Frozen Lake in America | Denver Diaries | Ep 5 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Way2gotamil
    @Way2gotamil  3 ปีที่แล้ว +241

    Merry Christmas to everyone🎄🏔🌨🎉😎

    • @s.mithra4762
      @s.mithra4762 3 ปีที่แล้ว

      Thanku

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +1

      உங்கள் திருக்கோணேஸ்வரம் கோவில் பதிவை காண ஆவலுடன் இருந்தேன் பதிவு தாமதத்திற்கான காரணம் என்ன நண்பரே

    • @arulanthuvanmadhan4554
      @arulanthuvanmadhan4554 3 ปีที่แล้ว +1

      Happy merry Christmas wishes to you bro

    • @richardregan5214
      @richardregan5214 3 ปีที่แล้ว

      TQ merry Christmas bro 😍😍😍

    • @anuroyal701
      @anuroyal701 3 ปีที่แล้ว

      bro neeanga ellarum yaan Shahrukh Khan mathiri yaan post kudukkerianga 😍

  • @azharazhar2011
    @azharazhar2011 3 ปีที่แล้ว +113

    Neenga eppo America series videos poduvinga nu wait pannittu irunthen bro thank you ✨💥

    • @azharazhar2011
      @azharazhar2011 3 ปีที่แล้ว +1

      @@bxeagle3932 speed ah type panrathu konjam apti ipti than irukkum 😂

    • @anandarajkumar2039
      @anandarajkumar2039 3 ปีที่แล้ว +1

      Yes bro sri Lanka la ungalukana natural freedom elam, unga signature touch miss achi antha guide pora poku ku neenga poga venda tha pochi anga ula safety reason hum kuda,,

    • @felix-cd8hk
      @felix-cd8hk 3 ปีที่แล้ว +1

      Me to ❤️

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 ปีที่แล้ว +57

    சாலையும் பனி
    சோலையும் பனி
    ஏரியும் பனி
    ஏறிப்பார்க்க இல்லையே MONEY!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +3

      வாழ்க உங்கள் தமிழ் ஆங்கில அன்பறிவு 🙏👍💪👌👏🙋‍♂️

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 3 ปีที่แล้ว +2

      😄👌

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 3 ปีที่แล้ว +4

      @@sarveshwaranr.b8427
      அழகாக எழுதத் தமிழ் வேண்டும்
      அடுத்தவரைப் பாராட்ட இதயம் வேண்டும்!
      எம்மிடம் தமிழ் இருக்கு!
      உம்மிடம் இதயம் இருக்கு!
      எனவே,
      நீங்கள் உயர்ந்தவர்!

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 3 ปีที่แล้ว +3

      @@ratnakumarparameswary896
      நன்றி சகோதரி!

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 ปีที่แล้ว +2

    எங்க வீட்டுப் பிள்ளை மாதவனுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 🌲
    பார்க்கும் இடமெல்லாம் பனி வனமாக காட்சி .....பார்க்க பார்க்க பரவசம்.பார்வைக்கு. விருந்தளித்த மாதவனுக்கு மிக்க நன்றி 🙏👌👍😍💐
    அன்புடன் அமுதா அம்மா

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +2

    அமெரிக்காவின் கம்பீரம் கம்பீரம்தான் மிகவும் அருமையான பதிவு.என்ன அழகு கம்பீரம்.பனிமலைகளின் அழகு அசத்தல் ❤️ கோயமுத்தூர் பிரேமநாதன் 🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 3 ปีที่แล้ว +1

    அருமையான பனிவிழும் நீர்வனம்! காது,மூக்கு இவற்றை மூடியிருக்கலாமே மாதவா? செம்மையான காட்சி!

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 ปีที่แล้ว +15

    Anna pls America series regulara podunga 😭 really missing ur life in America 😍💯

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +2

    உண்மையில் இந்த பனியில் நானே இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நண்பா மிக்க நன்றி 💐👍

  • @bhavanishankarmathiyazhaga1123
    @bhavanishankarmathiyazhaga1123 3 ปีที่แล้ว +11

    I'm shedding tears right now...what a Beautiful planet it is..😍

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว

    Srilanga வீடியோ எதிர்பார்த்துட்டு இருந்தேன் திடீர்னு அமெரிக்கா வீடியோ கொடுத்து அசத்தறீங்க புரோ நீங்கள் பார்த்த இடங்கள் அனைத்தையும் எங்களையும் பார்க்க வைக்கும் உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் ஐஸ் மழையில் நாங்களும் நனைந்தது போல உணர்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @longrichthendral
    @longrichthendral 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருக்கிறது எங்களுக்குத்தான் இதுபோல் பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை எப்போது நடக்கும் என்றும் தெரியவில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது... திருவாரூர் மாவட்டம்.... அன்புடன் தென்றல்...

  • @venkatesharunarun6370
    @venkatesharunarun6370 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கும் மற்ற chennalukkum உள்ள வித்தியாசம் மற்ற சேனலில் எப்பதான் முடியும் வீடியோ என்று இருக்கும் ஆனால் உங்கள் சேனலில் ஐயோ இன்னும் கொஞ்ச நேரம் இருக்க கூடாதா இன்னும் சிறிது நேரம் இருக்கக் கூடாதா என்று ஆசையாக இருக்கும் உங்கள் வீடியோ அனைத்தும் அற்புதமாக சுவாரசியமாக இருக்கிறது நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்குமா என்று தெரியவில்லை அவ்வளவு அற்புதமாக எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறீர்கள் நன்றி (அண்ணா) இது அன்பினால் கூறும் வார்த்தை வாழ்த்துக்களும்💐

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว

    அமெரிக்காவின் குறிப்பிட்ட கால பனிப்பிரதேசம் அட்டகாசமாக உள்ளது. அகலமான சாலையின் இரு பக்கங்களிலும் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பொழிவு கண்கொள்ளா காட்சி. Bear Lake.ன் தண்ணீர் ஐஸாக மாறி விளையாட்டு திடல் போன்ற காட்சியும் அதன்மேல் அனைவரும் நடந்து செல்வது இயற்கையின் அதிசயம். அருமை அருமை அருமை. Beautiful Snow falling & Icy Area Video Super Bro.👌👌👌👌👌👌👌

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 3 ปีที่แล้ว +1

    இந்த அழகை பார்க்க இரண்டு கண்கள் பத்தாது நன்றி way2go..

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.நாங்ஙளும் ப்ரயாணம் செய்வது போல் மிக அழகாக வீடியோ எடுத்திருக்க றீர்கள்.

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 3 ปีที่แล้ว +2

    பணிவிழும் அமெரிக்க தேசம் அழகாக மின்னும் வண்ண விளக்குகள் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏற்ப அழகான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள் நண்பா....

  • @ll-ti8ej
    @ll-ti8ej 3 ปีที่แล้ว

    Iyarkaiyin azhahil iraivanai kangiraen. You are a lucky person. God bless you

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 3 ปีที่แล้ว +1

    இலங்கையில் இருந்து ஹனுமார் மாதிரி டக்குனு அமெரிக்காவுக்கு பறந்துடீங்களே ப்ரோ.... செம 👌👌👌👌

  • @kesavanmalathi6388
    @kesavanmalathi6388 3 ปีที่แล้ว +1

    நீங்கள் உண்மையில் உலகம் சுற்றும் வாலிபன் தான்.... உங்களால் தான் இந்த உலகத்தை எங்களால் கான முடிகிறது.... இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 😇🎅❄☃⛄⛄😊🎁🎊

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +1

    அமேரிக்காசென்றுகிஸ்துமஸ்
    வீடியோ எடுத்துபேட்டதுவேரலெ
    வள்லொக்பனியைகான்பித்தது
    சூப்பர் மாதவன்வாழ்த்துக்கள்

  • @sooryanathngr
    @sooryanathngr 3 ปีที่แล้ว +1

    Hats off to your hardwork. The way of presentation is amazing. வாழ்த்துக்கள் மாதவன் bro.

  • @uvanamerkel8793
    @uvanamerkel8793 3 ปีที่แล้ว +3

    15:19 Athu yen music kadesi apdi mudithu 😂😂😂😂 Merry Christmas annaaa cheekrama US poonga

  • @railsnegan
    @railsnegan 3 ปีที่แล้ว +1

    😍😍❤️❤️உலகம் சுற்றும் வாலிபனே
    😍 வாழ்க வளமுடன்

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 ปีที่แล้ว +12

    Anna merry Christmas and a happy new year 🇱🇰🙏👍👌💯ungal periya fan Anna

    • @myreaction2489
      @myreaction2489 3 ปีที่แล้ว +2

      Which pen 🖊️ pen I'll fan

  • @sankar2909
    @sankar2909 3 ปีที่แล้ว

    இது எல்லாம் எங்க கனவுல கூட நடக்காத ஒன்று அண்ணா... ஆனால் இப்போது உங்கள் நிகழ்ச்சி பார்க்கும் நானும் அமெரிக்காவை நேரில் சுற்றி பார்த்தது போல் அனுபவம் கிடைக்கிறது 🙇🙇

  • @successstorytamil299
    @successstorytamil299 3 ปีที่แล้ว +5

    Amazing video quality ❤️.. Big fan of American series

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว

    வின்னோடும் முகிலோடும் விளையாடும் வென்நிலவே. Christmas specials video.👍
    Congratulations!

  • @sumathig8322
    @sumathig8322 3 ปีที่แล้ว +1

    Wow!! Such a beautiful place. No words to express. Very much enjoyed. Thanks Madhavan.💅💅💨💨💭💭💭🏵️🏵️🏵️💖💖🤗🤗

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 ปีที่แล้ว

    Romba nalaikku apram Denver diaries vanthurukku....kannukku kulirchiya irukku....thank u madhavan bro😍

  • @paulmanickarajt4974
    @paulmanickarajt4974 3 ปีที่แล้ว

    தம்பிமா , வணக்கம், அருமையாக இருக்கிறது, நானும் குளிரை இந்த வீடியோ பார்க்கும் போது உணர்கிறேன், நன்றி

  • @vinothmahendran599
    @vinothmahendran599 2 ปีที่แล้ว

    தமிழனின் குரலில் பனி வீழ்ச்சியை காண்பது பேரானந்தம்- நன்றி மாதவன் அண்ணா

  • @ramutwadsiruvani
    @ramutwadsiruvani 2 ปีที่แล้ว

    Arumai. Very very super. Vazthukal Madhavan.

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +2

    கிளைமேட், பனி சாரல் , மரங்கள் ,பாக்க அழகா உள்ளது மாதவன் அண்ணா

  • @nanjappant
    @nanjappant 3 ปีที่แล้ว

    Dear Madan
    Your Rocky Mountain trip shivers in coimbatore. India. Hatsoff

  • @way2gomoney460
    @way2gomoney460 2 ปีที่แล้ว +1

    "Way2Go is a one stop destination for World Travel" - Its true while watching your videos... really good. Keep going bro...❤

  • @Salm86549
    @Salm86549 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவுக்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் சகோ..இன்னும் நிறைய போடுங்க....

  • @shanthiwadhwani1032
    @shanthiwadhwani1032 3 ปีที่แล้ว

    ,vazhakkampola super

  • @balu67
    @balu67 3 ปีที่แล้ว

    nice presenatation.... Yetho Fairy Tales story la ninachu parkira idam pola irukku.....

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 3 ปีที่แล้ว +1

    way2go t-shirt,ippo way2go mask poga poga way2go ngra name la shoe,cap,jeans,perfume la manufacture panna start panniruveenga pola anna...super.

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 ปีที่แล้ว

    I had a feel as If I was actualy Colorado. Thank u Maddie bro👍❤️

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +1

    வீடியாே வேற லெவல்

  • @ahmedniyas687
    @ahmedniyas687 3 ปีที่แล้ว

    Bro...very clear speech
    And way 2 go ...title music ....superb...and specially trumpet...bgm...super...

  • @musari2099
    @musari2099 3 ปีที่แล้ว +2

    OMG!!! Unbelievable experience bro 👍🏼🎉
    Have a good day 💐💐💐

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 ปีที่แล้ว +18

    Merry Christmas Madhavan bro and all people 🎄🎄🎄⛪⛪❤️❤️🎆🎆🎆🎁🎁🎁 semma anna Christmas annaiku cool aana video vanthiruku 😁😁👍

  • @dhanapaldhanapal4943
    @dhanapaldhanapal4943 3 ปีที่แล้ว

    அருமை தோழரே 🙏🙏🙏

  • @prithviabish7607
    @prithviabish7607 3 ปีที่แล้ว +1

    -16° ...irundhaalum jly ah tha irukudhu 😂 ... Fan frm - தூத்துக்குடி ६ திருநெல்வேலி 💙💚

  • @vsduraisamy
    @vsduraisamy 3 ปีที่แล้ว

    Thanks for the snowy view.

  • @adavidloy2064
    @adavidloy2064 3 ปีที่แล้ว

    America series are the best one 👌👌👌

  • @SathishKumar-xs1sl
    @SathishKumar-xs1sl 3 ปีที่แล้ว

    04:18 Super Praveen

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว

    மீண்டும் அமெரிக்கா. சிறப்பு

  • @30pavithran.n43
    @30pavithran.n43 3 ปีที่แล้ว +1

    Bro nanum thirupattur dhan bro 💥😍

  • @yashgaming6225
    @yashgaming6225 3 ปีที่แล้ว +2

    இதுக்கு தான் waiting

  • @annamalai2376
    @annamalai2376 3 ปีที่แล้ว +1

    Super bro thank you for your experience nanga real ah Anga irunthe mariye feel panrom

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +1

    வீடியாே சூப்பர்

  • @statuscreation8375
    @statuscreation8375 3 ปีที่แล้ว

    Very beautiful climate in America December vacation

  • @jayashrees5508
    @jayashrees5508 3 ปีที่แล้ว

    This is so grand...beautiful video

  • @mohammedarif3722
    @mohammedarif3722 3 ปีที่แล้ว

    Ithuku thaan romba naala wait pannen

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 ปีที่แล้ว

    Beautiful snow places.

  • @haridas6611
    @haridas6611 3 ปีที่แล้ว

    hi vanakkam naththar vaalthukkal ningal eanathu thai nelaththyl irunthenkal eappa inka vanthenka super anna

  • @sanjaybond007
    @sanjaybond007 3 ปีที่แล้ว

    Vanthuvuttathu America videos. Denver diaries continuation dhana madhavan bro. Koraikkayayi etru America video post pannathuku Waytogotamil sangam sarbagama nandri.

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 3 ปีที่แล้ว

    Super Thanks Madavan

  • @akshaytv3578
    @akshaytv3578 3 ปีที่แล้ว +1

    Love from Pondicherry ❣❣

  • @manimaraneshwar5745
    @manimaraneshwar5745 3 ปีที่แล้ว

    மிக மிக அழகான பனி பிரதேசம் மனதிற்கு குளிர்ச்சியாக உள்ளது.
    நீங்கள் மீண்டும் அமெரிக்கா சென்று விட்டீர்களா?

  • @karthikeyan-rt1bi
    @karthikeyan-rt1bi 2 ปีที่แล้ว

    Denver is one of my favorites from way2go

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 ปีที่แล้ว

    Super Madavan thanks

  • @chandrasekaranr7570
    @chandrasekaranr7570 3 ปีที่แล้ว

    Fantastic coverage of snowcovered place in US, Madhavan

  • @jayaprakash1890
    @jayaprakash1890 3 ปีที่แล้ว +1

    புதுமை அருமை!!!🎉👍🔥

  • @Mugedhini_Gavaskar
    @Mugedhini_Gavaskar 3 ปีที่แล้ว

    Super aa irundhuchu na ❤ .........

  • @geethaj3295
    @geethaj3295 3 ปีที่แล้ว

    This is absolutely beautiful.Thanks for sharing. 💐💐💐

  • @jayachandran6565
    @jayachandran6565 3 ปีที่แล้ว +2

    Tremendous voice and video madhavan bro. When we expect you in cinemas? We are always support you

  • @vasanthkumard1626
    @vasanthkumard1626 3 ปีที่แล้ว

    was expecting this kind of video

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 3 ปีที่แล้ว

    சூப்பர் இனிய கிறுத்தும்ஸ் வாழ்த்துக்கள் 🎉🏔️

  • @deepikamani3822
    @deepikamani3822 3 ปีที่แล้ว

    I really miss Minnesota....Eden prairie...bro

  • @dineshkumarchandran5819
    @dineshkumarchandran5819 3 ปีที่แล้ว

    Nice video, we like your America videos. Thank you Madhavan.

  • @mercygod4994
    @mercygod4994 3 ปีที่แล้ว

    Superb vlogs Thank you bro!👌

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 3 ปีที่แล้ว

    அருமை!!!🎉👍🔥அருமை!!!🎉👍🔥

  • @SanjayKumar-kj2ls
    @SanjayKumar-kj2ls 3 ปีที่แล้ว +4

    Happy Christmas for way2Go family
    👍

  • @iamgiri2583
    @iamgiri2583 3 ปีที่แล้ว +1

    Good video at Good timing !! ❤

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว

    Thank you for the video Anna

  • @rameshbabu8068
    @rameshbabu8068 3 ปีที่แล้ว

    Thalavaree Vera Vera level and happy Christmas 🎄🎄🎄

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 ปีที่แล้ว

    Wow 🤩semme place Thalaiva❣️

  • @Tharan22
    @Tharan22 3 ปีที่แล้ว +1

    Eppa Srilanka la irunthu poniga

  • @vimalvim7627
    @vimalvim7627 3 ปีที่แล้ว

    Bro neenga Vera level.....

  • @soundharmanimcamphilphd..9781
    @soundharmanimcamphilphd..9781 3 ปีที่แล้ว

    இலங்கை அடுத்து அமெரிக்க போய்யச்சா அருமை

  • @sabas7575
    @sabas7575 3 ปีที่แล้ว

    Ethu vera level video🎥 😍😍😍

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 ปีที่แล้ว

    Bro.உங்களுக்கு எனது கிறிஸ்துமஸ்
    மற்றும்
    Advance
    புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
    உங்கள் பயணம் தொடரட்டும் !

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 3 ปีที่แล้ว

    My favourite snow series 🤩

  • @huntercreations2812
    @huntercreations2812 3 ปีที่แล้ว +2

    merry christmas Madavan anna😍😍😍😍😍😍

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf 3 ปีที่แล้ว

    Bro is back... Super..

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 3 ปีที่แล้ว

    Super super 👌👌
    Happy Christmas 🎄

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna eppadi Irrukinga Neenga Evolo Azghana Climate partha chill feeling Varudhu Eppadi oru eyarkai pasumai nirandha Azghu Arumai🕉🙏Vazgha Valamudan

  • @ellamapooja6589
    @ellamapooja6589 3 ปีที่แล้ว

    Tq anna 💕

  • @dharanismsc
    @dharanismsc 3 ปีที่แล้ว

    Bro am from Vellore am great fan , you impressing me , am great fan .. i love USA .. soon in my life definitely one time .. we will meet in USA . I have hope ..

  • @PENSVASANTHAKUMAR
    @PENSVASANTHAKUMAR 3 ปีที่แล้ว

    After a long time, happy to see the America episode

  • @Abc-yx3bz
    @Abc-yx3bz 3 ปีที่แล้ว +1

    Unga explained and voice super👏👏👍👍

  • @SmartSnacks.
    @SmartSnacks. 3 ปีที่แล้ว

    Neenga pesama America ka pogidunga Madan! America videos are exiting!

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 3 ปีที่แล้ว

    Merry Christmas 🎄🎄💐💐
    Beautiful place thank you your for sharing friend🙏👍🌹🌹

  • @ksakthinagarajan
    @ksakthinagarajan 3 ปีที่แล้ว

    Merry Christmas bro, உறைந்த ஏரியை பார்த்து உறைந்தேபோனேன்...
    Drone shot missing bro...

  • @svbbalaji7897
    @svbbalaji7897 3 ปีที่แล้ว +1

    Love 💕 you ❤️ America