ஒரு காலத்தில் எனக்கும் ஆண்ட பரம்பரை என்கிற திமிரு இருந்தது. ஒரு நாள் அன்றாட தேவைக்காக அருகில் இருந்த ஒரு பிராமணர் வீட்டிற்கு பசும்பால் வாங்க சென்றேன் பசும்பால் வாங்கிவிட்டு அதற்கான தொகையை அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவர் அதை கையில் வாங்கவில்லை மாறாக கீழே தரையில் வைத்துவிட்டு போ என்றார் அப்போது தெரிந்தது நான் யார் என்று..
Nailed it ! I live in the US. There are African American museums in almost all the states in the country. Washington DC has one of the largest museums displays the slavery. All primary schools’ curriculum have it. As a society I’ve seen white people openly regret for their ansestors’ wrong doings. Oppressions of any form must be reiterated and emphasized till the existence of human kind. Mari Selvaraj especially doing the right thing and he must continue.
Brother, I’ve been following you for a year. Your political thoughts and views on cinema have enlightened me. Please make a video about Arignar Annadurai. This generation doesn’t even know about him. His movements against the central government were very progressive. We are well aware of Periyar, but we have forgotten to celebrate Annadurai. Even you haven’t mentioned him before. Please, brother, make a video on 'அண்ணாதுரை'.🙏
நந்தன் திரைப்படத்தை அம்மூவர்கள் இயக்காததால் இம்மூவர்கள் வாய் திறக்கவில்லை. இவர்களுக்கு திரைக்கதையை விமர்சனம் செய்வது நோக்கம் அல்ல அதை இயக்கும் இயக்குனர்கள் யார் என்பதினாலே விமர்சனம் செய்கின்றார்கள்.
நான் சிறுவனாக இருந்த போது சித்திரை வைகாசியில் எங்கள் ஊரில் குடி நீர் தட்டுப்பாடு வந்து விடும் அப்பொழுது நாங்கள் முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் நாங்கள் பொது ஊரனிக்கு தண்ணீர் எடுக்க செல்வோம் ஆனால் ஊரனிக்குள் இறங்க கூடாது யாராவது கரையில் இருப்பவர்களை தண்ணீர் தூக்கி தர சொல்லி கொண்டு வருவோம் அவர்களும் திட்டிக்கொண்டே தண்ணீர் தூக்கி தருவார்கள் இப்பொழுது எங்கள் எல்லார் வீட்டிலும் போர் உள்ளது அதில் RO போட்டுள்ளோம் அதனால் நாங்கள் யாரும் இப்பொழுது அங்கு தண்ணீர் எடுக்க போவதில்லை அதனால் ஏற்ற தாழ்வு மாறவில்லை எங்கள் வாழ்க்கை தரத்தை நாங்கள் மாற்றிக்கொண்டோம் தற்போது எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தர் வெளிநாட்டில் இருப்பார்கள் அல்லது அரசு அலுவலர்களாக இருக்கிறார்கள் நிறைய பேர் வீட்டில் கார் வைத்துள்ளோம் ஆனாலும் ஐயனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடக்கும் போது நாங்கள் சாதி அடக்கு முறையிலிருந்து தப்ப முடியாது இது தென் மாவட்ட கிராமங்கள் அனைத்துக்கும் பொதுவானது அதில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வேலை இருக்கும் எங்களுக்கான வேலை புள்ளிபடி குதிரை தூக்கும் கம்புகளை தூளில் சுமந்து குதிரை தயாரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வது கோவிலுக்கு வெளியே புள்ளி படி இரவு காவல் பனி செய்வது இதில் கூலிக்கு யாரையும் நாங்கள் அமர்த்த முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும் எனவே பல பொறியாளர்கள் வக்கீல்கள் அரசு அலுவலர்கள் பாகுபாடின்றி செயவோம் இரவில் குதிரையை தூக்கிக் கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வருபவர்கள் SC தவிர மற்றவர்கள் இதில் நாங்கள் குழந்தை மற்றும் சிறுவர் சிறுமியருடன் வேடிக்கை பார்ப்போம் அப்போது நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்க வில்லை எங்கள் குழந்தைகளின் பிற்கால வேலைகள் அதாவது கம்பு தூக்குவது கோவில் காவல் பனி செயவது எல்லாவற்றையும் சேர்த்தே கற்றுக்கொடுத்துவிடுகிறோம் எங்களுக்கு எங்கள் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்தது போல இதில் இப்போது மேடையில் பேசுகிறார்களே அவர்கள் சொல்லுவது போல் சாதி எங்கே இருக்கு இப்பலாம் யாருங்க சாதி பார்க்குறது
FYI Bharathi Kannamma caste perumai pesura padam illa. its a love story between 2 people from different caste. I think that was one of the first movies to talk about dalit lifestyle
6:00 அவர் எங்க(மணப்பாறை) ஊர்க்காரர் பெயர் மணவை "பிரபாகர்" அவர் நிறைய படங்களில் விஜயகாந்த் உடன் நடித்திருப்பார். ஆனால் அவர் 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
தோழர் சொல்கிற மாதிரி 40 50 வருடங்கள் முன்னாள் நடந்ததை ஏன் சொல்கிறிர் என்று அவன் பெயர் என்ன பெற்றே நேரிலே ஆஆஆஆ ஞாபகம் வந்திச்சி பேரரசு நான் என்னமோ கவிப்பேரரசு வைரமுத்து ஐயா என்று நெனச்சேன் ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயர வெச்சு கிட்டு இந்த டூப்பாக் கோர் சொல்டுரான் சரி யி. இந்த ராமாயணம் மகாபாரதம் எப்போதும் நடந்தது இப்போது வரைக்கும் அரைத்து கொண்டு இருக்கிறீர்கள் இதற்கு பதில் சொல்ல துப்பு இருக்க பீ அரசு
When Pravin Koodhi sorry Gandhi said Pa Ranjith, Vetrimaaran naala dhaan thalarchi aachu nu They were interviewed among India's top directors Idhuku peru dhaan thalarchi aam praands Sudhir Srinivasan serupaala adicha maari solli irupaaru avarukku oru shoutout kuduthu irukalaam
@@Hsk6191 oh I see sry bruh naan kooda Perarasu = Inaurittu, Pravin Gandhi = Martin Scorsese, Udayakumar= Alfonso Cuaron nu nenachen thanx for correcting me
இந்த காலத்தில் தான் கலப்பு திருமணம் அதிகரித்து வருகிறது. பிராமணர் கிறித்தவர். இஸ்லாமியர் பட்டியல் இனத்தவர் செட்டியார் நாடார் எல்லோரும் எல்லா சாதியிலும் கலப்பு திருமணம் செய்கிறார்கள். 3 மாதம்கூட வாழாமல் விவாகரத்து செய்கின்றனர். காதலிக்கும் போது இனிப்பாக இருக்கிறது. திருமணம் ஆனவுடன் ஒத்துப் போவதில்லை
என் நன்பன் சாதிக்குள் திருமணம் செயது அதே மூன்று மாதத்தில் விவாகரத்து ஆனது. இரன்டு வருடம் கழித்து மற்றொரு சாதியில் திருமணம் முடித்து இப்போது 18 வருடங்கள். இரன்டு குழந்தைகள்…குடும்பம் அருமையாக இருக்கிறது. போங்க தம்பி…உங்க பீக்காளித்தனமான காவாளித்தனமான சாதி பாசம்
1. சின்ன கௌண்டர் படிக்காதவன் என்று ஏளனமாக பேசுவது. 2. மக்கள் குடிக்கும் தண்ணீர் கிணற்றில் . நீச்சல் அடிப்பது. அதை தவறு இல்லையென்று முட்டு கொடுப்பது. 3. என்னதான் torantino படம் எடுத்தாலும். நெஜத்துல வேல்காரனாலிஸ் . கற்பனைசுட்டு தாளிட்டு இம்முனிட்டி வெட்சி தப்பிச்சிருவான்.
ஒரு காலத்தில் எனக்கும் ஆண்ட பரம்பரை என்கிற திமிரு இருந்தது. ஒரு நாள் அன்றாட தேவைக்காக அருகில் இருந்த ஒரு பிராமணர் வீட்டிற்கு பசும்பால் வாங்க சென்றேன் பசும்பால் வாங்கிவிட்டு அதற்கான தொகையை அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவர் அதை கையில் வாங்கவில்லை மாறாக கீழே தரையில் வைத்துவிட்டு போ என்றார் அப்போது தெரிந்தது நான் யார் என்று..
அருமையான புரிதல்.
அப்போ பசும்பால் வாங்கும் போது அப்போ ஜாதி தெரியவில்லை ஆனால் காசு கொடுக்கும் போது ஜாதி தெரிந்தது அப்போதுதான் எனக்கு புரிந்தது பணம் எந்த ஜாதி 😂
Money is always ultimate @@jillamalaiv6463
Perfect understanding
🫡🫡🫡
சூப்பர் தோழர் இந்த மாதிரி விமர்சனம் அடிக்கடி போடுங்க. நல்லா இருக்கு தோழர் சூப்பர்
Nailed it ! I live in the US. There are African American museums in almost all the states in the country. Washington DC has one of the largest museums displays the slavery. All primary schools’ curriculum have it. As a society I’ve seen white people openly regret for their ansestors’ wrong doings. Oppressions of any form must be reiterated and emphasized till the existence of human kind. Mari Selvaraj especially doing the right thing and he must continue.
நீ ரொம்ப நன்றாக... நீண்ட ஆயுளோடு பத்திரமாக வாழ வேண்டும் மகனே. அறிவான பையன் நீ.❤
Apa pa Ranjith, mariselvaraj, la yen sekkala ??
Aiya indha channel owner ku oru award kudungaiya... Sirikama sema kalai kalaikraru... Andha control vera level... 🤣🤣🤣🤣
Kalilur brother...நீ தங்கம் யா...இந்தா வழக்கம்போல.. ❤இத வச்சிக்கோ யா.....
தமிழக அரசே மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டும்
நீங்க வேற லெவல் ப்ரோ செமயா இருக்கு
அழகாக காரித் துப்பினீங்க தம்பி
Movie + poltics= second show
So? What are you trying to say?
That was Politics....Not Poltics😅
@@kanishkar133 ok da
மணிவன்ணன் பத்தி ஒரு விடியோ போடுங்க
அந்த ஆளும் ஒரு பூமர் சாதி cringe தான், ஆனா ரொம்ப பெரிய புரட்சியாளர் மாதிரி வசனம் பேசுவான்... டுபாகூர் மார்க்சிஸ்ட் மணியன்...
அருமையான சமூக, சமத்துவ சிந்தனை...
The real 3 Idiots. 😂😂😂
Moonum onnukku onnu salachadhu illa 😂😂😅
@@premking453 oh indha mannil paadhi Avengers jaathi group ah okay okay
Konjam oramaa poi pee saapdunga
@@premking453 inga unakku reservation podala. Nee kelambu.
@@premking453 tharkuri
@@premking453 Pirandhaadhaal mattum perumai kidaiyadhu, naama seyal la dan irukku perumaiya sirumai yaa nu!!!
4.48 goosebumps moment✨ 💥🔥🤣
3 idiots - R V உதயகுமார், பேரரசு & பிரவின் காந்தி.
No 1 Joker - K S ரவிக்குமார் 😂😂😂
Give some title for Shankar, Visu
@@Muipal
Outdated அத்திம்பேர் - ஷங்கர்.
பூமர் தாத்தா - விசு 🤣🤣🤣
பிளேடு பக்கிரி வெற்றிமாறன், ரவுடி ரஞ்சித், மொள்ள மாரி மாரி செல்வராஜ்.😂😂😂@@-Liyash-
@@Harishiva-rd2ccஆண்ட பரம்பரை ன்னா வெள்ளைக்காரனுக்கு ஊம்பிவிட்ட பரம்பரை😂😂😂 குடும்பமா பண்ணிருப்பீக்களே😅😅😅
💯 👍👍👍
I know I am seeing this video for the 2nd time but considering its social importance it makes me to re-watch
Super brother. Excellent speech bro
Excellent speech anna
Perfectly put together. 👏 👏 👏
தெளிவான சிந்தனை❤
Bro: கவுண்டம்பாளையம் என்ன ஆச்சு😂😂😂
😂😂
Avan sethutaan daa😂
@@danitech1931bigg boss 8 le sutthuraan daa 😂😂😂
@@தலைவர்ராயபுரம்ரங்கா 😂😂👍
Annaeee on fire 🔥🔥🔥😂😂😂😂😂
Tharamaana seiga 🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏
7.20 konjam konjam anna semma cute na😂😂😂😂😂
Super bro antha tharkuri vaai savadaal ah mudichi vitinga ponga❤❤ enna pechi antha naaiku❤❤
சூப்பர் சார்❤
Super bro❤
சரியான செருப்படி
உண்மையை உரைக்கச் சொன்ன அண்ணன் அவர்களுக்கு நன்றி
Vaa thala.. vaa thala.. idhukkaga dhaan kaathunurndhen 😂🎉👌
Yovvv …(with respected my dr bro) nee vera level ya. Sema explanations ya….👌🏻👌🏻❤️❤️
11.48 - 12.00 peee mari dialogue…🤣🤣🤣🤣 nenkalam manusankale ilada.
வருத்தபடாத வன்னியர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றியோ இல்ல தோல்வியோ பெற வாழ்த்துக்கள்
Excellent content 🎉
Vaa thalaiva vaa thalaiva ❤❤❤
ஆர்வி உதயகுமார் சாதி படங்கள் மட்டுமே எடுத்த ஒரு டைரக்டர் அவர் எல்லாம் பேசத் தகுதியே இல்லை
Need more videos like this 🔥🙌. Also kindly share this as a 30-second reel to show the truth
Brother, I’ve been following you for a year. Your political thoughts and views on cinema have enlightened me. Please make a video about Arignar Annadurai. This generation doesn’t even know about him. His movements against the central government were very progressive. We are well aware of Periyar, but we have forgotten to celebrate Annadurai. Even you haven’t mentioned him before.
Please, brother, make a video on 'அண்ணாதுரை'.🙏
நந்தன் திரைப்படத்தை அம்மூவர்கள் இயக்காததால் இம்மூவர்கள் வாய் திறக்கவில்லை. இவர்களுக்கு திரைக்கதையை விமர்சனம் செய்வது நோக்கம் அல்ல அதை இயக்கும் இயக்குனர்கள் யார் என்பதினாலே விமர்சனம் செய்கின்றார்கள்.
Nandhan director BC ingradhala evanum vai thirakala...Odukapattavangala pathi padam eduthalaum BC edutha paratuvanga indha nainga...
Intha moonum, ippo....😂😂😂
6:29 appo oru pona garbham akkuradhu thaana unga pagutharivu dei 😂😂😂😂
Vanakkam anne❤
எந்த ஒரு மகளோ அல்லது மகனோ பெற்றோர் சொல் பேச்சு கேட்பதில்லை. காதலுக்குத் தான் முக்கியம் கொடுக்கிறார்கள்
பெற்றோர் தானே,(இறைவனிடம் இருந்து பெற்றவர்கள் )படைத்தவர்கள் இல்லையே! ஒரு குழந்தை அதன் வாழ்க்கையை வாழ அதற்கு உரிமை உண்டு!
Neengal ungal pillaiku mukkiyathuvam kudupathilai.... Maaraha, ungal jaathikum, oor makkalukum mukkiyathuvam kudukirigal... Adhu nalladha?
Sema back to back sixer😂🤙
Django unchained super movie 👌🔥
Bro t-shirt bangam bro🔥🔥
வேறுபாடே கிடையாது நமக்கு😅😅😅😅
💥Content📈📈📈🔥💥✅
இது இப்ப உங்க காலம் . இன்னும் 20 வது வருடம் வரை போகும்.
Super brother
நான் சிறுவனாக இருந்த போது சித்திரை வைகாசியில் எங்கள் ஊரில் குடி நீர் தட்டுப்பாடு வந்து விடும் அப்பொழுது நாங்கள் முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் நாங்கள் பொது ஊரனிக்கு தண்ணீர் எடுக்க செல்வோம் ஆனால் ஊரனிக்குள் இறங்க கூடாது யாராவது கரையில் இருப்பவர்களை தண்ணீர் தூக்கி தர சொல்லி கொண்டு வருவோம் அவர்களும் திட்டிக்கொண்டே தண்ணீர் தூக்கி தருவார்கள் இப்பொழுது எங்கள் எல்லார் வீட்டிலும் போர் உள்ளது அதில் RO போட்டுள்ளோம் அதனால் நாங்கள் யாரும் இப்பொழுது அங்கு தண்ணீர் எடுக்க போவதில்லை அதனால் ஏற்ற தாழ்வு மாறவில்லை எங்கள் வாழ்க்கை தரத்தை நாங்கள் மாற்றிக்கொண்டோம் தற்போது எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தர் வெளிநாட்டில் இருப்பார்கள் அல்லது அரசு அலுவலர்களாக இருக்கிறார்கள் நிறைய பேர் வீட்டில் கார் வைத்துள்ளோம் ஆனாலும் ஐயனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடக்கும் போது நாங்கள் சாதி அடக்கு முறையிலிருந்து தப்ப முடியாது இது தென் மாவட்ட கிராமங்கள் அனைத்துக்கும் பொதுவானது அதில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வேலை இருக்கும் எங்களுக்கான வேலை புள்ளிபடி குதிரை தூக்கும் கம்புகளை தூளில் சுமந்து குதிரை தயாரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வது கோவிலுக்கு வெளியே புள்ளி படி இரவு காவல் பனி செய்வது இதில் கூலிக்கு யாரையும் நாங்கள் அமர்த்த முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும் எனவே பல பொறியாளர்கள் வக்கீல்கள் அரசு அலுவலர்கள் பாகுபாடின்றி செயவோம் இரவில் குதிரையை தூக்கிக் கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வருபவர்கள் SC தவிர மற்றவர்கள் இதில் நாங்கள் குழந்தை மற்றும் சிறுவர் சிறுமியருடன் வேடிக்கை பார்ப்போம் அப்போது நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்க வில்லை எங்கள் குழந்தைகளின் பிற்கால வேலைகள் அதாவது கம்பு தூக்குவது கோவில் காவல் பனி செயவது எல்லாவற்றையும் சேர்த்தே கற்றுக்கொடுத்துவிடுகிறோம் எங்களுக்கு எங்கள் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்தது போல இதில் இப்போது மேடையில் பேசுகிறார்களே அவர்கள் சொல்லுவது போல் சாதி எங்கே இருக்கு இப்பலாம் யாருங்க சாதி பார்க்குறது
பண்ண கூடாது bro gethaa இருங்க
@@SukkuruSukuru thanks for your supporting reply but here no one can escape from this issues untill going this village temple festival
Super speech brother ❤
இவங்க செய்றது சாதிஒழிப்பு❌
சாதிஒளிப்பு✅
😂😂😂
Rummy nayagan plays a crucial role in most of the panniyar 90s movies😂
FYI Bharathi Kannamma caste perumai pesura padam illa. its a love story between 2 people from different caste. I think that was one of the first movies to talk about dalit lifestyle
❤🎉சூப்பர்❤🎉
T Shirt 😂🔥🔥
Superb ❤
ரகுமான் ❤
Neenga veraleval
Those Boomer's 😂😅
Can't Change Bro
We do our part
#TVKTrishaVijayKeerthii ❤🎉
என்ன அண்ணா video duration ரொம்ப கம்மியா இருக்கு 1 hour video எதிர்பார்த்தோம்..
6:00 அவர் எங்க(மணப்பாறை) ஊர்க்காரர் பெயர் மணவை "பிரபாகர்" அவர் நிறைய படங்களில் விஜயகாந்த் உடன் நடித்திருப்பார். ஆனால் அவர் 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
காலாவதியான மூன்றும் 😅 காமெடி விலங்குகள்.
4:29 enna bro 😂😂😂
4:43 சிருச்சு சிருச்சு வயிறு வலிக்குதுப்பா
Chella kuttii 😂 semma bro
தோழர் சொல்கிற மாதிரி 40 50 வருடங்கள் முன்னாள் நடந்ததை ஏன் சொல்கிறிர் என்று அவன் பெயர் என்ன பெற்றே நேரிலே ஆஆஆஆ ஞாபகம் வந்திச்சி பேரரசு நான் என்னமோ கவிப்பேரரசு வைரமுத்து ஐயா என்று நெனச்சேன் ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயர வெச்சு கிட்டு இந்த டூப்பாக் கோர் சொல்டுரான் சரி யி. இந்த ராமாயணம் மகாபாரதம் எப்போதும் நடந்தது இப்போது வரைக்கும் அரைத்து கொண்டு இருக்கிறீர்கள் இதற்கு பதில் சொல்ல துப்பு இருக்க பீ அரசு
பூமர் தாத்தா 😂
🤝
solala solala nu mani sara soliteya 🤣
When Pravin Koodhi sorry Gandhi said Pa Ranjith, Vetrimaaran naala dhaan thalarchi aachu nu
They were interviewed among India's top directors
Idhuku peru dhaan thalarchi aam praands
Sudhir Srinivasan serupaala adicha maari solli irupaaru avarukku oru shoutout kuduthu irukalaam
Perarasu, Pravin Gandhi, R V Udayakumar la nalla Vela field out aagitaanga
@@dineshkumar.s101bro enna terium bro ungalku avangala pathi...perarasu = Torantino... Pravin gandhi = James Cameron...Udhaya kumar = Spielberg.... underrated living legends
@@Hsk6191 oh I see sry bruh naan kooda Perarasu = Inaurittu, Pravin Gandhi = Martin Scorsese, Udayakumar= Alfonso Cuaron nu nenachen thanx for correcting me
பீயை தின்றவன் ப்ரவீன் காந்தி
Good serpu adiii na
3 mutta undainga..🤣..this is the right topic.
இந்த காலத்தில் தான் கலப்பு திருமணம் அதிகரித்து வருகிறது. பிராமணர் கிறித்தவர். இஸ்லாமியர் பட்டியல் இனத்தவர் செட்டியார் நாடார் எல்லோரும் எல்லா சாதியிலும் கலப்பு திருமணம் செய்கிறார்கள். 3 மாதம்கூட வாழாமல் விவாகரத்து செய்கின்றனர். காதலிக்கும் போது இனிப்பாக இருக்கிறது. திருமணம் ஆனவுடன் ஒத்துப் போவதில்லை
என் நன்பன் சாதிக்குள் திருமணம் செயது அதே மூன்று மாதத்தில் விவாகரத்து ஆனது. இரன்டு வருடம் கழித்து மற்றொரு சாதியில் திருமணம் முடித்து இப்போது 18 வருடங்கள். இரன்டு குழந்தைகள்…குடும்பம் அருமையாக இருக்கிறது. போங்க தம்பி…உங்க பீக்காளித்தனமான காவாளித்தனமான சாதி பாசம்
Bro..Nalla vachu senchutteenga bro😂😂😂 ejamaan kaladi manneduthu nu..paatu varumpothe kaari thuppirukkanum..intha Ilaiyaraja music namma kattipoda vachuruchi..
Goundampalayam roast podunga bro
Video sekiram mudinchu nan innum etthir parthen👍
சூத்திரியனாநான் இவ்வளவு நாளா சூத்திரன் அப்படின்னு நெனச்சிட்டு இருந்தேன் 😂😂
இட ஒதுக்கீடு எதுக்கு கொண்டு வந்தாங்கனு வீடியோ போடுங்க நண்பா... நெறய பேரு அத பத்தின புரிதல் இல்லாம இருக்காங்க...
அருமை அருமை தல 🔥🔥🔥
Semma boss
Verupadey kedaiyathu namaku 😂😂😂😂😂😂
That வேறுபாடு கிடையாது நமக்கு 😂😅
Super Bro .....
👍👏👏❤
👍👍👍🇱🇰
👍👍
Mani thatha be like nan patuku sevannutu thana irunthen😂😂😂
Verupadae kidaiyadhu nammaku 😂😂😂😂😅😅😅😅
Thumbnail adikadi maathuringa pola....edho try panringa pola bro....pannunga pannunga
1. சின்ன கௌண்டர் படிக்காதவன் என்று ஏளனமாக பேசுவது.
2. மக்கள் குடிக்கும் தண்ணீர் கிணற்றில் . நீச்சல் அடிப்பது. அதை தவறு இல்லையென்று முட்டு கொடுப்பது.
3. என்னதான் torantino படம் எடுத்தாலும். நெஜத்துல வேல்காரனாலிஸ் . கற்பனைசுட்டு தாளிட்டு இம்முனிட்டி வெட்சி தப்பிச்சிருவான்.
Super review
👍
கூட்டத்துல குசு விட்டுட்டு முதலாவது மூக்கை மூடுவான் எவ்வளவு பெரிய தத்துவத்தை பொசுக்குனு சொல்லிபுட்டியே அண்ணே
🎉 good
2500 வருடம் வந்தாலும் இதைத்தான் பேசுவார்கள்
சூப்பர் தோலர்
👌🔥
பழனி பாபா 💥
🎉🎉🎉