Secrets of Eswarar | Vallalar | ஈஸ்வர இரகசியம் | Sathiyadeepam Sivaguru | tamil | 36 thathuvangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 19 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌿🙏🌹🌿🌺🌿🪔🌿🌷🦚🌿🙏🌿🙏🪔🌺🌹🌿

  • @MallLingar
    @MallLingar ปีที่แล้ว +17

    வள்ளலார் பெருமான் தங்களின் ஆன்ம நிலையிலிருந்து செயல்படுகிறார்.

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว +6

    🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏 தாங்கள் திருவடி பாதகழக்கு சரணம் சரணம் ஜயா 🙏🙏🙏🫂

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக...... அற்புதமான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றிகள் குருவே சரணம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஹரி ஓம் 🌳🧘🐍

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    ஓதாமலே அனைத்துமே கற்ற நம் பெருமை யை எழுத தமிழ் மொழி சொற்கள் அனைத்துமே நீ !!! நான் !!!
    என போட்டி போடுகிறது !!!
    பிரபஞ்சம் மற்றும் அண்டசராசமும் கண்டும் & 64 கலைகளையும் கற்றும் நம் வள்ளல் பெருமானார் எத்தகைய அமைதி என்னும் சிறப்பு வாய்ந்தவர் !!!
    அணுக்களின் சேர்க்கை ஒளி , ஒலி , நாதம் , இங்கு உலக சுழற்சி !!!
    சிறப்பு க்கு சிறப்பு சேர்க்கும் சிவகுரு அவர்களின் உயர்பதிவுக்கும் நன்றிகள் பல கோடி !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @kinthukinthushan8755
    @kinthukinthushan8755 ปีที่แล้ว +7

    ஐயா தாங்கள் சொல்வதெல்லாம் நல்ல விடயங்கள் தான்.ஆனால் தாங்கள் கூற வந்த விடயத்தை எளிய தமிழில் மக்களுக்கு புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும்.உங்களுடைய பேச்சுவழக்கில் இதை சொன்னால் பாமரர்களும் பயனடைவார்கள்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +1

    ஜீவ பதிவுக்கு நன்றி
    அருட் பெருஞ்சோதி
    அருட் பெருஞ்சோதி
    தனி பெருங்கருணை
    அருட் பெருஞ்சோதி

  • @Tharrun.
    @Tharrun. 6 หลายเดือนก่อน

    என் தங்கமே ❤️❤️❤️ நன்றி 🙏🙏🙏🙏🙏❤️✨✨

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 9 หลายเดือนก่อน

    தாம் சொல்லும் வார்த்தைகள் யாவும் நாதன் தன் வார்த்தை❤ நன்றி

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் ปีที่แล้ว +5

    தமிழால் மட்டுமே புரிந்து கொள்ளகூடிய அரிய பிரபஞ்ச விடயங்கள்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 หลายเดือนก่อน

    நன்றி சுவாமி🙏🙏🙏🙏

  • @jayavarma6674
    @jayavarma6674 ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி ❤️💓🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว +1

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @Gautamvasagar
    @Gautamvasagar ปีที่แล้ว +3

    Respected master.
    Thank you so much 🙏

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 ปีที่แล้ว +2

    Very Good and Very useful to attain Supreme Status.

  • @Saran1163-u5t
    @Saran1163-u5t ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா..... ஓங்குக சுத்த சன்மார்க்கம் எவ்வுலகும்... 🙏

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว +1

    nandri nandri iyya, Miga thelivana vilakkam,,vaalga valamudan,,,God bless you🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ravianandh3346
    @ravianandh3346 ปีที่แล้ว

    மிக்க நன்றி, ஐயா 🙏🙏🙏🙏 சிவ சிவ

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +1

    அருள் பெருஞ்ஜோதி அருள் பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருள் பெருஞ்ஜோதி வளத்துடன் வாழ்க சன்மார்க்கம்

  • @murugavelk7923
    @murugavelk7923 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. அருட்பெருஞ்ஜோதி

  • @sharmilam3143
    @sharmilam3143 ปีที่แล้ว

    Super Thank you.

  • @chandraauro10
    @chandraauro10 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @gnageshkumar
    @gnageshkumar ปีที่แล้ว +2

    ஈஸ்வரா 🎉🎉

  • @cartoonstorytamil2370
    @cartoonstorytamil2370 ปีที่แล้ว +1

    I can see athma brightness on holy body

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +1

    ❤super thanks

  • @சாத்தி-ந8ள
    @சாத்தி-ந8ள ปีที่แล้ว

    ஐயா கற்பூர சுவாசம் பற்றியும் , அது வந்த பிறகு நாம் எடுத்துகொள்ள வேண்டிய உணவு பற்றியும் விரிவாக கூருங்கள் ஐயா . தாங்கள் கூருவதை மட்டுமே பின்னற்றி வருகிறேன் அடுத்து என்ன செய்ய வேண்டும்

  • @madhutamilnadu8663
    @madhutamilnadu8663 ปีที่แล้ว

    Super 😊

  • @samykala1
    @samykala1 ปีที่แล้ว

    தமிழ் ! வள்ளலார் உரை !
    தமிழ் ! வள்ளலார் உரை !
    தமிழ் என்பது ;--த் +அ ;--ம் +இ ,என்னும் ஐந்து அலகு நிலை உடையது .
    த், ம், ழ் ;--ஜட சித் கலை .
    அ,இ,;-- சித் கலை.
    அ ---அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம் .
    இ.---பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் விவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவ சித்கலை யக்கரமாம் .
    பத்தி ;-- சிதாத்ம கலைகளுக்கு ஆதாரமாகி உயிர்களுக்கு உடலை யொத்துக் குறிக்கப்படும்.
    த்,ம்,ழ்,எழுத்துக்களுக்கு உரை ..;--
    த் ---ஏழாவது மெய்
    ம் ----பத்தாவதாகும்
    ழ் ----பதினைந்தாவது இயற்கை உண்மை சிறப்பிய லக்கரமாம்.
    ஐந்து அலகு நிலையம்,உபய கலை நிலையம்,முன்று மெய் நிலையம் அமைந்துள்ளதும் ,
    சம்பு பஷ்த்தாரால் அனாதியாய் சுத்த சித்தாந்த ஆரிஷ் ரீதிப்படி கடவுள் அருள் ஆணையால் கற்பிக்கப் பட்டதும்,
    எப் பாஷை களுக்கும் அதாவது எல்லா மொழிகளுக்கும் பிதுர் பாஷை என்று ..அதாவது தந்தை என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்.
    இனிமையான மொழி என்றும் போற்றப் பட்டதாகும்.
    தமிழ் மொழி இறைவனால் சம்பு பட்சம் என்ற முறையில் தோற்றுவிக்கப் பட்டதாகும்.
    மற்ற உலக மொழிகள் யாவும் மனிதர்களால் படைக்கப் பட்ட மொழிகளாகும்.
    எனவே தமிழ் மொழி எக்காலத்தும் அழியாத ,அழிக்கமுடியாத மொழியாகும்.
    மேலும் விளக்கம்.;--
    த ..என்பது இயற்கை உண்மை என்பதாகும்.
    மி ..என்பது இயற்கை விளக்கம் என்பதாகும் .
    ழ் ..என்பது இயற்கை இன்பம் என்பதாகும்.
    மேலும் தமிழுக்கு ;--
    த்,..என்பது தன்னைப் பற்றி தெரிந்து கொள்வது.தன்மை என்பதாகும்.
    மி ..என்பது தமக்கு முன்னாடி கண்களுக்குத் தெரிந்ததைப் பற்றி தெரிந்து கொள்வதாகும்.அதற்கு முன்னிலை என்பதாகும்.
    ழ் ..என்பது படர்ந்து உள்ள உலகத்தையும் உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்வதாகும்.அதற்கு படர்கை என்பதாகும்.
    மேலும் உருவத்தையும் .அருவத்தையும்,உரு அருவத்தையும் குறிப்பதாகும்.
    மேலும் ,,ஆன்மா உயிர் ,உடம்பைப் பற்றித் தெரிந்து கொள்வதாகும்.
    வள்ளல்பெருமான் சொல்லியது ;--
    தன்மை .முன்னிலை,படர்கை என்பது ...
    தமிழில் தன்மை ,முன்னிலை ,படர்கை என்பவை யாவை ? அவற்றின் கருத்து யாது ?
    தன்மை ---பண்புச் சொல்,சார்பு மயமாய் இருத்தலைப் பற்றி ,தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்து இருப்பதனால்--பண்புச் சொல்ஆகிறது ,
    முன்னிலை என்பது -- முன் + நிலை ,முன் இடம் கூறினது.
    படர்கை என்பது என்ன எனில் --படர்--படரும் படியான, .கை --இடம் ,நிலை அகண்ட இடம், கை என்பது குறுகிய இடம்
    ஆதலால் பேதாபேதம் குறிக்கும் .நிமித்தம் இரண்டாம் இடத்திற்கு முன்னிலை என்றும் .மூன்றாம் இடத்திற்குப் படர்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்.
    தமிழ் மொழியால் மட்டுமே இறைவனையும் .இறைவனால் படைக்கப்பட்ட .உயிர்களையும்,பொருள்களையும்,மற்றும் இயற்கை உண்மைகளையும்,ரகசியங்களையும் தெரிந்து கொள்ளமுடியும்.என்கின்றார்.
    ஆதாலால் உலக மொழிகளுக்கு எல்லாம் தந்தை மொழி தமிழ் மொழி என்கின்றார்.
    மாயையால் சிக்குண்டவர்கள் உருவாக்கிய மொழிகள் உலகில் உள்ள மொழிகள்.
    இறைவன் அருளைப் பூரணமாக பெற்ற அருளாளர்களால் தோற்றுவிக்கப் பட்ட மொழி தமிழ் மொழியாகும்.
    தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியைப் பின்பற்றி வாழ்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்.
    தமிழ் மொழியில் மட்டுமே அருளைப் பெரும் வழி உள்ளது.மரணத்தை வெல்லும் வழி உள்ளது.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வழி உள்ளது.
    பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் பேரின்ப வாழ்க்கை வாழும் வழிமுறைகள் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது.
    இன்னும் விரிக்கில் பெருகும்.
    ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

  • @ganapathycoimbatoreganapat8892
    @ganapathycoimbatoreganapat8892 ปีที่แล้ว +1

    👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️

  • @gnageshkumar
    @gnageshkumar ปีที่แล้ว +3

    தொனி மாற்றியவுள்ளது

  • @karthikshiva7236
    @karthikshiva7236 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @Mnji66
    @Mnji66 ปีที่แล้ว +1

    ஐயா நம் ஆன்மாவை படைத்தது இறைவனா அல்ல இறைவன் உருவாகும் போதே நாம் உருவாகினோமா ஐயா எனக்கு இது தெரிந்தே ஆக வேண்டும் ஐயா plsssss

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      இதற்கான பதில் இதில் விளக்கமாக உள்ளது நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html

  • @sairakshaan6001
    @sairakshaan6001 ปีที่แล้ว +1

    Pleace tell full detail about vallalar death lesslife in one video, 5 type of discipline detail in one video sir.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      Deathless life th-cam.com/video/WPH2JDT4GGk/w-d-xo.html

  • @Mnji66
    @Mnji66 ปีที่แล้ว

    Sir ennaku romba naal oru doubt .thappa yeduthukathinga sir . Requestly sir goast irukarathu unmaiya sir ஆன்மா பேயாக மாறுமா ஐயா

  • @Saran1163-u5t
    @Saran1163-u5t ปีที่แล้ว +1

    அய்யா.... தங்களுடைய திருநெற்றியில் திருநீறு அணிந்துருக்கிறீர்களா... 🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +1

    அருட்பெரும்ஜோதி

  • @ManikadhanManikadhan
    @ManikadhanManikadhan ปีที่แล้ว +1

    அண்ணா அண்டத்தில் ஒரு பிரம்மா உள்ளாரா இல்லை பலகோடி பிரம்மக்காள் உள்ளனரா

  • @dream1teamforall309
    @dream1teamforall309 ปีที่แล้ว +1

    Arutperunjothi arutperunjothi

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @mersalraja76
    @mersalraja76 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 ปีที่แล้ว +1

    🙏🙏🙏