Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience. American Village - Part 1 : th-cam.com/video/nQydb5DLXqI/w-d-xo.html Follow me on instagram @ instagram.com/way2gotamil/
தமிழகத்தில் நிறைய சலுகைகள் இருந்தும் நம்மால் விவசாயத்தில் லாபம் பெற இயலவில்லை ஆனால் அமெரிக்காவில் எந்தவொரு சலுகைகளும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வருகின்றனர் தங்களின் பதிவு மிகச்சிறப்பாக உள்ளது இது போன்று நிறைய கிராமங்களின் விவசாயம் மற்றும் பலவற்றைப் பற்றி பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
தலைவரே என்ன சலுகை இருக்கிறது நாதியற்று கிடப்பவன் விவசாயி மட்டுமே. அமெரிக்காவில் காப்பீட்டு திட்டம் இருக்கிறது இங்கே அந்த வசதி இல்லை. மத்திய அரசாங்கம் 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று சொல்லி விவசாயத்தை நாசப்படுத்திவிட்டது. உங்களைப்போல் கருத்துகளை பதிவிடலாமே ஒழிய விவசாயிகளின் கஸ்டங்களை புரிந்துகொள்வதில்லை.
அமெரிக்கா ஹாலிவுட் படங்களைப் பார்த்து நமது மனதில் கோட்டை கட்டிக்கொண்டு இருந்த எமது மக்களுக்கு. அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி. தமிழனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று மக்களுக்கு உணர்த்திய உங்களுக்கு பாராட்டுக்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
நாங்களே விளைச்சல் அதிகம் என்றால் எங்க கடைல யாவரும் செய்வோம்.உழவர் சந்தைகளுக்கு நான் போயி யாவரம் செய்வேன். பெரும்நிறுவனங்களுக்கு.. விற்பனை செய்வதில்லை..அருமை அந்த அமேரிக்கா விவசாய பெண்மணி பேச்சு
வணக்கம் திரு மாதவன் அவர்களே உங்களுடைய இந்த பதிவுகள் மிகவும் அழகாக உள்ளது, அதைவிட தமிழ் அழகாக உள்ளது, என் வெளிநாட்டு நண்பர் களிடம் நான் எதிர்பார்த்த வற்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நீங்கள் நிறைய வீடியோக்களை செய்ய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி.
மிக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். எதிர்வரும் ஆண்டுகளில் தமிழர் நாட்டிலும் இது போன்று விவசாயம் மிக பெரிய அளவில் நடப்பதை உலக மக்கள் காண முடியும். .
பைசா செலவில்லாமல் ஒரு அமெரிக்க கிராமத்தை நேரடியாக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பினை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.
இந்த வீடியோ நேரில் பார்த்தது போல இருக்கிறது உங்கள் எடுத்துக்காட்டுக்கும் மனமார்ந்த நன்றி தமிழர்க்கு இப்படி ஒரு வீடியோ அனுப்ப வேண்டும் என்ற உங்கள் விருப்பத்துக்கும் நன்றி அமெரிக்கா விவசாயிகள் அமைதி பூங்கா போல் இருக்கிறது 🌹🙏
எங்களை நேரடியாவே அமெரிக்க கிரமத்துக்கு அழைத்து சென்றிர்கள் இந்த கானெலி தமிழக விவசாயத்தில் மாற்றத்தை எற்படுத்தும் முன்மாதிரியாக இருக்கும் அதற்காக என் நன்றிகள்
இங்குள்ள மண் செம்மண்ணா...மரத்திலானா வேலி...நம்மூரில் ஒரு வாரத்தில் கறையான் தின்றுவிடும். நேர்த்தியாக வரிசையாக பயிர் செய்துள்ளனர். நாம கிறுக்குதனமா பயிர் செய்வோம். மலர்கள் இங்குள்ளது போலத்தான். சாப்பாடு சராசரியாக சவுதி துபாயில் உள்ளது போல்தான். விவசாயப் பெண்மணியின் பேட்டி சிறப்பு. சந்தோஷமாக பதில் அளித்தது பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சி. நேரில் வந்து பாக்க முடியாத அமெரிக்கா காணொளி வழியாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
மாதவன்..உங்களுடைய குரல் வளம் மிகவும் சிறப்பாக உள்ளது....... மாதவன்........ மேலும் நீங்கள் இந்த வீடியோவில் அமெரிக்க கிராமங்களையும் அமெரிக்க விவசாயிகளையும் காண்பித்த விதம் மிகவும் அருமை.,தொடரட்டும் உங்களது சிறப்பான பணிகள். மற்றும் பயணங்கள்.
அருமையான பயணம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் அமெரிக்க கிராமங்களை சுற்றி பார்த்தோம் நன்றி குறிப்பாக இந்த வீடியோவில் back round music அருமையாக உள்ளது குருவி,காகம் கத்துவது போன்றது வீடியோவை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நான் அமெரிக்கா வந்தால் எவற்றையெல்லாம் பார்க்க நினைப்பேனோ அவற்றை நீங்களே யூகித்து எங்களை பார்க்க செய்கின்ரீர்கள் நன்றி தம்பி தொடர வாழ்த்துகள் திருச்சியிலிருந்து வஇராஜேந்திரன்
இந்த வீடியோ மிகவும் அருமை. இதயம் நிறைந்த பாராட்டுகள்.ஒரு அன்பான வேண்டுகோள்.நான்"The bridges of Madison county" ஆங்கில புத்தகத்தை பல முறை படிக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். ஜூனியர் விகடன் இதழில் ஒரு கிராமம்,ஒரு பாலம்,ஒரு காதல் என்ற தலைப்பில் தொடராகும் 30ஆண்டுகளுக்கு முன்னர் Madison county கிராமம்,covered bridges video வெளியிட வேண்டுகிறேன்
Have seen many videos of your channel. Really amazing to see again even in this pandemic situation. Don't have words to appreciate your efforts. Best thing is you express stuff naturally. There is no show-off. Keep up the gud work. But feel so unfair to see very few lakh subscribers for this channel. Your channel worth a lot. 👍
மாதவன் அவர்களுக்கு வணக்கம் அமெரிக்காவின் கிராமங்களை நேரில் சென்று கண்டதுபோல் உள்ளது தாமதமாக உங்கள் காணொளிகளை கண்டாலும் சிறப்பு. உங்களை பாராட்ட வேண்டும் இன்னொரு விதத்தில். ஒளிப்பதிவு மிக மிக அருமை. அடுத்து இந்த காணொளியில் விவசாயிடம் சில கேள்விகளை கேட்டீர்கள் தன் கணவரே 80சதமான வேலைகளை செய்வதாக கூறி இருந்தார் எத்தனை ஏக்கர் நிலத்தை அவரின் கணவர் 80% வேலைகளை செய்து முடிக்கிறார் என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
தங்களின் அனைத்தும் பதிவுகளும் மிகவும் அருமையான பதிவுகளாக உள்ளது Very Excellent feeling நான் நேரடியாக அமெரிக்கா சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு .நன்றி சார்
அண்ணா நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன் எனக்கு நீங்கள் காண்பித்த காளெளி அமெரிக்கா போன்று இல்லை என் கிராமதை காண்பித்து போன்று இருந்தது மிக சிறப்பான காணொளி அண்ணா
14:31 Looks like a variety of Hibiscus rosa-sinensis. It belongs to the family, Malvaceae, commonly called Cotton family. I read it in 12th standard, but in new TN syllabus, it comes in 11th standard.
தம்பி,ரொம்ப அருமை. நான் நிறைய யூடியூப் சேனல் பார்ப்பேன். இந்த இடங்களெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாவிட்டாலும், பார்த்தது போன்ற திருப்தி. விளக்கம் அருமை. 🙏🙏💐💐🤝👌
As I mentioned before--waiting for the immersive experience... Mostly I used to watch your video in the resolution of 720p or 1080p...for the 1st time I experienced your video on 4K,, fluid experience 😍..and you are really really passionate about this,hatoff 🔥.. We will be supporting you till the end 👍
அருமை சகோ. எனக்கு ஒரு முறை அமெரிக்காவிலும் ஏழை மக்கள் இருக்கிறார்களா என வீடியோ போடுங்கள். ஏனெனில் அமெரிக்கா என்றால் அனைவரும் பணக்கார நாடு என நினைக்கிறார்கள்
Bro good effect. Much appreciated. Cultivation which can be affordable in Tamil Nadu and also make a bridge between Tamil Nadu vivasayee and try to give a business models. Take care
Sir பாராட்ட எல்லையே இல்லை. என்னால் அமெரிக்க நேரில் செல் முடியவில்லை என்றாலும். நீங்கள் தரும் இந்த Video மூலமாக நான் நேரடியாக சென்று பார்த்து போல் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு மேலும் மேலும் வளர்க உங்களின் வாழ்க்கை பயணம். வாழ்த்துக்கள் 👍👏
நாட்டாமை to நாட்டாமை . பங்காளி to பங்காளி vlog. நம்ம மாதிரி சாதாரணமான மக்களைப் பற்றிய பதிவு இந்த மாதிரி பதிவுகளை mainstream media தராது. எங்களை மகிழ்வித்த உங்களுக்கு வாழ்க வளமுடன்
கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் மழை பெய்ய வேண்டும் அப்போதுதான் விளைச்சல் நன்றாக இருக்கும் அமெரிக்க அம்மனி ஒன்றும் அவ்வளவு சாதாரண விவசாயி அல்ல ஆத்தாடி அருமை..அதுமட்டுமல்ல 80% வேலைகளை அவரது கணவரே செய்துவிடுவார் எனக்கூறினார் மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்வார்களாம் ...இது அவர்கள் வேலையாட்களை நம்பியில்லை என்பதும் தெளிவாகிறது
பயனுள்ள பதிவு நண்பருக்கு நன்றி .. உங்களின் கலையறிவும் நுண்ணறிவும் எம்மை வியக்கச்செய்கிறது அமெரிக்காவின் பலபகுதிகளை படம்பிடித்து விளக்குகிறீர்கள், அமெரிக்கா பார்த்திராத எங்களுக்கு நேரடியாக பார்க்கும் வாய்ப்பாக உங்கள் வீடியோக்கள் அமைகிறது வாழ்த்துக்கள் நண்பா
Madavan bro, this video gave me an extraordinary feeling which I can’t express in words. Tbh, you r living the life which I always wanted. Make more videos on American villages bro💚
ரொம்ப நன்றி தம்பி அமெரிக்காவிலுள்ள பழத்தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள் விவசாயங்கள் செய்யும் முறை எல்லாவற்றையும் மிகவும் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் உங்களுக்கு எங்களுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கம்
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
American Village - Part 1 : th-cam.com/video/nQydb5DLXqI/w-d-xo.html
Follow me on instagram @ instagram.com/way2gotamil/
Good video. Keep entertaining us.
Interesting brother
Anna ways2go tamil you tube channel start story and u life story videos please posting 💕
Anna neega eppa video upload pannuviganu waiting pannitu irupa
Bro america la ena pandriga
தமிழ் நாட்டில் உள்ள கிராமத்தில் இருந்து அமெரிக்க கிராமத்தை நேரில் சென்று பார்ப்பது போல் பார்க்கிறேன் மிக்க நன்றி.
Aam
Ahaa butiful and wonderful place thancks for you
@@vigneshs2656 by
எந்த நாடாக இருந்தாலும் கிராமம் அழகுதான்❤ அமைதியான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை ❣
its true 100%
Yes true bro peaceful life.
@@HasanAli-ze4bw தமிழ் நாடு அப்படி இல்ல எல்லாம் கம்பெனி வந்துருச்சு
நான் வீசா இல்லாமலே அமெரிக்கா சென்றது போல் ஓர் உணர்வு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
Athey nanba 🙌
எங்கள் தமிழக விவசாயிகளும் இவர்களை போல உயர்வு அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.
அமெரிக்க விவசாயிக்கு என் அன்பு லைக்
Tu by tv
Visa இல்லை, flight இல்லை, காசும் இல்லாமல் அமெரிக்காவை சுற்றிப்பார்க்கிறேன்.....very interesting....
ஆம்
Crt bro
How
@@respectfriends5675 by watching this video
இருக்குற வேலைல இந்த மனுஷன் நல்ல விஷங்களை தொகுத்து போடுறாரு.....இங்கேயும் வந்து Dislike பண்ணுறவைங்கள என்ன பண்ணலாம் (:
உலகத்தையே வாழ வைப்பவர்கள் விவசாயிகள்.விவசாயிகளை போற்றுவோம்.நன்றி மாதவன்.
நாம் தமிழர் கட்சியின் திட்டமே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதும், இயற்கையை பாதுகாப்பதும் தான்.
நாம் தமிழர் கட்சியின் திட்டமே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதும், இயற்கையை பாதுகாப்பதும் தான்.
Good🙏 night
தமிழகத்தில் நிறைய சலுகைகள் இருந்தும் நம்மால் விவசாயத்தில் லாபம் பெற இயலவில்லை
ஆனால் அமெரிக்காவில் எந்தவொரு சலுகைகளும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வருகின்றனர்
தங்களின் பதிவு மிகச்சிறப்பாக உள்ளது
இது போன்று நிறைய கிராமங்களின் விவசாயம் மற்றும் பலவற்றைப் பற்றி பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்
Namma orula neriya idai tharagar vachu vivasaiyam panni profit illa ma panraga bro..Alam viduraga perula kammi profit than farmers ku ketaiku athan karanam
கண்டிப்பா நம்ம இந்திய விவசாயிகளும் நிறைய முயற்சி பண்ணிட்டே இருக்காங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க
தலைவரே
என்ன சலுகை இருக்கிறது
நாதியற்று கிடப்பவன் விவசாயி மட்டுமே.
அமெரிக்காவில் காப்பீட்டு திட்டம் இருக்கிறது இங்கே அந்த வசதி இல்லை.
மத்திய அரசாங்கம் 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று சொல்லி விவசாயத்தை நாசப்படுத்திவிட்டது.
உங்களைப்போல் கருத்துகளை பதிவிடலாமே ஒழிய விவசாயிகளின் கஸ்டங்களை புரிந்துகொள்வதில்லை.
@@panneerslvm74 நாங்கள் இங்கே இன்சுரன்ஸ் செய்வதற்கு கூட லஞ்சம் தான் கொடுக்கிறோம் 🤦♂️
@@panneerslvm74 நானும் அதைதான் நினைத்தேன் 100 நாள் வேலை வந்து நாடே கெட்டு விட்டது கூலியும் உயர்ந்து விட்டது
அமெரிக்கா ஹாலிவுட் படங்களைப் பார்த்து நமது மனதில் கோட்டை கட்டிக்கொண்டு இருந்த எமது மக்களுக்கு. அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி. தமிழனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று மக்களுக்கு உணர்த்திய உங்களுக்கு பாராட்டுக்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
அமெரிக்க நாங்க எங்க போக போறோம் நீங்களாவது சுத்தி காட்டுங்க
பக்கத்துல இருக்கிற கூடுவாஞ்சேரிக்கே போக முடியல நான் எங்கிருந்து அமெரிக்கா போகப்போறன்
@@jollyjoystories6456 😆😆😆😆
Mr மாதவன் அமெரிக்கா வை வேறு கோணத்தில் நாங்கள் பார்க்கிறோம்
Ya 🔥🙌
அற்புதமான வீடியோ பதிவு....கூற வார்த்தைகள் இல்லை. ..எவ்வளவு வித்தியாசம். ..நமது நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும்.
அமெரிக்காவில் கிராமங்களா? உங்களால் தான் அது பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது நன்றி சகோதரே.
நாங்களே விளைச்சல் அதிகம் என்றால் எங்க கடைல யாவரும் செய்வோம்.உழவர் சந்தைகளுக்கு நான் போயி யாவரம் செய்வேன். பெரும்நிறுவனங்களுக்கு.. விற்பனை செய்வதில்லை..அருமை அந்த அமேரிக்கா விவசாய பெண்மணி பேச்சு
well noticed
வணக்கம் திரு மாதவன் அவர்களே உங்களுடைய இந்த பதிவுகள் மிகவும் அழகாக உள்ளது, அதைவிட தமிழ் அழகாக உள்ளது, என் வெளிநாட்டு நண்பர் களிடம் நான் எதிர்பார்த்த வற்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நீங்கள் நிறைய வீடியோக்களை செய்ய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி.
விவசாயம் செய்த பழங்களை அவர்கள் சொந்த கடைகள் மூலம் விற்று நல்ல லாபம் பெறுகிறார்கள் ..Super bro
கண்டிப்பாக நம்ம ஊர் இளைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ....படித்த இளைஞர்கள் கண்டிப்பாக விவசாயம் கற்றுக்கொள்ளவேண்டும்..
.way2go T. Shirt very nice 😎😎😎
Thank you
🙂🤩
@@Way2gotamil 👌🏿👌🏿
It’s a free country. They can pursue what they want to.
விவசாயிக்கு பெண் கிடைக்காது
நானும் ஒரு விவசாயி தான்🌱🌾🌾🌾💪🏻💪🏻 ❤️❤️❤️
Vivasayathai kappom
Backbone of india is agriculture proud to be say
நாங்களும் விவசாயி 🌺🌻🌳🌴🌼 💪💪
மிக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.
எதிர்வரும் ஆண்டுகளில் தமிழர் நாட்டிலும் இது போன்று விவசாயம் மிக பெரிய அளவில் நடப்பதை உலக மக்கள் காண முடியும். .
பைசா செலவில்லாமல் ஒரு அமெரிக்க கிராமத்தை நேரடியாக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பினை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.
அருமை சகோ, இதேபோன்று நம் விவசாயிகளும் முன்னேற வேண்டும். நன்றி
மாதவன் அருமையாக அமெரிக்க கிராமத்தை சுற்றி காட்டி உள்ளீர்கள் அற்புதமான விவசாயிகள் அருமையாக உழைக்கிறார்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
நிறைய வாழ்த்துகள், தவழுவோம் தமிழனாக உலகெங்கும் !!!!
இந்த வீடியோ நேரில் பார்த்தது போல இருக்கிறது உங்கள் எடுத்துக்காட்டுக்கும் மனமார்ந்த நன்றி தமிழர்க்கு இப்படி ஒரு வீடியோ அனுப்ப வேண்டும் என்ற உங்கள் விருப்பத்துக்கும் நன்றி அமெரிக்கா விவசாயிகள் அமைதி பூங்கா போல் இருக்கிறது 🌹🙏
மாதவன் sir கடல்கடந்து அமெரிக்காவின்அழகிய கிராமங்களை நீங்கள் காட்சிச்சியை காட்டும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது Thanks
எங்களை நேரடியாவே அமெரிக்க கிரமத்துக்கு அழைத்து சென்றிர்கள் இந்த கானெலி தமிழக விவசாயத்தில் மாற்றத்தை எற்படுத்தும் முன்மாதிரியாக இருக்கும் அதற்காக என் நன்றிகள்
உங்க தமிழ் அழகு அண்ணா 😍😍😍😍😍👌
Thank you sister
Super
திரு மாதவன் அவர்களே உங்களின் வீடியோக்கள் மிகவும் நன்றாக உள்ளது மேலும் நீங்கள் அமெரிக்காவில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்
இங்குள்ள மண் செம்மண்ணா...மரத்திலானா வேலி...நம்மூரில் ஒரு வாரத்தில் கறையான் தின்றுவிடும். நேர்த்தியாக வரிசையாக பயிர் செய்துள்ளனர். நாம கிறுக்குதனமா பயிர் செய்வோம். மலர்கள் இங்குள்ளது போலத்தான். சாப்பாடு சராசரியாக சவுதி துபாயில் உள்ளது போல்தான். விவசாயப் பெண்மணியின் பேட்டி சிறப்பு. சந்தோஷமாக பதில் அளித்தது பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சி. நேரில் வந்து பாக்க முடியாத அமெரிக்கா காணொளி வழியாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
அண்ணா உங்களின் தமிழ் பேச்சு அருமையாக உள்ளது நிங்க நல்ல நிலைக்கு வர எல்ல வல்ல இறைவனை வோண்டுகிறோம்....
The way you explain vera level
16:15 yellow cosmos = prabanjam malar in tamil. Same sunflower family, it has 8 to 12 different colors flowers available, bees most favorite flower
BGM is ennodu nee irunthal from I movie. how many noticed it.
So copy rights! !! 😀
Haunting
TH-cam Free music 🎶 not from movie
Me
மாதவன்..உங்களுடைய குரல் வளம் மிகவும் சிறப்பாக உள்ளது....... மாதவன்........ மேலும் நீங்கள் இந்த வீடியோவில் அமெரிக்க கிராமங்களையும் அமெரிக்க விவசாயிகளையும் காண்பித்த விதம் மிகவும் அருமை.,தொடரட்டும் உங்களது சிறப்பான பணிகள். மற்றும் பயணங்கள்.
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. அமெரிக்க கிராமத்தை நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
உங்கள் ஒளிப்பதிவு திறமை மிக அருமையாக உள்ளது, அந்த ட்ரான் யூஸ் பண்ணி எடுத்து காட்சிப் பதிவு ரொம்பவும் சிறப்பு😍👌👏💐
Last 4years we are developed agriculture automation and monitoring software for IDAHO in usa. I am very proud.
அருமையான நிறைவாக உள்ள தகவல்கள் நன்றி தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மாதவா 👌😍💐
உங்கள் கனொளி எங்கள் யாழ் இளைஞ்ஞர்களுக்கும் உதவக்கூடும். நன்றி அண்ணா
அமெரிக்காவில பார்க்க நினைத்த இடங்களை மிக அழகாக சுற்றி பார்த்த உணர்வுமிக்க நன்றி
Way2go.. Nu
Tshirt... Mass💥
Thanks 😊
Yes... Chennai வரும் போது மறக்காம எனக்கும் ஒண்ணு..😍😬
23 நிமிட வீடியோ ஸ்கிப் பண்ணாமல் நான் பார்த்த வீடியோ அருமை நண்பா...
அருமையான பயணம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் அமெரிக்க கிராமங்களை சுற்றி பார்த்தோம் நன்றி குறிப்பாக இந்த வீடியோவில் back round music அருமையாக உள்ளது குருவி,காகம் கத்துவது போன்றது வீடியோவை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ரொம்ப நன்றி அமெரிக்கா கிராமங்களை சுற்றி காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி
village la kedaikura feel eh vera Anna 😍onga koodaiye vandhu sutthhi paatha maari oru feeling kedachurukku na tq so much Naa 😍😍😍😍
Welcome 😊
Absolutely
அருமை என்னிடம் வார்த்தை இல்லை
வாழ்க வளமுடன் மாதவன்👍
Why farming in India has so much problems???
In India farming is politics,
In USA farming is a business.
India population ~420/sq.km
American population~35/sq.km
So, population play a major role in richness and well being.
Politics creates a little problem to the farming sector. The main problem is small farm holding capacity of the Indian farmers @p.vivek
@@Karthik-rj6xy
Population is just an excuse...
Look on China to get cleared off....
In india stop ration shop.... Farmer will be increased....
@@vigneshraajvicky2098
Instead,reduce the dept of farmers!
நான் அமெரிக்கா வந்தால் எவற்றையெல்லாம் பார்க்க நினைப்பேனோ அவற்றை நீங்களே யூகித்து எங்களை பார்க்க செய்கின்ரீர்கள் நன்றி தம்பி தொடர வாழ்த்துகள் திருச்சியிலிருந்து வஇராஜேந்திரன்
இந்த வீடியோ மிகவும் அருமை. இதயம் நிறைந்த பாராட்டுகள்.ஒரு அன்பான வேண்டுகோள்.நான்"The bridges of Madison county" ஆங்கில புத்தகத்தை பல முறை படிக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். ஜூனியர் விகடன் இதழில் ஒரு கிராமம்,ஒரு பாலம்,ஒரு காதல் என்ற தலைப்பில் தொடராகும் 30ஆண்டுகளுக்கு முன்னர் Madison county கிராமம்,covered bridges video வெளியிட வேண்டுகிறேன்
When I am seeing your video's , I myself in america with you visiting places what your showing . THANKS THANKS THANKS BROTHER
Have seen many videos of your channel. Really amazing to see again even in this pandemic situation. Don't have words to appreciate your efforts. Best thing is you express stuff naturally. There is no show-off. Keep up the gud work. But feel so unfair to see very few lakh subscribers for this channel. Your channel worth a lot. 👍
Thank you very much 😊
Excellent narration. Informative.
Our Koyembedu is massive in small area with dence population.
மாதவன் அவர்களுக்கு வணக்கம்
அமெரிக்காவின் கிராமங்களை நேரில் சென்று கண்டதுபோல் உள்ளது தாமதமாக உங்கள் காணொளிகளை கண்டாலும் சிறப்பு.
உங்களை பாராட்ட வேண்டும் இன்னொரு விதத்தில்.
ஒளிப்பதிவு மிக மிக அருமை.
அடுத்து இந்த காணொளியில் விவசாயிடம் சில கேள்விகளை கேட்டீர்கள் தன் கணவரே 80சதமான வேலைகளை செய்வதாக கூறி இருந்தார் எத்தனை ஏக்கர் நிலத்தை அவரின் கணவர் 80% வேலைகளை செய்து முடிக்கிறார் என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
தங்களின் அனைத்தும் பதிவுகளும் மிகவும் அருமையான பதிவுகளாக உள்ளது Very Excellent feeling நான் நேரடியாக அமெரிக்கா சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு .நன்றி சார்
Superb bro! We really enjoyed.. Arathirikaa watches her fav Madhavan mamas video regularly on repeated mode.. pls stay safe🙏🏻👏🏼👏🏼👏🏼
Thank you sis😀 Tell Arathirikaa, I’m waiting for her song release😊 Take care
அண்ணா நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன் எனக்கு நீங்கள்
காண்பித்த காளெளி அமெரிக்கா போன்று இல்லை என் கிராமதை காண்பித்து போன்று இருந்தது மிக சிறப்பான காணொளி அண்ணா
14:31 Looks like a variety of Hibiscus rosa-sinensis.
It belongs to the family, Malvaceae, commonly called Cotton family.
I read it in 12th standard, but in new TN syllabus, it comes in 11th standard.
ஆஹா ஆஹா. சூப்பர் தம்பி அருமையான சூட்டிங் நானும் உங்களுடன் இருப்பது போல் உணர்வு தெளிவான வீடியோ. 🙏🙏🙏👍👍👍
அமேரிக்கா கிராமம் பற்றி தெளிவாக விளக்கமும் அருமையான இடத்தையும் காண்பித்தற்கு நன்றி அண்ணா
Entertaining. Enjoyable. Half an hour mental relax. Thank you.
Magizhchi
Bro super
Anna ways2go tamil you tube channel story and u life story videos
Sss we want your life story video s
Seri da
23 mints yapad pochu ne therila.......thanks bro for the interesting and peaceful video....................
Super heart touching viedioes
தம்பி,ரொம்ப அருமை. நான் நிறைய யூடியூப் சேனல் பார்ப்பேன். இந்த இடங்களெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாவிட்டாலும், பார்த்தது போன்ற திருப்தி. விளக்கம் அருமை. 🙏🙏💐💐🤝👌
I put like without watching your full video because you always did great job.
Ok i am going to watch video bye and TC
Thank you 😊
As I mentioned before--waiting for the immersive experience...
Mostly I used to watch your video in the resolution of 720p or 1080p...for the 1st time I experienced your video on 4K,, fluid experience 😍..and you are really really passionate about this,hatoff 🔥..
We will be supporting you till the end 👍
Thank you bro 🙏
அருமை சகோ. எனக்கு ஒரு முறை அமெரிக்காவிலும் ஏழை மக்கள் இருக்கிறார்களா என வீடியோ போடுங்கள். ஏனெனில் அமெரிக்கா என்றால் அனைவரும் பணக்கார நாடு என நினைக்கிறார்கள்
இருக்கிறார்கள்.. கடை வாசலில் அமர்ந்து இருப்பார்கள். ஒரு டாலர் கேட்பார்கள்.. கிடைத்தவுடன் ஏதாவது வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்
@@saravanank1494 😂
அக்கா எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு
நான் சென்ற வருடம் அமெரிக்கா சென்றிருந்தேன். சிக்காகோவின் குளிரில் (
ஏழைகள்,பணக்காரர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் இருப்பார்கள்.இது உலக நியதி
அமெரிக்கா விவசாயிகளுக்கு வணங்குகிறோம் நன்றி அருமை சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் வணக்கம்
அருமை... அமெரிக்க கிராமத்திற்கு நேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வு...
14:43 , lemon grass is also there
Villagenavae mass than 🔥🔥
Bro u sema, life a veralavela enjoy pandringa bro... I miss u this locates
உங்கள் வீடியோஸ் எல்லாமே பார்ப்பதற்கு செம்மையா இருக்கு நாங்களும் அமெரிக்கா வந்தது போல இருக்கு அந்தப் பூ அழகு ராணி பூ.🤩👌🙏
மாதவன் ஸார் முழுவதும் பார்த்து ரசித்தேன் அற்புதமான பதிவு இதை என் friends share செய்து உள்ளேன்
Bro good effect. Much appreciated.
Cultivation which can be affordable in Tamil Nadu and also make a bridge between Tamil Nadu vivasayee and try to give a business models.
Take care
🙌🙌
"I" movie song music
Vera level......
Bro.. vera level.. pandreenga.. thank you..
Sir பாராட்ட எல்லையே இல்லை. என்னால் அமெரிக்க நேரில் செல் முடியவில்லை என்றாலும். நீங்கள் தரும் இந்த Video மூலமாக நான் நேரடியாக சென்று பார்த்து போல் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு மேலும் மேலும் வளர்க உங்களின் வாழ்க்கை பயணம். வாழ்த்துக்கள் 👍👏
நாட்டாமை to நாட்டாமை . பங்காளி to பங்காளி vlog. நம்ம மாதிரி சாதாரணமான மக்களைப் பற்றிய பதிவு இந்த மாதிரி பதிவுகளை mainstream media தராது. எங்களை மகிழ்வித்த உங்களுக்கு வாழ்க வளமுடன்
அருமையான பதிவு அண்ணா
Superb I am Sri Lanka
வணக்கம் 🕉️🌼🙏
உங்கள் video பார்க் அழகாக இருந்தது நன்றி(இலங்கை தமிழ்/யேர்மனி)உங்கள் பயணம் தொ...
சூப்பர் bro 👌 👌
நாங்களும் அமெரிக்கா வர முடியுமா???
உங்கள் கேமரா வியூ அருமை. சுத்தமான ரோடு வானம். மகிழ்ச்சி. அனைத்தும் நேர்த்தியாக வைத்து இருக்காங்க
உங்களுடைய விளக்கம் அருமை வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி மதுரை இப்ராகிம்
Brother one weekku 2 video's podunga please
Lovely 💕 natural 🦋 fruits
அமெரிக்காவை நேரில் வந்து பார்த்த மாதிரி இருந்தது வீடியோ ப்ரோ👌👌👌
கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் மழை பெய்ய வேண்டும் அப்போதுதான் விளைச்சல் நன்றாக இருக்கும் அமெரிக்க அம்மனி ஒன்றும் அவ்வளவு சாதாரண விவசாயி அல்ல ஆத்தாடி அருமை..அதுமட்டுமல்ல 80% வேலைகளை அவரது கணவரே செய்துவிடுவார் எனக்கூறினார் மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்வார்களாம் ...இது அவர்கள் வேலையாட்களை நம்பியில்லை என்பதும் தெளிவாகிறது
பயனுள்ள பதிவு நண்பருக்கு நன்றி ..
உங்களின் கலையறிவும் நுண்ணறிவும் எம்மை வியக்கச்செய்கிறது அமெரிக்காவின் பலபகுதிகளை படம்பிடித்து விளக்குகிறீர்கள், அமெரிக்கா பார்த்திராத எங்களுக்கு நேரடியாக பார்க்கும் வாய்ப்பாக உங்கள் வீடியோக்கள் அமைகிறது வாழ்த்துக்கள் நண்பா
Way to go( madhavan anna ) fans hit the like
17:02 Grapes Farming Bro I think
I think so bro..doubt irundhadhu that’s why I didn’t say. Thank you 👍🏻
@@Way2gotamil 🤗 OK Bro I think it's a black grapes farming specially made for Wine Making
Vineyard
@@shanthiperiasamy8704 Yep Sister...
Panneer grapes I think so
Background music nice from I movie
மிக அருமையான கிராமம். நேரில் சென்று பார்க்கணும் போல இருக்கு அருமை சார்
மிகவும் அருமையாக இருக்கின்றது நானும் அமெரிக்காவை உங்களுடன் சேர்ந்து பார்த்துவிட்டேன் நண்பரே
Madavan bro, this video gave me an extraordinary feeling which I can’t express in words. Tbh, you r living the life which I always wanted. Make more videos on American villages bro💚
So proud of you. Great work
ரொம்ப நன்றி தம்பி அமெரிக்காவிலுள்ள பழத்தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள் விவசாயங்கள் செய்யும் முறை எல்லாவற்றையும் மிகவும் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் உங்களுக்கு எங்களுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கம்
08:40 can see drone... 😀
நல்லதை செய்வோம் அல்லதை விடுவோம் 🙏 நன்றி மாதுஜி உங்கள் உச்சரிப்பு 👍❤️
அன்னா,மிக அருமையான கானொளி,நானும் பயனித்ததுபோல் உணர்கிறேன்