உங்களுடைய சிவ தொண்டு முயற்சிக்கு என் வாழ்த்துகள். சிறிய விண்ணப்பம். சுவாமி சிலை, சிற்பம் என்று சொல்லாதீர்கள். கற்திருமேனி ஐம்பொன் உலோகத் திருமேனி, செப்புத் திருமேனி, தூணில் செதுக்கப்பட்ட இறை திருமேனி என்று கூறுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி. திருச்சிற்றம்பலம். கரூர்.
அருமையான பதிவு யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பதிவு மூலம் அனைத்து ஆலய தரிசனம் செய்து மட்டும் அல்லாமல் அனைவரும் இறைவனின் அருள் பெற உதவும் வகையில் உங்கள் சேவை வாழ்க வாழ்க வளமுடன் தம்பி கண்ணா
இவ்வளவு பெரிய கோயில். ஆள் அரவமின்றி அமைதியாக உள்ளது. இம் மாதிரி கோயில்களை உள்ளூர் பக்கத்தூர்வாசிகள் பிரபலப்படுத்த வேண்டும். தமிழகமெங்கும் இம்மாதிரி ஆயிரக் கணக்கான கோயில்கள் உள்ளன
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💖💖💞🙏🙏🙏 தங்களது பதிவு நேரில் சென்று திவ்ய தரிசனம் செய்தது போன்ற மெய் சிலிர்க்கும் இனிய மன நிறைவை அளித்தது 💞💞💞🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🏻 தம்பி 🙏🏻 உங்களது பிற வீடியோக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன். அருமை.உங்கள் பணியினூடே இது போன்று கோவில் பதிவுகள் அருமை மிக்க நன்றி. இறையருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். நானும் இந்த ஊரில் பிறந்து வளர்தவள். ரமணமகரிஷி பிறந்த ஊரில் பிறந்த பாக்கியம். எல்லாம் சிவன் செயல் 🙏🏻🙏🏻🙏🏻. நீங்கள் பதிவிட்டது அழகு & அருமை மிக்கநன்றி🙏🏻🙏🏻🙏🏻. இன்னும் சில சிறப்புகள் உண்டு. எங்கள் ஊரின் பெயர் "திருச்சுழியல்" மறுவி திருச்சுழி யானது. ஒவ்வொரு தூண்களும் கலையனைத்துடன்... அவ்வளவு வேலைப்பாடுடன் இருக்கும். அக்காலத்திலேயே மழை நீர் சேகரிப்புக்காகவோ & கோவிலில் மேல் மழைநீர் தங்கி சேதம் ஏற்படாமல் இருப்பதற்காகவோ கல்லிலேயே குழாய் (பைப்போன்று) மூலம் நீர் பூமிக்கு செல்லும் படியாக அமைத்திருப்பார்கள். துர்க்கை அம்மன் அருகில் இருக்கும் நீங்கள் பார்கவில்லை போல. இங்கு இறந்தவர்களுக்கு "மோட்சதீபம்" ஏற்றுவது சிறப்பு. கோவில் அருகில் ரமணர்பிறந்த இல்லம் (தியானமண்டபம்) உள்ளது. திருச்சுழி ஆற்றின் அக்கரையில் ரமணமகரிஷி ஆசிரமம் உள்ளது சிறப்பு. நன்றி🙏🏻 வாழ்க வளமுடன்
முழு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கோவில். குழாய்கள் கூட கல்லில் செய்துள்ளனர்.... அபிஷேக் தீர்த்தம் கூட வாய்க்கால் வழியாக ஒன்றாக சேர்த்து நிலத்தடி கால்வாய் வழியாக குளத்தில் வந்து சேரும் அமைப்பு... வியக்கத்தக்க விஷயம்
இத்திருக்கோவிலில் உள்ள சண்முகர் சந்நிதியில்தான் எங்களது திருமணம் 1983 ல் நடந்தது.நேரம் கிடைக்கும்போதெல்லாம் இத்திருக்கோவிலுக்கு சென்றுவருகிறோம்.ஆடித்தபசு திருவிழா புகழ்பெற்றது.
Good morning bro Happy Vinayaka chadurthy Now a days I'm listening your videos everything very nice n your speech n explanation nice so it's very useful us God bless you 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா, பாடல் பெற்ற சிவாலயங்கள், திவ்விய தேசங்கள், மற்றும் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என தனித் தனியாக Playlist உருவாக்கினால் ஆலயங்களைத் அந்தந்த Playlist பகுதியில் தேடுவதற்கு ஏதுவாக இருக்கும்....
கணேஷ் தம்பி ! உங்களுக்கு மறு பிறவியே கிடையாது . எத்தனை தலங்கள் எத்தனை மூர்த்திகள் தரிசனம் .திருச்சுழி , எவ்வளவு பிரம்மாண்டம் . பெரும் பேறு கிடைத்தது .மிக்க நன்றி .
உங்களுடைய சிவ தொண்டு முயற்சிக்கு என் வாழ்த்துகள். சிறிய விண்ணப்பம். சுவாமி சிலை, சிற்பம் என்று சொல்லாதீர்கள். கற்திருமேனி ஐம்பொன் உலோகத் திருமேனி, செப்புத் திருமேனி, தூணில் செதுக்கப்பட்ட இறை திருமேனி என்று கூறுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி. திருச்சிற்றம்பலம். கரூர்.
எங்கள் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள பாடல் பெற்ற தலம். அன்புடன் அருப்புக்கோட்டை மக்கள் ❤❤
Am also aruppukottai
நன்றி.சகோதரர்.திரு.
கனேஷ்ராகவ்.
அவர்களுக்குநன்றி.
உங்கள்.பணி.பல
உள்ளங்களுக்கு.அமைதியை.கொடுக்கின்றது
நான் yepatiyavathu வந்து yen Aiyanai பார்க்க வேண்டும் அதற்கு அருள் புரிய வேண்டும்
Om nama shivaya om 🕉 🙏 🙌
பூமிநாதர் கோயில் மிக அருமையாக உள்ளது. ஏகபாத மூர்த்தி, விக்னேஸ்வரி ஆகிய அபூர்வமான சிற்பங்களையும் தெளிவாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றி
🙏🙏🙏
நன்றி தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ❤❤❤❤
சிவ பெருமான் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
அருமையான பதிவு யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பதிவு மூலம் அனைத்து ஆலய தரிசனம் செய்து மட்டும் அல்லாமல் அனைவரும் இறைவனின் அருள் பெற உதவும் வகையில் உங்கள் சேவை வாழ்க வாழ்க வளமுடன் தம்பி கண்ணா
நன்றி அம்மா 🙏
இவ்வளவு பெரிய கோயில். ஆள் அரவமின்றி அமைதியாக உள்ளது. இம் மாதிரி கோயில்களை உள்ளூர் பக்கத்தூர்வாசிகள் பிரபலப்படுத்த வேண்டும். தமிழகமெங்கும் இம்மாதிரி ஆயிரக் கணக்கான கோயில்கள் உள்ளன
இந்தக் கோயில் மிகவும் அழகாக இந்த கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது நன்றி நன்றி 🎉🎉
0m Namasivaya Namaha.
எல்லாம் சிவ மயம் 🕉️🙏
கோவில்பட்டி தான் எங்கள் ஊர்.. எவ்வளவோ கோவில்களுக்கு போயிருக்கிறோம்.. ஆனால் இந்த ஆலயம் இப்போது தான் பார்க்கிறேன்.. ரொம்ப நன்றி🙏 சிவாய நம
அருமை அருமை அற்புதமான கோவில் நன்றி கணேஷ்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💖💖💞🙏🙏🙏 தங்களது பதிவு நேரில் சென்று திவ்ய தரிசனம் செய்தது போன்ற மெய் சிலிர்க்கும் இனிய மன நிறைவை அளித்தது 💞💞💞🙏🙏🙏
நன்றி🙏🙏🙏
எங்கள் கோயிலின் புகழையும், எங்கள் ஊரின் பெருமையும் பற்றி அருமையாக எடுத்துக் கூறியதற்கு நன்றி 🙏👏👌💐
வாழ்க வளமுடன்💐
ரொம்ப நன்றாக இருக்கிறது. சிற்பங்கள் அழகாக உள்ளது. நல்ல விவரமாக அருமையாக சொன்னீர்கள். ரொம்ப நன்றி.
🙏🙏🙏
எங்கள் ஊரை பெருமைப் படுத்திய கணேஷ் ராகவுக்கு நன்றி🙏💕
🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🏻
தம்பி 🙏🏻
உங்களது பிற வீடியோக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.
அருமை.உங்கள் பணியினூடே இது போன்று கோவில் பதிவுகள் அருமை மிக்க நன்றி. இறையருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நானும் இந்த ஊரில் பிறந்து வளர்தவள். ரமணமகரிஷி பிறந்த ஊரில் பிறந்த பாக்கியம். எல்லாம் சிவன் செயல் 🙏🏻🙏🏻🙏🏻.
நீங்கள் பதிவிட்டது அழகு & அருமை மிக்கநன்றி🙏🏻🙏🏻🙏🏻.
இன்னும் சில சிறப்புகள் உண்டு.
எங்கள் ஊரின் பெயர் "திருச்சுழியல்" மறுவி திருச்சுழி யானது.
ஒவ்வொரு தூண்களும் கலையனைத்துடன்... அவ்வளவு வேலைப்பாடுடன் இருக்கும்.
அக்காலத்திலேயே மழை நீர் சேகரிப்புக்காகவோ & கோவிலில் மேல் மழைநீர் தங்கி சேதம் ஏற்படாமல் இருப்பதற்காகவோ கல்லிலேயே குழாய் (பைப்போன்று) மூலம் நீர் பூமிக்கு செல்லும் படியாக அமைத்திருப்பார்கள். துர்க்கை அம்மன் அருகில் இருக்கும் நீங்கள் பார்கவில்லை போல.
இங்கு இறந்தவர்களுக்கு "மோட்சதீபம்" ஏற்றுவது சிறப்பு.
கோவில் அருகில் ரமணர்பிறந்த இல்லம் (தியானமண்டபம்) உள்ளது.
திருச்சுழி ஆற்றின் அக்கரையில் ரமணமகரிஷி ஆசிரமம் உள்ளது சிறப்பு.
நன்றி🙏🏻
வாழ்க வளமுடன்
🎉🎉🎉❤❤❤❤❤Thanks so much for your service
பழமைக்கு தனி அழகுதான் போலும் அண்ணா ♥
I am aruppukkottai thiruchuli I am proud 🙏
முழு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கோவில். குழாய்கள் கூட கல்லில் செய்துள்ளனர்.... அபிஷேக் தீர்த்தம் கூட வாய்க்கால் வழியாக ஒன்றாக சேர்த்து நிலத்தடி கால்வாய் வழியாக குளத்தில் வந்து சேரும் அமைப்பு... வியக்கத்தக்க விஷயம்
🙏எங்க ஊர் கோவில் அண்ணா. கோவிலை பற்றி அருமையா பேசுனீங்க.
உங்கள் தயவால் நான் க்ஷேத்ராடனம்சென்று திரும்பிய திருப்தி எமக்கு ;அந்த புண்ணியம் உமக்கு ! 🙏
எங்கள் குலதெய்வம் கோயில் அருகே உள்ள சேதுபுரம் பலமுறை சென்று வந்துள்ளேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது விபரங்கள் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி
நான் போகாத கோயில் இது உங்களால் மிக அருமையாக சுற்றி பார்த்தேன் மகிழ்ச்சியாக உள்ளது
🙏🙏🙏
Very rarely people know this temple out side the district. Many thanks i M watching this from Bangalore.
Arumai, Raghav, congrats. Music is so soothing. Keep going.
இந்த கோவிலில் உள்ள ஒரு தூணில் உருளும் கல் இருக்கும் .ஆத கல்லை விரல்விட்டு மேலே தூக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. சிறப்பு. நன்றி.
நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க
உங்கள் வீடியோக்களை பார்த்தல் மிக மிக அருமை 🙏💯💯💯
மிகவும் அருமை தம்பி ஒம் சிவ சிவ போற்றி ❤
இத்திருக்கோவிலில் உள்ள சண்முகர் சந்நிதியில்தான் எங்களது திருமணம் 1983 ல் நடந்தது.நேரம் கிடைக்கும்போதெல்லாம் இத்திருக்கோவிலுக்கு சென்றுவருகிறோம்.ஆடித்தபசு திருவிழா புகழ்பெற்றது.
Very good Bro, pls keep doing more videos for all Bro, Thanking you Bro 💐🙏👍👌✌️👏👏👏💐
Thank you bro
வீடியோ வண்ணம் அருமையாக உள்ளது கோயில் அருமையாக
Kaatchiyaakiya vidham irukula 🤩andha approach pudichi iruku sema sema💕👏
Thank you 🙏
Arumai kudavarai koil sirpangalai neengal arumaiaha pathivu panerukenga tnky ganesh
Ganesh brother.... God bless you
ஓம் நம சிவாய நமஹ 🙏
I am watching from Akola in Maharashtra l liked this temple
Ganesh ragav thanks so much
அருமை மிகவும் நன்றி ❤👏🙏👍💘
Good your time
Good morning bro
Happy Vinayaka chadurthy
Now a days I'm listening your videos everything very nice n your speech n explanation nice so it's very useful us
God bless you 🙏🏻🙏🏻🙏🏻
அருமை சிவாயநம
அற்புதமான அழகான கோயில்
அருள்மிகு திருச்சுழி திருமேனிநாதரே போற்றி ஓம்
Hi brother very nice and very informative. Please make a note about each temple timings.
Want to visit...surely once
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேயொரு பாடல் பெற்ற ஸ்தலம்
ஓம் நமசிவாய சிறப்பு
Siva Siva shivaya nama miga sirappu valga valamudan
We lived here for more than 4 years. Very nice temple. We used to go
You are punyatma
ஓம் நமசிவாய ஓம்
Namo guru🙏
Great temple 🌹🌹🌹🙏🙏🙏
Wow super engal ooru Aruppukottai adithabasuku nangapoi varuvom avalavu arumaiahavum happyahavum erukum athaininaivu paduthiamaku miha miha nandri ganesh
🙏🙏🙏🙏
ஓம் நாட்சிவாய ஓம்.
நமசிவாய🙏
Fantastic..by bala.kanna etc
Excellent video brother not enough two eyes
கணேஷ் ராகவ் ❤
தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது வணக்கம் நண்பரே 👌😊🎉
Nandri 🙏
Super brother. Daily show yr channel.
இது பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவில் மண்டபத்தின் செலிங்கி ல் மீன் சிற்பங்கல் நிறைய இருப்பதை பார்க்கலாம்.
Thank you bro
Thanks for showing
Om namashivaya. Bhoomi natharai tharisikkum bakkiyam enakum kidaikka vendugiren.
Visit Thirupainjili and Thiruvellarai
🙏🌹சிவாய நம🌸🙏🌹🙏🙏🙏🙏🙏
❤super 👍
வணக்கம் தம்பி. சோழவந்தான் தாண்டி மருதோதைய ஈஸ்வரமுடையவர்
சிவன் கோவிலுக்கு வரவும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி)
Was waiting❤
எங்கள் குலதெய்வ லோவிலுக்கு மிக அருகில் உள்ளது அமைதியான கோவில்
ஐயா, பாடல் பெற்ற சிவாலயங்கள், திவ்விய தேசங்கள், மற்றும் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என தனித் தனியாக Playlist உருவாக்கினால் ஆலயங்களைத் அந்தந்த Playlist பகுதியில் தேடுவதற்கு ஏதுவாக இருக்கும்....
Sure bro
Indha kovil la sithar samadhi iruka bro?
Om namah shivaya
Bro vinayagar making video post pannuga bro pls 😌
உத்திரகோசமங்கலம் - இங்கு மரகத நடராஜர் உள்ளார்... 1 சிவன் கோவில்
அம்பாள் சன்னதி உள்ள மண்டபத்தில் மேல் ஸ்ரீசக்கரம் இருக்கிறது பெரும் அரிய பொக்கிஷங்கள் உள்ள திருக்கோவில்
Anna kalaiyarkovil sorna kaleeswarar temple pathi solungana
Very soon varan bro
ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
ஓம் ஸ்ரீ தத் புருசாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
Aruppukottai Meenakshi sokkanathar kovil intha kovil lum palamayana kovil nenga enaga aruppukottai koviluku vanga Ganesh bro
Sure 🙏
Me Aruppukottai.. Palayampatti.. 🎊. Congratulations. 🎊
Om Namashivaya 🙏🙏🙏
Om Shivaya Namaha
Thank u bro 👌🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Anna
விக்னேஸ்வரி சிலை சுசிந்தரம்ல பாத்துருக்கேன் கணேஷ் ப்ரோ 🙏 அது சிற்பமாக இங்க இருப்பது மிக அழகு
Ivanga konjam different bro
மூலவரை படம் எடுக்க வேண்டாம், மற்ற அனைத்தும் சிறப்பு. ...
ஓம் சிவசக்தி நமஹ
Om Nama Shivaya Om G Selvaraj Madurai 🙏🙏🙏
Om maha ganapathiye om thedchana moorthiye guru bagavane om sahalathum thanthidum emprumane sakthi thaye porti porti potri
சிவாய நம
I want to make a correction please. Natarajar seems to be of black stone(granite) and not sudhai.
super
Super 👌
கணேஷ் தம்பி ! உங்களுக்கு மறு பிறவியே கிடையாது . எத்தனை தலங்கள் எத்தனை மூர்த்திகள் தரிசனம் .திருச்சுழி , எவ்வளவு பிரம்மாண்டம் . பெரும் பேறு கிடைத்தது .மிக்க நன்றி .
நன்றி அம்மா 🙏
Unga native enna bro
Thanks bro...
Om shre sakthi namaha