என்.எஸ்.கே வை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் அவர் கொடை வள்ளல் தன்மையை பற்றி பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டுயிருக்கிறேன் மேலும் அவர் மகளான நீங்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி அம்மா
NSK அய்யா அவர்களின் குடும்பம் கடன் தொல்லையில் விழுந்ததை நினைத்து கவலையில் விழுந்தோம் .ஒரு தர்மத்தின் தலைவன் கடனில் விழக்கூடாதென்று தூக்கி விட்ட தர்மம் தலைகாக்கும் கதாநாயகன் வள்ளல் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க! இவருக்கும் முன்மாதிரி யாக இருந்த NSK வாழ்க!!
I WAS VERY MUCH IMPRESSED by ur speech about Ur Father& M.G.R. UrFather was the roll model to M.G.R. The song DHARMAM THALAI KAKKUM IS 100% TRUE. MAY GOD BLESS UR COMING GENERATIONS ALSO APROSPEROUS LIFE.
அருமையான நேர்முகம். நிறைவாக இருந்தது. நல்ல பல செய்திகள்... சில அறியாத செய்திகளின் தொகுப்பாக சிறந்த கேள்விகள், மிகையில்லாத உண்மையான பதில்கள். எம.ஜி.ஆர் அவர்களின் பிறவிகுணமான வள்ளல் தன்மையின் வித்துக்கு என்.எஸ்.கே. என்ற மனிதநேயர் நீரூற்றி வளர்த்தார். ஜானகி அம்மாள் உற்ற துணையாக இருந்தார். 😊❤❤
மனதாலும் குணத்தாளும் செயலாலும் உண்மையான கொடைவள்ளல் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா அவர்கள் அதனால் தான் மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் புரட்சிதலைவர் புகழ் பல்லாண்டு வாழ்க
கீதா என்எஸ் கேஅய்யாவின் உயர்ந்த பண்புகளை அவரின் மகள் வழியாக இந்த உலகம் தெரிந்து கொள்ள உதவிய நண்பருக்கு எனது நன்றியைஉரித்தாக்குகிறேன் அம்மா உங்கள் பேட்டியின் மூலம்என் எஸ் கே அய்யா அவர்களைப் பார்க்கிறேன் அம்மா
வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் குடும்பம், கடனால் கஷ்டப்பட்டபோது, அவருடைய குடும்பத்தை காப்பாற்றி, எல்லா உதவிகளையும் செய்த வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன். வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன். ஆ உ ம் நம சிவாய.
அருமையான பதிவாக்கா உங்களை மனமார வாழ்த்துகிறேன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா.. எனக்கு வயது 51 இன்று வரை என் எஸ் கே அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் திரும்பத் திரும்ப அவர் படங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அளிக்க முடியாத பொக்கிஷம் அவருடைய வாழ்க்கை வரலாறு.. ஒரு கொடை வள்ளல் என்பதை விட நல்ல மனிதன் என்பதே நான் உணர்கிறேன்.. அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
கலைவாணர் NSK அவர்களின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன் அவர்களின் பேட்டி யதார்த்தமாக , தெரியாத பல உண்மைகளை அறியும் வண்ணம் இருந்தது.பாராட்டுக்குரிய பேட்டி.கலைவாணரைப் போலவே அவரின் மருமகன் திரு.வரதராஜன் அவர்களின் பேச்சும் நகைச்சுவையாக இருக்கும்.நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். பாராட்டுக்கும் வாழ்த்துக்குரிய பேட்டி. Er எஸ்.ஜனகரன் Textile Tech
Madam's husband Shri. Varadarajan was our Institute's Principal in 1975 To 1978 at CPT/ICT, Adayar, Chennai.He was very student's friendly Principal. Great, golden, memorable and younger days.
Mam I am asking a personal question to you TR madhuram My family person said she was my great grand father's daughter They also say he attained paramapradham she came and contributed for his father's death? Is it true? He my great grand father in said to be Pudukkottai samasthan as Dhivan? Pl tell as personal
One must At first look after his family and then he should help others. It is a sin that one family head make suffer his own kids In order to earn good name in public. If NSK had saved a part of his earnings his children would not suffered and lived in peace. Unless T. K. Maduram and M G R his family would have suffered more.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
Nallawargal NSK pasumpon Thewar Nethaji Aegeyor Sinna vayathil maranamadainthatho Tamil nattin thurathesdam
😊0oa de m mm no po@@RajAruth-z7y
Mgr ayya evlo periya uthavi panniyirukkar....mikka nandri ayya..vazlga mgr ayya pugazl❤
என்.எஸ்.கே வை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் அவர் கொடை வள்ளல் தன்மையை பற்றி பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டுயிருக்கிறேன் மேலும் அவர் மகளான நீங்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி அம்மா
திரு,m,g,r,,,n,s,k,,அற்புதமான, மனிதர்கள் வள்ளல்கள்,வாழ்க,அவர்கள்,புகழ்
அம்மா உங்களை பார்த்ததில் மிக்க நன்றி ❤. NSK ஐயா மாதிரி ஒரு மனிதர் இந்த உலகில் காண முடியாது. பல விஷயங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி
Ayya
அவரது ஈகை சேவை குணம் அருமை.
NSK அய்யா அவர்களின்
குடும்பம் கடன் தொல்லையில் விழுந்ததை
நினைத்து கவலையில்
விழுந்தோம்
.ஒரு தர்மத்தின் தலைவன்
கடனில் விழக்கூடாதென்று
தூக்கி விட்ட தர்மம் தலைகாக்கும் கதாநாயகன்
வள்ளல் எம்ஜிஆர் அவர்கள்
வாழ்க!
இவருக்கும் முன்மாதிரி யாக
இருந்த NSK வாழ்க!!
மதுரைவீரன் காமெடி உங்க
ளுக்கு மட்டும் அல்ல எல்லோ
ருக்கும் ரொம்ப பிடிக்கும்
அம்மா வாழ்க அவர் புகழ் 🌏🌏🌏
கேள்வி கேட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் உண்மையில் நாங்கள் கேட்க நினைப்பதெல்லாம் கேட்டீர்கள்
I WAS VERY MUCH IMPRESSED by ur speech about Ur Father& M.G.R. UrFather was the roll model to M.G.R. The song DHARMAM THALAI KAKKUM IS 100% TRUE. MAY GOD BLESS UR COMING GENERATIONS ALSO APROSPEROUS LIFE.
அருமையான நேர்முகம். நிறைவாக இருந்தது. நல்ல பல செய்திகள்... சில அறியாத செய்திகளின் தொகுப்பாக சிறந்த கேள்விகள், மிகையில்லாத உண்மையான பதில்கள். எம.ஜி.ஆர் அவர்களின் பிறவிகுணமான வள்ளல் தன்மையின் வித்துக்கு என்.எஸ்.கே. என்ற மனிதநேயர் நீரூற்றி வளர்த்தார். ஜானகி அம்மாள் உற்ற துணையாக இருந்தார். 😊❤❤
தமிழ் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு தந்த மகா மனிதாபிமான வள்ளல்கள்
N S K M G R
மனதாலும் குணத்தாளும் செயலாலும் உண்மையான கொடைவள்ளல் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா அவர்கள் அதனால் தான் மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் புரட்சிதலைவர் புகழ் பல்லாண்டு வாழ்க
NSK ஐயாவை பார்த்துதான் எம்ஜிஆர் அவர்கள் தர்மம் செய்ய கற்று கொண்டார்!😊
NSK அவர்களின் மகள் பேட்டியை எடுத்ததற்க்கு மிக்க நன்றி, தமிழ் திரையுலகிற்கு கிடைத்த போக்கிஷம். அவர்களது குடும்பம் நீடோழி வாழவேண்டும்.
நீடூழி என்று சரியாக பதிவிடுக !.
Nsk அய்யா avarhalai வணங்குகிறேன்
வாழ்க.தாயே.வாழ்த்துக்கள்..🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🙏
தர்மத்தலைவன் கலைவாணர் N.S.கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி!வாழ்த்துக்கள்!!!💐🔥❤️🎈🌟🎊🎉👍👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👏🙏🙏🙏
என்.எஸ்.கே.ஒரு சகாப்தம்......கருணை மனம் கொண்ட கொடை வள்ளல்....வாழ்க அவரது புகழ்.....
அவருடைய குடும்பத்தில் யாரும் நலமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
தர்மம் னா இப்படி தான் என்று பதிவு மிகவும் அற்புதம் இரண்டு வள்ளல் பற்றி அறிய முடிகிறது சிறப்பு நன்றி நண்பரே
Dharmam thalai kakum ❤️ valga NSK MGR
Golden people NSK😮 and MGR to the tamilnadu appavuku thappamal perantha super magal
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா தர்மம் புண்ணியங்கள் நின்று பேசுகிறது அம்மா
அவர்ஒரூகருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை அம்மா உங்காகருத்துமிகா அழகுநன்றி அம்மா உங்கா அப்பா அவர்ஒருகருணைதெயவம்வழ்காவழமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kalaivanar is Guru to Puratchi Thalaivar,which was fortunate.
என்எஸ் கிருஷ்ணன் அவர்களைப் பார்த்து தான்... நான் உதவிகள் செய்கிறேன்...என்று சொல்லி இருக்கிறார்.. எம்ஜிஆர் அவர்கள்
Ungalin payaanulla thagavaluku nandri amma,makkal thilagam MGR avarai marakamal ninavu kuriamaikku nandri amma, vanakam.
@@muthu.p.kumar.10 ஆனால் இதெல்லாம் ஃபோன் மூலம் தான் தெரியும்..🙏
❤❤🎉@@muthu.p.kumar.10
Yes it is 100% true
@@muthu.p.kumar.10 I subscribed ur channel ❤️... first subscriber
நம் வாழ்நாளில் நாம் கண்கூடாக பார்த்த ஒரே வள்ளல் பொன்மனச்செம்மல் மட்டுமே.
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader and NSK is a great legend 🙏🙏🙏
NSK,MGR BOTH OF THEM ARE LEGEND.THEIR HUMANISM LIVE LONG AND NEVER ENDLESS
MGR is A great human being. Vallal in real sense.
என் தலைவன்,தாயுமானவன்,தந்தையுமானவன்,எனககோ அனைத்துமானவன்.அவர் என்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் வாழ்வார்.வாழ்க,வாழ்க.
அம்மாவின் புருவமும்,கண்களும் என்.எஸ்,கிருஷ்ணனை நினைவு படுத்துகின்றன.
கீதா
என்எஸ் கேஅய்யாவின் உயர்ந்த பண்புகளை
அவரின் மகள் வழியாக இந்த உலகம் தெரிந்து கொள்ள உதவிய நண்பருக்கு எனது நன்றியைஉரித்தாக்குகிறேன் அம்மா உங்கள் பேட்டியின் மூலம்என் எஸ் கே
அய்யா அவர்களைப்
பார்க்கிறேன் அம்மா
வாழ்க தர்மம் NSK
Tharmam thalai kakkum iwar pesuwatho Nalla kodumpathil perantho nalla valarpo serantha kodumpathai kattugeratho great 🎉
வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் குடும்பம், கடனால் கஷ்டப்பட்டபோது, அவருடைய குடும்பத்தை காப்பாற்றி, எல்லா உதவிகளையும் செய்த வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன். வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் முக்தி அடைய சிவனை வேண்டுகிறேன்.
ஆ உ ம் நம சிவாய.
அருமையான பதிவாக்கா உங்களை மனமார வாழ்த்துகிறேன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா.. எனக்கு வயது 51 இன்று வரை என் எஸ் கே அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் திரும்பத் திரும்ப அவர் படங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அளிக்க முடியாத பொக்கிஷம் அவருடைய வாழ்க்கை வரலாறு.. ஒரு கொடை வள்ளல் என்பதை விட நல்ல மனிதன் என்பதே நான் உணர்கிறேன்.. அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
Wow.,,,,nice interview
Yes true he might be CM.
Mus have add the granddaughter singer
ONLY ONE KING MGR AYYA 👑
கலைவாணர் ஐயா அவர்களின் பணி காலம் உள்ள வரை மறையாது
கலைவாணர் NSK அவர்களின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன் அவர்களின் பேட்டி யதார்த்தமாக , தெரியாத பல உண்மைகளை அறியும் வண்ணம் இருந்தது.பாராட்டுக்குரிய
பேட்டி.கலைவாணரைப்
போலவே அவரின் மருமகன் திரு.வரதராஜன்
அவர்களின் பேச்சும் நகைச்சுவையாக இருக்கும்.நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்குரிய பேட்டி.
Er எஸ்.ஜனகரன் Textile Tech
Very nice interview.... please choose people like this genuine people...and take interview
அருமை
She didnot say a word about karunanidhi giving dharmam shows what kind of person he was . As always great say about mgr . NSK The Legend
Thank God, he has not stripped off his belongings
Highly qualified. TM Madhuram is an intelligent lady. Her kids and grandkids r highly qualified. Great
நிறைவாக இருக்க வாழ்த்துகள். 🎉🎉🎉
தாயே அவர்தர்மம் உங்களுக்குத்துணையிருக்கட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்க கலைவாணர், புரட்சித்தலைவர் பெரும் புகழ்❤
தலை வணங்குகிறேன்.
Madam's husband Shri. Varadarajan was our Institute's Principal in 1975 To 1978 at CPT/ICT, Adayar, Chennai.He was very student's friendly Principal. Great, golden, memorable and younger days.
Great father,, great daughter
வறுமையான குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் என்எஸ்கே இல்லம் இன்றும் உள்ளது.
NSK MGR ❤❤
வாழ்க கலைவாணர் புகழ்
வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
நல்ல மகள்
தானதர்மம் செய்வதென்பது இயல்பிலேயே உருவாவது. எதிர்கால நோக்கம் கருதி செய்வது அல்ல. இது பிறவியிலேயே உருவாவது.
Mgr role 💪 model NSK
எம்ஜிஆரின் வழிகாட்டி என்எஸ்கே.
எம்ஜியார்க்கு ஊக்கமே கலைவாணர் தான்
N.s.k.karnanin.maru.vadivam.puratchi.thalaivarin.guru.our.family.pallandu.vazhala.vendum.
வள்ளல் NSK புகழ் ஓங்குக.
Good
வள்ளல் எம் ஜி ஆர் அரசியல் கடந்து எல்லோருக்கும் பிடித்த மா மனித ர் ...
God bless you all
சிரிப்பு பற்றிய பாடல் சிறப்பு
மறக்க முடியாத என் எஸ் கே!!! . தி மு க கட்சியே ஆரம்ப காலத் தில் வளத் தவரு!
N s k m g r honest men s
கோலப்பன் சாரோட மனைவி பிள்ளைங்க ரொம்ப கஷ்டபடுறாங்க நாகர்கோவில்ல இருக்காங்க கவர்மென்ட் அவங்கள கொஞ்சம் கவனிக்கலாமே
NSK was very very geeat man .He is kanyakumari pokissam
V belong to same place..my parents has told that he used to distribute dhotis and sarees in important occasions to whoever visited him on that day.
❤❤❤
Nsk அய்யா குடும்பம் வாரிசுகள் நல்ல இருக்கணும் என்றும்
Miga nalla petti.NSK,MGR pugal valga
Ns Krishnan and Mgr both did dhana dharmam.But Ns Krishnan 💯 percent good soul compare to MGR.Nsk great 🙏🙏
திருக்குர்ஆன் கூறுவது போல ஏழு தலைமுறைகள் நன்றாக இருக்கும்.
Nagarkovil ah irukira kutumpam kastapatranga petti etunga
For DMK NSK helped a lot in 50s
Kalivanar super hero
எம்ஜிஆரின் பொது அறிவு அபாரம்.அதேவழியில் பிற்காலத்தில் ஜெ.வை முன்னிறுத்தினார்.தமிழ்நாடு குட்டிச்சுவரானது.
பெரியவர்களை கொஞ்சம் மரியாதையாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை பேட்டி எடுப்பவர் சொல்லியிருக்கலாம் அவரும் மறந்துவிட்டார்
Mam I am asking a personal question to you TR madhuram
My family person said she was my great grand father's daughter
They also say he attained paramapradham she came and contributed for his father's death?
Is it true?
He my great grand father in said to be Pudukkottai samasthan as Dhivan?
Pl tell as personal
Romba santhosamaha irukuthu thiru .n.s krishnandauterpesiyathu n.s Krishnaum sando chinnapa thevarum close friend
One must At first look after his family and then he should help others. It is a sin that one family head make suffer his own kids In order to earn good name in public. If NSK had saved a part of his earnings his children would not suffered and lived in peace. Unless T. K. Maduram and M G R his family would have suffered more.
Unga appa seitha dharmam 7,,7 thalaimurayum kaappaatrum.
உங்கள் அப்பாவைப் போல் உங்கள் குடும்பத்தில் அவரின் பிள்ளைகளான யாருக்கேனும் அவரைப் போல் தயாள குணம் இருக்கிறதா? வாரிசுகளில் யாராவது அப்படிப்பட்டவர்கள்?
நன்றி் ❤😊பதிவாளருக்கு
சிவாஜி பத்மினியை வைத்து 'பணம்' படத்தை கலைவாணர் எடுத்தார். கதை-வசனம்: கலைஞர்.
கருணாநிதி கதைனா படம் குட்டி சுவர்
Societal scu ms she says VIPs EVRascal Kattumaram and Anna
வெளிநாட்டில்சாப்ளீன்நம்நாட்டில்nskஅவர்கள்சிலையும்உண்டு
பேட்டி எடுக்கிற தம்பி புருவம் ஏன் இப்புடி கிழிஞ்சிருக்கு...
Anchor NSK ayya va sir nu mention pannurathu awkward ah eruku...
அத்தே நீ செத்த-மதுரைவீரன் டயலாக்
Is she the daughter of Maduram Amma?
NSK Magal netreyel vepothei kunkumam pakthiya kattugeratho valarga Aanmegam
Also. Vallal rama linga adikal
கொடை வள்ளல்
Dharma thalai kakum
Appa face appudi a eruku ma
Yes I also felt the same thing. She is very much resembling her father
Ethurkuda ithellam. Rating a
கலைவாணருக்கும் மதுரம் என்ற ஆரியப் பெண்மணி உதவி தேவைப்பட்டது.இது தான் திராவிடியா மாதிரி
டேய் ஏன்டா இதிலுமாடா கர்மம் பிடிச்சவன
Kalaivaanar oru murpokku sindhanaiyalar.Thalaisirandha Tharmakartha.Avargalai neendakaalam parkka ennaipondror koduthu vaikkavillai.