போர்வெல் மோட்டாரை பாதுகாப்பாக வைப்பதற்கு NRV அல்லது CHECK VALVE எது சிறந்தது பார்த்துருவோம் வாங்க🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட டார்ச் 👇
    amzn.to/3iP5IHu
    amzn.to/3J7Ci1Q
    amzn.to/3IYLiGw
    amzn.to/3IZ1szF
    amzn.to/3XF4xcj
    இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட எஸ் எஸ் காலர் 👇
    amzn.to/3WiS7G1

ความคิดเห็น • 48

  • @senthilkumars4059
    @senthilkumars4059 ปีที่แล้ว +2

    என்னுடைய தோட்டத்திலும் இதே வேலையை தான் நானே செய்து கொண்டிருக்கிறேன்
    அருமை.

  • @kirubakaranr9979
    @kirubakaranr9979 ปีที่แล้ว +4

    உங்கள் Video அனைத்தும் பயனுள்ளவை. அனுபவபூர்வமான தகவல். வாழ்த்துக்கள்.

  • @pandiank8445
    @pandiank8445 ปีที่แล้ว +3

    Very informative.thanks brother.Nrv & check valve to avoid water hammering also.

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +2

    அருமை ரமேஷ்...

  • @remoramesh9381
    @remoramesh9381 9 หลายเดือนก่อน +1

    Tufflon tape சுற்றும் பார்த்து சுத்த வேண்டும் நீங்கள் சுற்றும் போது பாதி பைப் மூடி இருந்தது நீங்கள் கவனிக்க வில்லை உங்கள் வீடியோ 8.40 செகன்ட் கவனிக்க சரி செய்து கொள்க நன்றி

  • @elayarajan6506
    @elayarajan6506 ปีที่แล้ว +2

    Check valve use in vertical

  • @narendirans7544
    @narendirans7544 ปีที่แล้ว +2

    Please provide more information video like this anna.

  • @shanmugasundaram9091
    @shanmugasundaram9091 ปีที่แล้ว +3

    Try to use air valve before check valve for longer life of bore pipe

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur ปีที่แล้ว

    Nice efforts taken ... Super

  • @thangavelk5232
    @thangavelk5232 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @jayakumart7505
    @jayakumart7505 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      நன்றிங்க உங்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

  • @poomalaichinnapaiyan1495
    @poomalaichinnapaiyan1495 ปีที่แล้ว +1

    Sir mostly the type of check valve (vertical/horizontal) ,but while fixing nobody fixing vertical, all
    are fixing horizontal position

  • @JaganNathan-yu7gt
    @JaganNathan-yu7gt ปีที่แล้ว +1

    நண்பா பழைய ஆயில் இருந்தால் சுடு பன்னி ஏத்துங்கா

  • @marshalfernando3343
    @marshalfernando3343 ปีที่แล้ว +1

    Good information. Tks

  • @arundharnesh1301
    @arundharnesh1301 ปีที่แล้ว +2

    வணக்கம் ரமேஷ் அண்ணா உங்கள் பண்ணையின் தற்போதைய நிலை பற்றிய ஒரு வீடியோ போட முடியுமா?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +3

      பிரதர் வணக்கம் நான் பல்வேறு துறைகளில் பொருள் ஈட்டுவதால்..
      பண்ணையை நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளேன் என்னிடம் இருப்பது 25 கோழி தான் அதையும் விற்க உள்ளேன்.
      அது போக ஒரு மாட்டு கண்ணு இரண்டு நாய்கள் மட்டும் உள்ளது.
      அடுத்தது காய்கறி விவசாயம் வீட்டு தேவைக்காக மட்டும் .

    • @arundharnesh1301
      @arundharnesh1301 ปีที่แล้ว +1

      @@Pudhumaiuzhavan நன்றி அண்ணா

  • @p.h.kiruthikakaviya8787
    @p.h.kiruthikakaviya8787 ปีที่แล้ว +1

    It is very useful for us

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 ปีที่แล้ว +3

    நாங்களும் போர் மோட்டாருக்கு நீங்க மாட்டியிருக்கிற NRV Valve தான் போட்டிருக்கிறோம்.

  • @trytolegendgaming8916
    @trytolegendgaming8916 ปีที่แล้ว +1

    Anna incubator la thermostat temperature and hygrometer temperature different ah irukku

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +1

    Congrats brother🌹

  • @logeshwaraprabhu1898
    @logeshwaraprabhu1898 ปีที่แล้ว +1

    Superb and usefull video..

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sujisekar1438
    @sujisekar1438 ปีที่แล้ว

    THANK YOU BRO

  • @aadnan111222
    @aadnan111222 ปีที่แล้ว +1

    போர்ல எத்தனை HP motor போட்டிருக்கீங்க. 7.5 HP motorகு output 1-1/2' 1-1/4'reducer மாட்டி தண்ணீர் ஓட்டினால் motor load ஆகாதா.
    அந்த gas gun எங்க கிடைக்கும்.

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      பெரிதாக ஒன்றும் ஆகாதுங்க ஏனென்றால்
      தொட்டி மோட்டார் மணிக்கு 40000 லிட்டர் டெலிவரி
      அதே போர்வெல் மோட்டார் மணிக்கு 5000 லிட்டர் டெலிவரி அவ்வளவுதான் வித்தியாசம்.

  • @k.venkatesh2024
    @k.venkatesh2024 ปีที่แล้ว +1

    பொங்கல் வாழ்த்துக்கள்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      நன்றிங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

  • @devildevil5386
    @devildevil5386 ปีที่แล้ว

    அந்த கருப்பு ஹோஸை சூடாக்குவதற்கான கருவி பற்றி தெரிவிக்கவும்..

  • @Arunkumar0571
    @Arunkumar0571 ปีที่แล้ว +1

    அண்ணா அந்த gas ஹீட்டர் விலை சொல்லுங்க
    Link கொடுங்க

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      டிஸ்கிரிப்ஷனில் லிங்க் தருகிறேனுங்க🙏

  • @sankarmsankarm736
    @sankarmsankarm736 ปีที่แล้ว

    Good

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    Toulane டேப் நல்லது,பலர் இதை செய்வது இல்லை,அதற்கு மேல் sallak தேவையா Bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      ப்ரோ வணக்கம் நான் உபயோகப்படுத்தியது டேப்லான் டேப்
      பிட்டிங்ஸ் ரொம்ப லூசாக இருந்ததால் டேப்லான் மற்றும் செல்லாக் உபயோகப்படுத்தினேன்.
      மாறாக நூல் உபயோகப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @devarajarunachalamoorthy3265
    @devarajarunachalamoorthy3265 ปีที่แล้ว +1

    Super bro

  • @Sathish650
    @Sathish650 ปีที่แล้ว +1

    என் அனுபவத்தை திரும்பி பார்த்த மாதிரி உள்ளது

  • @marriseee8890
    @marriseee8890 ปีที่แล้ว

    Anna back brush cutter எங்க வாங்கியது பிளீஸ் ரிப்ளே

  • @thagatturgugan147
    @thagatturgugan147 ปีที่แล้ว +1

    வயலில் புதைக்க எலி கடிக்காது பைப் என்ன 4 அடியில் புதைப்போம் 4 இன்ச் பைப் தயவுசெய்து தகவல் தரவும்

    • @selvarajramasamy7245
      @selvarajramasamy7245 ปีที่แล้ว +1

      ஐயா ரப்பர் வாசர் இல்லாமல் கார்க் பால் வால்வுடைப்பு உபயோகிறேன் 13 ஆண்டு எந்த ரிப்பேரும் இல்லை

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🕉️🦸💞