'Teenz' Tamil Movie Review - 'Teenz' திரைப்பட விமர்சனம் | Radhakrishnan Parthiban Yogi Babu D.Imman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Teenz' directed by Radhakrishnan Parthiban starring Radhakrishnan Parthiban, Yogi Babu.
    Music - D.Imman
    Cinematography - Gavemic Ary
    Editing - R.Sudharsan
    Produced by - Bioscope Dreams LLP & Akira Productions
    ~
    #TeenzReview
    #Teenz
    #TeenzFilmReview

ความคิดเห็น • 51

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd 2 หลายเดือนก่อน +11

    உங்களை போன்ற நல்ல வீரியமான தகவல்களை கருத்துக்களை கூறும் இளைஞர்கள் இதைப் போன்ற திரை விமர்சனங்களை தவிர்த்து விட்டு திரைப்படங்களில் உள்ள சமுதாயத்திற்கு சாதகமான அல்லது பாதகமாக வெளிவரும் திரைப்படங்களை மக்களுக்கு காட்டும் தங்களுடைய பணியை மகத்தானதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த திரை விமர்சனம் என்பது தேவையற்றது. உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் நீங்கள் இதற்கு முன்பு கூறிய பல படங்களில் உள்ள சமுதாயத்திற்கு தேவையான விஷயங்கள் பல படங்கள் சொல்லியுள்ள விஷம கருத்துக்கள் இதை மக்களிடம் முன்வைத்து செய்த பணியை தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் திரை விமர்சனம் என்பது ஒரு பொழுது போக்கில் காண விஷயத்தை மக்கள் பார்த்து நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்கள் மாறாக தாங்கள் அதுவும் திரைத்துறையில் நுட்பமான அறிவுடைய உங்களைப் போன்ற நபர்கள் பார்த்ததில்லை குறைகளை மக்கள் முன் வைக்கும் பொழுது பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்து படங்கள் எடுக்கும் நபர்களுக்கும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் தொழிலாளிகளின் தொழிலையும் அது பாதிக்கும். தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைக்கவில்லை. உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்க்கும் உங்களுடைய ரசிகன் என்ற அடிப்படையில் தனிப்பட்ட கருத்தை கூறி இருக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தாலும் கூறவும்

  • @sakthiraj4395
    @sakthiraj4395 2 หลายเดือนก่อน +17

    Making worst ah irunchi, neraya scenes erichal than vanthuchi. Most of the scenes antha kattula than nadakuthu, but antha kaatuku oru establish shot vaikala, entha direction la odranga, ethuku odranga onnum purila. Padam full ah boys odite irukanga, kuda oruthan kanama poitan, marupadium kooda irukavangala vititu vitutu odranunga.

    • @EmieshaBeaTs
      @EmieshaBeaTs 27 วันที่ผ่านมา

      Yes true.... Damn worst paadum Muttal loose paadum

  • @jebintabla
    @jebintabla 2 หลายเดือนก่อน +2

    Perfect and Honest review 💯...
    Mr Gk review paathu Emaanthuten thalaivaa😂

  • @podapodi6653
    @podapodi6653 2 หลายเดือนก่อน +8

    டேய் டேய் ஓவரா இல்ல பயங்கர மொக்கையான மேக்கிங் இதுக்கு முட்டுக் கொடுக்கிற😮😮

  • @oodbooy
    @oodbooy 2 หลายเดือนก่อน +12

    Anna oru help 500 rupees ticket vaangi imax Chennai (erandu theatreumae)ponna screen semma aluka iruku, etho 360p padam paakura maari iruku, complain panna no response, 24th seat larnthu ninnu paartha oru periya line aluku theriyum, complain panna dune part 2 ponna paiyum ippa furiosa ponnapaiyum.
    Neenga movie review panramaari neenga pora theatre pathi onga opinion potta nalla irukum.
    Audience yaarum complain panna maatiranga.
    Theatre screen vida toilet and entrance hall thaan suthama iruku atha photo eduka thaan pala peru irukaanga
    So pls talk about it too

    • @Akramism
      @Akramism 2 หลายเดือนก่อน

      The only way you can fight against a big corporate like imax is avoiding it. Avanunga thiruntha maatanunga.

  • @anandrooban998
    @anandrooban998 2 หลายเดือนก่อน +6

    Maybe parthiban thought like Anjali movie 😊it will impress teenage kids.

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 2 หลายเดือนก่อน +3

    Ipa than parthutu vandhen. Nalla velai, astronomy pathi konjam youtube pathu therinji vachi irundhathaala padam enaku purinjithu.

  • @bhuvankumar1390
    @bhuvankumar1390 2 หลายเดือนก่อน +10

    Anna kavudampaalayam movie review poduga eagerly waiting😁

    • @vimala.Ari89
      @vimala.Ari89 2 หลายเดือนก่อน +3

      Adhukku roast thaa poda mudiyum 😂😂

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 2 หลายเดือนก่อน

      Antha padam release aachaa🫡🫡🫡🫡

    • @bhuvankumar1390
      @bhuvankumar1390 2 หลายเดือนก่อน

      @@kavimaharanrecreation1917 epayo aairuchu

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 2 หลายเดือนก่อน

      @@bhuvankumar1390 release aanathu kuda yarukum therila athuku oru review oru kedu😂😂😂

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 2 หลายเดือนก่อน

    Parthibanukku already scarcity of thoughts.....From Houseful days

  • @jothimani9294
    @jothimani9294 2 หลายเดือนก่อน +6

    Rummy ad லாம் promote பண்ண மாட்டேன் னு சொல்லிட்டு இப்போ ப்ரொமோஷன் வருது

    • @rickg3681
      @rickg3681 2 หลายเดือนก่อน +4

      Adhu TH-cam ads bro

    • @jothimani9294
      @jothimani9294 2 หลายเดือนก่อน

      @@rickg3681 kkk

  • @stardustfellow
    @stardustfellow 2 หลายเดือนก่อน +7

    movie was awesome, especially songs and lyrics are so fresh

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 2 หลายเดือนก่อน +1

    Nammalaala Connect pannika mudilla yen na namella 90s kids 👽🔥

  • @thazhikathir
    @thazhikathir 2 หลายเดือนก่อน

    உங்களோட சமுதாய கருத்துக்கள் சரியானதுதான்... அதிலும் திரைவிமர்சனத்தோடு கூறும் பொழுது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.... வாழ்த்துகள் bro...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 หลายเดือนก่อน +1

    Unmaiya theliva ila ., screenplay...
    Parthipan avarkal pesara alavuku padam ilai.

  • @GOWSHIKNATARAJAN
    @GOWSHIKNATARAJAN 2 หลายเดือนก่อน +2

    Bro kavundampalayam roast podunga bro

  • @prathickk
    @prathickk 2 หลายเดือนก่อน

    Have searched for your review last week itself . But couldn’t find and wondered why 😂😂😂

  • @skpunk1010
    @skpunk1010 2 หลายเดือนก่อน +10

    Parthina thinks he's Jorden Peele

  • @JSJ1492
    @JSJ1492 2 หลายเดือนก่อน

    Hi bro, why there is no any review about web series , not about tamil all over, you can talk about some good old web series, so everyone cab aware of it like GOT, prison break, chernobyl etc

  • @erodiantrolls2798
    @erodiantrolls2798 2 หลายเดือนก่อน

    Kavundampalayam roast podunga bro😂

  • @AnbarasanSahayaraj
    @AnbarasanSahayaraj 2 หลายเดือนก่อน

    Aana Ivar naala orey oru plus da....ivarukkey producer kidaikkum pothu namakku kidaikathanu upcoming la nalla director varathukku vaipu irukku ....solla mudiyathu RK vey produce panna vaipirukku...atha ninaicha thaan bayama irukku...

  • @shamkarthik7731
    @shamkarthik7731 2 หลายเดือนก่อน +3

    Take care anna ❤❤

  • @chantrahasan9654
    @chantrahasan9654 2 หลายเดือนก่อน

    பரவாயில்லை தலைவரே படம் ok தான். நான் sci fiction movieனு சொன்னாங்க அதனால போனேன். part 2னு வேர சொல்லிட்டாரு

  • @MegaWarriors24
    @MegaWarriors24 2 หลายเดือนก่อน

    Parthiban direction naley padam soora mokkaiya irukum nu than ponum. His interviews were lot btr than his movies 🍿

  • @thamizharasanvk3765
    @thamizharasanvk3765 2 หลายเดือนก่อน +2

    Yow pasanga ipo apdithaan irukange

  • @maddymunigowda9144
    @maddymunigowda9144 2 หลายเดือนก่อน

    Enna ya idu last Indian Vanda kodumai. 😂😂😂

  • @aravindan476
    @aravindan476 2 หลายเดือนก่อน

    Waiting for this so long

  • @IamGroot87
    @IamGroot87 2 หลายเดือนก่อน +2

    Take care bro❤

  • @Tamilpasanga664
    @Tamilpasanga664 2 หลายเดือนก่อน +2

    Waste of time movie mudiyala

  • @mageshgopi3594
    @mageshgopi3594 2 หลายเดือนก่อน

    Nee sonna nra orey kaaranathukaaga pona varusham 'Veeran' nu oru padam poi paathen😢 yappa padama athu😢 ithu varikum nan theater la entha padathulayum therichu odunathu kedyaathu.. apdi oru kaatu mokka padam😢

  • @aravindram21
    @aravindram21 2 หลายเดือนก่อน +3

    ரொம்ப மொக்க படம்

  • @veeras6724
    @veeras6724 2 หลายเดือนก่อน

    நக்கல்யா உனக்கு 😂😂😂😂 இந்தியன் 2 ah fever ah😅😅😅😅😅😅

  • @Yashvanthan12
    @Yashvanthan12 2 หลายเดือนก่อน

    Exactly bro felt the same awesome bro ur biggest fan

  • @rajamanickamrajamanickam9523
    @rajamanickamrajamanickam9523 2 หลายเดือนก่อน

    😊

  • @2009bhuvan
    @2009bhuvan 2 หลายเดือนก่อน

    Perfect review bro👌

  • @sujith7019
    @sujith7019 26 วันที่ผ่านมา

    Enda dei indha padathuku raayan evlavo thevalam da indha mokka padathuku poi muttu kuduthutu iruka

  • @shivaguru2475
    @shivaguru2475 2 หลายเดือนก่อน

    😂😅

  • @sknickster1
    @sknickster1 2 หลายเดือนก่อน

    Dae nee mothala update aghu neeyae boomer agita

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 2 หลายเดือนก่อน

    Sema kaduppu

  • @A9791515695
    @A9791515695 2 หลายเดือนก่อน

    Nalla vela Nan pakkala