non return valve in submersible pumps நான் ரிட்டன் வால்வ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Please visit our website for more information
    vkjsolutions.com/ using non return valve in low level HP submersible pump
    in this video contains taro 1hp submersible pump non return valve uses and advantages and disadvantages

ความคิดเห็น • 17

  • @relango125
    @relango125 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா

  • @vprakash9703
    @vprakash9703 2 ปีที่แล้ว +1

    Hi,
    NRV இருந்தால் போர் வெல் மணல்
    சில சமயங்களில் டெலிவரி வழியாக செல்லும். அது போன்ற
    நேரங்களில் மோட்டார் நிறுத்தும் போது பம்ப் இம்பெல்லர் லேசாக
    சுழற்சி தடை படும் NRV இருந்தால்.
    எனவே NRV இல்லாமல் செய்வது
    சிறப்பு.

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் அண்ணா நன்றி

  • @sivakumarr3945
    @sivakumarr3945 2 ปีที่แล้ว

    Super. Baos. Thaking. You 🙏🙏🙏

  • @relango125
    @relango125 8 หลายเดือนก่อน

    புதிய போர் ல் சிறிய மண் இருக்கிறது, டெலிவரி கம்மியாக இருப்பதினால்... என்னுடைய AquaTex 3 HP புதிய மோட்டாரில் NRV 😒மற்றும் Stainer Mesh யும் எதுவிட்டார்கள்..எடுத்த பின்னர், டெலிவெரியில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது... ஆனால், நீங்க சொல்வது போல்..Return water.. Impeller ஐ பாதிக்குமோ என்ற பயம் இருக்கிறது. தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว

    Super

  • @ajitkumar1955
    @ajitkumar1955 3 หลายเดือนก่อน

    Subtitles please ❤

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    சூப்பர்.இதற்கு முன் வந்த மாடலில் இருக்கா. புதிதாக வருகிறதா

  • @udayakumar6609
    @udayakumar6609 2 ปีที่แล้ว

    Good

  • @susamacomputer6613
    @susamacomputer6613 ปีที่แล้ว

    A VULBE KANHA MILEGA PLEASE BATAO

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 ปีที่แล้ว

    Thanks ❤❤❤anna

  • @navaneethankrishnan8782
    @navaneethankrishnan8782 ปีที่แล้ว

    Sump pump slow water suction iruku ena resion irukum

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว

    மோட்டார் ஐ தூக்கும் போது தண்ணீர் எடை தெரியாமல் இருக்கவும்,உடன் hammer ing பாதிப்பு இல்லாமல் இருக்க மிக குறைவாக தண்ணீர் கசிவு ஏற்படும் படி செய்து விடலாம்.(O RING ஐ Damageசெய்வாதன் மூலம்)

  • @seenivasnseenivasan2878
    @seenivasnseenivasan2878 2 ปีที่แล้ว

    Anna new submersible motor fitting full video send me

  • @T.raj517
    @T.raj517 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே...
    இந்த நான் ரிட்டர்ன் வால்வ் அனைத்து கம்பெனி மோட்டாரிலும் இருக்குமா ?
    1HP மோட்டாரில் இருக்குமா ?

  • @30mAkills
    @30mAkills 2 ปีที่แล้ว

    Oh