அமெரிக்கா Flight Travel | Las Vegas to San Antonio | Airport Lounge | way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • America Flight Travel | Las Vegas to San Antonio flight travel | Episode 13
    Las Vegas Episodes:
    Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
    Episode 2 - • அமெரிக்காவில் பிரம்மாண...
    Episode 3 - • அமெரிக்காவில் சர்கார் ...
    Episode 4 - • அமெரிக்காவில் வாடகை கா...
    Episode 5 - • அமெரிக்காவில் அடகு கடை...
    Episode 6 - • அமெரிக்க பாலைவனத்தில் ...
    Episode 7 - • அமெரிக்காவில் Helicopt...
    Episode 9 - • அமெரிக்காவில் உலகப் பு...
    Episode 10 - • அமெரிக்க ஆடம்பர Hotels...
    Episode 11 - • Grand Canyon West | Sk...
    Episode 12 - • World Famous Las Vegas...
    Las Vegas Playlist - • Las Vegas பயணம் Teaser...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

ความคิดเห็น • 841

  • @ramesha8950
    @ramesha8950 3 ปีที่แล้ว +16

    ஒரு வாரமாக லாஸ் வேகாஸ் நகரத்தை சுற்றிக்காட்டிய நண்பருக்கு நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு பயணத்திலும் அசெளகரியம் இருக்கலாம். ஆனால் அவைகள் எல்லாம் நம்மை பக்குவப்படுத்தக் கூடிய கருவிகளாக நான் பார்க்கிறேன். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 3 ปีที่แล้ว +4

    நாங்களும் விமானத்தில் ஏறி பயணம் செய்து போல் ஒரு உணர்வு சகோதரரே மாதவனுக்கு நன்றி 🙏

  • @SanjayKumar-kj2ls
    @SanjayKumar-kj2ls 3 ปีที่แล้ว +84

    We are addicted to your videos Thank you so much Brother Madhavan way2Go

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +12

      ❤️😊

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil Google campus poitu vanga anna

    • @kannakannan7395
      @kannakannan7395 3 ปีที่แล้ว

      Bro ungala ennanu theriella bro. Romba pidikum.... Neega peasurathu ungalada attitude super ❤️👍

  • @sumithrams9086
    @sumithrams9086 3 ปีที่แล้ว +141

    சொன்ன நேரத்திற்கு நேரம் தவறாமல் காணொளி வெளியிட்டதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +19

      Magizhchi

    • @karthickp7008
      @karthickp7008 3 ปีที่แล้ว +1

      Nice

    • @sumithrams9086
      @sumithrams9086 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil நன்றி நாண்ப

    • @vigneshvicky6907
      @vigneshvicky6907 3 ปีที่แล้ว +1

      Bro neinga Enna work bro us la????

    • @sumathig8322
      @sumathig8322 3 ปีที่แล้ว

      அனைத்து காணொளிகளும் அற்புதம் மாதவன். மிக்க மகிழ்ச்சி.👌👌💐💐🙏🙏😄

  • @viswanathanm6492
    @viswanathanm6492 3 ปีที่แล้ว +158

    My father is scolding me y are u addicted in way to go but way to go squad only know about way to go videos 😍😍🤩🤩🤩🤩🥳🥳🤗🤗

  • @magheswaran6201
    @magheswaran6201 3 ปีที่แล้ว +9

    நன்றி மாதவன். அமெரிக்காவை சுற்றி காட்டியதயதற்கு.தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 3 ปีที่แล้ว +48

    நான் தவறாமல் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்பேன் சுபம்....
    WWE நடக்கும் இடத்திற்கு சென்று வீடியோ போடுங்க அண்ணா..

  • @travelwithasy
    @travelwithasy 3 ปีที่แล้ว +25

    Way2Go different from other USA vlogs. Always love Way2Go❤.
    👇 Who loves Way2Go...

  • @renugakumaresankumaresan3158
    @renugakumaresankumaresan3158 3 ปีที่แล้ว +2

    Thank you so much thambi. Engala mathiri aged people ku america suthi partha thirupthia neenga kuduureenga. God bless you thambi.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      Mikka Magizhchi 🙏🏻

  • @ajaiep8753
    @ajaiep8753 3 ปีที่แล้ว +122

    Those who need Area 51 video hit the like

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 3 ปีที่แล้ว +1

    Video arumai bro👌 Thanks for all Las Vegas videos bro☺️ You're positive & Resilient person😊 take care bro✌️ Stay safe😇

  • @ravimurugan2738
    @ravimurugan2738 3 ปีที่แล้ว

    நான் கடந்த ஒரு வராத்திரிக்கு முன்னாள் தான் உங்கள் channel la first vid அமெரிக்க இரயில் பயணம் அந்த தொடர் ல இருந்து இப்ப post pannirika video வர பாத்துருக்குக்கே.இனி இரயில் பயணம் கீழ உள்ள வீடியோ அனைத்தும் பார்ப்பேன்.. மிகவும் அருமையாக இருக்கிறது. no visa no money no flight ethume illama poitu vantha1mari oru feel

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +50

    ஏன் அமெரிக்கா, அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது என்று உங்கள் காணொளிகளை காணும் போது தெரிகிறது. எல்லாவற்றையும் எளிமைப்படுத்த அவர்களால் முடிகிறது.
    மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு.

    • @mdbilal2010
      @mdbilal2010 3 ปีที่แล้ว

      முக்கியமாக அந்நாட்டின் அதிபர முதல் அமைச்சர்கள்வரை அனைவரும் படித்தவர்கள் ,அவரவர் துறையில் திறமையானவர்கள். இவைதான் அமெரிக்கா உலகின் வல்லரசகா திகழ முக்கிய காரணம்.

    • @ungaoorpadagan
      @ungaoorpadagan 3 ปีที่แล้ว

      Maina avanunku enna pudikudho adhan vela so semaya virumbi panvan ..valrthukondae irupan

  • @aafiya8b398
    @aafiya8b398 3 ปีที่แล้ว +20

    சூப்பர் ப்ரோ உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தூய்மையான ஊர்

  • @ajaykumarb4589
    @ajaykumarb4589 3 ปีที่แล้ว +8

    சுயநலத்தில் பொது நலம் thank you bro

  • @1minutereview123
    @1minutereview123 3 ปีที่แล้ว +1

    O.C laiye, ungaloda serndhu oora suthuran, semaiyaa iruku.😂😂😂😍😍😍😍👍👍👍hats off to way2gotamil.

  • @allinone-vb5vf
    @allinone-vb5vf 3 ปีที่แล้ว +41

    This is not end its just a beggining

  • @svenkat66
    @svenkat66 3 ปีที่แล้ว

    Overall Las Vegas covered beautifully. Awaiting your next tour and video. All the very best Madhavan.

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு மாதவன் அவருக்கு நன்றி சிறப்பு மகிழ்ச்சி வணக்கம்

  • @salaikumaran2342
    @salaikumaran2342 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாக இருந்தது சார் நல்ல விதமா சொல்லி வீடியோவ முடிச்சிட்டிங்க உண்மைதான் தடைகள் இல்லாத செயல்கள் நம்மை மழுங்கச்செய்துவிடும் தடைகளும் இருந்தால்தான் நாம் செயல்பாடுகளில் ஒருவேகம் பிறக்கும் நன்றி

  • @siddarthsiddu474
    @siddarthsiddu474 3 ปีที่แล้ว +6

    It’s the best Tamil vlog channel in TH-cam 🤟🏻
    Way2go ❤️

  • @Vlogs_with_Praveen
    @Vlogs_with_Praveen 3 ปีที่แล้ว +1

    Addicted for all of your videos bro. The way you are narrating is very neat, clean and simple. Please keep this simplicity forever that's the difference between other vlog channels and way to go. Expecting videos like fans q&a, way to go❤️

  • @TNSOCIALPEDIA
    @TNSOCIALPEDIA 3 ปีที่แล้ว

    Super Bro.. Tension ஆன நேரத்துல உங்க வீடியோஸ் RELAXING ME .. Thank u very much , All in ur videos I learn something new .

  • @ethaiyachu
    @ethaiyachu 3 ปีที่แล้ว +4

    Neenga vendaam nu sonnalum kaamipen 🤣😂🤣😂🤣😂 Ultimate bro 😂😂👌👌👌

  • @vinothkannaar6557
    @vinothkannaar6557 3 ปีที่แล้ว

    Madhavan Bro, I am addicted to your video nu...comment pannalam nu vandha...avalo per same comment panni irukanga......Unga video paathutu America eppadiyachu vandhae theeranum nu oru aasai vandhuduchu.... super bro keep it up...semaya iruku the visuals and the voice over pakkava pannuringa...keep it up...I have requested for Mauritius travel guide in instagram... seekaram video pannuvinga nu wait pannuran

  • @SamPaulJonesA
    @SamPaulJonesA 3 ปีที่แล้ว +3

    This whole Las Vegas trip....I really enjoyed and learned a lot. Waiting for your next vedio bro :) Take care .

  • @kimjongun6746
    @kimjongun6746 3 ปีที่แล้ว +13

    Only some can make us to feel the experience and மாதவன் is one of them🇰🇵❤️way2go

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +2

      Thank you Kaniyakumari Kim😊🙏🏻

    • @aswinp1196
      @aswinp1196 3 ปีที่แล้ว

      Hii jii

    • @kimjongun6746
      @kimjongun6746 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil You're welcome 😀

  • @cat_voice
    @cat_voice 3 ปีที่แล้ว

    Flight, உள்ளே போனதே இல்லை சார் Airport வாசலோடு சரி.ஏதோ உங்க தயவுல சுத்தி பார்த்தாச்சு 💟💞

  • @AnandCd
    @AnandCd 3 ปีที่แล้ว

    I was eager to know about American lounges. You covered it. Thanks.
    Please post a dedicated video on Airport Lounges in future.

  • @ridelover9796
    @ridelover9796 3 ปีที่แล้ว

    Unga video vazhiya na us ah suthi pakuren .. happy ah iruku.. kandipa orunal na nerla indha place visit panuven.

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 3 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை.தங்களது உழைப்புக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள். வணக்கம்.வாழ்க வளமுடன்

  • @dineshbala603
    @dineshbala603 3 ปีที่แล้ว +3

    Hi Madhavan - You're doing a fantastic tour service to your viewers with an affordable cost. (netpack only 😄) Keep exploring. 👍🏽🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      Glad to hear bro😊 thank you

  • @ravimurugan2738
    @ravimurugan2738 3 ปีที่แล้ว +1

    Bro அடுத்த video போடுவதற்கு முன்னால் உங்களை பற்றி ஒரு self intro குடுங்க bro becaus எல்லாருடைய எதிர்பார்பும் அதான், so try bro. எப்படி இந்த way to go பண்ணனாலம் னு ஐடியா வந்தந்துன்னு ஒரு intresting ஆன video போடுங்கள்

  • @ajithkumar9916
    @ajithkumar9916 3 ปีที่แล้ว +4

    Please make a video about your personal🤗
    You inspired me 😍

  • @manjuevan9535
    @manjuevan9535 3 ปีที่แล้ว

    Enakum America poganumnu Romba aasai China vayasula iruthu. Unga video la pakkum podhu super ha iruku. Naraiya soldringa super bro

  • @vinothbabuvinothbabu116
    @vinothbabuvinothbabu116 3 ปีที่แล้ว +1

    Anna plsss village pathi innum detail oru video upload pannunga naaa pls village house um pakkanummm

  • @kamalesh2123
    @kamalesh2123 3 ปีที่แล้ว +2

    Vaa Thala vaa Thala! 😁
    Nice editing work Anna!😊😄☺️

  • @prasanthlakshmanan4914
    @prasanthlakshmanan4914 3 ปีที่แล้ว

    Super bro.I see all your videos regarding LAS VEGAS trip and i feel like there.Keep doing well........💐💐💐

  • @kamaleshg3630
    @kamaleshg3630 3 ปีที่แล้ว +1

    I am following all your videos brother . Applause for your effort ♥️. I have two questions brother. 1.What's your profession brother. 2. Can you do a university tour or video as many Indian students are there in US . My kind suggestion

  • @Hotlink-co8ez
    @Hotlink-co8ez 3 ปีที่แล้ว +3

    இன்னைக்கு வீடியோ சூப்பர் அண்ணா சொன்ன நேரத்தில் வீடியோ போட்டிங்க. வீடியோ வேற லெவல்

  • @megayajoshua.j6165
    @megayajoshua.j6165 3 ปีที่แล้ว +4

    Over all Los Vegas series super 👏👏👏
    Expecting more like this Anna❤️

  • @richardraj11
    @richardraj11 3 ปีที่แล้ว

    Nice one brother. So much of information about LV trip, especially about the strip, fremont street, Fabulous LV sign, airport lounge and end message about mishap. Awaiting for Thanksgiving, Christmas and New Year celebration. Really WAY2GO !!

  • @mohanrajdhanasekar6456
    @mohanrajdhanasekar6456 3 ปีที่แล้ว +2

    Nice video.. please make a video about USA Election 2020.. What is the current situation now?

  • @SK-nd8kh
    @SK-nd8kh 3 ปีที่แล้ว +2

    I love your dedication towards your vlogging videos keep it up sir and achieve great heights......
    #way to go

  • @explorewayshravan1681
    @explorewayshravan1681 3 ปีที่แล้ว +5

    Super star pola ❤️❤️❤️ volg vera level I love theis Las Vegas series

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      Thank you Shravan 😀

  • @kathirmldata7411
    @kathirmldata7411 3 ปีที่แล้ว

    Really awesome bro... specific ah neenga cost management super ha handle pandringa. Ungala pathu than nan learn pantren... please next virginia trip poitu video podunga...

  • @radhikaradhika7970
    @radhikaradhika7970 3 ปีที่แล้ว

    லாஸ் வேகாஸ் ரொம்பவே நல்லா சுத்தி காட்டி இருக்கீங்க🤩 அருமை👏 உங்கள பத்தி வீடியோ எப்ப போட போறீங்க🤔😍😍😍

  • @kathirvaratharaj8758
    @kathirvaratharaj8758 3 ปีที่แล้ว +1

    Super Bro... Notification vandha adhutha second video play panniduven... in between la call vandha kooda edukka matten... Avlo interesting ah irukkum unga videos... Area 51 marandhudathinga bro... Eagerly waiting...

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว

      Glad to hear from you bro. Thank you

  • @Mr.KannLo18199
    @Mr.KannLo18199 3 ปีที่แล้ว +1

    என்னன்னு, தெரியல உங்க வீடியோ பாக்கும் போது, உங்களோடு அந்த வாழ்வியலில் ஒன்றி போன மாதிரி ஒரு மன நிறைவு❤️❤️❤️
    6:18 எனக்கு, நேரம் அதிகமா இருக்குன்னு வீடியோ cut பண்ணாம, அந்த நேரத்தையும் சரியா பயன்படுத்துற அந்த ஒரு மனசு இருக்கே❤️❤️❤️ விடியோவை skip பண்ண கூட தோன மாட்டேங்குது

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருந்தது சகோதரரே . நன்றி நன்றி நன்றி

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      Magizhchi and Nandri brother

  • @saravanakumar763
    @saravanakumar763 3 ปีที่แล้ว

    Bro superb 👌...this channel is something unique because firstly enjoying US virtually in tamil...I like all your videos bro...way to go is vera level now a days😍😍😍

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว

    அருமை சகோ, இனிமையான தெளிவான பேச்சு, உங்களுடனே பயணித்தது போலவே இருந்தது, 👌👍💪😎

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว

    Superb trip,thanks again,take care of yourself👍🏼your logo design is superb..done by you?

  • @mpk_666
    @mpk_666 3 ปีที่แล้ว

    Anna neenga face panra misadventures/savaal andha andha episodes laye solllunga anna . Appo thaan konjom thrill factor add aagum. Illana videos dreamy yavey irukkum.
    You could also revisit your misadventures in the end like at 12:55

  • @Jeevagan1988
    @Jeevagan1988 3 ปีที่แล้ว

    Ennala ethalam pakka mudiumanu thyriyala but unga muliyama ethalam pathukurn. Etho nany anga eruka mathri feel. Thank u bro

  • @radhinarasi26
    @radhinarasi26 ปีที่แล้ว

    Thank you Madhavan thambi. Nice series. Enjoyed seeing all places, info and travel.

  • @V24101987
    @V24101987 3 ปีที่แล้ว

    Bro.. Your episode all Good.. Ungga Video Pakkum pothu live ha pakkura mathiri iruku..
    Engala mathiri atkal ellarum USA ku vara mudiyathu so unga video va pakum pothu manasu ku happy vum iruku usefull ah vum iruku... ❤️😍

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 ปีที่แล้ว +8

    Whole day wating Maadhav anba

  • @LiveTheMoment24
    @LiveTheMoment24 3 ปีที่แล้ว

    Hello brother. I love your Vlog. Feels like i am travelling with you. and one more thing, i heard lot more corona cases in America So please travel Safe.
    Thanks God Bless You!! Lots of Love!!!

  • @inmy_voice
    @inmy_voice 3 ปีที่แล้ว

    Anna superra pasuriga. Motivational erruku

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 ปีที่แล้ว +4

    Way2go Tamil Las Vegas traveller video super anna ❤️ take care ❤️

  • @madhansai3715
    @madhansai3715 3 ปีที่แล้ว +1

    Super video na 👌
    Semma blog na super 👍
    Nice explore
    ❤️
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️
    #way2go

  • @sathishkarunanithi4185
    @sathishkarunanithi4185 3 ปีที่แล้ว

    Awesome videos bro... Real aava suthi paakura feel unga videos la... keep doing well

  • @balaji9250
    @balaji9250 3 ปีที่แล้ว +1

    Bro neeinga video ku use pandra equipment pathi video podunga bro

  • @arokiasagayadass7325
    @arokiasagayadass7325 3 ปีที่แล้ว

    இத்துடன் லாஸ் வேகாஸ் பயணம் இனிதே நிறைவு பெற்றது. அடுத்து அமெரிக்கன் நேஸ்ணல் பார்க் ஆரம்பம் என கேட்கிறோம். American National park and Arizona desert pottunga

  • @vishals2576
    @vishals2576 3 ปีที่แล้ว +1

    Please do a video for newbies on how to come and get a job in US and Canada .... It would be super informative for students like us aspiring to come there... AS ALWAYS YOUR VIDEOS ARE TOP NOTCH .. KEEP IT GOING.... Eagerly awaiting for your upcoming videos

  • @vivekjava3925
    @vivekjava3925 3 ปีที่แล้ว

    Perfect timing, clear explanation with proper background music,, SuperV Bro.. Great Work Keep It Up

  • @mmukundan5758
    @mmukundan5758 3 ปีที่แล้ว +2

    I feel like I myself traveling.
    What is a peaceful journey.🙂❤️

  • @venkatramanj6347
    @venkatramanj6347 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கு உங்க விடியோ எல்லாம் தொடரடும் உங்கள் பணி

  • @yas-arafath8286
    @yas-arafath8286 3 ปีที่แล้ว +1

    Excellent bro we really enjoyed 😁😁
    Bro Can u upload las vegas all videos into single part (like wonders of las vegas if possible) it would be helpful bro thank you😄😄

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 3 ปีที่แล้ว

    உங்களுக்கு மிகவும் செலவாகிறது, மிக்க நன்றி.....................

  • @leoantony8259
    @leoantony8259 3 ปีที่แล้ว

    Thanks for this trip bro
    Showed me many places
    Once again Thank u
    Waiting for next one...
    No way am addicted to way2go😀👍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 ปีที่แล้ว

    Nice trip
    Airport super.....Adi vera Pattu irukku
    Take care bro..
    Biryani .........

  • @immanuelnelson1999
    @immanuelnelson1999 3 ปีที่แล้ว

    Very recently I saw yours videos ❤️... An I got addicted to way 2 goo ❤️ Lotz of love Nelson from India✨

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem 3 ปีที่แล้ว

    மாதவன் அண்ணா ரொம்ப நன்றி... நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு VLOG க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கும் நான் ரசிகன்..உங்கள் விடியோவை உங்கள் குரலுடன் சேர்த்து பார்ப்பது அதை விட அருமை... அது முழு நீள 2:30 மணி நேர படம் போல் இருந்தாலும் பார்ப்பேன்....எங்கள் அன்பும் ஆதரவும் எப்போது உங்களுக்கு உண்டு.... வேற லெவல் பன்றிங்க...அடுத்த வீடியோ வரும் வரை காத்திருக்கும்.. அண்ணனின் ரசிகன் #way2gotamilmadhavan 😍 #way2gotamil

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri 3 ปีที่แล้ว +1

    Oh god, take care of u bro, u r taking much risk for our Way2go family. Thank u so much for such kinda amazing videos dear brother

  • @jayapaldurairaj8073
    @jayapaldurairaj8073 3 ปีที่แล้ว

    Bye bye Las vegas, awsome all episodes, Thanks.........

  • @Spartan_king1
    @Spartan_king1 3 ปีที่แล้ว

    Super bro... unga kuda சேர்ந்து நாங்களும் las Vegas வந்த அனுபவம்...

  • @SriRam-dr5jm
    @SriRam-dr5jm 3 ปีที่แล้ว +1

    Anna sillla peru nerya cover pannuvagna video la but aaana nallave irukathu aaana romb sina concept ahh irunthalum oogna video lam again again pakkka thonuthu maddy naaa😍😍😍😍

  • @sakthisivaprakash
    @sakthisivaprakash 3 ปีที่แล้ว

    Las Vegas trip is awesome madhavan bro. If possible make a video on Hollywood spots in future ...😎

  • @bipash_9720
    @bipash_9720 3 ปีที่แล้ว

    Innum las Vegas episode expect pannen but it's k bro romba laam risk edukadhinga gap vittu video podunga coz US la Corona peak la irukudhu so take care of your health❤️❤️

  • @karthikeyanv6262
    @karthikeyanv6262 3 ปีที่แล้ว

    Very nice bro....My mind really felt like...Cha Adhukulla ooruku porom....That much real effect...

  • @harir6181
    @harir6181 3 ปีที่แล้ว +1

    Recently i watch u r videos ...i am seriously stick on it.... and really appreciate it.... expecting more from u bro....all the best....😍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 ปีที่แล้ว +1

    Anna nice msg Hard work never fails Anna way'to go 👌👌👌

  • @praveenkumarelavarasan4000
    @praveenkumarelavarasan4000 3 ปีที่แล้ว

    Many people see these places through you by your travel vlogs. Most of the viewers can’t come to Las Vegas to see these places. Thanks to TH-cam and all your efforts. Just keep on vlogging bro. Bravo madhan. 😍😍

  • @premsharmav8211
    @premsharmav8211 3 ปีที่แล้ว

    I’m a new follower and I was watching. All your LA’s Vegas videos .. it was really good.. it’s like I traveled along with you.. thank you ..finally the trip comes to an end ...

  • @arunjackson8331
    @arunjackson8331 3 ปีที่แล้ว

    u r taking so much risk for us .thanks bro for the good experienced video. U r great.

  • @shab4982
    @shab4982 3 ปีที่แล้ว +1

    Machan vera level uh

  • @praveenjawahar1318
    @praveenjawahar1318 3 ปีที่แล้ว

    Thank you so much for the Vegas trip bro... As always you're the best vlogger...🙏

  • @prakash_youtube
    @prakash_youtube 3 ปีที่แล้ว

    Super trip bro.. congratulations.. Please show me next video NASA OR NASA Museum...

  • @Sk-yu5yg
    @Sk-yu5yg 3 ปีที่แล้ว

    Bro amazing 🙌👏👏🙌 Unga Ella videos sum pathurukaa Super 👍👍👍👍

  • @vijaj652
    @vijaj652 3 ปีที่แล้ว

    14:18 Miss Panna வாய்ப்பே இல்ல எப்படா உங்க வீடியோ வருமுனு காத்துகிட்டு இருக்கோம் 🤩

  • @akashr1448
    @akashr1448 3 ปีที่แล้ว +2

    Hard works never fails and it's proven now 💯 keep rocking as always 💗

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    Trip ரொம்ப சூப்பரா இருந்தது மாதவன் நன்றி, நன்றி and u nailed it bro.....

  • @marvelfanatic3066
    @marvelfanatic3066 3 ปีที่แล้ว +2

    Bye Bye Fabulous Los Vegas 😭😭
    Waiting for Los Angeles...... 🤩🤩

  • @jana7223
    @jana7223 3 ปีที่แล้ว +1

    7:26First juice apro idly meen kollampu vagi tharuvana nee mojjigu mojjigunu saptuviyam#sachin

  • @karpagamc6264
    @karpagamc6264 3 ปีที่แล้ว +2

    Self intro video podunga bro

  • @rajeshs8286
    @rajeshs8286 3 ปีที่แล้ว

    Raj from Trichy.. Great bro.. Dont worry ..good for you.. wishing you for 1 million subscribers soon

  • @durairajupavithran5129
    @durairajupavithran5129 3 ปีที่แล้ว

    This season was superb anna thank you for such nice videos go ahead we r waiting for more videos

  • @praveen_jack4718
    @praveen_jack4718 3 ปีที่แล้ว

    Really cool 😎 Bro you speech. Do more vlogs waiting to watch your videos