இவர் எனது பங்காளி தான். பத்தாவது பொதுத் தேர்வில் டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவர். ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே மாணவர்கள் ரேக்கிங் செய்ததால் வீடு திரும்பி விட்டார். இப்பொழுது உழைப்பால் உயர்ந்து முன்னேறி விட்டார். நிறைய மக்களுக்கு வேலை தருகிறார்.
இந்த முறை 40 வருசமா எங்க தோட்டத்தில் இருக்கு..... ஒரே வித்தியாசம் நாங்க இரண்டு டேங்க் வைத்திருகுரோம்..... எங்க ளுடையது 7.5 HP LG கம்ப்ரசர்..... இதே பிரச்னை எங்களுக்கு வந்தது...... சர்வீஸ் என்ஜினீயரிங்ர்கள் வந்து பாத்து ஏதேதோ செய்தார்கள் தண்ணீர் வெளியேற வில்லை காற்று பைப்பும் வெடிக்க ஆரம்பித்தது எல்ஜி டீலர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவாரம் அலைந்தோம்...... அப்போது எங்கள் உரில் லேத்தில் வேலை செய்யும் டர்னர் அண்ணா படிக்காதவர் லந்து பார்த்து இப்படி செய்தால் இது ஒடும் என்றார்....... இரண்டு சின்னசிலின்டர் போட்டோம் எந்த பிரச்சினையும் இன்றி இதுவரை ஒடுகிறது....... ஐடியா குடுத்த அந்த அண்ணா பெயர் அந்த சிலிண்டர் மேல் எழுதி வைத்து உள்ளேன்...... இன்று அவர் உயிரோடு இல்லை...
வணக்கம் ஐயா. வீட்டூ உபயோகத் திற்கு 300அடி யில் போர் போட்டு பயன் படுத்தி வந்த நிலையில் போரில் மண்ணு வர ஆரமித்து அடிக்கடி மோட்டார் பம்பு பளுது ஆகிவிட்டது. மிண்டும் பழுது பார்க்க முடியாத நிலை. போர் கிணரை அடி பம்பு கிணராகமாற்ற முடியுமா
பழையது போல் தான் தண்ணீர் வருகிறது ஏன் அதைவிட குறைவாகத்தான் வருகிறது இதை வாங்கி உபயோகிக்காதீர்கள் உங்கள் பணமும் உழைப்பும் வீன் நான் உபயோகித்து விட்டு தான் இந்த பதிவை போடுகிறேன் பணம் கூட பெரிதல்ல பழையதை எடுத்து புதியது மாட்டி அதை இறக்கி உழைக்கிறோம் அதனுடைய சிரமம் யாருக்குத் தெரியும் ஆட்கள் கிடைக்காத இந்த காலத்தில் நாமே உழைத்து தண்ணீர் வரவில்லை என்பது எவ்வளவு மன வேதனை அடைகிறது என்பதை நினைத்துப் பாருங்கள் இது போன்றவர்கள் அவர்களே நேரடியாக வந்து நம்மிடத்தில் மாற்றிக் கொடுத்து தண்ணீர் நிறையாக எடுத்துக் கொடுத்து காசு வாங்கினார்கள் என்றால் அதை நம்பலாம்
இந்த மாதிரி ஏன் செய்யக்கூடாது என நினைத்துக்கொண்டிருந்தேன் நீங்கள் சாதித்துவிட்டீர்.... வாழ்த்துக்கள்.... நன்றி....
நல்ல பதிவு இவர் போன்றவைகளை அரசாங்கம் பயன்படுத்தி இதற்கு உண்டான தொழிலை ஏற்படுத்தினால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் நல்ல ஒரு தயாரிப்பு நன்றி ஐயா
இவர் எனது பங்காளி தான். பத்தாவது பொதுத் தேர்வில் டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவர்.
ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே மாணவர்கள் ரேக்கிங் செய்ததால் வீடு திரும்பி விட்டார்.
இப்பொழுது உழைப்பால் உயர்ந்து முன்னேறி விட்டார்.
நிறைய மக்களுக்கு வேலை தருகிறார்.
😅😅🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஒரு நல்ல மனிதர் உலைப்பால் உயரும் விவசாயாதோலர்கள் இவருக்குவாய்பு தாருங்கள்
Oil la hose insert pandrathu puthusa irukuinga romba nandri ayya
Nalla ulaipaligalukku endha Nadu nalladhu seiya villai sir SEMA sir.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இந்த முறை 40 வருசமா எங்க தோட்டத்தில் இருக்கு..... ஒரே வித்தியாசம் நாங்க இரண்டு டேங்க் வைத்திருகுரோம்..... எங்க ளுடையது 7.5 HP LG கம்ப்ரசர்..... இதே பிரச்னை எங்களுக்கு வந்தது...... சர்வீஸ் என்ஜினீயரிங்ர்கள் வந்து பாத்து ஏதேதோ செய்தார்கள் தண்ணீர் வெளியேற வில்லை காற்று பைப்பும் வெடிக்க ஆரம்பித்தது எல்ஜி டீலர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவாரம் அலைந்தோம்...... அப்போது எங்கள் உரில் லேத்தில் வேலை செய்யும் டர்னர் அண்ணா படிக்காதவர் லந்து பார்த்து இப்படி செய்தால் இது ஒடும் என்றார்....... இரண்டு சின்னசிலின்டர் போட்டோம் எந்த பிரச்சினையும் இன்றி இதுவரை ஒடுகிறது....... ஐடியா குடுத்த அந்த அண்ணா பெயர் அந்த சிலிண்டர் மேல் எழுதி வைத்து உள்ளேன்...... இன்று அவர் உயிரோடு இல்லை...
கலோ தங்கள் ஊர்? நட்பே!
Your contact no
இதை படத்துடன் விளக்க முடியுமா. பலருக்கு பயன்படும்.
Hose coupling vera level ,,👋👋👋👋👋👋👍👍
Good Idea and awesome Invention. Wishing you best.
அருமையான கண்டுபிடிப்பு
Very useful msg. Thanks sir..💐🙏💐
Well done ...!
This is called buffer tank (or) expansion tank in industries
ரொம்ப சூப்பர்
சூப்பர் நண்பா 🤝
Vaalthukkal
Good. Good. Good. Good. Job. Good. Infermeason.
முழுவதுமாக மூடிய போர்வெல்லில் இந்த முறையை பயன்படுத்தலாமா
Sir super god bless you
Nice documentary
Only borewell mattum tha use panna mudiyuma
இதெல்லாம் அதர பழசு ஏத இவங்க கண்டுபடிச்சது மாதிரி பேசறாங்க தாங்க முடியல போதும் டா சாமி
அருமை
Sir sfite valwevu eruka
Arumai
இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தானே? .
இதே டேங்கில் Safety value மாட்டிக் கொள்ளவும்....
போரில் முன் கூட்டிய பைப்பு மாட்டி உள்ளது. இந்த பைப் எப்படி உள்ளே விட முடியும்
Super brother
ஆயில்ikku பதில் சுடுதண்ணீரில் செய்யலாம்
Prise and efficiency
Ethu evar kandupidithaara....
Aiyo aiyo
Easymethod
வணக்கம் ஐயா. வீட்டூ உபயோகத் திற்கு 300அடி யில் போர் போட்டு பயன் படுத்தி வந்த நிலையில் போரில் மண்ணு வர ஆரமித்து அடிக்கடி மோட்டார் பம்பு பளுது ஆகிவிட்டது. மிண்டும் பழுது பார்க்க முடியாத நிலை. போர் கிணரை அடி பம்பு கிணராகமாற்ற முடியுமா
Thanks
Thanks
இவர்கன் தோட்டத்திற்கு.வந்துசெய்து.கொடுப்பார்களா திண்டுக்கல் மாவட்ட ம்
Pampu sari illa bro venam
Thanks sir. 💐💐💐💐💐💐💐💐
விலை எவ்வளவு வரும்
Please audio
Thank u all
Suparidiyafather
ok
👍👌👌💐
உங்க கண்டுபிடிப்பு என்னால முடியலடா
வாங்கி பயன்படுத்தினேன் சரியில்லை
என்ன அய்யா சரில்லை.. Performence எப்படி இருக்கு
Enna problem brother
Ama nanum kalititu old motal la than poturuken
@@kathir1315 watter sariyaka varavillai vro
Bro
Wast product
இவர் ஒரு பிராடு ஏமாறாதீர்கள்
பழையது போல் தான் தண்ணீர் வருகிறது ஏன் அதைவிட குறைவாகத்தான் வருகிறது இதை வாங்கி உபயோகிக்காதீர்கள் உங்கள் பணமும் உழைப்பும் வீன் நான் உபயோகித்து விட்டு தான் இந்த பதிவை போடுகிறேன் பணம் கூட பெரிதல்ல பழையதை எடுத்து புதியது மாட்டி அதை இறக்கி உழைக்கிறோம் அதனுடைய சிரமம் யாருக்குத் தெரியும் ஆட்கள் கிடைக்காத இந்த காலத்தில் நாமே உழைத்து தண்ணீர் வரவில்லை என்பது எவ்வளவு மன வேதனை அடைகிறது என்பதை நினைத்துப் பாருங்கள் இது போன்றவர்கள் அவர்களே நேரடியாக வந்து நம்மிடத்தில் மாற்றிக் கொடுத்து தண்ணீர் நிறையாக எடுத்துக் கொடுத்து காசு வாங்கினார்கள் என்றால் அதை நம்பலாம்
🙏🙏🙏
Conduct number
அருமையான கண்டுபிடிப்பு
Super bro