3 நிமிடத்தில் எளிதாக 1 ஏக்கர் நீர் பாய்ச்ச! | அரசின் இலவச HDPE பைப்புடன் VK Rain Pipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Amazon Buy link : amzn.to/3cS68WC
    Flipkart link : www.flipkart.c...
    Website :vkgroupindia.i...
    Contact Numbers:
    Jeya Agencies
    9789786140
    9842676386
    7705010518

ความคิดเห็น • 454

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +8

    வணக்கம்....
    எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு தேவைப்படும் விடயங்களை சேவையாக செய்து வரும் நவீன உழவனுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்....
    ஒவ்வொரு அமைப்பிலும் சாதக பாதகங்கள் உண்டு
    அதை அனைவருக்கும் புரியும் வகையில் உண்மையைச் சொல்லி விளக்குவது அருமையிலும் அருமை...
    உங்கள் பணி சிறக்க மேலும் எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் பாராட்டுகளும்....
    நன்றி...

  • @VINOTHKUMAR-si7pi
    @VINOTHKUMAR-si7pi 3 ปีที่แล้ว +148

    ஒரு அடிக்கு மேல பயிர் வளர்ந்துட்டா rain pipe பக்கத்தில் இருக்கும் செடி தண்ணீரை தடுத்து நிறுத்தி விடுகிறது. பக்கத்தில் உள்ள செடிக்கு தண்ணீர் போவதில்லை. இது வேர்கடலை செடிக்கு மட்டும்தான் உபயோகப்படுத்த முடியும்.

    • @jeevanlax143
      @jeevanlax143 3 ปีที่แล้ว +8

      Malli puthina keerarai vagaikalukkum payan paduthalam bro

    • @brijeshgovindharaj1137
      @brijeshgovindharaj1137 3 ปีที่แล้ว +23

      பயிர் வளர்ந்த பின்பு rain pipe அமைப்பை தரையில் போடாமல் தேவைக்கேற்றவாறு உயர்த்தியவாறு அமைக்கவும்

    • @dskfarmer1570
      @dskfarmer1570 3 ปีที่แล้ว +6

      நான் கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன், இந்த rain pipe correct ah இருக்குமா..

    • @VINOTHKUMAR-si7pi
      @VINOTHKUMAR-si7pi 3 ปีที่แล้ว +12

      @@brijeshgovindharaj1137 உயர்த்தி அமைப்பது சாத்தியம் இல்லை. அதற்கு stand அமைப்பது கடினம்.

    • @VINOTHKUMAR-si7pi
      @VINOTHKUMAR-si7pi 3 ปีที่แล้ว +6

      @@jeevanlax143 yes, 1 அடிக்கு கீழ் உள்ள செடி, கொடிகளுக்கு பயன்படுத்தலாம் மட்டுமே

  • @nandhansfarm
    @nandhansfarm 3 ปีที่แล้ว +4

    அருமயான பதிவு நண்பரே... ஒரு வேண்டுகோள்... தேவையான பிரஷர் பெரிய பிரச்சினை... ஒரு 1.5 hp மோட்டார் ல இதை ஆபரேட் பன்ன முடியாது.. முக்கியமான Technical requirements (prerequisites) சொன்னா தேவை இல்லாம வாங்கி நஷ்ட பட மாட்டாங்க...

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 3 ปีที่แล้ว +33

    சார்,போர் மோட்டார் மூலம் இயக்கமுடியுமா அல்லது தனியே நீரை தேக்கி மோனோபிளாக் மோட்டார் மூலம் பாய்ச்ச முடியுமா என்பதை விவரிக்கவும்

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 ปีที่แล้ว +3

    Excellent video.ill try very soon
    I'm looking for such kind of easy installation
    Thank you
    Update this kind technology
    We can save water,power,time..
    Good effort

  • @k.shasikumark.shasikumar4238
    @k.shasikumark.shasikumar4238 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, பதிவினை பார்த்த பிறகு இன்று (3/02/22)வீ கே ரெயின் பைப் தொகுப்பு ஒன்றினை வாங்கி வந்து பயன்படுத்தி பார்த்தேன்.எனது வீகே ரெயின் பைப் தொகுப்பு 750sqmஆகும்.மூன்றே நிமிடங்களில் 750sqm நிலத்தினை அருமையாக
    முழுமையாக தண்ணீர் பாய்ந்தது.நவீன உழவனுக்கு பாராட்டுக்கள்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 3 ปีที่แล้ว +7

    அவசியமான பதிவு! வாழ்க! வளர்க!

  • @balajisri3146
    @balajisri3146 3 ปีที่แล้ว

    தெய்வமே, மிக நன்றி.... நான் 2 acre நிலத்திற்கு கடலை சாகுபடிக்கு இதை போல் நீர் பாயிச்ச rain gun system யோசிச்சு வச்சிருந்தேன் அது விளை ஆதிமா இருந்தால் அப்படியே போட்டுவிட்டேன். இப்பொழுது எனக்கு நல்ல யோசனை சொன்னீர்கள்..... நன்றிகள் பல..... 🙏

    • @sathishkumar575
      @sathishkumar575 3 ปีที่แล้ว

      இது வேண்டாம் சொட்டுநீர் அமைக்க வேண்டும்

  • @moortymoorty5485
    @moortymoorty5485 8 หลายเดือนก่อน +1

    என்ன செய்தாலும் விவசாய வேலைகளுக்கு தொழிலாளர் இல்லை தம்பி நான் இறுபது வருடங்களுக்கு முன்பே ஸ்பிரிங்லர் பயன்படுத்தியாச்சு இந்த இரண்டு அரசாங்கமும் தென்டம்

  • @baburaja8588
    @baburaja8588 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ உங்கள் காணொளி அனைத்தும் அருமை
    நான் உங்கள் காணொளி பார்த்து தான் வாங்கினேன் ஆனால் இதில் சிக்கல் யாதெனில் filter வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இது பயன்படும் என்னிடம் வடிகட்டி அமைப்புகள் இல்லாத காரணத்தால் பயன் படுத்துவதில் துகள்கள் அடுத்து பேரும் சிறமத்திர்க்கு ஆளானேன்
    இப்போது உறங்கி கொண்டு உள்ளது , நீங்களும் கூறவில்லை filter ஐ பற்றி

    • @palanikrishna2883
      @palanikrishna2883 3 ปีที่แล้ว

      இதில் மட்டுமல்ல எதிலும் எவரும் கூறுவது இல்லை காசுக்கு வேண்டி எதாவது ஒன்றை பதிவிட்டு அதை பார்த்து அனுபவமும் இல்லாமல் பல நண்பர்கள் அதிகம் மன உளைச்சல் அடைகிறார்கள் இது அவர்களுக்கு தெரியும் இருந்தும் காசு பணம் படுத்தும் பாடு நடவடிக்கைகள்.......

  • @SailendranUmakanthan
    @SailendranUmakanthan 3 ปีที่แล้ว +5

    please mention about the Water Pump HP, used for making the video, it could be useful for users. The Total setup will be fails if we didn't calculate the Horse Power of the pump.

  • @sathish3rajan783
    @sathish3rajan783 3 ปีที่แล้ว +12

    சூப்பர் bro.இது போர் வாட்டரில் எத்தனை HP மோட்டார் க்கு பயன்படுத்தலாம்.

    • @infomototamil3335
      @infomototamil3335 3 ปีที่แล้ว

      th-cam.com/video/rUM9_3OckTQ/w-d-xo.html

  • @Rishiagrofarm
    @Rishiagrofarm 3 ปีที่แล้ว +16

    இதைத்தான் bro எதிர்பார்த்தேன். Thanks

  • @rafamilyzone2935
    @rafamilyzone2935 3 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் இதற்கு எத்தனை HP மொட்டர் எவ்வளவு பிரஸ்சர் கிணறாக இருந்தால் போர்வெல் ஆக இருந்தால் பிரஷர் எவ்வளவு தேவைப்படும்

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 3 ปีที่แล้ว +3

    Thank you Brother........ இதைத்தான் நானும்
    எதிர்பார்த்தேன்.

  • @chiyaan4206
    @chiyaan4206 3 ปีที่แล้ว +8

    முந்திரி மரங்களுக்கு நீர் பாசனம் செய்யும் முறையை தயவுசெய்து பதிவிடவும் bro....🙏

  • @kavibharathi9246
    @kavibharathi9246 ปีที่แล้ว +1

    Great info. What's the difference between 19mm and 25mm ? Does it affect the pressure from the motor ?

  • @sivaneshelumalai7562
    @sivaneshelumalai7562 2 ปีที่แล้ว

    இது அருமை நன்பரே சோலம் நெல் கரும்புபயிருக்கு சரிவராது இரண்டடுமீட்டர் உயரம்கொண்ட கம்பி ஸ்டேன்டு அமைத்து பயன்படுத்தலாம்

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 ปีที่แล้ว

    அருமையான முறை.நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

  • @manoharanperumal1094
    @manoharanperumal1094 7 หลายเดือนก่อน

    It would be useful to farmers if demonstration is shown from the starting from pumping till spraying water

  • @RaviKumar-vd4hg
    @RaviKumar-vd4hg 3 ปีที่แล้ว +1

    சார் சப்பு மெர்சல் போர் மோட்டார் மூலம் உபயோகப்படுத்தலாமா அல்லது மோனோ பிளாக் மோட்டார் மூலம் உபயோக படுத்தலாமா பிரஷர் எதில் அதிகமாக இருக்கும்

  • @prakashbharathi2256
    @prakashbharathi2256 3 ปีที่แล้ว +1

    Super Bro ..... flour Pulverizer for cattle video podunga.....

  • @CaptainPKR
    @CaptainPKR 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான தெளிவான விளக்கம்... நன்றி நவீன உழவன் ❤️🙏🌿

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @nsengineering.9745
      @nsengineering.9745 3 ปีที่แล้ว +1

      @@naveenauzhavan Chennai la connecter enga kedaikuthu bro (hdpe to rain water pipe connector

  • @sabarinathan6694
    @sabarinathan6694 3 ปีที่แล้ว +5

    நண்பா அந்த saddle link அட்டாச் பண்ணுங்க நண்பா கண்டு பிடிக்க முடியல.

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 15 วันที่ผ่านมา

    Rain hose ற்கு ventury மூலம் உரம் கொடுக்கும் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @dskfarmer1570
    @dskfarmer1570 3 ปีที่แล้ว +1

    கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன் Rain pipe use பன்ன முடியுமா.

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 3 ปีที่แล้ว +8

    சொட்டு நீர் அமைப்பது பற்றிய தகவல் பதிவீடவும்

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 3 ปีที่แล้ว

    நன்றி தினேஷ். மிகவும் பயனுள்ள வீடியோ. இந்த Rain pipe கொண்டு ஒரு ஏக்கர் கடலைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இந்த வீடியோ பார்க்கும்நண்பர்களுக்கு தெறிந்தாலும் பகிரவும் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      மோட்டார் HP திறன் பொறுத்து பிரதாப். தோராயமாக 7 நிமிடங்கள்

    • @bhanuprathap7474
      @bhanuprathap7474 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan நன்றி தினேஷ். தற்சமயம் நமது பண்ணையில் வாய்க்கால் பாசனம் செய்யும் பொழுது குறைந்த பட்சம் 2 முதல் 3 நாட்கள் ஆகிறது(1.75 ஏக்கர்).அடுத்த முறை நமது பண்ணையில் முயற்சி செய்கிறேன். நவீன உழவன் நேயர்கள் உங்களது கள அனுபவத்தை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி

  • @padmanapancivilenginner6214
    @padmanapancivilenginner6214 3 ปีที่แล้ว +3

    bro rine pipe மண்ணு mela vaikarom செடி valara 1month aagum 1month mela செடி 2 or 3 feet valanthurum appo yepdi rine pipe work aagum தண்ணீர் yella yeDaththukkum sariya poguthu la

  • @MrRaja199
    @MrRaja199 3 ปีที่แล้ว

    Brother good job...and one request can u Post a video for banana and cotton field which trip irrigation is best to use...iam from Coimbatore

  • @farmerArun10
    @farmerArun10 3 ปีที่แล้ว +2

    எப்பாடி வாங்குவது எங்கு சென்று வாங்குவது என்ன என்ன தேவை Anna

  • @arulmurugan7555
    @arulmurugan7555 3 ปีที่แล้ว

    Rain pipe irrigation best or drop(drip) irrigation best. Based consumption water.

  • @ronapuppy1239
    @ronapuppy1239 3 ปีที่แล้ว

    Brother super Napier use panulama...then one Acer ku evlo pipe vanganum nu konjam solunga usefully ah irukum...

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 3 ปีที่แล้ว +1

    Hi Dinesh, please share some demo on using drip irrigation for groundnuts. Prathap-USA

  • @venkateshuc
    @venkateshuc 3 ปีที่แล้ว

    Brother intha summer seasonla tomato fieldla fogger potta nalla irukkuma illa rain hose potta nalla irukkuma.Itha pathi oru video podunga....

  • @AshokKumar-up4fh
    @AshokKumar-up4fh 2 ปีที่แล้ว +1

    இதனை கரும்பு விவசாயத்திற்கு பயன் படுத்த முடியுமா எனக்கு ஆலோசனை பயன்படுத்த முடியுமா நண்பரே இரண்டு ஏக்கர்க்கு எவ்வளவு தேவைப்படும்

  • @nimalangnanaraj1280
    @nimalangnanaraj1280 3 ปีที่แล้ว

    Bro, it's very useful information, really it's helpful for formers.

  • @quadrobotech3333
    @quadrobotech3333 3 ปีที่แล้ว

    It is suitable for sugar cane filed

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 ปีที่แล้ว +1

    Will it be useful for multi layer fruit forest farming? Please clarify. Also can we alter the space between the rain hose by ourself or only by standard saddle distance?

  • @Paarthi-lb1nv
    @Paarthi-lb1nv 3 ปีที่แล้ว

    Hai bro namaa rain pipe installation process super explaintion..

  • @hemanathdaredevil
    @hemanathdaredevil 3 ปีที่แล้ว +1

    Brother vetiver oil extraction pathi podunga bro

  • @vijibas4078
    @vijibas4078 3 ปีที่แล้ว

    Rain hose pipe can be used multi layer farming

  • @sivalakkuvansiva4047
    @sivalakkuvansiva4047 3 ปีที่แล้ว +2

    25 mm saddle enga vankiniga bro....
    Thats missing in this system

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 3 ปีที่แล้ว

    Hi brother... please Buy link: "Saddle" .... Thank you

  • @harmonypinterior6660
    @harmonypinterior6660 2 ปีที่แล้ว +1

    use full message 👍

  • @felixjoel1007
    @felixjoel1007 3 ปีที่แล้ว

    Hi brother i have installed this vk rain pipe today.. amazing one

    • @sasipriya5798
      @sasipriya5798 6 หลายเดือนก่อน

      Hi how is the result.. u have used 2 yrs now is it helpful

  • @mlogesh123
    @mlogesh123 3 ปีที่แล้ว +2

    Direct ah bore la iruinthu connect panalama brother pressure kadaikuma from 800feet borewell

    • @prasathsb8349
      @prasathsb8349 2 ปีที่แล้ว +1

      submersible pump frquent ah repair airum bro..... it should be connected from the tank or well using an additional motor

  • @ckjganesh
    @ckjganesh 6 หลายเดือนก่อน

    Connector Saddle chennai la which shop la purchased nu solunga..helpful a irukum

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว

    சிறப்பு, தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்.

  • @kbenjaminmark
    @kbenjaminmark 3 ปีที่แล้ว +1

    What pump is required for such pressure? I have an acre and my 3hp pump flow is slow at the end of the acre.

  • @ramachandran3982
    @ramachandran3982 9 หลายเดือนก่อน

    Ithu ok bro but pump pressure sollave illa hp marum ellathukkum set agathu

  • @SudhagarAI
    @SudhagarAI 3 ปีที่แล้ว +2

    Bro, What is the minimum water pressure required or borewell motor HP to install 750sqm V K rain pipe set, HDPE pipe is available with me and only need to purchase saddle connector

  • @anilkumar4017
    @anilkumar4017 6 หลายเดือนก่อน

    some rain hose have dry spots . in sandy soil , Holes are zig sag left and then right ,when hole is the left side right side will have a dry spot and when the hole is in right side left side have a dry spot . Show the hole pattern which is more important .

  • @sankirthi1949
    @sankirthi1949 ปีที่แล้ว

    Whether we can use this for Jeevamrutam application?

  • @karthickselva2586
    @karthickselva2586 3 ปีที่แล้ว +6

    Govt la epadi free ya vagradhunu sollunga anna

    • @PalChamyPalmax
      @PalChamyPalmax 29 วันที่ผ่านมา

      Agri office la poi pathuvu pannuga enaku venum nu

  • @sujathakannan7555
    @sujathakannan7555 3 ปีที่แล้ว

    Very very nice and useful information. ..

  • @Moheendharan
    @Moheendharan 3 ปีที่แล้ว +1

    Bro 750 sq.m nu sollama acers kanakulla solunga ....romba easy ah neraya Peru purinju panga bro please

  • @saravanakumar-mc2bj
    @saravanakumar-mc2bj 3 ปีที่แล้ว +1

    Ithoda pressure Namma control panna option iruka bro?
    Bcz high pressure na pakatula irukaravanga land kum water spary aagum,atha epadi prevent panradhu??

    • @1-2-3-4-5
      @1-2-3-4-5 3 ปีที่แล้ว

      Rain pipe adapter la irukkura Yellow handle use panni pressure control pannalam.

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அப்பு👌👌👌👌👏👏

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 3 ปีที่แล้ว +1

    Anna namaste please put English subtitles helpful for all farmers. Thanks in advance 👍👍👍🙏🙏

  • @pradeepraj08
    @pradeepraj08 3 ปีที่แล้ว +1

    Bro milking mechanic pathi video poringa bro

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 3 ปีที่แล้ว

    Sir intha pipe vaanga enne process nu oru video podunga boss..

  • @KarthikKarthik-zu8lg
    @KarthikKarthik-zu8lg 3 ปีที่แล้ว +1

    தென்னை மரங்கள் தண்ணி பாய்ச்ச எளிய வழிகள் இருந்தா சொல்லுங்க ப்ரோ

  • @sanjaysanjay-dm4yk
    @sanjaysanjay-dm4yk 3 ปีที่แล้ว

    Sir I want to buy 2 to 3 acker irrigation land in near by Thiruvallur ,so can you guide me how to contact a direct seller. And also do you know any land for sale .I am your subscriber. I am motivated by seeing your videos. You r doing a great thing to the people .keep it up.congruats👍

  • @muadhmmf
    @muadhmmf 3 ปีที่แล้ว

    Please do a video on turkey growth and disease

  • @xavieranthony4262
    @xavieranthony4262 3 ปีที่แล้ว +1

    Practical difficulty bro. When the plant grows up, it will not be able to sprinkle water to 6 metres as you mentioned

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      Yes Antony . This will be suitable for crops which grow less than 2 feets

  • @alexanderprince7940
    @alexanderprince7940 3 ปีที่แล้ว

    Please share link for this attachment.to connect government subsidy pipes with twin side spring clamp

  • @hemanthjnaidu3141
    @hemanthjnaidu3141 3 ปีที่แล้ว

    Hi brother i Love to watch all your videos!!! Try reviewing the kirloskar tiller which may help youngster in all means for agriculture!!

  • @Story-Bell-Tamil
    @Story-Bell-Tamil ปีที่แล้ว

    How much cost for one Acres? This rain irrigation process.

  • @ramachandraprabusubramaniy8597
    @ramachandraprabusubramaniy8597 3 ปีที่แล้ว

    Can you put vedio for raingun irrigation method

  • @naturelover8545
    @naturelover8545 3 ปีที่แล้ว

    Goat farm.ku Nala useful for free range feeding..

  • @rithishkumaran932
    @rithishkumaran932 ปีที่แล้ว

    Carrot chedikku use pannalama

  • @krishnaraj-fu3ri
    @krishnaraj-fu3ri 3 ปีที่แล้ว

    Pls clearly explain the crop which can suitable for this rain hose irrigation system

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      It's suitable for the less than 2 ft crops

    • @krishnaraj-fu3ri
      @krishnaraj-fu3ri 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan can i go for velli masal

  • @vladimirarun
    @vladimirarun 2 ปีที่แล้ว

    Thank you so much for your information 🤩

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 ปีที่แล้ว

    நான்பார்த்திலே இது அருமை

  • @yellowleafgraphics5027
    @yellowleafgraphics5027 3 ปีที่แล้ว

    cocunut farming ku use panna mudiyuma. vazhai marathukum use pannalama. ungalulku therinthavar yaravathu use panniruntha avanga contact thanga... waiting for your reply

  • @sundaramazhagan6896
    @sundaramazhagan6896 2 ปีที่แล้ว

    Hi bro rain hose 1hp motor la use Panna mudiuma and 1hp motor ku rain hose produce Panna sollunga ji. I am waiting for your valuable reply.

  • @deeptamilan353
    @deeptamilan353 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @rawandgreen5344
    @rawandgreen5344 3 ปีที่แล้ว

    Bro can we use it for coconut irrigation

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 3 ปีที่แล้ว

    Ennidathil black 2& half inch black pipe (govt supplied) ullana. Intha pipe vaanga virumbukiren. Vellore-il ulla dealer details kodukkavum. Thanks.

  • @vijayakumarnachimuthu7967
    @vijayakumarnachimuthu7967 3 ปีที่แล้ว

    Already purchased the previous set up. Can I use this black main pipe for the old rain pipes?

  • @aarokyamkapom
    @aarokyamkapom 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் உள்ள பேக்கேஜ்க்கு எத்தனை sadle கிடைக்கிறது ,sadle மட்டும் தனியாக வேண்டும், சரியான பெயர் என்னவென்று சொல்லுங்கள்

  • @Mayamaya-qk8yp
    @Mayamaya-qk8yp 3 ปีที่แล้ว +4

    இந்த கவர்மென்ட் pipe எங்க வாங்கணும்..

    • @smuletamilsongs5091
      @smuletamilsongs5091 3 ปีที่แล้ว +1

      Union agriculture office take Aadhar card ,chitra patta and one photo only

  • @abdulkareemmr
    @abdulkareemmr ปีที่แล้ว

    ஒரு ஏக்கர் க்கு 4000 sq meter ok... எவ்ளோ வாட்டர் ப்ரெஸ்ஸர் தேவ படும்...2 hp Texmo monoblock போதுமா...?

  • @s_a_balaji2109
    @s_a_balaji2109 3 ปีที่แล้ว

    Hai once crop growth ana aparam water disturbute plant disturb panuma panatha sir

  • @jjs-videos1810
    @jjs-videos1810 3 ปีที่แล้ว

    Am having 2.5 inch pvc connected with ball valve to handle the water supply. How I can connect this rain hose? What needs to be done ? Any reducers to be used?

  • @prathapr4732
    @prathapr4732 3 ปีที่แล้ว

    Bro.. can u pls give information on root irrigation system and it's installation.. it would be more helpfull to all farmers..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +2

      Sure pratap
      Will cover that too
      Have a great day

  • @agriselvamv4333
    @agriselvamv4333 3 ปีที่แล้ว

    Sir! requesting you to mention in detail that how many sq meters needed for an acre please. So that people can easily understand their needs. Hope per acre we need to buy 4800 sq meter rain pipes (28999 rs) right???
    Also, is this a RIGHT CHOICE for sugarcane farming.... EXPECTING YOUR REPLY SOON, THANKS!
    HERE, 25 L * 25 W= 625 sq meter. BUT THEY MENTIONED AS 750 sq m ... NOT CLEAR.
    WEATHER THEY GIVE BASED ON OUR REQUIREMENT WITH OUT THEIR OWN???

    • @nainarkumar
      @nainarkumar 2 ปีที่แล้ว

      750 square meter to 19 cent

  • @abdulkareemmr
    @abdulkareemmr ปีที่แล้ว

    மெயின் லைன் ல எவ்ளோ தண்ணி டெலிவரி விடுறது... 2 hp மோனோப்ளாக் டெக்ஸ்மோ 2.5 இன்ச் டெலிவரி விட்டா சரியா வருமா....

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள் அண்ணா....நன்றிகள்.......

  • @jaiganesh1030
    @jaiganesh1030 3 ปีที่แล้ว

    Hi bro...thanks for ur information...I have already 75MM,63MM HDPE Pipe...75MM Pipe ku Evlo MM CONNECTOR USE PANNANUM 19MM or 25mm bro..

  • @boopathiraja8203
    @boopathiraja8203 3 ปีที่แล้ว +2

    This will suit more for empty land. But when crops grow or covers the pipe, water spreading will be disturbed. So crop selection and application need to be understood clearly. Comment crops which can use this irrigation system. At least I couldn't figure out any.

  • @ravikumarraja254
    @ravikumarraja254 3 ปีที่แล้ว

    Is Saddle also attached in that box or buy separate ????

  • @ravichandrang1516
    @ravichandrang1516 3 ปีที่แล้ว +1

    Nice good information

  • @tsubbian6651
    @tsubbian6651 2 ปีที่แล้ว

    250 nu sonengala athu single piece katala link eruntha send panunga bro

  • @natureorigin2998
    @natureorigin2998 3 ปีที่แล้ว

    Intha irrigation system enthentha payirkalukku yetrathu?

  • @gunaguna2861
    @gunaguna2861 3 ปีที่แล้ว

    Bur onion ku use panna mudiyathu bro

  • @vaithvaith6438
    @vaithvaith6438 3 ปีที่แล้ว

    Sir 2hp submercible pumb la irunthu directa poda mudiuma

  • @sundaramoorthip9774
    @sundaramoorthip9774 ปีที่แล้ว

    சார் இந்த மெத்தேட் கரும்பு க்கு பயன்படுத்த முடியுமா

  • @sanan4971
    @sanan4971 3 ปีที่แล้ว

    normal pressure pothuma illa irrigation system thevaya