5 ஆம் இடத்து சனி பகவான் | 5th Place Sani Bahavaan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @sanjanact5935
    @sanjanact5935 หลายเดือนก่อน +46

    மிகவும் சரியாக உள்ளது குருவே... 5ல் சனி பகவான் இருந்தால் 33 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது ஆனால் அதற்குப்பின் வாழ்க்கை மிக நன்றாகவே உள்ளது. அனைத்தையும் தரமாகவே தருகிறார். ஆனால் இதுவே 20களில் வாழ்க்கையில் முன்னேற்றம் தந்தால் பின் வாழ்க்கை சிக்கல்களை தருகிறார். 5ல் சனி பகவான் இருந்தால் நிறைய பொருமை தேவை. நன்றி குருவே.

    • @jothilakshmi3074
      @jothilakshmi3074 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

    • @vijeihgovin9151
      @vijeihgovin9151 หลายเดือนก่อน

      If with guru and sukran, then how Guruji

    • @vijeihgovin9151
      @vijeihgovin9151 หลายเดือนก่อน

      Now im 42 ready

    • @vijeihgovin9151
      @vijeihgovin9151 หลายเดือนก่อน

      Thank you very much.. Really accurate Guruj.. You are the Master

  • @priya....6684
    @priya....6684 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz หลายเดือนก่อน +5

    சொல்வாக்கு... செல்வாக்கு... நல்வாக்கு... குருவிற்கு வணக்கம் 🙏🙏🙏அனுதினமும் தங்களின் உபதேசம் எங்களுக்கெல்லாம் கோடி புண்ணியம் பிரபஞ்சத்திற்கு நன்றி... குருவிற்கு நன்றி... குருவை பார்க்க... குரு உபதேசிக்க கேட்பது நாங்கள் செய்த பாக்கியம்... 🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f หลายเดือนก่อน +4

    மேலும் நான் உங்களின் இந்த பதிவு மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன் அப்பா 🙏🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 หลายเดือนก่อน +2

    காலையில் உங்கள் பதிவை பார்த்தால் தான் அந்த நாள் நிறைவு அடைகிறது நன்றி குருஜி ❤❤❤🎉🎉🎉

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
    @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 29 วันที่ผ่านมา +1

    சிறப்பான பதிவு

  • @beemadivya4580
    @beemadivya4580 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றி ஐயா வெகுநாள் எதிர்பார்ப்பு வணங்குகிறேன்

  • @Kjtrader369
    @Kjtrader369 หลายเดือนก่อน +3

    Yes fact fact. கன்னி லக்கனம் விருச்சிக ராசி மகரத்தில் சனி. வேகத்தால் நிறைய இழந்துள்ளது. Love failed, Job loss, Sharemarket loss, now I am 33 , but I earned more experience. No stock market, no love now I sustain with my own business slowly.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அவ்வளவு உண்மையே குருஜி அவர்களே என் தந்தைக்கு துலாம் லக்னம் சனி பகவான் 5ல் கும்பத்தில் அவருக்கு எந்த முன்னேற்றமும இல்லை

  • @Suriya-s9r
    @Suriya-s9r 15 วันที่ผ่านมา

    Thank you sir for your unknown information about 5th place of sanibhagavan and giving of benefits 🙏🙏

  • @chandrasekaran7491
    @chandrasekaran7491 หลายเดือนก่อน +1

    அண்ணா சிறப்பு சனி எனக்கு பிடித்த கிரகம் அதை பற்றிய பதிவு மிக அருமை நன்றி

  • @gaminggk7923
    @gaminggk7923 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது . நீங்கள் என் மானசீக குரு

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan หลายเดือนก่อน +4

    ஐயா, தங்கள் காணொளி மிகவும் அருமை.. தற்போது தான் 50ஐ தொட்டு கொண்டிருக்கின்றேன். நீங்கள் கூறுவது 💯 உண்மை ஆனாலும் வேகமான நிகழ்காலத்தில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். இதில் வேடிக்கை என்னவென்றால் கெடுபலன்கள் மிகவும் வேகமாகவும் நற்பலன்கள் அதைவிட மிக மிக மெதுவாகவும் கிடைக்கிறது. ஆனாலும் ஆயுள் தீர்க்கம்.... பின்னாளில் நற்பலன்கள்... குழந்தைகள் தீர்க்கமான வளர்ச்சி என்பது.... சற்று நம்பிக்கை.. கொடுக்கிறது... காதல்?????????? அப்படின்னா என்னங்க... வாழ்க்கை புதிர் விளையாட்டு போலவே... என்னதான் லக்னாதிபதி என்றாலும் நற்பலன்கள் படுமந்தம்.... ஆகையால் இவர் கொடுக்கும் பலனை கூட நம்மால் சந்தோஷமாக அனுபவிக்க முடியுமா? என்பதே கேள்வி.... வேண்டுமானால் நம் பேரக்குழந்தைகள் அனுபவிக்க அதை கண்டு ரசிக்கலாம்... அப்போதும் நமக்கு ரசிக்கும் மனப்பக்குவம் இருக்குமா... சனீஸ்வரனுக்கே இருட்டு...(அவருக்கு வெளிச்சம் பிடிக்காது!!!!)

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @roopas8655
    @roopas8655 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏Shani dev irritating present generation 😬true 👍precious explanation and valuable video 👍👏👏🙏😊

  • @akjnathan1835
    @akjnathan1835 หลายเดือนก่อน +1

    Sir,My lagnam is simham,&rasi is Dhansu, In my 5th house (Dhanusu) Saturn, Moon& Jupiter planets are positioned ,The moon is (valarpirai) ,As you said upto 33years of my age I was out of my native place and faced many issues in the department ,But till now I am saluting the Saturn planet as it didn't give me much hardships to me and I have two sons and Both are settled in the abroad, Very accurate explanation by you Sir, Thank you very much for uploading this saturn's placement in the 5th house👍🙏🙏🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. தாங்கள் கூறுவது 100%உண்மை. என்னுடைய அனுபவம்.

  • @tajdistributors8777
    @tajdistributors8777 หลายเดือนก่อน +1

    Nandri Guruji

  • @Vichu1313
    @Vichu1313 หลายเดือนก่อน +1

    Mithun a rasi mithuna lagnam 5il sani vakram with kethu.. uravugal eppadi irukkum

  • @arikrishnan9006
    @arikrishnan9006 หลายเดือนก่อน

    நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m หลายเดือนก่อน +2

    Welcome sir 🎉🎉

  • @satheeshkumar58
    @satheeshkumar58 หลายเดือนก่อน +6

    ஐயா, 5ல் சனி பகவான் பாவ வீடுகளில் சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு திருமணமே நடக்காமல் 40 வயது வரை உள்ளனர்.

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu หลายเดือนก่อน

    ஜோதிட ஆசானுக்கு வணக்கம்🙏 இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் ஐயா 💐👍

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @jothimuthup7265
    @jothimuthup7265 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா...

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @abirami6071
    @abirami6071 หลายเดือนก่อน

    Good evening Sir. Good information.. Sir please upload videos for Sani Bhagavan in each house ( lagnam muthal 12 veedil)

  • @venkatesanramaiyan4186
    @venkatesanramaiyan4186 หลายเดือนก่อน

    அருமை! உண்மை!!

  • @kikiravindran7221
    @kikiravindran7221 หลายเดือนก่อน

    Brahma mugurthathil kulanthai piranthal migavum sirapu endru kurigirkal edhai patri oru kanoli podungal guruji 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 หลายเดือนก่อน

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @pratheshv9707
    @pratheshv9707 หลายเดือนก่อน

    Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜி 🙏

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv หลายเดือนก่อน

    Good information sir, thank you sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

  • @BhagyaLakshmi-ct2hx
    @BhagyaLakshmi-ct2hx หลายเดือนก่อน

    நன்றிகள் பல

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 หลายเดือนก่อน

    நன்றிஐயா...

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi หลายเดือนก่อน

    Enga Husband ku til sani guru ulladhu.neengal solvadhu anaithum unmaiye ji🎉endha valarchiye illai. Nalla railways la sambadichum ponnukku marriage panni motha panam pochu retirement panathula vazhndhu varugirom pillaikal aadharavu kidaiyadhu
    Nangal edhir paroadhu illai avargalum avasthai padugirargal enna seivadhu theriyaviilai nalla konoli vanakkam nanri ji🎉 vazhga valamudan🎉❤

  • @Muthu411
    @Muthu411 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @annadurai1916
    @annadurai1916 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @devika3183
    @devika3183 หลายเดือนก่อน

    💯 percent correct sir,😊

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk หลายเดือนก่อน

    Sir super

  • @asdarul6359
    @asdarul6359 หลายเดือนก่อน

    Guruvae Saranam!!! 🙏🙏🙏

  • @jansirani7321
    @jansirani7321 หลายเดือนก่อน

    Great Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GmuthuMariyappan
    @GmuthuMariyappan หลายเดือนก่อน

    எனக்கு கும்பம் லக்னம் 5 மிடத்தில் சனிபகவான் இருக்கிரார் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 หลายเดือนก่อน

    அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @siddharthaarthiprakash4766
    @siddharthaarthiprakash4766 หลายเดือนก่อน +1

    ஐயா, 9 ஆம் இடத்து சனி பகவானுக்கு வீடியோ போடுங்கள். நன்றி

  • @kalimuthu524
    @kalimuthu524 หลายเดือนก่อน

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @vvignesh1258
    @vvignesh1258 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🎉🎉

  • @ilayapj1719
    @ilayapj1719 หลายเดือนก่อน

    Good morning sir 100% crt

  • @gurukrish02
    @gurukrish02 หลายเดือนก่อน

    Sir Rishaba Lagnam retrogaded saturn at 5th place.what will be the prediction

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ashasricreations3490
    @ashasricreations3490 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @SaranyaRajasekar-we7qs
    @SaranyaRajasekar-we7qs หลายเดือนก่อน

    சுக்ரன் கேது ஒரே வீட்டில் இருந்தால் கேது திசை மற்றும் சுக்ரன் திசை எப்படி இருக்கும் லக்கினம் முதல் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்கள் குருவே

  • @karthikeyan3858
    @karthikeyan3858 หลายเดือนก่อน

    Mithunam rasi, viruchagam lagnam - 5il sani(Vakram) and kedhu serkai(Meenam house)..33 vayasuku mela sani dhasa start aagapodhu..Epadi irukum sir

  • @pavisugan8773
    @pavisugan8773 หลายเดือนก่อน

    Mithunalakanam,sukiran,bhuthan ,suriyan kumpathil,sani thulamil utcham matrum vakram athanutan ragu ,ippothu parivarthanai sukiran,sani eppadi irukum guru ji ,ippothu chanthira thisai,vayathu 11,avan criket il aarvamaga ullan,future saniyal thataipatuma

  • @Kokila_senthil
    @Kokila_senthil หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் உங்க காணொளி எல்லாம் பாக்குறேன் ரொம்ப அருமையா

  • @statusjunction4476
    @statusjunction4476 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே இதேபோல் நவகிரகங்களும் ஐந்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று அடுத்தடுத்த காணொளிகள் தாருங்கள் குருவே🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 หลายเดือนก่อน

    Happy noon ji😊

  • @krissking7603
    @krissking7603 หลายเดือนก่อน

    Sir guru vakra peyarchi video podunga

  • @lathaanbu2468
    @lathaanbu2468 หลายเดือนก่อน

    சிம்ம லக்கினம்.6ல் சுக்கிரன் ராகு , 10ல் சனி வக்கிரம். 6ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தணை எவ்வாறு இருக்கும்

  • @shivanps9001
    @shivanps9001 หลายเดือนก่อน

    Thanks sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE หลายเดือนก่อน

    guruji nan meena legnam dansu rasi 5il sani ragu disai chandra puthi nadakirathu 7il raghu sooryan apothu than 7.5 patha sani nadanthathu spine full ah damage pani vachiruken 4il sevoi guru surgery panna vendiya avasiyam ellam ilainu dr solra but iam very strugling to sit sleep and stand. sari agi viduma enaku oru chinna kandam irukunu veru oru video la reply panni iruntheenga health issue varum guru vakrathil sari agi viduma

  • @samuthiravels5727
    @samuthiravels5727 หลายเดือนก่อน

    Vanakam sir parivarthanai aagi vital eppadi palan irukum.....5,12 parivarthanai

  • @vanithagopal4069
    @vanithagopal4069 หลายเดือนก่อน

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb หลายเดือนก่อน

    5ல் ராகு பற்றி சொல்லுங்க ஐயா...

  • @aishu6278
    @aishu6278 หลายเดือนก่อน

    First view, comment, like

  • @GaneshAravindh-p2n
    @GaneshAravindh-p2n หลายเดือนก่อน

    Sir thulam lagnam suryan in 11th house suriyan veedu to get govt job

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p หลายเดือนก่อน +1

    Is it applicable to sani Parvaai in 5th place

  • @manickarajraja8818
    @manickarajraja8818 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 หลายเดือนก่อน

    Good morning sir

  • @GopalGpg
    @GopalGpg หลายเดือนก่อน +4

    9 ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் என்று வீடியோ போடவும் ஐயா

    • @msm695
      @msm695 หลายเดือนก่อน +1

      ஒரு வீடியோல சொல்லிருக்காரே: அத்ருஷ்டம்னா என்ன விலை என்று கேட்கும்படிஇருக்கும் என்று

  • @Suresh-530
    @Suresh-530 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 😊❤ , குருவே ஏழாம் இடத்து சனி ஒரு காணொளி போடவும்

  • @kishora139
    @kishora139 หลายเดือนก่อน

    Sir ede mari satrun 6th house patti podugo sir

  • @mjayaram8739
    @mjayaram8739 หลายเดือนก่อน

    Guruve enaku thulam lakhnam 5 il sani but ( sani 9 deg + suriyan 12 deg)

  • @lakshmim1888
    @lakshmim1888 หลายเดือนก่อน

    Sir crt 😂💯 but life mudinjidum pola sir nallathu nadaka

  • @x__nethaji_sri__x
    @x__nethaji_sri__x 8 วันที่ผ่านมา

    ஐயா.. 5ல் சனி வக்ரமாக இருந்தால் பலன் மாறுபடுமா..?

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 หลายเดือนก่อน

    சாஸ்தா என்றால் ஐயப்பனை குறிப்பிடுகிறீர்களா ? ஐயா . வீடியோ மிக நன்றாக உள்ளது. மிக்க நன்றி !!

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 หลายเดือนก่อน +1

    I m first

  • @ashnstrings1054
    @ashnstrings1054 หลายเดือนก่อน

    காதல்
    Career
    குடும்பம்
    நோய்
    எல்லாம்
    பிரச்சினை
    5இல் நீச சனியால்......

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j หลายเดือนก่อน

    Ayya vanakkam Pradeep mannargudi 5ill sani 10 m parvai ayya.....

  • @Excelaari
    @Excelaari หลายเดือนก่อน

    Virichiga lagnam 5இல் சனி+கேது

  • @jk3391
    @jk3391 หลายเดือนก่อน

    Mesha lagam 5il sani suriyan 9il guru irunthu paarvai

  • @devidevi7382
    @devidevi7382 หลายเดือนก่อน

    Sir❤

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் 5 இல் சனி.13.06.1990 10.35 am Nagarcoil

  • @DS-uh2sf
    @DS-uh2sf หลายเดือนก่อน

    Which planet indicates husband for marriage ? Many people say it’s Jupiter or Venus and not Mars.

  • @maheshwareng901
    @maheshwareng901 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @JAMMY_08
    @JAMMY_08 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,கன்னி லக்கினதுக்கு சனி 5,6க்கு அதிபதி! 7ஆம் இடத்தில் சனி இருந்தால் எப்படி பட்ட யோகம் செய்யும் ஐயா! நன்றி

  • @vmaharaja
    @vmaharaja หลายเดือนก่อน +1

    retrograde saturn in 5th jupitier in 9th house for meena lagna what happend sir

  • @ponmathit1590
    @ponmathit1590 หลายเดือนก่อน

    26.01.1988 at 8 pm 5 il sani sani thasai eppadi irukkum

  • @sathishsekar2384
    @sathishsekar2384 หลายเดือนก่อน

    Simma laganam guru pudhan thik palan petru 5 il raahu 6 il sani aatchi vakkram

  • @manisenthil4758
    @manisenthil4758 หลายเดือนก่อน +2

    முற்றிலும் உண்மை.
    சிம்ம லக்ணம் 5ல் சனி.
    52 வயதில்தான் சொந்த வீடு.
    எப்போதும் பதற்றம்.
    இரண்டு பெண் குழந்தைகள்.
    65 வயது . முடிவு நெருங்கி விட்டது. அமைதியான மனமில்லாத நிலை....
    சோதிடம் உண்மை உண்மை உண்மை.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @Krish_005
    @Krish_005 23 วันที่ผ่านมา

    ஐயா... காலப்புருஷன்னா யாரு ஐயா...? நீண்ட நாள் சந்தேகம்... ??? கூறுங்கள்...🙏

  • @vasudhevan2810
    @vasudhevan2810 5 วันที่ผ่านมา

    😮

  • @ananthsubha7914
    @ananthsubha7914 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருக்கிறது 5 ல் சனி வக்ரம் சிம்ம லக்னம் சிம்மராசி 10 ல் புதனும் சுக்கிரனும் வக்ரம் நிரந்தர வேலை இல்லை திருமணம் நடக்கவில்லை 35 வயது நடக்கிறது இது பற்றி வீடியோ போடுங்கள் 🙏

  • @RamanmuthalaguMuthalagu
    @RamanmuthalaguMuthalagu หลายเดือนก่อน

    சனி பகவன் நின் பார்வை ஐந்தம் ஈடத்தில் என்ன பலன் ஐயா