மறைந்த புதனும் ! மறையாத யோகமும் ! | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 228

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 21 วันที่ผ่านมา

    வணக்கம் ஜி 🙏மறைந்த புதனும் மறையாத யோகமும் பற்றி அருமையான விளக்கம் ji🎉நன்றி 🎉வாழ்க வளமுடன் 🎉❤❤️🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 4 หลายเดือนก่อน +11

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! அருமை...இனிமை.......தெளிவு....மிகவும் நேர்த்தியான விளக்கம்......உமது மொட்டைத் தலையும் அழகுதான்.., வாழ்த்துக்கள் ஐயா!!

  • @SelviR-j4f
    @SelviR-j4f 4 หลายเดือนก่อน +17

    மகாலட்சுமி ஜோதிடம் ஒளிவு மறைவு இல்லாத ஜோதிடம் வழங்கியவர் ராம்ஜி ஐயா அவர்களுக்கு நன்றி மிக்க

  • @KumaranKumaran-v4k
    @KumaranKumaran-v4k 4 หลายเดือนก่อน +5

    சிறப்பு சிறப்பு சிறப்பு.
    அருமையான சூட்சம விளக்கத்துடன் புதனின் மறைவு வலிமை விளக்கம்.
    நன்றி.

  • @sambathsambath1456
    @sambathsambath1456 4 หลายเดือนก่อน +2

    புத்திக்கு காரகம் வகிக்கும் புதன் பகவானுக்கு, மிகவும் புத்திசாலித்தனமாக விளக்கம் அளித்துள்ள அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நல்ல ஆராய்ச்சி. வாழ்க வளர்க.

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை!

  • @ai66631
    @ai66631 4 หลายเดือนก่อน +3

    What a coincidence, Guruji 🙏🏾, i was searching this yesterday
    Arumai post sir🙏🏾
    Jai chandi🌷

  • @priya....6684
    @priya....6684 4 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி .

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 4 หลายเดือนก่อน +11

    ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 4 หลายเดือนก่อน +2

    எங்கள் ஜோதிட ஆசான் வாழ்வியல் ஜோதிடர் ஐயா குருஜி அவர்களுக்கு வணக்கம்🙏

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஸ்ரீ.ராம்ஜி அவர்களுக்கு. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு. 🙏

  • @kesavanmuni8864
    @kesavanmuni8864 4 หลายเดือนก่อน +2

    Fantastic explanation....No chance.
    I think budhan has given more than all yogas to you.. what it can give ultimately to a person in this world.
    Your language, clarity, expression, facts, stressing importance, undebatable justification all superb.
    For your information, I am having budhan and suryan in my first house ...Kanni lagnam.
    It means to appreciate your intelligence there should be a worth person.

  • @vignesh33222
    @vignesh33222 4 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தெளிவான அருமையான விளக்கமான காணொளி குருஜி 🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน +2

    நற்பவி ஐயா 🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 4 หลายเดือนก่อน +1

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏 very good explanation ❤

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน +1

    Wonderful comparison of mercury with brain and the size of body and brain Superb ji 👌👌👏👏👏👏

  • @esumahi1378
    @esumahi1378 3 หลายเดือนก่อน +1

    உங்களை போல தலைசிறந்த சோதிட ஞானியை கண்டதில்லை வணங்குகிறோம் ஐயா❤❤❤❤❤❤ நீடூழி வாழவேண்டும்

  • @roopas8655
    @roopas8655 4 หลายเดือนก่อน +3

    Budhan is like tenali 😅😂clever budh joker 👍precious explanation and valuable video 👍👏👏👏Tq a lot guruji 🙏😊🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🌹🌹🌹🌹❣️❣️🤝💐

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 3 หลายเดือนก่อน

    அருமை ஸ்வாமி 🙏

  • @r.s4379
    @r.s4379 4 หลายเดือนก่อน +1

    அருமை....அய்யா

  • @SelviR-j4f
    @SelviR-j4f 4 หลายเดือนก่อน +7

    மறைந்த போதெல்லாம் நிறைந்த தன லாபம் உண்டு மேட்டூர் அன்பில் ரவி அற்புதமான விளக்கம் அற்புதமான விளக்கம் நேரு நகர்

    • @AlagesanSelvam-v1f
      @AlagesanSelvam-v1f 4 หลายเดือนก่อน +1

      மேட்டூர் இல் எந்த இடம்

  • @prakashpk23
    @prakashpk23 4 หลายเดือนก่อน

    🙏🏼 Valge Valamuden Ayya
    Well explained about BUTHAN BAGAWAN, mikke Nandri💖

  • @beemadivya4580
    @beemadivya4580 4 หลายเดือนก่อน +3

    காலை வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்❤❤❤

  • @elaa4647
    @elaa4647 2 หลายเดือนก่อน

    Nandri

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน +2

    Namasthe ji
    For me simma lagnam Sun and mercury in 6th place Nalla dan irukken Thank you ji

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 4 หลายเดือนก่อน +2

    புதபகவானின் அற்புதங்கள் மிளிரும் அற்புத காணொளி... 💥 வழங்கிய விதம் தனிச் சிறப்பு..👌இனிய நன்றி ஐயா... 🙏💐🌹🌻🌹💐🙏

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம்

  • @udhay1977
    @udhay1977 4 หลายเดือนก่อน +1

    Thank you Guru 🙏.

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏
    ❤❤❤ வணக்கம் குருவே ❤❤❤

  • @mp40rs8
    @mp40rs8 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி🙏💕

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 4 หลายเดือนก่อน

    100 % true guruji. Kanni lagnam and rasi. Budan in Revathi very intelligent with a great leadership job. 🙏

  • @padmae3397
    @padmae3397 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji super ungloda video ellam neenga eppavum nalla irukanum

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 4 หลายเดือนก่อน

    Beautifully Explained. Thanks.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @rajaarivazhagan7931
    @rajaarivazhagan7931 4 หลายเดือนก่อน +1

    Vanakkam sir, midthuna laknam, midhuna rasi, buthan neecham. Varuthappattukkondu irundhen sir, villakkam thelivu kidithu vittathu nanri sir

  • @usharamachandran7822
    @usharamachandran7822 3 หลายเดือนก่อน

    Super explanation sir.

  • @revathibalaji106
    @revathibalaji106 4 หลายเดือนก่อน

    Super speech sir and clear and good explanation.

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 4 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam pradeep mannargudi.....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน +1

    Welcome sir 🎉🎉

  • @VijayVijayastrologer
    @VijayVijayastrologer 4 หลายเดือนก่อน

    Wow very fantastic prediction very good sir.

  • @Kishore.B-x8d
    @Kishore.B-x8d 4 หลายเดือนก่อน

    Guru ji style AAA irukaaru doi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️

  • @chitravel.t2908
    @chitravel.t2908 24 วันที่ผ่านมา

    Vanakam guruji pl upload video mesa rasiyil sun kedu and puthan and sima rasiyíl same inaivu

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 4 หลายเดือนก่อน

    Nice explain sir 🎉

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q 3 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @shasinisophi7260
    @shasinisophi7260 4 หลายเดือนก่อน +1

    Happy morning sir ungala parpathil happy

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 4 หลายเดือนก่อน

    Good information sir, thank you sir

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @venkateshkumarvenkat2314
    @venkateshkumarvenkat2314 3 หลายเดือนก่อน

    Super super sriram ji

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 4 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤😊

  • @prasannabca2002
    @prasannabca2002 4 หลายเดือนก่อน

    Super sir 🙏

  • @venivelu4547
    @venivelu4547 4 หลายเดือนก่อน

    Sir, excellent🙏🙏

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 2 หลายเดือนก่อน

    8:34 Hope this prediction comes True. My son has this placement. 🙏

  • @Suresh-530
    @Suresh-530 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருவே ❤😊

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 4 หลายเดือนก่อน +1

    ROMBA NANDRISIR.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 หลายเดือนก่อน

    புதன்...♍

  • @coimbatorean2671
    @coimbatorean2671 4 หลายเดือนก่อน

    GM sir, Thank you for your useful video sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 4 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @Inbha2019
    @Inbha2019 4 หลายเดือนก่อน

    Vanakkam Guruji...Mesha lagnam ...6 il buthan ucham suriyan suya saaram 🙏🙏🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 4 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் 🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน

    Tq,sir🎉🎉

  • @nowsathj2119
    @nowsathj2119 4 หลายเดือนก่อน

    3,6,8 12 ராகு கேது பரிவர்த்தனை 6 12

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 4 หลายเดือนก่อน

    😢 மிக்க நன்றி

  • @kalarajendran9760
    @kalarajendran9760 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. சராசரி மனித மூளையின் எடை 1.5 kg என்று நினைக்கிறேன். நன்றி குருவே.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 4 หลายเดือนก่อน

    Guruji, ithu mutrilum unmai,vanakkam guruji.

  • @goodchanges7883
    @goodchanges7883 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 4 หลายเดือนก่อน

    Good morning guruji 🎉🎉🎉

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 4 หลายเดือนก่อน

    Good morning sir🎉🎉🎉🎉

  • @jssekar
    @jssekar 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் குருவே சரணம் ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா!

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 หลายเดือนก่อน +1

    வணக்கம்....அருமையான விளக்கம் குருஜி....
    புதன் மிதுனத்தில் வக்ரமாக இருந்தால், எப்படியிருக்கும்...
    இதையும் கூட சேர்த்திருக்கலாம்...(எனக்கு புதன் வக்ரமில்லை...தெரிந்து கொள்ள...)
    நன்றிகள் குருஜி...

  • @V.kannan1985
    @V.kannan1985 4 หลายเดือนก่อน

    வணக்கம் மிக்க நன்றி ஐயா மிதுனம் ராசி மேஷ லக்னம் எட்டில் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை தற்போது சனி திசை சனி புக்தி நடக்கிறது வாழ்க்கைய வெறுப்பாக உள்ளது கடன் காரணமாக மன அழுத்தம் தூக்கம் வராமல் கஷ்டமாக இருக்கிறது

  • @behappy6873
    @behappy6873 4 หลายเดือนก่อน

    Ayya...naan thulam rasi...mithunam lagnam... lagnapathi budhan 8il irukirar....enaku nallatha...alathu kedatha? sollunge ayya!!!🙏🙏🙏

  • @Raja-v6c1y
    @Raja-v6c1y 4 หลายเดือนก่อน

    Naa danusu lagnam 10il edam kanni veedu sooriyan guru buthan ucham serkai

  • @saravanan1178
    @saravanan1178 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 4 วันที่ผ่านมา

    விருச்சிகம் லக்னம் திசை புதன் அடு‌த்து வருகிறது. புதன் செவ்வாய் சூரியன் மூன்றும் 10 இல். புதன் 8 ஆம் அதிபதி வேலை செய்யுமா

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 4 หลายเดือนก่อน

    Sir i am viruchika lagnam makara rasi 8vetil midunam Budan&suriyan

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி share market பத்தி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வணக்கம் நான் முத்துகுமார்

  • @balajis.k8714
    @balajis.k8714 4 หลายเดือนก่อน

    sir vanakam...12 il irukum budhan pushkara navamsathil idam petral enna palan sir ? waiting for ur reply sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 หลายเดือนก่อน +1

    🙏🙏👌👌

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน +1

    ஐயா உபய லக்னம் புதன், சூர்யன், சனி, செவ்வாய், ராகு கேதுவுடன் இருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டா 🙏🙏

  • @rhoshnev1198
    @rhoshnev1198 3 หลายเดือนก่อน

    Naan rishaba lagnam 5-il bhudan

  • @SelviR-j4f
    @SelviR-j4f 4 หลายเดือนก่อน +2

    புதன் நீச்சம் பெற்றவர் ஆதித்ய குருஜி தெள்ளத்தெளிவாக இருக்கிறார் உண்மை தான் சொல்றேன்

    • @Smilee-kf3rm
      @Smilee-kf3rm 4 หลายเดือนก่อน

      Ena bro soldringa

    • @kesavanmuni8864
      @kesavanmuni8864 4 หลายเดือนก่อน +4

      அதான் பயங்கரமா குழப்பறாரோ...😂

  • @muhammadhaikal6077
    @muhammadhaikal6077 4 หลายเดือนก่อน

    Ayya 14/12/1987 6.01 am 8 aam kattathil Suryan,Buthan,Sanee....Viruchigam Yen lagnam kanni raasi uthiram natchathiram

  • @homestylemathi
    @homestylemathi 3 หลายเดือนก่อน +1

    விருச்சிக லக்னத்திற்கு கும்பத்தில் தனித்த புதன் பலன் கூறுங்கள்

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 4 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam kanni budhan in viruchigam
    Budhan 3il marainthu erukku
    Budhan eppidi erukku sir
    Murali 9-11-1977 5:30 am banavaram

  • @veerapandi1490
    @veerapandi1490 4 หลายเดือนก่อน

    Good morning bro

  • @naguindran7923
    @naguindran7923 4 หลายเดือนก่อน +1

    ஐயா மிதுன லக்னம் 8 இல் மகரத்தில் புதன் சுக்கிரன் இணைவு good or bad ஐயா

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 4 หลายเดือนก่อน

    Mottai pottutingala sir?

  • @mymuseum3420
    @mymuseum3420 4 หลายเดือนก่อน

    Oruvar veli naadu povara veli maanilam povara nu differentiate panna mudiyuma horoscope vachu.. also endha naadu alladhu manilam solla mudiuma

  • @balamurugan3957
    @balamurugan3957 4 หลายเดือนก่อน

    கன்னி ராசி துலா லக்னம் நட்சத்திரம் லக்னம் ரெண்டாம் மூனா சித்திர நட்சத்திரம்

  • @senapathy1590
    @senapathy1590 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்!.கன்னி லக்னம் லகணத்தில் செவ்வாய் லக்ணாதிபதி புதன் சூரியனுடன் இணைந்து மிதுனத்தில் இருவரும் ராகு சாரம் பெற்றுள்ளனர்.பலன் அவ்வாறிருக்க உம்? கூறுங்கள் ஐயா.

  • @gre138
    @gre138 4 หลายเดือนก่อน

    Gurunadha when you will give birthday treat. I am your fan last 5 years gurunadha. Neengulum nadunilai dhan...

  • @thirunavukkarasuthangavel4326
    @thirunavukkarasuthangavel4326 4 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் சூரியன் நீச்சம் மேஷ குரு சிவராஜ யோகம் வேலை செய்யுமா? ஐயா

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 3 หลายเดือนก่อน

    கும்ப லக்னம்.8ல் புதன்.4ல் இருந்து குருவின் 5ஆம் பார்வை.வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே நான் தனுசு லக்னம் நடப்பு சந்திர திசை சனி புத்தி அடுத்து புதன் புத்தி புதன் 12 மறைவு கூடவே சந்திரன் கேது கொடுக்குமா கெடுக்குமா