💥 பார்த்திபனூர் பங்குனி விழா Parthibanur Full Tour | Ramanathapuram Village Tour | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • பார்த்திபனூர் சுற்றி பார்க்கலாம்
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    • 🇱🇦 LAOS Series
    • 🇮🇩 INDONESIA SERIES
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #parthibanur #pangunimadhamkolam #ramanathapuram #pangunivila
    #village #villagelife #villagefood
    #asrafvlog #malaysia #traveller
    #streetfood #food

ความคิดเห็น • 101

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 8 หลายเดือนก่อน +26

    வணக்கம் சகோதரர், நான் மாற்றுத்திறனாளி எனக்கு இது போன்று இடங்களை சுற்றி பார்க்க மிகவும் விருப்பம், ஆனால் இயலவில்லை, தங்கள் வீடியோ பதிவு மூலம் எனது விருப்பங்கள் நிறைவேறி வருகின்றது... மிகவும் மகிழ்ச்சி, மிகவும் நன்றி சகோதரர் 🙏 🎉

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 9 วันที่ผ่านมา +1

    எனக்கு சொந்த ஊரை பார்த்தேன் ஒரு அந்த ஊர் எங்க ஊரையும் பார்க்க சந்தோசமா இருக்கு❤❤❤❤❤❤

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 8 หลายเดือนก่อน +12

    மீசைக்காரர் டீ கடை முதலாளியின் சிரித்த முகம் மிக அழகு... திருவிழா சூப்பர்...

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 12 วันที่ผ่านมา +1

    இந்த video ஆட்டோகிராப் படம் பார்த்த மாதிரி பசுமையான பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்
    உங்களது இயல்பான வட்டார வழக்கமான பேச்சு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்அஸ்ரப் தம்பி🎉🎉

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 9 วันที่ผ่านมา +2

    எனக்கு சொந்த ஊரை பார்த்திபனூர் நீங்க பேசுறது என்னுடைய பிரண்டு எனக்கு பொன்னி ரைஸ்மில் தெரு பார்த்திபனூர்😂😂😂😂❤❤❤

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 8 หลายเดือนก่อน +9

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏

  • @sowmyasukumaran3657
    @sowmyasukumaran3657 8 หลายเดือนก่อน +2

    Thambi so happy even you are Muslim you respect other religions and people good work

  • @SivapakkiyamS-u9h
    @SivapakkiyamS-u9h 3 หลายเดือนก่อน

    Good to see your video .. Basically i lived in parthibanur, After marriage i settled in other city .. I studied in Parthibanur Govt Higher school... Proud to see my native place after long time...Keep posting your best video.. Congratulations to you..

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 8 หลายเดือนก่อน +1

    Very true bro..kannuku kulirchiya iruku inda ooru..naney straighta suti patukotu driving le poreadhu mari iruku..lovely vlog.. 😊😊

  • @mohammediqrima3413
    @mohammediqrima3413 8 หลายเดือนก่อน +5

    ரெம்ப சந்தோசம் ,இப்படிக்கு அம்பா

  • @yousufabdul6142
    @yousufabdul6142 8 หลายเดือนก่อน +7

    இன்னும் சின்ன சின்ன கிராமங்களுக்கு போங்க தம்பி நம்ம மாவட்டத்தை பார்ப்பதே ஒரு அழகு

  • @salmanhameed8473
    @salmanhameed8473 8 หลายเดือนก่อน +5

    தம்பி பசும்பொன்ல பிறந்து பார்திபனூர்ல படிச்சு பரமக்குடி யில் குடியிருந்து பல ஊர்களுக்கு பறந்துகொண்டு ..அடட..அசரப்😂😂😂

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 9 วันที่ผ่านมา

    இந்த இடத்தில் நாங்க சங்கு ஒரு இடத்துக்கு கிட்ட வந்து நாங்க விளையாடுவோம் அங்கிருந்து களங்கரை😊😊😊

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 7 หลายเดือนก่อน

    I am proud to be an alumnus of Parthibanur Govt Higher secondary School..It was the most traditional government school.In the eighties,it was the best school with the highest number of students among government schools in ramanathapuram dist..I remember with pride that the school excelled in sports also in state level,especially in hockey ..One game that was papular in all the villages around Parthibanur in those days was hockey!!

  • @jjs5979
    @jjs5979 8 หลายเดือนก่อน +4

    I am 1996 - 1997
    10 th student
    I missing my school life
    missed pnr

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 3 หลายเดือนก่อน

    Salam thambi unggal ovvoru padamum seithigalukkum nandri supar adikkadi niraya padanggalaiyum seithigalum podunggal tq thambi nan malaysiavi irunthu comen panren

  • @prabu-pi4ty
    @prabu-pi4ty 8 หลายเดือนก่อน +2

    அண்ணா.தாயமங்கலம்.திருவிழா.வை.கொஞ்சம்.வீடியோ.வெழிவிடவும்

  • @kajamohideen1898
    @kajamohideen1898 8 หลายเดือนก่อน +3

    சகோதரா நோன்பு நேரம் இப்படியே ஊரை சுற்றி கொண்டு இருக்கிறீர்களே

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 9 วันที่ผ่านมา

    எங்க ஊரு எனக்கு அடையாளம் தெரியல முருகன் கோவிலில் உட்கார்ந்து விளையாடுவோம் அந்த மேடையில் ஏதாவது நாடகம் நடக்கும்❤❤❤❤❤❤

  • @yousufabdul6142
    @yousufabdul6142 8 หลายเดือนก่อน +2

    நம்ம ஊர் மக்களைப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்.

  • @chitravelk9574
    @chitravelk9574 8 หลายเดือนก่อน +8

    வணக்கம் bro, என்னுடைய பெயர் சித்ரவேல் நானும் இந்த பள்ளியில் 6 முதல் 10 வகுப்பரை படித்தேன். இப்பள்ளியில் 2002 முதல் 2009 வரை கணித ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது ஒரு பள்ளியில் 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறேன். மிக்க மகிழ்ச்சி ஒரு 5 நிமிடம் பள்ளியில் படித்த நாட்கள் வேலை பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. நன்றி❤

    • @chitravelk9574
      @chitravelk9574 8 หลายเดือนก่อน +1

      வகுப்பு வரை என திருத்தி படிக்கவும்

    • @sparveen7579
      @sparveen7579 8 หลายเดือนก่อน +2

      Hi sir .I am parveen.unga student 2006 (10th).esthar mam then nega lam engaluku gods gift.

    • @muralitharan186
      @muralitharan186 8 หลายเดือนก่อน +1

      😂😂

    • @medainadagam8458
      @medainadagam8458 8 หลายเดือนก่อน +2

      வணக்கம் சார்.. 1999 to 2006 batch🎉🎉

    • @sivapakkiyam9304
      @sivapakkiyam9304 3 หลายเดือนก่อน

      Hi sir, I am your student ..Same batch with Parveen....Hope your good sir ???2003 batch 10th standard

  • @kavithar7489
    @kavithar7489 8 หลายเดือนก่อน

    Thanks bro for this vlog.My mom is from Parthibanur.I sent this video to her.She was so happy and excited to see this video.

  • @mohammedzahir9747
    @mohammedzahir9747 8 หลายเดือนก่อน +1

    அருமை

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 9 วันที่ผ่านมา

    நீங்க பேசுற நண்பர் என்னுடைய கூட படிச்சு பிரண்டு இப்ராஹிம்😊😊😊😊😊😊😊😊😊

  • @sparveen7579
    @sparveen7579 8 หลายเดือนก่อน

    Hi chitravel sir.i am parveen. 2006 la 10th page.nega esthar mam la engaluku gods gift.nega illata nalam 97 eduthurukkka matten maths la.gvt school nu pakkama sincere ahh wrk pannunega great sir.

    • @chitravelk9574
      @chitravelk9574 8 หลายเดือนก่อน

      Thanks Parveen, இப்பேர என்னப்பா செய்கிறீங்க

  • @Nilachanal
    @Nilachanal 8 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பார்க்கும்போது நாம் vkramathile வாசிக்க வேண்டும் அன் ஆசை இருக்கிறது bro idu ungal sondha ura

  • @gireesanm5724
    @gireesanm5724 หลายเดือนก่อน

    Thanks Ashraf sir

  • @buvanaramesh2583
    @buvanaramesh2583 4 หลายเดือนก่อน

    Naa romba miss pannren ennoda friends ah na four years ah Anga irunthen family kuda police line la 20 years back ippo Anga eppadi irukkunnu parkkanum asaiya irukku sir rommba romba miss pannren 😢

  • @bommit5558
    @bommit5558 8 หลายเดือนก่อน

    Hi appppaaaaaa yevlooooo varusangal aachuuu namm schl paaththuuu marupatiyum schl pona feel 😂rompa thanks broooo

  • @shajahans235
    @shajahans235 8 หลายเดือนก่อน

    Asraf bro super video parthipanur vera level kovil thiruvizha,super,basanga pasakkaranga school,ground,very nice nandri bro..Emmadhamum sammadham⛪🛕🕌🇮🇳🇮🇳🇮🇳

  • @gireesanm5724
    @gireesanm5724 8 หลายเดือนก่อน +1

    Ashraf sir super parthipanore...

  • @regallitthos9959
    @regallitthos9959 8 หลายเดือนก่อน

    GHSS 2001 - 2007 years Batch🤩 Super bro 👍👍

  • @tamilislamicacademy
    @tamilislamicacademy 8 หลายเดือนก่อน

    Assalamualaikkum brother we are from Moosa Family
    Good job keep going

  • @mohamedjawahar1134
    @mohamedjawahar1134 8 หลายเดือนก่อน

    Iam from pudukudi parthibanoor good place

  • @rafiqrafiq8532
    @rafiqrafiq8532 8 หลายเดือนก่อน

    Super Anna we are from vellore we cont see Sach villages your vlogs is fine continue your job 🎉🎉🎉🎉

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 8 หลายเดือนก่อน

    அருமை.

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 8 หลายเดือนก่อน

    Super bro❤

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 8 หลายเดือนก่อน

    Super bro 👍

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 8 หลายเดือนก่อน

    Super❤super.❤super.❤

  • @IbraMusa-l9w
    @IbraMusa-l9w 8 หลายเดือนก่อน

    Masha Allah 👍👍👍🤲🤲🤲🤝🤝🤝❤️💪

  • @mohamedjawahar1134
    @mohamedjawahar1134 8 หลายเดือนก่อน +1

    You must go to pudukudi

  • @திருச்சிற்றம்பலம்-சிவ
    @திருச்சிற்றம்பலம்-சிவ 8 หลายเดือนก่อน +1

    👏👏👏👍👍👍👌👌👌👌💪💪💪

  • @mohamedhanifa4796
    @mohamedhanifa4796 8 หลายเดือนก่อน

    Superga

  • @sparveen7579
    @sparveen7579 8 หลายเดือนก่อน +2

    Nanum parthibanur than.

    • @muralitharan186
      @muralitharan186 8 หลายเดือนก่อน +1

      அதுக்கு என்ன

  • @sheriff2sheriff23
    @sheriff2sheriff23 หลายเดือนก่อน

    Brother you know Mohamed Kasim who was a auditor and he belongs to Parthibanoor who was my freind.

  • @AASUSID
    @AASUSID 8 หลายเดือนก่อน

    🤗🤗

  • @muralitharan186
    @muralitharan186 8 หลายเดือนก่อน +2

    எல்லாம் முஸ்லிம் கடைகள் மட்டும் தான் பேட்டி மத்த சிறப்பான கடைகள் பார்திபனூர்ல நிறைய இருக்கு 😂

  • @buvanaramesh2583
    @buvanaramesh2583 4 หลายเดือนก่อน

    Sir nanum 96 -97 than padichen

  • @sujiths9746
    @sujiths9746 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @selvama1615
    @selvama1615 2 หลายเดือนก่อน

    Manamelkudi video podunga

  • @syedramnad6443
    @syedramnad6443 8 หลายเดือนก่อน

    super

  • @suwakitchen
    @suwakitchen 8 หลายเดือนก่อน

    Tq bro 🙏

  • @MAAbinaya-u6p
    @MAAbinaya-u6p 8 หลายเดือนก่อน

    Enga ooru super bro

  • @sathakabdullah4082
    @sathakabdullah4082 8 หลายเดือนก่อน +1

    Narikudi valarar poduingga

  • @g.mahalingammaha9478
    @g.mahalingammaha9478 8 หลายเดือนก่อน

    ஒன்சய்டு வீவ்

  • @sparveen7579
    @sparveen7579 8 หลายเดือนก่อน +1

    Hi chitravel sir.my humble request unga channel la tnpsc ku short cut or 10 students ku maths sollikudukira mare videos potega na very useful for poor students.ungala mare yaralayum maths solli thara mudeyathu sir.so try pannuga sir.

    • @chitravelk9574
      @chitravelk9574 8 หลายเดือนก่อน +1

      After retirement I will try, Now I am busy bro

    • @chitravelk9574
      @chitravelk9574 8 หลายเดือนก่อน +1

      your mobile number?

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 8 หลายเดือนก่อน +1

    Kadaladi perunali valinokam regunathapuram periyapattinam

  • @aunrathaaunratha1492
    @aunrathaaunratha1492 5 หลายเดือนก่อน +1

    நாம்10.வாகுப்புழுடித்தாதுவாருடாம்1998ழுடித்தாம்

  • @sampatha5664
    @sampatha5664 8 หลายเดือนก่อน

    😊😊😊❤❤❤

  • @InnocentBigWaterfall-jg3kb
    @InnocentBigWaterfall-jg3kb 8 หลายเดือนก่อน

    ilayangudiya paaththi detaila vidio potunga bhai

  • @khatuvhzaseyad2830
    @khatuvhzaseyad2830 8 หลายเดือนก่อน

    Ennatha ethutha ooru paralai oru vaarthai sollalayei ethuvum palaya panjaayatha illa vaaikka varappu sandaya parava illai vidio supar magilchi mattum nantry assalamu alaikkum

  • @aunrathaaunratha1492
    @aunrathaaunratha1492 5 หลายเดือนก่อน

    நான் உங்காகுடதா.பாடித்தான்

  • @RajaAsraf-2008...
    @RajaAsraf-2008... 8 หลายเดือนก่อน

    Anna enga schoola kaatave illa stmarys school

  • @aunrathaaunratha1492
    @aunrathaaunratha1492 5 หลายเดือนก่อน +1

    உங்கள் பெயர் அசார்த்துபள்ளினுசொல்லுவாங்கா

  • @mohamedjawahar1134
    @mohamedjawahar1134 8 หลายเดือนก่อน +1

    There is kanmai and voorani

  • @BalaKrishnan-qf2hl
    @BalaKrishnan-qf2hl 4 หลายเดือนก่อน

    நண்ப.. பாத்திபனுர். பேருமாள்கே௱வில்.பற்றி.விவரம்.கூருங்கள்

  • @stna360
    @stna360 8 หลายเดือนก่อน

    Assalamualaikum chittar kottaiku vanthu vlog pannunge

  • @vishalpandi841
    @vishalpandi841 8 หลายเดือนก่อน +1

    Unga area video potunga

  • @thameemthameem906
    @thameemthameem906 8 หลายเดือนก่อน +2

    Hai chitravel sir i am ur student 10 maths sir how are you sir

  • @techtamil6844
    @techtamil6844 7 หลายเดือนก่อน

    1th to 5th union school padicha bro

  • @abukhalid9748
    @abukhalid9748 8 หลายเดือนก่อน

    மீசலை எப்ப சுற்றிகாட்ட போகிறீர் தம்பி அஸ்ரப்பு.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน +1

      விரைவில்

  • @AnanthAnanthkumar-b2v
    @AnanthAnanthkumar-b2v 17 วันที่ผ่านมา

    Hi ananth foot raveu likes

  • @g.mahalingammaha9478
    @g.mahalingammaha9478 8 หลายเดือนก่อน +1

    பள்ளி வாசல் காட்டல புரோ

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 8 หลายเดือนก่อน

    Bro pls appudia enga oora suthi kaathunga panaikulam

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      Ok

    • @Kumar-w3z
      @Kumar-w3z 8 หลายเดือนก่อน

      வீடியே.அறுமை

  • @manisurya3197
    @manisurya3197 8 หลายเดือนก่อน

    Onga oor PAALBUN review pannunga anna!!!!!

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o 8 หลายเดือนก่อน

    Hai Bro

  • @Shajeergaming
    @Shajeergaming 8 หลายเดือนก่อน

    Nannum parthibanur thaan yaanakutti irukkaarula Avaru peyren

  • @MR-rb2oq
    @MR-rb2oq 8 หลายเดือนก่อน +1

    Thondi review pannunka pls 😢

  • @aunrathaaunratha1492
    @aunrathaaunratha1492 5 หลายเดือนก่อน

    5வாகுப்புபாடித்தான்.வாத்தியார்.பெயார்.பிச்சை.வாத்தியார்

  • @AnandkumarVijay
    @AnandkumarVijay หลายเดือนก่อน

    Nan prantha ouru

  • @buvanaramesh2583
    @buvanaramesh2583 4 หลายเดือนก่อน

    Me