அமெரிக்காவில் மதுரை மீனாட்சி| America Meenakshi Temple| Houston | way2go| Madhavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2020
  • Madurai Meenakshi temple in Houston, USA
    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
    Watch on TV with 4K resolution or 1080.Mobile users switch your resolution to 1080 and use headphones for better experience
    Houston vlogs - • Houston Vlogs - Tamil
    #Americahindutemple #Hindutemple #usatamilvlog

ความคิดเห็น • 1.7K

  • @Way2gotamil
    @Way2gotamil  4 ปีที่แล้ว +98

    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 4 ปีที่แล้ว +408

    அருமை இந்த இடத்தை எல்லாம் நாங்க கனவுல கூட போய் பார்க்க முடியாது உங்களால் இந்த காட்சி எங்களுக்கு கிடைத்தது நன்றி

    • @poornimadorairaj2048
      @poornimadorairaj2048 4 ปีที่แล้ว +3

      Super Anna God bless you💐 i

    • @kdeepadeepa4973
      @kdeepadeepa4973 4 ปีที่แล้ว +3

      நன்றி அண்ணா

    • @lakshmi7291
      @lakshmi7291 3 ปีที่แล้ว

      Unmai .pomudiadha edam.nanri

    • @Bostonite1985
      @Bostonite1985 3 ปีที่แล้ว +2

      Why do you say like that? Is it because the temple is in USA? You are indirectly glorifying another country. Please don't do that.

    • @kokkikumar1705
      @kokkikumar1705 3 ปีที่แล้ว +2

      I live in USA... இக்கரைக்கு அக்கறை பச்சை

  • @sivasrisakthi337
    @sivasrisakthi337 4 ปีที่แล้ว +115

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழராகவே பிறக்க வேண்டும்.... நன்றி சகோ....

  • @alliswellalliswell3992
    @alliswellalliswell3992 4 ปีที่แล้ว +235

    அமெரிக்காவுக்கே சென்று சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தது போல் இருந்தது.
    தமிழன் என்று சொல்ல பெருமை கொள்வோம்...
    உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @devasundari2939
    @devasundari2939 4 ปีที่แล้ว +186

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி .சிவ சிவ நன்றி .

  • @electroagrist1112
    @electroagrist1112 4 ปีที่แล้ว +186

    கோவிலுக்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வை இந்த காணொளி ஏற்படுத்தியது மிகவும் நன்றி

    • @thirumuruganbalu8202
      @thirumuruganbalu8202 4 ปีที่แล้ว +4

      எனக்கும் அப்படியே ஐயா

  • @manoharankalai5035
    @manoharankalai5035 4 ปีที่แล้ว +165

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.. நன்றி சகோதரரே...

  • @pushpamalavincent7851
    @pushpamalavincent7851 4 ปีที่แล้ว +104

    இத்தனை சிரமத்துக்கு மத்தியில இந்த பதிவை எடுத்து எமக்கு காட்டிய உங்களுக்கு நன்றி

  • @rajeshb1551
    @rajeshb1551 4 ปีที่แล้ว +99

    அண்ணா உங்க தமிழ் ரொம்ப ரொம்ப சிறப்பு மீனாட்சி அம்மன் ஆலயம் அழகு நன்றி

  • @rajendranshanmuganathan3684
    @rajendranshanmuganathan3684 4 ปีที่แล้ว +27

    நம்ம மாரியம்மாளை பற்றி இந்த மேரியம்மா சொல்றது.............. super boss

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +176

    கோவிலில் தமிழில் மந்திரம் கேட்கும்போது மகிழ்ச்சி சகோ

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +12

      🙏

    • @premnathmr3477
      @premnathmr3477 4 ปีที่แล้ว +5

      ரொம்ப நாள் ஆச்சு கேட்டு..

    • @MaheshBaburajapalayam
      @MaheshBaburajapalayam 4 ปีที่แล้ว +12

      வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

    • @balajivishwanath6173
      @balajivishwanath6173 4 ปีที่แล้ว +10

      @@premnathmr3477 search mylapore kabaleeshwarar temple live stream. Archagar does in thamizh and Sanskrit. Nammala suthi neraya irukku. Naama dhaan paakanum

    • @raviretna6207
      @raviretna6207 3 ปีที่แล้ว

      @@balajivishwanath6173 Om Nama Shivaya

  • @incomejunction5485
    @incomejunction5485 4 ปีที่แล้ว +32

    இப்படிபட்ட பிரம்மாண்டமான மீனாட்சி அம்மன் கோவில் அமெரிக்காவில் இருப்பது ஆச்சரியம் மற்றும் பெருமையாக உள்ளது....

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 ปีที่แล้ว +78

    என்ன தான் அமெரிக்கா மீனாட்சி கோவில் அழகு மற்றும் சுத்தம் நிறைந்ததாக காண பட்டாலும், நம்மூர் மீனாட்ச்சி கோவில் தான் ஒரிஜினல். இது தான் பழமை வாய்ந்தது. இங்கு இருப்பது போல எங்கும் வராது.

    • @vishnuwarthan100
      @vishnuwarthan100 4 ปีที่แล้ว +3

      Absolutely,

    • @tirupathisrini7919
      @tirupathisrini7919 4 ปีที่แล้ว +5

      Correct..madurai la meenatchi aatchi dan

    • @ravishdhange3532
      @ravishdhange3532 4 ปีที่แล้ว +4

      It is in your ind. what you think. U become. That. Actually where is god. Everywhere. V divide that. Lot of refinement n maturity is req.

    • @RajKumar-kz3sb
      @RajKumar-kz3sb 4 ปีที่แล้ว +4

      Ninaichen da itha solluruthuku neenga varuvinga ellam TH-cam video kku ipdi tha pannuvingala

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 ปีที่แล้ว +2

      Aana suthama irukudhe 😒 yella vasadhigalum irukudhe .... Yevanum kaasu vangaradhillaye tamil pera sanskrit la mathardhillaye

  • @odd-1out689
    @odd-1out689 4 ปีที่แล้ว +64

    "நீங்க இதுவரை செய்த காணொளிகளில் இது தான் சிறந்தது. நன்றி வணக்கம்."

  • @jothisenthil3661
    @jothisenthil3661 4 ปีที่แล้ว +38

    கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ

  • @panneerselvams2568
    @panneerselvams2568 4 ปีที่แล้ว +25

    அமெரிக்காவில் நேரிடையாக
    தரிசனம் செய்ததுபோல் மகிழ்ச்சி மாதவன்

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 ปีที่แล้ว +15

    Bro, அமெரிக்கா இல் நீங்க மட்டும் தான் கோரோனோ கு பயப்படாம வெளியே சுற்றி கொண்டு இருக்கீங்க போல. கோவில் இல் யாருமே வரல. பூஜாரி மட்டும் தான் இருக்காங்க. எங்களுக்காக நீங்க இவ்ளோ கஷ்ட பட்டு வீடியோ போடுவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @saravanansaran783
    @saravanansaran783 4 ปีที่แล้ว +8

    தமிழர்கள் உலகிற்கு சொந்தக்காறர்கள் ஆதனால் தான்
    யாதும் ஊரே
    யாவரும் கேளிர்
    என்று சொல்ல
    கூடிய தகுதி இருந்து
    எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ
    அங்கு அவனது வேலையும் சேர்த்து வளரத்துள்ளான்
    உங்கள பதிவுகள் அனைத்தும் அருமை
    நல்வரவாக அமைய வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @lavanyal1967
    @lavanyal1967 4 ปีที่แล้ว +109

    This video is really informative. the impressing factor is the cleanliness of the temple. Happy to see an Indian temple this much clean and neat. Thanks Madhavan 🙌🏻

  • @ilavarasudimanche9954
    @ilavarasudimanche9954 3 ปีที่แล้ว +10

    2:04 Merry amma nama mari amma VA Pathi enna sonnanganu pathirupinga 🤣🤣 vara level 😂

  • @subbuk8249
    @subbuk8249 4 ปีที่แล้ว +50

    என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி

  • @santhakumari1692
    @santhakumari1692 4 ปีที่แล้ว +11

    Hi thambi, I am in Chennai. IAm retired employee of central government. So it's very pleasurable to see all your videos.
    I like to watch all your videos without skipping, very nice, good job, all the very best.

  • @dilipn6129
    @dilipn6129 4 ปีที่แล้ว +41

    அடாடா பார்க்க கண்கள் கோடி வேண்டும்🙏🙏🙏🙏

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 4 ปีที่แล้ว +29

    🇮🇳அமெரிக்காவில் குட்டி இந்தியா 🙏

    • @Praveenkumar-qw2gs
      @Praveenkumar-qw2gs 3 ปีที่แล้ว +2

      Kutty tamil nadu brother

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว +1

      @@Praveenkumar-qw2gs kutty madurai broo 😂

  • @rohitiyer07
    @rohitiyer07 4 ปีที่แล้ว +82

    Hi bro it's very proud to see our culture in abroad too. Proud to be an Indian🇮🇳👳

  • @manikandanc2568
    @manikandanc2568 4 ปีที่แล้ว +32

    ஓம் மீனாட்சி தாயே போற்றி 🙏🙏

  • @kareemhusan2011
    @kareemhusan2011 4 ปีที่แล้ว +16

    உங்களை பார்த்தால் ! நம்மவர் போல் அதாவது நமக்கு தெரிந்தவார் இருப்பினும் உங்கள் நிகழ்ச்சிகள் பிடித்திருக்கு

  • @paranthaman.s4883
    @paranthaman.s4883 4 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி அண்ணா கோயிலுக்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி நீர்கள் வாழ்க வளமுடன்

  • @enrichingexchanges
    @enrichingexchanges 3 ปีที่แล้ว +11

    I am from Houston, and we frequently go to the temple. You made us want to go again. I do not know how to commend you for bringing a sense of peace just to think how close we are to our dear Meenakshi Amman temple. What I like about your videos is the extent to which you communicate so beautifully without any drama ("அலட்டல், ஆரவாரம் இல்லாமல்"). You gave me a beautiful darshan of our own temple, and I cannot thank you enough for that. May God Bless You in every way!

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      Thank you very much

  • @selvarajstronger4243
    @selvarajstronger4243 4 ปีที่แล้ว +17

    அருமை மாதவன் நேரில் பார்த்த தரிசனம் கிடைத்தது வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajeshramya2577
    @rajeshramya2577 3 ปีที่แล้ว +1

    ஒரு தமிழ் உச்சரிப்பு அருமை பின்னணி இசை மிக அருமை.. மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் மிகவும் அருமை

  • @treegreentamilvideoadhe3099
    @treegreentamilvideoadhe3099 4 ปีที่แล้ว +4

    I am from Madurai Bro, Presently in Bangalore.. I saw your channel today only and happy to see about Meenakshi Temple.Really heart warming to see Temple in US and neat and clean...Also took me to my child hood days where we roamed around regularly inside Madurai temple...Great ..Keep Going and explore more and take us in your virtual tour...Best Wishes...N.Vijay

  • @a.c.balaji7876
    @a.c.balaji7876 4 ปีที่แล้ว +24

    I'm from Madurai brother
    Feeling so good while seeing like this video in Corona period
    The shown video is the replica of real Meenakshi Amman Temple also I can feel here our sand smell and thank u for this video brother

  • @gokulabharathi
    @gokulabharathi 4 ปีที่แล้ว +9

    மிக மிக சிறப்பான ஆன்மீக தரிசனம் அண்ணா
    நன்றி
    பின்னனி இசை மிக சிறப்பு

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 4 ปีที่แล้ว +25

    Thank you

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 ปีที่แล้ว +14

    Nalla dhrisanam 🙏🙏🙏உங்கள் அனுபவம் எங்களுடன் பகிர்ந்ததற்க்கு நன்றி thanks brother

  • @radhakrishnanradha4865
    @radhakrishnanradha4865 4 ปีที่แล้ว +13

    அருமையான மீனாட்சி அம்மன் கோயில் ‌🙏 மாதவன் 👌🥰

  • @parameswaran5183
    @parameswaran5183 4 ปีที่แล้ว +31

    மீனாட்சியம்மன் கோவில் அருமையான இருந்தது

  • @naveenraju4301
    @naveenraju4301 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி அமெரிக்காவ சுத்தி பாக்கனும் எனக்கு ஆசை. ஆனா என்ன மாதிரி ஏழைகளுக்கு நேரில் முடியாது. ஆனா உங்க வீடியோ மூலமா இதெல்லாம் பாக்க முடியுது. நன்றி அண்ணா

  • @parvathyraman9465
    @parvathyraman9465 4 ปีที่แล้ว +17

    WHAT A HUGE TEMPLE. WE CAN'T IMAGINE SUCH A BIG AND CLEAN TEMPLE IN AMERICA.

  • @startejas8800
    @startejas8800 4 ปีที่แล้ว +57

    👏🙂 super‌ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமெரிக்காவில் super

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 4 ปีที่แล้ว +12

    🌷ஓம் சக்தி🌺
    மிக சிறப்பு அண்ணா 🌴

  • @umamaheswari9637
    @umamaheswari9637 4 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் காரரும் அங்கே இருக்கிறார் அருமை. கோவில் சூப்பரா இருக்கு.சேலம்

  • @senthilkumar.k.p.8817
    @senthilkumar.k.p.8817 3 ปีที่แล้ว +1

    அமெரிக்காவிற்கு நேரில் சென்று வந்தது போல் ஒரு உணர்வு.. மிக்க நன்றி..

  • @s7edge51
    @s7edge51 4 ปีที่แล้ว +11

    Anniyan அம்பி lightah music. உன் video மட்டும் 2 time partha தான் satisfaction.. Nalla iruku quality..

  • @madhusathishkumar
    @madhusathishkumar 4 ปีที่แล้ว +11

    Feel very happy to get blessing from Meenakshi Amman,. Thanks a lot dear brother.

  • @SivamTv
    @SivamTv 4 ปีที่แล้ว +34

    Super video sir grete effort sir
    Endha video la Vara back round music link anupunga sir please

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @SivamTv
      @SivamTv 4 ปีที่แล้ว +1

      Sir back round music link please send me

    • @SivamTv
      @SivamTv 4 ปีที่แล้ว +1

      Back round music link please

    • @pradevking1287
      @pradevking1287 3 ปีที่แล้ว

      @@SivamTv background music is from baba movie. Baba goes to temple is the bgm name

    • @pradevking1287
      @pradevking1287 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cT5eK8FZ4go/w-d-xo.html

  • @ravichandiran1572
    @ravichandiran1572 3 ปีที่แล้ว +1

    அண்ணா உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை வீட்டில் உட்கார்ந்த படியே அமெரிக்காவில் இருக்கும் பெருமாளை காண்பித்து விட்டாய் கோடான கோடி நன்றி அண்ணா🙏

  • @insight20
    @insight20 4 ปีที่แล้ว +7

    Hi Madhavan, It was a pleasure to watch your video about our Hindu temple & customs. Your clarity of speech in Tamil & presentation attracts us to watch your videos. Stay blessed always.

  • @sivaranjanir6632
    @sivaranjanir6632 4 ปีที่แล้ว +29

    Evalavu tholaivil irunthalum tharisanam seiya bakgiyam kedaichurku.. Nandrigal!

    • @eagleeagle2476
      @eagleeagle2476 4 ปีที่แล้ว

      Ok puppy

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 ปีที่แล้ว +1

      @@eagleeagle2476 😒 dei dei indha madiri vela pakaradhunale dha yellarukum kevalama iruku yenda ipdi yecha thanama seyuringa

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 ปีที่แล้ว

      @Biking and Gaming Addict neenga yenna pugazhum bodhu andha sivaranjini R fake id yayu tag panirundha chance kdachirukum bro yennaya ipadi kota viduringa

    • @umarm99
      @umarm99 3 ปีที่แล้ว

      Hi

    • @soruthanmukkiyam1164
      @soruthanmukkiyam1164 3 ปีที่แล้ว

      Hi

  • @veerakumar-jn6ow
    @veerakumar-jn6ow 4 ปีที่แล้ว +8

    இதை பார்த்த தமிழகம் கோயில் போல் உள்ளது.

  • @Mukkiya_Arivippu
    @Mukkiya_Arivippu 4 ปีที่แล้ว +2

    பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற உணர்வை அளிக்கிறது😊

  • @senthamil957
    @senthamil957 4 ปีที่แล้ว +16

    அருமை மிகவும் அருமை சகோ.....🙏🙏🙏

  • @JC-qt7lw
    @JC-qt7lw 4 ปีที่แล้ว +12

    Thank you Madhav for giving us such a wonderful and detailed Temple walk thru... it gave me a feel of real visit to the Temple...Thanks again

  • @greentamizhguy5161
    @greentamizhguy5161 4 ปีที่แล้ว +1

    Enga ammaku america la kovil kattirkanga, romba arumaya iruku bro. Oru madurai maindhana enakku romba perumaya iruku. God bless you. Neenga nalla irupeenga.

  • @vijaykandasamy2016
    @vijaykandasamy2016 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு. வட அமெரிக்காவில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற போதும் இதுவரை இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திலேன். தங்கள் பதிவின் மூலம் அறியக் கிடைத்தது. மிக்க நன்றி.

  • @balathegreats6428
    @balathegreats6428 4 ปีที่แล้ว +3

    Very nice, so blessed to see this temple. மிகவும் நன்றி

  • @varadharasan5629
    @varadharasan5629 4 ปีที่แล้ว +7

    மிக அருமை தோழரே... 👍

  • @cvg706
    @cvg706 4 ปีที่แล้ว +1

    Magnificent Temple , Stupendous Effort by the Indians of the USA, it shows how Indians have built America Economically and its Dividend is this Temple.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 ปีที่แล้ว

      Ayaa saami idhula 40 sadhaveedham dha india tamilnadu mathadhella por naale verati adika patta eezham pagudhiya saarndhavanga paarata namma thookinu poida koodadhu mani matudha adikardhu namma velaya irukanum

  • @Thalapathy16627
    @Thalapathy16627 3 ปีที่แล้ว +1

    Enaku ninga potra Ella videos um romba pidichurukku...29-01-2021 dhan first time unga video pathen...2 days la almost Ella video um pathuten... really super and useful... thank you bro...I'm Tirupur...

  • @viki006
    @viki006 4 ปีที่แล้ว +6

    Really nice coverage bro. Infact its my favorite temple in US. Makes us feel kind of back home. Soothing Ambience.

  • @murugthiru4032
    @murugthiru4032 4 ปีที่แล้ว +4

    Remembering Houston Days ! Used to visit regularly this temple

  • @BlueSky-bw2nc
    @BlueSky-bw2nc 4 ปีที่แล้ว +1

    அம்மனின் அருளும் மனதை உருக்கிய இனிமையான Opening BGMம் அமெரிக்காவின் சுத்தமான இடமும் கேட்பதற்க்கும் பார்பதற்கும் நன்றாக இருந்தது ...

  • @murugan1960
    @murugan1960 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை உங்களுடைய way2go வீடியோ பதிப்புக்கள், ஒரு இரண்டரை மணி நேரத்தில் பாதி அமெரிக்காவை மதுரை மீனாட்சியம்மன் கோவிலோடு பார்த்துவிட்டேன், மிக்க நன்றி, since 5 decades, my habit of seeing Hollywood movies, but I had satisfied ultimate with all your video which you present to us

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +5

    நான் மதுரை கோயிலயே பார்த்ததில்லை...எப்ப அமெரிக்கா வந்து , எப்ப பார்த்து....இதெல்லாம் நடக்குற காரியமா....

  • @pavi2107
    @pavi2107 4 ปีที่แล้ว +6

    This is most heart touching video bro ♥️ I miss temple visits here in Chennai. Happy to see this at this time of pandemic !! Thanks for posting

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว +2

    Fantastic presentation.One Of The Best video in UTube..It's Great..Keep On rocking Bro...

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 3 ปีที่แล้ว

    அருமை திரு.மாதவன் சார்!நாங்கள் அமெரிக்காவை உங்களால் பார்க்கும் சான்ஸை கொடுத்திருக்கிறீர்கள்!விளக்கமும் நன்றாக சொல்கிறீர்கள்!நாங்கள் உங்கள் வீடியோக்களை குடும்பத்துடன் பார்த்து மகிழ்கிறோம்!மிக்க நன்றி சார்!

  • @aparnairaivi1381
    @aparnairaivi1381 4 ปีที่แล้ว +3

    Hi bro this video shows our culture and Heritage. It's really amazing. Proud to be an Indian.

  • @rajeshnarayanaswamy5773
    @rajeshnarayanaswamy5773 4 ปีที่แล้ว +1

    A superb temple to visit during week ends..especially on Saturdays....the cafeteria is awesome and too much prasadam and food we cannot skip...god bless all..I had....really powerful gods

  • @user-np9gb4wk9p
    @user-np9gb4wk9p 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது இங்கு உள்ள தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அமெரிக்காவில் பிரதிபலிப்பு பார்க்க ஆச்சரியமாக உள்ளது ரொம்ப நன்றி

  • @mukeshsaravanan2542
    @mukeshsaravanan2542 4 ปีที่แล้ว +3

    One of the Best video and loved video on youtube
    Thank you for this video

  • @TisIsShe
    @TisIsShe 4 ปีที่แล้ว +8

    As a Muslim, I've visited so many temples including the great Brahgadeshwar Thanjai temple(amazing architecture 😍 ) .. But they dint allow me in Madurai Meenakshi temple in Madurai.. Tried twice. They dint allow bec I was in burka. They told us to remove. Worst experience. But all Muslims in burka allowed in Thanjai temple.. Tats y v all Visited many times. Then v decided to visit only historical temples bec they only allow for sure..!!
    Thanq for ur tour to tis temple.. And It's lovely to see tis. Ur explanation is so cool. Video jus awesome. Watched thrice.. 😊
    U be safe... Dnt touch middle of ur mask. Pls Maintain d distance.. Stay safe 😊 😊

    • @Bostonite1985
      @Bostonite1985 3 ปีที่แล้ว

      I am a Hindu from Chennai. I am really amazed to read about muslim women visiting Hindu temples. I had a similar experience in Guruvayur Temple in Kerala where men have to take a bath before entering into the Temple. (Even if they had already taken a bath at home). Also, men are not allowed to wear a shirt when entering into the temple. There are Hindu temples with some extreme meaningless rules. But people follow these rules to avoid arguments with the temple authorities. Muslims living in western countries (particularly from the Middle East and Pakistan) are too conservative. They will not enter into a temple or church. I speak from my own personal experience. You are a remarkable woman if what you say is true.

    • @PrasadVarshanMusic
      @PrasadVarshanMusic 3 ปีที่แล้ว

      Even madurai meenatchi temple is historical madam. It has 3000 years history built by pandyan empire. It's just unfortunate they didn't allow you but my friend also Muslim went inside the temple coz he is male. The temple Authority should allow people with burqa coz it's just a way of dressing.

  • @balajimathivanan9226
    @balajimathivanan9226 4 ปีที่แล้ว +1

    Kovil la Tamil vazhipadu and then ur bg music makes me calm ❤️Orey nal la un ellam vids um pathuten bro👌 editing puccah and useful ❤️keep going

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 4 ปีที่แล้ว +1

    wow, such a big beautiful temple, very good coverage, thank you madhavan, god bless you

  • @jeeva-san
    @jeeva-san 4 ปีที่แล้ว +8

    Green and clean environment 🍃

  • @prakashbalasubramanian9054
    @prakashbalasubramanian9054 4 ปีที่แล้ว +4

    Maddy Bro, I feel myself visited the great Meenakshi Temple Houston. Thanks for your wonderful VLOG.

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 3 ปีที่แล้ว +2

    I visited Houston. But missed this temple. Thanks for this video

  • @manir3142
    @manir3142 3 ปีที่แล้ว

    தங்களின் காணோளிகளில் இந்த காணொளி தனிச்சிறப்பு மிக்கது.
    👍👍👍
    மணி, சிங்கப்பூர்
    This is "One of best videos" of Way2go 👍👍👍
    Mani, Singapore

  • @GGgoldspear
    @GGgoldspear 4 ปีที่แล้ว +3

    Very nice. Appreciate your presentation.Thank you.From Singapore

  • @kavarchinayagandhamo830
    @kavarchinayagandhamo830 4 ปีที่แล้ว +3

    👌👌🙏 watching from Madurai

  • @user-jy5ft3kq7c
    @user-jy5ft3kq7c 4 ปีที่แล้ว

    இது போன்ற கோயில்களை,உங்கள் கானொலி மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.

  • @bnanwsu
    @bnanwsu 4 ปีที่แล้ว +1

    Thank you for this video. Such a blessing to have stumbles upon this video.

  • @aswinkumar9060
    @aswinkumar9060 4 ปีที่แล้ว +4

    Love you bro un story telling vara level ❤️

  • @muralidharan.s9069
    @muralidharan.s9069 4 ปีที่แล้ว +36

    2.05 Marry , maari... Sema rhyming bro.. 😂🤣😂🔥💯

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 ปีที่แล้ว

    என் நண்பர் ஒருத்தர் சொல்லி தான் நான் உங்கள் இந்த வீடியோ வை பார்க்கின்றன் நான்.அருமையாக உள்ளது- தமிழ்நாடு திருச்சி உள்ளவன் நான்

  • @kumarannathan4911
    @kumarannathan4911 3 ปีที่แล้ว

    உங்களின் சேவைக்கு அந்த மீனாட்சி அம்மன் என்றும் துணை இருப்பாள்.

  • @mrbabu6150
    @mrbabu6150 4 ปีที่แล้ว +4

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthymanickam1075
    @moorthymanickam1075 4 ปีที่แล้ว +3

    Amazing Bro, beautiful. I don't know what to say about your video that you are positing here. reallly, it is kind of motivational or boosting stuff for our culture. By the way I am from Paramakudi and working in singapore.

  • @RAJAJI12345IS
    @RAJAJI12345IS 4 ปีที่แล้ว

    மாதவன் சார் வணக்கம், நான் தமிழக காவல் துறையில சென்னையில பணிபுரியரேன் தங்களின் WAY2GO சேனல பார்க்கும்போது நானே அமெரிக்காவுல இருக்கர மாதிரி உனர்ரேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு.மிக்க நன்றி.தொடர்ந்து ஒலிபரப்பு ங்க.நன்றி.

  • @kulothungankulothungan446
    @kulothungankulothungan446 3 ปีที่แล้ว

    பார்க்க பார்க்க மனதிற்க்கு திருப்பித்தியாக உள்ளது. மனமார்ந்த நன்றிகள். Sir முக்கியமாக ஆலயத்தின் சுத்தம்,

  • @sridhar2014
    @sridhar2014 4 ปีที่แล้ว +3

    Super iruku bro . You have upload more beautiful videos

  • @gopisurya6814
    @gopisurya6814 4 ปีที่แล้ว +3

    Meriamma mariamma vera level bro👌👌🤣🤣🤣

  • @kamu2602
    @kamu2602 4 ปีที่แล้ว +1

    Thank you for a tour of this beautiful temple..I had the virtual darshan😍 Wish temples are maintained clean in our country too

  • @kameshdev8070
    @kameshdev8070 4 ปีที่แล้ว

    Arumai 👌👌👌அமெரிக்கா பேன Feeling ah irukku tq so much. Way to go

  • @kamalakannandurai9153
    @kamalakannandurai9153 4 ปีที่แล้ว +5

    கோவில் 👌👌👌👌

  • @KrishnaKumar-ge8mk
    @KrishnaKumar-ge8mk 4 ปีที่แล้ว +3

    Loved it brother 💙.

  • @ushasankar7528
    @ushasankar7528 3 ปีที่แล้ว

    Heartful thanks bro.manasu neranju irundathu.way to go

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது... அமெரிக்கா அமெரிக்கா தான் அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..

  • @ram-jj4vr
    @ram-jj4vr 4 ปีที่แล้ว +3

    Great effort bro. Your videos are having some liveliness. Perfect Tamilan.