கும்ப லக்னம் அங்கே சூரியன்,சனி, 3ல்குரு 4 ல் ராகு 6ல் சந்திரன் 8ல் செவ்வாய்,10ல கேது12ல்சுக்கிரன்,புதன். நீங்கள் கூறுவது போல் வேலையோ,தொழிலோ இதுவரை சரியாக அமையவில்லை.ஆனால் சமுதாயத்தில் அவை வெளியே தெரியாமல் கௌரவமாக வாழ்கிறார்.கடவுள் அருள் என்றே நினைக்கிறேன் .நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Clear explanation sir... Please share video based on 2 nd house lord balam balaveenam, for all lagnams sir... If second house lord is asthangam... How will be their life and earning
Than you Sir, Thula lagnam, ragu+ sukran in 3 degree's conjunction in 10th house in Poosam and moon in chitra natchatra kanni 12th house. Ketu + sevvai in 4th house ( thiruvonam) and Sani in 3rd house( moola natchatram) . Next is rahu dasa , what to expect sir? Guru in lagnam in Swathi natchatra. Both guru and sani are retrograde .
Sir Dob 15-07-1991 meena laganam rahu sit in 10 th house danusu kethu and sun sit in 4th house mithunam jupiter and mercury sit in 5 th house in cancer moon,mars,venus sit in 6 th house rahu sukkira saram,kethu guru saram rahu dasa start in 18-01-2025 how is life? Pls reply
On the 10th place Ragu or kethu any one planet along with any other planet like suriya or Chandra planet. It means the combination of the planet at the 10th place which will plus or minus explain pls sir.
En maganukku 10il ragu sukkiran 2m irukku eppadi iruppan sollunga ji 🎉11 il guru 12il guru 2il sani 4il keddhu 7il chandhiran 8il chevvai ji anal kedhu dasa nadandhu kondu irukku innum 3 years irukku mandhamana situation 21.12 1994 birthday date 9.46 time ji Unga kitta parkanum nu aasaiya irukku neram eppa varumo theriyala ji🎉 Okji neenga sonna vilakkam Arumai 🎉 Vazhga valamudan ❤
இனிய காலை வணக்கம் குருஜி 🙏மிதுன லக்கினம் 4ல் செவ்வாய், குரு ,கேது, 10ல் சனி, ராகு.குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார் நீங்கள் கூறியவாறு நான் மருத்துவம் தொழில் செய்து வருகிறேன் தற்சமயம் குரு திசை ராகு புத்தி வரப்போகிறது கொடுத்ததை பிடுங்கிக் கொள்வார் என்று உங்களுடைய காணொளியை பார்த்தேன் சற்று பயமாக உள்ளது😌 அடுத்து வரக்கூடிய சனி திசை எப்படி இருக்கும்? குரு பார்வை உள்ளது, குருஜி எனது மகன் கன்னி லக்கனத்தில் கேது மருத்துவம் படிப்பு முயற்சி செய்து வருகிறேன் நன்றி குருஜி🙏
Nengal solvadhu unmai mithuna lagnam mithana rasi 10 l Raghu gov job la eruka.....keta peru eruku...enna thappa project panuvanga.but still nalla position la eruka....na job la ganniyama sincera work panra.but keta peru tha eruku..ayya nenga 2 months back enaku jadhagam parthu soninga....nanri.....
Guruvae thanks for sharing knowledge. Ennaku oru doubt nan kumbha lagnam 10 th rahu sevvai 12 th place utcham .kindly i need your reply guruji.Thanks ...
என் மகன் மாஅக்னி பிறந்த நாள் 19/07/2005 நேரம் மாலை 05:06 இடம் திண்டுக்கல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி வந்தார் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை 2025ல் முயற்சிக்கலாமா ஐயா இந்த வ௫டம் சித்தா கிடைக்கும் படிக்கலாமா ஐயா
❤❤❤ : பணம் சம்பாதிக்க வழி் சொல்லுங்கள்... யார் தொழில் செய்யலாம்....யார் வேலைக்கு போகனும் வீடியோ போடுங்கள்.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்... நெஞ்சம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. நீடூழி வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள காணொளி குருஜி 🙏🙏🙏
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா... 💐🌹🌷🥀🌻🌹... எதிர் பார்த்த பதிவு... வழக்கம் போல் அருமை... சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அய்யா நுணுக்கமான விளக்கம் குடுத்தீர்கள்.வாழ்கவளத்துடன்,❤
அரூமை யாக சொன்னீா்கள்❤❤❤
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
Paaa Rowdy 😅no end to rahu uncle and ketu uncle 😅excellent explanation and valuable video 👍👏👏🙏haa 😅precious egs Tq a lot guruji 🙏😊🙋
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஐயா நான் ஒரு செவிலியர் நீங்கள் சொல்வது 100% உண்மை
Excellent explanation Sir. Thulam lagnam. Sukran in Rishabam. Rahu in 10th house. Dhanusu Rasi.
மிக மிகச் சிறப்பான பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு குருஜி....
கும்ப லக்னம் அங்கே சூரியன்,சனி, 3ல்குரு 4 ல் ராகு 6ல் சந்திரன் 8ல் செவ்வாய்,10ல கேது12ல்சுக்கிரன்,புதன். நீங்கள் கூறுவது போல் வேலையோ,தொழிலோ இதுவரை சரியாக அமையவில்லை.ஆனால் சமுதாயத்தில் அவை வெளியே தெரியாமல் கௌரவமாக வாழ்கிறார்.கடவுள் அருள் என்றே நினைக்கிறேன் .நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
அருமையான தகவல் ஐயா
I admire your explanation 🙏
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
Excellent. Thank you Ji. 🙏.
Ayya kadaga laknam. Tenth house kethu. Sani parvai from thulam. Kethu dasai finished. Is this problem.
Please share a video on the twins horoscope, why they have different abilities and lifestyle, professional etc. Thanks
Nandri guruji ❤
மிக அருமையான விளக்கம்
சிறக்கட்டும் உங்கள் பணி அருப்புக்கோட்டை கருப்பசாமி
ரிஷபம் லக்னம். 10 ல கும்ப ராகு. சிம்மம் ல சனி வக்ரம் and கேது. செவ்வாய் 2 ல மிதுனம். படிப்பு yenna படிக்கலாம்
நன்றிஐயா..
Iniya sudhanthira thina vaztthukkalsir 🙏🙏❣️❣️❣️🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🙋
Nice explain sir 🎉
Vanakkam ji🙏 enga paiyanukku magara lagnam 10 il thulathil ragu sukkiran ulladhu neenga mube sonneenga rendum irundhal paravayillai enru eppadi irukkum ji🎉kedhu dasa nadappil ulladhu 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Vanakkam guruve...
Sir Simma laknam suriyan ragu in 10th house Sukiran bhudhan in 9th. Sani Sevvai in 3rd ragu disai eppadi irukum pls reply sir sir nan house wife
Good information sir, thank u sir
True 💯.🎉🎉. Thank you ji
Welcome sir 🎉🎉
Happy independence day guruji 🙏🙏
Great insights Guruji 🙏 Please put a video on ascendant lord being placed in 7th house.
இனிய மதிய வணக்கம் குருஜி 🌹🌹🌹🌹🌹🙏
Happy Infependence day sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
Clear explanation sir... Please share video based on 2 nd house lord balam balaveenam, for all lagnams sir... If second house lord is asthangam... How will be their life and earning
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Good morning sir 🙏 Happy independence day
Vannkkam guruji 🙏🙏🙏🙏🙏
vanakam sir 🎉🎉🎉
Happy Independence Day Sir...
வாழ்க வளமுடன் ஐயா
Than you Sir, Thula lagnam, ragu+ sukran in 3 degree's conjunction in 10th house in Poosam and moon in chitra natchatra kanni 12th house. Ketu + sevvai in 4th house ( thiruvonam) and Sani in 3rd house( moola natchatram) . Next is rahu dasa , what to expect sir? Guru in lagnam in Swathi natchatra. Both guru and sani are retrograde .
Vanakkam guruji 🎉
Happy independence day ji
1st view
Thank you sir
For Ragu its True Guruji......
Sir Dob 15-07-1991 meena laganam rahu sit in 10 th house danusu kethu and sun sit in 4th house mithunam jupiter and mercury sit in 5 th house in cancer moon,mars,venus sit in 6 th house rahu sukkira saram,kethu guru saram rahu dasa start in 18-01-2025 how is life? Pls reply
காலை வணக்கம் குருஜி
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
Happy independence day sir
Sanieswarar neecha bangam video podunga sir
Vanakkam guruji independence day
sir mesham la kethu with sun,guru sukiran enna palan on 10th house
ராகு தசையில் சுய புத்தி காலகட்டம் மட்டும் ஏன் பாடாய் படுத்துகிறது? இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏
On the 10th place Ragu or kethu any one planet along with any other planet like suriya or Chandra planet. It means the combination of the planet at the 10th place which will plus or minus explain pls sir.
Vanakkam
வணக்கம் சார் 🙏
சிம்ம லக்னம் 10 ல் செவ்வாய்+ கேது லக்னத்தில புதன்+ சுக்கிரன் நான் டைலர் சொந்த கடை நன்றாக இருக்கிறேன்
Ayya vanakkam pradeep mannargudi
வணக்கம் குருஜி.
Sir, 🙏🙏👌👌
Guruji Kindly make video on planetary conditions of girl ......who undergone rape brutality in Kolkata
Good morning Anna
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sir neril Parkkavendum.
பத்தில் சுூரியன் புதன் oru video podunga sir
10 il suriyan ragu sir...🤔🤔 Kumbham veetil..rishaba lagnam 2027 ragu disai started epdi erukum sir...
இயற்கை சீற்றத்தில் உயிர் பாதிப்பு ஏற்படும் அமைப்பு இருக்கிறதா ?? பதிவு போடுங்கள்
Sir Muthuna laknam 10th house Raghu palan sir
same
10il suryan budhan oru video podunga sir.
En maganukku 10il ragu sukkiran 2m irukku eppadi iruppan sollunga ji 🎉11 il guru 12il guru 2il sani 4il keddhu 7il chandhiran 8il chevvai ji anal kedhu dasa nadandhu kondu irukku innum 3 years irukku mandhamana situation 21.12 1994 birthday date 9.46 time ji
Unga kitta parkanum nu aasaiya irukku neram eppa varumo theriyala ji🎉
Okji neenga sonna vilakkam Arumai 🎉
Vazhga valamudan ❤
Enaku scl,clg time la 10 il ragu iruntha disai nadathum pothu kalvi thadai varum athaiyum solunga 😢😅 🎉guruji❤
3 ல் கேது 9யில் ராகு இதற்கு என்ன பலன் ஐயா
Already he posted. Check panni parunga
இனிய காலை வணக்கம் குருஜி 🙏மிதுன லக்கினம் 4ல் செவ்வாய், குரு ,கேது, 10ல் சனி, ராகு.குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார் நீங்கள் கூறியவாறு நான் மருத்துவம் தொழில் செய்து வருகிறேன் தற்சமயம் குரு திசை ராகு புத்தி வரப்போகிறது கொடுத்ததை பிடுங்கிக் கொள்வார் என்று உங்களுடைய காணொளியை பார்த்தேன் சற்று பயமாக உள்ளது😌 அடுத்து வரக்கூடிய சனி திசை எப்படி இருக்கும்? குரு பார்வை உள்ளது, குருஜி எனது மகன் கன்னி லக்கனத்தில் கேது மருத்துவம் படிப்பு முயற்சி செய்து வருகிறேன் நன்றி குருஜி🙏
Good
@@AstroSriramJI மிக்க நன்றி குருஜி🙏
ஐயா மிதுன லக்னம் கேது 11ம் இடமான மேஷத்தில் ஜாதகர் healing மூலம் தன் நோயை சரி செய்து கொள்ள முடியுமா🙏🙏
Possible
Vanakkam anna good morning manickaraja
Nengal solvadhu unmai mithuna lagnam mithana rasi 10 l Raghu gov job la eruka.....keta peru eruku...enna thappa project panuvanga.but still nalla position la eruka....na job la ganniyama sincera work panra.but keta peru tha eruku..ayya nenga 2 months back enaku jadhagam parthu soninga....nanri.....
Ivaru nalla jadhagam paaaprah...plz sollunga
ஐயா வணக்கம்.மீன லக்கினம் ரிஷபம் ராசி தனுசில் வக்கிர புதன் கேது சேர்க்கை.யோகமா சார்
Guruvae thanks for sharing knowledge. Ennaku oru doubt nan kumbha lagnam 10 th rahu sevvai 12 th place utcham .kindly i need your reply guruji.Thanks ...
Itharuku pathil sollungal ayya
🙏🙏🙏🙏🙏
Ayya mithuna lagnam 10 il raghu guru serndhu meenathil erukkirargal enna palan ayya
same
என் மகன் மாஅக்னி பிறந்த நாள் 19/07/2005 நேரம் மாலை 05:06 இடம் திண்டுக்கல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி வந்தார் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை 2025ல் முயற்சிக்கலாமா ஐயா இந்த வ௫டம் சித்தா கிடைக்கும் படிக்கலாமா ஐயா
கேது 12ல் தனுசு இராசியில். வக்கிர செவ்வாய் 4ம் பார்வையாக கேதுவை பார்க்கும் போது எவ்வாறு?
வணக்கம் குருஜி 🙏 சமீப காலங்களில் தங்கள் வீட்டின் சிறப்பை எடுத்துரைக்கும் விதம் எந்த ஒரு ஜோதிடரும் தொடாத பகுதி. உங்களுக்கு நிகர் நீங்களே🙏🙏
Ketu' in 4th place of rasi equaling to ragu' you didn't give explanation sir.
குருஜி மகர லக்னம்
துலாத்தில் செவ்வாய் ராகு.
Real estate வெளிநாட்டில் செய்யலாமா?
10th place Raghu with sukran family life?
Ayya Viruchiga Lagnam 10 la Raagu .sooriyan 6 la sevvai kooda asthamanam (4degree) 4 la Guru kooda Kethu. Ithu neenga sonna possible iruka ayya ?
குரு ஜி எனக்கு விருச்சிகம் லக்னம் 10இல் ராகு சிம்மம் வீட்டில், விருச்சிகம் லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் எனக்கு நல்ல வேலை கிடைக்குமா 😢
Possible
🙏
அந்தரம் பலன் காண்பது எப்படி குருஜி......
வணக்கம் குருஜி எனக்கு தேவையான பதிவு.
100% unmai sir
🙏😇🙏
ஐயா, மிதுன லக்னம்... விருச்சிக ராசி... 11 இல் சனி (பரணி 3 பாதம்), குரு (பரணி 4 பாதம்), சுக்கிரன் (கார்த்திகை 1 பாதம்) உள்ளது... இதில் குரு, சனி, சுக்கிரன் மூவரும் இணைந்துள்ளார்களா...??? இல்லை , சுக்கிரன் தனித்திருக்கிராரா...??? 🙏🙏🙏
Conjunction
தனுசு லக்னம் 10 இடத்தில் ராகு என்னோடைய பலன் எவளோவகா இருக்கும் ஐயோ கூறுங்கள் 🙏🙏🙏
50.50
@@AstroSriramJI நன்றி அய்யா 🙏