புரட்சித் தலைவர் புகழ் பரப்பி கொண்டே இருக்கும் CTT சேனலுக்கு வாழ்த்துக்கள். நாமக்கல் MGR ன் பேட்டி அருமை. நாமக்கல் MGR ன், தன்னடக்கம்,தன்னம்பிக்கை, பணிவு, இனிமை அனைத்தும் இனிமை. ஒரே ஒரு சிறு குறை. புரட்சித் தலைவர் அவர்களை போல் தோற்றம், அளவான அமைதியான கருத்தான பேச்சு அனைத்தும் அருமையாக இருந்தபோதிலும் ஒரு சிறு நெருடல். புரட்சித்தலைவர் யாரையும் அவன், இவன், சனியன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வே மாட்டார். பெற்ற தாயையே புரட்சித் தலைவர் திரைபடத்தில் வாங்க, நீங்க என்கிற மாதிரிதான் காட்சி அமைத்து இருப்பார். புரட்சித் தலைவர்க்கு இன்று கோடானுகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் முதல் முதல் காரணம் மரியாதை, பண்பாடு இவைகளின் மொத்த உருவமாக புரட்சித் தலைவர் தோன்றியதுதான். அடுத்தடுத்து சிறப்பான நிகழ்ச்சிகள் அமைய வாழ்த்துக்கள்.
அண்ணன் நாமக்கல் MGR அவர்களின் பேச்சி அவர்களின் எளிமையை காட்டுகிறது. அவரின் நோக்கம் புஎட்சித்தலைவரின் புகழை பாதுகாக்க வேண்டும் என்பதே. புரட்சி தலைவரின் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வருகிறார் என்று உறுதியாக நம்புகிறேன் - அன்புடன் JPR, ராமாவரம், சென்னை
அண்ணா என்னால் புரட்சிதலைவரை நேரில் பார்க்க முடியவில்லை அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது கொல்லிமலையில் உங்களுடன் பேசி போட்டோ எடுத்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி கிடைத்தது நன்றி அண்ணா
I met MGR at WTRC in Madurai in 1981 & gave a poem msg infront of Kannadasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! Great Leader! Great legend!
எம் ஜி ஆர் வேடம் போல் எத்தனையோ பேர் .ஆனால் இவர் தான் அப்படியே எம் ஜி ஆர் போல் இருக்கிறார். குரலும், குணமும் அப்படியே இருக்கிறார். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
கணனாடியை கழட்டினால் உன் அழகு தெரியும் mgr எங்கே அவர் கொடுப்பதை விளம்பரப்படுத்தமாட்டார் மக்களே நான் mgr ரசிகை தயவு செய்து mgr விம்பம் என்று சொல்லாதீர்கள் எனக்கு என்னமோ கற்பனைகதை உன்னுடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை பேட்டி எடுப்பவர் தயவு இந்த ஆளைmgr என்று சொல்லவேண்டாம்
M. G. R kku inaiyaha Jayalithavai Namakkal M. G. R iruvarum enathu iru kanal ena koorriyiruppathu Puratchith thalaivarai vunmayaha neasikkum evaralum yeatru kollathu mudiyathu. Jayalaithavirkku M. G. R I pidikavey pidikkathu enbatharkku yearalamana nihalchikal, sambavangal vullana, aththanayum aatharm nirainthavai. Ithai nangu therinthu kinda piragum yaravathu. avarai yaerka mudiyuma?
புரட்சித் தலைவர் புகழ் பரப்பி கொண்டே இருக்கும் CTT சேனலுக்கு வாழ்த்துக்கள்.
நாமக்கல் MGR ன் பேட்டி அருமை.
நாமக்கல் MGR ன், தன்னடக்கம்,தன்னம்பிக்கை, பணிவு, இனிமை அனைத்தும் இனிமை.
ஒரே ஒரு சிறு குறை.
புரட்சித் தலைவர் அவர்களை போல் தோற்றம், அளவான அமைதியான கருத்தான பேச்சு அனைத்தும் அருமையாக இருந்தபோதிலும் ஒரு சிறு நெருடல். புரட்சித்தலைவர் யாரையும் அவன், இவன், சனியன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வே மாட்டார்.
பெற்ற தாயையே புரட்சித் தலைவர் திரைபடத்தில் வாங்க, நீங்க என்கிற மாதிரிதான் காட்சி அமைத்து இருப்பார்.
புரட்சித் தலைவர்க்கு இன்று கோடானுகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் முதல் முதல் காரணம் மரியாதை, பண்பாடு இவைகளின் மொத்த உருவமாக புரட்சித் தலைவர் தோன்றியதுதான்.
அடுத்தடுத்து சிறப்பான நிகழ்ச்சிகள் அமைய வாழ்த்துக்கள்.
Very super sir thank you sir about our Bharath Ratna Dr. mgr is a great legend 🙏🙏🙏
அண்ணன் நாமக்கல் MGR அவர்களின் பேச்சி அவர்களின் எளிமையை காட்டுகிறது. அவரின் நோக்கம் புஎட்சித்தலைவரின் புகழை பாதுகாக்க வேண்டும் என்பதே. புரட்சி தலைவரின் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வருகிறார் என்று உறுதியாக நம்புகிறேன் - அன்புடன் JPR, ராமாவரம், சென்னை
ராமாவரத்தில் இருந்து நாமக்கல் MGR க்கு வாழ்த்துக்கள். 👏
அண்ணா என்னால் புரட்சிதலைவரை நேரில் பார்க்க முடியவில்லை அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது கொல்லிமலையில் உங்களுடன் பேசி போட்டோ எடுத்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி கிடைத்தது நன்றி அண்ணா
Very good sir Namakkal mgr avl interview 👍super Thanks sir
VERY NICE TO SEE M.G.R. LIFE
இந்த நாமக்கல் எம்ஜிஆர். எளிமையான இயல்பான சிறந்த மாமனிதர் ⚘⚘⚘🙏🙏🙏
நன்றி ச௱ர் ❤❤❤❤❤
அண்ணண் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
I will be
அண்ணன் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
"அசலின் நகல். அச்சு அசல் !" மக்கள் திலத்தின் புகழ் மங்காது ! மறையாது😎
Annan,namkkl,mgr,valga,masd
🙏MGR🙏
புரட்சி தலைவருக்கு எத்தனை பட்டங்கள் முடியாது என்ற வார்த்தை என் அகராதியில் கிடையாது எம் ஜி ஆர் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு
அஇஅதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதை செயல்படுத்துங்கள்.
மத்திய சென்னை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்
நாமக்கல்MGR அவர்களின் மச்சான் தான் டைரக்டர் A R முருகதாஸ்.
Really nice interview. Very good man Namakkal MGR. I don't have proper, suitable words to appreciate him and this channel.
எம்ஜிஆர் வேடம் போடுவதால் மட்டுமே இவர் சிறந்த மனிதராக இருக்கிறார்.மரியாதையாக மிகவும் ஒழுங்காக பேசுகிறார். அப்படியே தொடரட்டும்.
I met MGR at WTRC in Madurai in 1981 & gave a poem msg infront of Kannadasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! Great Leader! Great legend!
எம் ஜி ஆர் வேடம் போல் எத்தனையோ பேர் .ஆனால் இவர் தான் அப்படியே எம் ஜி ஆர் போல் இருக்கிறார். குரலும், குணமும் அப்படியே இருக்கிறார். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
அண்ணன் நாமக்கல் MGR அவர்களின் கைபேசி என் தர முடியுமா ?
Arumaiyana Pathivu. Nandre.
Good model mr. Subramani avergal
Marvellous sir
MAKKAL MANAM KAVARNTHA THANGA THALAYVAR 🙏🙏🙏NAMAKKAL MGR MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
Praise only MGR
Puratchi Thalaivarin Vazhiyil Nadanthu, Thottathilum,Gunathilum Avaraipola Vazhum Naamakkal MGR Avargalin Nalla Ennangal,Aasaigal Ellaam Niraivera Vendugiren.Kelvigalukku Pathil Koorugintra Thairiyam,Gnanam Puratchi Thalaivaraipola Ungalukkum Irukkirathu..Neengalthaan Unmaiyaana MGR Rasigan.Avar Intrum Ungalaiponravargalil Vazhnthukonduthaan Irukkiraar.Mikkamahizhchi,Nantri....
Only the Great MGR sir NO any Criminals It is Jayali who tarnished MGR's name and tarnished his party.
Super brother
Super
கணனாடியை கழட்டினால் உன் அழகு தெரியும் mgr எங்கே அவர் கொடுப்பதை விளம்பரப்படுத்தமாட்டார் மக்களே நான் mgr ரசிகை தயவு செய்து mgr விம்பம் என்று சொல்லாதீர்கள் எனக்கு என்னமோ கற்பனைகதை உன்னுடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை பேட்டி எடுப்பவர் தயவு இந்த ஆளைmgr என்று சொல்லவேண்டாம்
ரொம்ப் அர்புதம் அன்பரெ, நன்ற். London வரும் date தெரியுமா?
👍👍❤❤❤
purtchithaliver.mgrgreat
SUPPER,,SUPPER,,SUPPER
இரண்டு mike use pannunga
Nice interview
MGR, JAYALALITHA YOUR EYES KEEP IT DONOT TAKE HIS IMMAGE TAKING SOME ONES iD that's illegal, ,never,never be Engal ANnA. MgR
👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍🙏🙏💐💐💐💐
M. G. R kku inaiyaha Jayalithavai Namakkal M. G. R iruvarum enathu iru kanal ena koorriyiruppathu Puratchith thalaivarai vunmayaha neasikkum evaralum yeatru kollathu mudiyathu. Jayalaithavirkku M. G. R I pidikavey pidikkathu enbatharkku yearalamana nihalchikal, sambavangal vullana, aththanayum aatharm nirainthavai. Ithai nangu therinthu kinda piragum yaravathu. avarai yaerka mudiyuma?
Hiii
SINGAPORE TMS FANS
. ask her
Tis mgr will nvr be famous and remain unknown