அமெரிக்க மலையில் தொங்கும் உணவகம்| Mountain Restaurant in America |Way2go|Madhavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • The Oasis on Lake Travis is a restaurant on the western edge of Austin, Texas. The restaurant promotes itself as the "Sunset Capital of Texas" with its terraced views looking West over Lake Travis. The thirty thousand square foot restaurant sits on as bluff 450 feet above the lake and is the largest outdoor restaurant in Texas.
    The restaurant was first built in 1982 by Houston entrepreneur Beau Theriot.
    For more details - www.oasis-aust...
    Mount Bonnell - • அமெரிக்க மலை பயணம் | A...
    Watch this video on TV with 4K or 1080 resolution for better experience. Mobile users switch your resolution to 1080 and use headphones.
    Thanks for your love and support friends. Follow me on Instagram / way2gotamil

ความคิดเห็น • 1.1K

  • @JeevaJeeva-fp6dn
    @JeevaJeeva-fp6dn 4 ปีที่แล้ว +26

    இந்த சேனல் பாத்து அமெரிக்க வேரியனே ஆகிட

  • @rkumaresan5213
    @rkumaresan5213 4 ปีที่แล้ว +78

    கண்களாலேயே உலகைச்சுற்றி உலா வந்து விடலாம் போல உங்களது யூடியூப் பக்கத்தை தொடர்ந்து கொண்டே இருந்தால்...

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +14

    Bro நான் அங்கே இருந்த மதிரி இருக்கு Superb உங்க presentation superb thanks unga hardwork ku இந்த மாதிரி நிறைய video போடுங்க

  • @rokeshmaran
    @rokeshmaran 4 ปีที่แล้ว +232

    UNDERTAKER INTERVIEW WAITING LEVEL 100......🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 REST IN PEACE

    • @azofferinvinffhluck8570
      @azofferinvinffhluck8570 4 ปีที่แล้ว +1

      S bro🥰🥰

    • @haridl33
      @haridl33 4 ปีที่แล้ว +4

      WWE live pannunga brother...

    • @user-cq6vq2dr1i
      @user-cq6vq2dr1i 4 ปีที่แล้ว

      REST IN PEACE?

    • @rokeshmaran
      @rokeshmaran 4 ปีที่แล้ว

      @@haridl33 sorry bro i can't ask maddy bro

    • @ArunKumar-qs7ex
      @ArunKumar-qs7ex 4 ปีที่แล้ว +1

      Rebar detailing work office pathi video podunga @ civil department

  • @Darwin12990
    @Darwin12990 4 ปีที่แล้ว +10

    உங்க ஆயுசு நூறு இப்பதா உங்க வீடியோ ஒன்னுஒன்னா பார்த்துகிட்டு இருந்தன் ப்ரோ உன்மைலே அமொரிக்கால உள்ள பீல் நன்றி ப்ரோ

  • @smartysathish2117
    @smartysathish2117 4 ปีที่แล้ว +163

    Super bro keep going with this same sprit....but please WWE mattum one day pleassssssssss

  • @user-lp4bv4dh2y
    @user-lp4bv4dh2y 4 ปีที่แล้ว +29

    விவசாயம் எவ்வாறு அமெரிக்கவில்
    பயிர் சாகுபடி செய்யப்படுகிறது
    என்னன்னா பயிர் சாகுபடி செய்யப்படுகிறது நெல் வகை உண்டா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுக்கா பாஸ்

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 4 ปีที่แล้ว +1

    தம்பி மாதவன், நீங்க சொல்லற விளக்கம் மிகத் தெளிவா எளிதில் புரிஞ்சுக்கிர மாதிரி இருக்கு. எந்த சூழ்நிலையிலும் இந்த முயற்சிய கை விட்டுறாதிங்க தமிழ்ழ சொல்லற தையும் சேர்த்துத்தான்,சொல்றேன்.(நாங்க நேரில வந்து பார்பதற்கு வாய்ப்பே இல்லை ஆதலால்) தங்கள் முயற்சிக்கு என்றும் என்னுடைய வாழ்த்துக்கள்."வளர்க நலமுடன்".!

  • @bkbk1810.
    @bkbk1810. 4 ปีที่แล้ว +25

    Super bro Vera level 🔥9:00 that style moment 😂

  • @udayakumarm79
    @udayakumarm79 4 ปีที่แล้ว +14

    Bro நீங்க அமெரிக்க கிராமங்களின் வாழ்க்கையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அந்த இடம் எப்படி இருக்குதுன்னு நாங்க தெரிஞ்சு கிறோம்

  • @singaporetamizhan8463
    @singaporetamizhan8463 4 ปีที่แล้ว +1

    Last view point la slow ah camera Veliya vanthuchu na keela vilura mari feel bro, semma. Keep rocking 🤗

  • @rajangamramalingam
    @rajangamramalingam 3 ปีที่แล้ว

    நான் மாதவன் உங்கள் லால் அமெரிக்காவை சுற்றிப்பார்தது மட்டுமல்ல நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன என் 87 வயதில் ஒரு சிறந்த அனுபவம் நன்றி மாதவன் இவ்வளவும் அமெரிக்கர்களா ஏற்படுத்தினார்கள்??? மறுபடியும் மிக்க நன்றி

  • @raghulprasath.n6099
    @raghulprasath.n6099 4 ปีที่แล้ว +14

    way to go madhavan sir is one of my best youtuber.congradulations for you to get 1 million subscribers soon.

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 4 ปีที่แล้ว +5

    Nice video bro😊 Unga video va paitdukeitte erukanuim pola eruku bro😊😊😊😇 video sekerma mudicha mathiri eruku🙁🤔 camera angle & view vera level😁 Waiting for the next video bro😇 Stay safe😊 Be Happy Bro🤠 Have a Great day🤗

  • @bvn7781
    @bvn7781 4 ปีที่แล้ว +20

    I am also waiting for undertaker interview

  • @gowrishankar3451
    @gowrishankar3451 4 ปีที่แล้ว

    மாதவன், oasis restaurant படப்பிடிப்பு மிகவும் அருமை. உள்ளே சென்று பார்த்து அனுபவித்த மகிழ்ச்சி. Drone பயன்படுத்தி சுற்றிலும் அழகான காட்சிகளை எடுத்து இருப்பதாக நினைக்கிறேன். மொத்தத்தில் சூப்பர்.

  • @MrRam55555
    @MrRam55555 4 ปีที่แล้ว +20

    Bro love your videos man!!!!!!!!!!! feel so real..

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +5

      Thank you😊

    • @MrRam55555
      @MrRam55555 4 ปีที่แล้ว +1

      Bro Whitehouse poi video poidunga ✌️

    • @VishnuVishnu-uj4re
      @VishnuVishnu-uj4re 4 ปีที่แล้ว +1

      Realah irukku thambi super

  • @vinivini4465
    @vinivini4465 4 ปีที่แล้ว +5

    சூப்பர், அருமை,
    அமெரிக்கா காவை
    நெருங்க 100 ஆண்டுகள்
    தேவை.

  • @gubesai6809
    @gubesai6809 4 ปีที่แล้ว +1

    Bro unga video lam paakum pothu manasu rilaxa iruku really 😊

  • @rajak_2713
    @rajak_2713 4 ปีที่แล้ว +1

    Unga Videos la Patha Time Porathey Theriyala....😎🤩🤗
    Very Nice Explain....

  • @devarajulunarasimhalu3827
    @devarajulunarasimhalu3827 4 ปีที่แล้ว +30

    Hi Mr.Madhavan, I enjoyed the OASIS restaurant food along with you in a wonderful view point.Thanks.

  • @KishorKumarR-
    @KishorKumarR- 4 ปีที่แล้ว +36

    Waiting for undertaker interview

  • @jegandhanushian8570
    @jegandhanushian8570 4 ปีที่แล้ว +14

    11:10 andha forest kulla night poi adventure vlog pannuga Bro
    Very excited 😍😍😍😍😍😍😍

  • @mafiaboy5051
    @mafiaboy5051 4 ปีที่แล้ว +25

    Anna romba naal request Self intro video

  • @sundarasrinivasanvt255
    @sundarasrinivasanvt255 4 ปีที่แล้ว +5

    Great videos 👌.. it doesn't feel we are watching in video.. instead feels real..keep posting more videos..

  • @swita_mohan
    @swita_mohan 4 ปีที่แล้ว +5

    Nalla video bro....Love it ...😍😍😍

  • @Rajasekar19944
    @Rajasekar19944 4 ปีที่แล้ว

    Nice bro......unga video yanaku pudichiruku ....ella video pathitan...next video waiting for me

  • @ambedkarmarrie7423
    @ambedkarmarrie7423 3 ปีที่แล้ว

    தமிழனால் போக முடியாத இடம் எதுமே இல்லை என்பதை நிரூபிக்கும் அற்புதமான காணொளி மாதவன் நண்பருக்கு ஒரு சல்யூட் super thank you

  • @madhanraj2213
    @madhanraj2213 4 ปีที่แล้ว +5

    Background Music Very Amazing bro...

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 4 ปีที่แล้ว +6

    Nepolinan sir veedu US la enga eruku avar kuda oru interview panunga bro

  • @manimozhi2335
    @manimozhi2335 4 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் இந்த மாதிரியான இடங்களை வாழ்க்கையில் நாங்கள் பார்க்க முடியுமா என்ன ஒரு அழகு நன்றி ப்ரோ

  • @nagarajant2155
    @nagarajant2155 3 ปีที่แล้ว +1

    Super brother. Mihavum arumai.thank you

  • @mohnpraath2319
    @mohnpraath2319 4 ปีที่แล้ว +12

    Bro undertakerta kandippa pesi video podunga pls pls im waiting bro pls podunga😊

  • @sathiyasathiymoorthi2086
    @sathiyasathiymoorthi2086 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ப்ரோ விவசாய நிலங்களை பற்றி அதாவது ஆப்பிள் தோட்டம் பழங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @shakthielite7995
    @shakthielite7995 4 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் பேச்சும் உங்கள் அழகும்.. மிக அருமையாக இருக்கு..

  • @ASMASMATH
    @ASMASMATH 4 ปีที่แล้ว

    உங்களின் இது போன்ற காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளது, தினமும் உங்களின் இந்த காணொளிகளை பார்க்காமல் நான் உறங்குவது இல்லை, அங்கு உள்ள barbar shop மற்றும் இதர கடைகள் பற்றி video பதிவிடுங்கள் அண்ணா, நன்றி

  • @SUNDHARMIND
    @SUNDHARMIND 4 ปีที่แล้ว +28

    Anna romba sikkarama video podunga anna romba let pandringa

  • @naraensudharsanan7303
    @naraensudharsanan7303 4 ปีที่แล้ว +3

    I've always love to see vlogs on States but nothing in the youtube was perfect.
    You're really awesome. Vera level neenga🔥🔥. Now I'm also an way2go thamizhan💪. Keep rockin.👍👍

  • @thararam7797
    @thararam7797 4 ปีที่แล้ว

    Wow anna, semma anna... Ethellam pakka engaluku kuduthu vaikala... Ana atha video la kaatdunathuku romba nanri anna🤩🤩🤩🤩👍👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว +1

    Bro super
    மிகவும் அற்ப்புதமாகவும் அழகாகவும் உள்ளது மிகவும் அருமை நன்றி.
    வரும் பதிவுகளில் நயாகரா நீர்வீழ்ச்சியை பதிவிடவும் bro.

  • @varadharajanm6949
    @varadharajanm6949 4 ปีที่แล้ว +7

    Bro! If you take interview with undertaker! Then you're followers will be 1M in the next day! Keep going Bro...we are waiting to see! Undertaker 😍 The Last Ride...😎! You're very nice!

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +3

      Thank you bro. I will try my best

  • @subashpalani3621
    @subashpalani3621 4 ปีที่แล้ว +5

    Hi bro .. keep rocking ♥️ iam your fan

  • @meenarajan3427
    @meenarajan3427 4 ปีที่แล้ว

    வார்த்தையால சொல்ல முடியாது(wow amazing) இப்படி ஒரே வார்த்தை யில முடிககமுடியாது அதுக்கும் மேல அமெரிக்கா வா உங்களோடு சேர்ந்து சுற்றினது போல இருக்கு ரொம்ப சந்தோஷம் பா👍👍👍

  • @thilagavathithiyagarajan2076
    @thilagavathithiyagarajan2076 4 ปีที่แล้ว

    Hii madhavan.Romba arumai.
    Bayangarama wait pannaa vaikringa ungala paka..

  • @sabareshwaran1765
    @sabareshwaran1765 4 ปีที่แล้ว +3

    Awesome video bro..!!! As is said in the previous video's comment..your cinematography skills taking your video to the next level ✌️ .,I love drone shots and in your videos.... ultimate 👏👏👌 great effort...hats-off for that...and the editing skills of you is damn awesome in recent times...I never missed your videos even if I'm sleepy I'll control it,watch fully and sleep in peace✌️✌️...your conveying manner is too good!!!I was supposed to watch your video when it's released but due to some circumstances a bit late but I hope it's so responsible comment!!!!
    And last...may I know which drone camera are you using?? Is that of the brand dji?

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +1

      Thank you very much..yes DJI

  • @SanuSanu-ym7nu
    @SanuSanu-ym7nu 4 ปีที่แล้ว +30

    I am waiting for undertaker interview

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 4 ปีที่แล้ว +1

    Your preparation of the video with lot hard work thala you got the credit 🤩🤩🤩🤩🤩

  • @JC-qt7lw
    @JC-qt7lw 4 ปีที่แล้ว +2

    Hi Madhav, Breathtaking views with clear and shiny sky gave a perfect tour of Oasis on Lake Travis. Appreciate the efforts you had invested in making this Video. Loved it... Thank you for taking us thru

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 4 ปีที่แล้ว +8

    Undertaker fans thanks anna

  • @JSvlogs-RRR
    @JSvlogs-RRR 4 ปีที่แล้ว +5

    Always mass bro 🔥🔥

  • @natarajanamarnath8373
    @natarajanamarnath8373 4 ปีที่แล้ว +1

    நல்ல விபரங்கள் அடங்கிய
    நல்ல விடியோ சார்
    🌹👌🙏

  • @karunapooja7054
    @karunapooja7054 4 ปีที่แล้ว +1

    Omg!!!! We are waiting for that 2.48 ...... Amazing video...👌🏻👍

  • @azofferinvinffhluck8570
    @azofferinvinffhluck8570 4 ปีที่แล้ว +25

    We need videos every day 😭😭😭😭

  • @chiranjeevi1118
    @chiranjeevi1118 4 ปีที่แล้ว +10

    Waiting to the deadman meeting and interview ☠️☠️☠️☠️

  • @satheeshwaran1
    @satheeshwaran1 4 ปีที่แล้ว

    கொஞ்ச நாளாக உங்க notification வரல, video podala nu நினைதுவிட்டே n.... super brother.... nice vlog

  • @nandanverdiappan3977
    @nandanverdiappan3977 2 ปีที่แล้ว

    Well done bro.nejamaavey america nerle paarthethu polevey irukku.thanks bro.frm malaysia

  • @tamilmasspullingo5769
    @tamilmasspullingo5769 4 ปีที่แล้ว +3

    Neekathan mass😊😊😊😊😊😊😊💐💐

  • @KrishnagiriCentral
    @KrishnagiriCentral 4 ปีที่แล้ว +6

    anga irukura government hospitals ellam kaatung bro

  • @IforInvest
    @IforInvest 3 ปีที่แล้ว +1

    Im watching your videos regularly brouh. Nice working 🎉😍

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    Okay thanks again for your time and effort

  • @kaleesvaranarchuan5818
    @kaleesvaranarchuan5818 4 ปีที่แล้ว +3

    Untertaker interview waiting

  • @anbuanbu6893
    @anbuanbu6893 4 ปีที่แล้ว +5

    1 st comment😍😍😍

  • @rajakone1250
    @rajakone1250 4 ปีที่แล้ว

    உங்களுடைய தொடர் ஒவ்வொன்றாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது அதிலும் உங்களுடைய உச்சரிப்பு அருமையாக உள்ளது

  • @KamalisDiary
    @KamalisDiary 4 ปีที่แล้ว

    Wow very nice bro!!உங்களின் பக்கத்தில் இணைந்த புதிய தோழி!!!

  • @ramahanuman6820
    @ramahanuman6820 4 ปีที่แล้ว

    அற்புதமான இடங்கள் மற்றும் அருமையான காட்சிகள்.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว

    Lake view restaurant அருமை Drone view அருமை சகோ

  • @Tamizhanda-
    @Tamizhanda- 4 ปีที่แล้ว

    நன்றாக உள்ளது ஆஸ்டின்.. இயற்கை வளம் மிகுந்த காணொளி நிறைய பதிவிடுங்கள் தோழரே!...

  • @Ramskpm
    @Ramskpm 4 ปีที่แล้ว +1

    Bro videos romba super iruku

  • @vinothvenkatesh9577
    @vinothvenkatesh9577 4 ปีที่แล้ว +1

    Thank you for posting videos in this pandemic time. Really feel relaxed when watching your videos. You have added VTV background score in this video which makes more feel and the way you narrate is extraordinary and very casual. Life la ipdidhaan nallaa enjoy pannanum bro.. Take care. Stay safe.

  • @chandrusamikkannu142
    @chandrusamikkannu142 4 ปีที่แล้ว +1

    Super bro... Video semma ah iruku👌

  • @MubarakVlogger
    @MubarakVlogger 4 ปีที่แล้ว

    Vera level.. Drone shots with slow motions... keep rocking bro

  • @33942369
    @33942369 4 ปีที่แล้ว

    அருமை சகோ.... என் கனவு தேசம் அமெரிக்காவை நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன். நன்றி.

  • @cat_voice
    @cat_voice 4 ปีที่แล้ว

    நேர்ல,பாத்தமாதிரியே இருக்கு புரோ‌ ஒளி& ஒலி ரசிக்க வைக்கிறது.....வே டூ Go,🤗😎

  • @aravindana7679
    @aravindana7679 4 ปีที่แล้ว

    With Vinnai Thandi Varavuvayaa Background score! Awesome video 👌🏽♥️🖤

  • @gsivashanmugam
    @gsivashanmugam 4 ปีที่แล้ว +2

    நன்றாக இருந்தது ரசித்தேன் மேலும் இதுபோல் வீடியோக்களை போடவும்

  • @sathishkumar22797
    @sathishkumar22797 4 ปีที่แล้ว +1

    Bro daily oru video podunga bro. Daily activities or anything. Very intresting bro

  • @prabhamano8487
    @prabhamano8487 4 ปีที่แล้ว

    Semma video bro ... Video clarity and voice clarity superb

  • @saravanakumarr.m.6427
    @saravanakumarr.m.6427 4 ปีที่แล้ว

    awesome bro.....ennum konjam neram extend pannakudha???

  • @kotharimm6641
    @kotharimm6641 4 ปีที่แล้ว

    தரமான வீடியோ நன்றிகள் பல...

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +2

    As usual, awesome video bro. Video quality, nature, road ellame vera level. Keep up the great work. You are inspiring us 😁👌🏻

  • @dhinassa57
    @dhinassa57 4 ปีที่แล้ว +1

    Nice coverage as usual !! Way2 gooooo!!!!!!

  • @rameshvt8957
    @rameshvt8957 3 ปีที่แล้ว

    Wow .. Fidaa movie la Sai pallavi and Varun tej.. inda hotel la sunset patutu irupnga.. romantic scene adu.. ipo than yenaku trnjudu inda location tan adu.. very Beautiful.. thanks Way to go ❤🙋‍♂️

  • @sarathiads9997
    @sarathiads9997 4 ปีที่แล้ว +1

    Congrats bro super Vera level

  • @jeyeshwarkitchen4262
    @jeyeshwarkitchen4262 4 ปีที่แล้ว

    அருமை நண்பா... ஏதோ உங்க புண்ணியத்தில் நானும் டெக்சாஸ் வந்ததுபோல் ஒரு உணர்வு.

  • @abinowpandian9845
    @abinowpandian9845 4 ปีที่แล้ว

    Naa liveva pathamari iruku bro. Keep on uploading videos like this😍😍👍👍

  • @vivekbaskar6899
    @vivekbaskar6899 4 ปีที่แล้ว +1

    Drone cam shots were amazing bro.. Keep rocking🔥🔥.. Waiting for Undertaker Interview

  • @riyachellamtamil7583
    @riyachellamtamil7583 4 ปีที่แล้ว

    Brother vanakkam,ungal video parkkumpothu nane neril Americavai
    Suttri partha santhosam nandri👏👏👏🙏🙏🙏

  • @santhosharuns3005
    @santhosharuns3005 4 ปีที่แล้ว +1

    Vera level sir neenga mass sir

  • @charlesprestin595
    @charlesprestin595 4 ปีที่แล้ว

    Thanks bro. எங்கள் வாழ்நாளில் இது போல இடங்களை நேரில் பார்க்க முடியாது. எங்களுக்காக இது போன்ற இடங்களை தெளிவாக காட்டியதற்கு நன்றி.

  • @dineshr5497
    @dineshr5497 4 ปีที่แล้ว +1

    Vera level bro kandipa oru naal ponga Undertaker veetuku😎😌

  • @agilpranav5437
    @agilpranav5437 4 ปีที่แล้ว

    மிக அழகாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தே அமெரிக்காவை பார்க்க முடிந்தது. நன்றி.

  • @krasathi96
    @krasathi96 4 ปีที่แล้ว

    Amazing video anna nenga supera explain👌 panringa

  • @DineshKumar-xx8ib
    @DineshKumar-xx8ib 4 ปีที่แล้ว

    😍Sema video Broooo😍😍😍& Waiting For தலைவர் Interview 😍😍😍

  • @leelamaniprabha9091
    @leelamaniprabha9091 4 ปีที่แล้ว

    Very much interested. Amazing visuals. Waiting for more Informative and interesting vedios. Good luck.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 ปีที่แล้ว

    Super Madhavan Ji...Keep Rocking 👌👌

  • @svijay6837
    @svijay6837 4 ปีที่แล้ว +1

    Nice video bro awesome locations😇 pennsylvania Illa na California vlog pannunga bro

  • @VivekG30
    @VivekG30 4 ปีที่แล้ว +1

    Thalaiva ennayum ungakuda serthukonga... Anna Enna ennkita budget illa... Sema place... Super

    • @mahesteven8895
      @mahesteven8895 3 ปีที่แล้ว

      காணொளி அனைத்தும் அருமை

  • @Prakash_6411
    @Prakash_6411 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா..... வாழ்த்துக்கள்

  • @samsathbegum4927
    @samsathbegum4927 4 ปีที่แล้ว +1

    Thambi madhava...vera lavel... mind blowing👏👏👏👌👌👌 I enjoyed a lot.. yeppo nayagra falls video poda poringa.. I'm waiting...🤔

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว

      Thank you ..Niagara vlog soon

  • @digitalmedia5687
    @digitalmedia5687 4 ปีที่แล้ว

    Hi madhavan your upproaching style of Video & Audio quality is excellent, so keep it up, I like your videos