பாடலுக்கு ஸ்வரம் எழுதுவது எப்படி?....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 166

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 4 หลายเดือนก่อน +12

    கேள்வி ஞானத்தினாலும் முயற்சியாலும் பாட்டுகள் வாசிப்பேன். அருமையாகச் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +2

      @@kandiahjegatheeswaran4582 மிக்க மகிழ்ச்சி.

  • @jeyaraj6325
    @jeyaraj6325 4 หลายเดือนก่อน +10

    அய்யா மிகவும் எளிதாகவும் புரியும்படி இப்பதிவினை போட்டு இருக்கீங்க மிகவும் நன்றி உங்கள் செயல் மிகவும் போற்றுதற்க்குரியது.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@jeyaraj6325 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 หลายเดือนก่อน +4

    சிறப்பான விளக்கம், நன்றி ஐயா!

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน +1

      @@arunaramboo4421 மிக்க மகிழ்ச்சி.

  • @sugansugan4535
    @sugansugan4535 4 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம் தெளிவான பயிற்சி அளித்த என் ஆசானுக்கு நன்றிகள் ❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@sugansugan4535 மிக்க மகிழ்ச்சி.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +1

      @@sugansugan4535 மிக்க மகிழ்ச்சி.

  • @kathiravankathiravan9989
    @kathiravankathiravan9989 4 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான பதிவு அய்யா நன்றி ❤🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@kathiravankathiravan9989 மிக்க மகிழ்ச்சி.

  • @balakrishnan9591
    @balakrishnan9591 4 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா இதைதான் நானும் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் மிக அழகாக சொன்னீர்கள் நன்றி ஐயா
    காஞ்சிபுரத்தில் இருந்து பாலகிருஷ்ணன்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +1

      @@balakrishnan9591 மிக்க மகிழ்ச்சி.

  • @Sasikala-ng2km
    @Sasikala-ng2km 3 หลายเดือนก่อน +2

    எளிதில் புரியக்கூடிய வகையில் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน +1

      @@Sasikala-ng2km மிக்க மகிழ்ச்சி.

  • @MartinrajaMartinraja
    @MartinrajaMartinraja 4 หลายเดือนก่อน +8

    ஆஹா சூப்பர்.... உங்கள் கலை பயணம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +2

      @@MartinrajaMartinraja தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @JamesJames-cn5cu
    @JamesJames-cn5cu 2 หลายเดือนก่อน +3

    மிக அருமை இ பற்றியே எனக்கு தெரியாது, ஆனா பழகிகணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்துஜு நீங்க இப்ப சொல்லிக்கொடுத்தது எனக்கு புரியும் படியாக இருந்துஜு மிக்க நன்றி

    • @jvenkatonline
      @jvenkatonline 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக ஏதாவதொரு இசைக்கருவியை கற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். இந்த இயந்திர உலகில் மனதை அமைதிப்படுத்துவதில் இசையும் ஒன்று என்று எண்ணுகிறேன்.

  • @Mariaferdinand-j8t
    @Mariaferdinand-j8t 4 หลายเดือนก่อน +4

    மிக எளிமையான விளக்கம்,நன்றி ஐயா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@Mariaferdinand-j8t மிக்க மகிழ்ச்சி.

  • @neyvelitmsrajendran2700
    @neyvelitmsrajendran2700 4 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமையாக தெளிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுப்பது சிறப்பு.நன்றிங்க ஐயா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@neyvelitmsrajendran2700 மிக்க மகிழ்ச்சி.

  • @haridoss3818
    @haridoss3818 หลายเดือนก่อน

    அய்யா மிகவும் எளிதாகவும் புரியும்படி இப்பதிவினை போட்டு இருக்கீங்க மிகவும் நன்றி உங்கள் செயல் மிகவும் போற்றுதற்க்குரியது.அருமையாகச் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி

  • @mathiaao-kw1td
    @mathiaao-kw1td 4 หลายเดือนก่อน +3

    உங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது ஐயா

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +1

      @@mathiaao-kw1td மிக்க நன்றி.

  • @simbusimbu5736
    @simbusimbu5736 3 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா 💐👏🏻😊

  • @sellassociates
    @sellassociates 2 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா அருமை என் இசை ஆசிரியர் மிகவும் எளிதாக கற்றுக் கொடுப்பவர் எங்கே இருந்தாலும் தங்களது பணி அயராது பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி supper

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 หลายเดือนก่อน

      @@sellassociates தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏 ஐயா மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏🙏 பாடலின் ஸ்வர விளக்கம் மிக அருமை ஐயா 👌👌👌👌 தங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน +1

      @@muthulakshmi8767 மிக்க மகிழ்ச்சி.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 2 หลายเดือนก่อน +2

    Western music trinity theory படித்தால் எல்லா ஸ்கேல்லும் மிகவும் எளிது கா்நாடகஇசை அப்பியாசம் செய்வது! But wester music like maths. Learn western music it's very easy and western notes only internationally

  • @addsmano3710
    @addsmano3710 2 หลายเดือนก่อน +4

    அற்புதம்❤

  • @ibman2003
    @ibman2003 2 หลายเดือนก่อน +1

    Clear and simple explanation... 👌

  • @aruldass4085
    @aruldass4085 4 หลายเดือนก่อน +12

    ஐய்யா மிக தெலிவான விலக்கம் மிகமிக நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +2

      @@aruldass4085 மிக்க மகிழ்ச்சி.

    • @mnv1042
      @mnv1042 4 หลายเดือนก่อน +9

      ஐயா, மொதல்ல நீங்க தெளி(லி)வா விள(ல)க்கமா பிழையில்லாம எழுதுங்க ஐயா......

    • @JCGNM
      @JCGNM 3 หลายเดือนก่อน +3

      தமிழை சரியாக எழுத வேண்டும்

    • @b.subbulakshmi3879
      @b.subbulakshmi3879 3 หลายเดือนก่อน +1

      தங்களுடைய தமிழ்
      மிகவும் ம"லி"வானது,
      எழுத்திலும் உச்சரிப்பிலும்
      எச்சரிக்கையுடன்
      இருப்பது சிறப்பு .
      அர்த்தம் = பொருள்
      மாறுபடும் ,
      அர்த்தம் இருக்காது.

  • @amarivuchelvam6708
    @amarivuchelvam6708 2 หลายเดือนก่อน +1

    Thank you sir, super congratulations ...👍👍👍👃👃👃

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 หลายเดือนก่อน

      @@amarivuchelvam6708 மிக்க நன்றி.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 หลายเดือนก่อน +2

    Arumiyana pathivu sir nala vilagam valga valamuden palandu Augustine violinist from Malaysia

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@augustinechinnappanmuthria7042 மிக்க நன்றி.

  • @tamilkadal6617
    @tamilkadal6617 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா.............................

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@tamilkadal6617 மிக்க மகிழ்ச்சி.

  • @jvenkatonline
    @jvenkatonline 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை.

  • @RiosWorld-m8b
    @RiosWorld-m8b 3 หลายเดือนก่อน +2

    very nice. thank you for explaining so patiently!

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@RiosWorld-m8b மிக்க நன்றி.

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 3 หลายเดือนก่อน +5

    ஹார்மோனியம் வாங்குவதற்கு முயல்கிறேன் ஐயா நிச்சயம் உங்களின் பதிவுகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @jvenkatonline
      @jvenkatonline 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக ஏதாவதொரு இசைக்கருவியை கற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். இந்த இயந்திர உலகில் மனதை அமைதிப்படுத்துவதில் இசையும் ஒன்று என்று எண்ணுகிறேன்.

  • @ramamani8069
    @ramamani8069 28 วันที่ผ่านมา

    நீங்க மட்டும் தான் சார் இவ்வளவு தெளிவாக எ எங்களுக்கு எது தேவையோ அதை மிகவும் தெளிவாக அழகாக கற்றுக் கொடுக்கிறீர்கள் தேவையான விஷயம் எளிமையாக புரிகிறது நானும் நூற்றுக்கணக்கில் பல வீடியோக்கள் பார்த்துவிட்டேன் கற்றுக்கொள்வதற்காக எதுவுமே அமையவில்லை ஆனால் இன்று எதிர்பாராமல் உங்கள் வீடியோ கிடைத்தது. நான் எதிர்பார்த்த மாதிரி எனக்கு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது மிகவும் நன்றிங்க சார் ஒரே ஒரு வீடியோல இவ்வளவு புரிதல் இருக்கிறது. உங்களிடம் கற்றுக் கொண்டால் நான் நிறைய தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்
    உங்களிடம் ஆன்லைனில் கற்றுக்கொள்ள முடியுமா கற்றுக் கொடுப்பீர்களா தயவுசெய்து தெரியப்படுத்துங்கள் ஐயா நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  28 วันที่ผ่านมา

      @@ramamani8069 தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.on line ல் கற்றுக் கொள்வது பற்றிய விபரத்திற்கு 9442563055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @_ARRA
    @_ARRA 3 หลายเดือนก่อน +1

    😮அருமை வாழ்த்துக்கள் அய்யா👏👏👏🙏

  • @DeepakKumar-n1y4o
    @DeepakKumar-n1y4o 12 วันที่ผ่านมา

    கம்போசர் போலே பீல் உள்ளது நீங்கள் சொல்லி புரிய வைத்ததற்கு மனம்மார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளேன்.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  12 วันที่ผ่านมา

      @@DeepakKumar-n1y4o மிக்க நன்றி
      .

  • @funny3012
    @funny3012 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா..

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 หลายเดือนก่อน

      @@funny3012 மிக்க நன்றி.

  • @ravikannan7271
    @ravikannan7271 13 วันที่ผ่านมา

    அருமை ஐயா

    • @arulprakasamt93
      @arulprakasamt93  12 วันที่ผ่านมา

      @@ravikannan7271 மிக்க நன்றி.

  • @lawrencej7814
    @lawrencej7814 3 หลายเดือนก่อน

    Master thank you for your Excellent methodology of teaching.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@lawrencej7814 மிக்க நன்றி.

  • @lawrencekumar7413
    @lawrencekumar7413 4 หลายเดือนก่อน +1

    Very nice syaa,🎉🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@lawrencekumar7413 Thank you.

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@sakthivelpothi9479 மிக்க நன்றி.

  • @tjoshuadevaprasad
    @tjoshuadevaprasad 4 หลายเดือนก่อน +1

    Great explanation

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா மிகவும் நன்றி. ❤❤😊😊🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி

  • @thamarainathan9237
    @thamarainathan9237 5 วันที่ผ่านมา

    சூப்பர் சார் நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  5 วันที่ผ่านมา

      @@thamarainathan9237 மிக்க மகிழ்ச்சி.

  • @sadayanvikram4537
    @sadayanvikram4537 4 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா..தொடர்க

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@sadayanvikram4537 மிக்க நன்றி.

  • @srikanthankanapathippillai7953
    @srikanthankanapathippillai7953 4 หลายเดือนก่อน

    Very good explanation 🙏

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@srikanthankanapathippillai7953 Thank you.

  • @selvaraj220455
    @selvaraj220455 4 หลายเดือนก่อน +2

    மிக நன்று சார்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@selvaraj220455 மிக்க நன்றி.

  • @karunadevi7059
    @karunadevi7059 3 หลายเดือนก่อน

    Very very nice Sir Thank you so much🎉🎉🎉🎉

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@karunadevi7059 மிக்க மகிழ்ச்சி.

  • @ChanbashaA-p2p
    @ChanbashaA-p2p 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ARUMAIYAANA VILAKKAM SIR.

  • @angellisben1651
    @angellisben1651 4 หลายเดือนก่อน +2

    Arumai sir🎉👍

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +1

      @@angellisben1651 Thank you.

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 4 หลายเดือนก่อน

    அருமையா சொன்னீங்க.

  • @davidlouiesdavidlouies4360
    @davidlouiesdavidlouies4360 4 หลายเดือนก่อน +1

    Iyaa God Bless You ❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@davidlouiesdavidlouies4360 Thank you.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om 4 หลายเดือนก่อน

    Semma semma Ayya 🎉🎉🎉❤❤❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@prabhakaran-yo5om Thank you.

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 4 หลายเดือนก่อน

    மிக சிறப்பு ஐயா

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@Thiramaiulagammedia மிக்க நன்றி.

  • @srb5808
    @srb5808 3 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த விளக்கம். நன்றி அய்யா.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@srb5808 மிக்க நன்றி.

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 4 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @anunat
    @anunat 4 หลายเดือนก่อน +1

    அய்யனே வாழ்த்துகள் அருமை எளிமை சுர ஞானத்தை வளர்ப்பது எப்படி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@anunat சுரத்திற்குரிய கட்டைகளை மாற்றி மாற்றி அழுத்தி அந்த ‌ஒலியுடன் இணைந்து பாடவேண்டும்.

  • @JesanbrabhaJesanbrabha
    @JesanbrabhaJesanbrabha 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @djayaseelan1958
    @djayaseelan1958 3 หลายเดือนก่อน

    Awesome teaching sir
    Kindly teach swaram for Chinna Chinna Aasai too sir

  • @vedhamoorthisundaram1549
    @vedhamoorthisundaram1549 3 หลายเดือนก่อน

    அருமை

  • @murugans6343
    @murugans6343 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு ஐயா.... உங்கள் கைபேசி எண் தரவும்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@murugans6343 9442563055

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 4 หลายเดือนก่อน +1

    எளிமையான விளக்கம்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@vyasvaajasaneya2733 மிக்க நன்றி.

  • @vijiind
    @vijiind 4 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் ஸ்வரா ஒலியை எப்படி கண்டுபிடிப்பது ஐயா

  • @checkmate5723
    @checkmate5723 หลายเดือนก่อน

    நிலவே
    நீ..
    நில்லாதே...
    இங்கே
    நினைவுகள்
    கல்லானதே...
    நினைவே
    நீ..
    கொல்லாதே....
    அங்கே
    நிழல்கள்
    முள்ளானதே...
    இதற்கு டியுன் போட்டு எனக்கு அனுப்புங்க சார்...

  • @100mksamy
    @100mksamy 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 หลายเดือนก่อน

    super super simply super

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@subramanianramamoorthy3413 Thank you.

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 4 หลายเดือนก่อน

      @@arulprakasamt93 super way of swara notation for song

  • @pksvksk
    @pksvksk 3 หลายเดือนก่อน

    Sir, your voice resembles actor Muthuraman

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@pksvksk அந்த குணச்சித்திர நடிகரின் குரலோடு ஒப்பிட்டதற்கு மிக்க நன்றி.

  • @Palani-h9i
    @Palani-h9i หลายเดือนก่อน

    Iyya super iyyà

  • @ammaster1748
    @ammaster1748 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. என்னிடம் சில பாட்டும் மெட்டும் உள்ளது.அதற்கு நானே பாடி இசையமைத்து பதிவு செய்ய வேண்டும். எனக்கு ஒரு மாதம் ஆன்லைனில் பயிற்சி அளிக்க முடியுமா?

  • @AruljothiAshok
    @AruljothiAshok 4 หลายเดือนก่อน

    Iyya Ellaa thalathudanum ovoru paatuku swaram sollunga, innum sirapaga irukkum,

  • @dspdsp2606
    @dspdsp2606 3 หลายเดือนก่อน

    Super!

  • @AnnoyedEyeglasses-fw6kf
    @AnnoyedEyeglasses-fw6kf 4 หลายเดือนก่อน +1

    Tq ayya.

  • @RubanRavi-gn8om
    @RubanRavi-gn8om 3 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் சிறப்பு தங்களின் கைப்பேசி எண் தாருங்கள் நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@RubanRavi-gn8om 9442563055

  • @tamilullam3899
    @tamilullam3899 3 หลายเดือนก่อน

    சூப்பர்!.

  • @ramgy6127
    @ramgy6127 2 หลายเดือนก่อน

    Super super

  • @nasimalhak4313
    @nasimalhak4313 3 หลายเดือนก่อน

    Oru kadina padalukku swaram kandupudinga ayya easy song venam

  • @aantony3892
    @aantony3892 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @attappadyhistory9485
    @attappadyhistory9485 18 วันที่ผ่านมา

    ❤️🙏

  • @christopherjp4765
    @christopherjp4765 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @prakashpastor
    @prakashpastor 3 หลายเดือนก่อน

    ஜ யா நன்றி

  • @NithiyanandamLawrence
    @NithiyanandamLawrence 2 หลายเดือนก่อน

    Theninu. Ennimai. Iyya. Nithiya

  • @sundarrajkandhasamy9212
    @sundarrajkandhasamy9212 4 หลายเดือนก่อน +1

    One more video please

  • @கவிவாசன்
    @கவிவாசன் 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@கவிவாசன் மகிழ்ச்சி.

  • @ravikannan7271
    @ravikannan7271 13 วันที่ผ่านมา

    நான் தொடர்ந்து பயில வேண்டும்

  • @கலை-1310
    @கலை-1310 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 หลายเดือนก่อน

    ஆஹா.

  • @snrcomputers.nirmallouis
    @snrcomputers.nirmallouis 2 หลายเดือนก่อน

    🎉

  • @SunWTAFFStatus
    @SunWTAFFStatus 5 วันที่ผ่านมา

    Ithu Padetaa Apparam Paatu ku Athavarum Bgm Poda Kudtha Iya 22:56

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் .. ok.(லி தவறு)Mr.அருள்தாஸ்

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 4 หลายเดือนก่อน

  • @seyedbackervarusaijamal106
    @seyedbackervarusaijamal106 3 หลายเดือนก่อน

    I know western notes
    கர்நாடிக் சங்கிதம் கொண்டு பாட்டு வாசிக்கலாம் ❤❤❤😂😂😂

  • @rajamanik-e7q
    @rajamanik-e7q 3 หลายเดือนก่อน

    ஐயா, அருமையாக உள்ளது உங்கள் பாடலுக்கு ஸ்வரம் எழுவது எப்படி? என்ற காட்சி விளக்கம். தொடர்ந்து வரட்டும் உங்கள் இசைஞான விளக்கம். தொடர்ந்திடும் வேளையில், தமிழ்த் திரைப் பாட்டு மெட்டுக்கு எப்படி எழுதுவது? என்பதை விளக்கவும்... நன்றி.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@rajamanik-e7q மிக்க மகிழ்ச்சி.

  • @theeshamusicartacademy787
    @theeshamusicartacademy787 4 หลายเดือนก่อน +1

    Keyboard ல் எழுதி வாசிப்பது தவறான ஒன்று ஸ்ருதி மாறும் பொழுது ஸ்வரங்கள் மாறுபடும் உதாரணத்திற்கு சின்ன சின்ன ஆசை ரெண்டு கட்டை கருதி பாடலுக்கு சக ரி ம காக D ச என்று வரும் எழுதினால் beginners க்கு குழப்பம் வர வாய்ப்புள்ளது எழுதுவது ஒரு கட்டை சுருதிக்கு மட்டுமே

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน +4

      @@theeshamusicartacademy787 வணக்கம்.தஙகள் கருத்துக்கு என் பணிவான விளக்கம்..... ஸ்ருதி மாறும்போது ஸ்வரங்களின் இருப்பிடம் தான் மாறும்.பெயர் மாறாது.என்னிடம் ஸ்வரக்குறிப்புகள் பெறுகின்ற பலர் original scale க்கே இந்த ஸ்வரங்களைப் பயன்படுத்தி வாசிக்கிறார்கள்.இதுவரை குழப்பம் இருப்பதாக யாரும் கூறவில்லை.ஸ்ருதி மாறும்போது 12 ஸ்வரங்களின் இருப்பிடம் எப்படி மாறும் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளேன்.

  • @zxgh
    @zxgh 3 หลายเดือนก่อน

    Woderful video!! Sir, do you offer online keyboard/ piano classes?

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@zxgh Yes.

    • @zxgh
      @zxgh 3 หลายเดือนก่อน

      @@arulprakasamt93 Could you please provide details and class information

    • @arulprakasamt93
      @arulprakasamt93  3 หลายเดือนก่อน

      @@zxgh 9442563055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 4 หลายเดือนก่อน

    அய்யா, உங்கள் ஊர் ....

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@vijay-tt8np சொந்த ஊர், கோவை மாவட்டம் சூலூர்.தற்போது இருப்பது கோவை.

    • @ARavenue
      @ARavenue 3 หลายเดือนก่อน

      Ungalathu contact number venum ayya naan harmonium kathukidanum​@@arulprakasamt93

  • @avkr3275
    @avkr3275 3 หลายเดือนก่อน

    அய்யா இலங்கை பாடல் ஒஒ ஓவண்டி கார பாடலுக்கு பாடல் ஸ்வரம் எழுதி தர மாட்டிக் கலா தயவு செய்து பாடசாலை மாணவர்களுக்கு தேவை

  • @ArangarajuluRaju
    @ArangarajuluRaju 2 หลายเดือนก่อน

    நீங்கள் பாடுவது நான்கு கட்டை சுருதி ஆனால் சி ஐ சட்ஜமா வைத்து வாசிக்கிறீர்கள் . இது எனக்கு புரியவில்லை.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 หลายเดือนก่อน

      @@ArangarajuluRaju பப தாப... என்று தான் தொடங்கியிருக்க வேண்டும்...

    • @saasthadhasan1259
      @saasthadhasan1259 2 หลายเดือนก่อน

      அருமை

    • @bharathimohan6069
      @bharathimohan6069 2 หลายเดือนก่อน

      4 கட்டை என்றால் சுத்த மத்யமம் ​சட்ஜம். மமதாம என்று ஆரம்பிக்கும். @@arulprakasamt93

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 4 หลายเดือนก่อน

    அய்யா சூப்பரா சொன்னீங்க.ஆனா வெல்ல கட்டையில பாடம் சொல்லிட்டு.கருப்பு கட்டைக்கு போறீங்க.அதுதான் புறியல

    • @arulprakasamt93
      @arulprakasamt93  4 หลายเดือนก่อน

      @@paulrajkanche7614 ரி,த இரண்டும் கருப்புக் கட்டைகள் என்று ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன்.

    • @paulrajkanche7614
      @paulrajkanche7614 4 หลายเดือนก่อน

      @@arulprakasamt93 நன்றி அய்யா

    • @bossraaja1267
      @bossraaja1267 3 หลายเดือนก่อน

      Hallow karuppu வெள்ளை t n life mix ஆகி இருக்கு

  • @robostudios4295
    @robostudios4295 3 หลายเดือนก่อน

    கவுண்டம்பாளையம் படத்தை விட கேவலமா இருக்கு.. உன்னுடைய training

  • @bossraaja1267
    @bossraaja1267 3 หลายเดือนก่อน

    Ohhhhhh idillllim neeeetu????????

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 3 หลายเดือนก่อน

    அருமை

  • @sathyamoorthysathya5474
    @sathyamoorthysathya5474 28 วันที่ผ่านมา

    Super sir

    • @arulprakasamt93
      @arulprakasamt93  28 วันที่ผ่านมา

      @@sathyamoorthysathya5474 Thank you.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 3 หลายเดือนก่อน

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 2 หลายเดือนก่อน

    அருமை

    • @arulprakasamt93
      @arulprakasamt93  2 หลายเดือนก่อน

      @@saasthadhasan1259 மிக்க நன்றி.