Secrets of sorgam & naragam | Vallalar | சொர்க்க, நரக இரகசியம் | Sathiyadeepam Sivaguru | tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 59

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +8

    இந்தக் காணொளியில் வரும் அத்தனையும் சத்தியமான உண்மை இது என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன் நம்பினவர் கெடுவதில்லை சிதம்பரம் ராமலிங்க ஐயா துணை

  • @anmigambakthi
    @anmigambakthi ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....🛐🕉️☪️☯️✝️🔥🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🪔🌿🌷🌹🌿🌺🌿🌷🙏🪔🌿🌷🌹🌿🙏🪔

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +7

    Super😊

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
    நம் வள்ளல் மலரடி பாதையில் எத்தனை கோடி அர்த்தங்கள் & தத்துவம்
    அனுபவம் தராத மலரடி பாதை பயணம் மிகவும் அற்புத மே !!!
    அன்பு & கருணை ஒளி வடிவான ராமலிங்கம் சுவாமி என்னும் வள்ளல் நாமம் வாழ்க !!!
    அனைத்து இதயங்களை யும் தூய்மை படுத்தி பேர் ஒளி இறைவா போற்றி போற்றி போற்றி !!!
    சிவகுரு அவர்களுக்கு இந்த பதிவுக்கு நன்றி கலந்த மகிழ்ச்சி யே !!!
    பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும் இறைவா !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +8

    🎉🎉🎉😊😊😊😊🎉❤அன்பே சிவ மொழி அன்பே சிவ தமிழ் சகோதரரே வாழ்க வாழ்க சன்மார்க்கம்

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +1

    அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெறும் ஜோதி 🙏🔥🙏

  • @rajakavi8148
    @rajakavi8148 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல ஐயா ❤❤❤

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @savithak111
    @savithak111 ปีที่แล้ว +5

    Arulperum jothi..thani perum karunai..🔥❤🔥❤🔥❤

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +6

    மிக அருமையான தகவல் ,💐👍

  • @yuvaravi5394
    @yuvaravi5394 ปีที่แล้ว

    ஸ்ரீமதே ராமானுஜாய நம

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 4 หลายเดือนก่อน

    இது தான் உண்மை நன்றி

  • @bharathiedits1923
    @bharathiedits1923 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 ปีที่แล้ว +1

    Aum.... namah shivaya....🙏🙏🙏

  • @Devadoss-s9j
    @Devadoss-s9j ปีที่แล้ว +5

    Arul perum jothi thani perum karunai 🥰🥰

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    குருவே சரணம்
    மிக மிக அருமையான அற்புதமான தெளிவான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றிகள் குருவே வாழ்க வளமுடன்
    ஹரி ஓம்🌳🧘🐍

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 👏🏻🙏

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂

  • @SakthivelK-zv6od
    @SakthivelK-zv6od ปีที่แล้ว

    Veri good speech

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +4

    Sir Thanksgiving

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 ปีที่แล้ว +2

    இது போல் சட்டம்இரைவன்அமைத்தல்ஒருஆன்மாகுடஉய்யமுடியதெஐயா. உய்யமுடியதுமண்ணிகவும். நன்றி நன்றி நன்றி ஐயா🙏💕

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 ปีที่แล้ว +4

    Thiruchitrampalam 🙏🙏🙏

  • @anbur3009
    @anbur3009 ปีที่แล้ว +3

    அருமை ..நன்றி

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    நன்றி❤

  • @RamprasadPalanivel
    @RamprasadPalanivel ปีที่แล้ว +1

    நீங்கள் பதிவு செய்யும் அனைத்துமே அருமையான பதிவு ஐயா...🌻🌻 நன்றி.🙏
    💐💐அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி💐💐🙏

  • @harrishtherich2031
    @harrishtherich2031 ปีที่แล้ว +3

    உண்மை, வறுமை நரகம், பணம் கொண்ட சுகவாசிகள் சொர்கத்தில் உள்ளனர். வியாதி நரகம், ஆரோக்கியம் சொர்க்கம். ஐயா, நகரத்தில் இருந்து சொர்க்கம் அடைய முயர்ச்சி செய்தால் கர்ம வினை பதியுமா? எப்போது கர்ம வினை சூனியம் ஆகும்? உயர்நிலை அடைய என்ன வழி?

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @suganthi1827
    @suganthi1827 ปีที่แล้ว +5

    🙏🏻🌷

  • @vjg772
    @vjg772 ปีที่แล้ว +2

    ஐயா🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 ปีที่แล้ว +1

    அருமை ஜயா மிக்க நன்றி🙏💕

  • @murugavelk7923
    @murugavelk7923 ปีที่แล้ว +1

    சாமி தயை கூர்ந்து இதற்கான விளக்கம் போடவும்
    நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: *அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @positivity20
    @positivity20 ปีที่แล้ว +3

    Ayya, if there is real place of swargam/ naragam, there the soul can exhaust very high level of punya or paapa which cannot be exhausted in earth.
    After the major ones are exhausted, then the remaining smaller ones are exhausted in earth. So there can still be separate worlds of swargam and narakam..

  • @LoutsKannan-mt9to
    @LoutsKannan-mt9to ปีที่แล้ว

    Thiruvarutpa padalukku vilakkam koduthal nanraga irukkum iya..
    Naangalu therinthukkolom

  • @kalas5482
    @kalas5482 ปีที่แล้ว +1

    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
    1. பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
    கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
    பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
    பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
    2. பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
    வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
    மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
    சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
    3. செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
    புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
    கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
    மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.
    4. வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
    உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
    கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
    எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.
    5. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
    பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
    வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
    உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
    வேறு
    6. இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
    தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
    வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
    தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
    வேறு
    7. இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
    நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
    கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
    ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
    8. உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
    எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
    அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
    வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
    9. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
    சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
    மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
    கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.
    10. மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
    உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
    கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
    பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
    11. என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
    பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
    தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
    நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
    12. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
    திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
    அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
    புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.

  • @karthikshiva7236
    @karthikshiva7236 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanmohan-hd5nk
    @mohanmohan-hd5nk ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y ปีที่แล้ว +2

    நல்றிவாழ்கவளமுடனக

  • @cmcaterers
    @cmcaterers ปีที่แล้ว

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +1

    அருட்பெரும்ஜோதி

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 ปีที่แล้ว

    Sathi, satharagal na Sprit guide sa? Plz explain nandri 🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว +1

    Anna. Eankaagga. Prarthana. Panungal. Anna.
    Vini

  • @education8996
    @education8996 ปีที่แล้ว

    பொறாமை நீங்குவதற்கான வழிகளை கூறவும் ஐயா❤❤😊

  • @a_common_man824
    @a_common_man824 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    சத்விசாரத்திற்கு வள்ளலார் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அப்படி சத்விசாரம் செய்யும் பொழுது மனதில் பல கேள்விகள் எழுகின்றன ஆனால் அவைகளுக்கான விளக்கங்கள் விடைகள் சரியாக கிடைப்பதில்லை. இது குழப்பத்தையும் ஒரு விதத்தில் மன உளைச்சலையும் கூட ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன தீர்வு

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 ปีที่แล้ว

    அண்ணா சன்மார்க்க தலைப்பாகை எப்படி அணிவது?

  • @ActionMindset-j9r
    @ActionMindset-j9r ปีที่แล้ว +3

    பிண்டத்தில் நரகம் இருக்கும் பொழுது அண்டத்திலும் நரகம் இருக்கும் தானே?
    ஜீவகாருண்ய ஒழுக்கம் முதல் பகுதியில் தேவர், மனிதர்,நரகர்,மிருகம் பறவை, ஊர்வன, தாவரம் இப்படி ஏழு வகை பிறப்பைப் பற்றிய வள்ளல் பெருமான் விவரிக்கிறாரே ஐயா !!!

    • @a_common_man824
      @a_common_man824 ปีที่แล้ว

      எனக்கும் அந்த கேள்வி எழுகிறது.பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு என்ற கருத்தை எடுத்துக்கொண்டால் பிண்டத்தில் உள்ளது போல் அண்டத்திலும் (வேறு dimension இல்) சொர்க்கம் நரகம் இருக்கலாம் அல்லவா.
      புராணத்தில் கூறியபடி இல்லாவிட்டாலும் வேறு விதத்தில் ஜீவனின் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப வாழும் வகையில் பல dimensions இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      இதற்கான பதில் இந்தப் பதிவிலேயே இருக்கிறது

  • @a_common_man824
    @a_common_man824 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    சொர்க்கம் நரகம் இல்லாத பட்சத்தில் உடலை விட்ட ஜீவன் அடுத்த பிறவி வரும் வரையில் எங்கே வசிக்கும்.
    ஒரு பிறப்பிற்கும் அடுத்த பிறப்பிற்கும் ஆயிரம் வருடங்கள் கூட இடைவெளி வரலாம் அல்லவா அப்பொழுது அவ்வளவு நீண்ட காலம் அந்த ஆன்மா எங்கே வசிக்கும். உடலை விட்ட ஆன்மாவை பித்ரு உலகத்துக்கு செலுத்துவது வருடா வருடம் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற சடங்குகள் வைதிக சமயத்தில் உள்ளது, இதை எப்படி புரிந்து கொள்வது.
    பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு என்ற கருத்தை எடுத்துக்கொண்டால் பிண்டத்தில் உள்ளது போல் அண்டத்திலும் (வேறு dimension இல்) சொர்க்கம் நரகம் இருக்கலாம் அல்லவா.
    புராணத்தில் கூறியபடி இல்லாவிட்டாலும் வேறு விதத்தில் ஜீவனின் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப வாழும் வகையில் பல dimensions இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว +1

      இதற்கான பதில் இந்தப் பதிவிலேயே இருக்கிறது

  • @goldopportunity4692
    @goldopportunity4692 ปีที่แล้ว

    அய்யா போகர் 7000 நூலில் போகர் மகரிஷி சித்தர்களுக்கே வைகுண்டத்தில் தண்டனை கிடைத்ததை பற்றி கூறுகிறாரே (போகர் 7000 பாடல் 2900-2968) ..அப்போது வைகுண்டம் என்ற ஒன்று பேரண்டத்தில் இருக்க வாய்ப்புள்ளதா சரியான தெளிவை வள்ளல் பெருமானார் அருளால் தாங்கள் கூற வேண்டும்..அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும் ஜோதி..

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ManikadhanManikadhan
    @ManikadhanManikadhan ปีที่แล้ว +2

    மஹாபாரதத்தில் பாண்டவர்கள் சொர்கம் செல்வது கற்பனை கதையா

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ ปีที่แล้ว +1

    🙏🙏🙏