💥 கமுதி கோட்டை மேடு Kamuthi Kottaimedu | Village Tour | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 79

  • @dharmarmuthumani7134
    @dharmarmuthumani7134 7 หลายเดือนก่อน +9

    தம்பி பசும்பொன் அஸ்ரப் அவர்களின் இந்த வீடியோ பதிவு சூப்பர், கோட்டைமேடு தனிப்பட்ட வகையில் எனது உயிரில் கலந்த இடம் ஏனென்றால் இங்கு நான் 2000 ல் நமது தேவர்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் காலத்தில் வாழ்ந்தால் இந்த கோட்டைமேட்டில் தான் வாழனும் என்று நான் தீர்மானமாக இருந்தேன் அவ்வாறு எனக்கு ரொம்ப பிடித்த இடம், அது நிறைவேறும் விதமாக எனது திருமணம் இங்குள்ள கோட்டை ஶ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் 2003ஆம் ஆண்டு நடந்தது, 2007 ல் இந்த கோட்டைமேட்டிற்கு வந்து வாடகை வீட்டில் ஆலயத்திற்கு மிக அருகிலேயே குடியேறினோம், 2010 ஆம் ஆண்டு எனது தலைமகன் காதணிவிழா, 2015 ல் கடைக்குட்டி மகன் காதணிவிழா இதே ஆலயத்தில் தான் நடைபெற்றது, எனது எம்பெருமான் ஶ்ரீதர்ம முனீஸ்வரர் ஆசியோடு 2019 ல் சொந்தமாக வீடு கட்டி குடியேறினேன் இன்று எனது இரு குழந்தைகள் இதே கல்லூரியில் பயின்று வருகிறார்கள் என்பதில் மிக பெரிய சந்தோசமே . இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மூல காரணமாக இந்த வீடியோ பதிவிட்ட நண்பர் அஸ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள்❤❤

    • @Rajavelu-dz9ot
      @Rajavelu-dz9ot 7 หลายเดือนก่อน +1

      Great life

  • @KrBabu-kd2ct
    @KrBabu-kd2ct 7 หลายเดือนก่อน +10

    கமுதி கோட்டமேடு வந்ததற்கு மிக்க நன்றி நான் உங்கள் சேனலை அனைத்தையும் நான் கமுதியில் இருக்கிறேன் நன்றி

    • @seerudaishukoor
      @seerudaishukoor 7 หลายเดือนก่อน

      கமுதியில் ரெக்ஸின் ஸீ இந்தியீ என்று நிறுவனம் இருந்ததே இப்போது இருக்கு,இறதா

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw 6 หลายเดือนก่อน +1

    அண்ணனோட இந்த கிராம புற வீடியோ காட்சிகள் மிகவும் சிறப்பான பதிவுகள் இதுபோல் எங்க ஊர் பகுதியான பட்டுக்கோட்டை துவரங்குறிச்சி அதிராம்பட்டினம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களுக்கு வந்து உங்களின் வீடியோ காட்சிகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ...‌🎉

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 7 หลายเดือนก่อน +3

    அஷ்ரஃப் ஒண்ணு போனா , வெளிநாடு Luxury Sight Seeing , இல்லனா அப்படியே Pure Village சூப்பர் . ம்ம்ம் , ம்ம்ம் , ம்ம்ம் என்று கண்களை உருட்டி சொல்வது சிறப்பு , புகழேந்தி . ஓசூர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 หลายเดือนก่อน

      இந்த இரண்டில் மட்டுமே சுத்தமான காற்றும் அமைதியும் உள்ளது

  • @sawthisawthi649
    @sawthisawthi649 7 หลายเดือนก่อน +5

    அண்ணா நான் இலங்கையில் இருக்குறேன் எங்கட தாத்தா பிறந்தது கமுதிதான் உங்கட வீடியோ எல்லாம் அருமை அண்ணா ❤️🙏🏽

  • @Im_Hubbys_queen
    @Im_Hubbys_queen 7 หลายเดือนก่อน +1

    3years anga irundhen... Thngamana makkal nalla ooru... Really very very miss this place and people... Thanks anna... College opposite la dhan nanga irundha house... Ena அறியாமலே கண்ணீர் வருது... Rmba miss panren...

  • @Nilachanal
    @Nilachanal 7 หลายเดือนก่อน +6

    Oru alagana historical place இப்படி ஒரு இடம் இருபது இப்பதான் தெரியுது மிக நன்றி bro

  • @sawthisawthi649
    @sawthisawthi649 7 หลายเดือนก่อน +3

    நாங்கள் தமிழர்கள் அதனால் தமிழ் மக்களின் வரலாறு, வாழ்கை பாக்குறதுக்கும், கேக்குறதுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤️🙏🏽

  • @packiaveluumayanan7716
    @packiaveluumayanan7716 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி, மலரும் நினைவுகளாக எனது சின்ன வயது ஞாபகம் வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி❤

  • @MyogeswariYoga
    @MyogeswariYoga 6 หลายเดือนก่อน +2

    Anna நான் கமுதிபொண்ணு அண்ணா எங்க ஊருக்கு வந்ததற்கு மிக்க நன்றி 😊

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 6 หลายเดือนก่อน +1

    தங்கம் தென்ரசு. ‌ மந்திரி. அப்பா. படித்த. பள்ளி ‌‌ ‌. கோட்டைமேடு ..

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 7 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ வழி நிறைய அன்புள்ளங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள் தம்பி.... உங்களுடன் அனைவரும் மிக அன்போடு நலம் விசாரிக்கிறார்கள்... மிக்க சந்தோசம்.... இதே அன்புடனும் பண்புடனும் நீங்கள் வாழ்நாள் முழுதும் பவனி வர கடவுள் அருள் புரியவேண்டும்... கமுதி கோட்டை மிக அற்புதம்... அதனையொட்டியுள்ள கோவிலும் அருமை...

  • @sanmugamvelu5821
    @sanmugamvelu5821 20 วันที่ผ่านมา

    Hi brother, very excellent video kottaimedu school video super my schooling 1984 to 1989,

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 7 หลายเดือนก่อน +2

    Kottaimedu school romba alagha iruku bro..unmaileye manasuku romba calm ah iruku inda school inside area ve parkumbodhey..😍😍😍😍..veryyyyyy beautiful school....

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 7 หลายเดือนก่อน +6

    I’m Muslim alhamdulilah from Kanyakumari and I love Devar ayya❤

  • @mohamedalijinna2084
    @mohamedalijinna2084 7 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நா முஹம்மது அலி ஜின்னா இங்க இருந்து மிகவும் அருகில் தான் உள்ளது நான் சொன்ன பேரையூர் அங்கு அருகில் ஒரு வேளாண்மை கல்லூரி உள்ளது .Agriculture collage . Periya kammai ulladhu ulle oru alagiya siriya palli vaasal onru ulladhu . Mudindhala oru vlog podavum jazakallah

  • @rafiqrafiq8532
    @rafiqrafiq8532 7 หลายเดือนก่อน +1

    Asraf bai your vlog is very perfect we are dieractly seeing Sach new places thank you Anna 🎉🎉🎉

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 หลายเดือนก่อน +4

    WOW Historical Nice...

  • @SriSaiKrishna-mc4kg
    @SriSaiKrishna-mc4kg 7 หลายเดือนก่อน +1

    Hi friend very nice video

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 6 หลายเดือนก่อน +1

    🎉நன்றி

  • @ananthlakshu5514
    @ananthlakshu5514 7 หลายเดือนก่อน +2

    Na kottaimedu bro thevar college student government school student

  • @subrann3191
    @subrann3191 7 หลายเดือนก่อน +1

    Kamathi kottaymedu with yours TH-cam channel improve super good

  • @pavithrac-h8i
    @pavithrac-h8i 3 หลายเดือนก่อน

    Enga ooru kamuthi❤

  • @faizaldeen77-dv8dv
    @faizaldeen77-dv8dv 7 หลายเดือนก่อน +2

    Awesome lovely. Video ❤

  • @blackrose9.2
    @blackrose9.2 7 หลายเดือนก่อน +1

    அழகிய கிராமம்

  • @Rajavelu-dz9ot
    @Rajavelu-dz9ot 7 หลายเดือนก่อน +1

    Super❤na

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad 7 หลายเดือนก่อน

    ❤❤great....keep rocking brother

  • @prathapriya927
    @prathapriya927 7 หลายเดือนก่อน +1

    Abiramam ✌

  • @SYEDZAYAN-jq9yw
    @SYEDZAYAN-jq9yw 7 หลายเดือนก่อน

    அருமை. பழைய நினைவுகள்

  • @MaariKaruppiah
    @MaariKaruppiah 5 หลายเดือนก่อน +1

    Kakur.ramdad

  • @thampic5974
    @thampic5974 26 วันที่ผ่านมา

    Super

  • @subrann3191
    @subrann3191 7 หลายเดือนก่อน

    Pasumpon boys Rounding with yours wonderful time pass

  • @ashrafali9164
    @ashrafali9164 7 หลายเดือนก่อน +1

    Ilyangudi puthur haji kk Ibrahim ali school ulla pogala bai. Athu konjam varutham than.

  • @rahulpuni103
    @rahulpuni103 6 หลายเดือนก่อน

    My native place kamuthi

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 7 หลายเดือนก่อน +1

    Very nice video thanks pls go to saruganei my village devakotai karaikudi from Malaysia 🇲🇾

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 หลายเดือนก่อน +1

    Silambam Ultimate.. Tamil tradition.. CHINESE Martial arts.. Is from Tamilnadu.

  • @ranjukutty0818
    @ranjukutty0818 7 หลายเดือนก่อน

    Bro sivagiri tenkasi district vanga bro....

  • @adfaizal21
    @adfaizal21 7 หลายเดือนก่อน +1

    Assalamualaikum brother, shoot video at Devipattinam

  • @stna360
    @stna360 7 หลายเดือนก่อน

    8:34 Enge oor chittar kottaiku vanthu vlog pannunge

  • @MR-rb2oq
    @MR-rb2oq 7 หลายเดือนก่อน +1

    Thondi review pannunka 😊

  • @lathapandi3851
    @lathapandi3851 7 หลายเดือนก่อน

    Super pa🎉🎉

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 7 หลายเดือนก่อน

    Vidiyo super naser parappangadi qatar

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 7 หลายเดือนก่อน

    Super bro❤

  • @rubasripoomari3491
    @rubasripoomari3491 2 หลายเดือนก่อน

    Na unga oru ponnutha eppo covai la erugen 20 years mela achu enga vanthu sapena begam megarunnisha sager necha ellarum epde erugangannu sollunga please

  • @SYEDZAYAN-jq9yw
    @SYEDZAYAN-jq9yw 7 หลายเดือนก่อน

    ஆணையூர்

  • @mohammadsk-r5n
    @mohammadsk-r5n 7 หลายเดือนก่อน

    Nice ❤Nice super ❤Nice super ❤brother vanike poiyttuvhangk okok

  • @oorvasi7852
    @oorvasi7852 7 หลายเดือนก่อน +1

    மதுரை

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 7 หลายเดือนก่อน

    Bro plss enga oora panaikulam suthi kaaminga

  • @SureshSuresh-dt7zk
    @SureshSuresh-dt7zk 7 หลายเดือนก่อน +1

  • @vigneshvkalon1807
    @vigneshvkalon1807 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @AZcaR7
    @AZcaR7 7 หลายเดือนก่อน +1

    💜

  • @riyashiniriyashini7127
    @riyashiniriyashini7127 4 หลายเดือนก่อน

    Na 2020 clg mutichudan

  • @KannanKannan-dd9vg
    @KannanKannan-dd9vg 7 หลายเดือนก่อน

    Ok

  • @NagarajNagarajnp
    @NagarajNagarajnp 7 หลายเดือนก่อน

    Bro. Sivagangai vaanga

  • @ZayanZayan2021
    @ZayanZayan2021 7 หลายเดือนก่อน

    Namma Ooru Pudhumadam....

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 7 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏

  • @riyashiniriyashini7127
    @riyashiniriyashini7127 4 หลายเดือนก่อน

    Na kottaimedu than

  • @rcchinna8441
    @rcchinna8441 7 หลายเดือนก่อน

    Bro Malaysia JB vanga

  • @harshi852
    @harshi852 7 หลายเดือนก่อน +2

    மரியாதையான மக்கள்

    • @muralitharan186
      @muralitharan186 7 หลายเดือนก่อน

      போய் பாரு தெரியூம்😂

  • @jambupapaya
    @jambupapaya 7 หลายเดือนก่อน

    ❤😂

  • @QuEeN-uw5ew
    @QuEeN-uw5ew 7 หลายเดือนก่อน

    Kadaladi vaanga

  • @SekarSekar-xb3uh
    @SekarSekar-xb3uh 7 หลายเดือนก่อน

    Rsm

  • @SYEDZAYAN-jq9yw
    @SYEDZAYAN-jq9yw 7 หลายเดือนก่อน

    ஆணையூர்

  • @SYEDZAYAN-jq9yw
    @SYEDZAYAN-jq9yw 7 หลายเดือนก่อน

    ஆணையூர்

  • @SYEDZAYAN-jq9yw
    @SYEDZAYAN-jq9yw 7 หลายเดือนก่อน

    ஆணையூர்