அமெரிக்க ரயில் பயணம் | America Intercity Train Travel | way2go | Madhavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • அமெரிக்க ரயில் பயணம் - America Intercity train Travel
    Amtrak is a passenger railroad service that provides medium and long-distance intercity service in the United States and to nine Canadian cities. Amtrak serves more than 500 destinations in 46 states and three Canadian provinces.
    The United States government through the Secretary of the United States Department of Transportation owns all the company's issued and outstanding preferred stock. Amtrak's headquarters is located in Washington, D.C.
    Tower of the Americas - • அமெரிக்க ரயில் பயணம் |...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

ความคิดเห็น • 1.6K

  • @cat_voice
    @cat_voice 4 ปีที่แล้ว +251

    இதனால் தான் அமெரிக்கா போனால் நம்ம ஆளுங்க வரமாட்டேன் கிறாங்க‌ எது எப்படியோ உங்களால ரயில்ல‌ நானும் போன பீல் இருக்கு புரோ‌ 🥰🙏💞

    • @pitquote
      @pitquote 3 ปีที่แล้ว +7

      INDIAN RAILWAYS EMPLOY MILLIONS AND MILLIONS AND IT EXCEEDS THE POPULATION OF MANY CITIES IN UNITED STATES. BE PROUD TO TRAVEL IN IINDIAN RAILWAYS WHERE EVERY ONE CAN AFFORD TO TRAVEL WITH OR WITHOUT TICKET. LASTLY INDIA IS THE LARGEST RAILWAY IN THE WORLD- DO NOT UNDER ESTIMATE. (I AM WRITING THIS REPLY AFTER GLOBALLY SEEING MOST OF THE CITIES IN THIS WORLD AND RETURNED BACK FOR MY SAFE LIVING IN INDIA.

    • @jothivasu40
      @jothivasu40 3 ปีที่แล้ว +11

      Mostly அங்கு எல்லாமே சுத்தம் இருக்கு என அங்கேய் வரி ஜாஸ்தி மேலும் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு காற்றோட்டம் இருப்பதால் எவ்வளவு தொகை சம்பாதித்து செயல் பட முடியுமோ அங்கேய் வாழ்கிறார்கள்.
      நூற்றுக்கு அறுவது விழுக்காடு அங்கு வேலை கிடைத்தால் திரும்புவதில்லை. (தப்ப நினைச்சிக்காதீங்க) --- தங்களுடைய தாய் தந்தை இறந்தால் கூட யாரும் வருவதில்லை இது சமீபத்தில் நான் வகிக்கும் பெங்களூர் வீட்டருகில் நடந்தது பாவம் அந்த அம்மா தனியா தான் செத்தது ( die poor என்று நாம் எல்லோரும் சொல்வோம் அனால் இன்று die rich ) பெரும்பாலும் சொந்தங்களை நாம் என்றோ தொலைத்ததானால் அவர்கள் இன்று இல்லை.

    • @cat_voice
      @cat_voice 3 ปีที่แล้ว +5

      @@jothivasu40 உண்மைதான் சார்...கடைசி காலத்தில் பெத்தவங்கள காப்பாத்தாதவங்க உருப்பட்டதா சரித்திரம் இல்லை.💖🥰

    • @prakaashj5485
      @prakaashj5485 3 ปีที่แล้ว +3

      @@pitquote there is nothing proud when we see toilets in our trains.

    • @pitquote
      @pitquote 3 ปีที่แล้ว +1

      @@prakaashj5485 BLAME THE USERS - NOT THE RAILWAYS- THEY MUST FLUSH BEFORE THEY CLEAN THEMSELVES.

  • @moorthivino2355
    @moorthivino2355 4 ปีที่แล้ว +52

    அருமை யான குரல்..அழகிய காட்சி அமைப்புகள்...அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் அண்ணா...தமிழன் தனி ஒருவனாக......❤️

  • @balaganesh5816
    @balaganesh5816 3 ปีที่แล้ว +27

    அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா அப்படியே வெள்ளை மாளிகை பெண்டகன் new York City இவை அனைத்தும் பார்க்கனும் போல இருக்கு அண்ணா enjoy your life

  • @saroprabu
    @saroprabu 4 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பதிவு.👍 சுற்றியும் ஜன்னல்ஙள் இயற்கை இரசித்த வாறு ஒரு பயணம்..👌நானும் இந்த இரயிலில் பயணம் செய்தமாதிரி உணர்வை ஏற்படுத்தியது நண்பா.. மிக்க நன்றி..🙏

  • @kalaicholai7952
    @kalaicholai7952 4 ปีที่แล้ว +10

    அருமையான பயணம் இப்படி சுத்தமான ரயில் இத்தனை வசதிகளுடன் பார்க்க வியப்பாக உள்ளது...நம் நாட்டிலும் இதுபோல வரவேண்டும் என்று நன்றி சார்

    • @georgefernandezraj1478
      @georgefernandezraj1478 4 ปีที่แล้ว

      Nama oorula system sari illla bro.... Nama travel start panrathuku munadi eh harrpic vangitu ponum

  • @rojaramani2572
    @rojaramani2572 3 ปีที่แล้ว +3

    மாதவன் ,coverage சினிமா பார்ப்பது போல் அருமையாக உள்ளது. அப்புறம் உங்கள் குரல்,பேசும் விதம் முக்கியமா coverage எல்லாம்,நான் அமெரிக்காவில் அந்த இடங்களிலெல்லாம்Travel செய்வது போல் உணர்கிறேன்Free trip to America,thank you Madhavan.

  • @cphariharan1621
    @cphariharan1621 4 ปีที่แล้ว +274

    இந்த மாதிரி ரயில் வருவதற்கு இன்னும் நூறு வருடம் ஆகும் இந்தியாவில்

    • @Mr.Candidate
      @Mr.Candidate 3 ปีที่แล้ว +5

      Ada irukku paaa,
      Vistadome Coaches for tour in Arakku Valley Andhra and in Konkan Railway, Goa - Maharshtra.

    • @RADHRADHU
      @RADHRADHU 3 ปีที่แล้ว +8

      அதாவது கூட்டமே இல்லாம நாம் ஒருமட்டும் செல்வதை கூறுகிறீர்கள் போலும் - அங்கு சென்று சிவப்பிந்தியரை கேளுங்கள் சொல்வான் கதை கதையாக -

    • @AnandKumar-gq5mw
      @AnandKumar-gq5mw 3 ปีที่แล้ว

      apa oru nalaiku US mari 2 or 3 trains vanda parava illaya.

    • @Ranjithnd28
      @Ranjithnd28 3 ปีที่แล้ว +1

      Vaibilla raja😊😊😊

    • @nishantha853
      @nishantha853 3 ปีที่แล้ว

      Unmai🔥

  • @sindirasridhar2985
    @sindirasridhar2985 3 ปีที่แล้ว +8

    நல்ல அனுபவம் உங்க கேமரா முன் நன்றாக படபிடிகின்றார் நன்றி பல

  • @aravindasamy6707
    @aravindasamy6707 4 ปีที่แล้ว +5

    தலைவணங்குகுறேன்🙏 sir,
    ரொம்ப நன்றி🤝😘💐 சொல்லிக்கிறேன்,
    ஏன்னா எங்களால் அங்கே வந்து இப்பிடி சுற்ற முடியுமா,எப்போ நிகழும் ன்னு தெர்ல,
    நீங்க போடும் ஒவ்வொரு காணொளியும் நான் அவ்விடத்தில் இருப்பதைப்போபோன்ற ஒரு உள்ளுணர்வு உண்டாகுது,
    அமெரிக்கா-பார்க்கணும் ன்னு தவிக்கிற தமிழ் மக்களுக்கு இதன் பயன் சென்றடையட்டும்.
    மேலும் பல பல காணொளியும் அனுப்புக.
    உங்களின் பயணம் தொடரட்டும் sir.🙏🤝

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 4 ปีที่แล้ว +174

    Super machi. To be honest, it give me a experience like I travelled in this train. Good coverage.

    • @anandp2006
      @anandp2006 4 ปีที่แล้ว +4

      If you r in US you will enjoy the same... Or Study copy n paste IT softwares to enjoy US...

    • @badrudeen7763
      @badrudeen7763 4 ปีที่แล้ว +1

      @@anandp2006 sir being in a fate...we are just mechanical engineers

    • @keepgoing6430
      @keepgoing6430 4 ปีที่แล้ว

      Next time we speak like... No observation deck in India?? ...

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

    • @revivertrends5553
      @revivertrends5553 4 ปีที่แล้ว

      @@anandp2006 well said

  • @rameshbala1011
    @rameshbala1011 4 ปีที่แล้ว +25

    Your effort is priceless..
    What a perfection ❤❤❤

  • @mkalyanaraman4752
    @mkalyanaraman4752 3 ปีที่แล้ว +3

    Thanks for your videos. I had recently seen some . Your description is very fine. Though I visited from 2007 to 2019 I had not seen much your videos makes me yearn more visits. Many places I had travelled by car. Wish you long live happily. Many more healthy happy healthy returns of the day

  • @g.bavanibavani675
    @g.bavanibavani675 4 ปีที่แล้ว +56

    அடுத்த வீடியோ Undertaker வீட்டையும் அவரையும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா plzzzz

  • @narandrannaran2241
    @narandrannaran2241 4 ปีที่แล้ว +37

    OK மாதவன் அடுத்த வீடியோவில் பார்க்கலாம்

    • @aliceecila7495
      @aliceecila7495 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/aKP4i1yK7M0/w-d-xo.html 😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว +1

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @ganeshbm4265
    @ganeshbm4265 3 ปีที่แล้ว +2

    Super anna. Very good coverage...keep it up...I had been to USA twice under tourist Visa. Feeling happy after seeing your videos. Sweet memories

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 4 ปีที่แล้ว +1

    I am in USA for 5 years but train la ponathe illa bro. poganum nu aasai but chance kidaikala. you did a great job in this video and explained everything precisely bro.

  • @salaikumaran2342
    @salaikumaran2342 3 ปีที่แล้ว +51

    இந்தியாவில நாங்க எப்போது இதெல்லாம், அனுபவிக்கபோறோமோ தெரியல நாசமா போன அரசியல் வியாதிகள் என்னைக்கு இதையெல்லாம் கொண்டுவரப்போறாங்களோ

    • @prawinism
      @prawinism 3 ปีที่แล้ว +5

      கொண்டு வந்தா நீங்க ஒழுங்கா வெச்சுப்பிங்களா??

    • @HarishKumar-ys4nh
      @HarishKumar-ys4nh 3 ปีที่แล้ว +3

      Ama North la 24hrs paaka potu thuppitu irunthaangana engatha poi intha maari trains ellam vidrathu😀😀🤣🤣🤣

  • @kaderbasha2907
    @kaderbasha2907 4 ปีที่แล้ว +10

    நம் நாடும் இதுபோல் சுத்தமாக இருக்க வேண்டுமே என்ற ஒரு ஆதங்கம் எனக்குள் எழுகிறது 😔

  • @RajkumarRajkumar-xn4hw
    @RajkumarRajkumar-xn4hw 3 ปีที่แล้ว

    அமெரிக்காவில் நாவலன் டிரெயின்ல போனா ஒரு சந்தோசத்தை இந்த ஒரு பதிவு எங்களுக்கு கொடுத்து இருக்கிறது இந்த மாதிரி எல்லாம் நம்ம இந்தியாவில் எப்போது மாறும் அதை எதிர்பார்த்து நமது தலைமுறை அனுபவிக்கட்டும் மிகவும் அருமையான ஒரு பதிவு மனதிற்கு ஒரு சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு சிறப்பான ஒரு ரயில் பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 4 ปีที่แล้ว +1

    Superb Bro...I saw this video with my daughter and she feel like travel on Train. Awesome bro...Keep on doing videos...Wish you all the best🙏🙏🙏💕💕💕

  • @villandkk4715
    @villandkk4715 4 ปีที่แล้ว +23

    Upcoming videos are vera Level way2Go ❤❤❤

  • @pselvaraj30
    @pselvaraj30 4 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️மிக அருமையான ரயில் பயணம்❤️❤️❤️ Waiting for next episode ❤️❤️❤️

  • @balanjaya159
    @balanjaya159 4 ปีที่แล้ว +1

    நல்ல ரயில் பயணம் மிகவும் அருமை யாக உள்ளது மாதவன் சார்

  • @seetharamangovindaraju9554
    @seetharamangovindaraju9554 4 ปีที่แล้ว +1

    Hi Madhavan, i am seetharaman from chennai, for the last 6 months i have been watching all your videos, and really i like your videos, becoz i like USA verymuch, you narration about the video was awesome, just now i saw your America intercity train travel video, really superb, and i am expecting the another part of this trip....Thanks...have a nice day...and please be safe.

  • @flipflop3742
    @flipflop3742 4 ปีที่แล้ว +4

    America and varanam aayiram bgm makes the best combo❤🔥

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 4 ปีที่แล้ว +37

    Vaaranam Aayiram movie background music Ade madiri unga dream girl la train journey la pathingala !!! 😋😅

  • @anniefenny8579
    @anniefenny8579 4 ปีที่แล้ว

    நானும் இந்திய இரயில்வேயில் என்ஜின் பிரிவில் டெக்னீஸியனாக பணிபுரிகிறேன்.இவ்வளவு சுத்தமாக அழகாக, தகுந்த இடவசதியோடு ஒரு இரயிலும் நம்மிடம் இதுவரை இல்லை.அதிகாலை இரயில் பயணத்தில் இஞ்சினிலிருந்து வெளியே பார்த்தால் வழித்தடத்தின் இரு பக்கங்களிலும் காலைக்கடன் கழிப்பவர்கள் இரயிலைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக எழுந்து நிற்பது (ஒருவேளை மரியாதை நிமித்தமாகவோ😀)இன்றும் தொடர்கதை தான்.வாழ்த்துக்கள் உங்கள் பதிவிற்கு.

  • @mohamedthahir4888
    @mohamedthahir4888 4 ปีที่แล้ว +1

    சகோ இந்தியாவிலிருந்து கொண்டு அமெரிக்க ரயிலில் பயணம் செய்து...... எங்களை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதற்கு....... ரொம்ப நன்றி 🙏🙏🙏 நீங்கள் ஒவ்வொரு வீடியோ இடும் போதும் நாங்கள் அமெரிக்காவில் வாழ்வதைப் போல உணர்ந்து கொள்கிறோம்......

  • @kanthdhanush8059
    @kanthdhanush8059 4 ปีที่แล้ว +51

    Same train in GTA Sanandreas😅

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 ปีที่แล้ว +1

    சிறப்பான வீடியோ.தெளிவான விளக்கம்.தொடரட்டும் பயணம் நன்றி.🙏🌷

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 3 ปีที่แล้ว

    நான் அமெரிக்கா போன மாதிரி ஒரு எண்ணம் தோன்றியது நண்பருக்கு நன்றி வீடியோ போட்டு காண்பித்ததற்கு

  • @arunbalakrishnan85
    @arunbalakrishnan85 4 ปีที่แล้ว +4

    You make videos by your own, enjoying your own company that's really blessed which many people won't get that ,
    You will become a famous vlogger I believe it so strong .

  • @prasannainfo6071
    @prasannainfo6071 4 ปีที่แล้ว +4

    நானும் உங்க கூட சேர்ந்து travel பண்ண மாதிரி இருந்துது நன்றி ப்ரோ vera level 💖💘💖💘

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @sapthagiri1289
    @sapthagiri1289 3 ปีที่แล้ว

    அருமை.. மிக அழகாக காட்சிபடுத்தி இருக்கிறீர்கள்.. Way2go வில் நான் பார்க்கும் முதல் வீடியோ... டிரெயின் அழகு.. நம்ப முடியாத அளவு வசதிகள்.. மிக அளவான, சரியான வர்ணனை.. வாழ்த்துக்கள்!!

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 ปีที่แล้ว +1

    Simply Superb,Way 2 go💐💐💐💐❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳✍️

  • @sounderkumar.m3607
    @sounderkumar.m3607 4 ปีที่แล้ว +9

    Unga video ellam அருமை 😍👌 அண்ணா❤👬....

  • @safetyseekerbhuvanaikannan4854
    @safetyseekerbhuvanaikannan4854 4 ปีที่แล้ว +8

    I like all your footages ...awesome dear ;I appreciate your dedication of showing different places which is reaching the remote corners of the world. great service . 👍👍👍👍way to go 😃😃keep going 🤘Dubai Kannan N Bhuvanai

  • @jyothir1120
    @jyothir1120 ปีที่แล้ว

    அமெரிக்க ரயில் மிகவும் அருமையாகவும் வசதி நிறைந்து உள்ளது.நாங்கள் பயணம் செய்ய முடியவில்லை என்றாலும் நவீன அற்புதமான படைப்புகளைப்பற்றி தெரிந்து கொள்ள Wayto Go மிகவும் மக்களுக்கு பயன் உள்ள சேனல்.
    நன்றி.வணக்கம்.
    வாழ்க வளமுடன் மாதவன்.

  • @mohanr4730
    @mohanr4730 3 ปีที่แล้ว

    மாதவன் சார் ரயில் பயணம் மிக மிக அருமையான பதிவு. ரயிலில் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவ்வளவு அழகாக பதிவு செய்து விளக்கமும் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி மாதவன் சார்.

  • @infiniteexplorer5384
    @infiniteexplorer5384 4 ปีที่แล้ว +65

    I wish to go in that train one day 😍

    • @ashik6794
      @ashik6794 4 ปีที่แล้ว +3

      Canada train traveling is better than US...

    • @anandianandi9624
      @anandianandi9624 4 ปีที่แล้ว

      Thank you Bro

    • @yogayoga8603
      @yogayoga8603 4 ปีที่แล้ว

      @@ashik6794 I think that is via rail Canada. am I right?

    • @akshayramjee5313
      @akshayramjee5313 4 ปีที่แล้ว +1

      @@yogayoga8603 yes

    • @ashik6794
      @ashik6794 4 ปีที่แล้ว +1

      @@yogayoga8603 yup... traveling with wife ..that would be great experience

  • @Alex-ck3yw
    @Alex-ck3yw 4 ปีที่แล้ว +26

    அமெரிக்காவில் இரண்டு அடுக்கு ரயில் you can change your thumbnail like this definitely you will get million views

    • @amazingvideos5809
      @amazingvideos5809 4 ปีที่แล้ว +3

      Nanum idha tha solalanu nenachan 👍

    • @senthildj9930
      @senthildj9930 4 ปีที่แล้ว +3

      Yes. Bro

    • @aliceecila7495
      @aliceecila7495 4 ปีที่แล้ว

      th-cam.com/video/aKP4i1yK7M0/w-d-xo.html 😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @mansoorali5533
    @mansoorali5533 4 ปีที่แล้ว +1

    Super bro. Nerula travel Panna feel kodukkureenga. Plz do more like this different type vlog. Hats off to you bro...from Doha, Qatar.

  • @rajesh5496
    @rajesh5496 3 ปีที่แล้ว +1

    I think it'll be a forever dream for this kinda service to enter Indian railways..

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 4 ปีที่แล้ว +4

    மாதவன் நீங்க ஒரு முறை Hawaii போகனும் எங்களுக்காக அந்த இடங்களை காண ஆசை

  • @pragatheesann3009
    @pragatheesann3009 4 ปีที่แล้ว +39

    Waiting for Vegas vlog😜

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 ปีที่แล้ว +1

    Awesome train travel bro👌👍👏☺.... train la irukara compartment, lounge, bathroom, view area ellame arumai💪.... engalukaga ninga supera vlog ready panringa❤ thanks bro🙏🙏🙏

  • @sumitras5522
    @sumitras5522 3 ปีที่แล้ว +1

    Good narration coupled with simple and apt details...great way to see america...love for train buffs like me

  • @g.bavanibavani675
    @g.bavanibavani675 4 ปีที่แล้ว +42

    ஒரு live வீடியோ போடுங்க

    • @aliceecila7495
      @aliceecila7495 4 ปีที่แล้ว

      th-cam.com/video/aKP4i1yK7M0/w-d-xo.html 😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭

  • @BlueSky-bw2nc
    @BlueSky-bw2nc 4 ปีที่แล้ว +4

    Watching this video make me want to live in the united States too...💕

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.என்ன,அமெரிக்காவின் ரயில்வேவிற்கும்,நமது பாரதரயில்வேவிற்கும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. தூய்மை,அழகான வடிவமைப்பு. பாராட்டதக்கது. ஆனால்,கடைசியில் 10 நிமிடம் கால தாமதம் என நீங்கள் கூறியவுடன்,மனம் 🤔🙏💐🤗🤝

  • @mariappans3391
    @mariappans3391 4 ปีที่แล้ว +2

    Its a good and informative video. You are doing a good job, since many people ask their wishes, i also add in the list.
    I would like to see stock market offices in america, how they function, i dont know whether they will allow outsiders. then any Horticulture Garden center, i saw your village visit, this is home garden center kind of shops. Then Aquarium and Museum, the list will go on... as far as now this is enough ... let me ask more later...
    Thanks in advance

  • @mpdassche
    @mpdassche 4 ปีที่แล้ว +10

    We missed this when we were in San Antonio. Thank you maddy for taking us now 😉 Way2Go white T shirt parcel please..

    • @MithunShots97
      @MithunShots97 4 ปีที่แล้ว +1

      Bro even I need a, way 2 go t, shirt

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว +1

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @gopalmadan1783
    @gopalmadan1783 4 ปีที่แล้ว +3

    Stupendous video .I like you the way of explanation.I never missed your video.

  • @priyaelango8305
    @priyaelango8305 4 ปีที่แล้ว +1

    Super anna 😍 you are giving us an experience by explaining everything in detail ! Not all the blogger does it...!! This is will make you stand out of the crowd!! Good luck 👍

  • @thaminn9768
    @thaminn9768 4 ปีที่แล้ว

    வணக்கம் நட்பே..அமெரிக்கா நான் சென்றும் தொடர் வண்டியில் பயணிக்க முடியவில்லை..
    அந்த ஆசையை..அதன் அருமையை..
    பயணித்ததைப்போன்ற அழகை ஏற்ப்படுத்தி தந்து விட்டீர்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்..
    நட்புடன்...

  • @raam4104
    @raam4104 4 ปีที่แล้ว +33

    அமெரிக்க theatres பற்றி ஒரு வீடியோ போடுங்க ! Bro!

    • @madhav6831
      @madhav6831 4 ปีที่แล้ว +1

      After sometime😅

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @Jrajjai
    @Jrajjai 4 ปีที่แล้ว +3

    Nice video. Could have informed about the speed at which train travels, some more comparison with Indian trains like no guard coach, no high level platforms to board the train etc.

  • @macks9051
    @macks9051 3 ปีที่แล้ว +2

    anna... you are explaining so detail and make us to understand even tough we have not been to USA 🤗😊

  • @rockingram5183
    @rockingram5183 3 ปีที่แล้ว +1

    Wow.. It fully satisfied who has dream to be visited USA.. Keep making bro

  • @pkyspicecook1566
    @pkyspicecook1566 4 ปีที่แล้ว +6

    Interesting Madhavan! I also traveled along with you. Nice!

  • @km-fl2gb
    @km-fl2gb 4 ปีที่แล้ว +5

    நான் அமெரிக்கா ரயிலில் பயணித்த அனுபவம் அருமை வாழ்த்துக்கள்

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 ปีที่แล้ว +1

    நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசுகிறீர்கள்...பாராட்டுக்கள்

  • @ArvindIyengar
    @ArvindIyengar 4 ปีที่แล้ว

    இது ஒரு சுவாரஸ்யமான வீடியோ கிளிப். வாழ்த்துக்கள்!

  • @janakyraja4181
    @janakyraja4181 4 ปีที่แล้ว +4

    I have travelled by subways train in Chicago which lasted for 1 hour to reach Downton Chicago. It was a fascinating experience. One of the best ways to know the country and the amazing landscape is to travel by train.

    • @akshayramjee5313
      @akshayramjee5313 4 ปีที่แล้ว

      how did u see the city while travelling in subway?? in toronto subway is underground, same in newyork. How about chicago?

    • @janakyraja4181
      @janakyraja4181 4 ปีที่แล้ว

      Travelled from suburban to downtown. It was an underground station, Union Station. Of course we had to walk around the town for sightseeing.

    • @bilaludeen7265
      @bilaludeen7265 3 ปีที่แล้ว

      USA la ena panringa bro

  • @koushikram1489
    @koushikram1489 4 ปีที่แล้ว +6

    U r a perfect GVM Fan !

    • @akshayramjee5313
      @akshayramjee5313 4 ปีที่แล้ว

      GVM or harris ????

    • @koushikram1489
      @koushikram1489 4 ปีที่แล้ว

      @@akshayramjee5313 GVM only .. VTV.. Vettaiyadu, Music often .. if temple . Anniyan ambi or baba temple music

  • @narayanamoorthynarayanamoo6170
    @narayanamoorthynarayanamoo6170 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரா..
    நிறைய்ய உழைப்பு இருக்கு உங்க தொடர்களில்.
    வாழ்க வளமுடனும் நலமுடனும்.

  • @tn_sk_editz
    @tn_sk_editz 3 ปีที่แล้ว +1

    அண்ணா நல்லா இருக்கு ரொம்ப நன்றி

  • @famouspeoplepyr7517
    @famouspeoplepyr7517 4 ปีที่แล้ว +33

    Bro what working on 🇺🇸🇺🇸please🙏🙏🙏 saw

    • @madhav6831
      @madhav6831 4 ปีที่แล้ว +6

      Software bro
      Why you so kind? Be genuine

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      s th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html s

  • @yoursvicky7065
    @yoursvicky7065 4 ปีที่แล้ว +5

    Gvm cinematography started!!!😎😎👍🏻👍🏻👏🏻👏🏻

  • @sathyasathyanathan4273
    @sathyasathyanathan4273 4 ปีที่แล้ว

    தங்களின். ரயில் பயண வீடீயோவை அடுத்து பஸ் பயண வீடீயோவை பார்க்க ஆவலுடன் காண காத்துஇருக்கேன் சகோதரரே..

  • @naufalhaniffa4029
    @naufalhaniffa4029 3 ปีที่แล้ว +1

    Thank you very much Madhavan for your endeavour to deliver valuable information for us

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 4 ปีที่แล้ว +5

    super brother, hahaha - that moment when you sit like musical chair, thanks for taking us in american train, take care

  • @musari2099
    @musari2099 4 ปีที่แล้ว +7

    We will come to the America after corona

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 ปีที่แล้ว

    அமெரிக்கா ரயில் உங்கள் பயணம் அருமையாக இருக்கிறது மதவன் சார் நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @mohbabu3666
    @mohbabu3666 3 ปีที่แล้ว

    Train evlo cleana iruku and all facilities iruku super..thaks for sharing anna.anga ellam naanga poga mudiyathu but ungall parthom

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm 4 ปีที่แล้ว +5

    Bro, must appreciate your efforts 👏
    GBU 👍😇

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 4 ปีที่แล้ว +3

    Amazing video bro😊💐 Thanks for covering train video😇 I love to travel in Train😊 camera angle good😊 I like the observation deck🤗 your Outfit is good bro👌😊 Keep going.... 😊 I am Waiting for next video bro😇 #STAYSAFE😇

    • @Way2gotamil
      @Way2gotamil  4 ปีที่แล้ว +1

      @Sadiya, Thank you sis

  • @kumarannathan4911
    @kumarannathan4911 3 ปีที่แล้ว

    Bro உங்கள் வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நேரில் பார்த்த அனுபவம் போல் உள்ளது.

  • @mohammedsadhu422
    @mohammedsadhu422 4 ปีที่แล้ว

    Enaku america pudikathu but indha video partha apparam semma
    Kandipa oru naal varanum

  • @Srinivasan-tl9qd
    @Srinivasan-tl9qd 4 ปีที่แล้ว +3

    Way 2 Go 🤩 Every time I watch u r video which it's felt like I traveled with u

  • @gouthamk2025
    @gouthamk2025 4 ปีที่แล้ว +3

    Varanam Ayiram tone ♥️

  • @vasanthadhanasekaran8514
    @vasanthadhanasekaran8514 3 ปีที่แล้ว

    நம் குடும்ப நபருடன் பயணம் செய்தது போன்ற உணர்வு.
    GOD BLESS💐

  • @joicejohnd4976
    @joicejohnd4976 3 ปีที่แล้ว +2

    Nice experience 😊🤠😊

  • @aravindasamy6707
    @aravindasamy6707 4 ปีที่แล้ว +132

    இன்னொரு கேள்வி,
    நீங்க அமெரிக்கா -ல என்ன பணி செய்யுறீங்க?

    • @moorthim4158
      @moorthim4158 4 ปีที่แล้ว +4

      அவர் ஏற்கனவே சொல்லி இருப்பார் இருந்தாலும் பரவாயில்லை மறுபடியும் நம்மளுக்கு சோல்வார்
      நான் எங்கு வேலை செய்கிறேன் என்று

    • @premnathmr3477
      @premnathmr3477 4 ปีที่แล้ว +8

      Software Engineer

    • @RameshRamesh-yi6qh
      @RameshRamesh-yi6qh 4 ปีที่แล้ว

      @@premnathmr3477 ,

    • @sundaresanr9731
      @sundaresanr9731 4 ปีที่แล้ว +1

      @@premnathmr3477 ungalakku eppudi therium

    • @premnathmr3477
      @premnathmr3477 4 ปีที่แล้ว +2

      @@sundaresanr9731 பழைய video's la பாத்து இருக்கேன்... படிச்சு இருக்கேன்..🤷

  • @poweredbybmw5671
    @poweredbybmw5671 4 ปีที่แล้ว +18

    3 like 👍

  • @MuheshKannan
    @MuheshKannan 4 ปีที่แล้ว +1

    superb bro ....as always ur video rocks.....oru buffet restaurant video podunga bro soon :)

  • @inainthakarangaltrust8395
    @inainthakarangaltrust8395 4 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் உங்கள் குரல் அற்புதம்

  • @informerstamil3183
    @informerstamil3183 3 ปีที่แล้ว +7

    Ithu train ahh illa vidaa bro😅😂

  • @gunaseelan3513
    @gunaseelan3513 4 ปีที่แล้ว +4

    Super bro keep it up 👏

  • @kailasam6176
    @kailasam6176 4 ปีที่แล้ว

    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!😊😊👍👌💐

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว

    Thank you so much bro நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Selvapandi6633
    @Selvapandi6633 4 ปีที่แล้ว +7

    கூறை வீடுகள் இருந்தால் காட்டவும்.

  • @yogheswars7617
    @yogheswars7617 4 ปีที่แล้ว +3

    Brother please post the video about your job,salary,company,place etc....

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 4 ปีที่แล้ว +1

    Good experience thanks bro

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புத மான பயணத்தை நாங்க போனது மாறியிருந்தது. நன்றி

  • @rameshn8507
    @rameshn8507 4 ปีที่แล้ว +5

    super bro

  • @muralishanmugammurali5199
    @muralishanmugammurali5199 4 ปีที่แล้ว +3

    bro with out la போக முடியுமா?

  • @raam1702
    @raam1702 4 ปีที่แล้ว

    Super bro....america super....engalala video parka than mudiyum.....america poga mudiyathu. U r lucky

  • @selvamtselvamt9110
    @selvamtselvamt9110 3 ปีที่แล้ว

    நண்பா ரொம்ப நல்லது வீடியோ அனுப்பியதற்கு ரொம்ப நன்றி நன்றி இந்த மாதிரி நம்ம இந்தியாவிலே வந்தா ரொம்ப நல்லது என்பேன் எந்த அரசியலும் நல்லா இருக்குது அன்னைக்குதான் இந்தியாவில் வந்து இந்த மாதிரி வரும்

  • @balasubramaniane3972
    @balasubramaniane3972 4 ปีที่แล้ว +4

    Romba Clean ah iruku bro ❤