Good morning Sir. A general doubt Sir. You always say Sukra Bhagavan in 8th house is mahalakshmi yogam. For magara lagnam sukran in 8th house he will be in pagai veedu simham. This is also mahalakshmi yogam Sir?
வணக்கம் குருஜி! கன்னி லக்னம்,4ம் அதிபதி குரு 5ல் நீசபங்கம் & வக்ரம்.12ம் அதிபதி சூரியன் 11ல் நட்பு.செவ்வாய் கன்னியில் பகை.வர்க்கோத்தமம்.குரு பார்வை உண்டு.என் பெயரில் சொத்து இருக்கலாமா?
ஐயா வணக்கம் மகர லக்னம் நான்காம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் 7 டிகிரியில் இனைந்து கன்னியில் உள்ளது அதே கன்னியில் சூரியன் 22 டிகிரியில் உள்ளது பன்னிரெண்டாம் அதிபதி குரு நான்காம் வீடான மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் வர்கோத்தமம் பெற்று உள்ளது இந்த குருவை துலாம் ராசியில் இருந்து சுக்கிரன் புதன் பார்க்கின்றன இங்கு சொத்து சொந்த பெயரில் வாங்கலாமா இல்லையா ஐயா
ஐயா.வணக்கம் தனுசு லக்ன ரிஷப ராசி 10ல் சனி,செவ்வாய்,11ல் குரு, இதில் செவ்வாய்4degree,l.d, பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலும் சொத்து தகராறு, தற்போது சனி தசை,சனிபுத்தி கோள் சாரத்தில் இப்போது நல்ல முடிவு வருமா?
மிதுன லக்னம் 12 ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் அதி நட்பு 4ம் அதிபதி புதன் சிம்மத்தில் அதி நட்பு 11ல் செவ்வாய் மேஷத்தில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் எனது பெயரில் சொத்துக்கள் வாங்கலாமா ஐயா 🙏
ஐயா மகர லக்னம் முலம் நட்சத்திரம் 4 ல் கேது 8ல்செவ்வாய் 12 ஆம் அதிபதி குரு 11 ல் 12ல் பொர்ணமி சந்திரன் லக்னாதிபதி சனி பகவான் 2ல் இருந்து கேதுவையும் செவ்வாய்யும் பார்க்கிறார் செவ்வாய் குரு சனி இருவரையும் பார்க்கிறார் இந்த அமைப்பு செந்தது வாங்கும் யோகம் உண்டுங்களா ஐயா
ஐயா என் மகள் டிகிரி முடித்துவிட்டாள்..ராகு திசை நடக்கிறது...ஐடி துறையில் வேலைக்காக கடந்த 8 மாதங்களாக போராடி கொண்டிருக்காள்....அவளுக்கு ஐடி யில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா?...எப்போது கிடைக்கும்?....யாரவது கூறுங்கள். தனுசு லக்னம்..ரிசப ராசி..கிருத்திகை 4 பாதம்.. ராகு 5ல்,சந்திரன் 6ல், சனி & சுக்கிரன் 7ல், சூரியன் 8ல், குரு, செவ் & புதன் 9ல், கேது 11ல் அவளின் வேலை, திருமணம், வாழ்க்கை எப்படி இருக்குமென யாரவது கூறுங்கள்
மிகவும் நன்றி சார் ❤
Super guru ji ❤❤
தேவி நாராயணியின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வணக்கம் அய்யா 🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
லக்கினம் பலன்கள் போடுங்க
உதாரணம்
மேஷ லக்னம் மேஷராசி
மேஷ லக்னம் ரிஷபராசி
மேஷ லக்னம் மிதுனராசி
மேஷ லக்னம் கடகராசி
மேஷ லக்னம் சிம்மராசி
மேஷ லக்னம் கன்னி ராசி
மேஷ லக்னம் துலாம் ராசி
மேஷ லக்னம் விருச்சிக ராசி
மேஷ லக்னம் தனுசு ராசி
மேஷ லக்னம் மகரராசி
மேஷ லக்னம் கும்ப ராசி
மேஷ லக்னம் மீன ராசி நட்சத்திரம்
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
நன்றி ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
ஐயா வணக்கம் ,அருமை அருமை அருமை, நன்றிகள் பல❤
Very good explanation thank you sir 🙏🙏🤝
நன்றி குருவே ❤🎉🙏🏻
தொடர்ந்து 10 மற்றும் 11ம் இடங்களில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருக்கும் ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
Good info
மிக்க நன்றி ஐயா ...
Kaalai vanakkam ji🙏sothu prachinai yarukku patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Sir, thankyou🙏🙏👌👌
நினைவுவந்த நாள்முதலாக
வினைதுரத்த அநுமன்வாலாக
பனைபோல் குழம்பிநிற்க
துணையாவது சோதிடமே!
பதிவுக்கு நன்றி ஐயா...
நான் மூன்று வருடங்களாக இந்த சேனலை அதிகம் பார்த்து வருகிறேன். இப்போது எனக்கு 17 வயதாகிறது ஜோதிட அறிவை வழங்கியதற்கு நன்றி ஐயா❤🙏
Unga date of birth and time sollunga pls
To fast
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏
காலை வணக்கம் ஐயா❤❤❤❤
Thank you sir
வணக்கம் குருவே ❤
Om namo narayanaya 🙏🙏🙏
வணக்கம் குருவே 🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Vanakkam guruji
🙏🙏🙏
வணக்கம் சார்🙏
Happy morning ji😊
1st view
வணக்கம் குருஜி வடிவேல் அச்சரபாக்கம் ❤❤
விருச்சிகம் லக்கினத்தில் செவ்வாய் ஆட்சி
4 ல் தனித்த புதன்
மேஷத்தில் சனி, சுக்கிரன்
பலன் கூறுங்கள்
வணக்கம் குரு natha
❤❤❤❤
வணக்கம் ஐயா😊
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் சார்
Vanakkam Guruji. My son kumba laknam. 6il chandran ragu . 4il suriyan puthan. Ennudaiya peyaril ulla idaththai eluthi koduththal problem varuma guruji?
Good morning Sir. A general doubt Sir. You always say Sukra Bhagavan in 8th house is mahalakshmi yogam. For magara lagnam sukran in 8th house he will be in pagai veedu simham. This is also mahalakshmi yogam Sir?
வணக்கம் குருஜி! கன்னி லக்னம்,4ம் அதிபதி குரு 5ல் நீசபங்கம் & வக்ரம்.12ம் அதிபதி சூரியன் 11ல் நட்பு.செவ்வாய் கன்னியில் பகை.வர்க்கோத்தமம்.குரு பார்வை உண்டு.என் பெயரில் சொத்து இருக்கலாமா?
Good morning Sir . Sevai vagram but 4th and 12 lord are good. Them it is ok Sir.
Guruji naan magara lakna pen...6il guru+ragu,12il sevvai(vakram)+kethu...gold il investment seiiyalaama? ..ethil naan invest seiiya?
✌🏾
துலாம் லக்னம் 4ம் அதிபதி சனி 8ல் 12ம் அதிபதி புதன் 3ல் செவ்வாய் 6ல் என் பெயரில் சொத்து வாங்கலாமா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
😃
Im trying to buy an own house for last 5 yrs.Ayya my son born in chevvai karma..i hv chevvai dosham..so property vaangalama koodatha
மகர லக்னம் செவ்வாய் 10ல் வக்ரம். சொத்தில் பிரச்சினை வருமா குருஜி.
9 ,10,11 இடங்களிலேயே அனைத்து கிரங்களும் அடங்கி உள்ளது. கேது மட்டும் மூன்றில். நல்லது தானா...,..... சொன்னால் நன்றாக இருக்கும்
ஐயா வணக்கம் மகர லக்னம் நான்காம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் 7 டிகிரியில் இனைந்து கன்னியில் உள்ளது அதே கன்னியில் சூரியன் 22 டிகிரியில் உள்ளது பன்னிரெண்டாம் அதிபதி குரு நான்காம் வீடான மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் வர்கோத்தமம் பெற்று உள்ளது இந்த குருவை துலாம் ராசியில் இருந்து சுக்கிரன் புதன் பார்க்கின்றன இங்கு சொத்து சொந்த பெயரில் வாங்கலாமா இல்லையா ஐயா
கடக லக்னம் 12இல் செவ்வாய் (ராகு சாரம்) பூர்வீக வீடு மிஞ்சுமா?
நன்றி ஐயா மேஷ லக்னம் சூரியன் கடகத்தில் புதனுடன் இணைந்து இருந்தால் ஐந்தாம் அதிபதி வலுவாக உள்ளதாஅல்லதுவலுவிழந்து உள்ளதா ஐயா பதில் கூறவும் நன்றி
12ம் அதிபதி வளர்பிறை சந்திரன் 4ல் நீசம் 10ல் செவ்வாய் கேது அம்மா பணம் என்னை சேருமா சார்
ஐயா.வணக்கம் தனுசு லக்ன ரிஷப ராசி 10ல் சனி,செவ்வாய்,11ல் குரு, இதில் செவ்வாய்4degree,l.d, பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலும் சொத்து தகராறு, தற்போது சனி தசை,சனிபுத்தி கோள் சாரத்தில் இப்போது நல்ல முடிவு வருமா?
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது,12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
மிதுன லக்னம்
12 ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் அதி நட்பு
4ம் அதிபதி புதன் சிம்மத்தில் அதி நட்பு
11ல் செவ்வாய் மேஷத்தில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம்
எனது பெயரில் சொத்துக்கள் வாங்கலாமா ஐயா 🙏
First view 😮
ஐயா மகர லக்னம் முலம் நட்சத்திரம் 4 ல் கேது 8ல்செவ்வாய் 12 ஆம் அதிபதி குரு 11 ல் 12ல் பொர்ணமி சந்திரன் லக்னாதிபதி சனி பகவான் 2ல் இருந்து கேதுவையும் செவ்வாய்யும் பார்க்கிறார் செவ்வாய் குரு சனி இருவரையும் பார்க்கிறார் இந்த அமைப்பு செந்தது வாங்கும் யோகம் உண்டுங்களா ஐயா
ஐயா என் மகள் டிகிரி முடித்துவிட்டாள்..ராகு திசை நடக்கிறது...ஐடி துறையில் வேலைக்காக கடந்த 8 மாதங்களாக போராடி கொண்டிருக்காள்....அவளுக்கு ஐடி யில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா?...எப்போது கிடைக்கும்?....யாரவது கூறுங்கள்.
தனுசு லக்னம்..ரிசப ராசி..கிருத்திகை 4 பாதம்..
ராகு 5ல்,சந்திரன் 6ல், சனி & சுக்கிரன் 7ல், சூரியன் 8ல், குரு, செவ் & புதன் 9ல், கேது 11ல்
அவளின் வேலை, திருமணம், வாழ்க்கை எப்படி இருக்குமென யாரவது கூறுங்கள்
வணக்கம் குருஜி 🎉🎉🎉
Thank you sir
🙏🙏
வணக்கம் குருஜி🙏
🙏
🙏
🙏🙏🙏