கார்டு மூலம் எங்கள் வறுமை சூழ்நிலை தெரிவித்தேன்
    அதற்கு உடனடியாக அரசுப்பணி தந்த மாமனிதர்.
    1983 ஆம் ஆண்டு மே மாதம் என்று நினைக்கிறேன் கடிதம் எழுதி போட்டேன்.ஆகஸ்ட் 1983 இல் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கினார்.
    Cheef minister s fax
    என்று ..
    அவர் எங்கள் குலதெய்வம்.

  • @jahabarsathik8696
    @jahabarsathik8696 ปีที่แล้ว +3

  • @hnb4053
    @hnb4053 2 ปีที่แล้ว +4

    Born in Ceylon (now Sri Lanka), to malayalee parents and migrated to Madras (now Chennai). Why ? Because Tamilnadu people were lucky because he gave them the Best entertainment and later the Best Administration and now the Best Memory.

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +5

    MGR கொள்கையின் பெயர் அண்ணாயிஸம்

  • @JohnsonpetterJohnsonpett-re8xw
    @JohnsonpetterJohnsonpett-re8xw 11 หลายเดือนก่อน +2

    Hello friends good evening ☕

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 ปีที่แล้ว +2

    Hi pirsand anna lik

  • @ramyaramasamy7739
    @ramyaramasamy7739 2 ปีที่แล้ว +2

    😘😘😘😘

  • @mksubramanian2954
    @mksubramanian2954 6 หลายเดือนก่อน +2

    நெறியாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ;
    பொன்மனச்செம்மல் அவர்களைப் பற்றி பேசும் போது,
    எம் ஜி இராமச்சந்திரன்
    என்று அறிமுகம் செய்யாதீர்கள்.
    நேரிடையாக
    புரட்சித்தலைவர்
    என்றே
    சொல்லலாம்.

  • @guhankp5308
    @guhankp5308 ปีที่แล้ว +1

    Ice about age

  • @Smba-e2t
    @Smba-e2t หลายเดือนก่อน

    எல்லாம் சரி
    அறுவைய குறைக்கவும்

  • @johnkumar7925
    @johnkumar7925 2 ปีที่แล้ว +4

    Don't consider that Maniratnam's has not put thanks to the great Leader MG

    • @johnkumar7925
      @johnkumar7925 2 ปีที่แล้ว +2

      MGR, where MGR famous, and Maniratnam, Everyone knows about Makkal Thilagam. Maniratnam MGR kal thusua samam

    • @newroyalrangarayalu1498
      @newroyalrangarayalu1498 2 ปีที่แล้ว +1

      அருமை

  • @Smba-e2t
    @Smba-e2t หลายเดือนก่อน

    அறுத்து கொல்லரயப் பா

  • @kaalbairav8944
    @kaalbairav8944 6 หลายเดือนก่อน +1

    எம்ஜியாருக்கு என்ன கொள்கை அதை விளக்குங்கள் ;இந்தியா பொருளாதாரம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்

  • @saileshbasu7973
    @saileshbasu7973 2 ปีที่แล้ว

    KO

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว

    பேச்ச குறச்சுக்கோ. போய் அந்தகன் படத்த ரிலீஸ் பண்ணு போ. நீ போதும் உம்மவனுக்கு குழி வெட்ட💋

  • @narismanmannari829
    @narismanmannari829 ปีที่แล้ว +1

    Mumbai.t.m.s.