TEENZ | இப்படி ஒரு படமா? 😱 | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 780

  • @MrGKTamil
    @MrGKTamil  5 หลายเดือนก่อน +383

    Did you watch the movie?

    • @selvakumarramaswamy
      @selvakumarramaswamy 5 หลายเดือนก่อน +18

      Not yet. But definitely in my list.

    • @kvbrandjewels
      @kvbrandjewels 5 หลายเดือนก่อน +9

      Yes today😅😅😅

    • @ashokkumar-ml3su
      @ashokkumar-ml3su 5 หลายเดือนก่อน +5

      No

    • @deebakv6306
      @deebakv6306 5 หลายเดือนก่อน +4

      Noo

    • @PrathikSaravanan
      @PrathikSaravanan 5 หลายเดือนก่อน +5

      @@MrGKTamil not released in Delhi

  • @Ram-br7pc
    @Ram-br7pc 5 หลายเดือนก่อน +21

    படத்தின் தொடக்கத்தில் விடலைப் பருவ, சிறுவர், சிறுமியர்களின் நீண்ட உரையாடலும், சாகசப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சொல்லும் காரணங்களும் ஒட்டவில்லை. எலைட் தன்மையை பறைசாற்றும் தொடர் ஆங்கில வசனங்களும், அதையொட்டி நீளும் ஆங்கில பாடல்களும், மேலோட்டமான அவர்கள் வாழ்வியலும் பார்வையாளர்களை அந்நியப்படுத்துகிறது.

  • @MuralidharanM041
    @MuralidharanM041 5 หลายเดือนก่อน +12

    My personal opinion..... i watched this movie after Mr.GK this Video. Hype kodutha alavukku onum illa.... edho pudusa try panni irukkanga.. thats it. But movie onnum soldra alavukku illa....

  • @pathusanthosh7396
    @pathusanthosh7396 5 หลายเดือนก่อน +801

    தாத்தா kathara vittaru😂😂😂😂
    Parthiban merati vittaru 👽.
    Parthiban rocked 😎 தாத்தா shocked 🤣🤣

    • @mr_ex_7948
      @mr_ex_7948 5 หลายเดือนก่อน +1

      @@pathusanthosh7396 😂😂🤣

    • @maara4761
      @maara4761 5 หลายเดือนก่อน +4

      இருந்தாலும் தாத்தா படத்துக்கு தான் போவேன் 😁

    • @Suresh-zt7sw
      @Suresh-zt7sw 5 หลายเดือนก่อน +2

      Nee padam pathiya

  • @Manigandanwood
    @Manigandanwood 5 หลายเดือนก่อน +248

    TH-cam திறந்தாலே இந்தியன் 2..
    முதல் தடவ ஒரு சிறந்த படத்தை தெளிவாக பேசியதற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @shanEditzYT
      @shanEditzYT 5 หลายเดือนก่อน +9

      Because he acted

    • @Mukshith2070
      @Mukshith2070 5 หลายเดือนก่อน +10

      ​@@shanEditzYTmmm yes neega solrathu unmai thaan bro ivar thaan teenz padathure source parthiban sir sollitar 😂😂😂😂 nallla nadikkurar

  • @katherkather3654
    @katherkather3654 5 หลายเดือนก่อน +19

    சார் இந்த சின்ன வயதில் பசங்களை லவ் பன்னுவது போலவும் சரக்கு அடிப்பது போவவும் திரையில் காட்டுவது தொலை நோக்கு சிந்தனையா இதை பார்கும் மற்ற பசங்கள் இந்த செயலை முன்னுதரானமா எடுத்து கொள்ள மாட்டாரார்களா சின்ன பசங்களை இது போன்று காட்சி படுத்திதான் படம் எடுக்கனுமா

    • @CorvoCG
      @CorvoCG 3 หลายเดือนก่อน

      Koothadi kootathoda agenda ve future generation ah kedukanum athuku Enna venunalum pannuvanuga.

  • @creativeplace4947
    @creativeplace4947 5 หลายเดือนก่อน +34

    என் பெயர் கோவிந்தன் (Graphic Designer). எனக்கு MR GK-வ பிடிக்கும். அதைவிட பார்த்திபன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலே இன்று டீன்ஸ் படம் பார்த்தேன். உண்மையை சொன்னால் தேர்ந்தெடுத்த கதை அருமை மற்றும் புதுமை. அனால் இந்த படம் ஒரு முழுமை அடையாத படம் போல் தோணியது. காரணம் இந்த படத்தில் உள்ள அறிவியல். இந்த படத்தின் பாகம் 2 போவதற்குள் சாதாரண மக்களுக்கு புரியும்படியாக இன்னும் அறிவியல் சம்பந்தமாக சில விளக்கங்கள் சொல்லிருக்கலாம். இந்த படத்தில் அதிகமான குழந்தைகள் நடித்து இருக்கிறார்கள் அவர்களின் பெயர் மற்றும் முகம் மனதில் பதிவதுற்குள் அவர்கள் காணாம போகும்பொழுது எந்த மாணவன் காணாமல்போனான் என்று கேள்வி எழும்புகிறது. பாதி படத்திற்கு பிறகு வந்த பார்த்திபன் அவர்கள் இருக்கும் நேரத்தில் அறிவியலை முழுமையாக சொல்லாமல் மேலும் இந்த படத்தை தயாரிக்க பணம் குரைபாடு உள்ளதுபோல் சுருக்கமாக சொல்லியதுபோல் இருந்தது. நடிப்பில் அணைத்து மாணவர்களும் சிறப்பாக அவர்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்கள். எனக்கு பாகம் 1 ஏற்பட்ட குறையை பக்கம் 2-ல் பார்த்திபன் அவர்கள் அதிகபடியான தொழிநுப்பதுடன் நிறைவு செய்வார் என்று நம்புகிறேன். மேலே சொன்ன கருத்தில் யார் மனதாவது காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும். நன்றி !

    • @ranganathann1237
      @ranganathann1237 5 หลายเดือนก่อน

      @@creativeplace4947 Great

    • @jebintabla
      @jebintabla 5 หลายเดือนก่อน +1

      Perfectly said....

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn 5 หลายเดือนก่อน +35

    Yow GK unna nambi antha padathuku ponathuku enna pananumo pannitaru ya antha Parthiban. Unaku manasatchiye illaya ya 😭😭

    • @asilwastewood
      @asilwastewood 4 หลายเดือนก่อน +4

      In the GK ude Peche ketathuku ithutha miccham

  • @Vicrash786
    @Vicrash786 5 หลายเดือนก่อน +26

    You did a great job bro..
    No one shouldn't miss the good films, many films will come and go but like this kind of good films should get the appreciation when it's running in theatre. Then only the cinema will grow in a healthy way. If you hadn't made this video, people wouldn't have known about this film and they would have skipped it. I'm very happy that you use your influence in the right way... 👍

  • @ckpassword
    @ckpassword 5 หลายเดือนก่อน +31

    Parthiban himself has mentioned in his interview that he has got the inputs of Mr.GK for this film for the second half. Good to see Tamil films talking about science and consulting the actual science people for reference

  • @horseUTU
    @horseUTU 5 หลายเดือนก่อน +56

    yow , poya ... un pecha kettu padam parthen .... nallave illa ... oru short film edukara alavukku than content irukku ... .

    • @francismani6799
      @francismani6799 5 หลายเดือนก่อน +2

      Yo intha padam ,chinna pasangaluku teen peyar vaikum bodhey therilaya 😂

    • @prabhurajaram
      @prabhurajaram 2 หลายเดือนก่อน

      Honestly, indha Padathoda first half not really good, nalla irukara pasanga kooda kettu poiduvaanga, as 11year kid oda parent ah solren.. first half konjam gavanama eduthorukjanum

    • @davooduibrahim6175
      @davooduibrahim6175 วันที่ผ่านมา

      @horseUTU
      Kaluthaiiii ku theriyumaaa
      Karpura vaasanaaaa

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 5 หลายเดือนก่อน +44

    Teens nu unga channel la paatha odanaye like .. bcz of parthiban and you !!

  • @நம்மஊருவந்துடுச்சி
    @நம்மஊருவந்துடுச்சி 5 หลายเดือนก่อน +103

    சார் எனக்கு உங்களை பிடித்த காரணம் அறிவியல் சார்ந்த விஷயம் மட்டுமே 🙏

  • @mrdj7285
    @mrdj7285 5 หลายเดือนก่อน +36

    மிஸ்டர் ஜி கே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? பார்த்திபன் உங்களை புகழ்ந்து பேசினது காக நீங்க படம் ஆஹா ஓஹோன்னு சொல்றீங்களே படம் உட்காரவே முடியல நான் பார்த்ததிலேயே வொர்ஸ்ட் படம்

    • @jebintabla
      @jebintabla 5 หลายเดือนก่อน +5

      😂Ama brother.... theriyaama poi maatikiten...mr gk review nambi ponen 😢

  • @SK-kn4df
    @SK-kn4df 5 หลายเดือนก่อน +57

    இந்த படத்தை குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும் அப்பதான் குழந்தைகள் ஸ்கூலை கட்டடிச்சுட்டு காதல் பண்ணிக்கிட்டு கல்லு குடிச்சுகிட்டு ஊரை சுத்திகிட்டு இருந்தா கூட தப்பில்லை என்று இந்த படத்தை பார்த்து குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்றும் சொல்லுறாங்க நல்ல படம் என்றும் சொல்லுறாங்க அப்ப அந்த படத்தில் காட்ற பசங்க எல்லாம் ஸ்கூலை கட்டடிக்கிறாங்க காதல் பண்ணுறாங்க கல்லு குடிக்கிறாங்க அப்ப நாமும் இதையெல்லாம் செய்யலாம் போல என்று இந்த படத்தை பார்த்த குழந்தையின் மனநிலை மாறினால் என்ன செய்வது. இந்த காட்சிகள் எல்லாம் இந்த படத்திற்கு தேவையா

    • @Madhanrks
      @Madhanrks 5 หลายเดือนก่อน +1

      Yo athu verum oru padam ya 😂

    • @discernor
      @discernor 5 หลายเดือนก่อน +6

      This actually the correct review

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 5 หลายเดือนก่อน +2

      நல்லதைச் சொல்கிரிர்கள்

    • @tgokulprasad
      @tgokulprasad 5 หลายเดือนก่อน +3

      You have truly said a correct review about the movie. Intha thoppi mandaiyan pecha kettu poonna padam padu moosam.

    • @VinothKumarK-em9vi
      @VinothKumarK-em9vi 5 หลายเดือนก่อน +1

      Correct 💯...adults pandratha patha ketu poiruvangalam.....ana childrens pandratha patha..just movie nu sollitu poiruvangala

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 5 หลายเดือนก่อน +125

    Parthiban sir is most underted actor and director
    ..........

  • @SKSK-r3l
    @SKSK-r3l 5 หลายเดือนก่อน +15

    Bro group 1 examla oru 5 question answer pannen because of your videos, especially article 51 a

  • @Samosamookka
    @Samosamookka 5 หลายเดือนก่อน +35

    Ivar sonnadha nambi padam paathadhukku ( headache ) vandhadhudhan micham 😢😢😢

    • @karthikbala3342
      @karthikbala3342 5 หลายเดือนก่อน +4

      You said my mind voice

    • @Samosamookka
      @Samosamookka 5 หลายเดือนก่อน +1

      @@karthikbala3342 en chennal la video potrukkan paarunga

  • @vishvanthsaravanakumar3078
    @vishvanthsaravanakumar3078 5 หลายเดือนก่อน +12

    Thanks for the video GK, I booked tickets after watching it

  • @krishnakr2996
    @krishnakr2996 5 หลายเดือนก่อน +5

    ஹாய் ஜி கே அவர்களே வணக்கம் எப்போதும் அறிவியல் சார்ந்து தான் பேசுவீங்க முதல்முறையா இப்பதான் பாக்குறேன் ஒரு படத்துக்கு இவ்வளவு அருமையா விமர்சனம் பண்ணாத யூடியூப் திறந்தாலே ஒன்லி இந்தியன் 2 பத்திதான் பேச்சு ஓடிக்கிட்டு இருந்துச்சு நீங்க தான் முதல் முறையா டீச்சர் பத்தி சொல்லி இருக்கீங்க படம் பார்க்க ஆர்வமா இருக்கிறது உங்களுக்கு எனது நன்றி படம்வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @SanthosSanthos-c6h
    @SanthosSanthos-c6h 5 หลายเดือนก่อน +15

    G. K master பார்த்திபன் சார் ungala பெருமையா சொன்னார் கெக்கும்போது சந்தோஷம இருக்கு

  • @manisrk1988
    @manisrk1988 5 หลายเดือนก่อน +7

    Sir in Tamil Nadu most of the theatre occupied by Indian 2 movie Then how to watch the teenz movie

  • @guna2844
    @guna2844 5 หลายเดือนก่อน +8

    படம் படு மொக்க யாரும் போய் பார்த்துடாதீங்க இந்த ஜிகே அந்த படத்தில் வேலை செஞ்சதால படத்த பத்தி ஆஹா ஓஹோநு சொல்றாரு

  • @pgandrew2410
    @pgandrew2410 5 หลายเดือนก่อน +2

    Sorry I'm skipping this video. I just watched it until title.
    You made me curious to watch teenz Thank you.

  • @jagadeesh8751
    @jagadeesh8751 5 หลายเดือนก่อน +33

    Guys theatrela irukkean .teenz கொடூரமா இருக்கு😢. நம்பளனா தியேட்டர் போய் பாருங்க

    • @cirantait
      @cirantait 5 หลายเดือนก่อน +1

      @@jagadeesh8751 Atleast one spoke the truth. Movie is atrocious. Story line is good. But the making is pathetic. Shakthimaan style graphics and film making. May be good 20 yrs back. Even with lesser budget and freelancers there is better quality graphics.

  • @francisbharathi8983
    @francisbharathi8983 5 หลายเดือนก่อน +14

    வணக்கம் Mr GK இந்தியன் 2 படத்தை பற்றி என் மனதில் என்ன மன ஓட்டம் ஓடியதோ அதையே நீங்களும் அச்சி பிசகாமல் சொல்லிவிட்டீர்கள் அந்த விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி Mr GK யோசிக்கிற மாதிரி நானும் யோசிக்கிறேன் என்று. அடுத்து Teenz படம் பற்றி நீங்க சொன்னது ரொம்ப சூப்பர் ஒரு படத்தை spoiler இல்லாம இவ்வளவு அழகா review பன்ன முடியுமான அது உங்களால் முடியும்னு காட்டிட்டிங்க. நீங்க பேசுகின்ற மொழி நடை பாமரனுக்கும் புரியும் வகையில் உள்ளது. எவ்வளவு பெரிய Complex ஆன வியசங்களையும் உங்களால் எளிதாக புரிய வைக்க முடிகிறது. இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீங்க ஒரு Gift.👏👏👏

  • @fshs1949
    @fshs1949 5 หลายเดือนก่อน +30

    MK சொன்னால் அர்த்தமிருக்கும். கமலும், பார்த்திபனும் MA married already. இப்போது BA. Bachelor Already.

  • @balahariharan1959
    @balahariharan1959 5 หลายเดือนก่อน +34

    Parthiban rocked ❤‍🔥 Thaathaa Shocked 😱

  • @revanprasadsridhar5677
    @revanprasadsridhar5677 5 หลายเดือนก่อน +10

    Bro " Kurangu Pedal" movie paathutu review pannunga.. Good feel movie.. kids and 80's 90's based movie.. available in prime.. just to encourage the director

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 5 หลายเดือนก่อน +65

    கண்டிப்பா😊நான் பாக்குறேன்👍GK அண்ணா கமல், பார்த்திபன் ரொம்ப பிடிக்கும். இன்னும் அறிவியல் சம்மந்தமாக நிறைய வீடியோ போடுங்க 🤝🙏

  • @askarajju
    @askarajju 5 หลายเดือนก่อน +4

    தூபம் தான் பெருசா இருக்கு படம் ரொம்ப சாதாரணமா தான் இருக்கு.. உண்மைய சொன்னா படம் ரொம்ப மொக்கை.. GK எவ்ளோ வாங்கினாருனு தெரில கொஞ்சம் அதிகமா கூவகிறார்.. என்னவோ முயற்சி பண்ணி அது வரல இந்த படத்துல

  • @sathishkumar-dr6us
    @sathishkumar-dr6us 5 หลายเดือนก่อน +5

    Teenz படத்தைப் பற்றி பார்த்திபன் உங்ககிட்ட வந்து கலந்து ஆலோசனை பெற்றிருக்கிறார் ஒரு இன்டர்வியூல் பார்த்திபன் Mr GK உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள் Mr GK 🎉

    • @elangovanms3290
      @elangovanms3290 5 หลายเดือนก่อน

      Endha interview adhu enga iruku

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything 5 หลายเดือนก่อน +2

    Thalaivare neenga next explain video podarathu Seekiram podunga.. Golden Disk pathi second half nu parthipan solitaru... Quick ah video podunga.. Eagerly waiting

  • @winnermindset5153
    @winnermindset5153 5 หลายเดือนก่อน +24

    Movie ஒரு surprise தான்🎉🎉🎉

  • @User70062
    @User70062 5 หลายเดือนก่อน +5

    Paranthur issue pathi pesunga.. Sustainable development and how it impacts chennai floods. Please its our responsibility to save ecology. Surface water survey la how it reduced from 28% to 6.4%

  • @Loganatha_K7
    @Loganatha_K7 5 หลายเดือนก่อน +548

    Code word accepted: Anna has worked in this film i guess😂

    • @Tranquil696_
      @Tranquil696_ 5 หลายเดือนก่อน +45

      Apdi irundhurndha open ah sollirpaaru pa

    • @MuthukumaranJ-zs6fy
      @MuthukumaranJ-zs6fy 5 หลายเดือนก่อน +76

      Payan pudichitan....yellam technology 😊

    • @ajsstudio2087
      @ajsstudio2087 5 หลายเดือนก่อน +36

      Yes gk sir acted in this movie

    • @davidantonyraj3205
      @davidantonyraj3205 5 หลายเดือนก่อน +7

      @@Loganatha_K7 illa avar nàdikala

    • @SRIDHARANNP
      @SRIDHARANNP 5 หลายเดือนก่อน +11

      Yes he gave details to parthipan

  • @sridharvasudevan9492
    @sridharvasudevan9492 5 หลายเดือนก่อน +2

    Congratulations GK for getting associated in a movie story discussion.

  • @rdrasul5477
    @rdrasul5477 5 หลายเดือนก่อน +10

    Did you worked in think film?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 หลายเดือนก่อน +7

    When looking at the clips shown in this video, it looks like Parthiban might be a person from.another world or another dimension or from the future...

  • @vijumrgn
    @vijumrgn 5 หลายเดือนก่อน +1

    Parthiban Sir interview paathutten.... Neenga intha movie-ku suggest and help pannirukkeenga.... I watched this movie... Nallathaa irukku...

  • @moorthyvina4544
    @moorthyvina4544 5 หลายเดือนก่อน +15

    Bro my personal opinion,
    Movie neenga kudukura hype ku lam worth illa, puthusa try pannirukanga avlothan, athukaga ahhhah ohhohhnu sollamudiyathu. Making lam Avlo piramandamalam ethum illa. Pasangala oru ground la oodavittutu lastla ethu onnu kamichi movie finish pannitanga, neenga solramathiri centiment lam avlova workout agala. ungala nambi padam pathen paru.

    • @elisam1306
      @elisam1306 5 หลายเดือนก่อน

      Personal opinion nu sollitu vanmatha kakki vachirukka bro😂

    • @moorthyvina4544
      @moorthyvina4544 5 หลายเดือนก่อน

      @@elisam1306 Rs700 selavu bro, manasu kekala athan. Have u watched that movie? May I know ur review, comment here plz.

    • @moorthyvina4544
      @moorthyvina4544 5 หลายเดือนก่อน

      @@elisam1306 700 selavu pannirukken bro kashtama irukku athan. may i know your genuine review plz.

  • @ahamedthousif5845
    @ahamedthousif5845 5 หลายเดือนก่อน +1

    Bro parthiban sir ungakitta science ah pathi kettadha avarey sollirukaru na paathen... Hats off GK bro

  • @roymaster3072
    @roymaster3072 5 หลายเดือนก่อน +1

    Just watched director partiban interview.. he TALK ABOUT YOU ❤ really PROUD and happy... keep rocking brother..im your big fan and won't miss your videos.. and also follow you in WhatsApp.. from wales UK!!

  • @3abymano339
    @3abymano339 5 หลายเดือนก่อน +1

    இந்த படத்தில் நீங்கள் தான் மிக முக்கியமான நபர்..... சரி ... பார்த்திபன் அவர்களே சொல்லிவிட்டர் . 😊 . Good move... Waiting for your inputs in upcoming tamil scientific movie's ❤

  • @kavinilavan1567
    @kavinilavan1567 5 หลายเดือนก่อน +18

    Hello anna🎉 nanga another shadows nu oru short film eduthu irukom anna sci-fi zerne anna paathuthu unga opinion aa sollunga anna ❤

    • @nizamunizzu7476
      @nizamunizzu7476 5 หลายเดือนก่อน

      @@kavinilavan1567 ok

  • @anandaprabhu7159
    @anandaprabhu7159 5 หลายเดือนก่อน +1

    Hi like your review man... I have never seen your channel before... first time... nice review as an audience... not like a periya vethu vettu methavi... good man... keep it up... subscribed

  • @Vijaykumar-no1dw
    @Vijaykumar-no1dw 5 หลายเดือนก่อน +1

    Hi Anna,
    Just watching the movie and almost mudiyapoguthu.
    Voyager 1 & 2 pathi enaku nalla therium anna. But elaarukkum theriyuma theriyala.
    Aliens kita ipdi oru technology iruka possibilities irukaa ?!? Enaku aliens mela nambikai undu. But avangakita ivlo technology irukuma ?!?!

  • @sathishKumar-ks3xf
    @sathishKumar-ks3xf 5 หลายเดือนก่อน +7

    Vro unmaiyaaa nallava irukuu ? My pov 5/10

    • @asilwastewood
      @asilwastewood 4 หลายเดือนก่อน +1

      Ada yenne bro rating ithu ??? 0/10 tha bro perfect

  • @munabs
    @munabs 5 หลายเดือนก่อน +2

    Yow GK movie review kooda nalla panriyeda really superb.. but antha blue sattaya avoid pannirukalam 🤣🤣🤣🤣🤣🤣

  • @rayyanahmed814
    @rayyanahmed814 5 หลายเดือนก่อน +6

    Bro neenga soliitinga nu movie pathutten.. movie avlo ethum nalla illiye bro …😢

  • @endhiran555
    @endhiran555 5 หลายเดือนก่อน +4

    எவ்ளோ வாங்குனே பார்த்திபன் கிட்ட? அவரு படம் ன்னா அதுக்கு என்று இருக்கும் தனி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. வித்தியாசமா பண்றேன் ன்னு சொல்லி சொல்லி நம்ம உசுரை வாங்கிட்டு தான் போவார் போலிருக்கு.
    ஐயா பார்த்திபன் அவர்களே!
    உங்க திறமைக்கு உங்க திரைக்கதை அமைக்கும் திறமைக்கு
    குடும்பத்தோடு சென்று பார்க்கும் படி நல்ல திரில்லர் கதைகளை எழுதி ரசிக்கும் படி படம் பண்ணுங்க. அது தான் இப்போ தமிழ் சினிமாவில் பஞ்சமாக இருக்கிறது. வித்தியாசம் வேண்டாம்.
    இன்றைய இளைய தலைமுறை போதைக்கு அடிமையா மாறிக்கிட்டு இருக்கு.
    அதன் பின் விளைவுகளை காட்டுங்க. போதும்.

  • @p.g.kishorkumar
    @p.g.kishorkumar 5 หลายเดือนก่อน +3

    GK Jee i can we this movie with my kids..
    Boy - 6 years old
    Girl - 9 years old

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 5 หลายเดือนก่อน +3

    Teenz songs already proved this movie could not only be a different one like his previous movies but it will be too good to be a hit as well which is not usual with parthipan's efforts.... advance Wishes for a grand success even though Indian 2 let us down 😢

  • @indusmilyy
    @indusmilyy 5 หลายเดือนก่อน +2

    One and only because of Mr.Gk i just watched this film..Feel good one❤ thanks GK👍🏻

  • @puthagathozhi
    @puthagathozhi 5 หลายเดือนก่อน

    Parthipan Sir fav.. Already movie paarka romba interest ah iruken ipo neenga sonnathellam kekurapo aarvam athigam aguthu.. kandipa pakuren.

  • @valliappansenguttuvan2208
    @valliappansenguttuvan2208 5 หลายเดือนก่อน +1

    I plan to watch this movie..
    I like Parthiban's movie.
    Mr.GK please review English movie "Fly me to the moon"

  • @kannanjkpm2251
    @kannanjkpm2251 5 หลายเดือนก่อน +1

    Film pathuten ivaru enna panni vachirukaru ho God.. sema merattuuuu.. ❤

  • @YugaBharathi-lk2fx
    @YugaBharathi-lk2fx 5 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்ற அளவுக்கு கூட இந்த படம் கனெக்ட் ஆகலை sir😬 எதையும் தெளிவா படத்துல சொல்லல

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 5 หลายเดือนก่อน +2

    Pls post GK related info. Your channel has earned good value in space related info... !

  • @XploreDworld
    @XploreDworld 5 หลายเดือนก่อน +2

    Unga video pathu than enaku indha movie pakura interest came kandipa poren

  • @tharickasis537
    @tharickasis537 5 หลายเดือนก่อน +1

    Movie is something about science too? Since you liked it

  • @logeshsnapzz4255
    @logeshsnapzz4255 5 หลายเดือนก่อน +3

    Must watch film. I never seen this kind of sci-fi thriller in tamil cinema❤️❤️🔥

  • @SakshikaMobiles
    @SakshikaMobiles 5 หลายเดือนก่อน +28

    Thailavan Speaking Like Parthiban

  • @s.vkanna8100
    @s.vkanna8100 5 หลายเดือนก่อน +1

    பார்த்திபன் எடுத்த படம்
    குடைக்குள் மழை
    இதைக் கேட்ட போது புரியவில்லை
    பார்த்த பிறகு புரிந்தது
    படம் சுப்பர் 👍👍

  • @latharathinam140
    @latharathinam140 5 หลายเดือนก่อน +3

    Who told bribery is normalised sir. Is it your opinion or justification towards bribery?

  • @AK-pg4vf
    @AK-pg4vf 5 หลายเดือนก่อน +17

    என்னா சகோ இப்படி சொல்லிட்டீங்க...கண்டிப்பா படத்த பாத்துடுறேன்...

  • @kannanjkpm2251
    @kannanjkpm2251 5 หลายเดือนก่อน

    Yes brother neenka film review lam thara maatinka neenkale kututhilkanu than nanum pathen❤

  • @jazzeeblaze
    @jazzeeblaze 5 หลายเดือนก่อน +1

    Bawa... Paytm or phonepe?

  • @MohanKumarmadras
    @MohanKumarmadras 5 หลายเดือนก่อน +4

    👍OK...ok I watch the teenz movie next update Mr. Gk waiting for 👇video 🎉

  • @Ram-br7pc
    @Ram-br7pc 5 หลายเดือนก่อน +2

    குடும்பத்தினருடன் பார்க கூடிய படம் இல்லை. Mr GK better not give any review on Movies

  • @unpackedwonders
    @unpackedwonders 5 หลายเดือนก่อน +7

    Am going to watch it in the theatre as GK Anna suggested

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 5 หลายเดือนก่อน

      He is part of the movie...

  • @marzookrehana5226
    @marzookrehana5226 5 หลายเดือนก่อน +1

    Im so happy this movie is good.....im eagerly looking forward to watch it....

  • @ajayfredric.r9044
    @ajayfredric.r9044 5 หลายเดือนก่อน +2

    Bro your video starting article51a yesterday tnpsc group 1 prelims question la vanthuchu

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj 5 หลายเดือนก่อน +3

    மிரட்டி வச்சதுனாலதான் தியேட்டர்க்கு ஒருத்தணும் வரலையா... 🤡

  • @jaikrish50
    @jaikrish50 5 หลายเดือนก่อน +1

    Enum pakkala bro
    Indian 2 vs teenz which one.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 5 หลายเดือนก่อน +1

    பார்த்தீபன் எப்போதும் ஒரு புதுமைபித்தன் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @InspireStudioInvicreator
    @InspireStudioInvicreator 5 หลายเดือนก่อน +1

    Movie Watched, Voyager Video yen recent ah potinganu ipathan purithu 😇i hope you worked on this movie

  • @Darwin12990
    @Darwin12990 5 หลายเดือนก่อน +8

    உங்கள் Theme music செம

  • @nmworld551
    @nmworld551 5 หลายเดือนก่อน +1

    Will watch for you, we love mr gk

  • @vickyvprince
    @vickyvprince 2 หลายเดือนก่อน

    The movie might have been promoted as a commercial cinema, but it’s not really meant for a mainstream audience or casual fans. Idhu ella Mr. GK maarii science geek ku dha set aagum, avungalkum kuda The goonies, Stranger things nu nerya nyabagam varum. It is just a below average movie, can be watched in OTT for its attempt.

  • @besoanto
    @besoanto 5 หลายเดือนก่อน +4

    Movie kaga ungakitta sila doubts parthiban ketturukaaru ...athukkaga thaane intha promo. Unga name a parthiban solraaru...neenga ithu sema padam nu solreenga...yaen intha velai??

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 5 หลายเดือนก่อน +2

    நான் பார்த்திபன் ரசிகன் அப்படின்னு வெட்கப்படாமல் சொல்லிட்டே நீங்க ரிவ்யூ ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம்🙂 புதிய பாதை வரைக்கும் ஞாபகம் வச்சு இருக்கீங்களா நீங்க வந்து ஆட்கோர் பார்த்திபன் ஃபேன் தானே🙂

  • @reviewseekers9847
    @reviewseekers9847 5 หลายเดือนก่อน +3

    Sir, Movie பார்த்துட்டேன் please explain and decode பண்ணி போடுங்க , நானும் எதையும் reveal pannala but I'm wana (exiting) about your video (expressions) 😂 புரியும் என்று நினைக்கிறேன்

  • @shivateddy
    @shivateddy 5 หลายเดือนก่อน +1

    Parthiban!! He himself it’s a mystery!! I am a big fan of his debut movie which was supposed to do by Kamal Sir

  • @karthikbala3342
    @karthikbala3342 5 หลายเดือนก่อน +3

    Padam semma thala vali, GK nambi ponadukku OK va kooda illa 😢

  • @Isaacraj1234
    @Isaacraj1234 5 หลายเดือนก่อน +2

    Coherence ah irukkumo?

  • @rajrajan1203
    @rajrajan1203 5 หลายเดือนก่อน +3

    Let see your suggestion👍 hope it will surprise me

  • @esakkimathan7218
    @esakkimathan7218 5 หลายเดือนก่อน +1

    Gk bro mr.parthipan sir avaroda interview la unga chanel paththi sollirukaru unga kitta intha teenz padathuku neraya since paththi ketatha sonnaga.teenz movie unga pangalippu eruku so movie nalla pannirukaga Parthipan Sir

  • @psk_369
    @psk_369 5 หลายเดือนก่อน +14

    Enga area le 10 days shooting edutharu❤❤

  • @sawmiyaravichandran9099
    @sawmiyaravichandran9099 5 หลายเดือนก่อน

    Hi,
    I have a doubt, why do the eagles fly above when the kumbabishegam and the funeral rituals? I need a scientific reason.....

    • @Rubank-f9l
      @Rubank-f9l 5 หลายเดือนก่อน

      Because of the crowd

  • @Gamers_Attack
    @Gamers_Attack 5 หลายเดือนก่อน +1

    Unga video va ugluku ke theriyaama aataiya potutaaru (Climax Scene "2d & 3d dimensions )"Mr.Paarthiban" 😅

  • @gangatharananandavel5055
    @gangatharananandavel5055 5 หลายเดือนก่อน +2

    Neenga sonnenganu paka vandhen first half ah kodurama iruku 2nd half epdi irukumo

    • @abcdabcd8605
      @abcdabcd8605 5 หลายเดือนก่อน

      2nd half epdi iruku?

  • @shyamasundhari3192
    @shyamasundhari3192 5 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்னதுக்காக பாக்கரோம்,, நீங்கள் சொன்னதற்காக பார்க்கிறோம்

  • @Adks007
    @Adks007 5 หลายเดือนก่อน +1

    Thulluvadho illamaye Dhanush movie??

  • @BhavaniGN15
    @BhavaniGN15 5 หลายเดือนก่อน +1

    No bro, My son is ten years old can he watch this movie???

  • @Zeromankishore
    @Zeromankishore 5 หลายเดือนก่อน +7

    Gk anna valkai pathiya unga purithal enna... Oru video podunga 😊☺️

  • @arulkumar4682
    @arulkumar4682 5 หลายเดือนก่อน +63

    Parthiban, always a Trend Setter.

    • @dnarna7880
      @dnarna7880 5 หลายเดือนก่อน +1

      Reliance trends ah

  • @bhuviicat3112
    @bhuviicat3112 5 หลายเดือนก่อน +1

    Mr GK have you worked in this film?

  • @robinasr6805
    @robinasr6805 5 หลายเดือนก่อน +41

    பார்த்திபன் கூட நீங்க வேலை செய்வதாக சில மாதங்கள் முன்னதாக சொன்னீர்கள்....அந்த ஞாபகம் வருகின்றன......

    • @RajeshRajesh-sh7zj
      @RajeshRajesh-sh7zj 5 หลายเดือนก่อน +18

      @@robinasr6805 ohhh… athaane paathean… soaliyan kudumi summa aadathu nu

    • @sathyasakthi7913
      @sathyasakthi7913 5 หลายเดือนก่อน +2

      @@RajeshRajesh-sh7zj 😊

    • @sathyasakthi7913
      @sathyasakthi7913 5 หลายเดือนก่อน

      illa gk pesinathu oru karanam movie pathonathan purinchuchu ....​@@RajeshRajesh-sh7zj

    • @searchre-search-9754
      @searchre-search-9754 5 หลายเดือนก่อน +1

      ​@@RajeshRajesh-sh7zj😂

  • @Shiv.Akshay
    @Shiv.Akshay 5 หลายเดือนก่อน +2

    Boss remember Mani's Anjali movie ? It reminds me of that movie including the songs